இளைஞர்களின் விருப்பம்... அரசு வேலையா? தனியார் வேலையா? | Urakka Sollungal | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • இளைஞர்களின் விருப்பம்... அரசு வேலையா? தனியார் வேலையா? | Urakka Sollungal | PTT
    #Youngsters | #Privatejob | #Govtjob | #marriage | #jobsearch
    admissions.sat...
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 342

  • @vigneshr3363
    @vigneshr3363 Рік тому +254

    அரசு வேலைக்கு சென்றால் மரியாதை இருக்கும் என்று சொல்கிறீர்கள்... ஆனால் அதை வாங்குவதற்குள் இருக்கும் மரியாதை ஒட்டுமொத்த மரியாதையும் வழித்து எடுக்கப்படும்... ஒரு வேலை போஸ்டிங் வாங்க முடியவில்லை என்றால் வாழ்க்கையே போயிடும்.. அதுக்கு தனியார் துறையே மேல்.. அரசு வேலை கிடைத்துவிட்டால் நல்ல வாழ்க்கை, கிடைக்கவில்லை என்றால் பிச்சைக்கார வாழ்க்கை ஆயிடும்..

  • @upscaspirant-tw2op
    @upscaspirant-tw2op Рік тому +105

    என் பிரென்ட்டு வேலைக்கு போகும்போது குருப் 2 பிரிலிம்ஸ் எழுதினேன்...
    கல்யாணம் ஆகும்போது மெய்ன்ஸ் எழுதினேன்...
    இன்டர்வியூ கு பொறதுக்குள்ள அவன் அப்பவாய்ருவான்...
    போஸ்டிங் பொறதுகுள்ள பேரன் பேத்தி பாத்துருவான்...
    நல்ல படிசவனுக்கே இந்த நிலமைனா சுமாரா படிச்சா சூசைடு தான் 😢

  • @jeeva123
    @jeeva123 Рік тому +13

    வாழ்த்துக்கள் தம்பி மத்தியரசு வேலைக்கு தேர்வு எழுதி வெற்றிபெற்று வேலை கிடைத்தால் ஒரு ரூபாய் செலவில்லாமல் போகலாம் போட்டி இட்டு வெற்றி பெறவேண்டும்

  • @karthika4477
    @karthika4477 Рік тому +13

    12th qualification mattum veichukittu,,19age la ye marriage pannittu 20 age la kaikulanthaiyoda irukkura nan etho oru aasaiyodum thannampigai mattum veichukittu ennaikkavathu oru naal govt job vanguven nu nampiggaila valnthuttu irukken,,,,,, any one Government job vangurathu en aasa mattum illa en life -m than🥺🥺🥺👍 definitely i will reach my goal one day 👍👍👍👍 but oru visayathula nan konjam lucky en husband vitula enakku entha support illai but my parents and my lovable husband encouraged me❤

  • @nazeeras7947
    @nazeeras7947 Рік тому +23

    Avunga avungaluku virupa patta field aa choose panrathuku students ku help pannanum..enna pannane theriyama than pala peru enna ennamo pannite irukanga..
    Apdiyum Govt job than gethu nu solra ellarum..athu vangurathu kulla irukura nimmathi ellame poiruthu..better idea degree complete panrathuku munnadiye competitive exam ku padichute vanga..
    Oru vela padikalaya degree muducha apr oru chinna velaikavathu poiranum..apr vela pathute competitive exam ku padikalam..namma competitive exam ku than padikirom nu yarukum expose pannama irukurathu better..

  • @sivamohana
    @sivamohana Рік тому +16

    அருமையான நிகழ்ச்சி வல்லுனர் பங்கேற்பாளர் தொகுப்பாளர் என்று அனைவரும் ஒருங்கே சிறப்பாக கருத்து தெரிவித்தனர் உண்மைகளை உரைத்தனர்

  • @gnanavelgnanavel3528
    @gnanavelgnanavel3528 Рік тому +13

    வாழ்த்துக்கள் கரிகாலன் உங்களின் பேச்சு இப்பொழுது மட்டும் இல்லை , எப்போதுமே சிறந்த கருத்துக்களையும் , நியாங்களையும் நான் கான்பேன் .. மற்றும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ...

  • @Jacob93solo
    @Jacob93solo Рік тому +15

    Very good initiative by Puthiyathalaimurai 👍👍

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Рік тому +25

    தனியார் துறையாக இருந்தால் பணி செய்பவர்கள் வலிமையாக இருக்கிறார்களா என்று பார்த்து வலிமை இல்லாதவர்களை ஓராண்டில் நீக்கி விடுவார்கள் இதனால் பணி பாதுகாப்பின்மை ஆனால். அரசு வேலையில் பணிபாதுகாப்பு அதிகம் என்பதால் விரும்புகிறார்கள்

  • @AI.AnimeBoy
    @AI.AnimeBoy Рік тому +38

    Government velaiyum venam,thaniyar velaiyum venam, buisness onnu pothum❤

    • @IndhuPrakash_24
      @IndhuPrakash_24 Рік тому +8

      நீ நம்ம ஆளு பா... வா சேர்ந்து செய்வோம்.... 😅🙂🥳

    • @yogarajboopathi9808
      @yogarajboopathi9808 Рік тому +1

      samma bro buisness pannavanukutha therium 🔥

  • @sachuanand2663
    @sachuanand2663 Рік тому +37

    I worked in both government and private
    Government is always good for a peaceful life

    • @mehrsalaudeen9101
      @mehrsalaudeen9101 4 місяці тому +1

      Where do you work sir....will you please guide for some choosing a job....

