ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு பாடல்.. சுசீலாவைவிட ஜெயச்சந்தரன் பாடியது பிரபலமானது ஏன்?

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • ராசாத்தி உன்னைக். காணாத நெஞ்சுபாடல் விமர்சனம்
    #alangudyvellaichamy
    #rasathiUnnaiKaanathaNenju_song
    #ilayaraja_songs
    #vilari

КОМЕНТАРІ • 147

  • @suraensuraen773
    @suraensuraen773 11 місяців тому +24

    சில நல்ல பாடல்கள் முடியும் போது அய்யோ!முடிகிறதே என்று வருத்தமாக இருக்கும்.
    அப்படி ஒரு உணர்வைத் தந்தது இந்தப்பாடல்.அருமை.

  • @sabitharanjana8406
    @sabitharanjana8406 11 місяців тому

    My favourite song

  • @ramasubramanian4824
    @ramasubramanian4824 11 місяців тому

    Saddest Songs always tell US the Sweetest things.

  • @RuckmaniM
    @RuckmaniM 11 місяців тому +38

    தேனி கம்பம் யானை சம்பவம், மறக்க முடியாதவை!

  • @kjagan2916
    @kjagan2916 11 місяців тому +19

    அண்ணன் வெள்ளைச்சாமியின் இசையறிவு ராக அறிவு வாத்தியக் கருவி பற்றிய விளக்கம் குரல் வளம் அனைத்தும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 11 місяців тому +26

    இசை சித்தரின் இந்தப்பாடலை அப்போது ஒரு நாளில் ஏழெட்டு முறை கேட்பேன் ...! ❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +1

      பைத்தியம்புடுச்சு திரிங்க தரித்திரமும்கூடவரும் 👸

    • @nagarajanav5657
      @nagarajanav5657 11 місяців тому +1

      Yes கிறுக்கா தான் தெரிஞ்சோம். சந்தோஷமும், இனம் புரியாத மகிழ்ச்சியும் தான் இருந்தது. பசி கூட தெரியலே

  • @NayaruThingal
    @NayaruThingal 11 місяців тому +24

    இனிக்கும்
    வர்ணனை
    இசையில்
    மண்வாசனை
    குரலோ
    தேன்தினை மொத்தத்தில்
    மறந்தேன் எனை....
    இப்படிக்கு விளரி ரசிகன்- சங்கரன் -
    வாழ்க வளத்துடன்...

  • @shanmugakumar1323
    @shanmugakumar1323 11 місяців тому +20

    அருமையான விளக்கம் வாழ்த்துகள் அய்யா. இசைஞானியின் இசையில் மகிழாத இதயமும் உண்டோ?❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +1

      என்னைமாதி கோடானகோடிபேர்இருக்கோம் சாணீய வெறுப்பவங்க !கழுசடைய யாராவது விரும்புவாங்களா?!

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +2

      ​@@helenpoornima5126.சானியக்கரச்சி ஊ த்துனா கூட சாணிப்போட்ட எருமையாட்டம் நிப்ப!!நீ மனுஷ ஜாதி இல்ல!!😮

  • @RuckmaniM
    @RuckmaniM 11 місяців тому +23

    மரம், செடிகளுக்கும் உணர்வு உண்டு!

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 10 місяців тому +4

    பாடல் உருவாக்கியவிதத்தில் பல காரணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பலர் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், இரண்டு பாடல்களும், இசைஞானியின் மகுடத்தில் உள்ள வைரக்கற்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 11 місяців тому +14

    நான் மீண்டும் மீண்டும் கேட்க்கும் பாடல். மனதை உருக வைக்கும் இது போன்ற பாடல்கள் இனி வர வாய்ப்பு இல்லை.

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 11 місяців тому +8

    உங்களுடைய பகுப்பாய்வுரை பிரமிக்கவைக்கிறது.
    பாடலில் உள்ள கருத்துகளை விடவும்
    அதனை உணர்ந்து பாடியவரின் அர்பணிப்புதான் ராசாத்தி பாடலை ரசிக்க வைக்கிறது என்பது உண்மை.
    இசையமைப்பாளரின் திறமை வழக்கமான பாணியில் இசைக்கருவிகளின் மேலாதிக்கம் நிறைந்ததாகத்தான் இருக்கிறது.

