800 வருடம் முன் சோழர்கள் கட்டிய மர்ம கோவில்|சீனா பாதுகாக்கும் ரகசியம்| Quanzhou kaiyuan temple tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க...
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    El Dorado : • மறைந்துள்ள மாய தங்க நக...
    Shambala : • ரகசிய மாய நகரத்தை பற்ற...
    Alien paintings in india : • Video
    Tiwanaku Mystery : • Video
    Bermuda triangle Mystery : • உறையவைக்கும் மர்மங்களு...
    Kallanai history : • என்றும் திமிராய் நிற்க...
    Karikala cholan part 1 : • உடல் சிலிர்க்க வைக்கும...
    Karikala cholan part 2 : • இவன் மனிதன் அல்ல ராட்ச...
    How karikalan died : • கரிகால சோழனின் மர்ம மர...
    Thanjai periya kovil mystery : • ராஜ ராஜ சோழனின் அதிசய ...
    Chidambaram Temple : • யாருக்கும் தெரியாத சித...
    Follow us on.
    insta @ Tamil_factory
    tweet @ Tamil_factory
    No need to read ;
    #kaiyuan_temple
    #china_temple
    #china_tamil_temple
    #quanzhou_tamil_temple
    #china_tamil_girl
    #nilani
    #china_shivan_temple
    #kaiyuan_temple_in_tamil
    #china_tamil_temple_explain
    #china
    #cholan
    #raja_raja_cholan
    #rajendra_cholan
    #chola_dynasty
    #cri_tamil
    #tamil_temple_around_world
    #mysterious_temples
    #tamil_temples
    #world_tamil_temple
    #egypt_history_in_tamil
    #la_llorona
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    #tamil_factory_channel_egypt

КОМЕНТАРІ • 770

  • @TamilFactory.
    @TamilFactory.  3 роки тому +253

    #tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... 😊

  • @Lulu-mq9vr
    @Lulu-mq9vr 3 роки тому +276

    எனக்கு புல்லரித்தது. தயவு செய்து இந்த மாதிரி நிறைய பதிவுகள் போடுங்கள். தமிழர்கள் அவர்கள் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். தயவுசெய்து நிறைய பதிவுகள் போடுங்கள்.

    • @locky2.0
      @locky2.0 3 роки тому +9

      Yellorum manidhan
      Than vedham illai
      seyel mutkiyam

    • @MizLadiki
      @MizLadiki 3 роки тому +9

      @@locky2.0 cholanuku nigarage por vithai arinthavanai ungel samayathil kaatunggel parpom..

    • @locky2.0
      @locky2.0 3 роки тому +1

      @@MizLadiki Enna samayathil
      manidhen endru solluga

    • @mediapediatamil
      @mediapediatamil 3 роки тому +1

      Yes bro

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +8

      Kandippa podrom dude, stay tuned for more awesome videos

  • @prakashr6270
    @prakashr6270 3 роки тому +174

    அணுவில் தொடங்கி அண்டம் வரை அனைத்தையும் தன்னுள் அடக்கிய தாண்டவமே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

    • @GurujiMaSi
      @GurujiMaSi 2 роки тому +6

      சிவ சிவ

    • @theri3372
      @theri3372 2 роки тому +3

      Dhanush movie 😂

  • @anandram4422
    @anandram4422 3 роки тому +40

    தமிழ் கலாச்சாரமும் நாகரிகமும் இவ்வுலகம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே இருக்கும்.. தமிழ் வாழ்க

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 3 роки тому +78

    💘Aseem Mr Feelings💝
    💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
    யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க...
    எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎

    • @YogeshKumar-pm4fl
      @YogeshKumar-pm4fl 3 роки тому +3

      எனக்கு

    • @aseemmrfeelings5994
      @aseemmrfeelings5994 3 роки тому +3

      @@YogeshKumar-pm4fl சூப்பர் சகோ

    • @YogeshKumar-pm4fl
      @YogeshKumar-pm4fl 3 роки тому +4

      @@aseemmrfeelings5994 😍

    • @aseemmrfeelings5994
      @aseemmrfeelings5994 3 роки тому +2

      @@YogeshKumar-pm4fl 😙😚😘
      என் சேனல் பெயர்
      Aseem Mr Feelings

    • @sivasankar6438
      @sivasankar6438 3 роки тому +5

      Aseem Mr Feelings வணக்கம் என் நாடு தமிழ் நாடு தமிழ் ஈழம் இரண்டுமே எனக்கு உயிர்
      எனக்கு தமிழ்ல கருத்து போட விரும்புவேன்
      வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @dineshdhanasekar8982
    @dineshdhanasekar8982 3 роки тому +65

