கும்கி - ஒண்ணும் புரியல தமிழ் பாடல்வரிகள் | டி. இமான்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 209

  • @yendaippadi3140
    @yendaippadi3140 2 роки тому +106

    ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
    கண்ணு முழியில கண்ட அழகுல
    ஆசைக் கூடுதே
    உச்சந்தலையில உள்ள நரம்புல
    பத்து விரலுல தொட்ட நொடியில
    சூடு ஏறுதே
    நெத்திப் பொட்டுத் தெரிக்குது
    விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
    நெஞ்சுக் குழி அடைக்குது மானே
    மனம் புத்தித் தாவியே
    தறிக் கெட்டு ஓடுது
    உயிர் உன்னை சேரவே
    ஒரு திட்டம் போடுது
    ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
    கண்ணு முழியில கண்ட அழகுல
    ஆசைக் கூடுதே
    அலையிர பேயா அவளது பார்வை
    என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
    பரவுர நோயா அவளது வாசம்
    என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
    அவளது திருமேனி வெறி கூட்டுது
    அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
    அவ என்ன பேசுவா அதை எண்ண தோணுது
    அவ எங்க தூங்குவா அதை கண்ணு தேடுது
    ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
    கண்ணு முழியில கண்ட அழகுல
    ஆசைக் கூடுதே
    கதிர் அருவாளா மனசயும் கீறி
    துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
    கலவர ஊரா அவ உருமாரி
    குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
    விழியில் பல நூறு படம் காட்டுறா
    அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
    அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
    அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
    ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
    கண்ணு முழியில கண்ட அழகுல...

  • @yogalawrence3785
    @yogalawrence3785 2 роки тому +53

    ரசித்து எழுதிய வரிகள் போல?!!! Awesome lyrics ❤️

  • @ckumaresan1321
    @ckumaresan1321 Рік тому +5

    ❤ அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤

  • @Thanimai_Payanam
    @Thanimai_Payanam 3 роки тому +35

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤கேமரா..மோன்... சூப்பர்...நன்றாக....எடுத்துள்ளார்...இயற்கை...அழகு....அழகு....அந்த..பெண்ணை..பார்த்தால்...என்னை...பார்ப்பதுபோல...உள்ளது.... நன்றி வணக்கம் தமிழ் வளர்க

  • @S_RajaSekar
    @S_RajaSekar 8 місяців тому +1

    College Time la Intha Movie Album than mobile Playlist la irukkum...❤

  • @barath-o6
    @barath-o6 Рік тому +60

    Yaralam 2023💔 la intha song ah...🥺 Kettathu ...😌 My fav song 😔

  • @prasanthkumar2612
    @prasanthkumar2612 Місяць тому +1

    இந்த படம் ல ந சின்னபைய இந்த பாடல் கேக்க போது பழைய நினைவுகள் வர்ருகிறது😢😊

  • @romanbooseboose1247
    @romanbooseboose1247 2 роки тому +12

    Semma feel intha song ketathanala love oru alagana vishayamla

  • @balajimuthu842
    @balajimuthu842 2 роки тому +103

    என்றும் நீங்காத நினைவுகள் ❤️❤️❤️ .

  • @MechLokesh-qr5ii
    @MechLokesh-qr5ii 3 роки тому +132

    என்னடா இந்த Commenteh காணும்👇
    "Yaarellam indha paatta 2022 kekkurenga"🤭😂

  • @mnisha7865
    @mnisha7865 3 роки тому +15

    Superb nice 😍 and voice and 🎶

  • @lovelyvino945
    @lovelyvino945 2 роки тому +12

    Nan 11th standard padikum pothu vantha song semma enj appolam😍😍😍😍

  • @katharbasha7096
    @katharbasha7096 2 роки тому +115

    D' Imman Voice + Music 💥 Wonderful 😍

  • @sarcaztic
    @sarcaztic Рік тому +7

    2012 magical year

  • @palani5433
    @palani5433 3 роки тому +113

    விழியில பல நூறு படம் காட்டுறா ... 👁️👁️ 🌈 👸 👍
    அறுபது நிலவாக ஒளி கூட்டுறா 🌙 👸 👍
    அவ கிட்ட வந்ததும் 👸 🤵 👍
    தலை சுத்தியாடுது 😍 👍
    அவ எட்டி போனதும் 👸 👍
    அட புத்தி மாறுது 🤔 👍
    ஹே ஹே ... ஏலேலே ... 👍
    ஒண்ணும் புரியல 🤔 👍
    சொல்லத் தெரியல 👍
    கண்ணு முழியில கண்ட அழகுல 👁️👁️ 👌 👍

