கும்கி - அய்யய்யயோ ஆனந்தமே தமிழ் பாடல்வரிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • கும்கி திரைபடத்திலிருந்து அய்யய்யயோ ஆனந்தமே பாடல் கண்டு மகிழுங்கள் !
    vevo.ly/LKNGbd

КОМЕНТАРІ • 309

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Місяць тому +6

    ❤🎉❤ இந்த ப்பாடல் எப்பக்கேட்டலும் ரொம்ப பிடிக்கும் 🎉❤🎉 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤🎉❤ ஆரோக்கியமாக வாழ நிம்மதியாக வாழ அனைத்து வளங்களையும் பெற்று வாழ இறைவா உதவ வேண்டும் ❤️🎉❤

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 11 місяців тому +22

    என் நெஞ்சில் அந்த அழியாக் காவியக் காதலை விதைத்த (1987-90)..முதல் மற்றும் கடைசி அன்புக் காதலி, அந்த அதிரை நகரின் அரபு பைங்கிளி...
    ஹ ❤❤ வை ஞாபகப் படுத்தும் தெவிட்டாத தேனிசை ❤❤..
    என் இறுதி மூச்சு அடங்கும் முன் உன்னைக் காண ஆவல் என் உயிரே ❤️❤️

  • @marismari5701
    @marismari5701 Рік тому +25

    இமான் all Songs Playlistla முதல் இடம் இந்த படத்துக்கு தான் இருக்கும் ஒவ்வொரு பாட்டும் ஒரு தனி உணர்வு.......

  • @navassharif6724
    @navassharif6724 2 роки тому +221

    காதலிக்க தெரியாதவர்களிடம்
    மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்கிறது இந்த காதல்...❤️

  • @malligamathi1894
    @malligamathi1894 2 роки тому +47

    நூறு கோடி வானவில் மாறி மாறி சேருதே என்ன அருமையான வரி

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Рік тому +19

    இப்படி ஒரு சூப்பராக இன்னொரு படம் எடுங்க பிரபு சாலமன்👍👌💯😊

  • @tamilselvan1728
    @tamilselvan1728 6 місяців тому +32

    இந்த பாடலை கேட்கும் போது நானும் என் மனைவியும் காதலித்த நாட்கள் நியாபகம் வருகிறது அந்த நாட்கள் மட்டுமே என் இனிமியான நாட்கள்

  • @விவசாயி-ய5ழ
    @விவசாயி-ய5ழ 2 роки тому +44

    அற்புதமான இசை அற்புதமான பாடல் இசைஞானி தேனிசை வித்யாசாகர் ஹாரிஸ் யுவன் இசைக்கு பின் டி. இமான் அவர்களின் இசை மெலோடி அற்புதம்

  • @ansarim6350
    @ansarim6350 20 днів тому

    என் உணர்வோடு கலந்த பாடல் ❤❤❤.சொல்ல முடியாத உணர்வு...ரசனை மிகுந்த உணர்வு ....❤❤❤❤❤❤

  • @komathikumarasamy
    @komathikumarasamy 8 місяців тому +7

    பள்ளி பருவ நாட்கள் நினைவுக்கு வருகிறது!❤ காதல் செய்ய தெரியாமலேயே இந்த பாடலை கேட்டு காதல் கொண்டேன் என் கற்பனையில்❤

  • @PriyankaDinesh-vg4mg
    @PriyankaDinesh-vg4mg Рік тому +42

    உண்மையான காதல் இருந்தால் மட்டுமே பாடல் வரிகள் புரியும்.....💯

  • @balamurugana699
    @balamurugana699 Рік тому +11

    இந்த பாடலை நான் கேட்க்கும் பொழுது என்னுடைய காதாலின் ஞாபகம் வரும்

  • @k.kesavaperumal6816
    @k.kesavaperumal6816 2 роки тому +105

    காதல் என்பது திரும்பி போக வழி இல்லாத, வலி மட்டுமே நிறைந்த கடந்த கால உணர்வு.

  • @KaranTk1429
    @KaranTk1429 2 роки тому +288

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய காதலியின் முகம் நாபகம் வருகிறது🥰🥰🥰♥️ ஷாலினி.......

  • @israiqbal4001
    @israiqbal4001 Рік тому +12

    உன்னை முதல் முறை கண்ட நொடிகளில் தண்ணிகுள்ள விழுந்தேன்.....❤

  • @k.perumal5799
    @k.perumal5799 2 роки тому +16

    எந்த பாடல் என் வாழ்க்கை துணையை ஞாபக படுத்துதே

  • @kajankajan2289
    @kajankajan2289 2 роки тому +12

    இந்த பாடல் என்னுடைய காதலி அபி ya ஜாபகம் காட்டுது rooban abi❤

  • @santhip9218
    @santhip9218 2 роки тому +57

    காதல் கை கூடினால் சுகம் இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் நரகம்

    • @anu2023kitchen
      @anu2023kitchen Рік тому +1

      😭

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому +1

      ​@KUBERAN KUPPUSAMY ஏன் முன்னாள் காதலன் எப்படி இருப்பார்

    • @Ravi_varman005
      @Ravi_varman005 Рік тому

      காலங்களை கடந்து விடலாம் காதலை கடந்து விட முடியாது.....

