கடன் தீரும் காலம் எது ? | WHEN WILL MY LOAN BE CLEARED? | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welkin productions
    Phone : +91 63812 85556 & +91 422 4168866
    Mail : support@welkinproductions.com
    Website : welkinproductions.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam

КОМЕНТАРІ • 131

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 6 місяців тому +17

    என் தெய்வமே இதைத்தான் நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்தேன் தங்கள் திருப்பாதமே சரணம் தெய்வமே

  • @perambalurwaterdiviner
    @perambalurwaterdiviner 6 місяців тому +4

    லக்னாதிபதி அஸ்தங்கம் பற்றி காணொளி பதிவிடுங்கள் குருஜி 🙏

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 Місяць тому

    Veedu katta kadan pilaigal padikka vaikka kadan kalyanam panna kadanadhai thiruppi katti kattiye vazhkai mudindhu vittadhu ji🎉enna seivadhu vazkaiye prachinai than 🎉

  • @sbalashankar7205
    @sbalashankar7205 5 місяців тому

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Uniqu960
    @Uniqu960 6 місяців тому +1

    Unmai sir guru strong 5 m athipathi strong enakaga kadan ilai innoruthar Kadanai enaku problem vanthuchi

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 6 місяців тому

    It is very difficult to run a country or a family without a Debt. But this is a valuable information video. America's Debt is over $1.33+trillion & India's Debt is over $613 Billion.

  • @balamuralikrishna9029
    @balamuralikrishna9029 5 місяців тому

    Beyond Astrology, excellent advice

  • @abirami6071
    @abirami6071 6 місяців тому

    Good afternoon Sir. Class video . As you are an astrologer and handled many horoscopes, you feel it so much when you speak of debt. Thank you for this video Sir.

  • @jcvenkatesanchandrasekaran1250
    @jcvenkatesanchandrasekaran1250 6 місяців тому +15

    கொடுத்த கடன் எப்போது வரும் குருஜி

    • @vvv8486
      @vvv8486 6 місяців тому +2

      varathuji

    • @Aeroplane-g4j
      @Aeroplane-g4j 6 місяців тому

      Poorathi natchathirama iruntha kandippa varathu😂

  • @ajithkumar4671
    @ajithkumar4671 6 місяців тому

    நன்றி குருவே அருமையான பதிவு ❤

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 6 місяців тому +5

    நன்றி குருவே ❤ இந்த பதிவை பார்த்தபிறகு மனதுக்குள் தைரியம் வந்துவிட்டது கடனை அடைத்து விடுவேன் என்ற நம்பிக்கையும் பிறந்துவிட்டது❤

  • @kannang6812
    @kannang6812 6 місяців тому

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @Kutty779
    @Kutty779 6 місяців тому

    💯 unamaiya uraikaa sonna annavuku nandri

  • @sankarram.s7929
    @sankarram.s7929 6 місяців тому

    அருமை குருஜி

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 місяців тому +3

    கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை....
    திருப்பதி பாலாஜி கடன் இன்னும் அடைய வில்லை....
    பிறவிப் கடன் அடையவில்லை.....
    தகுதி மீறிய கடன் மன வலியை ஏற்படுத்தும்.......
    நன்றி ஐயா 🎉🎉

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 6 місяців тому

    Vanakkam guruji
    Guruve saranam

  • @ambikadhamothiran8705
    @ambikadhamothiran8705 6 місяців тому

    ஐயா ரொம்ப நன்றி

  • @priya....6684
    @priya....6684 6 місяців тому +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @Kishore.B-x8d
    @Kishore.B-x8d 6 місяців тому +2

    Vanakkam guru ji. (செவ்வாய்+சுக்கிரன்+ கேது ) சேர்க்கை and (சனி + சந்திரன்+ ராகு ) சேர்க்கை பற்றி ஒரு video podunga guru ji 🙏🙏🙏🙏

  • @meerameera.k4309
    @meerameera.k4309 6 місяців тому

    Neengal enaku kadaul ayya🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 6 місяців тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 6 місяців тому