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 11 місяців тому +8

    அன்புள்ள நண்பர் வெள்ளைச்சாமி அவர்களே உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அருமையாக உள்ளது உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை நன்றி வாழ்த்துக்கள்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 11 місяців тому +8

    பாட்டின் முழுமையான விளக்கமும் யானை ரசித்த விவரமும் மிகவும் அற்புதம் வாழ்த்துக்களுடன்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 11 місяців тому +17

    ஏழைகளின் ஜேசுதாஸ் அன்பன் ஜெயச்சந்திரன் என்பேன் !
    ஜெயச்சந்திரன் என் மனதுக்கு மிகவும் பிடித்தமானவர்... அவரைப் பற்றி அடிக்கடி பேசுங்கள் தோழரே! ❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому +1

      ஜெயச்சந்திரன் என்னைப்போல் கத்தோலிக்க க்கிறிஸ்தவர்! நல்ல யேசு பக்தன் என்னைப்போலவே !இப்ப புடிக்காதே!!!!!👸

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS 11 місяців тому

      Voice of God Ganagandharvan Dr.K.J.Yesudas

  • @giriheartgopal
    @giriheartgopal 11 місяців тому +5

    அண்ணா. ஊரெல்லாம் உன் பாட்டு தான் பாடல் பற்றி விவரியுங்கள். இந்த பாடல் போல ஜேசுதாஸ் மற்றும் சொர்ணலதா பாடியுள்ளார்கள். பாடல் மட்டுமோ எனக்கு தெரியும். அதன் பின்னால் இருப்பதை விவரியுங்கள் அண்ணா.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 11 місяців тому +9

    ❤🎼🎤✍🏽👍👍அருமை , ஆனால் எனக்கு இந்த பாடலில் மிகவும் பிடித்தது இந்த பாடலின் BGM தான், நீங்க சொன்னது போல மனதை எங்கோ கூட்டிச்செல்லும், எந்த இசை அமைப்பாளருக்கும் கிடைக்காத ஒரு ஆஸ்கர் அவார்டு எல்லாமும் ஒரு யானை 🐘🏆🎖🏅தந்துவிட்டது இவருக்கு. ஆனால் இன்று உச்சத்தில் இருக்கும் ஒருவரின் இசையை கேட்டால் யானை காது ஜவ்வு அறுந்து செவிடாகி செத்தே கூட போய்விடம் 😂🤣

    • @manoeshwar2497
      @manoeshwar2497 11 місяців тому +1

      Very true

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 11 місяців тому +1

      முற்றிலும் உண்மை

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому

      .யானை என்ன மூட மா அந்தபக்கம் போக!! ஜெயச்சந்திரன்பாட்டு கேக்கப்போனது சரி!!😂

    • @tino.a.t2471
      @tino.a.t2471 11 місяців тому +1

      @@SudiRaj-19523 அப்படியே ஜெயச்சந்திரன் பாட்டை 🎤கேட்பதாக இருந்தாலும் அந்த ராகத்தை தந்தவர்🎼 இசைஞானி. அந்த ராகத்திற்கும் இசைக்கும் தான் முக்கியத்துவம் , அந்த படத்தில் அந்த பாடல் வரும் போது மட்டுமே யானைகள் வந்திருக்கிறது , அந்த படம் போன பிறகு யானை வருவதே இல்லையாம் . 🙏

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому

      @@tino.a.t2471 👌👌👌👌👌👌

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 10 місяців тому +2

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அழுதுவிடுவேன்.அதே போல காத்திருந்து காத்திருந்து காவங்கள் போகுதடி இதுவும் மனதை பிசையவைக்கும் பாடல். அந்த நேரத்தில் இநேதப் படத்தின் இசைத்தட்டுகள் கிடைக்கவேயில்லை பெரிய டிமாண்ட்ஆகிவிட்டது எனவே 25/-ரூபாய் இசைத்தட்டை 100-/ கொடுத்து வாங்கினேன்.

  • @sankarkumar818
    @sankarkumar818 11 місяців тому +4

    ஐயா ஆவாரம் பூ படத்தில் அலோலாம் படும்... பாடல் பத்தி பேசுங்க ஐயா... 🙏🙏🙏

  • @wmaka3614
    @wmaka3614 11 місяців тому +4

    பாடல்களைவிட, இசையைவிட மிக அருமையாக உள்ளது நீங்கள் தொகுத்து வழங்கும் விதம், வாழ்த்துக்கள்.

  • @robertchristopher8013
    @robertchristopher8013 11 місяців тому +4

    அதே போல் பூவே செம்பூவே என்ற பாடலும் சுனந்தா பாடியதை விட ஜேசுதாஸ் பாடியது சூப்பர் ஹிட் ஆனது

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS 11 місяців тому

      யேசுதாஸை.. பாடலில் தோற்க்கடிப்பது என்பது யாரலும் கூடாத ஒன்று.

