விசுவாசம்யா.. 25 ஆண்டுகளாக உழைத்த ரிக்ஷா தொழிலாளி..1 கோடி மதிப்புள்ள சொத்தை பரிசளித்த பெண்..!

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • விசுவாசம்யா.. 25 ஆண்டுகளாக உழைத்த ரிக்ஷா தொழிலாளி..1 கோடி மதிப்புள்ள சொத்தை பரிசளித்த பெண்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 458

  • @prasanthk1436
    @prasanthk1436 2 роки тому +471

    அடுத்தவர்களின் சொத்தை திருடும் சில திருடர்களுக்கு மத்தியில் தனது சொத்தை தனது விசுவாசிக்கு கொடுத்து மகிழ்வது கடவுளுக்கு சமர்ப்பணம்❤

    • @OshoRameshkumar
      @OshoRameshkumar 2 роки тому +1

      Supper supper thala

    • @noormohamed649
      @noormohamed649 2 роки тому +2

      நம்முடைய சொந்தக்காரன் தான் அந்த வேலையை செய்வான்
      கூட இருந்து குழி பறித்து சொத்தை ஆட்டைய போடுவான்
      ஜாதியிலும் இருப்பான் மத தில் இருப்பான்
      மனிதனை போற்றுபவர் மனிதன்
      சக மனிதனை மனிதனாக நினைப்பவனே மனிதன்
      மதவெறி பிடித்தவனும் சாதி வெறி பிடித்தவன் மனிதன் லிஸ்டில் வரமாட்டான்
      இவனே உண்மையான மனிதனாக இல்லாதவன் இறைவனை வழிபட தகுதியற்றவன்

    • @prasanthk1436
      @prasanthk1436 2 роки тому

      @@noormohamed649 ஆமாம் சகோ... அவர்கள் எல்லாம் மனித உருவத்தில் இருக்கும் சாத்தான்கள்💯

  • @pappuji7221
    @pappuji7221 2 роки тому +199

    ஒரு தொழிலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும்
    ஒரு முதலாளி இப்படியும் இருக்கலாம் என்றும் மிக சிறந்த எடுத்துக்காட்டு 😇🙏

  • @cricindex334
    @cricindex334 2 роки тому +219

    வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால் நன்றாக இருப்பிர்

  • @aviraaworld517
    @aviraaworld517 2 роки тому +210

    பணத்தின் ‘பெறுமதி’ இருவருக்குமே நன்கு புரிந்திருக்கிறது…
    பணத்தை விட அன்பு உயர்ந்தது என்று அந்த ரிக்‌ஷா ஓட்டுனருக்கும்; அன்பை விட பணம் பெரியதல்ல என்று அந்த அம்மாவிற்கும்… ❤️

  • @user-kp1cy6cr9z
    @user-kp1cy6cr9z 2 роки тому +148

    ❤️அந்த மனசு தா கடவள் 💝👌

  • @மகா-வ1வ
    @மகா-வ1வ 2 роки тому +179

    கேட்கும்போதே கண் கலங்குது நீங்க நல்லா இருக்கணும் கடவுள் போல 🙏🙏🙏🙏🙏

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 роки тому +106

    ஒருவரின் நேர்மை நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு...👏👍

  • @ananyashorts6263
    @ananyashorts6263 2 роки тому +785

    சொந்தகாரன் எல்லாம் சும்மா பணம் இருந்தா தான் சொந்த பந்தம் எல்லாம்

    • @ragavansrinath3063
      @ragavansrinath3063 2 роки тому +3

      💯💯💯💯💯.............,

    • @navi7291
      @navi7291 2 роки тому +21

      எம்மாடி உன் மாமியாரு கமெண்ட் படிக்க போது பார்த்து சூதானமா இருமா😂😂

    • @suganthisekar7298
      @suganthisekar7298 2 роки тому

      True

    • @mohanraj6202
      @mohanraj6202 2 роки тому +9

      Neenga unga sondhakarangaluku evlo panirukinga...summa comment pananum apadinu panadhinga...ennam pol dhan vaalkai 🙏

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 2 роки тому +4

      @@mohanraj6202 சூப்பர் சகோ 👍🏻

  • @venup4205
    @venup4205 2 роки тому +105

    உண்மைக்கும் நேர்மைக்கும் உழைப்புக்கும் அந்தத் தாய் தந்த பரிசு நீங்கள் தான் தாயே வாழும் கடவுள் வாழ்க வளமுடன்

  • @dineshkannachinnadurai457
    @dineshkannachinnadurai457 2 роки тому +34

    காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தில் மானப் பெரிது
    - திருவள்ளுவர்🔥