    Nandri guruvae

  • @VijayabalanVasan
    @VijayabalanVasan 4 місяці тому +1

    2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் ஐயா❤🎉

  • @Muthupandiharsh123
    @Muthupandiharsh123 6 місяців тому +3

    வணக்கம் குருஜி, இந்த கால கட்டத்தில் மிக மிக முக்கியமான பதிவு இதுவே ஆகும், நன்றி குருஜி 🙇🙏🙏🙏🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 6 місяців тому

    வணக்கம் சார்.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 6 місяців тому +1

    காலத்திற்கேற்ற மிக மிக சிறந்த பதிவு... 👏💥🔥.. எதிர்பார்த்த பதிவு... "* கடன் இல்லாதவரே உண்மை பணக்காரர் *"... மனப்பூர்வ நன்றி ஐயா.. 🙏💐🙏

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 6 місяців тому

    Very nice Sir super

  • @karuppasamias4665
    @karuppasamias4665 6 місяців тому

    Thank you sir

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji 6 місяців тому +2

    💯💯💯 லக்னாதிபதி குரு உச்சம் எனக்கு கடன் வாங்க பிடிக்காது பயம்

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 6 місяців тому +1

    மீன் லக்னம் குரு தசை குரு புத்தி குரு சிம்மத்தில் கடன் எப்போதுதீரும்

  • @VijayabalanVasan
    @VijayabalanVasan 4 місяці тому +1

    அடுத்த ஆண்டு எப்படி இருக்கும்❤🎉

  • @roopas8655
    @roopas8655 6 місяців тому +1

    Tq a lot guruji 👍valuable video and precious explanation and informative 👍😊🙋👏👏👏

  • @maheshwareng901
    @maheshwareng901 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @BalaSinthu-t2w
    @BalaSinthu-t2w 4 місяці тому

    வணக்கம் குருஜி.. எனக்கு 5 ம் அதிபதியான குரு 6ல் மேஷத்தில் நின்று இதன் புத்தி நடக்கையில் அளவுக்கு மிஞ்சிய கடனில் மாட்டி விட்டேன்.. சுவிட்சர்லாந்து வந்து.. உழைப்புமில்லாமல் விசாவுமில்லாமல்.. 6 மாசமாக இங்கு விசா கிடைக்க சந்தர்பமில்லை.. அதனால் வேலையுமில்லை.. சாப்பாடு Room வாடகைக்கு கூட உழைப்பதில்லை.. வட்டி காசு கூட கட்டமுடியா நிலை அதனால் கடன் தான் வளர்கிறது.இன்னும் 6 மாதத்தில் புதனை ஆரம்பம் 3ம் இடத்தில் 6ம் அதிபதி செவ்வாய் யுடன் நிகழ்கிறது..எப்போது கடன் தீரும்..குருஜி
    விருச்சிக லக்கினம்
    10**02**77.

  • @sridharps1102
    @sridharps1102 4 місяці тому

    நன்றிகள் பற்பல ஸ்வாமி கன்னி லக்னம் 5 கும் 6 கும் உடையவர் சனி உச்சம் பெற்று திசை நடத்துகிறார் , குரு சுக்ரன் புதன் சூரியன் உடன் இணைவு பெற்று . 5 கிரகங்கள் இணைவு Plz கடன் திருமா ஸ்வாமி advice plz plz நன்றிகள்

  • @saisaiyini1805
    @saisaiyini1805 5 місяців тому

    5 ஆம் அதிபதியே ஆறாம் அதிபதியாகவும் இருந்து விட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி வந்தது.நான் உங்களது follower ஆகிற்றே அவர் எந்த வீட்டுடன் அதிகம் தொடர்பு கொள்கிறாரோ அந்த வீட்டு வேலையை செய்வார் என்ற முடிவுக்கு வந்தாகி விட்டது.