    தமிழன் என்று சொல்ல நாமெல்லாம் பெருமை படா வேண்டும் 🔥🔥🔥

    • @aasif2813
      @aasif2813 3 роки тому +6

      அதுக்கு நீங்க முதல்ல ஒழுங்காக type பண்ண வேண்டும்😂

    • @dineshdhanasekar8982
      @dineshdhanasekar8982 3 роки тому +2

      @@aasif2813 நான் பேசுகிற தமிழில் type செய்துவிட்டேன் 😅

  • @velumani4392
    @velumani4392 3 роки тому +129

    தோழா, தமிழன் மனிதன் அல்ல, உலகையே ஆட்சி செய்த மாபெரும் கடவுள்....தமிழன் டா

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 роки тому +4

      ரொம்ப பெருமை டாஸ்மாக் கடை அறவே மூடமுயற்சி ..
      அத செய்ய்மாட்டீங்க.வெட்டி பெருமை பேசிக்கொண்டு.
      இரவுப் பள்ளி நடத்தி கல்வி போதனை செய்ய வேண்டும்.

    • @GurujiMaSi
      @GurujiMaSi 2 роки тому +1

      ஆம் இது கடவுளின் ஆட்சிதான்
      அய்யா தாங்கள்
      ஓங்கி வளர்க

    • @dhaarani6869
      @dhaarani6869 2 роки тому

      100 சதவீதம் முற்றிலும் உண்மை. சகோ வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏

  • @pugazhpugazh5456
    @pugazhpugazh5456 3 роки тому +24

    தமிழனின் பெருமை உலகம் முழுவதிலும் பரவியுள்ளது ✌

  • @parames60
    @parames60 3 роки тому +66

    எமது சிறப்பை எம்மவரே இன்று மறந்து வரும் நிலையில் இது மிகசிறந்த தேடல்

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +4

      Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @g.bavanig4187
    @g.bavanig4187 3 роки тому +18

    உங்களின் விடியோ பார்த்த பின் தமிழன் என்று சொல்லவே பெருமையாக இருக்கிறது 🙏

    • @kaviarasu2194
      @kaviarasu2194 3 роки тому

      அப்ப இவ்வளவு நாளா கோமா ல இருந்தீங்களா.

  • @007siva2
    @007siva2 3 роки тому +36

    எங்கும் சிவம் எதிலும் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சீனா மற்றும் இல்லை இந்த உலகத்துல எத்தனையோ இடத்தில் சிவன் பொக்கிஷம் நிறைந்தே இருக்கும் 🙏🙏🔥🕉️☪️✝️🛐

    • @bhakyabhakya2703
      @bhakyabhakya2703 2 роки тому +4

      Yes lord shivan than Elam on nama shivaya 🕉️ potri om shivaya namaga

  • @seatturangaswamy3843
    @seatturangaswamy3843 3 роки тому +113

    கொரியாவை ஆண்ட தமிழ் இளவரசி செம்பவளம் பற்றி பேசுங்கள் அண்ணா.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому +2

      அட!!!!

    • @kaminipriya2081
      @kaminipriya2081 3 роки тому +1

      அவர் தமிழ் இளவரசி கிடையாது அயோத்தி ராஜாவின் மகள் ! அயோத்தி இளவரசி ஆவார், கொரிய மியூஜியத்திலும் , அரண்மனையிலும் தங்களின் ராணி வட இந்தியாவில் அயோக்கியா- விலிருந்து தான் வந்துள்ளதாக குறிப்பு உள்ளது

    • @seatturangaswamy3843
      @seatturangaswamy3843 3 роки тому +11

      @@kaminipriya2081 அவர் தமிழ் இளவரசி என்பதை நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் தமிழர்களிடம் உள்ளது.

