ALP- ஜோதிட முறையில் மக்களின் ஜோதிட தேடலுக்கும் தேவைக்குமான ஒரே தீர்வு

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2022
  • Join this channel to get access to perks:
    / @alpastrology
    #alpastrology #alpastrologer #moorthy #alpnewmethod
    Official Channel for ALP Astrology
    அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
    www.alpastrology.com/
    www.alpairfoundation.org/
    play.google.com/store/apps/de...
    ► Similar Videos:
    01. • ALP Astrology Advance ...
    02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
    03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
    04 .t.ly/ATBm
    05. t.ly/zLNp
    06. t.ly/Gof3
    07. t.ly/4UXq
    08. t.ly/sqiK
    09. t.ly/LAuT
    10. t.ly/Nocw
    11. t.ly/EU7g
    12. t.ly/Q6nq
    ► Social Media Handles:
    TWITTER - / alpastrologer
    FACEBOOK - / astrologer.moorthy.pat...
    WEBSITE - alpastrology.com/
    LINKEDIN - / alp-invender-moorthy-3...
    INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
    ► Blog:
    www.jothidam.tv/category/tamil...
    www.jothidam.tv/category/aanmi...
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ►About ALP and the Inventor
    Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
    In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
    ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
    The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
    He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
    He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
    Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
    ► Notes on the Inventor.
    Dr. S.Pothuvudaimoorthy (ALP)
    Shiva Homes, Anantha Sayanam
    Jayalakshmi Nagar, Moulivakkam,
    Chennai-600125,
    ► Email. smoorthyjothidar@gmail.com
    ► Web www.alpastrology.com
    www.jothidam.tv,
    ► Telephone
    9786556156 - 7094154239
    ALP method of astrology is copyrighted by the Inventor.
    #ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #Astrologer, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching,#Matching,#Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

КОМЕНТАРІ • 29

  • @apn5524
    @apn5524 Рік тому +1

    என்னுடைய கடந்த காலங்களை இந்த முறையில் ஆராய்ந்து பார்த்த போது பொருந்தி வருவது போல் தெரகின்றது

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    உங்கள்
    ஜாதகத்தை
    உதாரணமாக
    வைத்து
    எங்களுக்கு
    விரிவாக
    விளக்குங்கள்
    குருஜி
    நன்றி நற்பவி வாழ்க குருஜி

  • @RaviKumar-bz9zj
    @RaviKumar-bz9zj Рік тому

    தமிழ் இனத்திற்கு அய்யா alp ஜாதக முறை ஒரு விடி வெள்ளி வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @S.Renuka414
    @S.Renuka414 5 місяців тому

    Arumaiyana villakkam sir 🙏 nandri sir 🙏 Guruve saranam 🙏

  • @kumartamil6
    @kumartamil6 Рік тому +1

    நல்ல கேள்விகள்

  • @govindarajanvenkatachalam900

    ஐயா அவர்களின் ஆராய்ச்சி வரவேற்கத்தக்கது .
    அடிப்படை அரசு பட்ஜெட் போடுவது போல
    நடைமுறை 10 வருடங்கள் காணும் போது முன் 10 வருடங்கள் நடந்த நிகழ்வால்
    ஏற்பட்ட கெடு பலன்கள் காரணம் ஆராய்ந்து வருங்கால
    திட்டங்கள் வகுக்க கெடு பலன்கள் தவிர்க்க ALP முறை
    அனுபவ பூர்வமாக உதவுகிறது.
    மேலும் சூப்பர் மார்கெடில் பொருட்கள் பல இருந்தாலும்
    கடன் அட்டை அளவு மூலமே
    கொள்முதல் தீர்மானிக்க படுகிறது.
    இங்கு கடன் அட்டையை ராசி சக்கரம் என எடுத்து கொள்ள வேண்டும் .
    ஒவ்வொரு தனிமனித வாழ்கையும் தீர்மானிக்க பட்ட
    புத்தகம்
    அது 12 அத்தியாயங்கள்
    ஒவ்வொன்றும் 10 பக்கங்கள்
    கொண்டது .
    120 பக்கம் வாழ்க்கை காலம்
    12 அத்தியாயம் 12 தேவைகள்
    10 பக்கங்கள் Alp கூறும் 10 வருடங்கள்.
    மேலும் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்
    முறையில் ALP செயல்படுகிறது என்று கூறலாம்.

  • @Avlourduraj-sl6tq
    @Avlourduraj-sl6tq 7 місяців тому

    Guruve Thunai

  • @GJGALAXY456
    @GJGALAXY456 9 місяців тому

    வாழ்த்துக்கள் ‌ஐயா

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 Рік тому

    Super

  • @shineexportsimports7473
    @shineexportsimports7473 7 місяців тому

    Thank you sir

  • @rajeshkannan757
    @rajeshkannan757 Рік тому +1

    Super sir

  • @sivakruba9728
    @sivakruba9728 4 місяці тому

    வணக்கம் ஐயா

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk Рік тому +1

    🙏

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Рік тому +2

    அனைவருக்கும் துல்லித பலன்.... இதுவே அட்சய லக்கனபத்ததி ஜோதிட முறையின் முக்கியத்துவம்... அருமையான விளக்கம் ஐயா.. நன்றி ஐயா.. சிவகாசி k.காளிமுத்து