  • @nwoooy05
    @nwoooy05 6 місяців тому

    🙏Gurujii. Ennudaiya DOB 31/7/1990 viruchiga raasi visaga natshathiram, viruchiga lakganam, enaku govt job kedaikuma romba naala try pantren please🙏 answer guruuuu

  • @rameshg6786
    @rameshg6786 6 місяців тому

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் 6க்குடைய சந்திரன் ரிஷபத்தில் 4ல் உச்சம் நன்மையா தீமையா

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 6 місяців тому +2

    தற்போதய காலத்துக்கு ஏற்ற விளக்கம் நன்றி குருஜி

  • @HappyBobsleigh-oh4fm
    @HappyBobsleigh-oh4fm 6 місяців тому

    Sir naan 45 lakhs regu thesayail eamathutan sir ennoda theppu eppo ennodafamily than kasita paduthu sir naan enna mathikiran

  • @kanchavilosyensubramaniam5021
    @kanchavilosyensubramaniam5021 5 місяців тому

    Vanakam guruve..Naan Kanni lagnam ; 6 vithil 5 & 6 in athipathi sani vakramaga ullar..Enn kadan inthe thisaiyileye teeruma?Ippo Sani thisaiyil ullen guruve

  • @nagarajan7857
    @nagarajan7857 5 місяців тому

    ஐயா நோய் தீரும் காலம்...please sir.

  • @sivasubramanian7060
    @sivasubramanian7060 6 місяців тому +1

    ஐயா, கன்னி லக்னம் 5,6 அதிபதி இரண்டுமே சனி ,மேலு‌ம் உச்சமாக உள்ளார், கடன்மூழ்கடித்து விடுமா

  • @Iraa369
    @Iraa369 6 місяців тому

    Viruchigam rasi kanni lacknam,2022 guru 5 உள்ல போது கடண் அடைத்தேன் முடித்தேன், 2023 guru 6 வந்தது கடணும் வந்தன

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 місяців тому +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐

  • @venkatachalam1813
    @venkatachalam1813 6 місяців тому

    வணக்கம்ஐயாநன்றிமீனலக்னம்எனக்குசுக்கிறதசாசந்திரபுத்திநடப்பில்இரு க்கிறதுநல்லகடன்கிடைக்குமோஎன்றுநினைத்தேன்இல்லைகடனேஇல்லைவாங்கிஇன் னும்ஒருவீடுஎதிர்பார்தேன்இல்லைஆறில்சிம்மசுக்கிறன்தசாஎதிரிதொல்லைக கொடுத்திடுச்சிநியாப்படிதர்மபடிஎனக்குகிடைக்க இருப்பதைதடுக்கிறார்கள் சுக்கிறதசாதுவங்கும்முன்னமேஎதிரிவந்துவிட்டாள்வெற்றிஎனக்குதான்என்றுநம்பகிறேன்பணம்வந்ததுஉயிர்காரகத்துவம்கணவரர் போய்விட்டார் மீலமுடியவில்லைஐய்யா

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 6 місяців тому +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @rameshk6039
    @rameshk6039 6 місяців тому +1

    ❤ sir vanakam emi la vankuna phone la than unka video pakran sir ❤

  • @mathaven8963
    @mathaven8963 6 місяців тому

    ஐயா.எனது மகன் ஹஸ்தம் நட்சத்திரம் மகர லக்னம் 8ல் சூரியன்,செவ்வாய் 29degreeகூடவே புதன் இது ஆயுள் பயமா? பதில் தந்தால் மகிழ்ச்சி.