    • @kaminipriya2081
      @kaminipriya2081 3 роки тому +3

      @@seatturangaswamy3843 இப்படித்தா நீங்க ஒரு உண்மைய மறச்சு பொய்யாக்கிட்டு இருக்கீங்க , அவங்க குறிப்பிட்ட அயோக்கியா என்ர சொல்லும் , அந்த இளவரசியின் சின்னமும் " அயோத்தியை குறிக்கும் சொல் " ஆகும் , அதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது , அக்காலத்தில் தனது மகளை அம்மன்னர் வங்க தேசம் வழியாக வந்து அங்கிருந்து கடல் மார்கம் மூலியமாக நிறைய சிப்பாய்களுடனும், பணிப்பெண்களை உதவிக்கு அனுப்பி வைத்தும் , அதுமட்டுமில்லாமல் பெட்டிகள் நிறைய பொன் , ஆபரணங்களை வைத்து " சூலு" ராஜ்ஜிய ( கொயியா) விற்கு அனுப்பி வைத்ததற்கான ஆவணங்களும் , ஆதாரங்கலும் நிறைய உண்டு . ஆனா நம்ம இதை எப்படி பார்க வேண்டுமெனில் நமது பாரதத்திலிருந்து ஒரு ராஜகுமாரி அன்றைய சூலு தேசத்தை ஆண்டாள்! என அப்படி ஒருமித்த கருத்தில், பிரிவினையின்றி பெருமையாக நினைக்க வேண்டும் 🇮🇳👍

    • @letstalktrend8580
      @letstalktrend8580 3 роки тому +14

      ​@@kaminipriya2081 தமிழர்களின் உரிமை பறிக்கப்படுவதற்கு உங்களை போன்ற ஆட்களே காரணம்.

  • @ramkumars4332
    @ramkumars4332 3 роки тому +53

    🙏சீனாவில் "போகர்" சித்தர் சில காலம் வாழ்ந்துள்ளார் அதன் பிறகு தமிழகம் வந்து "பழனி முருகன்" சிலையை உருவாக்கினார்🙏நன்றி 🙏👌👌👍

    • @kameswaranshanmugham7304
      @kameswaranshanmugham7304 3 роки тому +2

      Bogar live in mangoliya in more than 300 hundred year in budist monk he intrudes martial arts and Buddhist meditation (vasi yogam) in all statue in China and Mongolia in pogar siddar. Oldest tamils sage pogar in creator of china. All Chinese historian know the fact.

    • @bharath2477
      @bharath2477 3 роки тому +1

      @@kameswaranshanmugham7304 Neenga Tamil laye type pannirukalaam. Unga comment purinjikurathuku 4-5 thadava padikka vendiyathu irunthuthu. Appaiyum full ah puriyala. Tamil laye comment pannunga.

  • @remo_143.
    @remo_143. 3 роки тому +15

    சோழர்கள் நாளே என்னன்னு தெரியலை எனக்கு ஒரு ஈர்ப்பு சோழர்கள் பத்தி எங்க போட்டாலும் நான் பார்க்கப் போய்விடுவேன் 👍😍😍

    • @cuteguru6494
      @cuteguru6494 3 роки тому +1

      🙏🏻❤️🙏🏻

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 роки тому

      அருமை

    • @MizLadiki
      @MizLadiki 3 роки тому +1

      😂 terinja kadupputhan varum unggalukum ennaipol. Cholan yendrale Chakravarty endrellam ninaithullom Thaney.
      Unmeiyil avargal suyanalam ullavargal. Pathaviyum paaratum avargelin thalaimuraiku mattume sera vendum endrennam kondevargal. Malaysian history le oru nagaram undu athanai cholan kaipatriyethal than kadaram (Kedah) Konda cholan endru alaikapattar. Chola padai Asia kandam Mattum illei innum Pala kandangalai Kaipatriyathu analum Enna labam. Pathaviyin aasaiyal athanai kaakamal , ille than padaiyilo allethu avarin uravukakereyo mannanage amarthi irunthal Indri kanum idamelam tamilanin aatchithan ... Aanal avaro appadi ondrum seyamal thane raja endra Irumapil vendrathei Kotai vittar. Sagothararkul sothu, pathavi sandai.. oru rajiyemey alinthatherku karanam.