    • @azp001
      @azp001 3 місяці тому

      Field work govt jobs💩🤡

  • @muthukumara1925
    @muthukumara1925 Рік тому +7

    இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது கடினமாக இருக்கு.பெற்றோர்கள் அரசு வேலை வேண்டும் இளைஞர்கள் கட்டாயபடுத்திகின்றன இளைஞர் மன உளைச்சல் ஆகின்றன

  • @arulsachin6847
    @arulsachin6847 Рік тому +17

    நாட்டில் நூறில் 95%பேர் தனியார் வேலைகளை நம்பியே உள்ளன. அரசு வேலையே 3% பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அதற்கே அரசு தன் வருவாயில் பாதியை செலவிடுகிறது

    • @sundharamp5442
      @sundharamp5442 Рік тому

      அரசாங்கத்துக்கு எவனும் வரி கட்டுறது இல்லை அதான் வருமானம் கம்மி

    • @Vijay-bh9ex
      @Vijay-bh9ex 11 місяців тому

      Correct bro

  • @yprmupdates
    @yprmupdates Рік тому +38

    இங்க யாரும் அரசு வேலை தனியார் வேலைனு யாரும் நினைக்கல பணம் எந்த வேலைல அதிகம் வரும்னு தான் நினைக்கிறார்கள் அந்த அளவுக்கு மக்களின் தேவைகள் அதிகம் ஆகி விட்டது

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 Рік тому +3

      @yprmudates - என்றுமே தேவை( Need) அதிகமாகாது ஆசை, விருப்பம் ( Like) அதிகமாகிறது. தேவைக்கு பணம் செலவழிக்கலாம் ஆசைக்கு செலவழிப்பது நல்லதல்ல. அதிக ஆசை அதிக நட்டம்.

  • @mukeshmuni95
    @mukeshmuni95 Рік тому +5

    சிறப்பு கரிகாலன், வாழ்த்துக்கள் 🔥

  • @NarayananL-yl6ff
    @NarayananL-yl6ff Рік тому +112

    அரசு வேலையில் இருப்பவர்கள் நடக்கும் விதம், வருபவர்களை நடத்தும் விதம் அராஜகம்.
    சாபம் கொடுத்து விட்டுத்தான் மக்கள் செல்கிறார்கள்.

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому +9

      உண்மை

    • @looperdood6491
      @looperdood6491 Рік тому +1

      Irundhutu pogattum panam vardhulada! Nee vote panna politicians matum ennatha umbunaanunga!

    • @user-ns9ye9uf4r
      @user-ns9ye9uf4r Рік тому +4

      Wright

    • @dviyakrishnamoorthi5394
      @dviyakrishnamoorthi5394 Рік тому +10

      வேண்டுமென்றால் நீயும் படித்து அரசு ஊலியன் ஆகு. அப்போது தெரியும் எங்கள் கஷ்டம்

    • @prabhuelanchelian7136
      @prabhuelanchelian7136 Рік тому +1

      ​@@dviyakrishnamoorthi5394apdi enna unakku kastam nee oru arasu ulyar avlothan the government staff atharkunda a na resposiblity inniku gm staff maximum illa

  • @snowyrainbow4683
    @snowyrainbow4683 Рік тому +24

    Wow super nice initiative👏👏
    Housewife vs employed women
    Fair vs dusky
    Fat vs skinny
    Dowry related
    Govt teachers vs private teachers
    Marriage expectations

  • @perumalc3545
    @perumalc3545 Рік тому +10

    Iyya enaku lam velai kidachale pothum

  • @murugesanenglish2250
    @murugesanenglish2250 Рік тому +4

    Karuppasamy sir clear speech 👏👌

  • @achiever8823
    @achiever8823 Рік тому +60

    💯Govt job vanga mudiyathavanga comments section la govt job pathi thappa..than pasuvanga.
    Private job disadvantage
    *No job security
    *More than 9 hours work
    *Work pressure
    *40 or 45+ age people will send them to home
    *etc......

