Unnaiyarinthaal-Ezhuthu sidhar Balakumaran(உன்னையறிந்தால் எழுத்துச்சித்தர் பாலகுமாரன்)

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 221

  • @prabanjam1111
    @prabanjam1111 10 місяців тому +7

    குருவின் பாதத்தை பற்ற ஒரு நெருப்பு பொரியாய் வந்து வழி காட்டிய மஹான் 🪷🙏🦋🦋🙏🪷

  • @ஞானசேகரன்வீபிள்ளை

    1, 8 இழு+16 விடு ஹரயோகம் முதல் படி
    2, 8 இழு +20 நிறுத்தி + 16 விடு , 20 நிறுத்தி + 8 இழு + 16 விடு நாடி சுத்தி

  • @chandrakumar6647
    @chandrakumar6647 4 роки тому +36

    இவரின் எழுத்தால் ஏற்றம் பெற்ற பலரில் நானும் ஒருவன்.
    ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.

  • @tamilansabari1399
    @tamilansabari1399 2 місяці тому +10

    2024 இல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 4 роки тому +6

    வணக்கம் உயர் திரு பாலகுமாரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா,
    ஐயா இந்த உரையாடல் தமிழ் உலகம் போற்றும் போற்றி கொண்டே இருக்கும், பார்ப்பவர்கள் பரவசம் மூட்டும் என்னா வொரு தெளிவான பேச்சு மேலும் இது மிக பெரிய போதனை மனிதனுக்கு இதற்காக பொற்பாதம் போற்றுகிறேன் ஐயா,

  • @parameshwaran007
    @parameshwaran007 4 роки тому +7

    உங்களின் உடையார் நாவலையும்
    கங்கைகொண்டசோழபுரம் நாவலையும் வாசித்துவிட்டு நிறைய இரவுகள் நான் தூங்க வே இல்லை

  • @lakshmananvinayagam1555
    @lakshmananvinayagam1555 4 роки тому +15

    ஐயா, இவ்வளவு நாள் உங்கள் புத்தகம் படிப்பது மிகவும் சந்தோஷம், இத்தனை வருடம் கழித்து உங்கள் Speech கேட்டேன், மிக மிக அருமை, மிக்க மகிழ்ச்சி

  • @vengatramanan687
    @vengatramanan687 2 роки тому +3

    உங்கள் வாசகத்தை அடிக்கடி படித்து உள்ளேன் ஆனால் உங்கள் பேச்சை இன்று தான் கேட்டேன் அப்பா நீங்கள் பேச பேச ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @rangaraj8929
    @rangaraj8929 4 роки тому +5

    பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழிய மயிலை யோகிராம்சுரத்குமாரம் சத்சங்கம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம்

  • @jrjulius
    @jrjulius 5 років тому +18

    தன்னையறியும் மஹா உபதேசத்தை
    எவ்வளவு எளிமையாக வழங்கி விட்டார்! 🙏🙏🙏

  • @aruvakkarrajendran4455
    @aruvakkarrajendran4455 3 роки тому +10

    காப்பாற்றப்படவேண்டிய பொக்கிஸமான அருளுரை ஓம்பாபாஜிநமஹ

  • @நா.சுரேஷ்கண்ணன்நாகலிங்கம்

    தாயுமானவன், தந்தையுமானவன், குருவுமானவன்,சகோதரனமானவன், நண்பனுமானவன்
    சரணம், சரணம்,சரணம்.

  • @senthiljothi9825
    @senthiljothi9825 6 років тому +19

    பாலகுமாரன் ஐயா அவர்களின்
    புத்தகங்கள் நிறைய படித்துள்ளேன் பேச்சு கேட்டதில்லை மிகமிக அற்புதமான பேச்சு நன்றி

  • @ayyandurai.p103
    @ayyandurai.p103 8 років тому +11

    எனக்கு மிக மிக பயனுள்ள ரகசியங்கள், நான் இன்று தான் இவரை பற்றி தெறிந்து கொன்டேன். இதை திரும்ப திரும்ப கேட்டால் நன்கு உனரமுடிகிறது. நான் மனகுழப்பத்தில் இருக்கிறேன் எனவே இதை இன்றே ஆரம்பிக்கிறேன். நன்றி பாலகுமரன் ஐயா.

