"இன்று பிரதமர் R.S.S. உறுப்பினராகப் பேசியுள்ளார்.. பிரதமராக அல்ல".. வரலாற்றை விளக்கிய மதிவதனி | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2024
  • "இன்று பிரதமர் R.S.S. உறுப்பினராகப் பேசியுள்ளார்.. பிரதமராக அல்ல".. வரலாற்றை விளக்கிய மதிவதனி | PTT
    #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 568

  • @IppadikkuVaasagan123.
    @IppadikkuVaasagan123. Місяць тому +17

    நாண்டுகிட்டு சாகுற மாதரி கேளு அக்கா

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Місяць тому +136

    எல்லாம் தோல்வி பயம் தான் ஜீ க்கு 👏👏

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Місяць тому +4

      ஒரு முறை சொன்னதுக்கே வலிக்குதே. அதிலும் வன்மமாக எதயும் பிரதமர்பேசலை .மென்மையாக தான் தொட்டுகாட்ட்டியுள்ளார். ஆனால் ஒரு சமூகத்தை பழித்தும் வன்மத்தை தூண்டியும் வளர்ந்தவர்கள் கருணாநிதியும் , அண்ணாவும் திமுகவும். தினமும் செய்கிறார்கள் . 70 , 80 ஆண்டுகளாக செய்கிறார்கள் .இன்றைக்கும் செய்கிறார்கள் . ஒரு மதத்தை பழிக்கிறார்கள் .ஒழிப்போம் என்கிறார்கள். ஒரு முறை சொன்னதுக்கே வலிக்குதே. அதிலும் வன்மமாக எதயும் பிரதமர்பேசலை .மென்மையாக தான் தொட்டுகாட்ட்டியுள்ளார். ஆனால் ஒரு சமூகத்தை பழித்தும் வன்மத்தை தூண்டியும் வளர்ந்தவர்கள் கருணாநிதியும் , அண்ணாவும் திமுகவும். தினமும் செய்கிறார்கள் . 70 , 80 ஆண்டுகளாக செய்கிறார்கள் .இன்றைக்கும் செய்கிறார்கள் . ஒரு மதத்தை பழிக்கிறார்கள் .ஒழிப்போம் என்கிறார்கள்.

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Місяць тому +85

    தமிழ்நாட்டில் போதை கஞ்சா தலைக்கேறி உள்ளதது.இதை பற்றி கொஞ்சம் பேசுங்க.

    • @balajid4430
      @balajid4430 Місяць тому +1

      Gujarat la irunthu thane varuthu..echa naaye

    • @usmanusmanali3450
      @usmanusmanali3450 Місяць тому

      நன்பாா போதைகலாசாரம்
      எப்போது ஆரம்பிக்கப்பட்டது தெரியுமா
      ஜெயலலிதா ஆட்சியில் சாரயக்கடை ஆரம்பம்.இன்றுவரைதொடரூம் நாளையும்தொடரும்
      இன்றுஅதிகரிக்க காரணம்..
      வடநாட்டில்வேலையில்லாமல்பட்டனிபசியோடு
      எப்போதுதமிழ் நாடுவந்தார்களோ
      தமிழ்நாடு அடைக்கலம்
      கொடுத்ததன் விளைவு
      இன்றுநாம் அனுபவிக்கிறோம்
      என்றுமோடிபாஜக ஆட்சிக்குவந்தால்நாடு
      விலைவாசியாலும்
      பிரித்தாளும் சூழ்ச்சியால்
      நாம்பலகலவரங்களுக்குஆளாகிறோம்

    • @selladuraijeyalakshmi130
      @selladuraijeyalakshmi130 Місяць тому

      குஜராத் மாநிலத்தில் இருந்து தான் சப்ளை இது அமித்ஷாவுக்குதெரியாதா ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது தெரியும்

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Місяць тому

      குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் இதுவரை எத்தனை ஆயிரம் டன் போதைப் பொருள் மாட்டிச்சு? பேய்ப் படிச்சுப்பாருங்க
      .மங்களூர் துறைமுகத்தில் கோர்ட் பறிமுதல் செய்த பல லட்சம் டன் இரும்புத்தாது ரெட்டி சகோதரர்களால் சட்டத்துக்கு புறம்பாக ஏற்றுமதி செய்தும் நடவடிக்கை இல்லை ஏன்?

