இவ்ளோ நாள் அண்ணா...இப்போ அக்கா ஆயிட்டாங்க : Vaanavil Guys Vimal And His Sister Interview | Dabureyy

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • #vaanavil #dabureyy #vaanavilguys
    இவ்ளோ நாள் அண்ணா...இப்போ அக்கா ஆயிட்டாங்க : Vaanavil Guys Vimal And His Transgender Sister Kannamma Interview | Dabureyy
  • Розваги

КОМЕНТАРІ • 56

  • @suriyachinna4435
    @suriyachinna4435 4 дні тому +42

    ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு கஷ்டம் இருக தான் செய்கிறது😢

  • @sadhanasadhana2258
    @sadhanasadhana2258 2 дні тому +8

    இந்த மாதிரி தம்பி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தா சமுதாயத்தில் திருநங்கைகள் வாழ்க்கை முன்னேறும் 👏👏👏👏👏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @Mani_mani162
    @Mani_mani162 4 дні тому +30

    vera level vimal nee❤‍🔥naa kooda una ennamo nenachen😟😟

  • @kamalijithin3453
    @kamalijithin3453 4 дні тому +18

    Ethu pola thambi kedaiga neenga kuduthu vechiruganum sister ungala patha poramaiya iruku very good sister r brother ❤❤❤❤

  • @kishope1410
    @kishope1410 4 дні тому +14

    Vimal❤respect💯

  • @MAHAAN000
    @MAHAAN000 2 дні тому +4

    Enga area kannama akka rmba super character akka nalla akka avanga ❤🥰🥹💯

  • @mayalaila4787
    @mayalaila4787 4 дні тому +14

    நான் ஒரு திருநங்கை என் பெயர் மாயா கண்டிப்பா ஒவ்வொரு திருநங்கைகளும் பெற்றோர் உடன்பிறந்தவர்கள் சேர்த்துக் கொண்டால் திருநங்கைகள் மாபியா கும்பலில் இருந்து தப்பிக்க நினைப்பார்கள் இந்தத் திருநங்கையை பெற்றோர் உடன்பிறந்தோர் சேர்த்துக் கொண்டும் அந்த மாபியா கும்பலிடம் இந்த திருநங்கை சிக்கியதும் அல்லாமல் இவரது தம்பியும் சிக்கியுள்ள இவரது குடும்பமும் சிக்கி இருக்கு அந்த மாப்பிள்ளை பொங்கலை மீறி எந்த திருநங்கைகளும் தனித்து வாழ முடியாது பெற்ற தாய் உடன்பிறந்தோர் இருக்கும் போது கால்வாசி பாதுகாப்பானது இருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லாத நபரை மாப்பியா கும்பல் இரவு நேரங்களில் பாலியல் தொழிலுக்கு மிக்க வைத்து பகலில் பிச்சை எடுக்க வைத்து தினமும் 5000 வரை சம்பாதிக்கிறது அவர்களிடம் சிக்கிய பின்பு அவர்களை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க பல வன்கொடுமைகள் செய்கிறார்கள் மாபியா கும்பல் திருநங்கைகள் கொடுமை தாங்காமல் பல திருநங்கைகள் இறந்து விடுகிறார்கள் பல திருநங்கைகளை கொலை செய்து விடுகிறார்கள் பலியை அப்பாவி மக்கள் மீது போட்டு ஈசியா தப்பிவிடுகிறார்கள் ஏதோ கால்வாசி பாதுகாப்பு இருக்கிறது திருநங்கையை சேர்த்துக் கொண்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 2 дні тому +1

      உங்கள் வாழ்கை வலிமிகுந்தது...அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு தான் வலி தெரியும்...பல மாற்றம் வந்திருக்கிறது...பெற்றவர்களும் சேர்த்துக்கொள்ளும் காலம் விரைவில் வர கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்...

