JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
சூரிய நமஸ்காரம் படையல் இல்லாமல் நாங்களும் ஒவ்வொரு வருடமும் பொங்கல் கொண்டாடுகிறோம் வீட்டில் பொங்கல் பானையில் சமைத்து ஆடு மாடு கோழி களுக்கு ஊட்டி விட்டு நாங்கள் ஒவ்வொருவரும் வருடமும் கொண்டாடுகிறோம் காரணம் இது தமிழர்களின் திருநாள் 🎉🎉🎉
சூரிய வணக்கமெல்லாம் நீங்கள் ஏற்படுத்தியது இந்தபன்டிகை என்பது நாம் எப்படி கொணடாடுகிறோம் எண்பதுதான் கேல்வி இது விவசாயில் கொண்டாடக்கூடிய பண்டிகை விவசாயம் இஸ்மியனும்தா செய்ரா கொண்டாடுவோமே தவிர யாருக்கும் படைக்கதேவையில்லை@@maajinbuu9762
எங்கள் வீட்டிற்கு எதிரே இருப்பது ஒரு இஸ்லாமிய குடும்பம். பொங்கலுக்கு நாம் கொடுப்பதை மறுக்காமல் வாங்கி சாப்பிடுவார்கள். நாங்களும் அவர்கள் கொடுப்பதை வாங்கி பயன்படுத்துவோம்.
@@King-fq4me முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சமைப்பதை சட்டியுடன் கொண்டு வந்து படைக்க மாட்டார்கள் அவர்கள் சமைப்பதை ஒரு வாழையிலையில் ஒரு ஆப்பை அளவுக்கு வைத்துதான் சாமியின் முன்பு வைத்து படைப்பார்கள் 50 வருடங்களுக்கு முன்பு நானே நேரில் என் நண்பர்கள் வீட்டில் பாத்திருக்கிறேன் அதை எடுத்து கொடுத்ததாக நான் பார்க்கவில்லை பானையில் இருப்பதை எடுத்துதான் சொந்தம் பந்தம் உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் கொடுத்து நானே நேரில் கண்டவன் அடுத்தவர்கள் மணம் புன்படும்படி பதிவுகள் கூடாது
@@King-fq4meசமைத்த எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் இலையில் வைத்துதான் படைப்பார்கள் தவிர மொத்தத்தையும் படைக்கமாட்டார்கள்....அவர்களுக்கு அழகாக தெரியும் படைத்த உணவை நமக்கு தரமாட்டார்கள்...அந்த கொஞ்ச படைத்த உணவை அவர்களே பிரசாதமாக சாப்பிடுவார்கள்....என் வீட்டிற்க்கு அருகாமை நண்பர்கள் பொங்கல் கரும்பு தருவாங்க நான் விரும்பி சாப்பிடுவேன்.....
என் இஸ்லாமிய நண்பர்களின் திருமண நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொள்வோம்.திருமண நிகழ்ச்சிகள் முழுவதும் எங்களுக்கு தெரியும். ஜீவா ஒரு முறை எங்கள் பகுதிக் கு வாருங்கள். எங்கள் வாழ்வியலை நேரடியாக அறியலாம். தம்பி அமீருக்கு எங்கள் அன்பு பொங்கல் வாழ்த்துக்கள்.
இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பண்டிகை பக்ரீத் பண்டிகை தவிர மற்ற பண்டிகை அனுமதி இல்லை அமீர் சொல்றது வந்து இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது அவர் இந்துக்களோடு வாழ்ந்த கூடிய அந்த சித்தாந்த கொள்கையை சித்தாந்த விஷயங்களை சொல்லிட்டு இருக்காரு. இஸ்லாத்துல இல்ல கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும்
அமீர் சார்🫱🏿🫲🏻 என்னுடைய இளமைப் பருவம் அத்தனையும் மதுரையில் தான் வளர்ந்தது அதனால் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எனது ஜீவாவிற்கும் வாழ்த்துக்கள் 🙏🏿🫱🏿🫲🏻🤲🏻
Very nice news மிகத் தெளிவான அற்புதமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீர்கள் அமீர் அவர்களுக்கு நன்றி பத்திரிகையாளர் ஜீவா மிகத் தெளிவான ஒரு நல்ல ஆரோக்கியமான நபர்களை பேட்டி எடுத்து மக்களுக்கு
முஸ்லிம் மதம் போதை பொருள் பற்றி கொண் டுள்ள நம்பிக் கையை வைத்து பார்த்தால் அமீர் அந்த மதத்தில் இருக்க தகுதி இருக்கிறதா? என்று தெரியவில்லை. இவனை எல்லாம் இந்த Subject பற்றி பேச வைத்தது தவறு.