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 Рік тому +8

      ஆமா அது படிக்குற நமக்கு... ஒரு... அவநம்பிக்கை தரும் 🙄

    • @achiever8823
      @achiever8823 Рік тому +1

      @@selvamchinnathambi4166 but that's the reality

    • @kirubakaran1547
      @kirubakaran1547 Рік тому +3

      Le google,microsoftian's : 😂😂

    • @achiever8823
      @achiever8823 Рік тому +4

      @@kirubakaran1547 le cabinet secretary, national defence advisor 🗿

    • @kirubakaran1547
      @kirubakaran1547 Рік тому +7

      @@achiever8823 le world's best ceo's mark zuckerberg,sundar pichai inventor steve jobs world's richest man bill gates...
      Any govt employee....😂

  • @tnpscmeet
    @tnpscmeet Рік тому +10

    I prepared 3 Years for Government job .Now Am Government Officer

  • @sivagautham1253
    @sivagautham1253 Рік тому +25

    எனக்கு வயது 44. கஷ்டப்பட்டு அடுத்தடுத்து 5 exam clear செய்தேன். இன்று வரை சந்தோசம் இல்லை. சில கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே பணியாற்ற வேண்டும்.

    • @katharoli1111
      @katharoli1111 Рік тому +1

      என்ன bro paas ஆனிங்க

    • @sivagautham1253
      @sivagautham1253 Рік тому +11

      ​@@katharoli1111tntet 2 time, group 4, lab assistant, tneb exam , finally group 2 preliminary now appeared mains result waiting..

    • @karthi6843
      @karthi6843 Рік тому +1

      @@sivagautham1253mass bro neenga

    • @Oathkeeperz
      @Oathkeeperz Рік тому

      ​@@sivagautham1253neega entha department la work panringa bro...???

  • @roselinerobert7487
    @roselinerobert7487 Рік тому +11

    In govt job, Saturday and Sunday are leave. Gives earn leave, casual leave, maternity leave. So to maintain family life will be better

    • @selvan184
      @selvan184 Рік тому +2

      But, Uniform services?

    • @sivagautham1253
      @sivagautham1253 Рік тому +2

      Private la earn leave illa.. maternity leave, casual leave undu.
      Bonus undu. Short time la promotion undu. சில company la lunch, cab உண்டு. Flexible timing உண்டு.

    • @rubyjuliana7279
      @rubyjuliana7279 Рік тому +1

      Govt. School teachers election duty. Students will not come regularly to school.

    • @97k01
      @97k01 9 місяців тому +1

      All these are there in private job also .

  • @muthuhbk1406
    @muthuhbk1406 Рік тому +6

    Neenga therincha vendiya vishyam ., Goverent job na Tnpsc mattum illa

  • @njs8519
    @njs8519 Рік тому +9

    அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டே தேர்விற்குப் படித்து இரண்டு முறை தேர்ச்சி பெற்றும் இன்றுவரை (சுமார் பத்து வருடங்கள்) பணி கிடைக்கவில்லை...ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் பணிபுரிகின்றனர். இது எப்படி என்று தெரியவில்லை.....

  • @gandhimathigandhimathi4979
    @gandhimathigandhimathi4979 Рік тому +8

    I worked 15 year in private job. Really I satisfied. But I worked last 8 year in the govt job I totally upset so I resigned. Now Iam doing agriculture and private job now. Iam happy and peaceful.

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 Рік тому +2

    அறிவு, திறமை, இருப்பவர்களுக்கு இரண்டு வேலையும் ஒன்று தான். இவை இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள் தனியாரிடம் அதிகம் சம்பாதிக்கலாம். வேலை நிரந்தரம், பணம் கொடுத்து வாங்கிவிடலாம், தனியாரில் காலம் தள்ளுவது கடினம் இந்த எண்ணம் உடையவர்கள் அரசாங்க வேலையை விரும்புவார்கள்.

  • @karunakarang5545
    @karunakarang5545 Рік тому +19

    Private Job is Slave ...Govt job is Satisfaction

  • @ASPIRANT_IN_ACTION
    @ASPIRANT_IN_ACTION Рік тому +6

    Govt exam side ku pesuravanga yaarum govt posting la illa. Apro epdi ya intha debate logic ah irukum.
    Enaku govt job la power kedaikum respect kedaikum freedom kedaikumnu general audience maari pesitu irukanunga.
    Ulla poe paatha thane athellam kedaikutha private Vida better ah kedaikuthanu therium

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye Рік тому +6

    1.அரச வேலை
    2. தனியார் வேலை
    3. சுய தொழில்
    3 தரப்பு வைத்து பேசி இருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்னமோ 🤔🤔

  • @saravanansaravanan-jk5vn
    @saravanansaravanan-jk5vn Рік тому +4

    I think own business is one of the best way to earn money

  • @vijay346674
    @vijay346674 Рік тому +18

    Foolish group bluffing stories.. All are talking only about collectors like high profiles. But this fools cannot pass even VAO exam.. Now govt reduced recruitment.. more work load . Frequent transfers.. etc

    • @vijay346674
      @vijay346674 Рік тому +2

      But one advantage s no stress. But salary s very less. A person in pvt can get 5 fold salary for similar in govt.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +7

    எல்லாரும் Collector ஆகுனும்.Doctor ஆகுனும்.வேற வேலையே வேணாம்.அப்படித்தானே.