  • @SmilingFishBowl-jq9gx
    @SmilingFishBowl-jq9gx 2 дні тому

    Super vimal unga vidieo parthu ena ipadi pesuranu neachen but unga sisters vitukodukama rukaratha partha happya iruku unala mathiri mindset iruntha good.❤

  • @anudhiya9160
    @anudhiya9160 4 дні тому +5

    God bless you❤❤❤

  • @aburvausha7012
    @aburvausha7012 3 дні тому

    Nanba ne opena peasura super nanba valthukkal ❤

  • @nirmalnirmal2138
    @nirmalnirmal2138 4 дні тому +3

    Kanama.. 🔥🔥🔥

  • @jamunasideash7
    @jamunasideash7 2 дні тому

    Vimal your really great 💯❤....kannama❤

  • @iyappankathavarayan6212
    @iyappankathavarayan6212 День тому

    Great thambi ❤❤❤❤indha vimal

  • @Recreateofficial09
    @Recreateofficial09 2 дні тому

    Ivalavu nal Vimal Anna VA pudikkadhu enakku but ippo I love Anna ❤

  • @user-ig1ed9ku4i
    @user-ig1ed9ku4i 2 дні тому

    3:22 ❤❤❤❤❤❤❤❤❤

  • @Gocoolsview
    @Gocoolsview 4 дні тому +1

    🔥🔥🔥‼️

  • @Shasha-hk7vf
    @Shasha-hk7vf 2 дні тому

    Vimal anna❤❤❤

  • @jollytripz5620
    @jollytripz5620 48 хвилин тому

    Avngkuku Namba Oru Paisa kuda kuda porathu illa Aprom Namba Avngala Accept Panrathu Thappu illa …Respect all Humans Like Transgender 🫡🫡🫡

  • @PriyaK-pj3lp
    @PriyaK-pj3lp 2 дні тому

    Akka Anna nega Happy erakanu

  • @santhoshMani-lz1ov
    @santhoshMani-lz1ov День тому

    Vimal Anna respect

  • @ezhilarasan1290
    @ezhilarasan1290 4 дні тому +1

    Illam okay emotional touch with heart your story .but edhu than sakkunu yaru evaru unga brother ah azhaga irukkaru nu unna sonna pathiya otha video vittu ah vealiya poiten😅

  • @HariHari-cc9re
    @HariHari-cc9re 2 дні тому

    Crct ❤

  • @bgmiclips506
    @bgmiclips506 4 дні тому +2

    Padichvanukku mattun than bro ithellam puriyum

  • @StalinVino-et3vk
    @StalinVino-et3vk 4 дні тому

    Eyes mother 👀 🤱

  • @HariHari-cc9re
    @HariHari-cc9re 2 дні тому

    Vimal bro greate

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 дні тому

    Vimal 👏👏👏👏👏👌👌👌👍♥️

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 2 дні тому +1

    என்னடா இதெல்லாம் என்னாப்பண்ணப்போறீங்கே..நீயும் உன்னோட முடியும் தலையும் ஹூம்..சாரி எப்பிடியோ..உட்டுட்டு ஓடமே இருந்தாசரி..

