முத்துசோளம் விதைப்பு முதல் அறுவடை வரை😊🚜🌽🌱💚|corn cultivating|

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 129

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 8 місяців тому +4

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு இடங்களிலும் பிரச்சினை என்பது இருக்க தான் செய்கிறது

  • @archanaarchu8064
    @archanaarchu8064 8 місяців тому +7

    Unga video ennuku romba pudikkum

  • @ramesharmy7115
    @ramesharmy7115 8 місяців тому +2

    சிறப்பு தோழி தொடரட்டும் 🎉

  • @venkatchalam2692
    @venkatchalam2692 8 місяців тому +3

    வாழ்த்துக்கள் சகோ மற்றபடிவிலை லாபம்கேக்கமாட்டேன் ஏனா நானும் விவசாயிதான் இதன்நிலவரம் தெரியும் இன்னும் முயற்ச்சி செய்யுங்கள் ....🎉🎉🎉🎉🎉

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 8 місяців тому +1

    அருமையான பதிவு 👌👌👌❤

  • @arunprasad3731
    @arunprasad3731 8 місяців тому +3

    So much of hardwork 😊...but still didn't get expected returns😔...sometimes it happens...just keep going...

  • @ramesharmy7115
    @ramesharmy7115 8 місяців тому +1

    அருமை தோழி

  • @kasivel1276
    @kasivel1276 8 місяців тому

    Congrats

  • @samajalamg7275
    @samajalamg7275 8 місяців тому +6

    எங்கள் ஊரில் குரங்கு மற்றும் காட்டுப்பன்றி மற்றும் மாண் மற்றும் அனில் மற்றும் காட்டு விலங்குகள் அனைத்தும் உள்ளது ❤

  • @mokanmokan454
    @mokanmokan454 8 місяців тому +1

    🎉😊

  • @anandn3911
    @anandn3911 8 місяців тому

    எங்கள் பகுதியில் பொள்ளாச்சி இங்கு முள்ளம்பன்றிகள் காட்டுப்பன்றி மயில் அதிகமாக காட்டுப் பன்றியும் முள்ளம்பன்றி தேங்காயை சாப்பிட்டு விடுகின்றது

  • @Dhineshwaran-if6rm
    @Dhineshwaran-if6rm 8 місяців тому +1

    Super

  • @Tamil_vji
    @Tamil_vji 8 місяців тому +1

    Neeta adi uram fact bathil dap podunga nalla irukkum

  • @muthukumarkumar607
    @muthukumarkumar607 8 місяців тому +1

    Super 🌾🌾🌷

  • @SureshKumar-ff5vt
    @SureshKumar-ff5vt 8 місяців тому +1

    Good job satia. Learn Malaysia language.
    1. Solem = Jagong.
    2. Kuchi kalengge = ubi kayu.

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 8 місяців тому +1

    Super sis 🎉

  • @ranjithkumar-kf4wz
    @ranjithkumar-kf4wz 8 місяців тому +1

    நாங்களும் குச்சி கிழங்கு அறுவடை செய்தோம்😅

  • @muthukumar-il9wq
    @muthukumar-il9wq 7 місяців тому

    அதிகமாக மழை பெய்து தண்ணீர் நின்றாள் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படுமா எங்கள் மண் களிமண் வகை மழை நேரங்களில் தண்ணீர் வடிகட்டுவது கொஞ்சம் கடினம்

  • @logus4309
    @logus4309 8 місяців тому

    Video super sister Unga voice alaga irukku sister

  • @selvim2555
    @selvim2555 8 місяців тому +1

    எங்க ஊர்லயும் 50ரூபாய்தான்.ஆனால்பவர் ஸ்பேயர்

  • @pprakashpprakash1014
    @pprakashpprakash1014 8 місяців тому +1

    எங்க ஊரில் மயில் தொந்தரவு அதிகம்

  • @santhir7272
    @santhir7272 8 місяців тому

    Super sathya ❤❤

  • @AnbuMeenalifestyle
    @AnbuMeenalifestyle 8 місяців тому

    Hi sis niga yapdithan evolo supera panregalo..nanga kanchipuram dist nel vivasayam 90s vivasayi than ...yangalala vivasayam panna mudiyala ..vivasayam vitrulam ninaikum pothu unga video pakkum pothu oru boost mudija varai seivom nu ...anyway ❤

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 місяців тому

      Hii...don't loose your hope....do your best it's gives you more happy...😊👍🌱💚

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 місяців тому +2

    ஒரு விவசாயி தான் பல உயிரினங்களுக்கு உணவளித்து மீதியை விற்பனை செய்ய நினைக்கும் பொழுது விலை இருக்காது அதுதான் விவசாயின் நிலைமை😢

  • @travelwithsong797
    @travelwithsong797 8 місяців тому +6

    இரண்டுமே சரிதான் சகோதரி.. சோளக்கதிர் தான் சரியான தமிழ்.. ஆனால் பேச்சு வழக்கில் கூறும் போது சோளகருது னு சொல்லுவாங்க.. 😊
    தமிழ் அகராதியில் சோளக்கதி்ர் னு தான் போட்டு இருக்கு. மதுரையை சிலர் மருத னு சொல்லுவார்கள்.. அப்படித்தான் 😊