  • @user-yv3dk8kw8j
    @user-yv3dk8kw8j Рік тому +3

    Last la 2 peru yennadha solla varanga.... Govt or private... Govt is best for women's becoz after marry husband venam solla chance erukum mamiyar venam solla chance erukum but govt sector na after marry um support erukum... Work life balance erukum... Earning + happy life with family..govt job is best

  • @karthikeyan-kv7gw
    @karthikeyan-kv7gw Рік тому +3

    வாழ்த்துக்கள் தம்பி கரிகாலன் . இளைஞர்களின் குரலாக என்றும் பயணித்து கொண்டிருக்கிறார். NTK @Vanur

  • @mugiselvam3353
    @mugiselvam3353 Рік тому +3

    அரசு வேலை தனியார்மயம் ஆகும் வேளையில் இங்கு அரசு வேலை என்பது....எந்த பக்கம் உள்ளது என்றே தெரியவில்லை

  • @sivagautham1253
    @sivagautham1253 Рік тому +45

    அரசு வேலை மரியாதை.. மட்டுமே. தனியார் வேலை தான் சிறந்தது... அரசு பணியில் சேர்ந்த பிறகு தான் தெரியும் எவ்ளோ வலி என்று...
    மேலதிகாரி பேச்சை கேட்டு தான் ஆகனும். அரசியல், சங்கம், ஜாதி எல்லாம் சமாளிக்க வேண்டும். மீறினால் டிரான்ஸ்ஃபர்.
    உண்மையாக உழைத்தாலும் பொது மக்களிடம் திட்டு வாங்க தான் வேண்டும்...
    Rti, court case, cm cell pettision, உங்கள் தொகுதியில் முதல்வர் இப்படி ஏகப்பட்ட target.

    • @katharoli1111
      @katharoli1111 Рік тому +7

      கொராணா காலத்துல வேல இல்லாம இருந்த நேரம் govermeant வேலை காசு கொடுத்துச்சி தனியார் கொடுத்தாங்க இல்ல அடிக்கடி லீவ் போடலாம் சம்பளம் அப்படியே வரும் தனியார் அடிமை

    • @sivagautham1253
      @sivagautham1253 Рік тому +1

      ​@@katharoli1111teachers kumattume leave. Corona time la EB, medical, revenue, ration corporation, secretariat... Ipppadi work பண்ணவங்க erallam...

    • @sivagautham1253
      @sivagautham1253 Рік тому +1

      Intha corona kalathaal government employees DA cut, surrender cut, promotion, vacant post abolish... இப்படி பணப் பயன்கள் அதிகம் பிடுங்கப்பட்டு அரசு கஜானா நிறப்புகின்றது.

    • @mohank4804
      @mohank4804 Рік тому +3

      ​@@katharoli1111leave podalama..... Naa police thala neenga nenaikura maari illa government work very worsted

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому

      @@katharoli1111 அவர் கூறுவதில் உண்மை உள்ளது இப்போது லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் பற்றி செய்திகள் வருகின்றன ஒரு தாய் தாலியை கழற்றி கெடுத்து தன் மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்கிறார் அந்த தாய் நல்லவரா இல்ல அதிகாரிகள் நல்லவரா என்று புரியவில்லை

  • @ponmanyl3311
    @ponmanyl3311 Рік тому +2

    27.21 madam please explain which private company are given 3 months upriseal and promotion but in government job every year dearness allowance will increase by calculating the inflation but in private employees are exploiting

  • @seemanofficialpasupathi6463
    @seemanofficialpasupathi6463 Рік тому +4

    Vera level pannitta pooo ❤❤❤

  • @kamalanayanansir7928
    @kamalanayanansir7928 Рік тому +11

    நீங்க govt job poga கண்டிப்பாக 2 or 3 yrs ku full support, ,யாராச்சும் குடுத்தே ஆகணும் .... இல்லனா நீங்களே one yr private job பாத்து அந்த காசு வைத்து நீங்க படிச்சாகனும் ..... ஏழை வீட்டில் படித்த உடனே வேலை செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது .... Rich parents give support and money and good institution for their child ..... And they easy ly get good jobs less smaller times.... பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரராகவும் ... ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவும் .... நீடித்தல் ... இங்கு நல்ல வேலை ... பள்ளி பருவ படிப்பிலிருந்து தொடங்குகிறது. .... இதை சொல்லும் நான் ஏழை+ அரசுபள்ளி+அரசு அதிகாரி+ 27 வயதில். ..😢

    • @karthika4477
      @karthika4477 Рік тому

      Super sir ,,,,big salute sir,,,, padicha comments la motivation ah irukku unga comment ,🙏🙏

