மணிமாறன் காமாக்யா பயணம் | manimaran tiruvannamalai |

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 129

  • @satyamkrm2264
    @satyamkrm2264 Рік тому +3

    நேரில் சென்று பார்த்தது போன்ற அனுபவும் அம்மன் அருள் பெற்ற பாக்கியம் அடைந்த உணர்வும் பெற்றேன். வாழ்த்துக்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Рік тому +4

    மிக மகிழ்ச்சி என்னுடைய நீண்ட நாள் ஆசை நான் போகனும் என்று நீங்கள் எப்படி போவது என்று வழி காட்டியுள்ளீர்கள் வாழ்க வளமுடன் என் வயது 62

  • @aswinrajaswinraj44
    @aswinrajaswinraj44 Рік тому +5

    ஹரி ஓம் மகா காளி
    தேவி பார்வதி 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அதிசக்தி வாய்ந்த தாந்திரீக ரகசிய வழிபாடு அதிகம் செய்யக்கூடிய அம்பிகையின் யோனி பகுதி விழுந்த இடம் அசாம் மாநிலம் காமாக்யா சென்று அம்பாள் வழிபாடு செய்து வந்த சிவக்கரும யோகி அருட்செல்வர்
    திரு மணிமாறன் அவர்களுக்கு வணக்கம் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அம்பிகையின் ரகசிய வழிபாடு பற்றி தாங்கள் எடுத்துரைத்த விதம் அருமை நாங்களும் காமாக்யா சென்று செய்தது போல் மனம் நிறைவாக உள்ளது
    இனி உங்கள் வாழ்வில் திருமண பந்தம் ஏற்படுவதற்கு அம்பிகை அருள் மழை பொழிந்து விட்டால்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Рік тому +7

    மணிமாறன் மிக விரைவில் பிரமச்சாரியம் என்ற நிலை கர்மாமவை கடந்து இல்லறம் என்ற நிலைக்கு போகப்போகிறார் இதை முதல் ஒரு பதிவு காளிபாவா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகான் அவரின் வாழ்க்கையில் வந்த போதே உணர்ந்தேன் இப்போது உறுதியாக உள்ளது விரைவில் இல்லறத்தில் இணைய இந்தப்பிரபஞ்சம் ஆசீர்வாதம் கொடுத்துள்ளது அவருடை அடுத்த தலைமுறையை உலகிற்கு அவர் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் பிரபஞ்சமே சுவாக
    பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
    நன்றி

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Рік тому +4

    🙏 வணக்கம் யாணன் ஐயா அவர்களும் சகோதரர் மணி மாறனுக்கும், மிக்க நன்றி தங்களின் மூலமாக காமாக்கியா தேவியின் மகிமையை பற்றி விளக்கமாக கூறினீர்கள் மிக்க நன்றி, வாழ்க வளமுடன்!!!

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi Рік тому +3

    நாங்களும் சென்று வரவேண்டும் அதற்கு காமக்யா அம்மாவின் ஆசியும். உத்திரவும் வேண்டும் . விரைவில் தா தாயே

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 Рік тому +1

    மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா 🙏
    மிகவும் சிறப்பான ஆன்மீக பதிவு காண கண் கோடி வேண்டும்... உங்களின் பெரும் கருணையால் பல புண்ணிய தலங்களையும் பல நல்ல குருமார்களையும் கண்டு தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது .. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா...பல கோடி நன்றிகள் ஐயா 🙏💐

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Рік тому +2

    மணிமாறன் இந்த பூஜை செய்வது மிகவும் நல்லது. Super. யாணன் அய்யா வுக்கு மிகவும் நன்றி. தாங்கள் மரணமில்லா பெரு வாழ்வு வாழ வேண்டும். இதை தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  • @chinnaponnuraja1303
    @chinnaponnuraja1303 Рік тому +1

    🙏🙏🙏குருமார்கள் திருவடி சரணம் சரணம் 🙏திரு யானன் அய்யா ஆசீர்வாதமும் மணிமாறன் ஐயா ஆசீர்வாதமும் கிடைக்க காமக்யாதேவி அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @vellaichamyrengasamy8703
    @vellaichamyrengasamy8703 Рік тому +2