  • @pyaaar_1996
    @pyaaar_1996 8 місяців тому +1

    Akka good morning have a nice day❤❤❤

  • @Youtube-kg11
    @Youtube-kg11 8 місяців тому

    Super Sathya 🎉

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 8 місяців тому

    🎉🎉🎉🎉❤

  • @bluelilly22222
    @bluelilly22222 8 місяців тому

  • @sankar.k5348
    @sankar.k5348 8 місяців тому +1

    வணக்கம் ங்க சகோதரி விற்ற விலையைத்தான் தெரிவித்து இருக்கிறீர்கள் . இலாபமா என்பதை தெரிவிக்கவில்லை. எவ்வளவு செலவு செய்தீர்கள் என்பதை தெரிவித்திருந்தால் நன்றாக இருக்கும். நன்றி

  • @muthukumar-il9wq
    @muthukumar-il9wq 7 місяців тому

    மகசூல் எவ்வளவு sister உற்பத்தி செலவு போக ஒன் acre எவ்வளவு லாபம் கிடைக்கும்

  • @haasiniis5821
    @haasiniis5821 8 місяців тому

    No Anbu ,nearby ,next field , all together if you cultivate the same crop ,loss will be less or if you are the only one then all the birdswill come especially parrots

  • @muthukumar-il9wq
    @muthukumar-il9wq 7 місяців тому

    கதிர் புடிக்கும் நேரம் அதிகமாக மழை பெய்தால் அதனால் எதுவும் மகசூல் பாதிக்க படுமா

  • @ak.0306
    @ak.0306 8 місяців тому

    Enna marunthu adikrenga kalaikolliya

  • @sasikumar-attur
    @sasikumar-attur 2 місяці тому

    Akka nenga yentha ooru ka... Naan attur, salem... Yenga oorula kuruvi, kizhi, anil thollai.. Athigam...
    Nangalum karuthu nu tha solluvom...

  • @m.govindarajm.govindaraj6358
    @m.govindarajm.govindaraj6358 8 місяців тому

    😊

  • @kannane109
    @kannane109 8 місяців тому +2

    குச்சி கிழங்கு 1 மூட்டை - Rs. 800. ok. ஒரு மூட்டை எத்தனை கிலோ?

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 8 місяців тому +3

    ஒரு செடிக்கு எத்தனை கருது வரும்?

  • @manivannan1674
    @manivannan1674 8 місяців тому +2

    சோளம் எத்தனை மூட்டை சொல்வே இல்லை sistr

  • @selvabharathi2636
    @selvabharathi2636 8 місяців тому

    Solam eththanai mottai,vilai eppati pottinga sister?

  • @R.D.S86771
    @R.D.S86771 8 місяців тому

    💚💚💚💚💚💚💚💚💚

  • @archanaarchu8064
    @archanaarchu8064 8 місяців тому

    Good morning sister nangalum vivasayam panrom only nel mattum sister

  • @Elakkiya-ge8pq
    @Elakkiya-ge8pq 7 місяців тому

    சொட்டு நீர் பாசனம் பிள்ளு அதிகம் வரது

  • @simplytravel1751
    @simplytravel1751 8 місяців тому

    Hi akka nan murungapatti

    • @simplytravel1751
      @simplytravel1751 8 місяців тому

      Akka nan ungaluku insta la msg paniruken ungaluku time iruntha konjem reply panunga.

  • @vijayjuli
    @vijayjuli 8 місяців тому +1

    Kalaikolli use pandratha stop panale புல் அதிகமா வராது.

  • @shricharan2015
    @shricharan2015 8 місяців тому

    Hi sister good morning...nangalum karuthu nu than solluvom sister...nanga salem district...enga side 🦜 neraiya irukku control pannave mudila...epdi pathalum one or two moottai avanga sapturuvanga...apram oru doubt sister nangalum solam than potturukkom 120 days la evlo nall varaikkum thanni vidanum sister....reply pannunga

  • @KvkannanKanna
    @KvkannanKanna 8 місяців тому

    DAP potunka adi uram

  • @Pichaikaran1878
    @Pichaikaran1878 8 місяців тому

    May god bless you all sister....

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    இங்கு ம்அப்படிதான்மாவெள்ளாமையேசெய்யமுடிவில்லை

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    இங்கு கிளி பன்றிவந்திரும்

  • @manavalanrajendran1829
    @manavalanrajendran1829 8 місяців тому

    எங்கள் வயலில் விளைச்சல் நன்றாக இருந்தது ஆனால் விலை இல்லை அதனால் இன்னும் அறுவை முடிய வில்லை 2500 வரட்டும் என்று உள்ளேன்

  • @banuprakash2697
    @banuprakash2697 8 місяців тому

    Akka makka solam arukka thaniya machine iruka illa nelvayal arukura machine aa makka solam mum arukuma akka please reply me akka