தோழர்.ஜீவா அவர் களுககும.தோழர் அமீர் அவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொள்ளாச்சி.ஆனைமலை போன்ற பகுதிகளில் இன்று ம் பொங்கல் பண்டிகை யை சிறப்பாக இஸ்லாமிய விவசாய மக்கள் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒற்றுமை யோடு மக்கள் வாழ்கிறார்கள். ஜீவா அவர்களே இதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அன்புக்கு நன்றி யுகடன்.சு. பாபு
நான் ஒரு இஸ்லாமியன் மாடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு விவசாயம் எங்கள் ஊரில் நடைபெறும் மாடுபிடி விளையாட்டில் காளை மாடுகள் நேர்ந்து விடுவது, மாடுபிடி விளையாட்டை நடத்துவது, எல்லாவற்றிலும் பங்கெடுக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, இன்னும் தமிழ் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறேன். மீனாட்சி அம்மன் கோயில் எல்லோருக்கும் சொந்தம். இப்போது யாரால் பிரிவினை வருகிறது? அவர்களை அடையாளம் காண்போம், அவர்களை ஒதுக்குவோம்!
நாங்கள் படைத்ததைதான் சாப்பிடுவதில்லையே தவிர படைக்காத பொருளை நாங்கள் சாப்பிடுவோம் என் இந்து சகோதர சகோதரிகள் அதை புரிந்து கொண்டு படைக்காமல் தருகிறார்கள் நாங்கள் சாப்பிடதான் செய்கிறோம்
இதில் கருத்து முரண்பாடு உள்ளது .படைத்ததை சாப்பிடமாட்டோம் என்றீர்கள் முதன் முதலில் விவசாயத்திற்கு விதை விதைக்கு முன் .அந்த விதையை .வணங்கிவிட்டூ பிறகு அதை வயலில் நாற்றுக்காக தெளிப்பார்கள் அப்பொழுது அதுவணங்குவது தானே ? அதே நெற்பயிர் அறுவடை செய்யும் போது முதல் கதிரை வணங்கி விட்டு பிறகு அறுவடை செய்வார்கள் இது கால காலமாக நடைபெற்று வருகிறது .முஸ்லிமான நீங்கள் வணங்குதில்லை ஆனால் விதைப்வனோ .அறுப்பவனோ வணங்குகிறானோ .அதை நீங்கள் எப்படி பார்க்கிறிர்கள் . அவ்வாரு வணங்கும் பொருளை உண்ணாமல் .இருக்க முடியுமா ? இது மாதிரி இன்னும் சில கேள்விகள் முஸ்லீம் அல்லாத சில வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைை தொடங்கும் முன் அவர்கள் வணங்கி விட்டுதான் பிறகு வியாபாரத்தை தொடங்குறார்கள் .இதற்கு உங்களின் பதில் என்ன ? அப்படியென்றால் நம்மால் உணவு பொருக்களையோ மற்ற பொருட்களையோ வாங்காமல் இருக்க முடியுமா ?
நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன் வீட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல் என பொங்கல் வைத் கொண்டாடுவது உண்டு காலையில் எழுந்து மாடுகளை குளிப்பாட்டி அழகுபடுத்தி துண்டு கட்டி அழகு பார்த்து பொங்கல் ஊட்டி பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோம் இன்று சென்னையில் வசித்தாலும் வீட்டுப் பொங்கல் அன்று மண்பானையில் பொங்கல் வைத்து பகிர்ந்துண்டு மகிழ்வோம் இந்த ஆண்டு கூட கருப்பட்டி பொங்கல் வைத்து கொண்டாடினோம் பொங்கல் எங்கள் ரத்தத்தில் கலந்தது உணர்வுகளில் உயிர் வாழ்வது மதிப்போம் கொண்டாடுவோம் ஆனால் படைத்தவனை மட்டுமே வணங்குவோம் படைப்புகளை அல்ல மொழியாலும் இனத்தாலும் நாங்கள் தமிழர்கள் தமிழர்கள் தமிழர்கள்
15:3715:37 அமீர் அண்ணன் சொல்வது உண்மை தான் நானும் மதுர காரன் தான் நான் வேலை பார்ப்பது இஸ்லாமியர் கடை ஆனால் இன்னைக்கு வேலை பார்க்கும் அனைவர்க்கும் கரும்புகொடு தார் முதலாளி இது உண்மை
சிறுவயதில் பக்கத்தில் இருக்கும் எல்லா கடைகளிலும் பொங்கல் வாழ்த்து அட்டை கிடைக்கும்வாங்கி ஸ்டாம்ப் ஒட்டி நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பி கொடுப்போம் அது இந்த காலத்தில் இல்லை🎉
விவசாயத்தையும் விவசாயிகளையும் கொண்டாடுவதை விட விவசாயிகளின் உரிமைகளை காப்பதும் விவசாயத்தை காப்பதும் தான் தலையாய கடமை அதுவே நிரந்தரமான கொண்டாட்டம் விவசாயத்தையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் கொடுத்த இறைவன் ஒருவனுக்கே நன்றி செலுத்துவோம்
சூரிய வழிபாடு மாடு வழிபாடு எல்லாம் இஸ்லாமிய கொள்கைப்படி இணைவைப்பு கொண்டாட்டம் தானே அமீர் சார் இஸ்லாம் ரெண்டு பண்டிகைகளை தான் அனுமதிக்கிறது ஒன்று ரமலான் பெருநாள் இன்னொன்று ஹஜ் பெருநாள் சூரியனை வழிபடுவோம் மாட்டை வழிபடுவோம் அப்படியே ஒர் இறைவனை வழிபடுவோம் என்று உங்கள் கொள்கை உள்ளதா
வழிபாடு என்பதை தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள். மாடு மற்றும் சூரியன் என்பது பயன் பாடு. பசு வுக்கு பால் சுரக்கிறது அது அதன் கன்றுகளுக்காக நமக்கானது அல்ல ஆனால் நாம் அதை பயன்படுத்துகிறோம். விவசாயம் செய்யவும் நாம் தான் அதை பயன்படுத்துகிறோம். ஒன்றுக்கு ஒன்று சார்ந்து வாழ்வது தான் விதி. "Worship the creator Not the creation" என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு.
இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகும் உங்களுக்கு புரியவில்லை இஸ்லாமியர்களுக்கும் நிலம், விவசாயம் மாறுகின்றன உள்ளது, சூரியனைத்தான் வழிபடக்கூடாது, அறுவடைத்திருநாள் நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு திருநாள் மகிழ்ச்சியாக கொண்டாடலாம் மேலும் இது தமிழர் திருநாள்
நன்றியின்பால் கொண்டாடபடுகிற அனைத்து பண்டிகையை அனைவரும் கொண்டாடலாம், சோறு திங்கறவங்க அனைவரும் பொங்கல் கொண்டாடுவார்கள், ஏனென்றால் பொங்கல் பண்டிகை இயற்கைக்கு, உழவுக்கு, உழவனுக்கு நன்றி செல்லுதல் . உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.
MY IS NAME.SOWKETH KHAN 95% FRIENDS THAMIZHARGAL THAN PONGAL PANDIGAI VERY VERY NICE 🎉🎉 Next MY FAMILY MEMBERS JOIN JEVASAGAPTHAM AMEER 2026 PONGAL PANDIGAI 🎉🎉
Pongal is celebrated as we know how difficult farming is.. almighty gives life to every single crop and grain because almighty loves the sacrifice and hardwork of a farmer.. we celebrate pongal with our farmers respecting their work dedication love for soil earth water and nature..
நான் ஒரு முஸ்லிம் விவசாயின் மகன் ,என் தந்தை எங்கலது வீட்டில் பொங்கல் வைப்பார்😍, மாட்டு 🐂பொங்கல் அன்ரு எங்க ஆட்டைக் 🐐🐏குளிப்பாட்டி😆, அலங்காரம்😻✨🎉 செய்வோம்😂
Pongal is a harvest festival. It can be celebrated culturally as a Tamil festival, OR, can be celebrated as a Hindu festival. In some Muslim ruled countries, women are allowed in mosques. It depends on the local custom. 😊🤲🕌
நான் ஒரு இஷ்லாமியன் நான் விரும்புவது எல்லாம் ஒரு மைதானத்தில் பெரிய ஒரு விருந்து வைத்து அணைத்து சமுதாயத்தினரும் ஒன்று கூடி உணவருந்தி மகிழ்ந்து பொங்களை கொண்டாட வேண்டும்
எல்லா புகழும் இறைவனுக்கே --இது ஒரு விவசாய பண்டிக்கை எந்த நாடு விவசாய பூமியோ அங்கு கண்டிப்பாக பொங்கலை படைப்பு என்று இல்லாமல் தொழுகை கொண்டு நடத்தலாம் எவை எளிய மக்களுக்கு வழங்கலாம்.
பண்டிகையை இஸ்லாம் ஏற்படுத்தியதே ஏழை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறு இல்லை. (எனக்கு தெரிந்து மற்ற மதங்களில் , தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமே இருக்கும்.) ஏன் கொண்டாடவில்லை என்று இஸ்லாம் கேள்வி கேட்பது இல்லை. மாறாக சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ள வலியுறுத்துகிறது. அதுவும் கட்டாயம் இல்லை . ##தன்னை சுற்றி இருப்பவர்கள் கொண்டாடவில்லை எனில், அவர்களையும் பங்கேற்க செய்யலாம் அதை விட்டு "நீங்கள் ஏன் கொண்டாடவில்லை?" என்று கேட்பது அபத்தம்.
இந்த மிகப்பெரிய உலகத்தை படைத்தது ஒரு இறைவன் மட்டும் தான். உலக மக்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து வந்தவர்கள் தான். எல்லோரும் சகோதரர்கள். என்னை விட உயர்ந்தவன் யாரும் இல்லை மற்றவர்களைவிட தாழ்ந்தவனும் நானும் இல்லை
பல மதம் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் நான் கிறிஸ்தவன் என்றாலும் பாட்டன் இல்லை என்றால் பாட்டனுக்கு பாட்டன் இந்துவாக இருந்திருக்கலாம் திபாவளியும் பொங்கலும் நாங்கள் கொண்டாடுவோம்
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
சபாஷ் அமீர் நன்றாக சொன்னீர் என்னை சுற்றியும் எப்போதும் ஹிந்துக்கள் தான் இருக்கிறார்கள் அது தான் உண்மையான அன்பு சகோதரத்துவம்... அஹமத்
சரியாக சொன்னார்.
பொங்கல் விவசாயிகளுக்கான பண்டிகை.
