ஆசை வச்ச உன் மேல |Album Song | Aasa Vachan Un Mela | Gana Selvaraj

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2019
  • ஆசை வச்ச உன் மேல |Album Song | Aasa Vachan Un Mela | Gana Selvaraj
    Direction : Karuppu
    DOP : RPR
    Cuts & Title : Udhaya Kumar A
    Lyrics : GanaSelvaraj & Maathor Manahor (Mumbai)

КОМЕНТАРІ • 774

  • @velrajyadavrajyadav5413
    @velrajyadavrajyadav5413 Рік тому +24

    🥰என்னோட அத்தை❤️❤️❤️❤️❤️❤️❤️💝💝💝 மகனே என் கணவரா வேண்டும்💘💘💘💘💘💘 ...........🙏🙏🙏🙏🙏🙏கடவுள் அருள் புரிய வேண்டும் .................💞💞💞💞💞💞💞💞💞💞💞💞 உன்னோட நீயாபகம் மட்டுமே ........

  • @poovarasan.mpoovarasan.m6918
    @poovarasan.mpoovarasan.m6918 3 роки тому +22

    திரும்ப தர மறுத்து விட்டாள் அவள் திருடிச் சென்ற என் இதயத்தை .............. 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @massdamani2979
    @massdamani2979 3 роки тому +57

    வார்த்தைகளை தாண்டி
    உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல் மிகவும் அருமை

  • @kurinjivlog5046
    @kurinjivlog5046 3 роки тому +22

    எவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்தாலும் இந்த குடிசை மாளிகை போல் சந்தோசம் வருமா சூப்பர்

  • @senthilsuburamaniyan1956
    @senthilsuburamaniyan1956 Рік тому +11

    திரும்ப திரும்ப கேட்க வைத்த பாடல் அருமையான வரிகள் கலக்குங்கள் சகோ💐💐💐❤️❤️❤️

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 роки тому +8

    அருமை தங்கங்களா, மிக அருமை. ஆகா என் தமிழே! உன் வார்த்தைகள், வார்த்தைகளின் ஒலி, இந்த தங்கங்கள் மூலம் பெருமைப்படுகிறது. வாழ்க வளமுடன்

  • @jillaIyappan
    @jillaIyappan 2 роки тому +7

    #இந்த பாடலை நான் காலையில் எழுந்துக்கும் போது கலை tv ல கேட்ட ஒடனே ஃபோன்ல தேடி பிடிச்சி பதிவிறக்கம் செய்து வச்சிட்ட...
    அருமையான பாடல்♥️👌

  • @sasikumarsasikumar3639
    @sasikumarsasikumar3639 3 роки тому +14

    எப்படி பிரதர் இப்படி எல்லாம் யோசித்து கொண்டு இருக்குரிங்க செம்மையான நடிப்பு மிகவும் அழகாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @bharathiselva1068
    @bharathiselva1068 3 роки тому +35

    உங்களுடைய பாடல் மிகவும் அருமையாக இருக்குது அண்ணா வாழ்த்துக்கள்🙏

  • @SenthilKumar-vi5yv
    @SenthilKumar-vi5yv 4 роки тому +18

    அருமையான பார்வை இந்த பந்தம் தேவை வாழ்த்துக்கள் நண்பர்களே. வாழ்க வளமுடன் பணி சிறப்பு தொடரட்டும் நற்பணி.

  • @user-kb9ht1sl5c
    @user-kb9ht1sl5c 3 роки тому +86

    இந்த பாடலை இரண்டு முறை கேட்டவர்கள்...👍 Like pannunga

  • @nandhumnandhum6274
    @nandhumnandhum6274 Рік тому +4

    இதில் வரும் சம்பவம் அனைத்தும் என் வாழ்க்கையில் ஒன்று பட்டதே. இந்த பாடலை நான் எத்தனை தடவை பார்த்து ரசித்து கேட்டாலும் என் என் மனதில் ஏதோ ஓர் புத்துயிர் பெற்றால் போல் பல மடங்கு சந்தோஷம் என் மனதிற்குள் இதில் வரும் ஒவ்வொரு விஷயமும் என் வாழ்க்கையில் ஒன்று பட்டதே