    • @manosiyam9074
      @manosiyam9074 Рік тому

      great sir👏....I will prepared gov job

    • @wolverine1220
      @wolverine1220 Рік тому +2

      I am to sir enakku family background eaduvum illa appa illa amma mattum tha irukanga sonthanum sollikavum yarum illa oru own house kuda porantha akka ku marriage panni avanga marriage ku vanguna Loan la settlement pandradhuke Enaku 25 agiduchu ippa tha ssc cgl preparation start panni irukka daily food delivery part time work pannite padichitu irukka oru nal jeipandra confidence oda padichitu irukka kandippa jeipan evlo kastatha pathutu vanda idhala na thothu ponalum enaku adhu periya loss illa 😊💯💫

  • @sabari4369
    @sabari4369 Рік тому +5

    Neega yenna vennalum solluga. Naa kandipa govt. Job la tha poven..♥️😎😎♥️💯

    • @sengaijay4177
      @sengaijay4177 Рік тому

      விவசாயம் சிறந்தது ஆனால் வானிலை நமக்கு ஒத்துழைக்க வேண்டும்

    • @vikramvicky3702
      @vikramvicky3702 Рік тому

      Poi savuda

    • @mohamedrabik892
      @mohamedrabik892 3 місяці тому

      Lanjam vangurathuka

  • @nithyanandanm434
    @nithyanandanm434 Рік тому +2

    Earning money through hard work is more important than simply thinking about convenience and inconvenience in jobs....please work hard and find the right opportunity which will help to fullfill your life needs.... Set your mind for longer run not for others opinion... I am from very middle class family but private job only improved my life status....

    • @saravanarajm5330
      @saravanarajm5330 9 місяців тому +1

      I agree you but if you got govt job you will be even more happier than now

  • @sphemusp6789
    @sphemusp6789 2 місяці тому +1

    I really experienced the one company, which is not recruiting especially Muslim community

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Рік тому +29

    தனியார் வேலையாக இருந்தால் எனக்கு இந்த நிறுவனம் பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம் அரசு வேலையில் இருந்தால் அது அந்த சுதந்திரம் கிடையாது

    • @deepikadeera2322
      @deepikadeera2322 Рік тому +5

      Company maarura prachana irukka koodathunnuthaana gv velaiki porathu,,

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому

      @@deepikadeera2322 அங்கு போய் ஊழல்களுக்கு துணை நின்று அரசியல்வாதிகள் போடும் தொகையை நாயை போல் கவ்வி வாங்கி கொண்டு மணல் கடத்தல் போன்ற செயல்களுக்கு துணை நிற்பது அப்படி நாம் செய்யவில்லை என்றால் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை படுகொலை செய்வது போல் படுகொலை செய்வது

    • @looperdood6491
      @looperdood6491 Рік тому +5

      Government job pona life settle da mundam! Yaar keelayum obey pana thevai illa! (Exept uniform jobs)

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому

      @@looperdood6491 அண்ணா வாழ்க்கை நிரந்திரமாவதையே சொல்கிறீர்கள் அரசு வேலையில் போக்குவரத்து துறையில் என எல்லா இடங்களிலும் சாபமே வலியாக உள்ளது நீங்கள் தினம் தினம் பார்ப்பது தான் லஞ்சம் வாங்கிய விஏஓ கலெக்டர் என ஏராளமாக செய்திகள் வருகின்றன தினம் தினம் இந்த 4 வருடங்கள் நடக்கும் துயரங்கள் நிறைய உள்ளது

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому

      @@looperdood6491 அண்ணா அரசு வேலையில் தவறுகள் நடக்கிறது இதை உங்களால் மறுக்க முடியுமா?

  • @iyyappanr3726
    @iyyappanr3726 24 дні тому +1

    When you are preparing for a government exam, you should also have a backup plan in case you don't get the government job. Don't trust blindly...

  • @sivasekaranshiva3205
    @sivasekaranshiva3205 Рік тому +12

    First job next government or private

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y Рік тому

    அருமையான விவாதம் வரவேற்கிறேன்

  • @duraimarthu
    @duraimarthu Рік тому +6

    You left the main event not highlighted. The main goal of those who go for government jobs is pension in old age after retirement and family pension in case of death and compassionate job for one of the family members in case of death from service. But today's government has got its hands no on it, so no one expects the government department, why should they service for many years and break their skulls. Not everyone can become a collector and not everyone can go to a high government post. Initially, only the middle and lower level (class 3 and 4) employees are given very low salaries by the Government Selection - "Commission". A substantial monthly remuneration is available in the government sector only after becoming a senior master. Then it should be understood that the commitment of the family will be very high. Therefore, It would be wrong to think that all this is mainly absent in the private sector. If anything is private for the sake of profit, then you have to put your full effort into it and you can definitely get a salary according to your ability. It should be understood that it is no longer useful to rely on government jobs. It should be understood that only in Tamil Nadu, government employees are no longer entitled to pension.

  • @seemanofficialpasupathi6463
    @seemanofficialpasupathi6463 Рік тому +3

    Semaya pesitti ga anna karigalan anna❤

  • @natureisfuture3014
    @natureisfuture3014 Рік тому +8

    Group 2 mains result poda solli pressure panunga

    • @jagadeeswaranp5970
      @jagadeeswaranp5970 Рік тому +1

      Innum paper correction process start agala.. Case la iruku exam..