    தம்பி மணிமாறன் அவா்கள் பேச்சு என் உடல் சிலீா்க்கிறது, மனம் ஆனந்தம் கொல்கிறது , இந்த அம்பாளைப்பற்றி என் சேனல்க்கு பேசனும் என்று சுமாா் ஒரு மாதம் காலங்களாகவே என் உள் மனம் ஆள்ந்துயிருக்கிறது , அந்தக்கொவில் வீடியோ கிடைத்தால் நாம் பேசிவிடலாம் என்று வெயிட்டிங் , நான் 2007ஆம் ஆண்டு மே 18 காசிக்கு புறப்பட்டேன் அப்ப அது 15 நாள் டூா் , அதில் பல இடங்களுக்கு சென்றேன் , அதில் ஒன்று இந்த காமக்கியா கோவில் ஒன்று , நான் அந்தக்காலக்கட்டத்தில் திருமணம் நாடகடம் இல்லாமல் பிரம்மச்சாரம் நிலையில் இருந்தேன் , காசி விஸ்வநாதன் சுவாமி மேல் என் கைகளினால் அபிஷேகம் செய்யும்போது என் உடல் கரண்ட் மாதிரி ஓா் அதிா்வு ஏற்ப்பட்டு திருமணம் வாழ்க்கைக்கு ஆழ்த்தி அனுப்பினாா் என் அப்பன் சிவன் என்னை , (அவரே எனக்கு குரு). இந்த காமக்கியா கோவில்க்கு சென்றதுனென்னமோ , என் வாழ்க்கையே மாற்றி அமைத்து அனுப்பினாா்கள் என் தாய் பராசக்தி & என் அப்பன் சிவன் , அதன்படி நான் திருமணம் செய்து வாழ்கிறேன் . இதில் ஓா் அற்புதம் என்னானென்றால் நான் 2007 மே 18 சென்ற நாள் , அதே மே 18 2008 மறு வருடம் அதே நாளில் எனக்கு திருமணம் நடந்தது , நான் ஓா் அளவு பல இடங்களுக்கு சென்றுயிருக்கிறேன் அவைகளில் இந்தக்கோவில் அற்புதக்கோவில் , நான் பல நேரங்களில் பெண் நோணியே சூட்சுமம்மோக கொண்டு வந்து வச்சு வழிப்பாடு மனதாளவில் செய்வேன் , அற்புத ஆற்றல் கிடைக்கும் . ஐயா..... எனக்கு ஓா் சின்ன உதவி , தம்பி மணிமாறன் அவா்களிடம் சொல்லி இந்த காமக்கியா கோவில் வீடியோ எனக்கு அனுப்ப முடிமாங்கய்யா pls . நான் பேசப்போர வீடியோவில் இந்த காமக்கியா கோவில்லைக்காட்ட உதவியாகயிருக்கும் . 8122199563. தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்ங்கய்யா , pls கோடி புண்ணியமாகும் தங்களுக்கு. நான் தங்கள் திருப்புவனம் வெள்ளைச்சாமி ,

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala Рік тому

    மனதுக்கு நிறைவான உணர்வு ஏற்படுகிறது...மிக்க நன்றி...

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Рік тому +11

    காமக்யாதேவியின் குங்கும அபிஷேக பூஜையை எங்களுக்கு காண வைத்த மணிமாறன் அவர்களுக்கும் யாணன் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்🥰🙏🙏🙏மணிமாறன் அவர்கள் இந்த பாக்கியம் பெற கோடி புண்ணியம் செய்திருக்கிறீர்கள்🥰🤗🥰ஓம் காமக்யாதேவியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому +1

    நன்றி ஐயா, வணங்குகிறேன்.

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Рік тому +2

    ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் அம்மாவின் அருளால் நன்றி 🙏🏼

  • @selvir3596
    @selvir3596 Рік тому +4

    Om Sai Ram... 🙏🙏🙏
    Sai Ram... please keep on posting your experience through this platform... 🙏🙏. We are eager and feel blessed to hear you.. 🙏🙏

  • @sivaprakashdillibabusivapr6956

    ஓம் நமச்சிவாயா ஓம் சிவ சக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏 🙏

  • @ainikumar691
    @ainikumar691 Рік тому +2

    Nanri....🙏

  • @shakteyatantra6948
    @shakteyatantra6948 Рік тому +19

    I felt very happy to meet Dr. Mani maran ji at kamakhya kshetram we had a very great time -yours Dr. Thantri Bharani Venkateshan (amman upaskan)

