இந்தியன் 2 படத்தை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த லோகேஷ்

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Watch INDIAN 2 Movie : In Cinemas Creative & LP TN, Kerala & KA - m.paytm.me/ph_...
    இந்தியன் 2 படத்தை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த லோகேஷ்
    #indian2 #kamalhaasan #movie #lokeshkanagaraj #thanthitv
    இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 13 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியது... இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை விமர்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் படத்தை புகழ்ந்து வருகின்றனர்... அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இந்தியன் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசனுக்கும் இயக்குனர் சங்கருக்கும் இசை அமைப்பாளர் அனிருத்துக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
    Uploaded On 14.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 283

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Місяць тому +58

    ஒரு இயக்குனர், இன்னொரு இயக்குனர பாராட்ட தான் செய்வான், காரணம் நாளைக்கு இவன் மொக்க படம் எடுத்தாலும் அவன் பாராட்டுவான்,

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 Місяць тому +78

    A person is Spending Rs. 600 for a film in Chennai.
    1. Ticket price Rs. 230
    2. Parking Price Rs. 100
    3. Popcorn / Snacks Rs. 250
    4. Water bottle Rs. 70
    Total Rs. 650
    So Please actors directors & writers please consider the money we spent for film and make the film properly.

  • @illiyasjanibasha5541
    @illiyasjanibasha5541 Місяць тому +43

    லோகேஷ் கனகராஜூம் கார்த்திக் சுப்புராஜும்‌ படத்தை தரமாக கலாய்த்து உள்ளனர் 😂😂

  • @RAPROCKY
    @RAPROCKY Місяць тому +13

    2.0 மாதிரி நாங்க மறுபடியும் ஏமாந்துட்டோம் மக்கள் நாங்கதான் பாவம் 🤣🤣🤣😂😂😂😂🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Місяць тому +25

    100% correct confirm thanks ❤❤❤❤❤

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy Місяць тому +143

    நல்லா illana நல்லா illa nu தான் solluvanga..

    • @user-kw1zm2dl4b
      @user-kw1zm2dl4b Місяць тому +1

      😂😂😂

    • @PraveenPraveen-qm2my
      @PraveenPraveen-qm2my Місяць тому +7

      Enna nalla illa ,Leo vuku better thaan iruku

    • @PARTHIBASAMYV
      @PARTHIBASAMYV Місяць тому +2

      Indian 2 Padam nalladhan iruku

    • @vijayk6142
      @vijayk6142 Місяць тому +2

      Bro nee oru government office poi bribe kodukkama yethavathu apply pannittu va bro

    • @SANTAMILGammy
      @SANTAMILGammy Місяць тому +2

      @@PraveenPraveen-qm2my 😂 na vijay fan nu nengaley முடிவு pannitengala

  • @manikandan-yo7uk
    @manikandan-yo7uk Місяць тому +102

    இவணே கதை இல்லாம Copy தா அடிக்கறான்

    • @drknigth
      @drknigth Місяць тому +3

      Enna bro sollrinka Enna movie ah mokka nnu sollrinka Leo va thavira

    • @broken_creations20
      @broken_creations20 Місяць тому +1

      😂😂ama

    • @EntertainmentTime321
      @EntertainmentTime321 Місяць тому +1

      Kaithi copy master copy leo copy 😂😂😂

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 Місяць тому +71

    இந்தப் படத்தைபார்த்தால் தலைவலி தான் வரும் தலைவலி தான் வரும் அப்படி மொக்க மொக்க

    • @nalininagarajan1722
      @nalininagarajan1722 Місяць тому +1

      Leo paruga drink cigarettes bhodai varrum sonda ponnauya kasukaga balikudukalam nalla story sister eradayudana uravittu odalam suyanala hero urirukalam police bhidai kandupikka vanda savuadikalam bhodai tayarikura hero nallava

    • @saravanaraina8945
      @saravanaraina8945 Місяць тому

      ​@@nalininagarajan1722Bro Theva illama ethuku Leo kooda compare pandringa.. Vera Padame kedaikalaiya...?