    • @sanaafifa9549
      @sanaafifa9549 Місяць тому +11

      குஜராத்தில் யூபி ல எல்லாம் தல விரிச்சு ஆடிக்கிட்டு இருக்கு

  • @sulekalbeevi5593
    @sulekalbeevi5593 Місяць тому +119

    அக்கா உங்கள் பேச்சில் உண்மை இருக்கும் தைரியம் இருக்கும்

    • @sm9214
      @sm9214 Місяць тому

      பிரதமர் "ஊடுருவல்காரர்களுக்கும், அதிகமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வோருக்கும் காங்கிரஸ் அதிகமாக வளம் இருப்பவர்களிடமிருந்து எடுத்து தருவோம் என தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளது" என தான் பேசினார்.
      இஸ்லாமிய சகோதரர்கள் என கூறவில்லை.
      "ஊடுருவல்காரர்கள், அதிகமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வோர்" என்றாலே இஸ்லாமியர்கள் தான் என இன்டி கூட்டணியும், இந்த மடையர்களும் தான் பேசுகிறார்கள்.

    • @sriramvuppalapati
      @sriramvuppalapati Місяць тому +3

      எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

    • @vijayvengat
      @vijayvengat Місяць тому

      அமல்படுத்தியது காங்கிரஸ் கட்சி. அதாவது இந்தியாவும், இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் இஸ்லாமியர்களுக்கே சொந்தம் என்று காங்கிரஸ் சொல்லியிருக்கிறது. ஆர்டிகிள் 370, ஆர்டிகிள் 25, 28, 30 (1950) HRCE சட்டம் (1951) HCB சட்டம் (1956) மதச்சார்பின்மை (1975) மதச்சார்பற்ற சட்டம் (1992) POW சட்டம் (1991) WAQF சட்டம்(1995) ராம் சேது டிரஸ்ட் (2007) போன்றவைகளை யாரை திருப்தி படுத்த அமல் செய்யப்பட்டது என்று காங்கிரஸ் விளக்க முன் வருவார்களா? ! அல்லது ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரி "இந்துக்களை அடிமைப்படுத்தும்" சட்டங்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவோம் என்று இந்துக்களுக்கு வாக்குறுதி கொடுக்க முன் வருவார்களா? தாங்கள் ஒரு யோக்கியமான கட்சி என்று காங்கிரஸ் நிரூபிக்கத் தயாரா ??? ஆர்டிகிள் 370 ஐ 2019 ஆம் ஆண்டில் மோடிஜி நீக்கி விட்டார். ஆனால் மற்ற சட்டங்களை நீக்குவதற்கு 400 எம்பிக்களுக்கு மேல் மெஜாரிட்டி தேவைப்படுகிறது. அவர் அந்த எண்ணிக்கையை எட்டிவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முனைப்புடன் இந்து விரோதிகளாக செயல்படுகின்றனர். அரசியலமைப்பை மோடி திருத்தி விடுவார் என்று உருட்டு பேச்சு பேசி பிரச்சாரம் செய்கின்றனர். இதிலிருந்தே தெரியவில்லையா அவர்களின் பேச்சும், நோக்கமும், செயல்பாடுகளும். !!! இந்துக்களுக்கு இவ்வளவு கேடு விளைவித்த இந்த காங்கிரஸ் கட்சி நமக்கு தேவையா?? அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள பிராந்தியக் கட்சிகளும் குற்றவாளிகளே.....

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 26 днів тому +1

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ??

    • @saleemabdul392
      @saleemabdul392 22 дні тому

      😂😂😂😂😂

  • @vaimurthy
    @vaimurthy Місяць тому +41

    இவனுங்க வேற, வரலாற்று ஆய்வாளர்னு தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கிட்டு.

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Місяць тому +73

    திமுக ஒரு சார்பாக செயல்படுவதை இது போல் அக்கறையாக எவனாவது பேசுவானா...