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 11 місяців тому +6

    Always songs of pathos have an effective impact on the listeners .
    Heart melting song by Jayachandran sir

  • @venilkrr
    @venilkrr 11 місяців тому +3

    ஜெயச்சந்திரன் பாடுனது தான் எனக்கு பிடிச்சிருக்கு

  • @muthumaheswaranpandian8320
    @muthumaheswaranpandian8320 11 місяців тому +5

    ஸகஸ பாபபா தபமக கமபத பமகரிஸ,நி ,நிஸ ஸ..ஸ ரிமகரிஸஸஸ.. .ஸரி,நி,நிஸரிரி ஸமரிஸ,நிஸ ஸரிரி ரி,நிநி நிநி த ஸ்நிதப

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому

      .இதுக்கு ஸ்வர வரிசை என்பார்கள்!! சரிதானே!!😢

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 11 місяців тому +3

    🌹பெண்ணுக்கு, காதல்💕கடந்துப்போகும் வாழ்க்கை மங்களகரமாக நிலைத்துவிடும்.
    ஆண்கள் கனியாத காதல்❤️ உணர்வு தான் விரகதாபம் .திரு. ஜெயச்சந்திரன் தன் குரலில் அழகான அந்த உணர்வைபாடியுள்ளார்.🎼🎵🎶
    A soulful melliflous voice, A great INDIAN singer.

  • @sena3573
    @sena3573 11 місяців тому +6

    இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இன்றைக்கு ஏனிந்த தான். உங்கள் விளக்க த்தில் எனக்கு பிடித்த இடம் அசுணமா தான்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому

      .அண்ணா இ ன்ரைக்கு ஏன் சொன்னா ராசாத்தி தான் புடிக்கும்பீர்😡

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +1

      ஓ நம்ம சுசீமாவுஊ தானா!?!?அதுஊ!?!?!?!?!?சுசீமாவுஊ சரோசித்தி மாவுஊ! கோதூமாவுஊ மைதாமாவுஊஎல்லாமா ஊம் புடிக்கூஊம்👸💃💃💃💃💃💃💃💃💃💃💃💃

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 11 місяців тому +2

    Super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @Sabarimannan
    @Sabarimannan 11 місяців тому +2

    ஐயா வணக்கம். நான் வணங்கும் என் கணக்கன்பட்டி ஐயா. உங்களுக்கு நீண்ட ஆயுளையும். ஆரோக்கியத்தையும். தர வேண்டும்...
    அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஐயா..
    சபரிமன்னன் ஓவிய ஆசிரியர் குஜிலியம்பாறை..

  • @muralithiaga6897
    @muralithiaga6897 11 місяців тому +4

    Excellent analysis 👏.
    I think Jeyachandran’s manly voice better suits with the strong music (violin etc.) giving a better package than the soft voice of PS. I have listened to this song at least 1000 times since the movie was released in 83. Even today every day I listen to this song in my car music CD with only Jeyachandran songs, about 75.

  • @manisubbu11
    @manisubbu11 11 місяців тому +3

    இதேபோல் தானே மன்னிப்பு படத்தில் வரும் நீ எங்கே என் நினைவுகள் அங்கே பாடல் வரிகள் சௌந்தரராஜன் குரலில் சோக ரசம் சொட்டும் வகையில் பிரபலமான பாடல் 👌👌👌

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому

      அது எப்பூடிப்பட்டப்பாட்டூ எஸ்எம்லசுப்பையா நாயூடூவோட இந்த கழுசடையக்கம்பேர் பண்ணாதீங்க !அந்தப்பாடல் ஆஹா!அதுக்கு நான்எழுதுன வர்ணனைக்கவுதையப்படிக்கவே ஆயிரம் பேர் வ்திருக்காங்க 👸

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 11 місяців тому +3

    ஒத்த பாட்டுக்குள்ள இடையிசைங்கிற பேர்ல
    கணக்கு வழக்கில்லாத மெட்டுகளுக்கான இசையை
    போகிற போக்கில் சர்வ சாதாரணமா அள்ளியிறைச்சிட்டு
    போற இசை மாமேதையை காப்பியடிச்சான்னு சொன்னா
    சொல்றவனுக்கு எந்த அளவு இசை
    ரசனை இருந்து விடப்போகிறது..?
    வெறும் மெட்டையும் பாடல் வரிகளையும் பாடகர்களின் குரல்
    வளத்தையும் மட்டுமே ரசிக்கிறவர்கள் இசை ரசிகர்கள் கிடையாது..
    அவர்கள் வெறும் பாட்டு ரசிகர்கள் மட்டுமே..
    Irன் இடையிசையை கவனித்து ரசிப்பதென்பது அலாதியான ஒரு
    சுகானுபவம்.
    இந்த இடையிசை போடுவதெல்லாம் வெறெந்த கொம்பாதி கொம்பனாலும்
    முடியாத காரியம்.
    எந்த ஆஸ்கார் புயலா இருந்தாலும்
    Ir......ஐ முட்டி போட்டு .......ம்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +2