    • @yut34752
      @yut34752 Рік тому +2

      ​@@jagadeeswaranp5970scanning panna start pannitanga

  • @sathishc367
    @sathishc367 Рік тому +2

    Udhaya @ Karikalan super da Nanpa 💥💥💯

  • @Luvudrthiruma
    @Luvudrthiruma Рік тому +4

    Naanum oru Govt employee 😊😊

    • @anandhi7354
      @anandhi7354 6 місяців тому

      Ena dept ?

    • @mehrsalaudeen9101
      @mehrsalaudeen9101 4 місяці тому

      Which job..govt job you worked..please will you please guide...

  • @Thirupathi_Tamilmaran
    @Thirupathi_Tamilmaran Рік тому +3

    அரசு வேலை வேண்டும் என்பவர்கள் ஒருவராவது சமூகத்தை சீர் நிலைப்படுத்த வேண்டும், மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று சொல்கிறார்களா பாருங்கள் 😮😮😮

    • @saravanarajm5330
      @saravanarajm5330 9 місяців тому

      Ama ivaru daily ela thappu tati ketutu than vera vela paparu, vai vai nala vada sudu…

    • @Thirupathi_Tamilmaran
      @Thirupathi_Tamilmaran 9 місяців тому

      @@saravanarajm5330 என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன், என் வேலையில் நான் நேர்மையுடன் இருக்கிறேன்.
      நன்றி.

  • @somususila10
    @somususila10 Рік тому +1

    superb session...

  • @abiabinaya4539
    @abiabinaya4539 Рік тому +9

    5000 posting ku 20,00,000 poti

  • @AnimeWorldTamil75985
    @AnimeWorldTamil75985 Рік тому +5

    So much private schools are teachers selected them caste

  • @muthukumara1925
    @muthukumara1925 Рік тому

    ஒரு வேலை நிரந்தரமாக வேண்டும்.அரசு' தனியார் 'வேலை மன அழுத்தம் குறைவாக இருந்தால் நல்ல இருக்கும் 😢😢😢😢😢

  • @theentrepreneurialminded
    @theentrepreneurialminded Рік тому

    Ganesh Subramaniyan Sir kudos to your words.

  • @bewithbalaji5128
    @bewithbalaji5128 10 місяців тому

    Blue saree akka nenga masss akka long live with your family god bless you

  • @ravichandran9171
    @ravichandran9171 4 місяці тому

    Teachers தனியார் பள்ளிகளில் வாங்கும் சம்பளம் 4500
    அதற்கான வேலை நேரம் காலை 7 முதல் இரவு 8 வரை
    வேன் ஏற்றுவதில் இருந்து fees கேட்பது வரை எல்லாமே Teachers மட்டும் தான் செய்ய வேண்டும்

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 6 місяців тому +1

    Best business

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 Рік тому +6

    One VO , தலையெரி, monthly 2 lac kimbalam, so all people likes

    • @jayakumarm752
      @jayakumarm752 3 місяці тому

      Ellorum kimpalam vanghu vathilai

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye Рік тому +4

    அரசு வேலை என்றால் வருமானம்....விட... வரும் பனம் அதிகம் 👍👍

  • @StayPositive06
    @StayPositive06 Рік тому +1

    No Gov Job No private job. Athukum mela oruthan irukan Business

  • @nareshnaresh8809
    @nareshnaresh8809 Рік тому +3

    Wil try own business

  • @tuty69lover33
    @tuty69lover33 Рік тому +1

    Govt Job And i love Indian CAPF Lover
    No only love govt job bro செத்தாலும் இராணுவம் செல்ல வேண்டும் அது தான் ஆசை 😊❤🇮🇳🇮🇳🙏❤
    தனியார்ல குடும்பத்துடன் இருக்க முடியாது போய் சொல்லாத
    அரசு பணியில் அப்படி தான் இராணுவம் பத்தி ல இந்த வீடியோ உள்ள வர்களுக்கு தெரியாது போல 😢 என் அப்பா இராணுவம் வேலை அவரை பிரிந்து 10 வருடம் 😢 எனக்கு தான் அந்த வழி தெரியும்
    பெண்கள் ஏன் பா வேலை க்கு போகனும் உங்களை தான் பார்த்ததும் எல்லா காசு குடுக்காங்க ல ⚔️😢

  • @thinkdifferent8933
    @thinkdifferent8933 Рік тому +4

    18:19 - 19:39 Govt job is like gambling .... Better try along with any private job

    • @achiever8823
      @achiever8823 Рік тому +2

      Any proof?

    • @thinkdifferent8933
      @thinkdifferent8933 Рік тому

      @@achiever8823 proof?
      In my friend circle itself they are still struggling to get govt job
      There are many factor.. In some home they allow only 2 to 3 year for preparation.
      If u cannot crack the exam in particular time then private sector don't offer you a job and your family financial situation is good then you can take a time for 3 to 4 yr..

