கோழி குஞ்சுகள் சாகாமல் இருக்க இத கொடுங்க.

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 405

  • @sarankumar3414
    @sarankumar3414 4 роки тому +39

    Nalla marunthu bro.. nanga itha oru 2 years ah use pannurom nalla results tharum bro, na ennga koli ku 3 month ku munnadiye kuduthen ipa ennga area la malai peiyuthu ana apa kudutha marunthu innum athuku help pannuthu koli entha nooiyum varala

  • @காளிதாஸ்.குளித்தலை

    நானும் இதான் பண்ணிட்டு 👌👌👌👌👌இருக்கேன் சகோ 💯 நல்லாயிருக்கு tq

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 4 місяці тому +2

    நன்பா நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே நன்றி. நானும் முயற்ச்சிகிறேன்

  • @nithiksharenganathan3685
    @nithiksharenganathan3685 2 роки тому +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோ

  • @baseerevr8008
    @baseerevr8008 4 роки тому +3

    அன்பு நண்பரே உங்களுக்கு கோடி நன்மைதான் கிடைக்கும் நீங்கள் இப்படியாப்பட்ட வீடியோக்களை தயவுசெய்து பதிவிட வேண்டும் ஏனென்றால் எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு இது ஒரு பலனாக இருக்கும்

    • @manimuthu7504
      @manimuthu7504 4 роки тому

      எத்தனை நாள் குஞ்சுகளுக்குக் கொடுக்கலாம்

  • @ansaffarook3053
    @ansaffarook3053 4 роки тому +5

    விளக்கமாகவும் சுருக்கமாகவும் இருந்தது சிறப்பு.

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    மிக அருமையான பதிவு.

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 19 днів тому +1

    இயற்கை விவசாயம் காப்போம் சகோ நன்றி

  • @நிக்சன்நாட்டுகோழிவளர்ப்பு

    எனது 2மாத குஞ்சுகள் 5 இதேபோல் இறந்து விட்டது
    நீங்கள் சொல்வது போல் தான் நன்பரே ... நல்ல தகவல் நன்றி

    • @paulrajsolomon115
      @paulrajsolomon115 3 роки тому

      எங்க வீட்டு குஞ்சுகளும் 15 குஞ்சுகள் இறந்துருச்சு

  • @nithiksharenganathan3685
    @nithiksharenganathan3685 2 роки тому

    நீங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோ

  • @ramuv.p834
    @ramuv.p834 4 роки тому +8

    அருமையான பதிவு வாழ்த்துகள் தம்பி

  • @vijaysarathi7844
    @vijaysarathi7844 3 роки тому +1

    நா எதிர் பார்த்த விசையம் நன்றி நண்பா, எங்கள் வீட்டில் கடந்த மாதம் 35குஞ்சிகள் இறந்து விட்டது, நான் இதை try பண்ணி பாக்குறேன் நண்பா நன்றி

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 4 роки тому +4

    அன்பு நண்பா அருமையான தகவல் மிக்க நண்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 4 роки тому +3

    Great of you. Wonderful video. Thank you very much...

  • @uranirivervillage
    @uranirivervillage 4 роки тому +9

    நன்றி தம்பி

  • @dhivyamohanraj8443
    @dhivyamohanraj8443 4 роки тому +1

    அருமை நண்பரே...

  • @hussiannisha8440
    @hussiannisha8440 4 роки тому +3

    Super message Thalaiva

  • @starjourneys5934
    @starjourneys5934 4 роки тому +4

    வாழ்த்துக்கள் தம்பி

  • @nivethanivi9796
    @nivethanivi9796 4 роки тому

    Hai Anna I am Karthik.. Nega veralevall bro

  • @Engene343
    @Engene343 4 роки тому +4

    அருமை நண்பா

  • @krishanankrishanan6352
    @krishanankrishanan6352 4 роки тому +2

    nalla pathivu thanks bro

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 4 роки тому +6

    Good bro
    think and upload always from New farmers end to learn clearly..
    Jai hindh

  • @santhoshss5448
    @santhoshss5448 4 роки тому +6

    உங்கள் தகவல்களுக்கு நன்றி அண்ணா....

  • @selvamani440
    @selvamani440 3 роки тому

    நன்றி தம்பி🤞🤞🤞

  • @கிராமத்துநண்பன்-ஞ7ஞ

    Bro etthana nalaki oru time kodukalam

  • @kalaimani9543
    @kalaimani9543 4 роки тому +2

    👌 super

  • @ravikirubagarand7885
    @ravikirubagarand7885 3 роки тому

    Good bro keep it I like this

  • @surek5760
    @surek5760 4 роки тому +3

    Super bro 👊👌👌

  • @karpagammichael2889
    @karpagammichael2889 3 роки тому

    superbronanumtrypandram

  • @vijayprabhu3729
    @vijayprabhu3729 4 роки тому +1

    Commercial Incubators pathi Video podunga pls

  • @govindharajgovindharaj2826
    @govindharajgovindharaj2826 4 роки тому

    அருமை நன்றாகவே இருந்தது நான்பா

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 4 роки тому +2

    Excellent bro 👍👍👍

  • @thirumoorthym6361
    @thirumoorthym6361 4 роки тому +2

    Nanum 1 year ah use pandren bro nalla results ithukuda vetrilai sethal nalla result tharuthu bro