சூரிய நமஸ்காரம் படையல் இல்லாமல் நாங்களும் ஒவ்வொரு வருடமும் பொங்கல் கொண்டாடுகிறோம் வீட்டில் பொங்கல் பானையில் சமைத்து ஆடு மாடு கோழி களுக்கு ஊட்டி விட்டு நாங்கள் ஒவ்வொருவரும் வருடமும் கொண்டாடுகிறோம் காரணம் இது தமிழர்களின் திருநாள் 🎉🎉🎉
பொங்கல் பண்டிகை சூரிய வணக்கம், படையல் இல்லாமல் அர்த்தமே இல்லை ப்ரோ.
சூரிய வணக்கமெல்லாம் நீங்கள் ஏற்படுத்தியது இந்தபன்டிகை என்பது நாம் எப்படி கொணடாடுகிறோம் எண்பதுதான் கேல்வி இது விவசாயில் கொண்டாடக்கூடிய பண்டிகை விவசாயம் இஸ்மியனும்தா செய்ரா கொண்டாடுவோமே தவிர யாருக்கும் படைக்கதேவையில்லை@@maajinbuu9762
@@maajinbuu9762 பொங்கல் பண்டிகை உழவர் திருநாள். அதில் சூரியனை வணங்கவேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை.
Main hero sun than
அருமை....❤❤❤
எங்கள் வீட்டிற்கு எதிரே இருப்பது ஒரு இஸ்லாமிய குடும்பம். பொங்கலுக்கு நாம் கொடுப்பதை மறுக்காமல்
வாங்கி சாப்பிடுவார்கள். நாங்களும் அவர்கள் கொடுப்பதை வாங்கி பயன்படுத்துவோம்.
படைத்ததை சாப்பிடுவது தவறு.
@@King-fq4me
முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சமைப்பதை சட்டியுடன் கொண்டு வந்து படைக்க மாட்டார்கள் அவர்கள் சமைப்பதை ஒரு வாழையிலையில் ஒரு ஆப்பை அளவுக்கு வைத்துதான் சாமியின் முன்பு வைத்து படைப்பார்கள் 50 வருடங்களுக்கு முன்பு நானே நேரில் என் நண்பர்கள் வீட்டில் பாத்திருக்கிறேன் அதை எடுத்து கொடுத்ததாக நான் பார்க்கவில்லை பானையில் இருப்பதை எடுத்துதான் சொந்தம் பந்தம் உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் கொடுத்து நானே நேரில் கண்டவன் அடுத்தவர்கள் மணம் புன்படும்படி பதிவுகள் கூடாது
@@King-fq4meசமைத்த எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் இலையில் வைத்துதான் படைப்பார்கள் தவிர மொத்தத்தையும் படைக்கமாட்டார்கள்....அவர்களுக்கு அழகாக தெரியும் படைத்த உணவை நமக்கு தரமாட்டார்கள்...அந்த கொஞ்ச படைத்த உணவை அவர்களே பிரசாதமாக சாப்பிடுவார்கள்....என் வீட்டிற்க்கு அருகாமை நண்பர்கள் பொங்கல் கரும்பு தருவாங்க நான் விரும்பி சாப்பிடுவேன்.....
@@King-fq4menaanga sapuduvom! Athu kudukuravanga anbu kaaga
@@King-fq4medesperate to create division
என் இஸ்லாமிய நண்பர்களின் திருமண நிகழ்வுகளில் நாங்கள் கலந்து கொள்வோம்.திருமண நிகழ்ச்சிகள் முழுவதும் எங்களுக்கு தெரியும். ஜீவா ஒரு முறை எங்கள் பகுதிக் கு வாருங்கள். எங்கள் வாழ்வியலை நேரடியாக அறியலாம். தம்பி அமீருக்கு எங்கள் அன்பு பொங்கல் வாழ்த்துக்கள்.
இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் பண்டிகை பக்ரீத் பண்டிகை தவிர மற்ற பண்டிகை அனுமதி இல்லை அமீர் சொல்றது வந்து இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது அவர் இந்துக்களோடு வாழ்ந்த கூடிய அந்த சித்தாந்த கொள்கையை சித்தாந்த விஷயங்களை சொல்லிட்டு இருக்காரு. இஸ்லாத்துல இல்ல கேள்விக்கு மட்டும் பதில் சொல்லணும்
போட்டுக்கிட்டு கொளகொளன்னு பிணைஞ்சுகிட்டு எல்லாம் பதில் சொல்ல கூடாது அமீர்
அமீர் சார்🫱🏿🫲🏻 என்னுடைய இளமைப் பருவம் அத்தனையும் மதுரையில் தான் வளர்ந்தது அதனால் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை எனது ஜீவாவிற்கும் வாழ்த்துக்கள் 🙏🏿🫱🏿🫲🏻🤲🏻
தோழர் வணக்கம் இரண்டு பேருக்கும்❤❤❤
பொங்கல் பண்டிகை எல்லோருக்குமான பண்டிகை
பயனுள்ள தகவலை மக்களுக்கு பயனுள்ள youtube சேனலாக ஜீவா டுடே அவர்களுக்கும் நன்றி
Very nice news
மிகத் தெளிவான அற்புதமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறீர்கள் அமீர் அவர்களுக்கு நன்றி பத்திரிகையாளர் ஜீவா மிகத் தெளிவான ஒரு நல்ல ஆரோக்கியமான நபர்களை பேட்டி எடுத்து மக்களுக்கு
எங்கள் இனமடா, பிஸ்மில்லஹ் சொல்லி கரும்பை எடு கொண்டாடு. Happy Pongal to very one out there🎉
பொங்கல் முதல் கரண்டி எங்கள் வீடு எதிரே உள்ள இஸ்லாமிய குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு பிறகுதான் நாங்கள் சாப்பிடுவோம்🎉
Happy Pongal sago
முஸ்லிம் மதம் போதை பொருள் பற்றி கொண் டுள்ள நம்பிக் கையை வைத்து பார்த்தால் அமீர் அந்த மதத்தில் இருக்க தகுதி இருக்கிறதா? என்று தெரியவில்லை. இவனை எல்லாம் இந்த Subject பற்றி பேச வைத்தது தவறு.
