வீடியோ மூலம் வந்த பிரச்சனை! | இந்த நிலையிலும் இப்படி ஒரு கொடுமையா | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    இலங்கையில் தமிழ் சிங்கள எல்லை | ஒற்றுமையாக வாழ்கிறார்களா? - www.youtube.co....
    தமிழ் தெரியுமா | கண்ணுக்கு எதுவுமே தெரியல | Rj Tamizha - • தமிழ் தெரியுமா | கண்ணு...
    நம்ம ஊரு மாதிரி இல்ல | எல்லாமே ரொம்ப வித்தியாசம் - • நம்ம ஊரு மாதிரி இல்ல |...
    இது தெரியாம இங்க வராதீங்க | ஏப்பம் விடவும் நேரம் இல்ல - • இது தெரியாம இங்க வராதீ...
    பசலைக்கே பணம் போதாது | அரசாங்கம் எந்த கொடுப்பணவும் தரல - • பசளைக்கே பணம் போதாது |...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    தீமிதிப்பு மூடநம்பிக்கையா | பேய் இருக்குன்னு நம்புவீங்களா - • தீமிதிப்பு மூடநம்பிக்க...
    தேவி அக்காவின் சர்பத் கடை | மூன்று பிள்ளைகளுக்காக உழைக்கிறேன் - • தேவி அக்காவின் சர்பத் ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

КОМЕНТАРІ • 143

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 Рік тому +2

    என் இறைவா ஈசனே நீதான் அப்பா துனையாருக்கனும்.

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Рік тому +11

    முதலையின் வாயிலிருந்து தன்இரு கைகளையும் மீட்டெடுக்க அந்த மகன் எவ்வளவு இரத்தம் சிந்தி பாடு அநுபவித்தார் என்பதை அவருடையகண்ணீர் எமக்கு உணர்த்துகிறது.இதைகூட உணராமல் எலும்பில்லாத நாவினால் எவ்விதமாக கதைக்கிறார்கள்.உதவி செய்யாவிட்டாலும் தயவு செய்து உபத்திரவம் இல்லாமல் இருந்தால் நலம்.தம்பிமாரே நீங்க தயவு செய்து உங்களுடைய பணிதொடர மன்றாடி ஜெபிக்கின்றேன்.ஆமேன்
    🙏

  • @muvivave1317
    @muvivave1317 Рік тому +6

    நீங்கள் ரெண்டுபேரும் கடவுள்தான். தம்பிநன்றி உதவிசெய்த உறவுகளுக்கும் நன்றி.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +22

    பிரகி/திவா உங்களது நேர்மையான சேவைகள் தொடர கடவுளை வேண்டுகிறேன்.....!!🙏💐🙏
    சின்னவங்க நீங்க சொல்லும் பெரிய அறிவுரைகள் இன்றும் திருந்தாத அனைவருக்கும் பொருந்தும்.....👍👍👍
    சகோவின் குடும்பத்தையும் கருணைகொண்ட கடவுள் கைவிடவே மாட்டார்!!💐🙏💐
    இன்றும் உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்....!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்....!!🙏💐🙏

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Рік тому +22

    திவா பிரகலா யார் என்ன சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம் தம்பியா பொறாமை பிடித்தவர்கள் குரைக்கட்டும் ,கடவுள் பார்த்துக் கொள்ளுவார் you do your best thambi

  • @user-ys3ty2eh4k
    @user-ys3ty2eh4k Рік тому +2

    Nan Indialantic pesgiran. Rombo thanks help Panna family

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 Рік тому +4

    வெற்றி என்பது … 💯😎 வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை அறிந்துகொள்வது, 🌻 உங்கள் அதிகபட்ச திறனை அடைவதற்கு வளர்வது, 🥺 மற்றவர்களுக்கு பயனளிக்கும் விதைகளை விதைப்பது. 🤗🤗🙂☀️