      ஐயோ!! இதயே நினைத்து நினை த்து விடைகிடைக்காம அந்தகிறிஸ்தியன் பொம்பளமேல இனி அத பொம்பள னு சொல்றதுக்கு அர்த்தம் இல்ல!! இந்த இசைமீது சத்தியமா!!🙏

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 11 місяців тому

      @@SudiRaj-19523 புரிஞ்சா சரி..
      நீங்க நம்ம இனமய்யா...
      அது மத மத வெறி பொம்பள..
      அதனால இசைய ரசிக்க முடியாத அளவு
      மத வெறி காத அடைச்சிடுது.
      இறை பக்தி கண்டிப்பா இருக்கணும் தோழர்...
      மத வெறி கூடவே கூடாது
      தோழர்..
      அது அழிவை நோக்கி கொண்டு
      போயிடும் தோழர்..
      இதை சரியாக கடைபிடிப்பவர்கள்
      இந்துக்கள்தான் என்பதை மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.

  • @silambarasanv7191
    @silambarasanv7191 11 місяців тому +2

    Hi sir vanakkam
    Pls review below song
    Movie name:chinna veedu
    Song:ada machamulla
    Music: illayaraja
    Singer. Spb. Sp. Sailaja. S. Janaki

  • @pulens5444
    @pulens5444 11 місяців тому +4

    ஏதோ கட்டுமரம் பாடுவதாக நினைத்து எழுதிய பாடல் போலவே உள்ளது

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому

      ஐயோ!! இனிஇந்த பாட்டக்கேக்கும். போதெலாம்நினைக்க தோணுமே கட்டுமரம் குடும்பம்😢

    • @rkumar9372
      @rkumar9372 11 місяців тому

      ஆனாலும்.. ரொம்ப தமாஷ்காரர் நீங்க
      பொசுக்குன்னு கட்டு மரத்தை போட்டு ஓரே அடியா பொசுக்கிட்டீங்க😂😂😂😂😂

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi 11 місяців тому +1

    சுசிலாம்மா பாடலை அந்த மணப்பெண் உயிரோடு இருக்கும் போது பாடியது... ஜெயச்சந்திரன் சார் பாடியது மணப்பெண் போயிட்டாலே என்று வருத்தத்தில் கதாநாயகன் பாடுவது....சோகம் தான் முதலிடம் பிடிக்கும் தெரிந்த விஷயம்தானே....ஆனாலும் ஊண்றி கவனித்தால். சுசீலாம்மா அந்த பெண்ணின் கனவுகளுக்கு ஏற்றார் போல் உருக்கமாக பாடியிருப்பதும் அந்த பெண்ணும் அதற்கேற்றார் போல் நடித்திருப்பதும் மறக்கமுடியாத திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் பாடல் காட்சி......

  • @FayazFayazu-sm5ge
    @FayazFayazu-sm5ge 11 місяців тому +3

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இசையமைப்பாளர்கள் இந்த பாடலை இந்த பாடகர் தான் பாட வேண்டும் என்று எப்படி முடிவு செய்கிறார்கள் தயவு செய்து விளக்கவும்

    • @VILARI
      @VILARI  11 місяців тому +2

      அதிகபட்சம் இசையமைப்பாளர்தான் முடிவு செய்வார்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 місяців тому +1

      ​@@VILARI avargale
      Athil Producerukku aana viswasam, Director taste yellam adakkam. !(Commercial, veliyil theriyathu)

  • @rajumettur4837
    @rajumettur4837 11 місяців тому +3

    One of my favourite singer. Unique, mesmerizing voice.

  • @S_M_0009
    @S_M_0009 11 місяців тому +2

    👍👍👍. Jayachandran Sir 's singing is ultimate in this song. Very expressive. Thanks for the upload.

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 10 місяців тому +1

    ஜெயச்சந்திரன் இசைஞானியின் செல்லப்பிள்ளை

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 11 місяців тому +3

    Raja sir arumai❤❤❤ other then raja now a days ??????

  • @vijayakumarshanmugam7720
    @vijayakumarshanmugam7720 11 місяців тому +2

    Excellent comparison. Hat's off 🎉

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 11 місяців тому +2

    சோக ராகம் சுகராகம்.