தமிழகத்தின் அனைத்து வீடுகளிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் இவ்வினிய பொங்கல் திருநாளில்
I am a Muslim, sakkara Pongal prepared today in my home & we ate it. happy Pongal...... Chennai muslim😍here
இனிய தமிழர் தின வாழ்த்துகள்
அண்ணன் அமீர் &ஜீவா
உங்கள் இருவருடைய உரையாடல் அருமை 🎉🎉🎉
அமீர் அவர்களின் பேட்டி, நேர்காணல் எப்பொழுதுமே சிறப்பானதாக இருக்கிறது.
தோழர்.ஜீவா அவர் களுககும.தோழர் அமீர் அவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொள்ளாச்சி.ஆனைமலை போன்ற பகுதிகளில் இன்று ம் பொங்கல் பண்டிகை யை சிறப்பாக இஸ்லாமிய விவசாய மக்கள் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒற்றுமை யோடு மக்கள் வாழ்கிறார்கள். ஜீவா அவர்களே இதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அன்புக்கு நன்றி யுகடன்.சு. பாபு
அமீர் அவர்களே அருமையா சொன்னீர்கள் சூப்பர் 👍
மிக அழகிய பதிவு நெறியாளர் அமீர் அவர்களின் அழகிய உரையாடல்
மகிழ்ச்சி
இஸ்லாமியர்கள், எங்கள் உயிர் உறவுகள்,தாராளமாக, கொண்டாட லாம்,இந்து, இஸ்லாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ❤❤❤
நான் ஒரு இஸ்லாமியன்
மாடு வளர்ப்பு
ஆடு வளர்ப்பு
விவசாயம்
எங்கள் ஊரில் நடைபெறும் மாடுபிடி விளையாட்டில்
காளை மாடுகள் நேர்ந்து விடுவது,
மாடுபிடி விளையாட்டை நடத்துவது,
எல்லாவற்றிலும் பங்கெடுக்கும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து, இன்னும் தமிழ் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறேன்.
மீனாட்சி அம்மன் கோயில்
எல்லோருக்கும் சொந்தம்.
இப்போது யாரால் பிரிவினை வருகிறது?
அவர்களை அடையாளம் காண்போம், அவர்களை ஒதுக்குவோம்!
Amam bhai matra madha makkalai kafirs and infidels and idolators endru solli kolai seiyyum convert seiyya vendum endrum engal vazhi mattume NER vazhi endru sollum Kumbhal inghu thevai illai
நாங்கள் படைத்ததைதான் சாப்பிடுவதில்லையே தவிர படைக்காத பொருளை நாங்கள் சாப்பிடுவோம் என் இந்து சகோதர சகோதரிகள் அதை புரிந்து கொண்டு படைக்காமல் தருகிறார்கள் நாங்கள் சாப்பிடதான் செய்கிறோம்
இதில் கருத்து முரண்பாடு உள்ளது .படைத்ததை சாப்பிடமாட்டோம் என்றீர்கள்
முதன் முதலில் விவசாயத்திற்கு விதை விதைக்கு முன் .அந்த விதையை .வணங்கிவிட்டூ பிறகு அதை வயலில் நாற்றுக்காக தெளிப்பார்கள் அப்பொழுது அதுவணங்குவது தானே ?
அதே நெற்பயிர் அறுவடை செய்யும் போது முதல் கதிரை வணங்கி விட்டு பிறகு அறுவடை செய்வார்கள் இது கால காலமாக நடைபெற்று வருகிறது .முஸ்லிமான நீங்கள் வணங்குதில்லை ஆனால்
விதைப்வனோ .அறுப்பவனோ வணங்குகிறானோ .அதை நீங்கள் எப்படி பார்க்கிறிர்கள் .
அவ்வாரு வணங்கும் பொருளை உண்ணாமல் .இருக்க முடியுமா ? இது மாதிரி இன்னும் சில கேள்விகள் முஸ்லீம் அல்லாத சில வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைை தொடங்கும்
முன் அவர்கள் வணங்கி விட்டுதான் பிறகு வியாபாரத்தை தொடங்குறார்கள் .இதற்கு உங்களின் பதில் என்ன ?
அப்படியென்றால் நம்மால்
உணவு பொருக்களையோ மற்ற பொருட்களையோ வாங்காமல் இருக்க முடியுமா ?