  • @PriyaPriya-vl3tx
    @PriyaPriya-vl3tx 3 дні тому +1

    Atha annaku question kekkavey theriyala

  • @VichuVichu-on1jm
    @VichuVichu-on1jm 3 дні тому

    10 th mudicha bank la office boy ya work pannalama 😮

  • @manonivasrik9314
    @manonivasrik9314 3 дні тому +1

    😢😢😢

  • @searchingdx9502
    @searchingdx9502 4 дні тому +3

    Indha poola thanbi kidaiko nego kuthhu vechukinom nego sema chiko

  • @cowboycowboy865
    @cowboycowboy865 4 дні тому +8

    Sister is 9 and brother slowly slowly transferring into 9..😅😅😅

  • @imdtroll
    @imdtroll 3 дні тому

    Entha angle la paathalum manusan maari theriyaleya da nee🤣

  • @ddcreations7054
    @ddcreations7054 4 дні тому +3

    அண்ணா நீங்க எதுக்கும் கவலை படாதிங்க நான்க இருக்கோம் அண்ணா❤

  • @lovelybk7847
    @lovelybk7847 4 дні тому +2

    உண்மையில் திருநங்கைகளாக இருக்கும் நாங்கள் இடையில் மாறுவதில்லை, நாங்கள் பிறக்கும் பொழுதே என்று நாங்கள் பெண்ணாக உணர்கிறோமோ அன்றே மாறுகிறோம் குழந்தைகளிருந்தே நாங்கள் பெண்ணாகத்தான் எங்களை பாதித்துக் கொள்கிறோம் பெற்றவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் ஆணுடையில் வாழ வேண்டியதாக இருக்கிறது கடைசியில் நாங்கள் எங்கள் சொந்த காலில் நிற்கும் பொழுது தான் நாங்கள் எங்களுக்கான உரிமையை கேட்டு வாங்க வேண்டியதாக ஒரு சூழ்நிலை வருகிறது உண்மையில் இந்த காணொளியை பார்க்கும் பொழுது என் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இதேபோன்று அனைத்து வீட்டிலும் எங்களை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும் நாடு திருந்த வேண்டும் மக்களும் திருந்த வேண்டும்🙂👍✨✨
    திருநங்கைகளை உதாசீனப்படுத்தும் மனித சமூகம் ஒரு பெண்ணை அவதூறாக பேசினால் எப்படி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கிறார்களோ ஒரு ஆணை அவமதித்தால் எப்படி சட்ட நடவடிக்கை எடுக்கிறார்களோ திருநங்கைகளை எவராவது உதாசீனப்படுத்தினால் உருவ கேலி செய்தால் அரசு தலையிட வேண்டும் இதுவே என்னுடைய கனவு😊❤
    Bharu_bharathi_offieal

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk 2 дні тому +1

      அதுக்கு உழைச்சி சாப்பிடணும்.. பயமுறுத்தும் உருவத்தை வைத்து கொண்டு மக்களை மிரட்டி பணம் புடுங்க கூடாது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 дні тому

      இருக்குற பிறட்சினை போதாதுன்னு இதுக்கு வேற அரசு தலையிடனுங்கரே இப்பத்தான் தெரியுது சி.எம். மா வர்றது பெரிசில்லே அதுக்குப் பின்னாடி இது எல்லாம் இருக்கு..உங்கலையாறு கேளிப்பன்றாங்கே ஓழுங்கா இருந்தா அதுபோதும்

    • @lovelybk7847
      @lovelybk7847 2 дні тому

      @@VijayVijay-qq1kkmoney seekers are all genders

  • @mahes145
    @mahes145 4 дні тому +4

    வீதிக்கு இது ஒரு விளையாட்டு ❤😢❤❤.....

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw 4 дні тому +6

    Akka matra thirunangai mathiri train road la kada kadaya picha edupanga avalothan

    • @blue_moon1_1
      @blue_moon1_1 3 дні тому +1

      Aambalainga, ivangalayum vittu vaika maatanga😂

  • @jaiwin-bb2qw
    @jaiwin-bb2qw 2 дні тому

    Y anchor pretending as if he dont know anything

  • @ranjithkumar6091
    @ranjithkumar6091 3 дні тому +1

    Unga akkava nee than asinga paduthuray

  • @saravan-hw7lp
    @saravan-hw7lp 3 дні тому +1

    இந்த பையனை பார்த்ததும் சிரிப்பு வந்துடுச்சி.....மண்டைக்கு ஏத்த மூஞ்சி மூஞ்சிக்கு ஏத்த மண்ட....

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 дні тому +1

      குதிரை தலை மாதிரி இல்லே...

  • @sathik288
    @sathik288 4 дні тому +5

    கருமம் கேவலமா இருக்கத பெரும

  • @sureshkumar-rq1zz
    @sureshkumar-rq1zz 14 годин тому

    ஆனால் விமல் நீங்க பாவம்...உங்க வாழ்க்கை......😢