    • @balajid4430
      @balajid4430 Місяць тому +5

      Yennada athu.. naaye.. thoo

    • @Angaiyan-gn4ct
      @Angaiyan-gn4ct Місяць тому +2

      @@balajid4430
      என்னடா பேக்கூதி.,

    • @MK-qj9ne
      @MK-qj9ne Місяць тому +1

      ​@@Angaiyan-gn4ct Badhile solludaa potta

    • @user-np7xl6ph9s
      @user-np7xl6ph9s Місяць тому

      Ni pesu oombitta iruka

  • @g.r.shekar8031
    @g.r.shekar8031 Місяць тому +52

    அக்கா யாருன்னு தெரியுதா தமிழ்நாட்டுல வெறும் 500 சொச்சம் டாஸ்மாக் தான் இருக்குன்னு திரவிடத்துக்கு மொரட்டு முட்டு முட்டுனாங்களே அவங்கதான் 😂😂😂😂😂
    முட்டுன்னா முட்டு சாதா முட்டு இல்ல 😂😂😂😂

    • @Sadhasivam-bq2ko
      @Sadhasivam-bq2ko Місяць тому

      1aa😊😊 3:37 3:38 3:39 à

    • @monkysonky
      @monkysonky Місяць тому +2

      விஜய் டிவி நீயா நானா புகழ் அக்காவை தெரியாதா .. திருமணம் செய்யாமலே குதூகலமா குடும்பம் நடத்தி கும்மி அடிக்கலாம் .. அதில் எந்த தவறும் இல்லை .. இது தான் தமிழ் கலாச்சாரம் என்று கூவுன குடும்ப குத்துவிளக்கு ...

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Місяць тому +3

      shekar UP kancha therivila vikkiranga

    • @ramrajramraj417
      @ramrajramraj417 Місяць тому

      Poda venna sangi thiruttu pardeshi noy
      Manipur oduda

    • @TajudeenTajudeen-ec7fy
      @TajudeenTajudeen-ec7fy 25 днів тому

      Super தெளிவான விளக்கம் சகோதரி அருமை

  • @arumugampuvananayagam7517
    @arumugampuvananayagam7517 Місяць тому +32

    தங்கச்சி நீர் வக்காலத்து வாங்கும் தி.மு.க . வுக்கு இந்த அறிவுரையை வழங்கு அம்மணி,நீங்க கொடுத்த வாக்குறுதி 😊உங்க முதல்வர் மறந்து விட்டார், மறதி வைத்தியரை உன்துணையோடு நாடவும்😮நாடு நல்லா இருக்கும்

    • @rajakumartnswla5592
      @rajakumartnswla5592 Місяць тому +1

      Mutal sangi when DMK came to power please think it will finish all promises

    • @bmohan2302
      @bmohan2302 Місяць тому

      ​@@rajakumartnswla5592
      அறிவாளி என்ன அதுக்குள்ள முடிச்சுட்டீங்க ...
      இன்னும் கொள்ளையடிக்க வேண்டியது இருக்கே.

  • @sudhagarsudhagarmanickam9486
    @sudhagarsudhagarmanickam9486 29 днів тому +4

    Super சகோதரி
    Intha potta ஸ்ரீராம்
    ஒரு ஆளே இல்லை
    அவனெல்லாம் பொது
    இடத்துக்கு வந்தான்
    செருப்பாளே....
    ..............................
    ..............................

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 Місяць тому +25

    இந்தபொண்ணுஉண்னமனயசொல்கிறார்.பதவிஏற்க்கும்போதுஎன்னசொல்லிபதவிஏற்றார்.அரசியல்சட்டத்துக்குபுறம்பாகபேசிஇருக்கிறார்இனதபார்த்துகொண்டுஇருக்கிறஉச்சநீதிமற்றம்நடவடிக்னகஎடுக்கனும்.

    • @bmohan2302
      @bmohan2302 Місяць тому

      உதயநிதி என்ன சொல்லி பதவி ஏற்றார்.
      நான் கிறித்துவன் இந்துக்களை ஒழிப்பேன் அப்படின்னு சொல்லியா?

