வேல ராமமூர்த்தியிடம் நான் வியந்த குணம் என்னவெனில், சித்ரா வருத்தப்படக்கூடிய விஷயம் ஏதாவது நடந்துள்ளதா என்று கேட்டதற்கு, அவர் யாரையும் குற்றமும் குறையும் செல்லாமல் கடந்து சென்றது அருமை. அவர் சினிமா வாழ்க்கையில் கட்டாயம் வருந்தக்கூடிய விஷயங்கள் நடந்திருக்கும். அதையெல்லாம் அவர் கடந்து சென்றது மாதிரி, அந்த கேள்வியையும் கடந்து சென்றுவிட்டார். Chithra sir, You should have extended his interview for 10 episodes. Because his speech was interesting.
வேல ராமமூர்த்தி அவர்கள் வெளிப்படையாக பேசுகிறார். தமிழ் மக்களில் சிலர் அறிந்த எழுத்தாளரை சின்னத்திரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது...அவருக்கு negative role மட்டுமல்ல positive role பொருத்தமாக இருக்கும்...இன்னும் மக்கள் புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது...
Chithra sir neenga last டா கதை திருட்டு என்ற controversy வந்ததும்...பேட்டிய close பண்ணிட்டு..end card போட்டுவிட்டீர்கள் ...😊😅 என்ன ஒரு ராஜ தந்திரம்..?!?😊😊❤🎉
I am a Dinamani & Thugluk reader for the past 30 yeaes. Now a days Dinamani gave as Free in petrol bunks. Even after no one ready to take & read. After CHO"s death, Thugluk circulation drastically reduced.
எல்லாரும் எதிர்நீச்சல் சீரியல் வேல ராம மூர்தினால நல்ல இல்லங்கறாங்க. நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆன இவருடைய 5 இன்டர்வ்யுகள் இவர் யார் என்னபதை உணர்த்தியது. மிகவும் உயர்ந்த குணமுள்ள ,பகுத்தறிவு ,ஆற்றல் உள்ள மனிதர்.வாழ்க இவர் புகழ்.
In fact, after he entering Ethirneechal , majority of male audience stop to see this serial. No way, he couldn't replace Mr. Marimuthu 's act. Once enjoyable serial now turns to highly irritating serial. It's not his mistake alone, director also direct this serial like Amature director. Mr.Marimuthu is a centre axis of this serial. Unfortunately, he takes this serial along with him to the Burial ground. MS. Baskar may be good choice in Marimuthu's place.😢
Yes I agree with you. No one can replace marimuthu sir, even Velarama moorthy sir has good screen presence, honestly it's not suiting him. Marimuthu presence has some comedy sense. But Velarama moorthy sir has villain presence. He should stay in cinema itself.
வேல ராமமூர்த்தியிடம் நான் வியந்த குணம் என்னவெனில், சித்ரா வருத்தப்படக்கூடிய விஷயம் ஏதாவது நடந்துள்ளதா என்று கேட்டதற்கு, அவர் யாரையும் குற்றமும் குறையும் செல்லாமல் கடந்து சென்றது அருமை. அவர் சினிமா வாழ்க்கையில் கட்டாயம் வருந்தக்கூடிய விஷயங்கள் நடந்திருக்கும். அதையெல்லாம் அவர் கடந்து சென்றது மாதிரி, அந்த கேள்வியையும் கடந்து சென்றுவிட்டார்.
Chithra sir, You should have extended his interview for 10 episodes. Because his speech was interesting.
வேல ராமமூர்த்தி அவர்கள் வெளிப்படையாக பேசுகிறார்.
தமிழ் மக்களில் சிலர் அறிந்த எழுத்தாளரை சின்னத்திரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது...அவருக்கு negative role மட்டுமல்ல positive role பொருத்தமாக இருக்கும்...இன்னும் மக்கள் புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது...
அருமையான நேர்காணல். சித்ரா அவர்களுக்கும் வேலராமமூர்த்தி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
நான் தினந்தோறும் குறைந்தபட்சம் 10 பக்கங்களாவது படிப்பவன், அதில் சிறந்த சிறுகதை தொகுப்பு வேலராமமூர்த்தி ஐயா உடையது. 🙏
Chithra sir neenga last டா கதை திருட்டு என்ற controversy வந்ததும்...பேட்டிய close பண்ணிட்டு..end card போட்டுவிட்டீர்கள் ...😊😅 என்ன ஒரு ராஜ தந்திரம்..?!?😊😊❤🎉
I am a Dinamani & Thugluk reader for the past 30 yeaes. Now a days Dinamani gave as Free in petrol bunks. Even after no one ready to take & read. After CHO"s death, Thugluk circulation drastically reduced.
எல்லாரும் எதிர்நீச்சல் சீரியல் வேல ராம மூர்தினால நல்ல இல்லங்கறாங்க. நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆன இவருடைய 5 இன்டர்வ்யுகள் இவர் யார் என்னபதை உணர்த்தியது. மிகவும் உயர்ந்த குணமுள்ள ,பகுத்தறிவு ,ஆற்றல் உள்ள மனிதர்.வாழ்க இவர் புகழ்.
Thalai vanangatha Head weight person.👍
அருமை பதிவு
அருமையான பதிவு. நன்றி.
அருமை.
அகிலன்,சாண்டில்யன்,ஜெயகாந்தன்,லக்ஷ்மி,பார்த்த சாரதி,
தன்னம்பிக்கை தற்பெருமை ஆக மாறக்கூடிய தருணம்...
In fact, after he entering Ethirneechal , majority of male audience stop to see this serial. No way, he couldn't replace Mr. Marimuthu 's act. Once enjoyable serial now turns to highly irritating serial. It's not his mistake alone, director also direct this serial like Amature director. Mr.Marimuthu is a centre axis of this serial. Unfortunately, he takes this serial along with him to the Burial ground. MS. Baskar may be good choice in Marimuthu's place.😢
Yes I agree with you. No one can replace marimuthu sir, even Velarama moorthy sir has good screen presence, honestly it's not suiting him. Marimuthu presence has some comedy sense. But Velarama moorthy sir has villain presence. He should stay in cinema itself.
@@deepakg2884 Thank you
Good interview🎉
ராமா இந்தாளு ஓவரா தற்பெருமை பேசரார் காது கடி தாங்க முடியல
Mohanlal 20:45
Unconscious competence might be counter productive sometimes.
22:52 22:55 എന്റെ കേരളം നന്ദി സർ 🎆🎆🎆🎆
சுய பெருமை
அது எழுத்தாளருக்கே உரிய சுயமரியாதை
He filled with himself 😂😂
👍👍👍👍👍👍
Velaramamoorthy sir neengaa total 5 part video vanthurkuu total ah 1000 iku melaa uuchu kootitngaa😅
இவர் பெரிய? ??
இவருடைய புத்தகங்களை படித்தால் தெரியும் யார் இவர்னு,புத்தக வாசனையற்ற மனிதர்களுக்கு கண்டிப்பாக இவர் பெரிய?? தான்
உங்களுக்கு குற்ற பத்திரிகை கதை விஷயத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் அதை சொல்ல வில்லையை?
குற்ற பறம்பறை கதை போட்டி சம்மந்தமான கருத்தை எதிர்பார்தேன் ஏனோ கடைசிவரை அதை தொடவில்லை
😂😂😂