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 Рік тому +2

    Super manam thalarathe kadavul ullame katunai kaadungkal

  • @user-jr3qo1ky6i
    @user-jr3qo1ky6i 8 місяців тому +1

    Super தம்பிகள்,உங்கள் மனவுறுதி, பின்வாங்காமல் ,எதக்கும் பயப்படாமல்,தொடர்ந்து உதவிசெய்கிறீங்கள், மிகவும் சந்தோஷம்👍🙏

  • @varathinirajendram1447
    @varathinirajendram1447 Рік тому +17

    தம்பிகளா...நீங்க செய்த உதவி க்கு மிகப்பெரிய நன்றிகள்.அத்துடன் அந்த 2வது குழந்தையை பெற்றோரிடம் இருந்து பிரித்து ஆச்சிரமத்தில் விடவேண்டாம். பிள்ளைகள் தாய் ,தந்தையின் அரவணைப்பில் வாழ்வதுதான் அருமை.

  • @sivanathansiva-dr9qb
    @sivanathansiva-dr9qb Рік тому +25

    Rj tamizha அடுத்தவன் ஆயிரம் பேசுவான் நீங்க அதை எதிர் நோக்காம உங்கள் இழக்கை நோக்கி பயனம் செய்ய வாழ்த்துக்கள்

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 Рік тому +3

    God bless you

  • @vithushithivakar4639
    @vithushithivakar4639 Рік тому +2

    நீண்ட கால தீர்வாக 2வது மகனை வழிப்படுத்திய விதம் நன்று 🤝

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Рік тому +2

    உதவிய உறவுக்கு நன்றி மகனின் பி்றந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @ulso7904
    @ulso7904 Рік тому +3

    Praga Challam. Thivan. Challam. 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.satkunam4341
    @k.satkunam4341 Рік тому +2

    வாள்துக்கள் தம்பிகளா

  • @vjrupan7722
    @vjrupan7722 Рік тому +24

    கலங்காதே, தடைகளை உடைத்துஎறி aj thamiza "..... உமது சேவை இறைவன் அருளால் சிறப்பாக அமையட்டும் ..... 🙏🏻🙏🏻🙏🏻
    மனிதாபிமானம் கொண்ட நல் உள்ளங்கள் அனைவரும் நீடூழி வாழ்க 🙏🏻

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Рік тому +12

    கடவுளுக்கு நன்றி இவ்வளவு தூரம் இப்படி நடந்தது மனம் நோகாமல் இறைவன் இவர்கள் மூலம் நிட்சயம் ஆண்டவர் வழி நடத்துவார் துணிவோடிருங்கள் இவர்களுக்கு உதவி புரிந்த உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavi-jw2po
    @kavikavi-jw2po Рік тому +2

    Vathukal thampi ❤❤❤❤❤❤❤

  • @denisarulanantham8290
    @denisarulanantham8290 Рік тому +2

    Thampy. Nice 👍 your helping

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec Рік тому +4

    தமிழனுக்கு.முதல்எதிரி. வேறு யாருமில்லை.தமிழனே........உங்கள்தளத்திற்கு.புதுவரவு.நான்

  • @prakashanthony8024
    @prakashanthony8024 Рік тому +2

    God bless you all.....

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Рік тому +19

    அன்பு தம்பிகளா எல்லாம் பொறாமை தான் கரணம் இதை எல்லாம் காதில் வாங்கி கொள்ள வேண்டாம் உங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு இருங்கள் ❤️❤️❤️😘😘🙏🙏🙏

    • @vasanthyramachandran7405
      @vasanthyramachandran7405 Рік тому

      தம்பிகளா காதில வாங்காமல் நீங்கள் உங்கள் சேவையத் தொடர வாழ்த்துக்கள் அந்த குடுப்பம் பெரிய பாவம் .அந்த எதிர் கதைப்பவர்களுக்கு அவைகழுக்கு கடவுள் கூலி கொடுப்பார்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 5 місяців тому

    நல்ல குடும்ப நலனுக்காக பாடுபட வேண்டிய துதான் உதவி ராஜன் அண்ணாவிற்கு நன்றி வாழ்வாதார உதவியாக சேயது கொடுங்க . நன்றி தம்பிமாரே