  • @umeshsrinivasan3043
    @umeshsrinivasan3043 11 років тому +22

    இவர் எழுத்துக்கள் எந்தளவு என்னை ஈர்த்தனவோ அதேயளவு இந்தச் சொற்பொழிவும் மனதைக் கொள்ளைகொண்டது. மிக்க நன்றி அய்யா.

  • @nagarajans3859
    @nagarajans3859 6 років тому +13

    இன்று தான் பார்த்து ரசித்தேன் பாலகுமரான் ஐயா அவர்களை

  • @praveentpraveent1987
    @praveentpraveent1987 2 роки тому +2

    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Jaya Guru Raya 🙏🙏🙏

  • @natan9574
    @natan9574 3 роки тому +3

    Not able to express the bliss I had listening to the speech. Travel within. Get the best out of your life. Most importantly weed out the evil. Experience the worldly consciousness. I will travel on the path of self discovery. I prostate to you for the knowledge

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 4 роки тому +4

    எங்களின் தங்கங்களின் பேச்சை...உங்கள்மண் மூலம் கேட்பதுவும்..ஆனந்தம்...வாழ்க சிங்கப்பூர் மக்கள் வளமுடன்

  • @christophermahiban6003
    @christophermahiban6003 9 років тому +28

    It is an excellent and extra-ordinary philosophy for any person can easily follow, especially who are failed in their life in so many ways. I am 50, but still I have energy to get some inspiration because of Balakumaran.

    • @okie9540
      @okie9540 Рік тому +2

      did u do it for 2 years continuouslyyyy

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 4 роки тому +4

    what an electrifying speech !! Let all the blaggers who are keeping the Tamil people under dark, in the name of rationality hear this speech, of course they should be lucky enough, and understand the greatness of Indian ethos and contribute to the peace and love among the people, not necessarily in the name of God but at least in the name of universal brotherhood.

  • @coolguytrader
    @coolguytrader Рік тому +3

    உடல் சிலிர்த்து விட்டது அய்யா

  • @nagarajanmurugan1279
    @nagarajanmurugan1279 6 років тому +7

    நன்றி ஐய்யா......எனக்கு ஒரு துணிவைதந்தது

  • @parameshwaran007
    @parameshwaran007 4 роки тому +6

    என் உடம்பில் அனைத்துமே உள்ளது அப்படியா? பாலா.
    காதலும் காமமும் எப்படி அமைதிபடுத்துவது
    கடினமாக உழைப்பவன் தோற்கிறான்
    ஏமாற்றுபவன் வெற்றியடைகிறான்
    எப்படி பாலா!
    மிகவும் கடினமாக உழைப்பவன் கடைசிவரையிலும் ஏழையாகவே சாகின்றான்
    எப்படி பாலா?
    வாழ்வுக்கும் சோற்றுக்கும் அலைபவனுக்கு இது எப்படி சாத்தியம் பாலா?
    உடலையும் மனதையும் சீர்படுத்தினால் போதுமா? பாலா?
    தன்னை செதுக்க சொல்கிறீர்கள் அப்படியா பாலா?
    ஒன்றும் புரியவில்லை
    ஆனாலும் அழகாக விரிவாக சொல்கிறீர்கள்

  • @gjpranesh1111
    @gjpranesh1111 3 роки тому +3

    Listened to his speech multiple times over a period of 5 years. Inspiring and thought provoking speech. Grateful to Balakumaran sir. Always he is alive. 🙏🏻❤️🌸

    • @alertness45
      @alertness45 Рік тому +1

      Did u atleast did it for 2 years????