  • @ராமநாதபுரம்மீனவப்பெண்கவிதா222

    ஐயா நீங்க பிச்சைக்காரர் இல்ல என் அப்பன் ஈசனுக்கு ஈசனுக்கு ♥️♥️♥️♥️♥️

  • @jamunakumar364
    @jamunakumar364 Рік тому +1

    Karma yoki Manimaran avarkalukm
    Yaanan iyya avarkalukm kodaanu Kodi nandrikal 💐💐💐💐💐💐🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 thangal paathathil samarpikiren
    Akoribaba avarkalukm samarpikiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 Рік тому +3

    ஹரிஓம் மஹாகாளி போற்றி

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Рік тому +4

    வராகி அன்னை மிகவும் சாந்தமான தேவி
    என் உயிரே என் வாராஹி தாயே
    அன்னையின் அதிசயங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது
    அன்னை கருணை கடலாக இந்த அடியேனுக்கு காட்சி கொடுத்த தருணம் அதை உணர்ந்தேன்
    அந்த அழகான தாய் தஞ்சாவூர் பெருவுடையார் மகாவாராஹி
    நன்றி
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sarawathys6974
    @sarawathys6974 Рік тому

    மணிமாறன் தங்கம் காமிகா தேவி தரிசனம் கண்டேன்

  • @rajureva9859
    @rajureva9859 Рік тому

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி. ஓம் காமக் கியா தேவி போ ற்றஇ🙏🙏🙏🙏🙏🌹🌹🌺🌺

  • @poongodig8927
    @poongodig8927 Рік тому +1

    Indha tharisanamk kedaika yanan ayyavuk vanakaingal om sivaya namaga

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 Рік тому +1

    Guruji 🙏

  • @mohanv7561
    @mohanv7561 Рік тому +2

    Great

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Рік тому +5

    மணிமாறன் குழந்தை இப்ப புரியும் என நினைக்கிறேன். இனி நடக்க வேண்டியது நடக்கும். வாழ்த்துக்கள். keep it up.

  • @malarmalaraja25
    @malarmalaraja25 Рік тому +2

    Om sakthi

  • @Queen.7719
    @Queen.7719 Рік тому +3

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔🥺
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அப்பா எனக்கு உதவி பண்ணுங்க plees

    • @kappusreedhar627
      @kappusreedhar627 Рік тому +1

      நன்றி ஐயா..தங்கள் பாதங்களை பணிகிறேன்🙏🙏🙏🙏

  • @marukann-thinkingaloud-isi4823

    In DEVIPURAM near Vizag also YONI PEETAM is there. Also SRICHAKRA devis are established in three dimentional Meru temple. Same pooja is done to all.

  • @malaprakash5647
    @malaprakash5647 Рік тому +2

    ஹரி ஓம் மஹாகாளி 🙏
    மணிமாறன் ஐயா வணக்கம் 🙏
    யாணன் ஐயா வணக்கம் 🙏
    மிக்க அழகுடைய சக்தி பீடம் காண்பதற்கு கோடி கண் வேண்டும் மிகவும் அற்புதமான பதிவு நன்றி பல கோடிகள்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Рік тому +3

    மதிப்பிற்குரிய .மணிமாறன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்...

  • @ramachandranm7954
    @ramachandranm7954 Рік тому +2

    🙏🙏🔥🙏🙏

  • @adhithri3954
    @adhithri3954 Рік тому +8

    மஹா பாக்கியத்தை அருளைய மணிமாறன் ஐயாவிற்கு யாணன்ஐயாவிற்கு நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +3

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

  • @navindravijayakumar
    @navindravijayakumar Рік тому +3

    Om Sai Ram
    ஓம் சக்தி பராசக்தி
    காமக்யா அம்மா போற்றி போற்றி 🙏🌸🙏🌸🙏

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Рік тому +2

    எங்களுக்கும் தரிசன முறையை. பிச்சையாக போட்டு மகிழ்வித்த உங்களுக்கு நன்றி 🙏

  • @raajalakshmisivaramakrishn2006

    வணக்கம் ஐயா. உங்களுடைய குரலில் "ஒரு யோகியின் சுயசரிதை " . Please narrate sir so humbled to ask this from you 🙏