    • @selvim2555
      @selvim2555 8 місяців тому

      yes இரண்டும் ஒன்னு தான். ஆனால் சல்லடை மாற்ற வேண்டும்

    • @banuprakash2697
      @banuprakash2697 8 місяців тому

      Thanks for your valuable reply

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 місяців тому

      Yes crct

  • @somasundaramg9140
    @somasundaramg9140 8 місяців тому

    Rs35 per tank, தண்ணீர் அவர்களே ஊற்றி கொள்வார்கள்

  • @sujathasujatha.s4175
    @sujathasujatha.s4175 8 місяців тому +2

    Good morning sister

  • @samajalamg7275
    @samajalamg7275 8 місяців тому

    வணக்கம் சகோதரி இப்போது வயல் அறுவடை முடிந்து விட்டது இல்லையா அடுத்து என்ன பயிர் எங்களுக்குத் தெரிவிக்கவும் நன்றி ❤

  • @vivekg8586
    @vivekg8586 8 місяців тому

    Oru kg evvalavu oru aker evvalavu avhu

  • @neelakrishnang7957
    @neelakrishnang7957 8 місяців тому

    Per tank 50rs

  • @balamuruganv6492
    @balamuruganv6492 8 місяців тому

    🎉சோளம் என்ன ரகம்.பெயர்

  • @archanaarchu8064
    @archanaarchu8064 8 місяців тому

    Enga orulaium oru tank kku 50 rupees than sister

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 8 місяців тому

    எத்தனை கிலோ ?

  • @karthikraj1961
    @karthikraj1961 8 місяців тому

    Marunthu photo podunga

  • @giriprasanth9928
    @giriprasanth9928 8 місяців тому

    1tank rs 30

  • @dorakuttylifestyle06
    @dorakuttylifestyle06 8 місяців тому

    Wowsupersisteragricultureveryuseful🥰🤩🧡🤍💚 happy republic day

  • @boopathiraj7737
    @boopathiraj7737 8 місяців тому

    சோளம் 2250 க்கு எத்தனை kg

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 8 місяців тому

    மக்காச்சோளம் என்ன ரகம் போட்டீர்கள்

  • @RangaAbinaya
    @RangaAbinaya 8 місяців тому

    1 tank rs 30

  • @logeshvaran7880
    @logeshvaran7880 8 місяців тому

    லாபமா எவ்வளவு என்று சொல்லுங்கள்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 місяців тому

      கணக்கு பாக்கலங்க

  • @sankar.k5348
    @sankar.k5348 8 місяців тому

    இனிவரும் காணொளிகளில் ஒருு ஏக்கருக்கு ஒரு பயிர் சாகுபடி செய்யும்போது வரவு எவ்வளவு அனைத்து வகையான செலவுகள் எவ்வளவு என்பதை துல்லியமாக எழுதிவைத்து கூறினால் புதியதாக விவசாயம் செய்யும் நபர்களுக்கு வசதியாக இருக்கும்.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 місяців тому

      அப்படி சொன்னா யாரும் விவசாயம் பன்ன வர மாட்டாங்க

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 8 місяців тому

    சோளத்துக்கு மருந்து போடக்கூடாது.

  • @Quizzes-hv3jx
    @Quizzes-hv3jx 7 місяців тому

    Evloo moota vanthuchu nae sollala.. athan mukkiyam!! 😢 evlo yekar , evlo moota , evlo selavu , evlo laabam.. entha 4 um than main ah solnum 😭
    Atleast comnt la yaathu entha 4 um solunga

  • @malikashivam6634
    @malikashivam6634 8 місяців тому

    You come to covai
    study organic agri in agri college 2days monthly. Make a meet.

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 8 місяців тому

    கருது

  • @rlex3681
    @rlex3681 8 місяців тому

    Hi

  • @deepalogesh1988
    @deepalogesh1988 8 місяців тому +14

    நெற்கதிர் தான் கதிர் னு சொல்வாங்க சோளக்கருது னு சொல்வாங்க

    • @mrajmohan9434
      @mrajmohan9434 8 місяців тому +4

      Yes..😊

    • @Pichaikaran1878
      @Pichaikaran1878 8 місяців тому

      Hahan...

    • @travelwithsong797
      @travelwithsong797 8 місяців тому +8

      சோளக்கதிர் தான்.. பேச்சு வழக்கில் கூறும் போது சோளகருது னு சோல்லுவாங்க.. 😊
      தமிழ் அகராதியில் சோளக்கதி்ர் னு தான் போட்டு இருக்கு.

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 місяців тому +1

      சரிங்க

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 8 місяців тому

    எங்க ஊர்ல அணில், பெருக்கான், எலி, சிட்டுக்குருவி, கிளி, மயில், குரங்கு, மலை பன்றி அனைத்தும் எங்கள் வயலில் நாசம் செய்கிறது கத்தி கத்தி தொண்டை எல்லாம் வரண்டு போச்சு, விவசாயம் செய்யவே வெறுப்பாக இருக்கிறது.🙄🙄🙄

  • @MahaRaja-uc2ie
    @MahaRaja-uc2ie 8 місяців тому

    1 tank rs 40