கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.நான் 2000ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திற்கு பக்கத்தில் விருதுநகர் மாவட்டத்தில் புதிய வீடு கட்டி குடியேறினோம்.எங்க வீட்டை சுற்றி வீடுகளே கிடையாது. இரவு ஜெபத்தில் இஸ்ரவேலை காக்கிறவர் உறங்கிறது மில்லை, தூங்குகிறதுமில்லை, உன்னை தூதர்கள் காத்துக்கொள்வார்கள், இரத்த கோட்டைக்குள் எங்களை முடி மறைத்து காத்துகொள்ளுங்கனு ஜெபம்பண்ணிட்டு தூங்கிட்டோம். காலையில் என் இரு மகன்களுக்கும் மதியசாப்பாடு கொடுக்க பள்ளிகூடத்திற்கு கிளம்பி வீட்டை பூட்டடுறேன். ஒரு குடுகுடுப்புகாரர் என் வீட்டுக்கு வர்றார். அவர் என்ன சொல்லவருறாருனு கூட கேட்காம, இல்ல பா நாங்க வேதகாரங்க, (அவருக்கு புரியவைக்கிறதுக்கு வேதகாரங்கனு சொல்லிட்டு படியைவிட்டு இறங்குனேன்.அவர் நான் இரவு வந்தேன். உன் தெய்வம் உன் வீட்டை நெருங்கவிடலனு சொன்னான். ஆமாம் பா எங்க தெய்வம் எங்ககூடதான் இருக்காரு. எங்களை மாதிஇருக்கிறவங்கட்ட நீங்க கையை காட்டாதீங்கனு சொன்னாரு. இஸ்ரவேலுக்கு விரோதமான மந்திர வாதமில்லை, குறிசொல்லுதலுமில்லை என்பது எனக்கு தெரியும் என்பதைவிட குடுகுடுப்புகாரருக்கு தெரிகிறது என்றாலும், எனக்கு இரவு பண்ணின ஜெபத்தை தேவன் ஞாபகபடுத்தினார். ஜெபத்தை கேட்ட தேவனே உங்களுக்கு நன்றி சொல்லிட்டு, குடுகுடுப்பு காரர்ட்ட நான் உங்களை சேர்ந்தவங்க நான் வணங்குற தெய்வத்தை வணங்குறாங்க. அந்த ஐயா பெயர் மணி. அவங்க முழு குடும்பமும் ஆண்டவருக்காக வேலை செய்றாங்கனு சொன்னேன். நீங்க ஏன் அவரை ஏற்றுகொள்ளவில்லைனு கேட்டதற்கு இல்லமானு சொல்லிட்டு கிளம்பிவிட்டார். என் கணவர், பிள்ளைகள், என் குடும்பத்தாரிடம் அப்பொழுதும் இப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இனிமேலும் சொல்லிகொண்டே இருப்பேன். இதுமட்டுமல்ல, ஒவ்வொரு காரியத்திலும் தேவன் உனக்காக, உங்களுக்காக இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். எங்கள் தேவனுக்காக நாங்க தேவனை மற்றவர்களுக்கு தெரிவித்து கொண்டு இருக்கிறோம்.கனுக்காலளவு போதாதையா, முழங்காலளவு போதாதையா, மூழ்கி மூழ்கி நிரம்பணுமேனு ஆத்தும பாரம் இருக்கிறது. ஐயா நீங்க கொடுக்கிற தேவனுடைய வார்த்தை தேவனுடைய ராஜ்ஜியத்தை கட்ட எங்களுக்கு உதவுகிறது ஐயா., இந்த பிரசங்கத்தில் நீங்க பாடிய பாடல் அழைத்த தேவன் உண்மையானவரல்லவோ, என்ற முழுபாடலை கேட்க விரும்புகிறேன் ஐயா, முழு பாடலும் பதிவிட விரும்புகிறேன் ஐயா, நன்றி ஐயா,தேவ நாமம் மகிமைபடுவதாக, ஆமென். நான் கேட்ட பாடல் தேடி கண்டுபிடித்துவிட்டேன் ஐயா.
தேவன் உங்களை தாயின் கருவில் தெரிந்துகொண்டிருக்கிறார். நான் உன்கூடவே இருக்கிறேன் என்று சொல்லிருக்கிறார். அதனால நீங்க அவர் கையை பிடிச்சிட்டு நடக்க பழகுங்க. கவலைபடாதிங்க.👍
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
இயேசுவுக்காக எதையாவது செய்ய விரும்புகிறேன் சுயத்தை
Praise the Lord....,yes..
Jesus......Amen
அய்யாவின் செய்திகள் அத்தனையும் எனக்கு விடுதலையைக் கொண்டு வருகிறது

Amen tq jesus
Old is gold ♥️
Amen praise the lord
Eggalaiyum
Anuppum
Appa
அருமை
Aiyya..... Ungaloda vaarthaikaga tha wait panitu irunthen..😭 romba nandri
Praise the Lord
Nice message
Amen Glory to God
God ..use me
Glory to God
Aiyya enakaga prayer panikoga.. na appava vittu velagi poga kudathu.. 😭 aiyya enakaga jebam panuga enoda name Anupriya.. na appaoda deva thitatha vittu velagi poida kudathu.. En aathuma Thointhu poirukuga aiyya.. plz enakaga prayer panikoga
தேவன் உங்களை தாயின் கருவில் தெரிந்துகொண்டிருக்கிறார். நான் உன்கூடவே இருக்கிறேன் என்று சொல்லிருக்கிறார். அதனால நீங்க அவர் கையை பிடிச்சிட்டு நடக்க பழகுங்க. கவலைபடாதிங்க.👍
Glory to god
Amen
🙏use me
Praise the lord 🙏✝️✝️✝️
Amen Praise the Lord
Amen
Praise the lord amen 🙏