மீட்டமை ! Tamil Short Film | உங்கள் அற்புதத்தின் நேரம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 273

  • @shanthim863
    @shanthim863 Рік тому +1

    Amen amen hallaluya praise the lord Amen amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya challa appa peedava

  • @devarajganasekar8843
    @devarajganasekar8843 3 роки тому +3

    ஆமென் நானும் இழந்து போனதை நிச்சயமாய் பெற்றுக்கொள்ள போகிறேன் என்று விசுவாசிக்கிறேன் அப்பா

  • @nimmijeni332
    @nimmijeni332 8 місяців тому

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான செய்தி மற்றும் ஸ்கிப்ட்

  • @dainelmatthew7072
    @dainelmatthew7072 3 роки тому

    ஆமென் இயேசு அப்பா என் கணவர் என்னை மதித்து ,நேசிக்கும் படி எனக்கு உங்களுக்கு பிரியமான வேலை எனக்கு கொடுங்கப்பா .😭

  • @joswilly8458
    @joswilly8458 3 роки тому

    நான் இழந்த குழந்தைகளுக்கு பதிலாக இரட்டை குழந்தைகளை இயேசு கொடுத்தார் விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @venkatesang9816
    @venkatesang9816 3 роки тому

    நான் பொருளாதார வளர்ச்சியை இழந்து பத்து வருடங்கள் ஆகிறது மீட்க முடியாமல் தவிக்கிறேன் வழிகாட்டும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @pavithrap1653
    @pavithrap1653 3 роки тому +18

    Amen, இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தந்து என் சந்ததிய பெருகப்பண்ணுங்கப்பா

  • @antonysamy6966
    @antonysamy6966 3 роки тому +12

    எங்கள் குடும்பத்திலும் இழந்து போன நிலையில் தான் 😭இருக்கோம் ஆனால் ஏசு திருப்பி தருவார் என்பதை நம்புகிறேன்😔😔😫😫😫😊😊😊😊😊

  • @augustinsahayam
    @augustinsahayam 3 роки тому

    இழந்ததை திரும்ப எனக்கு கொடுங்கப்பா இயேசப்பா

  • @smartruben9357
    @smartruben9357 3 роки тому +1

    நான் இழந்து போனதை திரும்பத் தருவார்

  • @anuraju5986
    @anuraju5986 3 роки тому

    எனக்கு ஏற்ப்பட்ட வியாதியால் என் வாழ்நாளின் 11 வருடங்களை இழந்து விட்டேன் எனக்கு தேவன் தருவாரா

  • @paulsundar300
    @paulsundar300 3 роки тому +8

    நாங்க இழந்துபோன எல்லாவற்றையும் என் நேசர் எங்களுக்கு திரும்பத் தருவார் நாங்கள் விசுவாசிக்கிறோம் ஆமென் ஆமென்

  • @ChitraChitra-de5ep
    @ChitraChitra-de5ep 3 роки тому +1

    🙏ப்ரைஸ் த லார்டு🙏

  • @nimmil8414
    @nimmil8414 3 роки тому +2

    Yesappa enkalukum kuzanthai baggieyam thangappa bayathi edukappa

  • @esthersimson1995
    @esthersimson1995 3 роки тому +7

    நான் இழந்த தேவசமாதானத்தையும் ஜெபஜிவியத்தையும் திரும்ப தருவார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 роки тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @maragathambalu9360
    @maragathambalu9360 3 роки тому +2

    எனக்கும் எப்படியோ குழந்தை தாரும் இயேசுவே.யாராவது வழக்க முடியலன்னு.... ரெம்ப அழுகைஅழுகையா வருது daddy. தாங்கள் இயேசப்பா இந்த மகளுக்கு😢😢😢

  • @sagayadevi4918
    @sagayadevi4918 3 роки тому +1

    இழந்தைமீன்டும்தறுவேன்

  • @munivenkatappapm24
    @munivenkatappapm24 3 роки тому +7

    Praise the lord uncle iam esther god is good all the time.