  • @esakkiammalnarayanan9575
    @esakkiammalnarayanan9575 6 місяців тому

    ஐயா வணக்கம் என் கணவர் 23.7.81 அன்று மீன ராசி மேஷ லக்னம் இப்போது சந்திர தசா நடக்கிறது வீடு கட்ட லைன் வாங்கினோம். கடை வைத்து சொந்த தொழில் பண்ணுறோம் ஐயா இப்ப கொஞ்ச நாளாக வருமானம் குறைந்து விட்டது இது எப்ப சரியாகும் ஐயா என்ன பரிகாரம் சொல்லுங்க உங்களிடம் இதை கூறியதால் எனக்கு பெரிய நிம்மதியாக உள்ளது ஐயா .உங்கள் பதில்கள்காக நான் காத்திருக்கேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asha2702
    @asha2702 6 місяців тому

    Good Morning Sir! Very informative content 👌. I request you to make a continuity video series on Parivartana Yogam. E.g. 1st lord Parivartana, 2nd lord Parivartana, 3rd lord Parivartana etc. Please consider my request.

  • @sashikumar5402
    @sashikumar5402 5 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srivishnu3642
    @srivishnu3642 6 місяців тому

    ரிஷப லக்கினத்துக்கு சுக்ர திசை 6ம் அதிபதி வேலையும் அவரே செய்ய வேண்டுமே. முதல் 10 வருடம் லக்கினாதிபதி வேலை செய்வாரா (அ) கடைசி 10 வருடம் லக்கினாதிபதி வேலை செய்வாரா?

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 6 місяців тому

    நீங்கள் கடன் பற்றி பேசிய பல்வேறு கானொளிகளில் இங்கு தான் இதை கூற மறந்து விட்டீர்கள். தலைப்பை பார்த்த உடனே நான், கம்பனின் இந்த வரிகளை உங்களிடம் எதிர்பார்த்தேன்..
    "" கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"".

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @sendhamaraiengineering3712
    @sendhamaraiengineering3712 6 місяців тому

    இன்றைய காலத்துக்கு உங்கள் இந்த பதிவு முக்கியம் ஐயா!
    அனால் இன்னும் தெளிவாக போடுங்கள். விருச்சிக லக்னம் 6 அதிபதி உச்சம். புதன் திசை ஆரம்பம்

  • @THAMIZHODU
    @THAMIZHODU 6 місяців тому

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
    senthil

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 6 місяців тому

    Sir, vanakkam rishabha laknam and midhuna rasi. Kumbhathil shukran +kethu shukran vargotham. Guru kadakathil simmathil sani +Rahu. Ippothu. Kadathil moozhuki vittathu shukra dasaiyil kadam theera vayppunda?

  • @sridharps1102
    @sridharps1102 5 місяців тому

    நன்றி ஸ்வாமி, கன்னி லக்னம் 5 கும் 6 kum உடைய சனி பகவான் உச்சம் பெற்று திசை நடக்கும் போது, எப்படி நடக்கும் ஸ்வாமி , கடன் அடையுமா plz advice me sir

  • @omganganapataye1142
    @omganganapataye1142 6 місяців тому

    அருமையான விழிப்புணர்வு உள்ள ஒரு பதிவு நன்றி ஐயா!!!

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 6 місяців тому +1

    Welcome sir ✨✨

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 6 місяців тому +1

    Excellent Ayya 🎉🎉

  • @harriskumar9155
    @harriskumar9155 6 місяців тому

    Guruji what to do if 6 and 11 th lord in 5th house for mithuna lagnam

  • @tajdistributors8777
    @tajdistributors8777 6 місяців тому

    Piravi kadan theerum kaalam yepodhu?

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 6 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 6 місяців тому

    .ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் 5-ம்மாதி புதன் 8-ல் உச்சமாக உள்ளது 3&11 க்குடைய செவ்வாய் தசையில் அதிக அளவில் கடன் உள்ளது அடுத்து வரும் 8 ம்மிடத்து ராகு திசையில் கடன் தீருமா மேலும் 2&11க்குரிய குரு 5ஆமிடத்திலிருந்து 11மிடத்தை பார்ப்பது கடன் தீர்க்க முடியுமா

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe 6 місяців тому

    வணக்கம் ஐயா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 11 днів тому

    5ஆம் அதிபதி 4ல் இருந்தால் வலுவானதா சார்🙏

  • @kaliraj5302
    @kaliraj5302 6 місяців тому

    ஐயா வணக்கம்.... கன்னி லக்கனம் 5,6 அதிபதி சனி , சனி தனுசுல் , குரு and புதன் 4 அண்ட் 10ல் பறிவர்தினை , ( 5, 6 அதிபதி சனி) எப்டி sir இருக்ககும்

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 6 місяців тому

    Super very good information Sir🙏🙏🙏

  • @YasodhaJagan
    @YasodhaJagan 6 місяців тому

    Rajinikanth jathagam podunga

  • @srivaylan2631
    @srivaylan2631 6 місяців тому

    Sir, you also give practical advice.