  • @dollyrobert7074
    @dollyrobert7074 4 роки тому +1

    உங்கள் தகவலுக்கு நன்றி அண்ணா

  • @mohanselvam5091
    @mohanselvam5091 4 роки тому +2

    Thanks to information nanba

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan7550 4 роки тому +7

    Known remedy, thought it is a simple one , some people ate not thinking it. It is alternative thinking . It is also a kind of research work, you have done it .
    It definitely helps others . Thanks to your service mind brother and my blessing for doing this services.

  • @052_petchiammalm8
    @052_petchiammalm8 3 роки тому +2

    Super anna

  • @Prabhu-og6de
    @Prabhu-og6de 3 роки тому

    Super idia good

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 4 роки тому

    நல்ல தகவல் நன்றி

  • @aalamelu8320
    @aalamelu8320 4 роки тому

    Tarun. p. Nanba Meeks kolikai yappadi addai vaipiganu oru video poduga

  • @safanmohommed6536
    @safanmohommed6536 4 роки тому +1

    Nice bro

  • @kuttikutti4398
    @kuttikutti4398 2 роки тому

    Super💯

  • @babukarthick7616
    @babukarthick7616 4 роки тому +1

    Super bro

  • @kannank3539
    @kannank3539 4 роки тому

    Super thank you 😊😊

  • @k.karuppasamyk.karuppasamy9467
    @k.karuppasamyk.karuppasamy9467 4 роки тому +1

    Super nanpa

  • @arunarunarun5096
    @arunarunarun5096 4 роки тому

    Very nice pro

  • @abi.k3103
    @abi.k3103 4 роки тому +3

    Great information anna tq🙏

  • @senthilnathan8615
    @senthilnathan8615 4 роки тому +1

    தல சூப்பர்

  • @rhmbirds3244
    @rhmbirds3244 4 роки тому +1

    Vera level bro

  • @pradeepkrishna732
    @pradeepkrishna732 4 роки тому +2

    Superr jii

  • @murugavelukandaswamy9866
    @murugavelukandaswamy9866 4 роки тому

    நன்றி சகோ

  • @ranjithkumar5282
    @ranjithkumar5282 4 роки тому +2

    Gohliku thevanam solunga bro

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw 2 роки тому

    Climate changa ana yanna medison kudukarathu

  • @babuismail7308
    @babuismail7308 3 роки тому

    unga pannai endha village sago

  • @sankarg8753
    @sankarg8753 3 роки тому

    Weekly one time kuadukalam ha bro

  • @balaji.vbalaji.v4344
    @balaji.vbalaji.v4344 3 роки тому

    Anna supe👏

  • @anbuarasan5893
    @anbuarasan5893 4 роки тому +2

    Thanks

    • @manimuthu7504
      @manimuthu7504 4 роки тому

      சூப்பரான பதிவு அண்ணா

  • @jacklinnijathasarjin3752
    @jacklinnijathasarjin3752 4 роки тому

    Superb

  • @SaranyaNagaraj-ng3ws
    @SaranyaNagaraj-ng3ws 4 роки тому

    Super ji

  • @maheshwarikathirevelu2992
    @maheshwarikathirevelu2992 4 роки тому +1

    Bro koli athtani madathtil muttiitum please Ida oru vidiova podunga

  • @Balaji-bt5lh
    @Balaji-bt5lh 3 роки тому +1

    நான் இதை வெயில் காலத்திலும் கொடுக்கலாமா நோய் வராமல் இருக்க

  • @tamil-of-voice
    @tamil-of-voice 4 роки тому +1

    Semma anna

  • @sumathim7206
    @sumathim7206 3 роки тому

    சூப்பர்

  • @er.ganeshbabu194
    @er.ganeshbabu194 4 роки тому

    Nanbarae etha daily kudukalama? Epudi kudukurathu??

  • @keerthivasan5401
    @keerthivasan5401 4 роки тому

    Super bro 💪💯👍👊

    • @rathinavelmalar6246
      @rathinavelmalar6246 4 роки тому

      சிறப் பாஇருந்தது. நன்றி

  • @sathyas4546
    @sathyas4546 4 роки тому +1

    நன்றி

  • @karthickck5308
    @karthickck5308 4 роки тому

    Ammai noikum itha maruthai kudugalam pls tell me

  • @havockdenish007
    @havockdenish007 4 роки тому

    Super bro but kalutu vetiyan koli venum bro

  • @SakthiVel-xz4rh
    @SakthiVel-xz4rh 4 роки тому

    Hi bro super

  • @classicinteriorworks
    @classicinteriorworks 4 роки тому +1

    Nanum kanchipuram bro na unga pannaiya pakkalama

  • @vsjana5039
    @vsjana5039 3 роки тому

    Bro arisila kalandhu kudukalama

  • @SamSam-oq6vh
    @SamSam-oq6vh 3 роки тому

    Anna irumal ku yeanna pantrathu

  • @jesudasssamuel6988
    @jesudasssamuel6988 4 роки тому

    sir nalla thagaval but ularama devaiyanathu mattum seekramma sholli palagungal onneve pidithukollatheergal