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 11 місяців тому +1

    Golden period....Super Analysis of this particular song Sir....Thanks to all legends for this song...Thanks sir always...

  • @rekhal1499
    @rekhal1499 8 місяців тому

    Thank you so much to your information and explanation sir பாட்ட பத்தி வேகவேகமா சொல்லனுன்னு இல்லயே sir எவ்ளோ நேரம் சொன்னாலும் கேப்போம்

  • @anishanwar7957
    @anishanwar7957 10 місяців тому

    சார் எனக்கு இந்தப்பாடல் அதுவும் ஜெயச்சந்திரன் பாடியது இன்றளவும் என்மனதை மயிலிறகால் வருடியது போல் உள்ளது ஆனால் இதே மாதிரி அனிருத்தால் கொடுக்கவேமுடியாது

  • @velrajanshanmugiah7603
    @velrajanshanmugiah7603 11 місяців тому +1

    அருமை சார். ராஜாவின் இந்த ஒரு டியூன் என்பது கடையில் ஒரே நேர்த்தியாக கட்டிய ஒரு ரோஜா மாலை போன்றது. அதை முதலில் சுகத்துக்கு எடுத்து சென்றார் சுசிலா அம்மாவின் குரலில் அதில் சுகமான வாசம். அதே நேர்த்தியில் கட்டிய அதே மாலையையே சோகத்துக்கு எடுத்துச் சென்றார் ஜெசந்திரன் ஐய்யா குரலில் அதில் ஈரமான சோக வாசனை. Hats off to writer, lyricist, music director, singer and each person who performed this music 👏❤️🙏

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому

      Raja peruma theriyatha kabothi sangi engiraan! Avna naalu arai vitta enna!?

  • @nadasonjr6547
    @nadasonjr6547 5 місяців тому

    சில நேரங்களில் பாடல் உருவான விதம் சூழல் திரும்பி பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும் ❤

  • @Kaleel1968
    @Kaleel1968 7 місяців тому

    Vote for DMK and Congress alliance
    Save India
    Save democracy

  • @sskctx
    @sskctx 11 місяців тому

    அடேய் அனிருத் வெளிநாட்டு பாட்டை கேக்குறதுக்கு பதில் இந்த மாதிரி வீடியோ பாரு
    அப்போதாவது நீ நல்ல பாட்டு கொடுக்கிறீயா ன்னுட்டு பார்க்கலாம்
    பத்து கோடி வாங்குறது பெருசில்லை
    காலத்தில் நிற்கும் பாட்டை கொடுக்கணும்

  • @noblevictory9698
    @noblevictory9698 11 місяців тому +1

    Arumai, arumai👏👏 song. Thank you, Sir.

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr 11 місяців тому

    Your are praising Jeyachandran, ok, but there are thousands of songs by Susheela which cannot be analysed by any man only Goddess Saraswati deserves.

  • @nagarajanav5657
    @nagarajanav5657 11 місяців тому +1

    இசையில் ராஜாவை வெல்லவும் முடியாது, உலகம் உள்ளவரை மறக்கவும் முடியாது

  • @santachadu
    @santachadu 10 місяців тому

    Really surpub, sir, u explained beautifull i enjoyed this video and shared to my family also

  • @kavithakrishnakumar6652
    @kavithakrishnakumar6652 11 місяців тому +1

    Sir extraordinary explanation thanks❤

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 11 місяців тому +1

    அற்புதமான பாடல்.😊🎉❤

  • @lswamym1077
    @lswamym1077 11 місяців тому +1

    Best comparison till now not known fect. 🎉

  • @Balaji-k1w
    @Balaji-k1w 11 місяців тому +1

    Anna maththagam movie la sema acting 🎉

  • @auromirraeximp
    @auromirraeximp 11 місяців тому

    சிங்கார புன்னகை கண்ணாரா கண்டாலே
    சங்கீத வீணையும் ஏத்துக்கம்மா.
    படம் மகாதேவி
    இசை ம்.M. S. V.

  • @theepetti4066
    @theepetti4066 11 місяців тому

    இயக்குனர் என்பவர் ஒரு சிற்பி . அதில் கதை , நடிகர்கள் எல்லாம் ஒரு கல் . இந்த இடத்துல இயக்குனரின் திறமையைத்தான் பாராட்டனும் . ஒருவேள "பூப்போட்ட சேல பொழுதான வேள . இந்த பல்லவிய ஓகே சொல்லிருந்தார்னா "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சி " இந்த பல்லவி பொறந்தே இருக்காது .

