BR@ தெரிஞ்சா போதும் Photo எடுத்து Slow Motion போடுறாங்க - Ayali Team Interview | Anumol
Вставка
- Опубліковано 18 жов 2024
- BR@ தெரிஞ்சா போதும் Photo எடுத்து Slow Motion போடுறாங்க - Ayali Team Interview | Anumol
#anumol #ayali #abinakshatra #ssmusic
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
You Can Also Follow Us @
Facebook: / ssmusic
Twitter: / ssmusictweet
Instagram: / ssmusicofficial
தரமான படத்தை தகுதியான கலைஞர்கள் மூலம் திரையில் கொன்டு வந்த இயக்குநர் முத்துக்குமார் அவர்களுக்கும்.அயலிபடத்தின்அனைத்துகலைஞர்களுக்கும்வாழ்த்துக்கள்.நாகை . ராஜேந்திரன்.
படம் சூப்பர்🙏💕
Kuruvamma voice 👌
What a series ya? 😘😘😘 Amazing concept semma acting., Truly connected every one in single scene., Mother and daughter feels connect deeply ❤️❤️❤️ Final scene ultimate ❤️❤️❤️
Guruvamma voice super 😘
அருமையான படம்👌👌 அனைவரும் கண்டிப்பா பாக்க வேண்டிய படம்..
*அயலி* உங்க அறிவுக்கு எதுன்னு சரின்னு படுதோ அதை செய்யுங்க 👏👏👌👌🔥🔥🔥
My favourite characters are Thamilselvi's mother and the school Head miss!❤️ so natural and simple!
Super Anumol sharing. Changing the people's mind. In Anumol life as a lady (not as actress) will bring lot of changes through her excellent efforts. God bless her. "Long live ANUMOL"
லிங்கா சார் உங்க நடிப்பு எல்லா படத்திலும் சூப்பர்
Amma and all women's characters acting very naturally
Good interview👌🏽👏🏾, Anu നല്ല അഭിനയം 😍👌🏽, love Thamizhselvi very cute💙💚🤍, and all actors nailed it👌🏽very good web series 👍🏾💐
Anumol voice the best and impactual as well
இது போன்ற படம் இந்த சமுதாயத்திற்கு தேவை... படக்குழுவினர்க்கு வாழ்த்துக்கள்....❤️👍🏻
தரமான படம் 🔥🔥🔥🔥🔥 அனைவரும் பார்க்க வேண்டும்
Storyline, script, casting elllllaaame perfect! Intha message sariyanavangalku poai seranum! Ayali ma 👌
ஆணாதிக்கவாதிகளின் கண்ணத்தில் பொளேர்னு 👋✊🏿 அறைஞ்சி தனது உரிமையை நிலைநாட்டும் அயலி!
அருமையான படத்தை தந்த படக் குழுவினற்கு ரொம்ப நன்றி..
Kuruvamma voice bus seen very nice nailla iruthuchi
It's looking like my story . Ennakum 17yrs la 12th mudicha odane marriage ayiduchu but enaku padikanum romba aasai but my parents emotional words solli marriage pannitanga ...now am studying in distance education and working in a school with my hard work and also I have to take care of my two girl kids...One day my husband only force me to see this movie without knowing story but I was totally excited and inspired nan azuthutte thaan intha padatha parthen my husband asked me wat happen ...I gave a bold reply nanum ippadi fight pannirukanum panniruntha en life Nalla irrunthirukum..nan ippo ellarukkum solra ore vishayam pls don't spoil Ur childhood.....thank you for giving this story and thanks for the actors gave a real emotions now I missing athukulla mudichiruncha... Expecting more good series from u all guys Love u a lot for whole team....😍
அருமையான கதை
Kuruvamma voice acting most impressed me
Wonderful web series and some of the sensitive issues were well narrated. I did watch the series in a single day.
சூப்பர் super all team all autor super acting
அனைவரும் பார்க்க வேண்டிய பாடம்.....💥
ஒவ்வொருநடிகர்களும் நடிக்க வில்லை.வாழ்ந்துஇருக்கிறார்கள். சிறுவயதில் விதவை யான பெண்ணாக நடித்த.அந்த பெண் Super acting. குழந்தை இல்லை என்ற காரணத்திற்காக தன் இரண்டாவது.மகளையும் கட்டித்தர சம்மதிக்கும் அந்த அம்மா பாத்திரம் ஏற்ற பெண் நடிகையா அல்லது.கிராமத்துப்.பெண்ணா ? pls tell
குருவம்மாள்தன்மகளை
காப்பற்றபடும்பாடுபாராட்டுக்கு
உரியது
Kuruvamma acting very impressive
Guruvamma character actress Jayathi pol ulladhu.voice kuda avangaldhu pol unique irukku
tharamana padaippu valthukkal😍😍😍
Kuruvamma the character really excellent act
அருமை படம் நடிப்பு வசனம் கதை இயக்கம் அருமை அருமை குருவம்மா ஸ்லாங் இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்
உண்மையில் இந்த படம் மிகச் சிறப்பு.
What a series. What a series
I used to enter into the temple during my periods.
Sister Web series free ah enga paka mudium. Konjam solungalan
@@tamilcontent2678 Tamil gun
Amma character cute❤️❤️
Kuruvammma ahhh unga Tamil alaga iruku ...