    • @viewsofnature4425
      @viewsofnature4425 Рік тому

      No

    • @k.kalimuthu9119
      @k.kalimuthu9119 Рік тому

      பள்ளிக்கூட பிள்ளையின் படிப்பு கூட வருட ‌வருடம் படிப்பின் தன்மை மாறுகிறது...நண்பரே....உணருவதே வாழ்க்கை... அட்சய லக்கனபத்ததி ஜோதிட முறை பலன்களை வாழ்வில் உணரும் போது... புரிந்து கொள்ள முடியும் நண்பா.... நன்றி

    • @viewsofnature4425
      @viewsofnature4425 Рік тому +2

      @@k.kalimuthu9119 thulliya kanippu ennbathu cheating.. Basic knowledge kuda ellama palan solranga.. My 1000 rs loss

  • @kamala1devi251
    @kamala1devi251 7 місяців тому

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer Рік тому +5

    இவருடைய 5 பாக புத்தகங்களை வாங்கி படித்ததில் முதல் பாகம் மற்றும் 5 ஆம் பாகம் மட்டுமே புரிந்தது.ஆனால் இரண்டாம் பாகத்தில் அட்சய ராசியை பற்றி விளக்குவது பலதடவை படித்தும் சுத்தமாக புரியவில்லை! இவர் பல உதாரண ஜாதகங்களை சொல்லி அவற்றிற்கு விதிகளை சொல்லிக் கொண்டே போகிறார். இதன்மூலம் மொத்தம் எத்தனை விதிகள்தான் உள்ளது என்பது தெரியாமல் போகிறது! முதலில் எல்லா விதிகளையும் சொல்லி பிறகு உதாரண ஜாதகங்களை சொல்லி விளக்கியிருந்தால் நன்றாக புரிந்திருக்கும். இதன்மூலம் இவருக்கு தெரிந்ததை பிறருக்கு தெரிவிக்கும் தகவல் தொடர்பு திறமை இல்லையோ என நினைக்க தோன்றுகிறது! நான் இரண்டாம் பாக புத்தகத்தை முழுமையாக படிக்காமல் அதோடு பிற பாகங்களை படிப்பதையும் தொடராமல் நிறுத்திவிட்டேன்! நேரடி வகுப்பில் நான் சேர முயற்சித்து ரூ2000/- பணம் கட்டியும் என்னை மட்டும் யாரோ சொல்லிய பொய்யான கருத்தை கேட்டு என்னை என் ஜாதகத்தை காரணம்காட்டி இப்போதைக்கு கற்றுக்கொண்டால் அது பாதியிலேயே நின்றுவிடும் என சொல்லி என்னை வகுப்பில் சேர்த்துகொள்ள முடியாது என நான் கட்டிய பணத்தை இவரின் சீடரான திருமதி. சாந்தினிதேவி அம்மையார் திருப்பி அனுப்பிவிட்டது என் மனதை மிகவும் புண்படுத்தியதோடு மிகவும் ஏமாற்றமும் அடைந்தேன்!. இப்படி வகுப்பில் சேர வருபவர்களுக்கு எல்லாம் அவர்களின் ஜாதகத்தை பார்த்துதான் இவர்கள் வகுப்பில் சேர்த்துகொள்கிறார்களா என்றால் அது இல்லை என்பதும் தெரிகிறது! ஆக, யாரோ ஒருவர் என்மீது சொன்ன அவதூறு காரணமாகத்தான் என்னைமட்டும் இப்படி பொய் காரணம் சொல்லி சேர்த்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. கடவுள்தான் இவர்களின் ஆணவத்தை அடக்க வேண்டும்!

    • @anandaraj3366
      @anandaraj3366 Рік тому +1

      நீங்கள் அனைத்து புத்தகங்களையும் படுத்திருக்க வேண்டும் உங்களுக்கு அவரை தெரியும் அவருக்கு உங்களை தெரிய என்ன வாய்ப்பு?

    • @seethar8430
      @seethar8430 Рік тому

      2k kuduthu detail ketta nammakitaye answer kettu again namalukey reply panranga total waste

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    பிரபலமானபாரம்பரிய
    ஜோதிடர்கள்வரிசையில்
    யார்யாரெல்லாம்
    கற்றுக்கொண்டு
    பலன்சொல்கிறார்கள்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    வளரும்
    நகரும் ✓

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    பிரபலமான
    ஜோதிடர்கள்
    ஏன்இவர்
    வழிமுறை
    அணுகுமுறையைபுதுமையை
    கையாளவில்லை.
    புதுமையை
    வரவேற்கலாமே....

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Рік тому

    பேட்டி கண்டவருக்கு ஜோதிட அறிவு இல்லை .இவர் பாரம்பரிய ஜோதிடம் தெரிந்த ஒருவரும்,தற்போதைய ALP ஜோதிடம் தெரிந்தால் ஒருவரும் சேர்ந்து, பாரம்பரிய ஜோதிடர் கேள்விகள் கேட்டால்தான் இதனை முழுமையாக புரிந்துகொள்ளமுடியும்.

  • @viewsofnature4425
    @viewsofnature4425 Рік тому +5

    Fake fake fake fake fake fake fake fake fake fake fake fake