  • @sumathisundaram8300
    @sumathisundaram8300 Рік тому +2

    மணிமாறன்தம்பிஅவர்களுக்குகோடிநன்றிகள்நமசிவயாஓம்மஹகாளி

  • @sumathis6162
    @sumathis6162 Рік тому +2

    🙏🏽🙏🏽🙏🏽I am very happy super God bless etha video paarka 🙏🏽🙏🏽🙏🏽

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Рік тому +2

    Om mathrudevaya Namaha, ஓம் நமோ பகவதே நமஹா

  • @ramachandrang7758
    @ramachandrang7758 Рік тому +2

    ஹரிஓம் மகா கமாக்கியா தேவி கமல பாதம் போற்றி போற்றி

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Рік тому +2

    செல்லும்இடமெல்லாம்சிரப்படையவாழ்த்துகிறேன். ஓம்நமசிவாயநமக.

  • @ramanathann1279
    @ramanathann1279 Рік тому +2

    ஹரி ஓம் மஹா காளி 💐 🕉️☀️☀️☀️🔥🔥🔥🦚🦚🦚🦋🦋🦋🙏🙏🙏🙏🙏

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 Рік тому

    ஓம் நமசிவாய

  • @renukagovindarajgovindaraj5691

    ஹிரி ஓம் மகா காளி

  • @GaneshLingam-n2j
    @GaneshLingam-n2j 7 місяців тому

    ஓம் சக்தி பராசக்தி உன் கருணைப்பார்வை தந்தருள்வாய் அம்மா ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி

  • @GeethaRajendirane
    @GeethaRajendirane Рік тому +2

    ஹரி ஓம் மஹாகாளி..குருவடி சரணம் திருவடி சரணம்..

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @lakshmilaxmi188
    @lakshmilaxmi188 Рік тому +2

    Om namah shivaya🙏🙏🙏

  • @thiruaneesh1115
    @thiruaneesh1115 Рік тому +1

    ஹரி ஓம் மஹா kaali❤️❤️🇲🇾🇲🇾❤️❤️🇮🇳🇮🇳❤️❤️

  • @Tsl-p5h
    @Tsl-p5h Рік тому +2

    You are so sweet person

  • @parvathymurugesan4495
    @parvathymurugesan4495 Рік тому +2

    நன்றி ஹரி ஓம் மகா காளி

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Рік тому

    Kamakkiya sakthi peedam saranam thoppi amma sakthi peedam saranam

  • @jegadeesanr1330
    @jegadeesanr1330 Рік тому +1

    நன்றி ஐயா, ஷ்ரீ குருப்யோ நமஹா 🙏🙏🙏

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 Рік тому +2

    ஐயாவணக்கம்

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому +1

    ஓம் நமோ ஸ்ரீகாமாக்கிய தேவியம்மா நமோ நமஹ!

  • @shakteyatantra6948
    @shakteyatantra6948 Рік тому

    Mani maran ji performed kumkuma abhshekam to Syambhu bala bhairavi devi

  • @aumnarayanan
    @aumnarayanan Рік тому +2

    Karma yogi thiru Manimaran deepa aarthy only ambal took while lighting match box

  • @ramanir1942
    @ramanir1942 Рік тому +2

    Thanks a million Yannan sir.

  • @manimegalairaman9709
    @manimegalairaman9709 Рік тому +2

    ஹரி ஓம் மஹாகாளி

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому +2

    ஓம் நமசிவாய ஓம்

  • @santhikannan49kannan25
    @santhikannan49kannan25 Рік тому +2

    நன்றி ஐயா

  • @prabuts8019
    @prabuts8019 Рік тому +2

    Om hariom mahakali

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +2

    ஓம் சச்சிதானந்த சற்குரு அப்பா திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @mahalakshmigowthaman168
    @mahalakshmigowthaman168 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Рік тому +2

    ஓம் லஷ்மி நாராயணா நம

  • @malasivakumar9296
    @malasivakumar9296 Рік тому

    Intha manthirathai discription la podavuum

  • @lalithar5546
    @lalithar5546 Рік тому +2

    🙏🙏🙏

  • @SamiSami-km9cg
    @SamiSami-km9cg Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathyb4956
    @malathyb4956 Рік тому +2

    ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏🙏🙏🙏🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    ஹரி ஓம் மகா காளி

  • @shakteyatantra6948
    @shakteyatantra6948 Рік тому +2

    Kamakhyaam varade devi nela parvatha vasineem tvam devi jagath mata yoni mudre namostute (it's ma kamakhya devi's mantram)