  • @ramkumarramkumar6586
    @ramkumarramkumar6586 2 роки тому +1

    En kankal kalanki vitathu
    Super balakumaran guruji
    Prabanjam ku nanri

  • @balasathya100
    @balasathya100 8 років тому +23

    காலத்தால் அழிக்க முடியாத பேச்சு! வாழ்க பல்லாண்டு👌

  • @villaalisamiji4174
    @villaalisamiji4174 4 роки тому +5

    யோகி சுரத்குமார்
    யோகி சுரத்குமார்
    யோகி சுரத்குமார்,ஜெய குரு ராய

  • @subarameshin
    @subarameshin 10 років тому +7

    'Simply' eloquent, concise and utterly practical speech for everyone to absorb and imbibe in life. Thank you Balakumaran sir and Mr.Sri Nivaas for sharing this excellent speech

  • @ramasubramanianviswanathan3818
    @ramasubramanianviswanathan3818 10 років тому +2

    Great speech by Balakumaran Sir. The great true which is not easily shared by anybody but Balakumaran Sir. The way he used to explain is truely wounderful.
    Yogo Ram Surathkumar Sarguru Namaha

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 5 років тому +5

    🙏om sri Bhagavan 🙏
    Yogiram surat kumar 🦋
    Yogiram surat kumar 🦋
    Yogiram surat kumar 🦋
    Jaya guru raya 🦋🦋💐

  • @sripack007
    @sripack007 6 років тому +10

    RIP. Miss you service to tamil. Tamilnadu will miss you in person.

  • @Barbies113cvc
    @Barbies113cvc 2 роки тому +1

    பாலகுமாரன் அண்ணா மிக்க நன்றிகள்

  • @shansiva3
    @shansiva3 5 років тому +5

    Nobody can teach more than this .
    Insincere will suffer life & waste this lifetime also
    Anyone who wants to really growup will listen learn & evolve. 🙏🙏🙏

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 9 років тому +3

    OH....WHAT AN ENTHRALLING SPIRITUALLY INVIGORATING DIVINE DISCOURSE.......humble pranams,,,,,,,

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul Рік тому +1

    Vazhllal Bala sir 🙏🏻 Brahma Gnyani , Guru 🙏🏻🌸

  • @BossTambii5675
    @BossTambii5675 10 років тому +16

    "yogi Ramsuratkumar"
    "Yogi Ramsuratkumar"
    "Yogi Ramsuratkumar"
    Jaya guru Raya----

  • @satheshkumar7078
    @satheshkumar7078 11 років тому +3

    Very nice Sir I am your Fan

  • @geethamanickam2010
    @geethamanickam2010 11 років тому +10

    Tonnes of thanks to the uploader :-) Nandri ayya :-)

  • @ranivizhali8600
    @ranivizhali8600 2 роки тому +1

    குருவே சரணம். குருவே சரணம்.

  • @thararamesh315
    @thararamesh315 5 років тому +3

    I'm glad that I have seen this at least now.
    Thanks for the upload! My Pranams to you, Sir! 🙏

  • @sruthinemi
    @sruthinemi 11 років тому +2

    My life's best heard speech.. I thank God, that he helped me watch it, after 11 years of it being delivered..

  • @RamasamyPonnuchamy
    @RamasamyPonnuchamy 10 років тому +9

    Sri.Balakumaran,s speech on "Unnaiyarithal" is very realistic and everybody should take it through their heart for their betterment. Manual God worship & rituals will not do any good for anybody.

  • @sankeerimurali
    @sankeerimurali 11 років тому +2

    Bala sir, ultimate mind-boggling speech sir. Irai shakthi ungal valiyaga sathiyathi parai satrugiradhu. Neengal innum idu poala pesavum. Nandri - Murali Bangalore

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 3 роки тому +4

    Time: 14:00

    • @ஞானசேகரன்வீபிள்ளை
      @ஞானசேகரன்வீபிள்ளை 2 роки тому

      இதை தேடி தான் 8 வருடதிற்கு பிறகு மீண்டும் தேடி வருகிறேன். 2014 12வது முடித்துவிட்டு ஆன்மிக பாதையை நோக்கி நகரும் போது எனக்கு கிடைத்த சிந்தை தெளியும் வித்தை.....