  • @silambu7699
    @silambu7699 2 роки тому +428

    நேர்மைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 роки тому +2

      அந்தம்மா எத்தனை தெருக்களை சுற்றவிட்டாரோ🛺,
      இவர் முட்டிக்குத்தான் தெரியும் 🦵🏾

    • @klking3670
      @klking3670 2 роки тому

      @@Kathiravan-1 pocha moooduu

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 2 роки тому

      Realy great

  • @Rose_1114_
    @Rose_1114_ 2 роки тому +26

    நிலை உயரும்போது உடன் இருப்பவர்களை காட்டிலும், தாழ்ந்து போகும் நேரத்தில் உடன் இருப்பவர்கள் தான் நிஜமான உறவுகள் ❤️அந்த அம்மா செய்த செயல் மிகவும் சிறப்பு 👑👍

  • @sridharan8720
    @sridharan8720 2 роки тому +27

    அவரின் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு. கொடுப்பதற்கும் மனம் வேண்டும். மகிழ்ச்சி..☺️ வாழ்க வளமுடன்.

  • @vigneshinsurancesurveyordh3003
    @vigneshinsurancesurveyordh3003 2 роки тому +75

    ஒரு டீ குடித்தால் கூட மாத சம்பளத்தில் 10 ரூபாயை பிடித்துக்கொள்ளும் என்னுடைய முதலாளி கண்ணில் படும் வரை சேர் செய்யவும்.. 🤣🤣🤣

  • @sujin30794
    @sujin30794 2 роки тому +6

    கூடவே இருந்தது அவர் மட்டுமல்ல. வாயில்லா ஜீவன் பூனையும் தான்.👌👌👌👌👌👍👍👍

  • @durairaj4321
    @durairaj4321 2 роки тому +37

    வாழ்க்கை என்னும் பயணத்தில் இந்த வயதில் நிறைய பாடங்கள் கற்று கொண்டிருக்கிறார்கள்

  • @kumaru6406
    @kumaru6406 2 роки тому +90

    25.ஆண்டுகளா உதவி செய்ததை மறக்காமல் சொத்து தந்த இந்த அம்மா எங்க.....
    பல ஆண்டுகள் உதவி செய்தே
    பல பேர் சொத்தை ஆட்டைய போட்ட ........ம்மா எங்க....
    ..

  • @dhanushv128
    @dhanushv128 2 роки тому +60

    ரிக்ஷா காரருக்கு இப்போத life start ஆகுது

  • @duraimurugan4060
    @duraimurugan4060 2 роки тому +5

    எல்லா முதலாளிக்கும் இந்த மனம் வந்திராது எல்லா தொழிலாளியும் இவரே மாதிரி இருக்க மாட்டாங்க வாழ்த்துகள்😍🥰

  • @kesavang4515
    @kesavang4515 2 роки тому +64

    இனிமேல்தான் அவா் இன்னும் நேர்மையாகவும் நன்றியுடனும் நடந்துகொள்ளவேண்டும். ஏனெனறால் பணத்தின் குணம் அப்படி!

  • @durairaj4321
    @durairaj4321 2 роки тому +12

    உங்க மனசுக்கு முன்னாடி ஒரு கோடி இல்ல நூறு கோடி கொடுத்தாலும் விலை மதிக்க முடியாதது வாழ்க வளமுடன் அம்மா

  • @prabakarankaran1280
    @prabakarankaran1280 2 роки тому +5

    Ungalukku irukkura manasu.intha ulagathula yarukkum varathu.paatti ma neenga Vera level.🙏🙏👍👍

  • @amudharanikumar13
    @amudharanikumar13 2 роки тому +10

    உதவி கேட்டு 9 பவுன் நகையை எங்களிடம் வாங்கி 1 மாதத்தில் திருப்பி தராமல் 11 வருடமாக ஏமாற்றி ஓடி ஒளிந்து கொள்ளும் உறவுகளை விட. இவர்கள் அன்பு பாசம் நேர்மை உண்மை நம்பிக்கை பெருமையாக இருக்கிறது. 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @essakkimuthu6170
    @essakkimuthu6170 2 роки тому +25

    இந்த காலத்தில் யாரும் ஒரு ரூபாய் கூட தர மாட்டாங்க அந்தம்மா கொடுத்திருக்காங்க அவங்களுக்கு பெரிய மனசு கடவுள் மாதிரி அவங்க அது அவர் நேர்மைக்கு கிடைத்த பரிசு

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 роки тому +5

    இது தான் மனிதம்...... அம்மா உங்க உடல் நலம் பெற்று வாழ வேண்டும்...