    • @user-bu8up2je1r
      @user-bu8up2je1r Місяць тому +1

      vote pottathu Hindu mattume modiku

    • @TajudeenTajudeen-ec7fy
      @TajudeenTajudeen-ec7fy 25 днів тому

      அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும் மோடிக்கு இந்துக்களும் ஓட்டும் விழாது

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB Місяць тому +15

    மக்களைப் பற்றி கவலைப்படாத முதுகெலும்பில்லாத இப்படிப்பட்ட ஊடகச் செய்தி நிறுவனங்களுக்கு தயவு செய்து நீங்கள் எல்லாம் பேட்டி அளிக்காதீர்கள்
    இவர்களுக்கு
    மக்களைப் பற்றியோ விவசாயிகளைப் பற்றியோ நீட் தேர்வு பற்றியோ ஏழைகளைப் பற்றியோ இவர்களுக்கெல்லாம் எந்த கவலையும் கிடையாது

  • @VaRawHee
    @VaRawHee Місяць тому +3

    ஊடுறுவல்னா என்ன தற்குறி? சிரிப்பா வருது 😅

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 Місяць тому +3

    பத்து நிமிடங்களில் சங்கிகளுக்கு சுழுக்கு எடுக்கப்பட்டது

  • @sabarirock9807
    @sabarirock9807 Місяць тому +34

    புளுகுனி கோவை குண்டு வெடிப்பு கோவை 2022 நவம்பர் கார் குண்டு இது எல்லாம் யார் வைத்தது

    • @Prabu-Manickam
      @Prabu-Manickam Місяць тому +9

      காந்தியை கொன்றது யார்?

    • @NaveenRock62
      @NaveenRock62 Місяць тому +5

      @@Prabu-Manickam Gandhi saava vendiya aalu dhaan

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +1

      @@Prabu-Manickam காந்தியை கொன்னவனுக்கு தண்டனை கொடுத்தாச்சு. இங்கே சிலிண்டர் வெடிப்புன்னு உருட்டின கும்பல் கவனத்திற்கு

    • @tanu3026
      @tanu3026 Місяць тому

      ​@@NaveenRock62 you are Anti-Indian

    • @Prabu-Manickam
      @Prabu-Manickam Місяць тому +1

      @@NaveenRock62 அப்ப வேற யாரு இருந்திருக்கனும்? சாவர்க்கரா?

  • @asikkitchen5833
    @asikkitchen5833 Місяць тому +5

    சிஸ்டர் நீங்க சொன்னது உண்மைதான் காந்தியே கொன்ற கூட்டம், ஸ்ரீராம் கிட்ட சொல்லுங்க

  • @amanullabashaamanullabasha2366
    @amanullabashaamanullabasha2366 21 день тому +2

    சட்டப்பூர்வமாக அறிவுப்பூர்வமாக பொதுவாக நடுநிலை யோடு தைரியமாக பேசும் சகோதரி மதிவதனிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @user-gv3vy8oi3x
    @user-gv3vy8oi3x 29 днів тому +2

    அன்பு சகோதரி மதிவதனி அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் சகோதரி 100வருடம் நோய்நொடி மில்லாமல் நீங்கள் வாழனும்