நான் ஒரு இஸ்லாமியன்... பொங்கல் , தீபாவளி , கிறிஸ்துமஸ் பண்டிகைகளை மனதார மதிக்கறேன்... மற்றும் எனது மாற்று மத நண்பர்கள் அனைவரையும் நேசிக்கிறேன்... ❤❤❤
அருமை உண்மை நட்பை மறக்காத நண்பர் யதார்த்தமானப்பேச்சு வாழ்த்துக்கிறேன்
நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சார்ந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன் வீட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல் என பொங்கல் வைத் கொண்டாடுவது உண்டு காலையில் எழுந்து மாடுகளை குளிப்பாட்டி அழகுபடுத்தி துண்டு கட்டி அழகு பார்த்து பொங்கல் ஊட்டி பொங்கலோ பொங்கல் என கொண்டாடுவோம் இன்று சென்னையில் வசித்தாலும் வீட்டுப் பொங்கல் அன்று மண்பானையில் பொங்கல் வைத்து பகிர்ந்துண்டு மகிழ்வோம் இந்த ஆண்டு கூட கருப்பட்டி பொங்கல் வைத்து கொண்டாடினோம் பொங்கல் எங்கள் ரத்தத்தில் கலந்தது உணர்வுகளில் உயிர் வாழ்வது மதிப்போம் கொண்டாடுவோம் ஆனால் படைத்தவனை மட்டுமே வணங்குவோம் படைப்புகளை அல்ல மொழியாலும் இனத்தாலும் நாங்கள் தமிழர்கள் தமிழர்கள் தமிழர்கள்
இஸ்லாமியர்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நன்றி ஜீவா 🎉🎉🎉🎉 பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
15:37 15:37 அமீர் அண்ணன் சொல்வது உண்மை தான் நானும் மதுர காரன் தான் நான் வேலை பார்ப்பது இஸ்லாமியர் கடை ஆனால் இன்னைக்கு வேலை பார்க்கும் அனைவர்க்கும் கரும்புகொடு தார் முதலாளி இது உண்மை
தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
தெளிவான நேர்காணல் and உரையாடல் 👌
தமிழர் திருநாள் வாழ்த்துகள் ...
அமீர் மற்றும் ஜீவா🎉🎉🎉🎉🎉
இஸ்லாமியர்கள் இந்து ஆன்மீகத்தை புரிந்த கொண்ட அளவிற்கு இந்துக்கள் இஸ்லாமிய ஆன்மிகத்தை விளங்கிக் கொள்வதில்லை இது 100% உண்மை 😢
பொங்கல் மதத் திருவிழா அல்ல. அறுவடைத் திருநாள். தமிழர் திருநாள்.
100% உண்மை❤
அருமை...
❤ yes ❤
தை திருவிழா உழவர் திருநாள் உணவு உண்ணும் அனைவருக்கும் அன்று மகிழ்ச்சி உணர்வு வருவது இயல்பு.
ஆனால் சூரியனை வணங்கி படைப்பதில் மட்டும் விலகி நிற்கிறோம்.
மிக மிக ஆக்கப்பூர்வமான உரையாடல்
சகோதரர் ஜீவா அவர்கள் சமயம் ஒதுக்கி குர்ஆனை வாசித்துவாருங்கள்❤❤❤
நாங்கள்முஸ்ஸிம்மாஇருந்தாலும் தமிழக மக்கள் தான் வழிபடு இல்லாமலே சிறு வயதில் இருந்து பொங்கல் கொண்டாடுகிறோம்
Masha Allah super ameer kaka and thank you brother
அமீர் அண்ணாவோட இன்னும் அதிகமாக பேசுங்கள் ஜீவா அருமை அண்ணா🙏
நெறியாளர் அருமை... மதுரையை சேர்ந்தவர் என்று நினைக்கிறன்.. 👌🏻👍🏻
Yes
அருமையான விளக்கம் ஜீவா அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி🎉
அருமை 😊
சிறுவயதில் பக்கத்தில் இருக்கும் எல்லா கடைகளிலும் பொங்கல் வாழ்த்து அட்டை கிடைக்கும்வாங்கி ஸ்டாம்ப் ஒட்டி நண்பர்களுக்கு எல்லாம் அனுப்பி கொடுப்போம் அது இந்த காலத்தில் இல்லை🎉
பொங்கல் விழா தமிழர் விழா. இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள். நம் அனைவருக்கும் பொதுவான. தமிழர் திருவிழா. எல்லோரும் கொண்டாடனும்.
masaallah very good interview
Even in Indonesia, Malaysia and in Thailand used to celebrate this pongal in different way beacuse of farming culture.
அமீர் வாழக்கைய வாழ்ந்து இருக்கார்
Great things...
எங்க தமிழ் இனம் பண்டிகை பொங்கல் அனைவரும் கொண்டாடுவோம்
Happy pongal jeeva❤amir annaaa
விவசாயத்தையும் விவசாயிகளையும் கொண்டாடுவதை விட விவசாயிகளின் உரிமைகளை காப்பதும் விவசாயத்தை காப்பதும் தான் தலையாய கடமை அதுவே நிரந்தரமான கொண்டாட்டம் விவசாயத்தையும் விவசாயத்தையும் விவசாயிகளையும் கொடுத்த இறைவன் ஒருவனுக்கே நன்றி செலுத்துவோம்
தமிழ் புத்தாண்டில் தமிழர் திருநாளை கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉
போதை பொருள் கடத்துவதை பற்றி ஏதாவது கேட்டு இருக்கலாம் 😄
ஜீவா sir, உண்மையிலே பண்டிகை நாள் பேட்டியில் கூட அரசியலும் கலந்த வழிபாட்டு வாழ்வியல் சார்ந்த கலந்துரையாடல், சூப்பர் sir, நீங்க.