  • @lourduraj4906
    @lourduraj4906 10 місяців тому

    Thiru. Vellaichamy, neenga Oru padalukku nalla vilakkam kodukkureenga. Melum, Nalla pesavum seireenga. Oru southi. 84-85 varudangalil, engu senralum Indha pattuthan. Enakku therinchu, machana patheengala padalaivida ithuve athika murai kaetta padalai irukku. Isaiyum thamilum oridam. Thanks Mr. Vellaichamy

  • @gkkrishna1909
    @gkkrishna1909 11 місяців тому +1

    Example arumai🎉

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому

    இசைக்கு எல்லா உயிரும் மயங்கும்

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 11 місяців тому

    சார்... அடிக்கடி இது போல பதிவு போடுங்க... முயற்சி செய்யவும் .....

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 11 місяців тому +1

    Great Raja...

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 11 місяців тому +4

    இப்பாடலுக்கு முன்னோடியான - தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்கு பாடாதோ- எஸ் வரலட்சுமி, டி எஸ் பகவதி - கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி- கேட்டுப்பாருங்கள். சிவகங்கைச் சீமை படம். பாட்டின் முன்னம் தொடக்க இசை தென்றல் வருடுவது போல் இசை கோர்ப்பு, குரல்கள், பின்னணி, தாளம் - இப்பாடலை ஒட்டியே ராஜா இசையமைத்திருக்கிறார். ராஜாவின் பாடல் பிரபலமானது உண்மை எனினும் அதன் தொடக்கம் நான் குறிப்பிட்ட பாடலே. நன்றி.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +1

      .குழந்தை தாய் தந்தை சாயலில் இருப்பதுதானே இயற்கை😊

    • @kasiraman.j
      @kasiraman.j 11 місяців тому

      தவறான தகவல் அது சிந்து பைரவி ராகத்தில் அமைந்து உள்ளது இந்த பாட்டு aabheri raagam

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +1

      .தங்கத்துடன் வேரு உலோகம்கலக்காம நகை செய்யமுடியாது.முன்னோடிகள பாத்து கொஞ்ச மாவது காபியோ டீயோ அடிச்சா தான் அருமையா பாட்டு நாம கேக்கவே முடியும்😮

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 11 місяців тому

      @@SudiRaj-19523 😊

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 7 місяців тому

    மிகவும் இனிமையான வர்ணனை

  • @kannankannan1159
    @kannankannan1159 11 місяців тому +1

    🎉
    ❤❤❤❤❤❤🎉
    Super 👌

  • @tamilarasano8682
    @tamilarasano8682 11 місяців тому

    மேட்டுப்பளையம் அருகே குமரன் குன்று கோவிலில் இந்தப் பாடல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது

  • @gggrrr2617
    @gggrrr2617 11 місяців тому

    யானை ஃ😂 கம்பி கட்டற கதை

  • @pandiyanayyadurai5854
    @pandiyanayyadurai5854 11 місяців тому +1

    ஏக்கம் பெரிது

  • @SenthilKumar-tk2nf
    @SenthilKumar-tk2nf 10 місяців тому

    நான் தேனி மாவட்டம்

  • @lathaarulmani139
    @lathaarulmani139 10 місяців тому

    👌👌👌👌

  • @Ammukutti1019
    @Ammukutti1019 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @narayanaraj960
    @narayanaraj960 11 місяців тому

    Susheelamma paddum hit tan

  • @Pacco3002
    @Pacco3002 11 місяців тому

    இசைக் கருவிகளின் ஒலி ஆணின் குரலோடு மிக அருகில் உள்ளன. பெண்ணின் குரலுக்கு இசைக்கருவிகள் மாற்றி போட்டு பாருங்க. நான் அப்படித் தான் உணருகின்றேன்.

    • @SuperRhythmic
      @SuperRhythmic 9 місяців тому

      புரியல

    • @Pacco3002
      @Pacco3002 8 місяців тому

      பெண்ணின் குரலுக்கு தபலா வின் சுருதி high pitch. ஆணின் குரலுக்கு அனைத்து கருவி களும் low pitch. ஒரு கட்டை இறக்கி.....

  • @Jegan-ti2rc
    @Jegan-ti2rc 11 місяців тому

    Kallum. Karayyum. Pattu

  • @arivazhagansr6652
    @arivazhagansr6652 11 місяців тому

    அருமையான பதிவு

  • @Aaram2019
    @Aaram2019 11 місяців тому

    ஆண் பாடல் வரிகள் தான்

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 11 місяців тому +1

    கற்பூர பொம்மை ஒன்று என்ற பட்டுதான் யானை கேட்ட பாட்டு னு கேள்வி பட்டேன்

    • @velumani123
      @velumani123 11 місяців тому +2

      Yes

    • @jayanthi4828
      @jayanthi4828 11 місяців тому

      🤔

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому

      .யானை கேட்டு ரசிச்சது கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு😊

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 11 місяців тому

      ​@@SudiRaj-19523Rajini யானையா!?