  • @skalamthi1898
    @skalamthi1898 3 роки тому +2

    நான் இழந்தவைகல் எல்லாமே இயேசப்பா தந்திடுவாரு நான் விசுவாசிக்கிரேன் நன்றி இயேசப்பா இன்னக்கி இயேசப்பா எனக்கு ஒரு அதிசயம் செய்தார் இன்று காலையில் எழும்பி ஜெபிக்க முடில. நான் ஸ்ரீலங்கா என் பெயர் கலா நான் டூபாய்ல வேல பாக்குரேன் வீட்டு வேலைய முடிச்சிட்டு 10 30. உங்க. இன்டய வசனத்த. பாத்துட்டு ஜெபம் பன்னேன் மன்னிப்பு கேட்டேன் அதிகாலையில் ஜெபிக்காததுக்காக. எப்போதும் தேசத்துக்காக தான் முதல்ல. ஜெபிபப்பேன் இன்று என் கணவனுக்காக. அழுது கதரி இழந்ததை திரும்ப தருவேனு சொல்லிருக்கிங்கலே இயேசப்பா நான் எவ்லோ சொத்து ஆட்டோ தங்க சாமான் பனம் இழந்துருக்கேன் ஆனா நான் கேப்பது என் கணவன் அவருடைய அன்பு அவர் நால. தான் நான் உங்கல. தெரிஞ்சிகிட்டேன் அவர் என் வாழ்க்கையில. வல்லனா நான் கெட்டு சீரலிஞ்சி பொயிருப்பேனே எனக்கு ஏன் கனவன் திரும்ப. வேனும் ஏகுடும்பம் எனக்கு வேனுன்னு ஜெபிச்சிட்டு பாடல் பாடுனேன் கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உன்று என்ற பாடல் பைபில்ல. பாத்து அப்போது எனக்கு ஒரு குரல் என்னோடு சேர்ந்து பாடுரது நான் இன்னுமா பெலமா பாடுரேன் என்னோட. பாடுர குரல் மின்டும் கேக்குது எனக்கு சந்தோசம் இயேசப்பா என்னோட நீஙக பாடுரிங்கனு சொல்லி பாடுரத. நிருத்திட்டு ஜெபம் பன்னேன் எனக்குல் ஒரு புதிய. உனர்வு உருதியா மன உருக்கமா சத்தமிட்டு ஜெபிச்சேன் எனக்குல் ஒரு வல்லமை வந்தத. உனர்ந்தேன் நன்றி நன்றி இயேசப்பா ஆமென் ஆமென்

    • @skalamthi1898
      @skalamthi1898 3 роки тому +1

      இங்கு நேரம் 10 30
      அங்க நேரம் 12.
      நான் வேல முடிச்சிட்டு பிரியா இருக்கு போதெல்லாம் பிரசன்னம் தான் கேப்பேன் எந்த சீரியலோ படமோ உலகத்து விசியம் நீயூஸ் மட்டுமமே கேப்பேன் பாடல் கூட. இயேசப்பாவுட்டு பாடல் தான் கேப்பேன் நிரையா பிரசன்னம் கேப்பேன் ஊலியர்கல் ஜெபிக்கும் போது சேர்ந்து ஜெபிப்பேன் எனக்கு ரொம்பவே இயேசப்பா கூடவே இருக்கனுன்னு ஆசையா இருக்கு நான் எதாவது பயங்கர. கனவு கன்டேனா நான் கனவுல. இயேசுவின் ரெத்தம் ஜெயம்னு ஜெபம் பன்ரேன் எனக்கு இன்னொரு அற்புதம் நடந்திச்சி 2020 12 5 அத. சாட்சியா சொல்ல விரும்புகிரேன் நீஙக. அத. பிரசங்கிங்க. ரச்சிக்க படாத ஆத்துமாக்கல் இயேசப்பாவுட்டு மகிமையை பத்தி தெரிஞ்சிக்கட்டும் நீஙக. சரினா நான் எழுதுகிரேன் ஸ்தோத்திரம்

  • @mosessmariselvam
    @mosessmariselvam 3 роки тому

    கர்த்ந் உன் ஆசீர்கிறன்

  • @gracecandle8747
    @gracecandle8747 3 роки тому

    I trust you lord Jesus Christ u will cure my mom's Cancer please lord Jesus Christ cure her😭😭

  • @vimalamary1123
    @vimalamary1123 3 роки тому +1

    Amen appa enakum en veetarkum elantha ellavatraum neer thirupi tharuvatharkai umaku nandri yesuve

  • @ablazeforgod2685
    @ablazeforgod2685 3 роки тому +2

    Naanum visuvasikraen yessappa enga kudumbathil antha arputham nadakanum...