  • @gowthamibala4295
    @gowthamibala4295 5 років тому +2

    Excellent speech...thanks for uploading this video.

  • @vengatramanan687
    @vengatramanan687 2 роки тому +1

    மூத்தோர் சொல் அமிர்தம் என்பது மிகவும் உண்மை

  • @krishnavadak
    @krishnavadak 11 років тому +4

    Great Speech,Thanks for publishing

  • @rvenkat5548
    @rvenkat5548 4 роки тому +2

    Ezhuthu Sithar Balakumaran speech is super.If some one writes details of pranayama like Hara Yogam it will give better clarity.

  • @arishekvijay9066
    @arishekvijay9066 5 років тому +3

    குருவே சரணம்

  • @vishaliniraja2641
    @vishaliniraja2641 10 років тому +5

    Sir Very nice speech your my Role model with blessings god bless you sir vazgha valamudan

  • @shanmugasundaram6298
    @shanmugasundaram6298 8 років тому +10

    Thank You So much, Thetinen, Thetinen Thetinen Kitaitthuvittau. What is the purpose of life.ithaivida yarrum arumaiyana tamilil sollamudityadu.Arumai, ARPUTHAM , Ananadham.Nandri, nandri, nandri.Shanmuga Sundaram.

  • @mohancs27
    @mohancs27 7 років тому +7

    மறுஜென்மம் கிடைத்தது போல உணருகிறேன் ...

  • @Travelblog7
    @Travelblog7 5 років тому +3

    Nandri Balakumaran ayya.
    Yogi Ram Surat Kumar 🙏

  • @cheenugg
    @cheenugg  11 років тому +22

    யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..

  • @ArasanChittra
    @ArasanChittra День тому

    நன்றிஅய்யா❤

  • @Karthik-kg1di
    @Karthik-kg1di 6 років тому +2

    அருமை தெளிவான தகவல்கள்

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm 11 років тому +5

    thannidam iruppathai allikkodukkum manam , yellorum bayan pera vendum yendra aaval pesum pechil therigirathu. nandrigal pala sollugirom ayya.

  • @mbarath1989
    @mbarath1989 6 років тому +4

    வாழ்க வளமுடன் அய்யா

  • @gunaseelan358
    @gunaseelan358 10 років тому +38

    தமிழ் அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் மதிப்பதில் சிங்கப்பூர் ஆர்வலர்கள் உண்மையிலே யே தமிழ்ச் சான்றோர் கள் என்றுதான் கூறவேண்டும். அவர்களைப் போல தமிழை வளர்ப்பவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

  • @sundarsabapathi4718
    @sundarsabapathi4718 11 років тому +2

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள்...

  • @sivaram2492
    @sivaram2492 3 роки тому +3

    Life changing speech

  • @ganeshbalam2051
    @ganeshbalam2051 4 роки тому +2

    Great, sathiyamana unmai

  • @vanajavanaja7283
    @vanajavanaja7283 4 роки тому +2

    நன்றி ஐயா

  • @vtamilmaahren
    @vtamilmaahren 5 років тому +5

    நன்றி குருவே 😭😭😭😭😭🙏

  • @s.thambidurai6611
    @s.thambidurai6611 6 років тому +5

    அருமை யோகி

  • @dhevasrriga59
    @dhevasrriga59 3 роки тому +1

    superb appa thank u so much 💪💪💪💪

  • @anandhraja8864
    @anandhraja8864 2 роки тому

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kumar9319
    @kumar9319 10 років тому +4

    very very valuable speech to all mankind.

  • @radhavel3871
    @radhavel3871 10 років тому +2

    Wonderful Speech!Every one must watch it.

  • @boopathygopi7510
    @boopathygopi7510 3 роки тому +2

    அருமை

  • @jayalakshmib3822
    @jayalakshmib3822 4 роки тому +2

    Very very impressive.