சிறப்பு 👍👍🤝
Happy pongal Brothers, From Malaysia
அருமை.... 👌🏻
நகரங்களில் வணிக சமுகமாகவும் கிராமங்களில் விவசாயிகளாக வாழுகின்றனர் இப்போதும்
❤️❤️❤️❤️❤️❤️இப் பதிவுக்கு எண்ணற்ற பாராட்டுக்கள்
இஸ்லாம் சொன்னது நேர்மையாக உழைத்தவெருக்கு வேர்வை காயமும் முன்பு கூலி கொடுக்க சொல்லி சொன்னது தான் இஸ்லாம் இதுதான் உண்மையான கொண்டாட்டம்
சூரிய வழிபாடு மாடு வழிபாடு எல்லாம் இஸ்லாமிய கொள்கைப்படி இணைவைப்பு கொண்டாட்டம் தானே அமீர் சார் இஸ்லாம் ரெண்டு பண்டிகைகளை தான் அனுமதிக்கிறது ஒன்று ரமலான் பெருநாள் இன்னொன்று ஹஜ் பெருநாள் சூரியனை வழிபடுவோம் மாட்டை வழிபடுவோம் அப்படியே ஒர் இறைவனை வழிபடுவோம் என்று உங்கள் கொள்கை உள்ளதா
வழிபாடு என்பதை தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
மாடு மற்றும் சூரியன் என்பது பயன் பாடு.
பசு வுக்கு பால் சுரக்கிறது அது அதன் கன்றுகளுக்காக நமக்கானது அல்ல ஆனால் நாம் அதை பயன்படுத்துகிறோம்.
விவசாயம் செய்யவும் நாம் தான் அதை பயன்படுத்துகிறோம்.
ஒன்றுக்கு ஒன்று சார்ந்து வாழ்வது தான் விதி.
"Worship the creator
Not the creation"
என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு.
You can celebrate Pongal, but not worship sun.
இவ்வளவு விளக்கம் கொடுத்த பிறகும் உங்களுக்கு புரியவில்லை
இஸ்லாமியர்களுக்கும் நிலம், விவசாயம் மாறுகின்றன உள்ளது, சூரியனைத்தான் வழிபடக்கூடாது, அறுவடைத்திருநாள்
நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு திருநாள் மகிழ்ச்சியாக கொண்டாடலாம் மேலும் இது தமிழர் திருநாள்
சூப்பர்
அமீர் தெளிவா சொன்னார் சூரியனை வழிப்படமாட்டோம் படைத்த உணவை உண்ணமாட்டோம் என்று , அறுவடை திருநாளை கொன்டடுவதில் இஸ்லாத்தில் தடை உள்ளதா??
இஸ்லாமிய மக்கள் என் உடன் பிறப்புகள்
❤❤❤❤
நன்றியின்பால் கொண்டாடபடுகிற அனைத்து பண்டிகையை அனைவரும் கொண்டாடலாம், சோறு திங்கறவங்க அனைவரும் பொங்கல் கொண்டாடுவார்கள், ஏனென்றால் பொங்கல் பண்டிகை இயற்கைக்கு, உழவுக்கு, உழவனுக்கு நன்றி செல்லுதல் . உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.
Uzhavar thirunaal❤
Happy pongal 🎉
MY IS NAME.SOWKETH KHAN
95% FRIENDS THAMIZHARGAL
THAN PONGAL PANDIGAI
VERY VERY NICE 🎉🎉
Next MY FAMILY MEMBERS JOIN
JEVASAGAPTHAM
AMEER
2026 PONGAL PANDIGAI 🎉🎉
Pongal is celebrated as we know how difficult farming is.. almighty gives life to every single crop and grain because almighty loves the sacrifice and hardwork of a farmer.. we celebrate pongal with our farmers respecting their work dedication love for soil earth water and nature..
மதமற்ற, மனிதன்...! அமீர்...! 🎉🎉
Next year ஜீவா doday பொங்கல்......
Iam waiting
Super Amir
நான் ஒரு முஸ்லிம் விவசாயின் மகன் ,என் தந்தை எங்கலது வீட்டில் பொங்கல் வைப்பார்😍, மாட்டு 🐂பொங்கல் அன்ரு எங்க ஆட்டைக் 🐐🐏குளிப்பாட்டி😆, அலங்காரம்😻✨🎉 செய்வோம்😂
தை திருநாள் பொங்கல் பண்டிகை எல்லோருக்கும் மான பண்டிகை. அனைத்து ஜீவா டுடே பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Pongal is a harvest festival.
It can be celebrated culturally as a Tamil festival, OR,
can be celebrated as a Hindu festival.