  • @jonalchristila2065
    @jonalchristila2065 3 роки тому

    நான் இழந்ததை இயேசு எனக்கு திரும்ப தருவார் உருவு, ஆசிர்வாதம், எல்லாமே தருவார் இயேசு அப்பா Amen

  • @victoryaselvakumar241
    @victoryaselvakumar241 3 роки тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyag6233
    @ramyag6233 3 роки тому +2

    Kandippa esuppa koduppar......I believe my Jesus

  • @gracerathinam6159
    @gracerathinam6159 3 роки тому

    நன்றி யேசப்பா

  • @prabajesus8870
    @prabajesus8870 3 роки тому +4

    Amendady dhanalakshmi family and my family ratchika pada prayer panunga uncle

  • @rosiaugustin2809
    @rosiaugustin2809 3 роки тому +25

    இந்த அற்புதத்தை நாங்கள் குடும்பமாக சுதந்தரித்துகொள்ளுவோம் என்று விசுவாசிக்கிறோம்

  • @divyajesus93
    @divyajesus93 3 роки тому +6

    Nan elunthu ponna nanku kulanthai enaku tharum amen

  • @jamesjames7444
    @jamesjames7444 3 роки тому

    Amen appa enaku oru kuzandhai pakiyam kedaika seinga appa thank u jesus

  • @NithyaPriyaS
    @NithyaPriyaS 2 роки тому

    ஆமென்

  • @lathab4099
    @lathab4099 3 роки тому

    கர்த்தர் நம்மோடு கூட இருக்கிறார்

  • @daisyida8523
    @daisyida8523 3 роки тому

    I believe in Jesus name because he is going to give my father back and he is going to forgive me. வாக்குத்தத்தம் தந்தவர் என்றும் வாக்கு மாறா நேசரவர். Amen🙏🏻Alleluya

  • @prabajesus8870
    @prabajesus8870 3 роки тому

    Amendady.......I love u my appa Jesus.....

  • @mohanrajraj619
    @mohanrajraj619 3 роки тому +1

    Enaku na velaiyil first agavum best agavum vendi jebikkirom

  • @lathab4099
    @lathab4099 3 роки тому +6

    A
    Amen நாங்கள் இழந்ததைபெற்றுக் கொள்வோம் என்று விசுவாசிக்கிறேன்

  • @vinnarasivinnarasi1506
    @vinnarasivinnarasi1506 3 роки тому +2

    Yesuappa Enaku oru arputham seriuga appa Enaku en Nelson machankum April mothala marriage naataka prayer panuga pls ..........,......

  • @anithajacob6305
    @anithajacob6305 3 роки тому

    Amen Daddy 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️😭😭😭😭🙇‍♀️🙇‍♀️

  • @shalinifelix5668
    @shalinifelix5668 3 роки тому

    Nan izantha job ha Jesus thirumba tharuvar

  • @jainij9608
    @jainij9608 3 роки тому

    Ama esappa enaku oru nalla velai venum pls request prayer pastor

  • @c.saranyasaranya368
    @c.saranyasaranya368 3 роки тому +3

    Na ilanthathi en Devan enakku entha varudam thanthiduvar amen...

  • @jeswinjoyjeswinjoy1616
    @jeswinjoyjeswinjoy1616 3 роки тому +1

    Glory to god 💞💞💞💞💞💞💞🌲🙏🙏🙏🙏🙏🙏🙏 amen jesus 2021kaga isthotheram appa appa restore to me jesus blessed amen thank you jesus amen

  • @vimalarani5410
    @vimalarani5410 3 роки тому +2

    Yesappa en pillaigalai iratchiunga yesappa 👏

  • @rebekah4308
    @rebekah4308 3 роки тому +7

    காத்திருக்கிறோம் short film க்காக.

