விட்டுவைக்காத வெள்ளை கழிச்சல் / கோழிக்கு நோய் வந்தா இதை செய்யுங்கள் ?? 8 out of 100 ??

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024

КОМЕНТАРІ • 330

  • @kavikavikavikavi9706
    @kavikavikavikavi9706 3 роки тому +4

    Naanum ithu tha anna use panna 👍👍👍

  • @sivaprakasam00
    @sivaprakasam00 3 роки тому +5

    Coryza and ccrd
    Endroflocin 1/1ml 3days and garlic spray or (corasalin spray ) pannunga bro garlic 200gram / 10 litter of water or corasalin 50ml/ 10 litter of water

  • @BMEPrakashD
    @BMEPrakashD 3 роки тому

    Thanks bro 👍 ithu tha ippa ennakum thava paduthu

  • @satheeskumar1384
    @satheeskumar1384 3 роки тому +28

    துளசி சார் இரண்டு நாளைக்கு காலை, மாலை குடுத்தா போதும் முற்றிலும் குணமாகும்.

    • @prabakaran.k1513
      @prabakaran.k1513 2 роки тому

      Namba unga number plz

    • @deeshath7083
      @deeshath7083 Рік тому

      Evalo alavu kudukanum anna

    • @tks92
      @tks92 Рік тому

      சரியங்களா?சரியங்களா?போடா taxim injection + tyson injection veterinary dr சொல்லுராங்க.எந்த மாவட்டத்திலும் கோழி வளர்த்தாலும் இந்த மரு‌த்து தான்

    • @kaliyugah1435
      @kaliyugah1435 Рік тому +1

      Yedhachum olaritu irukadha thambi... Yetthana varushama pannai vetchiruka??

    • @satheeskumar1384
      @satheeskumar1384 Рік тому

      Ne ethana varusama vachuruka thambi
      Ne first olarama iru

  • @danielsadhu4973
    @danielsadhu4973 3 роки тому +3

    Anna Kohrsolin Th weekly fray pannunga , B6 B12 uosi podunga

  • @VetriVetri-zz3km
    @VetriVetri-zz3km 17 днів тому

    Bro capless and neropean use pannunga bro nalla result irukku

  • @kavinkumarn3121
    @kavinkumarn3121 3 роки тому +1

    Hi Anna . Super video

  • @uzhavanathalaithuku5323
    @uzhavanathalaithuku5323 3 роки тому +1

    anna i am your fan.

  • @ssr7545
    @ssr7545 3 роки тому +3

    Entro das 0.5ml + liver tonic 1ml kudunga brother.

  • @முத்துபொன்
    @முத்துபொன் 3 роки тому +1

    Super👍

  • @uzhavanathalaithuku5323
    @uzhavanathalaithuku5323 3 роки тому +2

    rasam sapadu tarungal.

  • @allinallpattarai3393
    @allinallpattarai3393 3 роки тому +4

    பொறுமை பெருமையை தரும்

  • @villagebabysam
    @villagebabysam 3 роки тому +1

    Super bro

  • @annamalaig6551
    @annamalaig6551 3 роки тому +1

    Good treatment bro

    • @sirajafsheensirajafsheen3882
      @sirajafsheensirajafsheen3882 3 роки тому

      என் வீட்டு வலர்பு கோழிகள் 10 வெடைகள் 1 கோழி செத்துப்ருச்சு

    • @annamalaig6551
      @annamalaig6551 3 роки тому +1

      @@sirajafsheensirajafsheen3882 yethu nala bro

    • @sirajafsheensirajafsheen3882
      @sirajafsheensirajafsheen3882 3 роки тому

      @@annamalaig6551 வெள்ளை கழிச்சல் திருச்சி பொன்மலை சந்தையில் கோழி வங்கினேன் அதர்க்கு உள்ள நோய் அந்த கோழியும் செத்து பத்து விடையும் செத்துருச்சு

  • @meganathanmuniraj6388
    @meganathanmuniraj6388 3 роки тому

    Thank you bro 🙏🙏🙏

  • @sampathkumar-zm7rc
    @sampathkumar-zm7rc 3 роки тому +1

    First breathing problem ,koli oda mooku la jelly mari aprm kannula norai katti irukum correct ah

  • @MRB123-x
    @MRB123-x 3 роки тому +2

    இயற்கை மூலிகை பொடி கலந்து வைக்கவும்.அதிமதுரம்.மற்றும் நீலவேம்பு பொடி கலந்து வைக்கவும்