  • @kavithaikal123
    @kavithaikal123 Рік тому +7

    நன்றிகள்டா தம்பிமாரே உங்கள் காலம் அறிந்து நீங்கள் அவர்களுக்கு செய்யும் உதவிக்கும் உங்கள் கடமை உணர்விர்ற்கும் நன்றிகள் நன்றிகள் உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள். அவர்களை இனிமேலும் கலங்க வைக்க கூடாது

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Рік тому +2

    இந்த உதவியினை வழங்கி வைத்த வரின் மகனுக்கு முதலில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் உதவி செய்த நல்ல உள்ளத்துக்கு நல்வாழ்த்துக்கள் மற்று தடைகள் சிரமத்துக்கு மத்தியிலும் இவ்உதவியினை பெற்று உரிய நேரத்தில் வழங்கி வைத்த தம்பி பிரகலாதன் தம்பி திவானு மநமார்த நன்றிகளும் பாராட்டுகளும் ❤❤❤உரித்தாகட்டும்

  • @rifas5603
    @rifas5603 Рік тому +1

    கவலை வேண்டாம் இறைவன் இருக்கிறான் கூடிய சீக்கிரம் உடல் நலம் ஆரோக்கியம் கிடைக்க இறைவன் அருள் புரியட்டும் ❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Рік тому +6

    தம்பிகள் ரொட்டால பொற நாய்க்கு என்ன வேல தம்பி அது குலைக்கத்தான் செய்யும் தம்பி அதப் பற்றி கவலைப்பட வேண்டாம் தம்பி❤❤❤

  • @vethanvathan4120
    @vethanvathan4120 Рік тому +2

    Super

  • @SivasaranSiva
    @SivasaranSiva Рік тому +3

    யாரும் என்ன கதைச்சாலும் நீங்கள் செய்ய வேண்டிய உதவிவை செய்யுங்கள் தம்பி

  • @kisonorbert3302
    @kisonorbert3302 Рік тому +2

    👌👌👌

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Рік тому +2

    So Sad😂 god bless you Brother🙏🏻

  • @jovithamartin185
    @jovithamartin185 Рік тому +2

    Thanks rj and pra

  • @thurushini9492
    @thurushini9492 Рік тому +2

    👍❤️

  • @sivanmugan81
    @sivanmugan81 Рік тому +3

    மகிழ்ச்சி,உதவிய உறவுக்கு மிக்க நன்றி, தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நன்றி தம்பிகளே.

  • @uchikajan7657
    @uchikajan7657 Рік тому +2

    Thampy avagnkal unkala kai vida maattaarkal unkalukku nalla nilamai kidakka theivagnkal thuni puriya vendukinren 😂❤🎉

  • @srirangarasapasupathy4759
    @srirangarasapasupathy4759 Рік тому +1

    எங்கட தமிழ் ஆட்கள் இப்படித்தான் தாங்களும் செய்யமாட்டார்கள் செய்கிறவர்களையும் விடமாட்டார்கள். இரக்கம் இன்றி பொறாமைதான் கூடிவிட்டது. ஒற்றுமை என்பதும் இல்லை. இப்ப மனிதரை மனிதர் பிடித்து தின்பார்கள் போலும். தம்பிமார்கள் உங்கள் பணி தொடரட்டும்.❤

    • @govindraj8954
      @govindraj8954 Рік тому

      அவர்கள் தமிழர் கள் அல்ல..👆.
      தமிழ்பேசும்.. தெலுங்கு இன வேசிப்பொறவிங்க.... ..
      தமிழருள்ளார... ஊடுருவி.. ஊடுருவி ஊடுருவி.. #ஊடுருவி.. #ஊடுருவி ஊடுருவி.. ஊடுருவி... #வஞ்சசதிமிக்க... ... ... தாக்குவாதியராகவே..
      .....1900களிலேயே..... குடியேற்றி... ... ... வைக்கப்பட்டோருங்க...👆..
      இவர்கள்... எல்லோருமே... இத்தனை... வருடமாக...
      மாறா, வஞ்சமிக்கோராகவே.. ... வளர்ர்ர்விதமாகி இருப்பதே..
      இவை.. இவை எல்லாம்..
      தமிழினமே... உசார்... 👆..

