Sir explanation is very clear one doubt my chest size is 39 inches but ready made salwar is suitable XXL size how to calculate my sizes Pl clear my doubts sir and tell armholes measurements pl
கட்டிங் வீடியோ இன்னும் கொஞ்சம் விளக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் அதேபோல் பிளவுஸ் வீடியோவில் பேக் பார்ட்டை விட ஸ்வின் பார்ட் ஆம்ஹோல் பகுதியில் ஹாஃப் இஞ்ச் மேல் குறித்து கட்டிங் செய்கிறீர்கள் அது இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் நன்றி
அருமையான விளக்கம். நீங்கள் ஓடர் எடுத்து தைத்து அனுப்புவீர்களா !? உங்கள் தையல் மிகவும் நேர்த்தியாக ஆழகாக இருக்கிறது. உங்கள் வாட்ஸ் அப் நம்பர் இருந்தால் தரமுடியுமா !? முடிந்தால் தரவும் .நன்றி ! ரத்னா.
தம்மி நான் இன்னைக்குத் தான் இந்த வீடியோவப் பார்த்தேன் நீட்டா அழகா இருந்துச்சு நானும் 40 வருசமா தய்க்கரேன் இவ்வளவு நீட்டா வர லே சைடு இரண்டு தையல் போட மாட்டிங்களா ஓப்பன் ல
உங்க வாய்ஸ் நல்லாயிருக்கு மாஸ்டர்
😃😃😃
ramesh neradiya oru measurement eduthdhu cutting podunga pls
Okey
Very neat stitching konjam nithanama explain pannina help ful ah irukkum
Ini varum video la detail ah solrean 👍😃
Ungalukku experience irrukkura naala quick ah pandringa bro konjo porumaiya solli kudutha easy ah irukkum bro
Kandippa muyarchi seikirean🙏
சூப்பர்
மகிழ்ச்சி 😃
Wow amazing video. Thank you so much sir.
Thank you 🙏
Very clear and nice tailoring
Thank you 🙏
Thank you sir super
Welcome 🙏
Super sir cutting super
Thank you 🙏
Super
Bro.....
Very nice...
Thank you 🙏
Peket stich how sir please vedio podunga
👍
Very nice 👌👌💐💐👏👏
Super bro
Thank you 🙏
Expecting video on my request
Thank you for your support 🙏
Well explained
Thank you so much 🙏
Sir how can i contact you.. I had doubt about the stitching and marking can you please read this comment
Instagram la number irukku WhatsApp pannunga okay
Anna 2 inch shoulder ( actor pottara ) mathiri blouse stitching kamiko anna
Sir one doubt, how to cut chest 42, waist 45, hip 50, so confusion .. pls explain
How to cut
Triangle shape la varum
I will try this measurement 👍
Ok sir
Sir explanation is very clear one doubt my chest size is 39 inches but ready made salwar is suitable XXL size how to calculate my sizes Pl clear my doubts sir and tell armholes measurements pl
17½ irukkalaam
Cut pannuna 2 shoulders su different size varudhunga what to doo
Neck width mattum thaan change pannanum shoulder width change panna koodaathu
கட்டிங் வீடியோ இன்னும் கொஞ்சம் விளக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் அதேபோல் பிளவுஸ் வீடியோவில் பேக் பார்ட்டை விட ஸ்வின் பார்ட் ஆம்ஹோல் பகுதியில் ஹாஃப் இஞ்ச் மேல் குறித்து கட்டிங் செய்கிறீர்கள் அது இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூறினால் நன்றாக இருக்கும் நன்றி
Okay
Nice 👌👌 👌
Thank you 🙏
Sir upper bust 38 bust 42 eppo eppadi mark pannradhu same ah illa 42 upper bust vanchi mark pannauma
Appadi pannalaam illavittaal bust loose mattum 42 vaithu pannanum okey 👍
Thank for ur reply sir
Sir different types of chudidar phants pattiyala semi pattiyala gathering phant videos podunga please using old phants or with measurement
Kandippa try panrean ok 👍
anna, oru doubt, 42 size na, apo original sixe 40 ah anna
40 size Blouse ikku 2" loose extra vaikkanum aana athu 40 size thaan
Thank you 🙏
Sir na tailor erukke ana ungkitte kathkona sir on line class unda please sir Unga cutting ki lam sarnder sir prema bengaluru
After Diwali 👍
Anna online class start pannitegala?