  • @kapilashok9911
    @kapilashok9911 3 роки тому +1

    First comment

  • @srikrishnanaturalproducts1053
    @srikrishnanaturalproducts1053 3 роки тому +4

    சகோ அந்த மருந்து கூட வைமரால் சேர்த்தி குடுங்க

  • @successworld1463
    @successworld1463 3 роки тому +2

    1 view bro 🤗🤗👍👍👍

  • @saishankarsabarish996
    @saishankarsabarish996 3 роки тому +2

    Hi anna

  • @gowrishankar1020
    @gowrishankar1020 3 роки тому +1

    Eannoda koliga 8 seathuruchi Trox power use pannuga bro

  • @nirmalrajrajendran5995
    @nirmalrajrajendran5995 3 роки тому +2

    Ciplax eye drops kanuku potudunga anna

  • @jollypetsandentertainment6623
    @jollypetsandentertainment6623 3 роки тому

    Super anna👌👌 nalla pathivu anna pannai vlog podunga

  • @futurenatureofficial
    @futurenatureofficial 3 роки тому +5

    😊😊😊👍

  • @arbfrrhdr9848
    @arbfrrhdr9848 2 роки тому

    Rompaelappu.20

  • @shruthibriteson
    @shruthibriteson 3 роки тому +4

    First comment anna ❤️super na

  • @manikandanfuntime
    @manikandanfuntime 3 роки тому

    Yenakum ipadi than irunchu athe mari bro but pathi ku pathi elapu aairuchu bro

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 3 роки тому +1

    might be coriza bro.. please do the treatment for eye also

  • @prabhug6012
    @prabhug6012 3 роки тому

    Yes bro enga kozhiku vanthathu

  • @kabiland3707
    @kabiland3707 3 роки тому

    Same enakum sagoo

  • @naveenpandiyan9256
    @naveenpandiyan9256 3 роки тому

    Bro..entha entha disease vantha enna medicine kutukanum nu and antibiotics 3month oru thatava kutukurathu ellam oru video vaa potunka naa....pls🙏

  • @karthikeyan-gq8pk
    @karthikeyan-gq8pk 3 роки тому +2

    Bro idha dieses eannoda farm Kim vandhuchu .....
    Starting stages la ea gendamicine potta ready aagiruchuuuuu

    • @magma8857
      @magma8857 3 роки тому

      For me also

    • @magma8857
      @magma8857 3 роки тому

      It came to 14 chicks in my farm

    • @karthikeyan-gq8pk
      @karthikeyan-gq8pk 3 роки тому

      Bro indha dieses ealla chicks ku varathu.....
      Mostly periya size koli ku thaaa varrumeee

  • @Pragadeesh.R23
    @Pragadeesh.R23 3 роки тому +7

    ஆமாம் அண்ணா என்னுடைய கோழியும் செத்து போய்விட்டது

  • @palanisamymuthusamy2723
    @palanisamymuthusamy2723 2 місяці тому

    Multistar kudunga bro

  • @logeshwaran7063
    @logeshwaran7063 3 роки тому +1

    Your back green sheet rate??

  • @NSK_FARM_SALEM
    @NSK_FARM_SALEM Рік тому +1

    Hello sir, nethu tha Intha video pathan.... Inaiku Enkita iruka koli onu Kannu ipadi tha iruku, farmla Anga Anga thani mari kalichal iruku..... Malai la adikadi ninaichiruchu...... Intha medicine pota pothuma..... Ungaluku results Nala vanthucha.......

  • @erodebirdsbreeder250
    @erodebirdsbreeder250 3 роки тому +1

    Hi சகோ

  • @SRTKFarm-bc5tw
    @SRTKFarm-bc5tw 3 роки тому

    hello anna I feel so sad after watching ur video. I'm Thuwaraghan from Sri Lanka I saw ur all video I'm 15years old for this pendamic period i make small cage and there are some country chickens anna

  • @kuttiesworld4662
    @kuttiesworld4662 Місяць тому

    Same problem for me

  • @gunasekaranr6964
    @gunasekaranr6964 3 роки тому

    Yes bro enoda 3 kozhikunju earthuci bro

  • @thennarasi585
    @thennarasi585 4 місяці тому

    Natu marudu, medicine edum kekal kunji kozhi ku only death.first mother kozhi after daily death other kozhi kunji all treatment i tried.how to solve this problem 3 kozhi iruku sir.