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому

      @@pandiyanayyadurai5854 .யானய சின்ன குழந்தை முதல் பெரியவர் வரை ரசிப்பது உண்மையானா ரஜனி யா தா ராலமா சொல்வோம் 🤣😂🤣

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏😌

  • @Jana-qm1yr
    @Jana-qm1yr 11 місяців тому

    வாழ்த்துகள்

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 11 місяців тому

    ❤❤❤🎉🎉🎉

  • @sktamilan.8903
    @sktamilan.8903 11 місяців тому

    🙏🙏🙏

  • @mohammedrafi694
    @mohammedrafi694 11 місяців тому +1

    திரு ஜெயசந்திரன் தேசுதாஸை விட தமிழ் உச்சரிப்பை மிகவும் சரியாக பாடகூடியவர் ஆனால் அவருக்கு பிறகு வந்ததால் அதே குரலில் பாடியதால் இரண்டாம் மூன்றாவது இடத்திற்கு போகிற மாதிரி ஆகி விட்டது ஆனால் நீங்கள் சொல்லிய இப்படி ஒரே பாடலை இருவரும் எந்த மாற்றமும் இல்லாத இசையில் சங்கிக்கு முன்பே நிறைய பேர் கொடுத்து இருக்கிறார்கள் ஏணிப்படிகள் படத்தில் கே வி மகாதேவன் அவர்களின் இசையில்
    பூந்தேனில் கலந்து பாடல் ஒரு துளி கூட மாறாமல் அப்படியே எஸ் பிபீ சுசிலா பாடி இருக்கிறார்கள் இரண்டுமே மகிழ்ச்சி பாடல் தான் ஆனால் நிறைய பாடல்கள் முதலில் ஆண் அல்லது பெண் இப்படி மகிழ்ச்சி பாடல் பாடுவது பிறகு யார் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் அந்த பாடலயே சோகமாக பாடுவது உண்டு இந்த மாதிரி ஹிந்தி பாடல்களிலும் ஏகப்பட்ட பாடல்கள் உள்ளன ஆனால் ஒன்று மட்டும் உண்மை யானைக்கும் இசை அறிவு உண்டு அப்போது என் சிறு வயதில் என் உயிர் மேரி அக்கா உடன் ஒரு சர்க்கஸ் காட்சியில் யானை ஒன்று பேண்ட் வாத்தியம் மிகவும் அருமையாக வாசித்தது அந்த தேவதை உடன் இருந்தது மட்டுமே பொற்காலம் என் உயிர் எப்போதே அந்த தேவதை கொண்டு சென்று விட்டது வெறும் உடல் மட்டுமே இப்போதைக்கு நடமாடி கொண்டு இருக்கிறது

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +1

      இது மாதிரி தான் என்னோட அக்கா மகன கடைக்கு கூட்டிபோனேன்!! அடம்பண்ணி தோந்தரவு பண்ண ரோட்டுலயே ஓங்கி ஒண்ணு விட்டேன்.அதுல இருந்து என்ன பாத்தா புலிய பாக்குர மாரி பாப்பான்😂

  • @karnankarnan3546
    @karnankarnan3546 11 місяців тому

    Super sir

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 місяців тому +2

    நானே சொல்லலீமென்னுஇருந்தேன் ஒருத்தர் சொல்லிட்டார்! தென்றல் வந்து வீசாதோ தெம்மாங்குப்பாடாதோ ன்னு இருவல்லவர்இசையில் பாடல் இருக்கு ! அதை காப்பியடிச்சு போட்ருக்கார் !இது நாங்கசொல்லித்தான் ஒங்களூக்குத்தெரியுதா அண்ணா!நா அண்ணா மியூசிக் பாட்டு லேயே உழல்பவள் பாடகி நானே ராகம் பாடல் எழுதி பாடுறவள் அண்ணா நீங்கசொன்னது நல்லப்பாடலே சுசீமாவைவிடவே ஜெயச்சந்திரன் நல்லாப்பாடிருப்பார் காட்சிஅமைப்பும் விஜயகாந்த் நடிப்பும் நம்மை அழவைக்கும்! இந்தப்பாடல் *தென்றல் வந்து தீண்டாதோ *பாடல்லேருந்து உருவானதென்பதை மறக்காதீங்கண்ணா!!! ❤❤❤❤❤❤😂❤😂❤😂❤😂😢😢😢😢😢😊

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 місяців тому

      ISAIGNANI meethu kaazhppunarchi kondavar IVAR.
      Sila paadalgal sila paadalgalin saayalil varave seyyum.
      Idhu periya isai amaippalargale voppukkondathuthan.
      ISAIGNANI
      ULAGA alavil 9 aavathu idaththil iruppavargal.