In some Muslim ruled countries, women are allowed in mosques. It depends on the local custom. 😊🤲🕌
Super Amer sri❤❤❤❤
பொங்களை பற்றி தலிபானிடம் கேட்கிறங்க
உண்மை நண்பரே, மதுரையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்து வேறு பாடு இல்லை. அமீர் அண்ணா சொல்லுவது உண்மை.
❤❤❤Arumaiyana vilakkam👌👌👌
பொங்கலை கொண்டாடும் உங்கள் வாழ்க்கை சிரப்புர என் வாழ்த்துக்கள்
Insha Allah
Ameer is very good in explaining things in proper manner at the same time he doesn't give up Islamic values
நாங்கள் UAE வாழ் இஸ்லாமிய தமிழர்கள், வருடம் வருடம் பொங்கல் வைத்து கொண்டாடுவோம்.... இனத்தால் திராவிடர் மொழியால் தமிழன்
அனைத்து சகோதரர்களுக்கு
நம்
உழவர் திரு நாள் நல்வாழ்த்துகள்..❤❤❤
பொங்கல் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
அது சரி... ஆனால் எப்போது சாதாரண மனிதன் வீட்டில் உணவு சாப்பிடு விங்க...???
அருமையான பேச்சி அமிர் அண்ணே
தமிழர் திருநாள் நான் தமிழர் திருநாளை கொண்டாடலாம் எங்கள் வீட்டிலும் பொங்கல் வைப்பார்கள் இருந்தாலும் பொங்கல் வைப்பார்கள்
Jeeva ❤❤❤❤❤
எங்க வீட்டில் நேற்று பொங்கல் இன்று மாலை மாட்டுப்பொங்கல் நான் வைக்க போகிறேன் இன்ஷாஅல்லாஹ் . தமிழன் நான் அரிட்டாபட்டியை காப்பாற்ற மதுரைக்கு வருவேன்.
நான் ஒரு இஷ்லாமியன் நான் விரும்புவது எல்லாம் ஒரு மைதானத்தில் பெரிய ஒரு விருந்து வைத்து அணைத்து சமுதாயத்தினரும் ஒன்று கூடி உணவருந்தி மகிழ்ந்து பொங்களை கொண்டாட வேண்டும்
எல்லா புகழும் இறைவனுக்கே --இது ஒரு விவசாய பண்டிக்கை எந்த நாடு விவசாய பூமியோ அங்கு கண்டிப்பாக பொங்கலை படைப்பு என்று இல்லாமல் தொழுகை கொண்டு நடத்தலாம் எவை எளிய மக்களுக்கு வழங்கலாம்.
தமிழர் பண்டிகை நாம் அனைவரும் தமிழராய் கொண்டாடுவோம்
Pongal pandihyin adipadi vayalil viliyum rice vegetables samithu sapidanam avlavuthan ithithan indhu madhamum soludu... itharku madham kidiyadu...
வாழ்த்துக்கள் ஜீவா & அமீர் 🙏🙏♥️
பண்டிகையை இஸ்லாம் ஏற்படுத்தியதே ஏழை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கமே தவிர வேறு இல்லை. (எனக்கு தெரிந்து மற்ற மதங்களில் , தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமே இருக்கும்.) ஏன் கொண்டாடவில்லை என்று இஸ்லாம் கேள்வி கேட்பது இல்லை. மாறாக சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ள வலியுறுத்துகிறது. அதுவும் கட்டாயம் இல்லை . ##தன்னை சுற்றி இருப்பவர்கள் கொண்டாடவில்லை எனில், அவர்களையும் பங்கேற்க செய்யலாம் அதை விட்டு "நீங்கள் ஏன் கொண்டாடவில்லை?" என்று கேட்பது அபத்தம்.
இந்த மிகப்பெரிய
உலகத்தை படைத்தது
ஒரு இறைவன் மட்டும் தான். உலக மக்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து வந்தவர்கள் தான். எல்லோரும் சகோதரர்கள். என்னை விட உயர்ந்தவன் யாரும் இல்லை மற்றவர்களைவிட தாழ்ந்தவனும் நானும் இல்லை
இனிய தமிழர் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே அமீர் 🙋♂️மதுரை திமுக S ஜெகநாதன் 🙋♂️🖤❤️💐💐
உழவர் & தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
பொங்கல் மதப் பண்டிகை அல்ல; மன & இனப் பண்டிகை!! 🎉
India muluvathum veru veru peyaril kondada padukirathu.
அருமை அமீர்
நல்ல பதிவு
சூரிய நமஸ்காரம் தவறு சூரிய வணக்கம் சரி
பண்டிகை விழாவின் போது ஆட்டம் பாட்டம் விரும்புவதில்லை என்று கூறும் அமீர் அவர்கள் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது.
பல மதம் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் நான் கிறிஸ்தவன் என்றாலும் பாட்டன் இல்லை என்றால் பாட்டனுக்கு பாட்டன் இந்துவாக இருந்திருக்கலாம் திபாவளியும் பொங்கலும் நாங்கள் கொண்டாடுவோம்
பாட்டனுக்கு பாட்டன் இந்துவாக இருந்திருக்கலாம் // வாய்ப்பில்லை. அன்றைக்கு இந்து மதம் என்று எதுவுமில்லை. தீபாவளி தமிழர்களை இழிவுபடுத்தும் பண்டிகை.