  • @prabhakaran3989
    @prabhakaran3989 3 роки тому

    Bro sruvedai vs peruvedai video apload pannunga

  • @baskaranb2694
    @baskaranb2694 3 роки тому

    Same bro

  • @rajivgandhi4981
    @rajivgandhi4981 Рік тому

    நண்பா இதே மாதிரி தான் என்னுடைய கோழிப்பண்ணையிலும் நூறு நாட்டுக்கோழி வளர்த்தேன் நீங்கள் கொடுத்த மருந்து மற்றும் அல்லாமல் மற்ற மருந்துகளும் என்னால் முடிந்த அளவுக்கு கொடுத்தேன் ஆனால் என்னால் காப்பாற்ற முடியவில்லை தினமும் 25 முதல் 35 கோழிகள் வரை இறப்பு நேரிட்டது நான்கு நாட்களில் அனைத்து கோழிகளும் இறந்துவிட்டது என்னால் எவ்வளவு முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை...

  • @janakettimuthu6833
    @janakettimuthu6833 3 роки тому +1

    Saho....ithu vella kalisal illa sahooo....ennoda koli ku ipdi tha irunthuchu athanala enna aachu paaka koli ya aruthu paatha liver ella kopala ma irukku ithu enna ne therla liver la perusaaa maaruduchu sahoooo

  • @vigneshkumar5185
    @vigneshkumar5185 3 роки тому

    Ennoda 1 month 4 kunjugal ithe maari vanthu eranthutuchu sagoo

  • @jeevaharan.k7040
    @jeevaharan.k7040 3 роки тому

    sagoo same problem near my farm
    if it eat chlorine power it will come ahham bro

  • @futuretamil1571
    @futuretamil1571 3 роки тому

    Entha time la energy food enna kudukkaalam

  • @cheranm7377
    @cheranm7377 Рік тому

    Anna antha marunthu thannila potu thakudukunum... Marunthu mattum kudatha ah kozhi sethurum

  • @Vicky-ej2rr
    @Vicky-ej2rr 3 роки тому

    Same problem bro..

  • @logeshwaran7063
    @logeshwaran7063 3 роки тому +1

    Green sheet rate ??

  • @ponnipriyan9537
    @ponnipriyan9537 8 місяців тому

    Brother enoda kozhi lazyah iruku tharaiya kothudhu aana theeni edukala edhanala

  • @subash.g7999
    @subash.g7999 3 роки тому +6

    அண்ணா என்னோட கோழிகளுக்கு இதுமாதிரி இரண்டு கோழிகளுக்கு வந்துச்சு. Electral இந்தப் பவுடரை நான் கலைக்கு தண்ணில வைத்தேன். கவலைப்படாதீங்க அண்ணா சீக்கிரமாக கோழி எல்லாம் சரியாக இருக்கும்.

  • @zero6266
    @zero6266 3 роки тому

    Bro gentamicin daily podanuma

  • @vickyintegratedform91
    @vickyintegratedform91 3 роки тому

    Iniyan fever cold ku podura set tablet kodunga ... Udane sari agiduthu.. Thini vaikathinga oma thani kodunga pothum 3 days la sari aeidum

  • @saileshkumarsrinivasan3646
    @saileshkumarsrinivasan3646 3 роки тому

    Yes bro for my 3 month chick died

  • @heavenworld4688
    @heavenworld4688 2 роки тому

    Bro rajadurai bro farm video podunga

  • @user-wk6op7ou7g
    @user-wk6op7ou7g 7 місяців тому

    Bro yethana time indha marunthu kodukanum

  • @karthikeyan3380
    @karthikeyan3380 3 роки тому

    Namma ooru la itha karatu noi(RD) nu soluvanga....

  • @sveeramani5476
    @sveeramani5476 3 роки тому

    அண்ணா.. எனக்கும் கோழி வழக்க ரொம்ப பிடிக்கும்... நானும் 50 கோழிகள், சேவல்கள்.. வலத்துடு இருக்க...
    ஆனா இப்ப நான்... வேலைக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்துட...
    அப்பா 2-நாளைக்கு முன்னாடி call பண்ணி கோலிக்கு வெல்லைக்களிசல் வந்ததா சொன்னாரு....
    நா மருந்து சொன்ன, அப்பாக்கு அந்த மருந்த சரியா உபயோகிக்க தெரியல..
    இறப்பு குறையமா இருந்துச்சு.... எண்ணலையும் பாதுக்க முடியாத சூழல்...
    அப்பா கிட்ட சொல்லிட... எல்லா கொழிக்கும் மருது போடுங்க.... கொணம் அகும் அப்டி இல்லைனா... அத நினசு கஷ்ட பட வேண்டாம் பா... திரும்ப நம்ம வளதுக்கலம்னு சொள்ளிருக்க... அண்ணா