  • @Staryunicorn
    @Staryunicorn 2 роки тому +35

    Every songs from kumki movie is my favourite ❤️❤️❤️

  • @prasathravi9581
    @prasathravi9581 Рік тому +1

    Nan paththa1st padamethuthan

  • @superstarrajinikanth3640
    @superstarrajinikanth3640 3 роки тому +22

    +2 ❤Love Memories

  • @Sumathi_music
    @Sumathi_music 4 місяці тому

    Beautiful..... lyrics......✨✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️

  • @vijaydava4407
    @vijaydava4407 Рік тому +2

    சூப்பர்

  • @prasathravi9581
    @prasathravi9581 Рік тому +2

    Collagela santhosama irunthom😋😋😋

  • @noodlzzboy
    @noodlzzboy 3 роки тому +49

    யரெல்லாம் இந்த பாட்ட 2021 ல கேக்குரிங்க 😂 suma ketta 😁😂

  • @selvy1356
    @selvy1356 3 роки тому +37

    Thanks for the song and lyrics 😍

  • @psekar.007..8
    @psekar.007..8 3 роки тому +5

    சூப்பர்.💙💚💜..

  • @Velavan-ys5pt
    @Velavan-ys5pt Рік тому +2

    Music line super...

  • @elumalai4570
    @elumalai4570 Рік тому +3

    Fav song ❤😊

  • @sanjeevansanjeevan3909
    @sanjeevansanjeevan3909 Рік тому +1

    Na pathurukke but theater la pakkala 😔😔😔

  • @sugumarthala3955
    @sugumarthala3955 3 роки тому +10

    Master piece

  • @kirubaimalar8437
    @kirubaimalar8437 3 роки тому +7

    Super ❤️

  • @remomano9338
    @remomano9338 2 роки тому +5

    Beautifully taking love feelings

  • @balajiramu5544
    @balajiramu5544 3 роки тому +169

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டவில்லை, காரணம் கும்கி.

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 2 роки тому +1

    Kadhal oru arputhamana anpavam athai anupavigum pakiyam kidiavargal iraivanai kandavargala❤️

  • @jagatheeshwarijagatheeshwa6300
    @jagatheeshwarijagatheeshwa6300 2 роки тому +12

    My favorite all songs 😘😘😘🎼🎼🎼

  • @kirubaimalar8437
    @kirubaimalar8437 3 роки тому +4

    Ok 💝 plss continue 🌹

  • @yasothayaso1521
    @yasothayaso1521 2 роки тому +5

    செம்ம பா ட்டு

    • @yasothayaso1521
      @yasothayaso1521 2 роки тому +2

      Super and wonder full enjoy the tour life of lovable songs

  • @manianandhi8327
    @manianandhi8327 3 роки тому +7

    Super song 🎵👌

  • @shivanishivani3968
    @shivanishivani3968 2 роки тому +3

    Luv starting diz movie🖤❤

  • @yuvanmusic9404
    @yuvanmusic9404 2 роки тому +5

    YARUKKULA ITHU FAVORITE MOVIE .,

  • @ajithvignesh8019
    @ajithvignesh8019 Рік тому +3

    LoveThe. Song

  • @prabur5348
    @prabur5348 2 роки тому +1

    அருமை

  • @KokiSanj
    @KokiSanj 6 місяців тому +28

    2024 la intha song kekuravagala irukingala 🥺 im also 😊

  • @yod5isodoy
    @yod5isodoy Рік тому +4

    My lovely song Full time 💖💖💖

  • @dramapack
    @dramapack 3 роки тому +7

    Wowww remember that

  • @MAHA-STORIES1994
    @MAHA-STORIES1994 2 роки тому

    Na clg 1st year padikumpothu intha Padam release anathu.endrum maraka mudiyatha ninaivukal.