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +5

    Happy 17th Birthday LN Thambi…!!🎈🎉🧁🎉🎈
    All the very best to your future Endeavors Dear & May God Bless You..!!🙏💯🙏

  • @krishnakarankandasamy643
    @krishnakarankandasamy643 Рік тому +2

    ❤❤❤🎉 super

  • @yasoyasoharan7676
    @yasoyasoharan7676 6 місяців тому

    இரன்டு நன்பாருக்கும் வாழ்துக்கல்

  • @srirangarasapasupathy4759
    @srirangarasapasupathy4759 Рік тому +2

    உதவிய உறவுக்கு கோடான கோடி நன்றிகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எல்லா நலன்களும் பெற்று நலமுடன் வாழ்க ❤

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Рік тому +3

    தம்பியா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் கொடுத்த நல்ல உள்ளங்களையும் கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பார் கவலைப்படாதீர்கள் சகோதரி சகோதரன் திடப்படுங்க கர்த்தர் உங்களை தைரியப்படுத்துவார் தேவைகள் அனைத்தையும் சந்திக்க பண்ணுவார் விசுவாசியுங்கள் வாழ்த்துக்கள்

  • @satkunarasasivasubramaniam9025

    Auto Anna,Bus cotator,Driver Thanks for help Anna. God blessing both r.

  • @s.a.2458
    @s.a.2458 Рік тому

    உதவிசெய்த நல்ல உள்ளங்களுகாக நன்றி ❤

  • @thayananthan2662
    @thayananthan2662 Рік тому +6

    முதல் இந்த உதவியை கொடுத்த
    அண்ணாவுக்கு கோடி நன்றி . அண்ணாவின் மகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    மகன் 🎊🎊🎊🎈🎈🎈🎉🎊🎊
    தம்பிகளா யார் அந்த யுட்டிப்பர்?
    அவருக்கு முடியாது உதவிகளை
    தடுப்பதர்க்கு அதை நான் உறுதியாக சொல்கிறேன்
    இது சேர்த்து எடுத்த உறவுகள்
    அல்ல சேர்ந்த உறவுகள்
    தம்பிகளா எம் உறவுகள்
    எப்பவும் உங்கள் பக்கம்
    இருக்கிறார்கள்.உங்கள்
    சேவை தொடரட்டும்
    வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻

  • @user-px3wm3bf5i
    @user-px3wm3bf5i Рік тому +7

    பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்ரோடுதான் வசிக்கவேண்டும் .இல்லாவிட்டால் பெற்றோர் உறவை,அன்பை புரியாமல் போய் விடும்.

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Рік тому +1

    திவாணு பிரபா உங்கள் உதவி கடமையாக இருக்கக்கூடாது சரித்திரமாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் எதுக்கும் தயங்கக்கூடாது மன உறுதியோட செயற்படுங்கள் நன்றி❤❤❤❤❤

  • @humanityprevails2273
    @humanityprevails2273 Рік тому +1

    Good service. God will bless the family.

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Рік тому +1

    Valthukkal thambimar

  • @user-dj1zd2np4s
    @user-dj1zd2np4s Рік тому +2

    ❤ God blase all

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Рік тому +1

    உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்
    அண்ணா கவலைப்படவேண்டாம்...

  • @ulso7904
    @ulso7904 Рік тому +1

    Praga. Thiva 🙏🙏🙏🙏🙏🙏🙏. This. Family Im very sad 😭😭😭😭😭. Praga. Thivan yours jop. Very good 💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Рік тому +2

    🌹🌹🌹🙏🙏🙏🙏🙏❤️❤️🎉🎉🎉

  • @user-ko1se2gf6v
    @user-ko1se2gf6v Рік тому +2

    ❤❤ super brother Unkal pani todara valttukkal❤❤😂

  • @satkunarasasivasubramaniam9025

    Rajan Anna Happy birthday for ur son. Thanks for help This Anna.This help to Anna happy.