  • @who_d_baba7619
    @who_d_baba7619 3 роки тому

    என்னிடம் 40 தாய் கோழிகள் இருக்கிறது தை மாசம் என்னுடைய ஊரில் பண்டிகை அதிகமாக வரும் என்பதால் ஆடி மாதம் 50 முட்டைகள் ஆவணி மாதத்தில் 50 முட்டைகள் அடை வைத்து குஞ்சுகள் எடுத்தேன் கோழிக்குஞ்சுகள் நன்றாக வளர்ந்து வந்தது சென்ற வாரம் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாள் மழை வந்தது ஐந்து நாளும் கோழிக்குஞ்சுகள் மழையில் நனைந்து விட்டது நான் மேய்ச்சல் முறையில் தான் கோழி வளர்த்து வருகிறேன் அன்றிலிருந்து தினமும் ஒரு கோழி குஞ்சு ஆக இருந்து வருகிறது இரண்டு மாதம் ஆன கோழிகளும் இப்பொழுது இருந்து வருகிறது தினமும் ஒன்று என்று ஒரு மாதம் ஆன கோழி குஞ்சுகளும் தினமும் இரண்டு மூன்று இருந்து வருகிறது ஆனால் நல்ல வேளையாக பெரிய கோழிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை நானும் போன வாரம் தான் விளைச்சலுக்கான ஊசி போட்டேன் இது எனக்கு ஒரு பாடம் கோழிக்குஞ்சு இரண்டு மாதம் வரை அடைத்து வளர்க்க வேண்டும் என்று நிறைய பண்ணையாளர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் அவருக்கும் காரணம் இப்பொழுதுதான் புரிகிறது எனக்கு இதுவரைக்கும் குறைந்தது 10,000 நஷ்டம் ஏற்பட்டிருக்கும் அதாவது இந்த இறந்துபோன கோழிக்குஞ்சுகள் எல்லாம் வளர்ந்து இருந்தால் எனக்கு பத்தாயிரம் ரூபாய் ரூபாய் வருமானம் வந்திருக்கும் பரவாயில்லை தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் நன்றி

  • @saileshkumarsrinivasan3646
    @saileshkumarsrinivasan3646 3 роки тому

    Like this only

  • @munikrishnan4416
    @munikrishnan4416 Рік тому +1

    Bro and the name type funny I meanga bro

  • @chinnathambij9899
    @chinnathambij9899 2 роки тому

    Hello bro ennoda kolikalukku sali pidichu 2 days la sethu poiduthu 20 Koli mattrum seval ellam sethu poiduthu endroflocin oral kodutha pirakum sethupoidu

  • @SaravananSaravanan-gs9fk
    @SaravananSaravanan-gs9fk 3 місяці тому

    Enota koliku vanthuruighu

  • @anandnataraj1403
    @anandnataraj1403 3 роки тому

    sago peruvadai koli .SANDAI koli same thannai bro

  • @TRSGAMINGYT-md3pj
    @TRSGAMINGYT-md3pj Місяць тому

    Mm

  • @VETTI_OFFICER_FARMING_VLOG
    @VETTI_OFFICER_FARMING_VLOG Рік тому +1

    Today seme problem

  • @vairavelk471
    @vairavelk471 Рік тому

    Taxim injection+Meriquine tablet chinnathu kuduga

  • @DNGvideos883
    @DNGvideos883 3 роки тому

    Bro im allready facing this broplam
    Claimet change first reason

  • @9a31d.praveenkumar7
    @9a31d.praveenkumar7 3 роки тому +1

    Anna one Koli rate

  • @Ranjithkumar-yo6sf
    @Ranjithkumar-yo6sf 3 роки тому

    En. Kozhi nala dha irunthuchii full day thidirunu fix vanthu sethuruchii

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw Рік тому

    Anna sali ku kudukelama entha maruntha

  • @gogulangokulan1667
    @gogulangokulan1667 3 роки тому

    Pro pure catananai potum

  • @msteysonyt1579
    @msteysonyt1579 3 роки тому

    Anna thuya siruvidai sevaluku mul varuma En sevaluku kaal veengi nadaka mudila anna mul perusa irukurathu oru karanama irukuma anna,enga verbatim same problem anna r2b pottum vanthuruku