  • @lakshmananjayaraman7319
    @lakshmananjayaraman7319 2 роки тому +41

    பெரிய மனம் தான் காரணம். எல்லோருக்கும் இப்படி ஒரு மனம் இருப்பது இல்லை .ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இப்படி ஒரு மனம் இருக்கும்.

    • @trending9976
      @trending9976 2 роки тому +1

      1000 oruvar illa 100000 l oruvar

    • @abrahamabraham9787
      @abrahamabraham9787 2 роки тому

      Namma tamil nattila antha Amma oruvarthan ORUVAR enbatharku ithuthan artham

  • @muruganarul33
    @muruganarul33 2 роки тому +55

    பணம் இருந்தால் தான் சொந்தம் பந்தம் என்பதை தோற்கடித்து உள்ளார்....
    தள்ளாடும் வயதுலயும் உதவி செய்யணும் என்ற குணம் தான் மிக பெரிய மக்கள் சொத்து.....

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 роки тому

      முட்டி வலி🦵🏾 ரிக்ஷாகாரருக்குத் தான் தெரியும்

    • @AkbarAli-id7by
      @AkbarAli-id7by 2 роки тому

      சொந்தம் லா வெரும் நடிப்பு.....தான்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому

    ஆச்சரியம்... பாராட்டுக்கள்... நேர்மைக்கு கிடைத்த சிறு தொகையாக தான் இதை பார்க்க வேண்டும்... நன்றி

  • @sargunans6675
    @sargunans6675 2 роки тому +1

    இந்த மனசு தான் கடவுள்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லி சின்ன வயசுலிருந்து வளர்த்தாங்க 🙏🏼

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 2 роки тому +30

    ஆபத்திற்கு உதவிய அய்யாவுக்கு உதவிய நல் உள்ளத்திற்கு பாராட்டுக்கள்...👏👏🙏🙏

  • @praseedbala743
    @praseedbala743 2 роки тому +3

    இவர் செய்தது 100% சரியே. நம்மிடம் அன்பு செலுத்தாத சொந்தம் இருந்தும் என்ன பயன் .

  • @Kathiravan-1
    @Kathiravan-1 2 роки тому +10

    விஸ்வாசத்திற்கு கிடைத்த வெகுமதி
    Waiting for வலிமை! 💪🏽

  • @aruldas6888
    @aruldas6888 2 роки тому +3

    25 ஆண்கள் நேர்மையாக உழைத்த அந்த குடும்பத்திற்கு கடவுளாக காட்சியளிக்கிறார் பரிசு கொடுத்த தெய்வம்(அந்த அம்மா)

  • @c.s..2209
    @c.s..2209 2 роки тому +10

    அந்த. மனசு கடவுள் 🙏🙏

  • @priyag9071
    @priyag9071 2 роки тому +33

    Instead of giving to government n to some organizations the amma did a great job by giving it to the man who was always faithful to her and family

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 2 роки тому

    இந்தக் கலி யுகத்திலும் பட்டமரம் துளிர்த்தது போல் ஆங்காங்கே நல்ல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன! அருமை! அருமை! 🌷🌷🌷✨🌟✨👏🏻👏🏻👏🏻👌👌👌

  • @santhakumar9387
    @santhakumar9387 2 роки тому

    வாழ்க பல்லாண்டு அம்மா...நேர்மைக்கு கிடைத்த பரிசு வாழ்த்துக்கள்..

  • @palanitamizh
    @palanitamizh 2 роки тому +25

    கொடுப்பதுதான் சந்தோசம்

  • @slowpoison7764
    @slowpoison7764 2 роки тому +1

    அவ்வளவு தான் வாழ்க்கை ❤️......வாழு , வாழ வை 🤗

  • @krishnakumar-mc4cm
    @krishnakumar-mc4cm 2 роки тому

    ஆச்சரியமாக இருக்கிறது பாராட்டப்பட வேண்டிய விஷயம் ❤️🙏

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому

    அந்த மனசு வேற லெவலுங்க நீங்க 💥👌👌👌

  • @swaminathan4035
    @swaminathan4035 2 роки тому

    நன்றி அம்மா தெய்வம் இவங்க உருவத்தில் உதவி செய்துள்ளது

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 роки тому +1

    சில செல்வந்தர்களுக்கு
    இது ஒரு பாடம்...
    நல்ல சிந்தித்த உள்ளம்கொன்டவர்....