  • @BalaMurugan-sm8qk
    @BalaMurugan-sm8qk Рік тому +3

    Thanks for giving this music love you iman sir ❤

  • @stephenhawking1827
    @stephenhawking1827 Рік тому +8

    Guitar+Drum sema feel

  • @Lala-rw6zp
    @Lala-rw6zp 3 роки тому +111

    That drum beat 👊 🔥

  • @FathimaHamna-i8h
    @FathimaHamna-i8h Рік тому +1

    Nanga homela pathom DVD la❤❤😂

  • @Mrkettavan
    @Mrkettavan 2 роки тому +2

    Sethikkirukkkaaru song nga

  • @meenarajesh5814
    @meenarajesh5814 2 роки тому +2

    My favorite song very nice music

  • @SENTHOO72
    @SENTHOO72 Рік тому +7

    2023 intha song yarellam kekkurinka😁😁😜

  • @apratheep9140
    @apratheep9140 5 місяців тому +1

    ஓம் முருகா

  • @enthachannel6396
    @enthachannel6396 5 місяців тому

    Enku ya mind la background song ethaa apoolam❤

  • @Anudhilanandhu
    @Anudhilanandhu 8 місяців тому

    feeling fresh in 2k24❤❤❤

  • @anamikas6041
    @anamikas6041 2 роки тому +4

    Love failure painful memories...

  • @bavanikalai5037
    @bavanikalai5037 2 роки тому +6

    Nice song 💕

  • @muthusamym8996
    @muthusamym8996 2 роки тому +2

    Super song bro 💐💐💐💐

  • @mnisha7865
    @mnisha7865 3 роки тому +7

    This Film allsongsuper

  • @RajkumarRajkumar-di7ug
    @RajkumarRajkumar-di7ug 4 місяці тому

    Na ,love panni setthu pona paadal...maraka mudiyathu suganyava🥺

  • @S.u204
    @S.u204 Рік тому +1

    i love you tish song

  • @pulingo1433
    @pulingo1433 3 роки тому +210

    Yarellam intha movie a theater la poi paathinga ?....

    • @mohammedmanjoor8962
      @mohammedmanjoor8962 2 роки тому +7

      1day 1show..

    • @azhagarjobs1242
      @azhagarjobs1242 2 роки тому +9

      நான் பாத்தேன் நண்பா காலேஜ் படிக்கிரப்போ மேலூர் தியேட்டர்ல ஏன் காலேஜ் friends கூட

    • @raatchasinsandakozhi1411
      @raatchasinsandakozhi1411 2 роки тому +4

      Naanum ponaen bhaa 😊

    • @soloboy3380
      @soloboy3380 2 роки тому +3

      I am😻

    • @D_Master_Mind
      @D_Master_Mind 2 роки тому +7

      I missed that chance...