    • @remo_143.
      @remo_143. 3 роки тому +1

      @@MizLadiki நீங்க சொல்றது சரிதான் இருந்தாலும் சோழன் என்ற பேர கேட்டா ஒரு வித்தியாசமான உணர்வு 🤩
      ரொம்ப பெருசா comment பன்னி புரிய வைத்தீர்கள்
      நன்றி 😁😁👍

  • @HemaHema-jx5qr
    @HemaHema-jx5qr 3 роки тому +14

    En appan easan
    ......
    Om nama shivaya...
    NA ASAPATATHA ENAKU ARULA VENDUM ESANEEE EN APPAN NIDAM VENDUKIREN...

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +13

    🙏🏻🙏🔱ஒம் தமிழ் கடவுளின் தந்தையே நமசிவாய போற்றி வாழ்க வளமுடன் ⚜️🙏🏼🙏🏽

  • @Gobi2427
    @Gobi2427 2 роки тому +11

    எங்கும் தமிழன் எதிலும் தமிழன்....

  • @googleprakash2673
    @googleprakash2673 3 роки тому +26

    தங்க புத்தகம் கதை என்ன தான் ஆச்சி

  • @divyashobana4579
    @divyashobana4579 3 роки тому +34

    ஆதித்த காிகாலன் பற்றி சொல்லுங்க. நந்தினி யாருடைய மகள் பற்றியும் சொல்லுங்க. ஆதித்த காிகாலன் மரணம் பற்றி சொல்லுங்க

    • @anidea8012
      @anidea8012 3 роки тому +3

      Ponniyin selvan fan naa ? 😹

    • @t.r.251
      @t.r.251 3 роки тому +1

      பாண்டிய மன்னன் மகள்

    • @munichalaipandi5904
      @munichalaipandi5904 3 роки тому

      Mr tamilan fans

    • @gopalkselvan1
      @gopalkselvan1 3 роки тому +2

      😂😂😂
      Isn't she an imaginary character???

    • @gopalkselvan1
      @gopalkselvan1 3 роки тому

      Ella video la yu ithe comment than podreenga pola?? 😂

  • @meenakshivishnu3894
    @meenakshivishnu3894 3 роки тому +9

    Hi Sir, Your Voice Makes Out All the Reality.

  • @sudhakarmaniam8605
    @sudhakarmaniam8605 3 роки тому +20

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. ஓம் நமசிவாய.

  • @DevaDeva-wk2eq
    @DevaDeva-wk2eq 3 роки тому +33

    அனுமன் இன்றும்வய்வதிநிசம்மா store video போடுங்க

  • @karthikeyan1235
    @karthikeyan1235 2 роки тому +2

    Bro அழகர் கோவில் பத்தி போடுங்க bro please 🥺🥺

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 роки тому +17

    நண்பரே...(Time Travel)... பற்றி ஒரு தெளிவான வீடியோ போடுங்க நண்பரே!!!!😃

  • @bhavithashanmugam4958
    @bhavithashanmugam4958 3 роки тому +5

    இந்த செய்திகளை பார்த்ததும் நாம் 12ம் நூற்றாண்டிற்கு போன🙏மாதிரியான உணர்வு தமிழன் தமிழன்தான்.

  • @prakashk2249
    @prakashk2249 3 роки тому +6

    Don't say " KALVETT"U"
    Say, "SIRPPAM,. SILAI"

  • @kaleeswarankaruppasamy8381
    @kaleeswarankaruppasamy8381 3 роки тому +6

    தமிழன் என்று சொல்ல மிக பெருமையாக இருக்கு❣️

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +4

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😘😊🔱⚜️🌾😎💪

  • @Hari_0821
    @Hari_0821 3 роки тому +8

    I proud to see the proof that our ancestors traveled to all the places of the world the real Vascodagama or Columbus didn't find is frist our ancestors found everything but hear we have how we know their language then why it means every languages originated from frist language of the humanity Tamil so our ancestors can understand other languages and even talk in it because every languages of the humanity originated from Tamil . Be proud to be a Dravidian .