  • @madhankumarlaw37
    @madhankumarlaw37 Місяць тому +3

    All Sombu to get movie support from RedGaint and Kamal .
    DieHard fan of actual Indian movie 1996 like me, never accept the duplicate Indian Movie 2024

  • @trueindian001
    @trueindian001 Місяць тому +7

    CinemaTicket,vehicle ticket, petrol, snacks ---₹500 govinda

  • @mohamedsultankabeer5212
    @mohamedsultankabeer5212 Місяць тому +20

    நமது இந்திய தேசத்தில் நேர்மையாக இருப்பவர்கள் மனதில் தோன்றுவதை அப்படியே படமாக்கி உள்ளார்கள் இதைவிட நேரடியாக அனைவருக்கும் புரியும்படியான வசனத்தில் எவராலும் கூற முடியாது...... நாம் உண்ணும் உணவில் மாற்றும் உடையில் நாம் சேர்த்து வைக்கும் சொத்தில் நம்முடைய பங்கு மட்டும் உள்ளதா அல்லது மற்றவரிடம் இருந்து திருடியதா ...என்பதை இவ்வளவு விவரமாக கூற முடியாது. தனி மனித நேர்மை இருந்தால் மட்டும்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்கள் அனைத்து இந்தியர்களும் பார்க்க வேண்டிய படம்... ஊழல் எதிர்ப்பு, நேர்மையான வாழ்க்கை இதையெல்லாம் பெரிதாக
    பேசுபவன்கூட, தனக்கு அது பிரச்னையை கொடுக்குமென்றால் விட்டுட்டு ஓடிவிடுகிறான் என்ற கருத்தை அழகாக சொல்லும் ஒரு படத்தை, சமூகத்தில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடிப்போய் உள்ளது என்பதை வலியோடு சொல்லும் ஒரு படத்தை,
    அன்று இந்தியன் 1 ல் ஹீரோவாக கொண்டாடப்பட்ட சேனாதிபதி , இன்று கெட்டுப்போன சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அவலநிலையை எடுத்துக்காட்டும் ஒரு படத்தை, நக்கலடிக்கும் வன்மம் கொண்ட கேடுகெட்ட சிலர் கேலி பேசுவதால் அதன் தரம் குறைந்து விடாது.
    வெல்லும் இந்தியன் 2

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 Місяць тому +35

    இந்தியன் 2 வேஸ்ட். பாராட்டு தெரிவித்தவர்களுக்கு இன்றைய நடைமுறை வாழ்க்கைப் பற்றி தெரியவில்லை

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Місяць тому +14

    Any compulsion to praise ????

  • @anbuselvan1195
    @anbuselvan1195 Місяць тому +14

    Dai pathiladai lam koduka venam padatha olunga edu da Leo boy

  • @pmkannan3052
    @pmkannan3052 Місяць тому +5

    dai lokesh and subraj appo daily theatre ku poi hit aakuda

  • @ennakodumasirithu144
    @ennakodumasirithu144 Місяць тому +4

    Leo nu காவிய படத்தை கொடுத்த உத்தமனே
    Leo ku avlo adi adichum unnala eppadi pesa mudiyuthu ne neenga enna kuppai eduthaalum naanga parkanuma
    leo paartha piragu big directors direct panna movie ya paarka koodathu mudive panniten thala unnala enaku amount sevings aaguthu thala thanks for giving Leo atter flop movie

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Місяць тому +5

    இது பதிலடியா?
    அவர்கள் படம் பிடித்து இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 Місяць тому +22

    டிக்கெட் டிக்கெட் 100 ரூபாய் 200 ரூபாய் 300 ரூபாயை வேஸ்ட் வேஸ்ட்

  • @devarajanperumalswamy6689
    @devarajanperumalswamy6689 Місяць тому +24

    Indian 2 movie super . Like Kamal act❤❤❤❤❤

  • @RRDonnlee
    @RRDonnlee Місяць тому +1

    Indian I is a different journal, Indian 2 based upon the dealing of Illegal leading businessmen with T.N government staffs, such a great efforts 👏👏👏👏👏👏
    Missed out A.R Rahman Music
    Tribute into the Sujatha, Vivek, Nedumudi venu, Mano balo....
    Such a wonderful AI presentation