  • @maximum4470
    @maximum4470 4 роки тому +61

    அருமை அருமை சிறந்த ஒளிப்பதிவு அருமையான பாடல் கிராமங்களைச் சுற்றி நடக்கும் காதல் கதைகளை பாடலாக உருவாக்கிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mohansekar666
    @mohansekar666 4 роки тому +32

    90' love eppaum thanithuvam vayntha ontru very nice lines and couple 😍😍😍😍😍😘😘

  • @ramrajraj6915
    @ramrajraj6915 3 роки тому +7

    மிகவும் அருமையான பாடல் வரிகள். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். இதற்குமேல் படைப்புகள் கொடுக்க வேண்டும்.

  • @user-yk1mt1th8c
    @user-yk1mt1th8c 2 роки тому +2

    என் வாழ்க்கையில் நடந்த உண்மையான கதை வாழ்த்துக்கள்

  • @srsv8610
    @srsv8610 3 роки тому +6

    அழகான பாடல் அருமையான வரிகள், ஒளிப்பதிவு அற்புதமான நடிப்பு

  • @suresh.ksuresh.k3978
    @suresh.ksuresh.k3978 3 роки тому +4

    எத்தனை சினிமா பாடல்கள் வந்தாலும் நம்ம கிராமத்து பாடல் கிட்ட தலை வணங்கியே ஆகணும்

  • @sudhakarc3315
    @sudhakarc3315 4 роки тому +3

    உசுரா நான் இருக்கேன் உன் மேல தானே பாடலை நினைவூட்டுகிறது அருமை

  • @IlankaviArun
    @IlankaviArun 4 роки тому +3

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் ,ரொம்ப நல்லா இருக்கு பாடல்,,,,,,காட்சியமைப்பில் ஒரு கதை இருக்கு,குறிப்பா அது எதிர் பார்க்காத முடிவா இருந்துச்சு.....
    இயக்குனர்,இசையமைப்பாளர்,பாடலாசிரியர், நாயகன்,நாயகி,அப்றம் அந்த நாயகி உறவுக்கார பையன் அனைவரும் சிறப்பா உங்கள் பணியை செய்துள்ளீர்கள் ....
    பாடலின் சரணம் மெட்டு ,வேறு ஒரு பாடலின் சாயல் இருந்தாலும் கேட்க இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள்💐💐💐💐
    *உட்கோட்டை இளங்கவி அருண்.ஜெ*

  • @rajiraji6312
    @rajiraji6312 4 роки тому +3

    Super very nice song and lyrics nalla iruku ragamum nalla iruku

  • @DineshKumar-xi9vo
    @DineshKumar-xi9vo 2 роки тому +4

    அருமையான பாடல் வரிகள்

  • @veluvesami5176
    @veluvesami5176 3 роки тому +2

    அருமையான குறல் பாடகர்க்கு் மற்றும் அதன் சுற்றுப்புற சூழல் மிக மிக மிக மிக மிக அருமை நன்றிகள் பல

    • @ganaselvaraj
      @ganaselvaraj  3 роки тому

      Romba nandri nanba🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @panithuliparasu
    @panithuliparasu 4 роки тому +13

    தலைவ வரிகள் அனைத்து உங்க வலி என்று தெரிகிறது.

  • @maruthaimani7790
    @maruthaimani7790 4 роки тому +115

    டேய் என்னையே அலுவ வச்சிட்டீங்களே.😰😰 உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வீடியோ சூப்பர் இருந்தது. 💐💐💐💐

  • @SivaKumar-ly1ce
    @SivaKumar-ly1ce 4 роки тому +7

    அருமை அருமை பாடல்கள் அனைத்தும் அருமை நான் உங்கள் தோழன் லா.கூடலூர் குமார்

  • @srinath4761
    @srinath4761 3 роки тому +4

    அருமை அருமை அருமை நண்பா 🇮🇳🌹

  • @Selva26591
    @Selva26591 4 роки тому +47

    நான் அழுதுவிட்டேன்

  • @vinothvino6110
    @vinothvino6110 4 роки тому +23

    பாடல் சூப்பரா இருக்கு? 💓💗💘

  • @sureshkumar-qh7so
    @sureshkumar-qh7so Рік тому +3

    திரூம்ப திரும்ப கேட்க வைக்கும் பாடல்

  • @jayasankar2866
    @jayasankar2866 4 роки тому +4

    அருமையான வரிகள்........