  • @mr.dheena8319
    @mr.dheena8319 3 роки тому +21

    தமிழை போற்றி நம் மூததெயர்கள்
    நம் படைப்புகளை உலகெங்கும்
    விதைத்து சென்றுள்ளனர்
    தமிழனின் பெருமையை நீங்கள் தொடர்ந்து பரப்புங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @cjk9211
      @cjk9211 2 роки тому

      நீ தமிழனாடா? 6ம் கிளாஸ் படிச்சிருப்பியா?மூதாதையர் கள் அப்பிடின்னு பதிவு போடணும்டா அதான் சரி

  • @smilekiller2906
    @smilekiller2906 3 роки тому +10

    Please Adithya Cholan History Podunga..🙏

  • @boopathygoldberg5658
    @boopathygoldberg5658 3 роки тому +17

    இதை போல இன்னும் நம் தமிழர்களின் எத்தனை அதிசயங்கள் மறைந்து கிடக்கிறது 💪🔥 . அவை அனைத்தையும் காலம் நமக்கு விரைவாக கொண்டுவர வேண்டும் ⏳⏳⏳

  • @elangkathir1645
    @elangkathir1645 3 роки тому +5

    Bro say about tamil continent Kumari kandam

  • @dineshramen8381
    @dineshramen8381 3 роки тому +6

    அன்னா எல்லாளன் பற்றி ஒரு பதிவு போடும்

  • @VEERA137
    @VEERA137 3 роки тому +36

    அண்ணா மாமன்னர் இராவணன் மற்றும் அவரது மகன் இந்தர்ஜித் பற்றி ஒரு முழு தொகுப்பு வழங்குங்கள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றி ஒரு video poduga na

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +2

      Kandippa podrom dude, konjam wait pannunga, Stay tuned for more awesome videos

    • @VEERA137
      @VEERA137 3 роки тому

      Ok bro

  • @niranjanyuga7697
    @niranjanyuga7697 3 роки тому +9

    Athu mari periya kovil la oru china king oda sculptures irukku bro

  • @sabarishgr2086
    @sabarishgr2086 3 роки тому +6

    தமிழன் என்பதில் பெருமைக்கொள்வேண்டும் 🙏🙏🙏

  • @mrkutty189
    @mrkutty189 3 роки тому +7

    Bro PANDYCHERY pathi sollunga

  • @joveenjoveen9654
    @joveenjoveen9654 2 роки тому +6

    Proud to hear tat ur forefathers were great in every tread n jobs e most important person was king cholan

  • @snackstaste4645
    @snackstaste4645 2 роки тому +3

    BGM கேட்டாலே எனக்கு அண்ணன் பிரதீப் குமார் அவர்களின் வீடியோ தான் ஞாபகம் வருகிறது..

  • @madhubalajiloganathan2517
    @madhubalajiloganathan2517 3 роки тому +13

    Proud to be a tamilan

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 роки тому +20

    அன்புடன் இனிய காலை வணக்கம் சகோ...!!🤗💚

  • @kowshikr1124
    @kowshikr1124 3 роки тому +6

    இதை பார்க்கும் பொழுது நாம் தமிழர்கள் என்ற கர்வம் இன்னும் அதிகரிக்கிறது........

    • @thangaselvan8646
      @thangaselvan8646 2 роки тому +1

      கர்வம் கொண்ட தமிழர்கள் நாம்

  • @RomantiKillerRomanticKiller
    @RomantiKillerRomanticKiller 8 місяців тому +1

    Chaina la kidaichathu பெருமாள் silai thane... Appo athu perumal kovizha kooda irukkalam la....yen shivan kovizh nu soldringa.. Ungal tharavugal thappu.

  • @yogeshwaranm6003
    @yogeshwaranm6003 3 роки тому +7

    அந்த காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் எளிதாகவே இவ்வுலகை ஆண்டனர். இந்த காலகட்டத்தில் அது போல வாழ நம்பிக்கை இருந்தாலும் வாழ இயலாது.

  • @aasif2813
    @aasif2813 3 роки тому +2

    சுந்தரச் சோழர் மகன் ஆதித்ய கரிகாலன் உம் , கல்லணை கட்டிய கரிகாலன் உம் வேறு வேறு மன்னர்களா???