  • @gunshyam6825
    @gunshyam6825 Місяць тому +1

    நமக்கு நாமே பாதுகாப்பு திட்டம்

  • @villagepartners3510
    @villagepartners3510 Місяць тому +11

    Indian 2 movie super kamal six back scene semma ..3 part kamal vera maarii❤❤❤

  • @thomasmech1823
    @thomasmech1823 Місяць тому +7

    Just watched the movie
    If they release the concept of Indian 3 as Indian 2 definitely it will be blockbuster

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 Місяць тому +7

    தட்டு குப்பா பட படு தோல்வி படுதோல்வி படுதோல்வி பாராட்டின தலைவலி தான் வரும்

  • @jayabalsathi5830
    @jayabalsathi5830 Місяць тому +14

    மொக்க படத்தை எடுக்கரவன் மொக்க படத்தை support பண்ணாம என்ன பண்ணுவான்...?

    • @drknigth
      @drknigth Місяць тому

      Enna mokka padam bro onnu sollunka paapom Leo va thavira

    • @ramdasramdas6904
      @ramdasramdas6904 Місяць тому +1

      ​@@drknigth dei loosu Leo movie um nalla daan irukum super movie Leo ungaluku ellam andha movie oda arumai theriyala 🤦‍♂

    • @ManojKumar-wo2rh
      @ManojKumar-wo2rh Місяць тому

      eppa unnoda fav director sollu bro avainga eppidi padam eduthurukinganu paapom

  • @user-wc9sx6rj4u
    @user-wc9sx6rj4u Місяць тому +3

    இது பதில் அடியா.. Wooth dai thanthi.. நீ வர வர thumbnail காட்டி ஏமாத்திட்டு இருக்க ரொம்ப லோக்கல் channels maari

  • @MuthuKrishnan-cm1hp
    @MuthuKrishnan-cm1hp Місяць тому +17

    I like Indian 2 movie ❤❤❤

  • @abdulkhadar1075
    @abdulkhadar1075 Місяць тому +2

    I got head ache during interval...

  • @muthukumar4581
    @muthukumar4581 Місяць тому

    இந்தியன் 2 குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல படம்.

  • @AadhirBaskar
    @AadhirBaskar Місяць тому +6

    Nalla illaina nalla illanuthan sollamudiyum ithuku yenda muttu kodukuringa mutti pottu 😔

  • @erostarm
    @erostarm Місяць тому

    அது 'துறைப்படம்' இல்லை செய்தி வாசிப்பாளர் அவர்களே. "திரைப்படம்" உங்கள் உச்சரிப்பு தவறு

  • @casangervlog
    @casangervlog Місяць тому +8

    Wonderful film...

  • @isshaque4298
    @isshaque4298 Місяць тому +7

    Indian 2❤

  • @Ba24196
    @Ba24196 Місяць тому +5

    Good Movie

  • @user-zk6lo6vt6s
    @user-zk6lo6vt6s Місяць тому

    INDIAN 2 THAATHA, I TOO FOLLOWED LIKE YOUR YOUNG TEAM BUT RESPONSE IS SAME.

  • @user-pr4tc2dt2m
    @user-pr4tc2dt2m Місяць тому +2

    இந்த நாட்டே சாபம் லஞ்சம்.. காசு வாங்கிட்டு விமர்சனங்களை விமர்சித்து விட்டால் உங்கள் மனநிலையும் திரைப்பட ரசிகர்களின் மனநிலையும் ஒன்றாகி விடுமா?? படத்தை பிரபலங்கள் ஆதரிப்பது அவர்களின் தோழமை காரணமாக நாங்கள் சாமானிய மக்கள் எங்கள் ஆதங்கங்கள் தான் உங்களுக்கு விமர்சனம்.. எங்கள் ஆதரவு தான் உங்கள் வெற்றி... மேலும் வெறுக்க வைக்கும் வேலை பார்க்கிறது ஊடகங்கள் உசார் பிரபலங்களே...