  • @visvanathansamiyan1096
    @visvanathansamiyan1096 Місяць тому +22

    மதிவதனி நிட் என்னச்சு சரக்கு அடிச்சிட் உலாறு

    • @ramrajramraj417
      @ramrajramraj417 Місяць тому

      Poda venna sangi thiruttu pardeshi panda
      Jalsa party

  • @srvnn2008
    @srvnn2008 Місяць тому +32

    😢 உங்க தாழி அருப்பு போராட்டம் எப்படி கொய்யா. உங்களுக்கு இந்தி தெரியாதுல அக்கா

  • @safeekMoulana
    @safeekMoulana Місяць тому +6

    தகுதியற்றவன் கையில் ஆட்சி

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +2

      தகுதி உடையவர் கையில் ஆட்சி உள்ளது

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 Місяць тому +1

      துலுக்கனை பிரதமராக்கி விடலாமா

  • @bashaadam5914
    @bashaadam5914 Місяць тому +39

    Super sister ♥️💙❤️👍👌✅💯🎉

    • @TN-lu9xp
      @TN-lu9xp Місяць тому +1

      👍

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Місяць тому +3

      ஒரு முறை சொன்னதுக்கே வலிக்குதே. அதிலும் வன்மமாக எதயும் பிரதமர்பேசலை .மென்மையாக தான் தொட்டுகாட்ட்டியுள்ளார். ஆனால் ஒரு சமூகத்தை பழித்தும் வன்மத்தை தூண்டியும் வளர்ந்தவர்கள் கருணாநிதியும் , அண்ணாவும் திமுகவும். தினமும் செய்கிறார்கள் . 70 , 80 ஆண்டுகளாக செய்கிறார்கள் .இன்றைக்கும் செய்கிறார்கள் . ஒரு மதத்தை பழிக்கிறார்கள் .ஒழிப்போம் என்கிறார்கள். ஒரு முறை சொன்னதுக்கே வலிக்குதே. அதிலும் வன்மமாக எதயும் பிரதமர்பேசலை .மென்மையாக தான் தொட்டுகாட்ட்டியுள்ளார். ஆனால் ஒரு சமூகத்தை பழித்தும் வன்மத்தை தூண்டியும் வளர்ந்தவர்கள் கருணாநிதியும் , அண்ணாவும் திமுகவும். தினமும் செய்கிறார்கள் . 70 , 80 ஆண்டுகளாக செய்கிறார்கள் .இன்றைக்கும் செய்கிறார்கள் . ஒரு மதத்தை பழிக்கிறார்கள் .ஒழிப்போம் என்கிறார்கள்.

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 Місяць тому +28

    Hahaha Super Tharamana Speech 👌👌👍👍😁😁😁

  • @kmurugesan4899
    @kmurugesan4899 29 днів тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி மதிவதனி

  • @Joseph_raja8117
    @Joseph_raja8117 Місяць тому +2

    மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கும் பிரதமர் அவர்கள் மக்கள் நிலை அறிந்து செயல் பட வேண்டும் தான் பிரதமர் நான் என் சுய நலமாக தான் செயல் படுவேன் என்று சொல்லுவது ஒரு மனசாட்சி விரதோம்.

  • @user-yi2zl4vc4h
    @user-yi2zl4vc4h Місяць тому +6

    மிக அருமை சகோதறி

  • @baskarkannabiran3929
    @baskarkannabiran3929 Місяць тому +30

    Modi oru தலையே கிடையாது

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 Місяць тому +1

      baskarkannabiran ஒரு மனிதநே கிடையாது

    • @karthikeyan-
      @karthikeyan- Місяць тому

      ​@@senthilkumarm4883 un dp ya paathaale theriudhu

  • @subramanianjayaraghavendra6458
    @subramanianjayaraghavendra6458 Місяць тому +5

    Who support. Hindu will be pm. Hindus are feeling no safe under indi alliance. Development not important

  • @MrAnand34
    @MrAnand34 Місяць тому +3

    Appo why TN minster spoke about Hindu eradication., why u have supported Udayanidhi Stalin?

  • @Tuticorians134
    @Tuticorians134 Місяць тому +26

    அடுத்த 5 வருடமும் rss தான் பேசபோறாரு
    கதறல் ஆரம்பம் திமுக😂😂😂

    • @ramrajramraj417
      @ramrajramraj417 Місяць тому +3

      Oru aaniyum pudunga
      Mudiyathu
      Ragul ji. PM

    • @samimobile2721
      @samimobile2721 26 днів тому +2

      டே தற்குறி நீயும் தான்டா இந்த கேவளமான ஆட்சில இருப்ப.... 😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 26 днів тому

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @user-d1f0iOki80lmno
    @user-d1f0iOki80lmno Місяць тому +17

    podi

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Місяць тому +31

    மதிவதனி பேச்சு சூப்பர். பேசும்போது எல்லாம் மிரண்டு போறான்க. நெறியாளர் உட்பட.. நியாயமான பேச்சு. தர்மத்தின் அடிப்படையில் பேசுகிறார்😅

    • @anandalingam1012
      @anandalingam1012 29 днів тому +3

      ஊம்பி அவளுக்கு ஏன் ஊம்புற.... அவ உனக்கு ஊம்புறன்னு sonnnala

    • @mathimathi9621
      @mathimathi9621 27 днів тому

      Very nice speech

    • @godsson701
      @godsson701 23 дні тому

      ​@@anandalingam1012கதறு நண்பா நல்லா கதறு.😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂

  • @jatinishwarya
    @jatinishwarya Місяць тому +1

    உடன்பிறப்பே தமிழ்நாட்டுல போதை, கஞ்சா பற்றி கேளுங்க நம்ம முதல்வர் கிட்ட

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Місяць тому +48

    மதுவதனி பேச்சு மிகத் தரமாக இருக்கிறது 🎉❤

    • @raman2731
      @raman2731 Місяць тому +1

      😂😂😂😂😂

  • @mrugan90
    @mrugan90 Місяць тому +16

    சங்கிபயங்கரவாதம்😅😅😅😅

  • @MohammedSaeedSaeed-vb3bv
    @MohammedSaeedSaeed-vb3bv Місяць тому +9

    Mathivathinilionlady

  • @dineshb6915
    @dineshb6915 Місяць тому +2

    Modi just mentioned what Manmohan said, where did he talk against Muslims

  • @muragantamilnadu5894
    @muragantamilnadu5894 Місяць тому +13

    Pulukini pabpa

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u 22 дні тому +1

    Super speech my dear Mathi

  • @Vinothkumar-xn4ge
    @Vinothkumar-xn4ge Місяць тому +4

    Po d poo

  • @RameshKumar-jk2vm
    @RameshKumar-jk2vm Місяць тому +34

    Paramboku nayee sriram

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Місяць тому

      ha ha ha semma word,,avan naaye nu solli dog asinga padutha vendam soga

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on Місяць тому +3

    மதிவதினி தீப்பொறி பேச்சு

  • @r.prabhur.prabhu2514
    @r.prabhur.prabhu2514 Місяць тому +1

    Sister gotse kill gandhi he is from rss and you said bjp reason. Speak about rajiv gandhi murder. Srilankan tamil people killed and dmk released them from jail. So dmk reason for rajiv gandhi murder?

  • @ThangapandiThangapandi-pr3kr
    @ThangapandiThangapandi-pr3kr Місяць тому +2

    சிறப்பு தோழர் மதிவதனி ❤❤❤

  • @user-kg6mv5dm4u
    @user-kg6mv5dm4u Місяць тому +1

    Keep it up 🎉

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Місяць тому +11

    நரிகள் கூட்டம் தான் பயத்தில் உலருகிரது

  • @antonyraj2417
    @antonyraj2417 25 днів тому

    Well said Sister and it should be translated in English and other regional language and should be forwarded to other States.

  • @dharmarajreddy6207
    @dharmarajreddy6207 Місяць тому +11

    Madividini great speech 😊

  • @premganesh2312
    @premganesh2312 Місяць тому +3

    Losu

  • @VaRawHee
    @VaRawHee Місяць тому +2

    திடல் தற்குறி இங்க தான் இருக்கா? 😅

  • @amalasr7975
    @amalasr7975 Місяць тому +1

    மிக மிக அருமையான விளக்கம் பாராட்டுக்கள் சகோதரி

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 19 днів тому

    Excellent 👍 மதி வதனி...
    Ur Brilliant ❤thank you..

  • @jacobsouza8002
    @jacobsouza8002 22 дні тому

    பாப்பா நீ நிச்சயமா அரசியலுக்கு வரணும்மா. God bless you Paapa.

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 Місяць тому +7

    You are for doing vote bank politics. Ma

  • @user-zu8wy2hq7j
    @user-zu8wy2hq7j Місяць тому +5

    Item lady

  • @thisonsam4019
    @thisonsam4019 Місяць тому +1

    Very nice👏👏👏👍👍👍

  • @elsanacpsp4143
    @elsanacpsp4143 27 днів тому

    Chip manufacturing and export is 5% our country is doing.15% Korea and Taiwan doing 80% China is doing. Mega plan is already done to boost employment opportunities to reach 50% in chip manufacturing and exporting Our TATA group is signed MOU to have collaboration.This will definitely will improve the employment opportunities.

  • @dineshb6915
    @dineshb6915 Місяць тому +1

    You guys keep calling him RSS and he his going to be that way one day

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 Місяць тому +6

    Via west bengal Rohiniyas and Bangladeshis coming to India.
    You people are against Hindu gods ma

    • @rjkumr1
      @rjkumr1 Місяць тому

      Dumbo, Bangladesh has over taken GDP per capita of India. Why would they migrate from Bangladesh to India when job opportunities are more there. Do you fanatics ever converse on facts at least once in life?