  • @DineshKumar-hc8xr
    @DineshKumar-hc8xr 3 роки тому +2

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் அருமையான பதிவு நன்றி சிவா 🙏🙏🙏

  • @cuteguru6494
    @cuteguru6494 3 роки тому +22

    🙏🏻🕉️ ஓம் 📿நமசிவாய 🕉️🙏🏻

  • @bluepanther6467
    @bluepanther6467 3 роки тому +1

    நான் உலக வரை படங்களை (google map)மூலம் காணும்போது ஆப்பிரிக்கா வின் 'salong national park" கின் தென்கிழக்கு பகுதியில் "இடிக்கி(ediki),இலா (ila)" பெயரில் ஒரு ஊர்கள் இ௫ப்பதை கண்டேன் அண்ணா,அதை மரவாமல் (screenshot)பிடித்துக் கொண்டேன்,அதுமட்டுமின்றி ஆப்பிரிக்கா வில் 'Democratic republic of congo" வில் "கொடி (kodi)" பெயரிலும் ஊர்கள் இ௫க்கிறது அண்ணா..... இதை கொஞ்சம் ஆராந்து ஒரு காணொலி பொடுங்கள் அண்ணா,நன்றி.

  • @Uchiha__itachi-
    @Uchiha__itachi- 3 роки тому +3

    Bro what is our language muslim or hindu

  • @SivaKumar-pz8nq
    @SivaKumar-pz8nq 2 роки тому +1

    அண்ணா ராஜராஜ சோழன் பற்றி video போடுங்க அண்ணா

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 3 роки тому +7

    Great Tamilan and very proud of our Chola Kings

  • @Savi3Ram
    @Savi3Ram 3 роки тому +7

    Woww... proud to be a Tamilian..

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 роки тому +3

    அருமை, அருமை. நண்பா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. மேலும் சிறந்தவைகளை தந்து
    அனைவரையும் மகிழ்விக்கவும்.

  • @ramyashanthi5901
    @ramyashanthi5901 3 роки тому +1

    Anna super Anna 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @leelaramaletchumy4670
    @leelaramaletchumy4670 3 роки тому +3

    இந்த காணொளியைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

  • @ukaneseswary6200
    @ukaneseswary6200 3 роки тому +3

    @ Tamil Factory bro I need video of kedahram lembah bujang raja raja cholan video pls😉😉😉😉😉😉😃😃😃😃😃😃😃😃😃

  • @ival_anu19
    @ival_anu19 3 роки тому +1

    Nama naatula evlo ashisaiyangal nadandhu iruku ana ipo adhuku opp ah evlo vishayam nadakudhu 😶 idhelam pakura apo manasu ku nama tamizhan ah irukardhu rombha sandhoshama irundhalum ipo namalala andha kalathula irundha maru iruka mudiyala nu kshta ma vum iruku😔 rmbha tnx bro ungala dha nama tamil nadu pathi naraiya vishyam therinjikiren 🙏🙏rmbha nandri bro unga channel kandipa periya success ah reach pananum enoda manamarndha vazhthukal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏vazhga tamil....

  • @divyasuresh5401
    @divyasuresh5401 3 роки тому +2

    வேற்று நாட்டவர் கலையே ஆயினும் வரலாற்றை காக்க தனி ஒரு அருங்காட்சியகமே சீன நாடு நிறுவிருக்கின்றது... But in our India always refuse our language even most tamilans are also not know much about our language.

  • @vimals9663
    @vimals9663 3 роки тому +1

    The background music.. poor!!!!😨😳

  • @sacredsounds9442
    @sacredsounds9442 2 роки тому

    தமிழனின் உண்மையான அன்பு கொண்ட ஒரே பொருள் ..கல்
    தேய்த்தால் வீங்கும்
    பொய்த்ததால் ஓங்கும்

  • @jeevanandamvinogar
    @jeevanandamvinogar 3 роки тому +1

    Super bro, but don't say Hindu God, say it as thamizh God sivan

  • @thiraviyam1025
    @thiraviyam1025 3 роки тому +2

    என் பெயர் திரவியம் தமிழன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 3 роки тому +3

    தமிழனுக்கு நிகர் தமிழன்தான் 👌👍👍👍👍👍

  • @dpb79
    @dpb79 3 роки тому +3

    மிகவும் ஆச்சரியமாக உள்ளது, பிறகு ஏன் ஈழத்தமிழர்களுக்கு சீனா துரோகம் செய்தது...