    • @gayathripriya5711
      @gayathripriya5711 Рік тому

      Love is total waste

    • @ஆயுதம்செய்வோம்
      @ஆயுதம்செய்வோம் Рік тому

      முற்றிலும் உண்மை சகோதரா ❤

  • @new7155
    @new7155 Рік тому +6

    மொத்த உலகின் அழகும் காதலில் மட்டும் இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 Рік тому +4

    ஒரு
    "கலைக்டாஸ்கோப்பில்"
    தெரிகிற
    முப் பரிமான பிம்பம் போல...
    காதலிக்கப் படுவது...
    அவ்வளவு அழகானது!!

  • @ammupriya9095
    @ammupriya9095 3 роки тому +25

    Semma feel song❤🎶 my 😍favorite song❤🎶

  • @keerthihithesh6586
    @keerthihithesh6586 Рік тому +1

    இந்த பாடல் கவிஞன் பாடகர் படைப்பாளி இசையமைப்பாளர் பாடலின் இயக்குனர் அனைவரும் மிகச் சிறப்பாக அனைவருடைய மிகச்சிறந்த படைப்பை கொடுத்துள்ளார்கள் அதிலும் முத்தாய்ப்பாக இப்பாடலை ஒளிப்பதிவு செய்த தேனி ஈஸ்வர் அவர்கள் கண்களுக்கு மிகப்பெரிய விருந்தை படைத்துள்ளார் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடல்கள் பட்டியலில் இதுவும் ஒன்று

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 Рік тому +7

    காதல்...
    என்னவெல்லாம் செய்யும்!?
    #எதுவும் செய்யும்!!
    இருந்த போதிலும்...!?
    காதலுக்காக....!
    விட்டுக் கொடுப்பதும் கூட
    காதலே!!

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 Місяць тому

    Imman | Haricharan
    One of the best for both these talented guys..!

  • @SkumarKumar-sandhiya
    @SkumarKumar-sandhiya Місяць тому

    நான் இந்த பாடலை கேட்கும் போது எனது மனைவி முகம் ஞாபகம் வருகிறது

  • @lillykitchen2987
    @lillykitchen2987 3 роки тому +50

    Iam malayali my favorite song this 👌👌👌

  • @prakashparambayil3735
    @prakashparambayil3735 Рік тому +2

    Photography..,... ഒരു രക്ഷയുമില്ല.
    Super...

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 Рік тому +5

    All time favourite Song! Soulful Music and Beautiful Lyrics made this Song really Special with the Magical Voice of Haricharan.

  • @abirama2594
    @abirama2594 3 місяці тому

    ❤enaaa lyrics ❤enaa music ❤enaa kural ❤ total package.. Love combo mari❤

  • @parkjimin95.
    @parkjimin95. 3 роки тому +12

    Prabhu Solomon's best film..

  • @umadevipanchavarnam2527
    @umadevipanchavarnam2527 4 місяці тому +1

    Everlasting and favourite song 🙏🏻

  • @moblogwithreshmi5395
    @moblogwithreshmi5395 3 роки тому +30

    Love from kerala..... awsum..

  • @SanthoshSanthosh-wc2hg
    @SanthoshSanthosh-wc2hg Рік тому +1

    Entha padalai ketkum pothu enathu mama niyabagam varukirathu... 😍 you mama.....NP💕

  • @fathima2664
    @fathima2664 2 роки тому +7

    Kumki songs ellam sema👍

    • @fathima2664
      @fathima2664 2 роки тому

      Like kuduthuttu poi olinjuktathu🤨

  • @prem_9791
    @prem_9791 2 роки тому +7

    Fantastic song in that movie and most of the peoples favorite song

  • @sabas5523
    @sabas5523 3 роки тому +16

    My fav song ❣️

  • @jainpushpamj3535
    @jainpushpamj3535 3 роки тому +13

    My favorite song🎵

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 місяці тому

    இசை மற்றும் பாடல் மற்றும் பாடல் வரிகள் மிகவும் சூப்பர்

  • @Dilbahaar-jj7mw
    @Dilbahaar-jj7mw Місяць тому

    Vaznnal poora sandhosha maa erikkattum😉😉😉👍

  • @deepikamano7298
    @deepikamano7298 3 роки тому +14

    My favorite song

  • @krishnakumari2564
    @krishnakumari2564 2 місяці тому

    Kadal oru inimaiyanadu adu kidaikkathapodu ithumathiri irukkum padalgalai kettu padi rasippathil manadu arudal tharum super song