  • @suriya.t9430
    @suriya.t9430 2 роки тому +5

    அந்த மனசு தாங்க கடவுள்❤️

  • @r.ganeshkumarkumar5031
    @r.ganeshkumarkumar5031 2 роки тому

    வாழ்த்துக்கள்...அருமை...வாழ்க வளமுடன்....கடவுள் உங்களுடன் இருக்கிறார்.

  • @ranaidhoboys2598
    @ranaidhoboys2598 2 роки тому +2

    நல்ல மனம் உழைப்புக்கு கிடைத்த வெற்றி நேர்மைக்கும்😊😊😊😍😍😍😍

  • @banurekas7983
    @banurekas7983 2 роки тому +1

    அற்புதம்!⭐

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 роки тому +2

    Amma❤️ solla varthai illa antha rikcha anna avalau nermaiyavum , gunathodavum irunthu irukar👏👏👏👏

  • @joyreettaj915
    @joyreettaj915 2 роки тому

    நல்ல உள்ளம் கொண்ட உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @DDP503
    @DDP503 2 роки тому +1

    அன்பே சிவம்.எதையும் எதிர்பார்த்து செய்வது உதவியல்ல.அதற்கு கிடைத்த பரிசுதான் இது.செய்வதற்கு மனம் இருந்தால்.கொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்.அந்த அம்மாவுக்கு நன்றி.

  • @parthiban158
    @parthiban158 2 роки тому +3

    நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே....

  • @ganeshg6131
    @ganeshg6131 2 роки тому

    Andha manusu than kadavul....... Om namanshivaay....

  • @marystella1809
    @marystella1809 2 роки тому +1

    ஏழை எளிய மக்கள் பேறு பெற்றோர் ரிக்ஷா தொழிலாளி மனது பெரிது வாழ்க வளமுடன்👌👌👌

  • @nogodnatureonlyrealgodands5110
    @nogodnatureonlyrealgodands5110 2 роки тому +4

    நல்ல விடயம்...

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому

    என்னதான் சொத்து இருந்தாலும் கொடுக்க மனம் வேண்டும் அந்த குணம் உங்களிடம் உண்டு தாயே 🙏🙏🙏🙏🙏 உங்களால் அந்த குடும்பத்திற்கு ஒளி கிடைத்தது அவர்களின் குடும்பத்தினருக்கு நீங்கள் தான் தெய்வம் 🙏🙏🙏🙏தாயே

  • @esithasinimol5467
    @esithasinimol5467 2 роки тому

    பணம் பத்தும் செய்யும் என்று சொல்லுவார்...... அனால் பணம் பதினோன்னும் செய்யும்... அது இதுதான்.... ❤

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 2 роки тому

    உண்மையே கடவுள். அந்த அம்மா அன்பின் உச்சத்தை உணர்ந்துவிட்டார். உறவினர்களுக்கு நல்ல சவுக்கடி.

  • @Pradee-ux7wk
    @Pradee-ux7wk 2 роки тому

    Vaalga valamudan

  • @selvakumar-fj3dj
    @selvakumar-fj3dj 2 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் எல்லாம் கடவுள்

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +1

    Conrajulation Sister God bless you Sister

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 роки тому

    ரிக் ஷாகாரர்க்கு நல்ல பரிசு.செம 👍👍👍ஆனால் ரிக் ஷாகாரும் அவர் குடும்பமும் இனிமேல்தான் ஜாக்ரதையா இருக்கணும்.... பரிசு தொகையை பறிக்க ஒரு கூட்டம் திட்டமிடும்....அவர் உயிருக்கும் பாதுகாப்பு வேணும்...

  • @balaguru3014
    @balaguru3014 2 роки тому

    அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @rahulsanjai776
    @rahulsanjai776 2 роки тому

    உங்களை நினைத்து பெருமை படுகிறோம்

  • @manigovind21
    @manigovind21 2 роки тому

    அந்த மனசுதான் கடவுள்

  • @logeshwarangk609
    @logeshwarangk609 2 роки тому

    Great mother, long live Amma

  • @achudhanvel3937
    @achudhanvel3937 2 роки тому

    வாழ்த்துக்கள் இருவர்க்கும்

  • @mathuramm1257
    @mathuramm1257 2 роки тому

    Very kind hearted and optimistic lady. The person who has done his job timely, he has rewarded. GOD BLESS both of them.