  • @rajeshwarithirumalai5010
    @rajeshwarithirumalai5010 4 роки тому

    good anna

  • @vankadasanvankadasan1549
    @vankadasanvankadasan1549 4 роки тому

    Neega entha ooru pls bro

  • @chinnapadmashri1878
    @chinnapadmashri1878 3 роки тому

    விவசாயம் செய்யும் தெய்வங்கல்..

  • @manis2171
    @manis2171 4 роки тому

    Veliparutthi ilai vengayam serthu araithu siru siru urundaigalavum kodukkalam

  • @lakshanthiru5478
    @lakshanthiru5478 4 роки тому

    அருமை

  • @chithrachithra2622
    @chithrachithra2622 4 роки тому

    Nice tips bro 👏👏👏👏

  • @subramanisubramani1788
    @subramanisubramani1788 4 роки тому

    Koron marunthu bass ok thanku

  • @Tnவாழ்க்கை
    @Tnவாழ்க்கை 3 роки тому

    U r place

  • @srscreates1096
    @srscreates1096 3 роки тому

    Bro entha three plant root tumm arakanummaa

  • @sharukimran9493
    @sharukimran9493 4 роки тому

    Thank u broiiii

  • @palanikesavan2269
    @palanikesavan2269 3 роки тому

    சார் நீங்க சொன்ன வீடியோவை பார்த்து
    என்னுடைய 30 கோழி செத்து போச்சு

  • @suthakarsubramani8956
    @suthakarsubramani8956 4 роки тому

    Good video

  • @aasaiaasaiaasai786
    @aasaiaasaiaasai786 4 роки тому

    Thanks pro

  • @NanaFoodzone
    @NanaFoodzone 4 роки тому +2

    அண்ணா இந்த மூலிகை சாதம் எத்தனை நாளைக்கு ஒரு முறை கொடுக்கணும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @aadeshnatukolipannai5605
    @aadeshnatukolipannai5605 4 роки тому

    Enudaya Koli kunju 3 iranthu iranthu.thanks information

  • @priyac7396
    @priyac7396 4 роки тому

    Bro karugkolhzi mutai apadi erukum please bro solunga

  • @நாம்தமிழர்கணேஷ்

    👌👌bro

  • @edwinraj2159
    @edwinraj2159 3 роки тому

    Ennoda pottai kozhi mutta poduthu.. ipo dhidirnu sapda maatuthu.. thani mattum than kudikuthu... Eraiye edukala ennava irukum..

  • @dolfintech2181
    @dolfintech2181 4 роки тому

    Nan 3 kozhi valartirean, nattukozhi, atarkku kal mala mala tookki nirkuthu, Ean sir, navarai elai nalla sappidunga athu kodukkalama

  • @vetrifarms1223
    @vetrifarms1223 4 роки тому +3

    Nanum redy panni monthly w time tharan

  • @aboothahirnihal1010
    @aboothahirnihal1010 4 роки тому

    Naattu Kozhi muttai Podaville. Adhukk yenna Marundh Koduka vendrum Reply Please

  • @haneeflm1060
    @haneeflm1060 4 роки тому

    Aaadu setthupeeidichunna aattu kuttiya eppudi valakurathu adukaana food please sollunga

  • @jeyachandranrasaiya3278
    @jeyachandranrasaiya3278 4 роки тому

    வணக்கம் நண்பா தவறாமல் எனது இந்த சிறிய கேள்விக்கு பதிலளியுங்கள் நன்றி. இப்போது இந்த காணொளியில் நீங்கள் சொல்லும் இந்த நாட்டு மருந்தை நாம் (broiler) கோழிகளுக்கும் கொடுக்கலாமா broiler கோழி வளர்ப்பிலும் நிறைய நோய் பிரச்சனை வருகிறது அதற்க்கு என்ன பண்ணலாம் என்று கூற முடியுமா...
    நன்றி..

  • @dolfintech2181
    @dolfintech2181 4 роки тому

    Pothuva kozhi + kunchu kku ennallam food kodukkalam, arisi, gothumai, kodukkalama, muttai podum kozhikku satham kodukka kudathu nnu solranga athu sariya, chalai meen talai mulusa podalama, Ella mullu tondailaa mattikkuma

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv 4 роки тому +1

    Good work 👍

  • @manikannan1329
    @manikannan1329 3 роки тому +1

    Bro enaku nattu koli kunjukal venum 20 chiks , irundha comment pannuinga plz

  • @alagesanalagesan5815
    @alagesanalagesan5815 4 роки тому +1

    bro koli ku pakkavathem enna pandrathu