  • @priyar133
    @priyar133 5 років тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayakaliappan9983
    @mayakaliappan9983 4 роки тому +3

    20 நிறுத்தி 8 உள்ளே இழுங்கள், 20 நிறுத்தி 16 வெளியே விடுங்கள். இந்த கணக்கு புரியவில்லை எனக்கு, தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கவும்.

    • @sudersan2k7
      @sudersan2k7 4 роки тому +4

      8 செகண்ட் மூச்சை இழுங்கள்
      20 செகண்ட் மூச்சை நிறுத்தங்கள்
      16 செகண்ட் மூச்சை வெளியிடுங்கள்

  • @supersongthiagu8358
    @supersongthiagu8358 8 років тому +4

    superspech god is gift

  • @balachandhars
    @balachandhars 11 років тому +4

    SUPERB... thanks for sharing

  • @ravichandrans322
    @ravichandrans322 9 років тому +2

    Very good speech and all the persons may be followed the speech.

  • @ananyasoundhari8968
    @ananyasoundhari8968 5 років тому +2

    Paakyasaali nan....unkaludaya speech kettu pramiththu ponen..🙏

  • @Akhsharaadhibhi
    @Akhsharaadhibhi 10 років тому +24

    1. Pranayama
    2. Nadi Siddhi
    3. Mantra Japam
    4. Thiyanam
    Daily compulsory practices reshape a person and help to experience enormous
    Strength within us!!!

  • @sivasambuk
    @sivasambuk 10 років тому +9

    Wonderful speech . reality on the talk. Pls watch.

  • @balagurusamyflimdirector9489
    @balagurusamyflimdirector9489 3 роки тому

    என் வாழ்வே அய்யாதான்.

  • @rms839
    @rms839 6 років тому +1

    Super balakumaran sir.... Great speech.... We miss you......

  • @stanleypaul6950
    @stanleypaul6950 7 років тому +1

    to know god is to know thyself,super spech.

  • @mahemahe3497
    @mahemahe3497 4 роки тому +9

    16:11, 17:29 very important to see

    • @ashwin385
      @ashwin385 3 роки тому

      thank you so much I ve seen other small cut videos where he mentioned about the breathing exercises. But these points I wished to see, thank you so much :)

  • @bharathisathish9577
    @bharathisathish9577 4 роки тому +1

    Very nice iyya

  • @vijayv4295
    @vijayv4295 5 років тому +1

    Arumaiyana speech .

  • @thangamanim2036
    @thangamanim2036 4 роки тому +1

    பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா பாலா

  • @thangamrass328
    @thangamrass328 Рік тому

    Nandri GURU 🙏🙏🙏

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 роки тому +2

    நன்றி

  • @ramnithya83
    @ramnithya83 6 років тому +2

    மிக மென்மை.

  • @kalyani661
    @kalyani661 10 років тому +3

    Excellent speech. Balakumaran sir, I am also like you got zero mark in eighth standard maths exam. Now motivated to follow your path. Thank you

  • @Kadamba12456
    @Kadamba12456 5 років тому +2

    மிக்க மகிழ்ச்சி

  • @vel7543
    @vel7543 4 роки тому +2

    Nandri ayya

  • @suppayahkrishnan4251
    @suppayahkrishnan4251 4 роки тому +1

    Sleep in waking...is Just easy when thoughts do not arise in the mind!

  • @chandranthiyagaranjan9913
    @chandranthiyagaranjan9913 9 років тому +3

    I like his speak and i try to foll wit.

  • @1cool1vijay
    @1cool1vijay 11 років тому +2

    pakirnthamaiku nandri. vazhga valamudan

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu 3 роки тому +1

    Thank u sir blessed me

  • @gopithink1984
    @gopithink1984 11 років тому +12

    speech starts 04:41

  • @inimuru
    @inimuru 11 років тому +3

    Simply superb!!!

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 5 років тому +1

    Iyya arpudham iyya nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