  • @wilsonphatrose3640
    @wilsonphatrose3640 2 роки тому

    அந்த மனசுதாம்மா இந்த உலகை இன்னும் தாங்கி நிற்கிறது உன் பாதம் பணிகிறேன் தாயே சிறிதளவு உன் நன்மனசை எனக்கு கிடைக்கச்செய்

  • @barathofficial8234
    @barathofficial8234 2 роки тому +2

    அவருடைய அன்பிற்கு கிடைத்த பரிசு 💐💐💐

  • @reegansarangapani9116
    @reegansarangapani9116 2 роки тому +1

    உங்கள் அன்பை வணங்குகிறேன்...!

  • @maheswarijayakumar8669
    @maheswarijayakumar8669 2 роки тому

    சூப்பர் அம்மா....

  • @மதன்முகில்
    @மதன்முகில் 2 роки тому +2

    நீங்கள் தெய்வம்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 роки тому

    அன்பை. வெளிப்படுத்திய.. உண்மைதான் அவருக்கு கிடைத்த பரிசு. அந்த அம்மையாருக்கு வாழ்த்துக்கள்.. 🎉

  • @balanbalan5725
    @balanbalan5725 2 роки тому

    அந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள் மேலும் அவருடன் இருப்பவர்கள் அந்த அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளவும்

  • @raghup9494
    @raghup9494 2 роки тому +1

    Keralavil edhe sambavam enga relationkku nadandhadhu
    God is great👍👍👍👏👏👏

  • @anilmayil
    @anilmayil 2 роки тому +2

    கடவுள் இருக்கான் குமாரு

  • @fhjuifhkjdd1971
    @fhjuifhkjdd1971 2 роки тому

    super amma visuvasikaluku soththu kuduthatharku

  • @தமிழ்கடல்-ய2ப

    வாழ்க தாயே

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 2 роки тому

    நல்ல முடிவு..

  • @manimmanim529
    @manimmanim529 2 роки тому +1

    உண்மை உழைப்பு மனிதனை உயர்த்தும்

  • @mkanimozhi3968
    @mkanimozhi3968 2 роки тому

    Romba nandri paati ma ♥️♥️💖💖

  • @skecthraj2988
    @skecthraj2988 2 роки тому

    Super Amma!!!!!

  • @sgh7983
    @sgh7983 2 роки тому

    சிறப்பான சம்பவம்

  • @p.kanagarajanrajan609
    @p.kanagarajanrajan609 2 роки тому +1

    Very Nice Idhupola Sambavangalpola Ellorum Irundhal Iraivan Nammidem Eppodhum Iruppar Nermaikku Kudaidha Prize

  • @sathishkumarsimply
    @sathishkumarsimply 2 роки тому

    உன் மய். உழைப்பு . உய்யரவு
    கிரேட் .அம்மா நீங்க 👏👏🙏🙏

  • @christyjaganath5068
    @christyjaganath5068 2 роки тому

    Arumai

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloud 2 роки тому +5

    KadaMayai Sei Palanai EthirPaaraThe....🙂
    AthuVe Unnai Thaedi varum 🙂

  • @meenasachin3874
    @meenasachin3874 2 роки тому

    Arumai 🙏🙏🙏🙏

  • @vikiviki5816
    @vikiviki5816 2 роки тому

    Biggest prize for his honest🙌🙌🙌

  • @saravanakumars4938
    @saravanakumars4938 2 роки тому +1

    Yaru Samy ivanga.... 🙏🙏🙏 Valum kadavul

  • @karthickraja3382
    @karthickraja3382 2 роки тому

    Nallathu pana nallathu mattum than naadakum❣

  • @mgm146
    @mgm146 2 роки тому +2

    முதுமையில் தனிமை கொடுமையே. அதை உணர்த்தவர் அந்த அம்மா . ஏழ்மையில் நேர்மை

  • @mania5348
    @mania5348 2 роки тому

    அந்த மனசுதா கடவுள்

  • @grs1074
    @grs1074 2 роки тому

    நல்ல பெண்மணி இப்படி எல்லா முதலாளிகளும் இருந்தால் விஸ்வாசம் பஞ்சமிருக்காது

  • @vedamuthu6195
    @vedamuthu6195 2 роки тому

    மகிழ்ச்சி

  • @syed4144
    @syed4144 2 роки тому

    தலை வணங்குகிறேன்

  • @jensivijila2807
    @jensivijila2807 2 роки тому +1

    💅Amma

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 2 роки тому

    சொந்தம் என்பது மறைந்து விட்டது. அவ்வளவுதான்.

  • @gopalkrishnan6560
    @gopalkrishnan6560 2 роки тому

    Valum kadavul neenga than amma

  • @vinayagamoorthy3665
    @vinayagamoorthy3665 2 роки тому +2

    அந்த மனசு தான் கடவுள்.