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +18

    Thank you for the song and lyrics 😍

  • @menakaghandhi5471
    @menakaghandhi5471 2 роки тому +2

    I love this ❤️ song ,azhgana naatkalai niyabaga paduthutu

  • @Mr.R162
    @Mr.R162 2 роки тому +14

    Haricharan super voice 👌

  • @devika3225
    @devika3225 3 роки тому +39

    Unnai muthal muthalil kanda nodiyil thannikula vilunthen....❤️❤️

  • @muthumuruganandham5856
    @muthumuruganandham5856 2 роки тому +1

    Ayayooooo Solla Varthayea illa Heart'Melting 🎶 this Song ✨💯

  • @sivaarunsivaarun6992
    @sivaarunsivaarun6992 3 роки тому +20

    Semma voice .....

  • @sajeesajee5773
    @sajeesajee5773 3 роки тому +15

    Haricharanum vera level

  • @dr.vaishnavirithikaa1814
    @dr.vaishnavirithikaa1814 3 роки тому +28

    Ayyayayo aanandhame ..
    Nenjikulla aarambame..
    Nooru kodi vanavil maari maari serudhee !...
    Kaadhal podum thooralil ...
    Thegam mulugi pogudhe...
    Yedho oru aasai ..
    Vaa vaa kadhai pesaa...( ayayayo )
    Unnai mudhal murai kanda nodiyinil thanni kulla vilundhen..
    Andru vilundhavan innum yelumbala mella mella karaindhen...
    Karai sera neeyum kaiyil yeandha vaa .. Vaa..uyir kaadhalodu nanum neendha vaa..vaa..!
    Kangalil kandadhu paadhi !
    Varum karppanai thandhadhu meedhi !..
    Thodudhe .. Suduthe..manadhee..! (ayyayo)
    Kangal iruppadhu unai rasitthida endru sola pirandhen !....
    Kaigal iruppadhu thottu anaithida endru sola thunindhen !...
    Edharkaga kaalgal kelvi ketkiren...!
    Thunai serndhu poga thedhi parkiren!...
    Netriyil kungumam sooda !..
    Ila nenjinil inbamum kooda !..
    Medhuva .. Varava .. Tharavaaa...
    Ayyayayo aanandhame..
    Nenjikulla aarambame..
    Nooru kodi vanavil mari mari serudhe..
    Kaadhal podum thooralil ..
    Thegam mulugi pogudhe..
    Yeadho oru aaasa
    Vaa vaa.. Kadhai pesaaa.. ( ayyayo )❤❤

  • @snegar8040
    @snegar8040 3 роки тому +4

    levely song wonderful line samma song 🥰 romba pudikum

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 4 місяці тому

    என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @HarishKumar-zr2hd
    @HarishKumar-zr2hd 3 роки тому +6

    I like this song very much

  • @sriramajeyam692
    @sriramajeyam692 Рік тому

    Ayayayo ananthame nenjukkulle aarambame. Engal kathalin aarambame intha song than

  • @suvitham7561
    @suvitham7561 3 роки тому +5

    My fvt

  • @tsarathi9331
    @tsarathi9331 2 роки тому +3

    I love this song 😍💕 ana my feverrad song ☺️☺️😇

  • @shamgirl2363
    @shamgirl2363 4 місяці тому +1

    Vera level photo shoot ❤ And lyrics

  • @bhuvaedits
    @bhuvaedits 2 роки тому +5

    Ama bro my lover nayapakam

    • @bhuvaedits
      @bhuvaedits 2 роки тому +1

      Vera level song pa..... 😍😍😍😍😒😒😒😒😒

  • @chinnar2453
    @chinnar2453 Рік тому +4

    Super voice ❤️

  • @Subhash123-bd3do
    @Subhash123-bd3do 4 місяці тому +2

    എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടം ഉള്ള പാട്ടാണ് ❤❤❤❤❤❤

  • @yunus931
    @yunus931 Рік тому +1

    என்னை"காதலிக்க அதிகம் தூண்டனது" இந்த பாட்டுதாங்க"என்னை அவள் ஞாபகம் வரதக்கு காரணம்இந்த பாட்டுதாங்க.