    • @mdmforever5021
      @mdmforever5021 3 роки тому

      அருமையான கேள்வி

  • @mr.alextamilan995
    @mr.alextamilan995 3 роки тому +4

    Sivan Kovil la Vishnu statue yapadi irukuthu ...? How is this possible ...?ivanga erandu perum Tom and Jerry pola adichiagala...?🤔🤔🤔....🤷🏻‍♂️..?

    • @lokeshjt8750
      @lokeshjt8750 3 роки тому +5

      No bro neenga kovil Ku vandhu paarunga. There are so many Shiva Vishnu temples built in history.

    • @arthisri9565
      @arthisri9565 3 роки тому +3

      Both are friends they are not enemies.hindus workship both shiva and Perumal (vishnu).if you are going to shiva temple you can see ganesh,murugan,Amman,vishnu many.....so it's common to see other gods in temple.

  • @parthipachozhan2194
    @parthipachozhan2194 3 роки тому +1

    மூன்று நிலங்களுக்கும் முடி சூடினான்...💪💪💪
    புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டினான்🐯🐯🐯

  • @pandithandeeswari9742
    @pandithandeeswari9742 3 роки тому +8

    ANNA UNGA VOICE KU NA ADMAI❤️

  • @saipirathityanku970
    @saipirathityanku970 3 роки тому +8

    Bro how did cholargal dynasty defeated bro
    Because that is one of the strongest one. Can you make a video on how the cholargal dynasty has defeated

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +5

      Sure dude, kandippa podrom, konjam wait pannunga, Stay tuned for more awesome videos

  • @svr1937
    @svr1937 3 роки тому +2

    அருமையான பதிவு. சிற்ப வடிவம் நம் தமிழ் கலாச்சாரத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. தற்போது சீனா நம்மிடையே நட்பாக இல்லை. காலம் மாறும். அப்பொழுது அந்தக்கோயிலின் முழு வீடியோ வரலாம். காத்திருப்போம். ஓம் நமசிவாயம்.

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Nandri sago, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned.. 😊

  • @murugesan2580
    @murugesan2580 3 роки тому +1

    Anna pls tell name for my channel Anna my channel about history anna

  • @venkatrangan2739
    @venkatrangan2739 3 роки тому +4

    Truth are never Die Amazing powerful Team work need to be Appreciated

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @Zero_science
    @Zero_science 3 роки тому +6

    Tamilan daw!

  • @kirupaarul9657
    @kirupaarul9657 3 роки тому +1

    What can we do now and what can we tell only can be proud tomorrow anything will happen

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 роки тому +2

    ஓம் நமசிவாய 👑👑🙇🏻‍♂️🙏🏻🙏🏻🔥

  • @jayaprakash5325
    @jayaprakash5325 3 роки тому +4

    மிகவும் அருமை 🙏🙏

  • @ajincr1116
    @ajincr1116 3 роки тому +3

    10 view

  • @Gobi2427
    @Gobi2427 2 роки тому +1

    தமிழனின் பெருமை ஏன் சீனர்களுக்கு தெரியவில்லை...?

    • @gtagamer9316
      @gtagamer9316 2 роки тому +1

      They know only north Indians don't know. Chinese president also visited mahabalipuram temple

  • @liontamilgaming249
    @liontamilgaming249 3 роки тому +2

    Bro I want part 2 video

  • @tomandjerry-nt2ce
    @tomandjerry-nt2ce 3 роки тому +3

    hi gud morning anna 1st comment
    tamil factory fans like voice Vera level anna 💕

  • @乂-t5o
    @乂-t5o 3 роки тому +6

    Bro ungaloda video aprm voice and writings and editing la Vera level keep going we r with u to support

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому +1

      Thanks dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @rukumaniyogendran1408
    @rukumaniyogendran1408 3 роки тому +1

    Bro next video bodhidhrama please

  • @ராஜராஜன்-ற5ர
    @ராஜராஜன்-ற5ர 3 роки тому +2

    தமிழ் மன்னர்களில் மாபெரும் புகழ் பெற்று சிறந்து விளங்கிய மாமன்னர்கலின் வரலாற்றை தான் அவர் பதிவு செய்து கொண்டு இருக்கிறார்.