  • @tentcinema490
    @tentcinema490 Місяць тому +1

    Kanni spotted 😅😅😅

  • @prabhakarmani8871
    @prabhakarmani8871 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prakashs1703
    @prakashs1703 Місяць тому +1

    இது படம் எப்படி இருக்குன்னு தெரியாம போய் ஏமாந்தவர்கள் ஓட பணம் தான் இந்த வசூல் இனி அவ்ளோ தான் இனி அடுத்த வாரம் எல்லாம் வசூல் வராது 😢

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +1

    அவர்களின் சக சொந்தங்கள்

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Місяць тому

    பிச்சகாரனுக்கு இன்னொரு பிச்சகாரன் தாண்டா செக்யூரிட்டி...திரும்ப திரும்ப இந்த டயலாக் சைல்ல வைக்கிறாங்க..

  • @coolhappy5762
    @coolhappy5762 Місяць тому +4

    Movie good...

  • @user-lk6mk5jy2q
    @user-lk6mk5jy2q Місяць тому

    நன்றி.

  • @Raghulpradhap
    @Raghulpradhap Місяць тому +1

    இவனுங்க புகழ்றாங்கனா அடுத்த படம் கமல் தேதி குடுப்பாருனு புகழ்ராங்க.. உண்மையில் படம் நல்லவே இல்ல..கதை யே இல்ல...

  • @agan9993
    @agan9993 Місяць тому +2

    dai admins.

  • @sahayaraj9341
    @sahayaraj9341 Місяць тому +4

    Block baster movie ❤😂😂😂🎉🎉🎉❤❤❤

  • @travelkulfi9095
    @travelkulfi9095 Місяць тому

    Semmay iruku❤❤❤

  • @NandaGopi.M
    @NandaGopi.M Місяць тому

    Film is nice
    ❤️❤️❤️❤️

  • @ManiMani-gv3zy
    @ManiMani-gv3zy Місяць тому +1

    Ramana best movie

  • @blissfulkidschannel4444
    @blissfulkidschannel4444 Місяць тому

    🌹👏👏👏👍

  • @Rameshvicto-forever
    @Rameshvicto-forever Місяць тому

    Apdinu solli manasa thethikanum😂😂😂😂😂

  • @NEERAJ-if6bg
    @NEERAJ-if6bg Місяць тому

    Excellent movie

  • @user-df6pu1fp5n
    @user-df6pu1fp5n Місяць тому

    Film super Indian 2

  • @vishalravi7363
    @vishalravi7363 Місяць тому

    Decent movie than but enena lags neriya iruku like viruvirupa pola may be indian 3 kandipa Nala irukum

  • @ramchallenger29
    @ramchallenger29 Місяць тому

    😂 nice strategy for making more collections

  • @newindianstudio8288
    @newindianstudio8288 Місяць тому +4

    ❤❤உலக நாயகன்

  • @manojjayan99
    @manojjayan99 Місяць тому

    படம் நல்லா இல்லை இதுதான் உண்மை இதற்கு முன்னாடி கொடுத்த வெற்றி திரைப்படங்கள் அப்பொழுது மக்கள் பாராட்டினார்கள் அப்பொழுது மட்டும் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறதா

  • @vigyboss2797
    @vigyboss2797 Місяць тому +10

    Movie Nala than iruku...

    • @user-fm5et4pr5j
      @user-fm5et4pr5j Місяць тому +1

      Yes ❤

    • @vedachalam658
      @vedachalam658 Місяць тому

      Appo mentals nalla ills nu solluranga ? ? ?,😮😎

    • @user-fm5et4pr5j
      @user-fm5et4pr5j Місяць тому +2

      @@vedachalam658 athu bro avanga over expectation oda movie ku poi irrupanga athan

  • @thiruppathip3532
    @thiruppathip3532 Місяць тому

    2 பேர்மே முட்டு கொடுக்கார்ரிங் கே பார்

  • @nandaviews2839
    @nandaviews2839 Місяць тому +1

    I watched Indian 2 ... As usual Kamal done his extraordinary performance and siddarth, samutrakani , thambi ramaia.. and overall film is entaitain and message clean corruption from every family is good content...