    • @kasiraman.j
      @kasiraman.j 11 місяців тому

      அந்த பாட்டுக்கும் இந்த பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை நன்றி

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +2

      .காழ்புணர்ச்சி இல்ல!! இது வேர மாதிரி😂

    • @SKBala..
      @SKBala.. 11 місяців тому +1

      முடியல சாமி....
      காப்பி எதுக்கு அடிக்கனும் அவசியமே இல்ல..
      இரு வல்லவர்கள் பாடல் னா எங்களுக்கு மகிழ்ச்சியே
      ஆனால் உங்க .......

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 місяців тому

      @@SKBala..
      Bro ISAIGNANI copy adichchuppozhaikke devaiyillai.
      2.avargale idhu ANNAN MSV padalai inspiration aagakkondu amaiththullen yenru solliyullargal.
      Copy adippavargal Romba kaalam votta mudiyathu
      ISAIGNANI migavum perumaikkuriyavar
      Thamiznattukku pokkisham, varapprasadam.
      ANNAN MSV avargalukku aduththa adhisayam.
      Isai rasigargal anaivarukkum iniya vaazhththukkal!

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 11 місяців тому +1

    ஆண்ணா நான் ஓரூ..!! மெண்டல்ணா...?!?!?😃😃😍😍😂😂
    ண்ணோவ்!! நானே பேரீரீய்ய போடகீண்ணா...!!😃😃ண்ணோவ்!!
    நேனு பூரீரீய்ய்ய்யய!!😃😃😂😂 இஷையமைப்பாளர்ணா..!!!😃😃
    ண்ணோவ்..!!ண்ணா..ண்ணோவ்.!!
    ராவுல கொஞ்சம் ஓவராயிடீச்சிண்ணா
    ஸாரீயெல்லாம் கேக்கமாட்ண்ணா..!!!
    ண்ணோவ்..ண்ணோ..ண்ணா..!!
    😝😝😝😜😜😱😱😭😭

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +1

      ஆத்தா நீ கண்ண தோரந்துட்டே!! கும்பு டுரோம்ஆத்தா!! கரிசோறு கேட்டுடாதே ஆத்தா!!இதுவழியா தரமுடியாது!!எங்க கச்சில இருக்கவங்க எல்லாரும் one by one ah வருவாங்க ஆத்தா!!😂😂😂

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +1

      .ஆத்தா கரி சோறு உனக்கு கெடைக்காது வேரக்டச்சிச்சு ஆத்தா🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍷enjoy ஆத்தா😂😂😂

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 11 місяців тому

      @@SudiRaj-19523 😃😃😃😂😂
      ஏந்த.!! கச்சீண்ணா..??!!!ஓஓங்க
      கச்சீசீசீ..!!!!😃😍😂

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 місяців тому +2

      பெண் இஷய்அமைப்பாளர் எதிர்ப்ப்புக்கச்சிங்கோ!!!!!!

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 11 місяців тому

      @@SudiRaj-19523 😃😃😃😂😂😂

  • @arula9794
    @arula9794 11 місяців тому

    Just Copy an English and get national award 😂

  • @rkumar9372
    @rkumar9372 11 місяців тому +1

    சார்... நீங்க ஏன் சார் இடையில பாடுறீங்க ?
    கொடுமையா இருக்கு கேட்க
    போன காணொளியில் சுசீலாம்மா எல் ஆர் ஈஸ்வரி அம்மாவைவிட அதிக டேக் வாங்கினாங்க ன்னு சொன்னீங்க
    இந்த காணொளியிலும் சுசீலாம்மா பாடல் ஜயசந்திரன் பாடலைவிட பிரபலம் ஆகலைங்கறீங்க
    ஏனய்யா தேவையில்லாத விஷயங்களையே தொடரந்து பேசுகிறீர்கள்
    தயவு செய்து இடையில் நீங்க பாடாதீங்க..
    சுதியும் சேராம...
    தாளமும் சேராமல்..
    லியோனி பாடறத கேட்கிற மாதிரி ஒரு அவஸ்தை...தப்பா நினச்சுக்காதீங்க