    • @achiever8823
      @achiever8823 Рік тому +1

      @@thinkdifferent8933 i asking proof for "gambling"
      Dude it's not a gambling it's
      *Dedication
      *Hard work
      *Discipline
      *Consistency
      *Smart work
      Only 5% of aspirants have
      build the quality which mentioned About *

    • @thinkdifferent8933
      @thinkdifferent8933 Рік тому

      @@achiever8823 I agree that one should have above all the quality u have mentioned to crack the exam but still people are struggling to get a job... Missing by. 5 . 25 .... In my friends circle also I have seen people who are preparing 4 yr 5yr ... Etc

    • @achiever8823
      @achiever8823 Рік тому

      @@thinkdifferent8933 there more govt exam like SSC(MTS, CHSL, CGL), TNPSC (GROUP 4,2,2A & A),RRB, IBPO, UPSC, SI and ARMY etc....
      I think your friends have not build the above quality which I mentioned.

  • @appavi3959
    @appavi3959 Рік тому +3

    சாய் பக்கோடா பிசினசு சிறந்தது🤔

  • @dj1937
    @dj1937 2 місяці тому

    If you have a skill you can definitely catch up with the private job.. now a days in government exams there is only less vacancies .. and the aspirants will be drown into depression ..

  • @davidrammalik2967
    @davidrammalik2967 Рік тому +1

    In government job there is no work life balance.... this is truee

    • @saravanarajm5330
      @saravanarajm5330 9 місяців тому

      Thappa type panreenga , work life balance private la ilanu tha govt job ku try panraga

  • @tamilnadu916
    @tamilnadu916 Рік тому +4

    டாஸ்மாக்கில் வேலை ஒரு நாளுக்கு எக்கச்சக்கம்

  • @esaiindhira9333
    @esaiindhira9333 3 місяці тому

    Every middle cls family only understand gvt job value prvtla wrk panna pressure wrkah vittupoguramari mari illa poiruvanga 😢

  • @funwithfriends7211
    @funwithfriends7211 Рік тому +11

    I preferred private job..now am satisfied...govt job pona Kanda Kanda payalukelam Salam podanum...lancham vanganum...ethuku andha manenkata pulapu

    • @Manoj-ou6lm
      @Manoj-ou6lm Рік тому +3

      Chi chi endha pazham pulikuthu

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Рік тому +15

    தனியார் துறையில் வேலை
    செய்தால் உங்கள் உழைப்பு
    ஒரு முதலாளி பையை நிரப்பும் அரசு வேலையயில்
    உங்கள் பணி மக்கள் மனத்தை நிரப்பும்

    • @anish4775
      @anish4775 Рік тому +10

      Tamilnadu la government staffs pocket la nalave lanjam panam nerambuthu😂.

    • @innovativeconsultancy5018
      @innovativeconsultancy5018 Рік тому +3

      But லஞ்சம் vangamal

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому +1

      @@anish4775 லஞ்சம் வாங்கவில்லை என்றால் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை கொன்றது போல் கொலைகள் நிகழ்கிறது

    • @sathish2868
      @sathish2868 Рік тому +1

      Poda naya

    • @shanmi777agci6
      @shanmi777agci6 Рік тому

      அட தற்குறி

  • @vigneshsiva5989
    @vigneshsiva5989 Рік тому

    Dai Enna da puriyaramari pesugada😂 ana guest talk super🙏

  • @neshaanthini9037
    @neshaanthini9037 Рік тому +4

    Govtlayum permanent Panama irukanga

  • @seemanofficialpasupathi6463
    @seemanofficialpasupathi6463 Рік тому +2

    கரிகாலன் அண்ணா 🔥🔥🔥

  • @spaikenaveen450
    @spaikenaveen450 Рік тому +1

    Super macha karikalan..

  • @xyz-xh7dh
    @xyz-xh7dh Рік тому +1

    Private company tan super & best

  • @prabhakarans9143
    @prabhakarans9143 Рік тому +2

    Dai government job vanthu ungaluku Ella facility kudukuthunu velaiku yarum poga mattanga government job poganum nu nenaikuravanga intha society ku people ku service pannanumnu mattum thaan

  • @eeshaaeeshaa4546
    @eeshaaeeshaa4546 Рік тому +9

    Private velaiyil velai adhigam sambalam kuraivu, Govt velaiyil velai kuraivu sambalam adhigam.... 🙌🏻

  • @user-in7lz9nh9w
    @user-in7lz9nh9w 11 місяців тому +1

    business only alway ultimate

    • @saravanarajm5330
      @saravanarajm5330 9 місяців тому

      Yes if it goes well you earn good, if not you lose everything 😅

  • @prakashjagannathan4484
    @prakashjagannathan4484 Рік тому +1

    👍👍super karikalan🎈🎈

    • @sujarita6024
      @sujarita6024 Рік тому

      Govt teachers enjoys

    • @sujarita6024
      @sujarita6024 Рік тому

      220 working days for govt school teachers in that cl ml el and loss of pay all enjoyment

  • @likilivi
    @likilivi Рік тому +4

    Blue chudi answer s crct

  • @VickyVicky-jb4il
    @VickyVicky-jb4il 2 місяці тому

    Tamil very important..........all private school kku me........