  • @karuppaiahkaru5304
    @karuppaiahkaru5304 Місяць тому +1

    500 டாஷ்மார்க் தமிழ்நாட்டில் இருக்குனு சொன்ன அக்கா பேசுது பாரு ..
    ..
    .

  • @puthiyamulakkam147
    @puthiyamulakkam147 24 дні тому

    We are Indian , மதிவதனி, speach is correct,அறிவு!

  • @yshz24
    @yshz24 15 днів тому

    ❤fantastic Maghil Hugs

  • @yeskayesraj2517
    @yeskayesraj2517 Місяць тому +1

    பயம்என்றவார்த்தைக்குமுற்றுபுள்ளிவைக்கவர்க்மோடி பயம்நேருவாரிகளும்.சார்ந்தகட்சிக்கும்உன்டு

  • @mysoul-en8dt
    @mysoul-en8dt Місяць тому +1

    Veara 11 sambavam 💥

  • @MrAnand34
    @MrAnand34 Місяць тому +1

    Jaffar sadhik?

  • @christhuraj5946
    @christhuraj5946 16 днів тому

    Super Kelvin sarupa ladki 100% right now 100% right 👍👍👍

  • @user-oi5im9oc6k
    @user-oi5im9oc6k Місяць тому +5

    Sangigalukku sangu 🎉🎉🎉🎉

  • @GKumar-kh3cy
    @GKumar-kh3cy Місяць тому +2

    Meendum Modi

  • @ippadikkutamilcinema
    @ippadikkutamilcinema Місяць тому +11

    The way Sriram shaking his body shows his fear 😂😂😂

  • @sureshkumarkrishnasamy779
    @sureshkumarkrishnasamy779 Місяць тому +2

    Ennnnaaa ival vai narummm

  • @user-kx6lv1oh3l
    @user-kx6lv1oh3l Місяць тому +10

    பிரதமர் கூறியது. 100% சரி❤😂😢😮😅😊

  • @khanfriends5607
    @khanfriends5607 28 днів тому

    அருமையான பதிவுகள் பேச்சி மதிவதனி சகோதரி

  • @mannasrajan3562
    @mannasrajan3562 29 днів тому

    இந்திய நாட்டின் ஒற்றுமையை காத்து எல்லா மக்களும் சகோதர்களாக வாழ்வோம்...மதிவதனி போன்ற நல்ல பண்பாளர்கள் நாட்டிற்கு தேவை...... புதிய தலைமுறை Tv..க்கு வாழ்த்துக்கள்....மதிவதனி போன்ற..இளையதலைமுறை பண்பாளர்கள்...அதிகமாக உருவாக தொடரட்டும்..உங்கள் பணி......

  • @rajendrarajput7531
    @rajendrarajput7531 Місяць тому +2

    Jii ku bayam vanthurchi 😂

  • @rkgokul1
    @rkgokul1 Місяць тому +15

    Mass mathivadhani mam....why medias allow stupid serirams...INDIA will win 450 mps...bjp free India....Nonsense nahendra....People wont forget peoscuters of our constn

    • @rajanrenjith3989
      @rajanrenjith3989 Місяць тому +3

      I comedy

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +5

      ஒரு கொத்தடிமை இன்னொரு கொத்தடிமையை பாராட்டுகிறதே.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Місяць тому

      @@vaimurthy adutha covid varum poi un veettil velakkathe,,ille saani kudi

    • @VaRawHee
      @VaRawHee Місяць тому +1

      என்ன சொல்ல வர்றீங்க?

  • @mageshgurusamy5158
    @mageshgurusamy5158 Місяць тому +4

    Madhivadhani nee yaru

  • @lancechriscairns2452
    @lancechriscairns2452 Місяць тому +6

    ஓ இவளும் 200 ரூபாய் உபிஸ் தானா. அதுதான் இப்படி பள்ளுப்படாம பேசுறா. பரவாயில்லை வாங்குன கூலி நல்லா வேலை செய்யுது 🤣🤣