  • @Ilayarajfan
    @Ilayarajfan Місяць тому

    அப்புறம் லைன்ல யாருப்பா - இந்த ஸ்நேஹன், பாலாஜி சக்திவேல், அட்லீ, .சுஹாசினி, ஒரிஜினலா படத்தை இயக்கிய வசந்தபாலன்.. நீங்களும் வந்து உங்க பங்குக்கு இந்த சாம்பார்ல (இந்தியன் 2) ஒரு கை உப்பு போடுங்க 😂😂

  • @yaayee2886
    @yaayee2886 Місяць тому +1

    Ivann eduttha lcu Leo.. Naangge icukku ponom

  • @muthusamysamy7835
    @muthusamysamy7835 Місяць тому

    அவனுகளுக்கு வாயில நல்ல வாழைப்பழமா உறிச்சி நல்லா வையிங்க😂😂😂😂

  • @user-mx5wd3pc4e
    @user-mx5wd3pc4e Місяць тому

    மீம்ஸ் போடுறவங்களை வச்சு செஞ்சி விட்டார் தாத்தா அந்த கடுப்பு

  • @Mr_Influencer123
    @Mr_Influencer123 Місяць тому

    Intha karumatha pathu depression stress la irkanga makkal ... Kammunu ponga da

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Місяць тому +2

    Andavar always ultimate ❤❤❤❤❤❤

    • @tan-wz7yy
      @tan-wz7yy Місяць тому +1

      Poda punda😂
      Padam miru

  • @user-pv5ef1em6m
    @user-pv5ef1em6m Місяць тому

    Suntvkaran audio launch pannale Padamgovinda govinda

  • @dhanasekar2002
    @dhanasekar2002 Місяць тому +2

    Andaver mass and King for indian cinema 🔥🔥🔥🔥🤧

  • @aruthoughts
    @aruthoughts Місяць тому

    Muttu kudukalam 😂 aana ivlo lam koodathu 😢

  • @deepklapc
    @deepklapc Місяць тому +2

    Indian 2 super movie

  • @rameshcounsellor6587
    @rameshcounsellor6587 Місяць тому

    முட்டுக்குடுக்குறாய்ங்க சாயுதுன்னு 😂😂😂

  • @MariSurya-yl4jg
    @MariSurya-yl4jg Місяць тому

    ஸ்லோவா போகுது படம் கதை நல்லாதான் இருக்கு

  • @umesh_designer9567
    @umesh_designer9567 Місяць тому

    They praising for producers

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 Місяць тому

    ஊழல் ஒழிய வேண்டும். உங்கள் கட்சியில் களை எடுக்க முடியுமா? ஒவ்வொரு வீட்டிலிருந்து ம் களை எடுக்கச் சொல்லி இருகாகிறாரே

  • @chandrasekar6060
    @chandrasekar6060 Місяць тому

    உங்களுக்குள் நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் ஏன்னா பணம் எங்களது

  • @FantasyCloudzy4455
    @FantasyCloudzy4455 Місяць тому

    But unmai enanu ellarukum therium 😂😂😂

  • @sheikhussain2493
    @sheikhussain2493 Місяць тому

    ஏன்டா இதிலென்னடா பதிலடி இருக்கு ஜால்றா தான் இருக்கு ஓடாத படத்தை எப்படி ஓட்டலாமனு சன பிக்சர்ஸ் கேட்டிருப்பான் கதரியிருப்பானுங்க

  • @user-hi3ny5dr6z
    @user-hi3ny5dr6z Місяць тому

    Indian 1 is good indian 2 no good

  • @irudhayaraj1000
    @irudhayaraj1000 Місяць тому

    Adangomaala, ena title

  • @che6320
    @che6320 Місяць тому

    ஓ மக்கள் கழுவி ஊத்துற படம் தான் வெற்றி படமா ? அட மண்ட கழுவீங்களா

  • @kannanprince937
    @kannanprince937 Місяць тому

    இவங்களுக்கு படம் நல்லா இருந்தா எல்லாருக்கும் பிடிக்கனும்னு அவசியம் இல்லையே. OTT ல படம் பாக்காம தியேட்டர் ல வந்து படம் பாக்றது தான் மக்கள் குடுக்கும் மறியாதை அத கெடுத்துக்காதிங்க. நல்லா இல்லைனா ஒத்துக்கங்கையா