  • @ramajayam3402
    @ramajayam3402 4 роки тому +5

    நெஞ்சை தொட்டு விட்டது. இந்தப் பாடல் கதை

  • @VigneshSSv
    @VigneshSSv 3 роки тому +2

    அருமை அருமை அருமை கதாநாயகர் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @pronoobu5843
    @pronoobu5843 4 роки тому +33

    என்னோட அத்தை பொண்ணுக்கு dedicated பன்ற my very fav song

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 3 роки тому +1

    பாடல் வரிகள் சூப்பர் பாடியவர் குறல் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை

  • @massmani232
    @massmani232 4 роки тому +2

    அருமையான வரிகள் இனிமையான பாடல் ...பாடல் ஆசிரியருக்கு நன்றி

  • @bharathip9307
    @bharathip9307 3 роки тому +2

    மிக மிக அருமையான பாடல்

  • @sbspsenthilkumar1721
    @sbspsenthilkumar1721 4 роки тому +2

    வேரி வேரி சூப்பர் சாங் நானும் கள்ளக்குறிச்சி அருகில் தான் இருக்கிறேன்

  • @farvishali8210
    @farvishali8210 4 роки тому +16

    நண்பன் அபுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

    • @leenewtv8604
      @leenewtv8604 4 роки тому +1

      நன்றி மாப்ள

  • @ameenhussain2353
    @ameenhussain2353 4 місяці тому

    ஆஹா என்ன அன்னைத் தமிழில் அத்தை மகள் பற்றி அழகான காதல் வரிகள்

  • @chandrenvijay4249
    @chandrenvijay4249 3 роки тому +3

    அருமை யா அழுதுட்டேன் நானு

  • @bharathiselva1068
    @bharathiselva1068 3 роки тому +12

    மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @anithkumar8815
    @anithkumar8815 3 роки тому +4

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை நண்பா
    கண்களங்க வச்சிட்டிங்க

  • @parthipankutty3954
    @parthipankutty3954 3 роки тому +7

    X love napakam varuthu thala nee veralevel

  • @jayamary465
    @jayamary465 4 роки тому +5

    Theivame i love you suppar varigal, suppar, voice ,suppar music atatata god bless you

  • @muthukumar-be3ci
    @muthukumar-be3ci 3 роки тому +3

    Feel panna vachitingaleeee.....
    Super da 😭

  • @ajayravi2612
    @ajayravi2612 4 роки тому +7

    பொற்கையின் பொற்கால காதல்... வாழ்த்துக்கள்... கருப்பு அவர்களே...(இவன் :- தென்கீரனுர் அஜய்ரவி..)

  • @user-zt9hp8kn4o
    @user-zt9hp8kn4o 4 роки тому +24

    நல்லாயிருக்கு பாடல் வெற்றிதான்

  • @sudeepadeep1855
    @sudeepadeep1855 3 роки тому +2

    அந்த பொண்ணு பார்வையில் காதல் வந்துவிடும்....

  • @KuttiKathai4208
    @KuttiKathai4208 3 роки тому +2

    ஒரே வார்த்தைல சொன்னா....அழகு...

  • @treattv8623
    @treattv8623 2 роки тому

    நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் அண்ணா

  • @vijaykumar-zu8jh
    @vijaykumar-zu8jh 4 роки тому +17

    Love song lines super...💞💞💞💞

  • @nanthakumar4389
    @nanthakumar4389 4 роки тому +10

    Semma song 😘😘... enakku romba pudichurukku.. Love that song.. Enakkum en athai ponnukkum etha song.. 😘😘😘😘😍😍

  • @sivarasan1309
    @sivarasan1309 4 роки тому +5

    Super
    அருமை....
    வாழ்த்துக்கள்...