  • @maruthapandi8476
    @maruthapandi8476 2 роки тому +2

    💕💕my pink heart ... Miss you pappa💔💔💔

  • @ramanahiphop2510
    @ramanahiphop2510 Рік тому +1

    Nan 2023 la keddukkonde irukkan pa

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 роки тому +6

    Beautiful song 💞

  • @arocky7646
    @arocky7646 3 роки тому +10

    Imman underrated one

  • @contentcreator3608
    @contentcreator3608 Рік тому +3

    Yarallam endha pata 2023la keluringa 😍

  • @abinsweet5720
    @abinsweet5720 3 роки тому +18

    Always feelings song ma 😎❤️❤️❤️❤️❤️❤️❤️💙💚❣️

  • @bollywoodsongs9764
    @bollywoodsongs9764 2 роки тому +11

    *Meri mummy ko Corrona ho gya hai please pray for them to get well soon 💖💖💝💝💗💔💔*

  • @mythilimurugan3316
    @mythilimurugan3316 2 роки тому +10

    Love this song heart touching

  • @ushavenkat1401
    @ushavenkat1401 2 роки тому +1

    Super

  • @vinodkumar.pleedu4474
    @vinodkumar.pleedu4474 Місяць тому

    D IMMAN❤❤❤ SIR IS UNDERRATED SINGER / MUSIC DIRECTOR OF TAMIL CIMEMA

  • @vijayprasanth4255
    @vijayprasanth4255 Рік тому +2

    Marakathavarikal

  • @semmarikeda8036
    @semmarikeda8036 2 роки тому +2

    Golden time 2012

  • @solodancer-ze7nt
    @solodancer-ze7nt 9 місяців тому

    My lovely song❤❤❤❤🎉🎉🎉

  • @SlDhineshkumar
    @SlDhineshkumar Рік тому

    Favourite song

  • @pulsar_praveen_150cc4
    @pulsar_praveen_150cc4 3 роки тому +4

    6th comment✋😇

  • @thangaraman5077
    @thangaraman5077 3 роки тому +10

    My favourite song All time

  • @MithinVarsha
    @MithinVarsha 3 роки тому +8

    Background light enna app 💁

  • @VijayaKumar14302
    @VijayaKumar14302 14 днів тому

    Still watching in 9/8/2024 today ❤lovely song

  • @vasanthkumar9673
    @vasanthkumar9673 3 роки тому +7

    First like first view😍

  • @NocEcut
    @NocEcut 3 роки тому +2

    First comment 💥

  • @NagarajNagaraj-lx2vr
    @NagarajNagaraj-lx2vr 2 роки тому +2

    Best movie all song 👌👌👌

  • @ElayaRaja-g2m
    @ElayaRaja-g2m Рік тому +1

    2012❤❤❤❤

  • @உயிர்-வ5ள
    @உயிர்-வ5ள Рік тому +1

    Imaan sir voice semma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mognavallikumar2287
    @mognavallikumar2287 Рік тому +2

    ❤️❤️❤️

  • @mmvvsssss6824
    @mmvvsssss6824 3 роки тому +30

    மனம் தத்தி தாவியே
    தறி கெட்டு ஓடுது .மனம் உன்னை சேரவே ஓரு திட்டம் போடுது.ஹே ஹே ஹே......😍🥰😘😇🤗😋

  • @thamizharasan7621
    @thamizharasan7621 3 роки тому +4

    Memories

  • @Foodieeeeeee4737
    @Foodieeeeeee4737 2 роки тому +2

    This movie climax😭

  • @harivp5974
    @harivp5974 Рік тому +2

    💜

  • @ramanahiphop2510
    @ramanahiphop2510 Рік тому +4

    Love this music Love you Iman anna

  • @yadhukrishna8221
    @yadhukrishna8221 Рік тому +1

    ♥️

  • @sajiloveit5139
    @sajiloveit5139 3 роки тому +4

    Favorite

  • @PriyaPriya-og9pv
    @PriyaPriya-og9pv Рік тому +1

    Nici lines

  • @thalaaj3592
    @thalaaj3592 Рік тому +4

    2023 la Yarulem Kekkuringa Intha Patta 😘👌
    ❤️

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 роки тому +9

    ❤️❤️ என் மாமா நினைவுகள் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️😘💏😎❤️😘😘😘😘😘😘😘😘😘😘🙏

  • @BloodySweet36
    @BloodySweet36 2 роки тому +4

    1:35 to 1:45 Lakshmi Menon cute 😍😍 reactions ❤️❤️

  • @Rahul-pv2fb
    @Rahul-pv2fb 3 роки тому +2

    Sakkarakatti Movie All Songs Add Please

  • @rameshk6310
    @rameshk6310 3 роки тому +1

    Kadhal movie priya varrier song venu upload

  • @ramajayam2408
    @ramajayam2408 2 роки тому +52

    ஒண்ணும் புரியாமல் இந்த பாடலை கேட்போர் ரசிகர்கள் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்