  • @kuttykumar480
    @kuttykumar480 3 роки тому +3

    Super bro 👌👌👌 tamilan Vara leavl 🔥🔥🔥🔥🔥🔥 waiting for next video

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 3 роки тому

    பின்னணி இசை சோகமாக உள்ளது....இந்துமதக்கடவுள்கள். ஏன் இவற்றை சரிசெய்யவில்லை.இறைவா

  • @bhargave6088
    @bhargave6088 3 роки тому +2

    Shinzo nu sonna vudane ennaku Ninja Hattori thaan neyabagam vanthochi 😂🤣🤣🤣😂😂😭😭😭😁😁

  • @nithya8231
    @nithya8231 3 роки тому +3

    2nd view

  • @manjukutty9715
    @manjukutty9715 3 роки тому +3

    I'm... Thanjai..... I'm so proud😊💪😊😊😊😊😊😊😊💪💪💪💪💪

  • @chitraraj3092
    @chitraraj3092 3 роки тому +1

    புல்லரிக்கிறது. அருமை அருமை ஐயா. இது போல நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @bhakyabhakya2703
    @bhakyabhakya2703 2 роки тому

    Om nama shivaya 🕉️🔱🕉️🌕 om nama shivaya 🕉️🔱🕉️🌕 om nama shivaya 🕉️🔱🕉️🌕 om nama shivaya 🕉️🔱🕉️🌕 om nama shivaya 🕉️🔱🕉️🌕 om nama shivaya

  • @psychogaming6535
    @psychogaming6535 3 роки тому +3

    Hi

  • @victorjaffer1039
    @victorjaffer1039 3 роки тому

    என்னக்கு ஒவொரு நொடியும் ஏன் நான் இந்த காலகட்டத்தில் பிறந்தேன் என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது........

  • @kamalnath.j
    @kamalnath.j 3 роки тому +2

    அண்ணா .......அருமையான பதிவு பழமைய தெரிந்து கொள்ள வேண்டும்..... புதுமைய அறிந்து கொள்ள வேண்டும்....... இதனை புரிந்து கொள்ள வேண்டும்....❤️ தமிழ் மீண்டும்.....உயர்ந்து நிற்கும்.......... வாழ்க வளமுடன் ❤️

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Nandri dude, ungalukkaga innum neriya interesting aana videos kaathirukku so Stay tuned

  • @aasif2813
    @aasif2813 3 роки тому +1

    Ponniyin selvan story la varra karikaalanum........kallanai kattuna karikaalanum ore aala?????

  • @lailaias9944
    @lailaias9944 3 роки тому +4

    hai

  • @ChennaiGanaMedia
    @ChennaiGanaMedia 3 роки тому

    Bro பொன்னர் சங்கர் story poduga

  • @kanniyappanarumugam1625
    @kanniyappanarumugam1625 3 роки тому +2

    நண்பா நான் உன்னுடைய subscriber. இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு பத்மநாத சிவன் கோவில் மர்மம் எனக்கு வேண்டும்.

    • @rajaracholan452
      @rajaracholan452 3 роки тому

      Athu sivan kovila Perumal kovil

    • @TamilFactory.
      @TamilFactory.  3 роки тому

      Watch here : ua-cam.com/video/-k4n23S5fAE/v-deo.html

  • @sugumarnivethana2814
    @sugumarnivethana2814 3 роки тому +1

    Anna naa endha video parthalum adha skip panni than parpan but ongada video skip panna thonudhu illa because ongada voice neenga story sollura vidham ellam amazing. Introduction than romba super indha video va parka excitement a + pannudhu. Anna i'm from sri lanka please ennaku raavanan da history video poda mudiyuma??? Sigiriya true story??

  • @gokulvenu3145
    @gokulvenu3145 3 роки тому +1

    Bro... Thanjavur Kovai la kuda oru Chinese person stachue Iruku..athu cholargal kattana Kovil..so rendukum connection irukuma bro..

  • @sasinath.msasinath.m583
    @sasinath.msasinath.m583 3 роки тому +1

    Ethu sathiriyan perumy