  • @pushpapushpa6049
    @pushpapushpa6049 3 роки тому +11

    Enakkum oru arputham seiuga appa

  • @youandwe9588
    @youandwe9588 3 роки тому +1

    AMEN 🙏 YESUVE NAAN VISUVASIKIREN NAAN ILANTHUPONA UM ANBAI THIRUMBA PETRUKOLVEN APPA🙏 UMAKKU STHOTHIRAM APPA🙏

  • @anniechristina6103
    @anniechristina6103 3 роки тому +15

    You know Daddy i lost my 2 children last year. I believe in You Daddy You ll give me back. Amen

    • @jonathanlerma2159
      @jonathanlerma2159 3 роки тому +5

      Don't worry

    • @janine2345
      @janine2345 3 роки тому

      So sad!God will bless you 👍☺️🙏

    • @shanthim863
      @shanthim863 Рік тому

      Jesus yangaluku therumba kodupar amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava

  • @georgemichael5184
    @georgemichael5184 3 роки тому

    Elanthathi thirumbe tharum aandevare eyasuvin namaththyl Amen

  • @covaijansi3119
    @covaijansi3119 3 роки тому +2

    அருமையான உண்மையான நாடகம் கர்த்தரால் முடியாதது எதுவுமில்லை

  • @monisha.s2956
    @monisha.s2956 3 роки тому

    Perukkamana asirvatham yessappa eggalukku enga boatla tharanumnu prayer pannuga nagka sonthama vitukattanum prayer pannuga

  • @peacetoyouministries7248
    @peacetoyouministries7248 3 роки тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே சூப்பர்

  • @arunkumararunkumar5353
    @arunkumararunkumar5353 3 роки тому +2

    பிரதர் என்னுடைய பெயர் பொன்மணி என்னுடைய வாழ்க்கையிலும் இதே வீடு வாடகை கொடுக்க முடியாமல் கடன் பிரச்சனை நிம்மதி இல்லாமல் வேலையில் சம்பளம் கம்மியா கிடைக்குது ஜெபித்துக் கொள்ளுங்கள் இயேசு என்னையும் சீக்கிரமாக விடுவிக்க ஜெபித்துக் கொள்ளுங்கள் இந்த வசனம் எனக்கு வேணும் பிரதர் இதை எப்படி நாம் பெற்றுக்கொள்ளலாம்

    • @scarlettruth7557
      @scarlettruth7557 3 роки тому +3

      Bible vange early mrng padinga,cinema serial pakathenga church Ku ponga aprm ovvroru vishiyam um God ta ketutu panunga God ungakoda pesuvanga yaru muliyamavathu ,elame maarum God bless you brother

  • @karunyakaru8422
    @karunyakaru8422 3 роки тому +1

    Very nice and super film

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 3 роки тому +2

    Priase the lord Jesus Christ praise the lord Jesus Christ praise the lord Jesus Christ praise the lord Brother thanking 🙏

  • @anandaraj7082
    @anandaraj7082 3 роки тому

    ஆமென் அல்லேலூயா

  • @parikarthik3729
    @parikarthik3729 3 роки тому +1

    ஆமென்...

  • @dhanasreelivya9865
    @dhanasreelivya9865 3 роки тому

    Amen Hallelujah

  • @stellajayakumari8273
    @stellajayakumari8273 3 роки тому

    Amen Alleluya praise The Lord

  • @Ravi-po5zy
    @Ravi-po5zy 3 роки тому +6

    Praise the Lord

  • @jutsunsamking5567
    @jutsunsamking5567 3 роки тому +2

    Short flim very nice

  • @narayananr1126
    @narayananr1126 3 роки тому +3

    நன்றி இயேசப்பா.

  • @racheldaisy7400
    @racheldaisy7400 3 роки тому

    Amen thank you jesus

  • @vinnarasi.so0203
    @vinnarasi.so0203 3 роки тому +1

    Super 👍👍💐💕🌹🍓

  • @lakshmananlakshman1494
    @lakshmananlakshman1494 3 роки тому +1

    ஆமென் இயேசு ப்பா

  • @malashreem7941
    @malashreem7941 3 роки тому

    Good story performance 👌nice miracle

  • @anniechristina6103
    @anniechristina6103 3 роки тому +5

    Amen Thank you Appa I believe in You Jesus Christ. Yes Daddy last year i lost my 2 children. I believe in You i ll get my children back in the name of Jesus christ

  • @malashreem7941
    @malashreem7941 3 роки тому

    Thank you lord🙏

  • @stephenfiresafety2972
    @stephenfiresafety2972 Рік тому

    God is good all time

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 3 роки тому

    Super film! Unmailea rompa blessing a
    Aana filming

  • @samayavelmuruganm7107
    @samayavelmuruganm7107 3 роки тому +1

    No need ads...only God message

  • @Saniya123-d5z
    @Saniya123-d5z 3 роки тому

    Praise the lord...