  • @kasimariappan3637
    @kasimariappan3637 Місяць тому +1

    Ipdi solli Thana da support panna ponen, movie ah pan India aakanumnu full ah theva illatha idathulalaam Hindi, gobackmodi ku bathil gobackindian. Avlo support to bjp, Amit and Mallaya ah thaakuraanungalaam, dai our stand edungada 😂

  • @murukaprasad.s5421
    @murukaprasad.s5421 Місяць тому

    நீங்களே வச்சு நீங்களே எடுக்கிறமாதிரி இருந்த அப்புறம் நாங்க எதுக்கு டா

  • @VENKATKAHAN
    @VENKATKAHAN Місяць тому

    மனசாட்சியே இல்லையா உங்களுக்கு

  • @BlackDevil-wh9cn
    @BlackDevil-wh9cn Місяць тому

    Enda Leo nalla ilanu sonathuku muttu kuduthavan thana 😂😂😂

  • @sameelhassen
    @sameelhassen Місяць тому +1

    Fake flashback vechchi oora emathinavan tane nee..

  • @munnamichale217
    @munnamichale217 Місяць тому

    Kasuku maradikura naaiga story yea illa movie la

  • @nageswarikm802
    @nageswarikm802 Місяць тому

    Kasu koduthu ticket yeduthu padam pathavanuku than antha kastam therium padam nalla irukum nalla theater la poi papom nu first time imax la ticket potom kasu aathigam total waste padam eppada mudium nu iruthuchu

  • @steverogers2378
    @steverogers2378 Місяць тому

    Mr. Lokesh bro neegale hollywood la irundhu copy pandringa... Same time unga movie la kaithi thavira onnum perusa illa... Neega fst nalla movie edunga apm pesunga... Interview la fans oda 150 ku na wrk pandra apdinu uruturinga padathula onnu perusa illa...

  • @aravindhanrock5666
    @aravindhanrock5666 Місяць тому

    In Indian movie good. Most of them expect romance from kamal that why they disappointed.

    • @Common._man.8
      @Common._man.8 Місяць тому

      Romance from Kamal aa where in Indian part 1 aa

    • @trueindian001
      @trueindian001 Місяць тому

      ❤❤Indian 1 is classic❤❤Arr❤❤

  • @bhuvaneswarigandhi5590
    @bhuvaneswarigandhi5590 Місяць тому

    Aama 4 padam etutha periya director

  • @Reviewer2024
    @Reviewer2024 29 днів тому

    Dei logesh uh nee Leo mari oru kevalamana flash back eduthutu aduthavana paarata poitaa😂😂😂😂

  • @சரவணன்-ந2த
    @சரவணன்-ந2த Місяць тому

    Don't waste time Indian 2 movie

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Місяць тому +2

    pongadaa dei.. padam flop'dhaan.. athan unmai..

  • @prabhagarana6211
    @prabhagarana6211 Місяць тому

    Evaru apudiyae leonu oru padathai aeduthu aruthu thalitaaru eni un padathayae aevanum paaka maataan 😂😂

  • @dhinakaran-xm7tv
    @dhinakaran-xm7tv Місяць тому

    Padam nalladhan irukku en nalla illanu soldranga any politics behind 🤔

  • @TharsananThars
    @TharsananThars Місяць тому

    ஆமா வாழ்த்து சொன்ன இரண்டு பேரின் படங்களும் தான் பாக்கிறோமே ஒண்டு மக்கும் குப்பை ஒண்டு மக்காத குப்பை

  • @bharathdeee8260
    @bharathdeee8260 Місяць тому

    😂 dai nanga solanuda nala iruku nu

  • @DevarajN-w6c
    @DevarajN-w6c Місяць тому

    சரி சரி அழுவாதே 😂😂😂

  • @Adavadi542
    @Adavadi542 Місяць тому

    Very poor movie music very bed 😢