  • @magandiranmag8308
    @magandiranmag8308 Рік тому

    🙏🙏🙏🕉️

  • @arularasankp2340
    @arularasankp2340 Рік тому

    Thanks a lot to Dr Manimaran ji
    Having given an opportunity chance to see Kumkum abhishekam of Kamakya amma devi
    Hope God bless you and me to ji

  • @sairam.5555
    @sairam.5555 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @ndurga85
    @ndurga85 Рік тому

    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Yogi Ramsuratkumar
    Jaya Guru Raya 🙏🙏🙏
    இதைக் கேட்கவே பாக்கியம் செய்து இருக்கிறோம் நன்றி ஓம் நமசிவாய

  • @ramkumargandhi6933
    @ramkumargandhi6933 Рік тому +1

    Om Sri mathre namaha 🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @mohanrajvenugopal5287
    @mohanrajvenugopal5287 Рік тому

    Eswara Allah Jesus ⭐ Today ,,,Happy to meet Mr.Manimaran,,,opposite to Guru sithanandha swami jeeva samadi pondicherry,,,, OM NAMASHIVAYA SAI

  • @prabahari9756
    @prabahari9756 Рік тому +2

    Hari Om Mahakali .

  • @Chithra-ui5tw
    @Chithra-ui5tw 2 місяці тому

    ஓம் நமசிவாய

  • @shobaganapathi
    @shobaganapathi Рік тому +2

    🙏

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 Рік тому +2

    🙏🙏🙏

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Рік тому +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @vaanavillchandra5124
    @vaanavillchandra5124 Рік тому

    S

  • @kalawathischuebel
    @kalawathischuebel Рік тому

    Greetings Yaanan Swamiji and Manimaran, a great experience, very intense and deeply registering, this tantrik worship of devi is so unique, remembering Ramana Maharishi who quoted in his book, ' be very careful of devi worshippers ' if you disturb devi worshippers,' she will make you ill, then she will remove you,' and in that sense based on your experience, surely blessed that you are always protected, cared for by Kamakhya devi.' Loving your temple episode. Thank you for sharing.

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Рік тому

    ஓம் காமாக்யா தேவி போற்றி போற்றி
    திரு மணிமாறன் ஐயா அவர்கள் புண்ணியத்தால் நாங்களும் அன்னையின் அருள் தரிசனம் பெற்றோம்.நன்றிகள் கோடி ஐயா

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Рік тому

    God not asking uyirbali. Innocent people are doing innocent poojai.

  • @SelviSelvi-xj4fe
    @SelviSelvi-xj4fe Рік тому +4

    HARI OM MAHAA KAALI.
    VANAKAM AYYA🙏🙏🙏🙏🙏

  • @karuppusamyp4685
    @karuppusamyp4685 Рік тому

    Thiruchitrampalam

  • @choodamanin3518
    @choodamanin3518 Рік тому +1

    Hari om mahakali .

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому +2

    நான் ஒரு ஆசிாியா் 👌
    இலங்கை👌யிலிருந்து
    👉ஒரு வேண்டுகோள்👈
    ஐயா
    🌷manraya nithya🌷
    1.Nallavarhallukku mattum
    2.Karuppar kootam
    3.True incident
    4.ஒரு ஆத்மா பேசுகிறது
    DEDICATED 2🌷நடிகா் விவேக்🌷
    ☝☝☝☝☝
    👉மக்களுக்கு விழிப்புணா்வு👈
    வேண்டும்
    சொல்லொனாத் துயரம்😭
    😭😭😭😭😭😭😭
    ஆனாலும்👌
    👉அடியவளை 👈
    👉🌷🌹சீரடி அப்பா 🌹🌷👈
    👉👉👉வழி 👈👈👈நடத்துகிறாா்
    🌷சா்வம் இறை மயம்🌷

  • @meemee_buttercup
    @meemee_buttercup Рік тому +2

    🙏🙏🙏🙏

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 Місяць тому

    🙏🙏🙏

  • @samsamsung5512
    @samsamsung5512 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻i👍🏻

  • @dhanushsiva1375
    @dhanushsiva1375 Рік тому

    🙏🙏🙏🌸🌼🌺🌸🌼🌺🌸

  • @indradevi7333
    @indradevi7333 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