  • @arulrajarul8093
    @arulrajarul8093 3 роки тому +1

    என் வாழ்க்கையில் நடந்தது போல் இருந்தது சூப்பர்

  • @user-gk5mj3ue6i
    @user-gk5mj3ue6i 3 роки тому +4

    சிறப்பான பாடல் வாழ்த்துக்கள்

  • @balakrishnan3833
    @balakrishnan3833 4 роки тому +7

    நல்ல சிறப்பான பாடல்.. வேற லெவல்... அண்ணா

  • @arul1911
    @arul1911 Місяць тому +1

    Un sirupulatha muthu uthirum song oda sayal mathiri nalla iruku06. 07.2024

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 2 роки тому +2

    அருமையான பாடல்... வாழ்த்துக்கள்...... நன்றி. வாழ்கவளமுடன்......

  • @bharathganesh9870
    @bharathganesh9870 4 роки тому +11

    Bro Vera level uh bro kallakurichi surrounding la eduthirukinga super hat's off u bro enga ooru surrounding la eduthathuku then enga ooru SR bus ultimate ninga👍👍👍👍😍😍😍

  • @alaguboopathi7456
    @alaguboopathi7456 3 роки тому

    செம சூப்பர் கருத்து லவ் சாங்

  • @danavel1
    @danavel1 2 роки тому

    எங்க ஏறியா மினி பஸ்...அருமை

  • @vijirani2196
    @vijirani2196 4 роки тому +2

    Suppar

  • @nselvarajuselvam4030
    @nselvarajuselvam4030 3 роки тому +1

    Valthugal nanba

  • @sahayachristy7188
    @sahayachristy7188 3 роки тому +2

    Super 👌👌👌👍ithyee matri veri song podunga 👍👍

  • @manikandanvazhivittan605
    @manikandanvazhivittan605 3 роки тому +3

    Kadaisila senthuvachittanga....ipppadi paatta family la tha valanum...aa family la pirchu vachittanga...😢😢😢

  • @dhanuslifestyle3626
    @dhanuslifestyle3626 3 роки тому +3

    என்னை கண்கலங்க வைத்த பாடல்

  • @kpandiyan722
    @kpandiyan722 3 роки тому +3

    Superb...Superb...Superb...👌👌👌
    Congrats Team...💐💐💐

  • @YuvaRaj-sg3yq
    @YuvaRaj-sg3yq 3 роки тому +10

    5 star ⭐hug love towards the team keep rocking

  • @REALNEWSNETWORK1
    @REALNEWSNETWORK1 2 роки тому +1

    வாழ்த்துக்கள்.. அருமை

  • @srisridharkavitha254
    @srisridharkavitha254 3 роки тому +3

    Super

  • @venkateshj9638
    @venkateshj9638 4 роки тому +16

    Song music camera actors singing all very very very beautiful amazing super

  • @sivakamisivakami9176
    @sivakamisivakami9176 3 роки тому +2

    I love this song Indha song En mama Enaku dedicate pannathu😘😘😘😘

  • @ramjirajendran885
    @ramjirajendran885 3 роки тому +1

    Super veraleval

  • @tn55ttfs4
    @tn55ttfs4 3 роки тому +2

    Love pannathavankalukku koota intha song manasa thotruchu.. but I am morattu single...😎😘😎

  • @hari276
    @hari276 4 роки тому +7

    It's really super. I really love you my baby 😍😍

  • @kolanjisundar7815
    @kolanjisundar7815 2 роки тому

    மிகவும் சிறப்பாக உள்ளது.காதல்கதை பாடலாக அமைந்துள்ளது நன்றி.