  • @crani9131
    @crani9131 Рік тому +1

    Happy birthday to you thambi God bless you thambi

  • @satkunarasasivasubramaniam9025

    Anna ur wife very good Akka. She is very helpful u. Don’t worry very quickly Piragalathan,Thiva to shop they r diffenity doing.

  • @samsanBanu
    @samsanBanu Рік тому +4

    வாழ்த்துக்கள் தம்பிகலா ❤️❤️❤️👍👍👍

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Рік тому +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அத்துடன் உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ❤❤ உங்கள் சேவை இன்னும் தொடரட்டும் 💪🤝

  • @theshafamily371
    @theshafamily371 Рік тому

    காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி படும், தொடருங்கள் உங்கள் சேவைகளை, உறவுகள் கைவிட மாட்டார்கள், உதவி கிடைக்கும் குடும்பங்களை அயலவர்கள் மற்றவர்கள் டார்கட் பண்ணுறது வழமையாகிக்கொண்டிருக்கிறது...அவர்கள் மனம் பெரும் ஊனம் உள்ள மனம்...கடவுள் அவர்களை பார்த்துக்கொள்வார், நீங்கள் தொடருங்கள் தம்பிகளே, இந்த குடும்பத்துக்கு நீங்கள் கொடுத்திருக்கும் தன்னம்பிக்கையை பாருங்கள், பெருமையாய் இருக்கு ❤❤❤❤

  • @vijayarumanayagam6787
    @vijayarumanayagam6787 7 місяців тому +1

    ❤❤❤

  • @satkunarasasivasubramaniam9025

    Anna don’t worry. Piragalathan, Thiva to help coming more. God bless u. U r very lucky person. Corgadile is bite u second God save.Don’t worry Anna. U very quickly turn happy.

  • @srikanthiofficial4072
    @srikanthiofficial4072 Рік тому +1

    Thambi yarum athum sonllum don't worry unka work panuran

  • @ramaniethanabalasingam3527
    @ramaniethanabalasingam3527 Рік тому +2

    Both children are very nice ❤

  • @jovithamartin185
    @jovithamartin185 Рік тому +1

    Thanks for theva the way you speak and comort and peaceful solution

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 Рік тому +2

    ❤Ok koko❤❤❤❤❤😢😢

  • @lakmelool2976
    @lakmelool2976 Рік тому +1

    ❤❤ super thampigkala valtthukkal akka kavalai venam belass erukkum varal uthave ugkalai atho oru vzeyel uthave vanthu serum

  • @user-qy2px8ur4z
    @user-qy2px8ur4z Рік тому +2

    Colombo il original Kai maathiriye poduraagal atha konjam visaarithu Antha sihichai pannugo niraya peyar appadi Kai potu irukkaga original Kai maathiriye irukum God bless you 🙏 all

  • @razikharis4617
    @razikharis4617 Рік тому +3

    தடைகளை உடைத்தெரிந்து பயணியுங்கள் ப்ரோ

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl Рік тому +1

    Thanks❤

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому +3

    ஆட்டோ, பேரூந்து ஓட்டுனர்களே, ...., நிலமையை.. புரிந்து..கொண்டமைக்கு.. மிக்க.. நன்றி. 🙏🙏🙏
    கையேந்தாம.. உளைத்து உளைத்து உளைத்து... உளைத்து... களைத்து.. மானமரியாதையோடு வாழ்ந்த மனிதர்.. கலங்குவதில அவ்ளோ வலிகளை.. சுமக்கிறார்.. அது தெரிது. ஆக, அனைவருமே போக்குவரத்திற்கு...இலகு
    பண்ணிஉதவி.. இதனால,
    மத்த கையை காப்பாத்திக் கொடுக்கனும். அதும் சீதனம் ஆனதாக.. வெட்டப்படவே கூடாது.. இறைவா..
    🙏🙏🙏🙏

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Рік тому

    God bless the family who helped this family

  • @SarvaniSivarasa-qo6ri
    @SarvaniSivarasa-qo6ri Рік тому +2

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @jeyarajah9224
    @jeyarajah9224 Рік тому

    நீடூழி வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நலமுடன்.