  • @rengasamyrengasamy4704
    @rengasamyrengasamy4704 3 роки тому +8

    Songi suber

  • @p.abiramic.punniyamoorthi2380
    @p.abiramic.punniyamoorthi2380 3 роки тому +6

    Super🥰 song ❤💓

  • @sunilpratheeksha8039
    @sunilpratheeksha8039 Рік тому +3

    കിടിലം സോങ് ❤❤❤

  • @ayyappanr4531
    @ayyappanr4531 4 роки тому +10

    Super

  • @salomiranirani8483
    @salomiranirani8483 Рік тому +1

    Super song my mama also will sing this song for me ❤❤❤❤🌹

  • @soumyakashi1591
    @soumyakashi1591 3 роки тому +2

    Super song my favorite

  • @yesurajdevasagayam440
    @yesurajdevasagayam440 3 роки тому +6

    மாணிக்கம் 💐💐💐💐💐

  • @SelvaKumar-ds1wb
    @SelvaKumar-ds1wb Рік тому +1

    It's my all time favourite

  • @ninylimlim9442
    @ninylimlim9442 3 роки тому +4

    Super best song 👍

  • @yuvaraja9310
    @yuvaraja9310 4 роки тому +10

    haricharan

  • @vkcreations5943
    @vkcreations5943 3 роки тому +6

    super song

  • @vasanthim3950
    @vasanthim3950 2 роки тому +3

    Verry nice song

  • @sakthiveljaganathan4802
    @sakthiveljaganathan4802 Рік тому +2

    Nice song❤❤

  • @lathapriya1093
    @lathapriya1093 2 місяці тому

    3.36 that violin was extremely high feel ❤

  • @Selvakumari-mm7gf
    @Selvakumari-mm7gf 27 днів тому

    My.favsong.v.b❤❤🎉🎉🎉

  • @menakaghandhi5471
    @menakaghandhi5471 2 роки тому +2

    Intha song ketkum pothellam oru silirpi😛

  • @Dharmalingam-ys2rz
    @Dharmalingam-ys2rz Місяць тому

    ❤❤❤❤❤dharma

  • @chinnar2453
    @chinnar2453 Рік тому +1

    All time my fourite sng

  • @Ishanth-s5u
    @Ishanth-s5u 27 днів тому

    Wow. ❤❤❤❤1000000000❤❤❤❤

  • @sharifshimah6410
    @sharifshimah6410 2 роки тому +10

    What a voice mesmerising

  • @STV974
    @STV974 2 роки тому

    Enn kadaliyai marakka mudiyatha intha song kekum pothu enn kadhali nabagam carukiratha

  • @vijayservai1219
    @vijayservai1219 Рік тому +1

    காதல் அன்பின் அடையாளம்

  • @abinayapulavendiran4789
    @abinayapulavendiran4789 11 місяців тому

    The lyrics of the song dissolves my soul

  • @BalaMurugan-sm8qk
    @BalaMurugan-sm8qk Рік тому +1

    My love failure 💔 miss you anju ❤❤❤❤

  • @MrAjtamilan
    @MrAjtamilan 3 роки тому +5

    Mesmerising voice...

  • @ajithfans7080
    @ajithfans7080 3 роки тому +6

    song nice

  • @oohalakshmi
    @oohalakshmi 3 місяці тому

    This movie all song super 👌❤️

  • @barath-o6
    @barath-o6 Рік тому

    Yaralam 2023💔 la intha song ah...🥺 Kettathu ...😌 My fav song 😔

  • @manishmkr
    @manishmkr Рік тому +1

    my favorite 🥰🥰

  • @inunthasleema3039
    @inunthasleema3039 3 роки тому +4

    Very nice ❤❤❤❤

  • @eswaris9001
    @eswaris9001 2 роки тому +3

    Very nice👍👍

  • @anithaanithaprakash5578
    @anithaanithaprakash5578 Рік тому +1

    I miss you da mama 😭

  • @ssksongs7123
    @ssksongs7123 3 роки тому +13

    ✨ My fav song ✨

  • @muthuveeras7874
    @muthuveeras7874 Рік тому +4

    M 💙 S

  • @maaysi8601
    @maaysi8601 Рік тому

    This song my fav my life ....

  • @finkyvlog1820
    @finkyvlog1820 3 роки тому +7

    Bumpri missed you totally deee crying deee till now alone for 15 years dee Bumpri sorry dee hurted n missed be happy dee poo deee

  • @SwethaSwetha-ff4vx
    @SwethaSwetha-ff4vx 3 роки тому +8

    😍😍😍🎵🍁

  • @nickyvicky3221
    @nickyvicky3221 Рік тому +2

    My favt song

    • @Aziz-hh5ho
      @Aziz-hh5ho Рік тому

      Follow the song

    • @Aziz-hh5ho
      @Aziz-hh5ho Рік тому

      Semme song ya.... Kangalil kandathu paathi ...

  • @haripriyaamurugan3439
    @haripriyaamurugan3439 Рік тому +1

    nice song, editing ennum koncham better aa seythu erukkalam pola thonuthu

  • @MuthuKumar-lu4pf
    @MuthuKumar-lu4pf 2 роки тому +1

    My lover suganthi