Superb Messaging Movie. All are soo Fantastic actors
வாழ்ந்திருந்தார்கள் அருமை
அனுமோல் சிறப்பான நடிப்பு
எனக்கு இந்த மாதிரி நடந்து இப்போ தா நான் படிக்கிறேன் 15 வயசுல கல்யாணம் 18 இரண்டு குழந்தைக்கு அம்மா ஆனா நான் படிக்கிறேன் 🙂
@mariammal hi
Dr. Tamilselvi best moment 🥰😍🤩
Super . Very close to heart. Tirunelveli and thoothukudi districts more interior villages follow same concept .
Oh no ....
Such an amazing film ❤recently romba pudicha movie
Excellent Excellent Excellent 👏 👌 👍 movie 🎬
அருமையான படம்
Such a beautiful movie and all actor and actress acted so good and mother and ramiselvi father and vilan Tamil friends aal acted so good
Unmaiya soltra intha story Tamil selvi character vera yar pannalum set akuthu really good very interesting movie really great and good luck team
வாழ்த்துக்கள் 😍😍😍
Very Nice film Aylie ❤❤❤
Beautiful Anumol Madem Karela
Anumol cute
Wow movie & wonderful making - acting😎
Amma and all womens acting super
நீங்களும் அப்டி தானேயா Thumbnail வச்சி இருக்கீங்க 🤦
இப்படி தரமான படத்தை ஒ டிடி ல போட்ருங்க....மொக்க படமெல்லாம் திரைல போடுங்க....அதுவும் கோடிகளில் வசூல்....
சேலம் மாவட்டம் தாரமங்கலம் வந்து பாருங்க. குழந்தை திருமணம் குழந்தை தொழிலாளர் இரண்டுமே உங்களுக்கு தெரியும்.
Mass i love u team
என்னுடைய அம்மாக்கு வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் 1954வருடம்12வயது
Pls Etha Show TV LA poduga
Beautiful web series good Cast acting
Supeeeeer movie
It's a outstanding movie
I love ayali movie
Super movie 🔥🔥🔥🔥🔥
Unmaiyil indha webseries a paarkavendiya aalu paarkavenum Ella villageslayum!!!
Enakku oru doubt intha team kitta yarumeyy 10 padikkatha oorula antha moorthy character mattum epdi school ahh assistant head master ahh school teacher work eligible?
I can see my mom and me in Ayali. Really great mom 😊💞
Yes enakku nadanthathu child merage tha antha vali enakkum theriyum
Nice 👍
Superrrrramma ❣️
👌🏾👏👏👏👏💪
innum village la child marriage nadanthutu thaa iruku
Very good movie 👌👌
Everybody acted well
அயலி -2 . ஹிஜாபை எதிர்த்து ஒரு web series பண்ணுங்க please.
Hijab avangaloda urimai... adha avanga yaarum kattaya paduthi podala...podavum sollala avangalukku pudicha naala dha adha wear panranga...
Engaluku pitichu poturom bro engala yarum force pannala
ஈரானில் இப்போ என்ன நடக்குதுன்னு தெரியுமா? அத்தனை பெண்களும் படிக்க வேண்டும் என்றும் ஆசைப் படவில்லை கயலி web series இலும். ஒரு பக்கம் வந்தால் இரத்தம் என்று பேசுவதே சினிமாவின் போக்கு
15:20 very true.I m also feel that many web series
Super awesome story
Super movie big thanks to team 💪👍
Super movie
My dear Brothers,sisters,elders
Pls make comfortable to your woman in your house. When she comes to you and say about a problem pls analyse in her point of u and deal.
சூப்பர்
Really nice movie👍
Ithu maari web series lam tv la podanum apa athu valiya sila peruku poi seranum
15:15 to 15:50 what said was the fact
Tamil selvi character spr... accting
Super
Super 🔥🔥🔥🔥🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
விவசாயிகளின் நிலைமை பத்தி யாரும் இப்டி பேச மண்டேங்குறீங்க.. விவசாயிகளையும் இன்டெர்வியூ எடுக்கலாமே .. படம் பத்தி மட்டும் எல்லாரும் இன்டெர்வியூ எடுக்குறீங்க ஏன்..... விவசாயிகளின் நிலை கார்பரேட் காரன் கிட்ட எப்போ போகுதோ அப்போ புரியும் உங்க எல்லாத்துக்கும்..
Nice movie
Wonderful web series
Very nice interview ☺️
Tamil Nadu ella edame ippidi thanaa??
From Kerala
Very nice web serial
Title onnu potutu, Thumbnail yenda kevalama podringa, grow up, innu 10 webseries vandhalu unga velambaro maradhu🤦
👏
இப்பவும் இதே மாதிரி நிறைய நடக்குது
💯💓🥰💓🥰💓🥰😍
Yarupa intha manusa ivlo comedy ha pesuraru
Intha mathiri innum iruka? Enna question ithu unmayave yarukum ethume theriyalaya oru vela gramam ellam ethavathu vetrugragathula iruka
innumu age aten panina ponnunga vetta vittu velila poga koodathunu ponnungala solranga
Even neraya changes irunthalume ayali movie la vara mathiri neraya vishyam kanake illama gramathula iruku
Ella movie ume sila samayangala entertainment ah poiduthu makkaluku antha actor sonna mathiri ella facility um irukavanga intha movie pathum ethum nadaka porathu illa ithu yaaruku thevayo avanga pakanum ithu ella gramathukum poi seranum
🥰
👍👍👍👍👍👍👍👍😭😭😭😭😭
This web series is copied my short film concept, i have proof.
Worst thumbnail!
Malayalis?