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Рік тому +2

    Kai illavidalum ugkaludan niraiya uravukalin kaikal kudave irukkum.kavaippadavendam.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Рік тому +2

    God bless❤❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 11 місяців тому

    பிரகலாதன்,திவாஉங்களின்நேர்மையானபணிதொடரவாழ்த்துக்கள்

  • @vadijega1720
    @vadijega1720 Рік тому +1

    Lots of help from all of them. You tupé will run the world.🌷

  • @amwajiha
    @amwajiha Рік тому +1

    Super 👍👍 guys😘😘😘😘 great job 👍 God bless you 🤲🤲🤲

  • @thalayasingamsellathurai-oh2kk

    பிரகலாதன் திவா தம்பி உடம்பில் கையை இழந்தும் யோசிக்காமல் கடவுள் ஆசிர்வதிப்பார் நல்லதே நடக்கும்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Рік тому +1

    🙏🙏🙏👍👍👍❤❤❤

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 Рік тому +1

    God bless you all ❤

  • @user-ko1se2gf6v
    @user-ko1se2gf6v Рік тому +2

    ❤❤ super brother Unkal pani todara valttukkal❤❤😂 Thanks brothers

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinuvinu9988
    @vinuvinu9988 Рік тому +1

    Super Anna ❤❤❤❤❤vaalththukkal

  • @Ashmika89
    @Ashmika89 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Рік тому +1

    Don’t worry about that bad human being you must keep going your work god bless both of you

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Рік тому +2

    தம்பிகளுக்கும் உதவிய உறவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏❤️
    17வது அகவை தின நல் வாழ்த்துகள்🎂🎉

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 Рік тому +1

    தயவுசெய்து சகோதரர்களை பிரிக்கவேண்டாம்😢

  • @tharsiniseelan1112
    @tharsiniseelan1112 Рік тому +1

    Super👍👍👍👍

  • @malininarendran6951
    @malininarendran6951 Рік тому +1

    Get well soon brother .This is a very use full help for this family.

  • @shanthim5993
    @shanthim5993 Рік тому +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனுக்கு கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 💓💓💓🎂🎂🎂🎂🎂🎂🎂

    • @selvamanynavaratnarajah8289
      @selvamanynavaratnarajah8289 Рік тому

      Paathiikka paidda. Thambiikku. Sollunko. Thiva and. Piraka. Thaliudan poogamal. Thaliip paakaiudan. Pooie veiddathu. 3. Pen. Kulainthi. (girl)lucky. Enimeel. Ujarume. Thavira thaala. Maaidderkal. Ungal. Kula theievaithi. Thinamum. Vanainkavum. Thampi. Kala. Athuve. Thiva and. Peraka. Thanks. London anty

  • @y.kayali7147
    @y.kayali7147 Рік тому +2

    Kalankathinga anna thampiyakkal kai vida maddanga uthavi seitha ullankalukum nanrikal

  • @narmathanarmatha5487
    @narmathanarmatha5487 Рік тому +2

    Oru uthavi kidaithal mattavan poraamaippaduvan unmaithan ithu poraamaiyilum kadum poraamai

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan Місяць тому

    ❤❤

  • @roypillai356
    @roypillai356 Рік тому +2

    தம்பிமாரே
    மற்றவங்க கதையை பெரிது ஆக எடுக்காதீங்க..இந்த அண்ணாவுக்கு வேண்டியதை செய்யுங்க,.......பாவம் அந்த அக்கா.....உங்களால் ஆறுதல் அடைந்துள்ளா......
    ......Australia

  • @indranbaba5216
    @indranbaba5216 Рік тому +5

    நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காமல் உங்கள் பணியை தொடரவும் உங்களுக்கு நாங்கள் சப்போர்ட்டாக இருக்கின்றோம்👍👍👍

  • @SubaidaUmma-lv8mx
    @SubaidaUmma-lv8mx Рік тому

    👍❤️💕

  • @user-tw5jn5ni6h
    @user-tw5jn5ni6h Рік тому

    ❤❤❤❤