Aama ! Detail instagram la irukku
Hi சார் ,
Back பீஸ் விட front பீஸ் 1/2 இன்ச் கீழ வச்சு cut பண்ணுறீங்க அது hieght வித்தியாசம் வராத சார் . என்ன காரணம். Plz reply 🙏
Height difference varuthu
Side same measurement thaan
Okey 👍
@@InnovationTailolearn thank யூ டியர்
Intha size ku evalo fabric na theva padum
2.5 meter
Dart measurement how much sir
½+½
சுடிதார் அளவு எடுக்கும் போது டைட்டா எடுக்கனுமா கொஞ்சம் லூஸ் விட்டு எடுக்கனுமா சார்
Correct ta yedukkanum
Supper bro but chest line ethai base panni calculation panrenga
Chest measurement vaithu pannalam
Sila blouse ikku change aagum athanaal armhole measurement check panni vittu cutting pannunga okey 👍
Edho magic pacra Mari erukku
Sir 42 size princess cut put video
👍
அருமையான விளக்கம். நீங்கள் ஓடர் எடுத்து தைத்து அனுப்புவீர்களா !? உங்கள் தையல் மிகவும் நேர்த்தியாக ஆழகாக இருக்கிறது. உங்கள் வாட்ஸ் அப் நம்பர் இருந்தால் தரமுடியுமா !? முடிந்தால் தரவும் .நன்றி ! ரத்னா.
Instagram la irukku okey 👍
speed ayathina | eyonnum teriyavel
🙏👍
நன்றி 🙏😃
தம்மி நான் இன்னைக்குத் தான் இந்த வீடியோவப் பார்த்தேன் நீட்டா அழகா இருந்துச்சு நானும் 40 வருசமா தய்க்கரேன் இவ்வளவு நீட்டா வர லே சைடு இரண்டு தையல் போட மாட்டிங்களா ஓப்பன் ல
சைடுல 3 தையல் போடுவேன்
நன்றி 🙏
Double stitch or single stitch no problem 👍
Anna coller neck pottuko
Kandippa upload panrean 👍😃
Armhole is 19 . How much is the arm hole ?
18"
7 வயது குழந்தைக்கு பட்டியாலா சுடிதார் சொல்லித்தாருங்கள் சார்
முயற்சி செய்கிறேன் 🙏
ஒவ்வொரு அளவும் நிறுத்தி சொலி வெட்ட வேண்டும் சார் ப்ளீஸ் நன்றிங்க
அடுத்த முறை முயற்சி செய்கிறேன் 🙏 நன்றி 🙏
Boat neck forthis size send
I will try 👍
புதிதாக தையல் கற்பவர்களுக்கு புரியும் விதமாக அளவுகள் சொல்லவும்
முயற்சி செய்கிறேன் 🙏
Deep neck chudidar solli thanga pls
ஹலோ தம்பி பின் கழத்துக்கு கேன் வாஸ் குடுத்துத் தான் தெக்கனும் மா
கேன்வாஸ் பெஸ்ட் இல்லாமல் பைப்பிங் வைக்கலாம்
36 இன்ச் சுடிதார் ஹார்மோன் எவ்வளவு வைப்பது சார்
17" வைக்கலாம்
@@InnovationTailolearn புரியல சார்
ஆம்கோல் அளவு தானே கேட்கிறீர்கள்
@@InnovationTailolearn ஆமா சார் அமுல் அளவு தான் கேட்கிற
சார் ஹார்மோன் அளவு போடுங்க 5:30 இன்ச் 6:30 இன்ச் 38 சைஸ் பதில் அனுப்பவும்
Please mention measurements sir
Discription la irukku okey 👍
இன்னும் தெளிவான அளவு சொன்னால் நன்றாக இருக்கும்
சிரமத்திற்கு மன்னிக்கவும் அடுத்த முறை இன்னும் சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன் 🙏
Over speed no understanding sir please slowly
Next video la detail ah solrean 👍
சொல்லிகிட்டே point pandringa எதுக்கு எது அளவுன்னே புரியல
Next time konjam detail ah video upload panrean ok 👍
@@InnovationTailolearn 👍
Very nice 👌👌
Thank you 🙏
Super 👍
Thank you 🙏