  • @alagarrajb9130
    @alagarrajb9130 3 роки тому +1

    அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நன்பா

  • @veluvelusami6206
    @veluvelusami6206 4 роки тому +7

    மிகவும் அழகான வரிகள்

  • @selvamani3422
    @selvamani3422 3 роки тому +2

    Naveen,. I love you ,Rashma super songs

  • @ganesanvadivel9534
    @ganesanvadivel9534 10 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @karthig9237
    @karthig9237 3 роки тому +2

    Super machi. 💖💖💖💖AEKM💞💞💞💞

  • @mksjinjukutty7888
    @mksjinjukutty7888 4 роки тому +1

    One side love evlo kastam.... cha indha paazha pona manasu kidandhu thavikudhu

  • @muthukumars1461
    @muthukumars1461 Місяць тому

    அருமை 👌

  • @KavithaiSivanam
    @KavithaiSivanam 2 роки тому

    அருமை ✍️👍

  • @subamurugan5989
    @subamurugan5989 4 роки тому +1

    வாழ்த்துகள் மிக சிறப்பு

  • @yuvisathish6085
    @yuvisathish6085 4 роки тому +14

    Kallakuruchi enga oorutha 😍

  • @machanteakadai3369
    @machanteakadai3369 4 роки тому +4

    Super love song
    All the best bro

  • @Rajaraja-fi2or
    @Rajaraja-fi2or 3 роки тому +264

    அத்தை மகள் மாமன் மகன் ஆகிய சொற்கள் மிகப்பெரிய பிம்பங்கள் அதுவும் கிராமத்தில் என்றால் சொல்லவே வேண்டாம் வெளி பெண்களை காதல் செய்தாலும் அத்தை மகள் மாமன் மகள் காதல் இருக்கு பாருங்க அழகோ அழகு அதுவும் அத்தை மகள் வெட்கம் படும் போது பார்க்க வேண்டுமே ஐய்யோ அத்தனை அழகு

    • @selvakumar-qo7vn
      @selvakumar-qo7vn 3 роки тому +3

      Super sema enjoyment

    • @sanjivs7678
      @sanjivs7678 3 роки тому

      Sammma

    • @dohaqatar9045
      @dohaqatar9045 3 роки тому

      Really.

    • @Rajaraja-fi2or
      @Rajaraja-fi2or 3 роки тому +5

      @Meenakshi Tamizhini என் மாமன் மகளை எனக்கு மிகவும் பிடிக்கும் ஊரிலிருந்து வந்துவிட்டால் எங்கள் வீட்டிலேயே தான் இருப்பாள் ஆனால் பெரியவர்களின் சண்டையால் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்

    • @mrarun4021
      @mrarun4021 3 роки тому +7

      Nanum en mama magalum love panrom semma life... 💓💓💓💓

  • @sarathvarman4061
    @sarathvarman4061 4 роки тому +5

    *அருமையான பாடல்👌👌👌👌*

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 7 місяців тому

    சூப்பர் அருமை அருமை 🙏👌👍

  • @vijayaraghavanvnr5437
    @vijayaraghavanvnr5437 4 роки тому +1

    Super ra irku songs movie partha mari iruku edhu ennudiya lifelathan

  • @skdramank.s8864
    @skdramank.s8864 3 роки тому +12

    Vera level song...🔥💜

  • @selvamv3438
    @selvamv3438 4 роки тому +3

    அருமை அருமை

    • @princehonest4444
      @princehonest4444 4 роки тому +1

      THINAKARAN DHARSHKA 💙💙💙💋💋💋💋💋💋💋💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭💙🖤💙💙💙💙🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💔💔💔💔💔💔💔💔💔💔

  • @mahalakshmik7961
    @mahalakshmik7961 3 роки тому

    அருமையான பதிவு True lovers ku

  • @karthikm977
    @karthikm977 3 роки тому +1

    எல்லோரும் பிடித்த பாடல் இது

  • @kasisekar3773
    @kasisekar3773 4 роки тому +8

    தம்பிக்கு வாழ்த்துகள்

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 Рік тому

    சூப்பர் சூப்பர்ங்க அருமை அருமை நண்பர்

  • @humanfacts7753
    @humanfacts7753 Рік тому +3

    Semma lyrics.... 🥰

  • @sugansugan6483
    @sugansugan6483 4 роки тому +5

    Village la real uh parkira mathiriye irunthuchi feeling ...feeling was awesome .......all