  • @rajaramp9008
    @rajaramp9008 4 місяці тому

    Govt. Employees are also facing lot of pressure and problem. They could not expose their personal ideas and thoughts. They have to work under the control of the public. But corruption is there for which public will also be responsible.

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Рік тому +1

    Thanks for th opportunity...I would like to thank PT

  • @esaiindhira9333
    @esaiindhira9333 3 місяці тому

    Gvt job kaasukaga mattum porathuilla service pannanumngura aim enga oorula vidama trypannuvanga innaiku jobla irukanga gvt job padichitey extra knowedge learn pannitey irukanum

  • @keyboardguys104
    @keyboardguys104 Рік тому +1

    Private job unsecured and creditless

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 Рік тому +17

    Govt job la you need not expose your talent.enter agurappa padicha pothum...anga talentuku vela illa and value um illa..athu oru round circle mathiri.seniority mattum than.ungal iidea theva padathu.idle ah irntha pothum..but private job la unga talentku enga value respect iruko unga salary and other benefits quicka kedaikkum.innum simple ah solanum ah.govt job fixed deposit interest mathiri.pvt job share market invest mathiri.celebrity rendu Perum poi solranga.intha kalathula even service Mindla govt jobula irukira nai vela pakkuran.ellam ethirparthuthan [bribe] vela pakkuran.appdi ethum vangavathavana poi solli transfer pandran.vendiyavana pakkuthula vachukiran.ore rules rendu vithama officers use pannuvan...😅😅😅😅 since I am a govt employee

    • @krisop28
      @krisop28 Рік тому +1

      Hi anna actually I have done with 1 St year of bsc physics mam and I willing to become an software engineer so what would be a correct choice anna
      1) can I quit this degree and join in CSE dept in 1,2 clgs in Tamil Nadu orelse only developing skills sets and problem solving skills is enough to get paid as a BE degree holder what would the correct choice mam I'm confused in this thing
      And my father will retire in 2027 so that frustrated and don't know what to I would like to earn around 8-10 lpa that's why I'm asking pls suggest me anna😥
      appa enna solluraru antha field la success aghuva po illana 3-4 lpa vanghura Mari na pogama civil service exams elutha sollurangha so enna pannalam na CSE eduthu success pannalam nu confident iruku but bayama vum iruku Anna pls ennaku help pannungha 😭😭😭

    • @thinkdifferent8933
      @thinkdifferent8933 Рік тому

      @@krisop28 IT field is ok... After getting into IT you can try for govt exams.

    • @karthibaskar7965
      @karthibaskar7965 Рік тому +1

      ​@@krisop28after getting into IT , study for exams

    • @niravlogzz9622
      @niravlogzz9622 Рік тому

      Accepted 💯💯💯trueeee even my dad is experiencing same thing

    • @niravlogzz9622
      @niravlogzz9622 Рік тому

      Avanae problem create pannuvan , problem muduchuveka, money kepan, money tharlana transfer😅💯repeatuuuuuu😂😂

  • @shri7864
    @shri7864 Рік тому

    Super

  • @yuviraj7314
    @yuviraj7314 Рік тому +1

    Kanshiram

  • @hilas5388
    @hilas5388 Рік тому

    Respect depends upon action.not by the post ..PanAm irundhalum madhipanga

  • @senthamilsiddharth
    @senthamilsiddharth Рік тому

    Well said blue saree

  • @headmasterguild
    @headmasterguild Рік тому +2

    போங்கடா டேய் சும்மா எல்லாம் அரசு அரசுன்டு சொல்றீங்க இதுல இருந்து தெறியுது அதிகமா யாரும் அரசு வேலைக்கு செல்ல மாடுராங்க

  • @bala90kumar14
    @bala90kumar14 Рік тому +3

    Yen performance illanu govt la kekuringa avan padikuradhulaya motha performance kuduthu mentally disturb agi fail agi agi passi pani pora condition ah final ah half uyiroda tha. like aged person type la apram enga youth madhri work nadakum ...bcas na last 10 yrs ah try pandren but dedication ah 3yrs ah padikiren evlo kastam mentally physically nu virathi la poirum life....

  • @aiswaryam_makeovers
    @aiswaryam_makeovers Рік тому

    Govt job poi parunga appo than therium company la or private job or business

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 Рік тому

    Thaniyar Velai entraal Sampalam Matum thaan kidaikum. Aanal Arasu Velai entraal. Sampalam thai vida. PalaMadangu Kimpalam Kidaikum. 😮

  • @m.kannankannan384
    @m.kannankannan384 4 місяці тому

    Government work lankam vangurathukku than ellarum ethir pakkuranga

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Рік тому

    அரசு வேலை போனவங்க எத்தனை பேர் வேலை செய்றாங்க? அப்றம் லஞ்சம் வேற!