  • @raghuelumalai8963
    @raghuelumalai8963 6 місяців тому

    Very good introduction to the video sir 👌

  • @jphairoil
    @jphairoil 6 місяців тому

    உண்மை ஸ்வாமிஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 6 місяців тому

    Thank you so much for your information sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 6 місяців тому

    🙏🙏🙏🙏💯🌿🌹

  • @saravanapachiappan4b615
    @saravanapachiappan4b615 6 місяців тому

    Thanks sir.nalla பதிவு

  • @nsnbabu4243
    @nsnbabu4243 6 місяців тому

    Verry much Correct Guru ji

  • @பிச்சையாபிரகாஷ்

    Helo sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 6 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 6 місяців тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @bosseramalingamsg4932
    @bosseramalingamsg4932 6 місяців тому

    Super eye open video sir

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 6 місяців тому

    Good morning guruji 🙏🙏

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 6 місяців тому

    ஐயா மகர லக்னம் 6ஆம் அதிபதி ஜாதக புத்தகத்தில் 2 ஆம் இடத்தில்( சுவாதி 2 பாதம்)உள்ளார்.online ஜாதகத்தில் 1 ல்(அவிட்டம் -2)உள்ளார்.எது சரியானது.வாக்கு பஞ்சாங்கமா எண் கணிதமா..

    • @Dmgn55
      @Dmgn55 6 місяців тому

      Date of birth

    • @hariprasath3336
      @hariprasath3336 6 місяців тому

      வாழ்க்கை ல பல ஆயிரம் கேள்விகளுக்கு விடை இல்லை, அது தெரிஞ்ச கடவுளுக்கு வேலை இல்லை

  • @SrilinoshananSK
    @SrilinoshananSK 6 місяців тому

    🙏🙏🙏 vanakkam aiyaa

  • @Suthakar-qt4wj
    @Suthakar-qt4wj 6 місяців тому

    Vanakkam sir. 11 athipathi veettil irukkum kiragangal thaisai nadathinal kadan theeruma sir. meena lakkinam12 sani pagavan viruchagathil ragu shara parivarthanaiyil 12 irunthu ragu thisai nadathukirathu veli mavattathilthan vasikiren ragu thisai,guru,sani puththigalil kadan theera vaaippu irukiratha?

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 6 місяців тому

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @vinithmani4600
    @vinithmani4600 6 місяців тому

    வணக்கம் குருஜி 🎉
    நன்றி ✨

  • @tajdistributors8777
    @tajdistributors8777 6 місяців тому

    Nandri Guruji

  • @goodchanges7883
    @goodchanges7883 6 місяців тому

    vanakkam guruji

  • @priyamurali3465
    @priyamurali3465 6 місяців тому

    Vanakam guruji

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 6 місяців тому

    காலை முதல் வணக்கம்

  • @lathamahesh241
    @lathamahesh241 6 місяців тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @venkatchellam7354
    @venkatchellam7354 6 місяців тому

    Kanni lacknathukku 5 & 6 am adhipathi Sani🙄🙄
    Kadan thiruma, varuma

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, 🙏🙏👌👌

  • @srivaylan2631
    @srivaylan2631 6 місяців тому

    Sir, karma kadan is also a kadan.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    Nanri guruve ❤🎉🙏🏻

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 6 місяців тому

    காலை வணக்கம் சார்

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @National-yp2qz
    @National-yp2qz 6 місяців тому

    நன்றி குருஜி🙏🙏