  • @doraroney8006
    @doraroney8006 3 роки тому +4

    I expect a miracle from Jesus what ever I lost all this years including my family which is separated that Jesus will restore. in Jesus name Amen

  • @arokiasheela6916
    @arokiasheela6916 3 роки тому +3

    Praise the lord 🙏🏻 Amen
    Hallelujah 🙌 thank you Jesus...

  • @jackdhiyajackdhiya7432
    @jackdhiyajackdhiya7432 3 роки тому +5

    Ennaku ennoda family venum jesus

  • @Abijss257
    @Abijss257 3 роки тому +1

    Nice shortfilm👍👍🙏🙏

  • @rajandrarajandra4104
    @rajandrarajandra4104 3 роки тому +2

    Prayer me for the my family my husband please pray father

  • @thomasingaraj4303
    @thomasingaraj4303 3 роки тому +2

    Shortfilm semma👌👏👏👏

  • @vani8288
    @vani8288 3 роки тому

    Amen amen nice msg uncle thank u yesappa

  • @jenievangeline402
    @jenievangeline402 3 роки тому +4

    I lost my happiness,job and family but I keep my trust on u Jesus...
    I can get everything what I have lost...

  • @sathyamoorthy.sathyamoorth3506
    @sathyamoorthy.sathyamoorth3506 3 роки тому +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @RameshRamesh-xk7zi
    @RameshRamesh-xk7zi 3 роки тому +1

    Wonderful god amen appa hallelujah

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 3 роки тому +1

    PRAISE THE LORD JESUS CHRIST OUR TRUE GOD

  • @gomathilatha358
    @gomathilatha358 3 роки тому +1

    Amen😭🙏🏾 praise God ❤️ en magan Sam nilai kuda ippadidhan please help me jesus ❤️ungalathan nambiirukkom.unmaiyaivalanam.entha soolnilayilum.thappanavaliyilum pogama padhukadhu kollungappa podhum andavarea pls helpme 😭😭🙏🏾

  • @Sobana_Paulson
    @Sobana_Paulson 3 роки тому

    We believe in God

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 3 роки тому +1

    Amen praise God

  • @vanithavanitha8495
    @vanithavanitha8495 3 роки тому +1

    Super film

  • @ruthbsk3738
    @ruthbsk3738 3 роки тому +1

    Amen..... Hallelujah......

  • @joselinejebachristy5671
    @joselinejebachristy5671 3 роки тому +1

    Amen.. thank you so much daddy ....

  • @JaiKumar-hn1ws
    @JaiKumar-hn1ws 3 роки тому +2

    I have faith that Jesus Will rejoin my family amen

  • @priyaroby1850
    @priyaroby1850 3 роки тому +2

    Amen appa glory to God alone 🙏🙏🙏🙏🙏

  • @avemaria9140
    @avemaria9140 3 роки тому +1

    Amen appa
    Jesus I always trust in you
    I want promise card

  • @samrajesh1706
    @samrajesh1706 3 роки тому +4

    Amen

  • @deborahhephzibahdivyaofficial
    @deborahhephzibahdivyaofficial 3 роки тому +3

    Amen n Jesus name

  • @mightyevangeline2020
    @mightyevangeline2020 3 роки тому +7

    🙏praise the Lord Jesus 🙏🌟Amen Hallelujah sthothiram praise god 🌟

  • @selvarajselvarajl8578
    @selvarajselvarajl8578 3 роки тому +2

    Amen amen

  • @kalaichelvi2615
    @kalaichelvi2615 3 роки тому +1

    Praise the Lord Jesus amen. Tq Jesus. Jesus bless my children delivering amen. l'm waiting for miracle to happen. My children must come back soon. Tq Jesus.

  • @kaswinpaul2328
    @kaswinpaul2328 3 роки тому +2

    Amen.......🙏

  • @elizabethelsi6511
    @elizabethelsi6511 3 роки тому +2

    Amen. Thank you JESUS for your words. Thank you JESUS you have given which I lost.