  • @sathish.tsathish.t1267
    @sathish.tsathish.t1267 Місяць тому

    Wow very wonderful speech sister you're speech really true lines

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em Місяць тому +1

    👌👌👌💯💯💯unmai👍👍👍🌄🌄🌄🌄🌄🌅🌄🌄

  • @m.ganesan3156
    @m.ganesan3156 Місяць тому +15

    No 1 ஜட்டம் இந்த புளுகுனி

    • @murugeshmurugesh6942
      @murugeshmurugesh6942 Місяць тому +9

      உஙக அம்மாவா

    • @user-mp7in8hi3n
      @user-mp7in8hi3n Місяць тому +5

      Unthangachiyoda parthiya

    • @vickys4954
      @vickys4954 Місяць тому +3

      அது உங்க அம்மாதான் அப்டி

    • @premaprince3253
      @premaprince3253 Місяць тому +1

      Do you talk about your sister like this?

    • @ezhilek9833
      @ezhilek9833 Місяць тому

      Ungomma dha item😂😂😂sanghi item

  • @shamalams5281
    @shamalams5281 13 днів тому

    Nice👍👏. Speech👭 sister🙏🙏❤❤

  • @Univers3456
    @Univers3456 29 днів тому +1

    மினிமம் பேலன்ஸ் பெயரில் கொள்ளை நடுத்தர மக்கள் பாதிப்பு ஏற்படுகிறது கேட்பதற்கு நாதி கிடையாது வந்தே மாதரம்........................😂

  • @Jaaishrriraam
    @Jaaishrriraam Місяць тому +2

    நன்று தோழர்❤❤🎉🎉

  • @SathishKumar-pr7jq
    @SathishKumar-pr7jq 29 днів тому

    Fantastic ❤

  • @saravanafarm4229
    @saravanafarm4229 18 днів тому

    Lakhs of people go to bed with one or two meals and they do not have proper clothes to wear.But crore and crore of rupees is spent in a day for food, cloth,makeup and safety of our prime minister. We should teach the politicians a lesson.

  • @annamalair9681
    @annamalair9681 Місяць тому

    Icici bank take minimum balance charge 100 rs they directly give to indian govt. She spoke like that.

  • @Syed-ux1oi
    @Syed-ux1oi 9 днів тому

    100000000000%true👍 Mam,

  • @agdaysprings9234
    @agdaysprings9234 12 днів тому

    Excellent.

  • @ecowellenergysystemarulmur6330
    @ecowellenergysystemarulmur6330 Місяць тому +13

    எப்படியும் ‌ 2024 BJP சங்கு தான்.நீ ஏம்மா டென்சன் ஆகிற.

  • @mohanthimmakuppusamy2180
    @mohanthimmakuppusamy2180 27 днів тому

    Never...Never...Never...😮

  • @x_u_ha_il
    @x_u_ha_il 29 днів тому

    Speech❤❤️‍🔥🔥🔥

  • @premaprince3253
    @premaprince3253 Місяць тому +1

    Arise and shine till all Indians are aware of what is going on in India.

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому

      முதல்ல தமிழ்நாடு பூரா போதை கடத்திகிட்டு இருக்கான் திமுகா காரன். அதை முதல்ல முழிச்சு பாருங்க.

  • @blackstar7665
    @blackstar7665 Місяць тому +1

    True my dear sister what you say 🎉🎉🎉true will win always

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Місяць тому

    Supperou. Supper. Yenggal. Madhuvadhani. Avergale. T n india.

  • @ameenbanu6420
    @ameenbanu6420 23 дні тому

    👌🏼

  • @user-gi7yg6fo8c
    @user-gi7yg6fo8c 26 днів тому

    சூப்பர் அருமை 👍👍

  • @selvamani2498
    @selvamani2498 26 днів тому

    🇮🇳💯👍Mr. Rahulji👍. 🧡🤍❤👍. M. K. Stalin👍winning👍👍👍🖤❤👍👍👍🌹🌹🌹

  • @rockstar-vt9bq
    @rockstar-vt9bq 16 днів тому

    Alway great ms mduvadani tholar and sister ❤

  • @knravindrannair3452
    @knravindrannair3452 23 дні тому

    அற்புதம்

  • @velusamyrvs6219
    @velusamyrvs6219 Місяць тому

    Minimum government maximum governence over.

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Місяць тому +10

    INDIA WILL WIN 400 MP,S-