  • @easwaran2883
    @easwaran2883 3 роки тому

    En kolikum vanthu iruku marunthu sollunga pls

  • @mithunvidio1840
    @mithunvidio1840 3 роки тому

    Sago endudayua koliumetha pirachanai

  • @chasingrider1865
    @chasingrider1865 3 роки тому +1

    Bro enga மருந்து எங்க வாங்குவது

  • @priyadharshini.t3492
    @priyadharshini.t3492 3 роки тому

    Hi bro en koliku backla waters pogudhu athu dry ana pinadi white aguthu

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw 2 роки тому

    Anna sali pudicha yanna injection podalam please solunga anaa

  • @naveen-sx5hw
    @naveen-sx5hw Рік тому

    Anna sali ku kidukelama

  • @sowreshyavaraj962
    @sowreshyavaraj962 3 роки тому

    Bro onion put you put means the virus not com ok in my hen also I put the onion

  • @RamKumar-ep4qu
    @RamKumar-ep4qu 3 роки тому

    Same problem ithuku enna panrathunu therila nanum 2002 irunthu koli valakkuren ithuku solutions ennanu therila ithu konjam puthusa iruku

  • @ttffoodvilog8028
    @ttffoodvilog8028 3 роки тому

    Tetracycline medecine kuduga

  • @baranitharan1850
    @baranitharan1850 9 місяців тому

    Anna ammai Ku ethachum marunthu iruntha solunga Anna pls 😢😢😢😢😢

  • @palanisamyn9239
    @palanisamyn9239 3 роки тому +1

    நண்பா இது கொரைசா. எண் பன்னையில் இந்த நோய்யால் 111 கோழிகள் இறந்தது

  • @navamani9386
    @navamani9386 3 роки тому

    Yesterday same problem came to my seval also brother... ready panniruvanu nenaikura 🙁

  • @sathishkumar4757
    @sathishkumar4757 3 роки тому

    Bro. Athu keratu nooi relate to sali..

  • @-uzhavarkalam3412
    @-uzhavarkalam3412 3 роки тому +1

    இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குடல் சுத்தம் செய்து விடவேண்டும் .
    இது போல் வந்ததுக்கு கடும் தீவனம் தவிர்த்து . அரிசி சோறு மற்றும் ORS BOWDER தண்ணீர் கொடுத்து வந்தால் தீர்வு கிடைக்கும்.

  • @VijayaKumar-kl7ok
    @VijayaKumar-kl7ok 3 роки тому +3

    Sago tetracycline medicine 💊 podunga seriyadirum

  • @vivasayam_agri_9339
    @vivasayam_agri_9339 3 роки тому

    Kholi ku phenu jasthi ya eruku medicine solungo

  • @mohancmohanc4069
    @mohancmohanc4069 3 роки тому

    Bro Nanum thadupoosi pottum intha problem vanthuruku, ithuku enna panrathu

  • @skid-skidvivasayi
    @skid-skidvivasayi 2 роки тому +1

    Enrofloxacin இந்த மருந்து ஒரு கிலோவுக்கு 0.1 மிலி தான் கொடுக்க வேண்டும் . கோழி 3 கிலோ இருந்தால் 0.3 மிலி தான் கொடுக்க வேண்டும்.0.5 மிகவும் அதிகம் தம்பி

  • @ssarveshssanvi
    @ssarveshssanvi 3 роки тому

    Sar 45 nall aguthu yen kozhi kunjiku entha noi iruku sar nan f1 ibd lesota poten sariya

  • @dineshkumarm3982
    @dineshkumarm3982 3 роки тому

    Sago enga veetla iruntha koliyum innaiku ippaditha bro sethuposhu

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому

    👍👍👍👍🤝

  • @gokulmgn7850
    @gokulmgn7850 3 роки тому

    Bro enn kolikalum ithunala pathikapattuchu

  • @shyamaladhavasamy2601
    @shyamaladhavasamy2601 3 роки тому

    சார் நான் first-time கோழி வளர்க்கிற என்ன ஃபாலோ பண்ணனும் solluga plz

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 3 роки тому +2

    Same in Kangayam our farm also sago
    Vaccine no use ah bro enaku onume purila