World No1 Rose exporter - the fascinating success story of Mohamed Ehiya and Black Tulip Flowers

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 43

  • @rajendrans5795
    @rajendrans5795 3 роки тому +13

    தன்னடக்கதோடு அவர் செய்கின்ற சேவைகளில் ஒரு சதவிகிதத்தை தான் சொல்லியிருக்கிறார். . திருவையாறை சுற்றி இவர் செய்யும் சேவை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் வளர்க

  • @vae2168
    @vae2168 Рік тому +2

    தர்மம் மட்டுமே உயர்த்தும் என்கின்ற இகியா, தன் உரையாடல் முழுதும் எளிமையான இனிய தமிழில் பேசினார். இறுதிவரை மலர் வணிகம் என்றே குறிப்பிட்டார். பாராட்டுகள்...முகமது இகியா...

  • @indian-k5h
    @indian-k5h 3 роки тому +5

    இவருடைய தன்னடக்கம், விடா முயற்சி, பெருந்தன்மை, சக ஊழியர்களிடம் தோழமை,மத சார்பின்மை இவைகள்தான் இவருடைய வெற்றிக்கு காரணம். 👌👌👌👌👌

  • @DuraiRaj-ve2jv
    @DuraiRaj-ve2jv 3 роки тому +5

    உழைப்பு நேர்மை உண்மை ஒற்றுமை நிறைந்த குடும்பம் மற்றும் வாரி வழங்கும் எண்ணம் குறிப்பாக கொரனாதொற்று காலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சி தலைவர் மூலம் தஞ்சை மருத்துவ க் கல்லுரி க்கு ஒரு கோடி செலவில் ஆக்ஸிஜன் பிளானட் செய்து கொடுத்த வள்ளல் மேலும் முப்பது லட்சம் செலவில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் வழங்கிய வள்ளல் பெருமான் வாழ்க அவரது குடும்பம் வளர்க அவரது தொண்டு உள்ளம்.

  • @TheDanzir
    @TheDanzir 3 роки тому +8

    Director of black tulip the legend honourable mr.yahiya bhai👌🤝

  • @jayaprakashpd4211
    @jayaprakashpd4211 3 роки тому +4

    I followed him through his journey,🙏🙏🙏 Truly Inspirational ❤️

  • @astromuthukumaraswamyg8072
    @astromuthukumaraswamyg8072 10 місяців тому

    வணக்கம் சிறப்பான உரையாட தன்னம்பிக்கை தரக்கூடிய பதிவு நல்வாழ்த்துக்கள் அய்யா நன்றி வணக்கம்

  • @soorya9865
    @soorya9865 3 роки тому +4

    Inspirational story 👏👏

  • @mohamedshahedh3535
    @mohamedshahedh3535 3 роки тому +5

    Man of Inspiration!

  • @saravanamalaiveeran8415
    @saravanamalaiveeran8415 3 роки тому +4

    தோழர் வாழ்த்துக்கள் ‌
    by சங்கத்தமிழன்

  • @chakra16rose
    @chakra16rose 3 роки тому +2

    He is a great man of simplicity with vision above the sky ...

  • @pslifebook
    @pslifebook 3 роки тому +3

    Super👍🙏motivational speech uncle👏

  • @mdriyasndr
    @mdriyasndr 3 роки тому +3

    Hard work and confidence won't fail

  • @SulaimanLebbe-r5g
    @SulaimanLebbe-r5g 2 дні тому

    Great personality and Tamil Nadu is a land of great people like this : people in Tami Nadu so kind and highly educated and they love to help and support people: it has produced many humble people like this : A land of wisdom and knowledge

  • @sugaviews9299
    @sugaviews9299 3 роки тому +3

    Masha Allah

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 роки тому

    ஐயா நானும் வாழ்க்கை பட்டது திருவையாறு தான் உங்களை பார் த்தால் பெருமையாக இருக்கிறது 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍👍👍❤️❤️❤️❤️

  • @pakka-tv8736
    @pakka-tv8736 3 роки тому +1

    Super sir, All the best

  • @venkatachalamm4810
    @venkatachalamm4810 3 роки тому

    Congrats ....you are a great achiever👍

  • @balutalkies1183
    @balutalkies1183 3 роки тому

    Be proud of you be a horticulturist in tamilnadu agriculture university and also am native of delta region near pattukkottai

  • @Pasumaikazhani13
    @Pasumaikazhani13 Місяць тому

    Excellent Sir

  • @NSPreethi2811
    @NSPreethi2811 2 роки тому

    God is there ungala pakum pothu theriuthu sir ❤️

  • @abdullaraihan3801
    @abdullaraihan3801 3 роки тому +2

    MASHA ALLAH

  • @paisoorrahuman5881
    @paisoorrahuman5881 3 роки тому +2

    Pain and self confidence win win secret concratulation

  • @vae2168
    @vae2168 Рік тому

    திருவையாறு பள்ளியில் தொடர்ந்து படித்திருந்தால் ஏதாவது ஒரு அரசு/தனியார் துறையில் மாதக்கூலியாகவே இருந்திருப்பார். ஆனால் இப்போது மிகப்பெரிய தொழில் முனைவராக மாறியுள்ளார். .நடுக்கடை.முகமது இகியா, நீடு வாழிய..

  • @shankerm5028
    @shankerm5028 12 днів тому

    Great personality

  • @balutalkies1183
    @balutalkies1183 3 роки тому

    Delta play pivotal role in global 👏

  • @eeskayaar8192
    @eeskayaar8192 3 роки тому

    Inshaw Allah 🌹🌽🌺🌺🌷🌷💐🌷🌷🌷🌽🌽🌺🌷🌷💐🌷🌷🌹🌽🌺🌺🌷💐💐🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ameersulthan4042
    @ameersulthan4042 3 роки тому +3

    மலர் மூலம் மணம் வீசுகிறார்

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 3 роки тому

    மாஷா அல்லாஹ்

  • @Arth02321
    @Arth02321 Рік тому

    ஐயா
    இயற்கை விவசாயம் மற்றும் உயிராற்றல் இயற்கை விவசாயத்தில் தொழிநுட்பகல்வி பெற்றுள்ளேன். கனடாவில் மலர் உற்பத்தி செய்ய ஏதாவது வழிமுறைகள் இருக்குதா?

  • @mohamedjubaiyar3342
    @mohamedjubaiyar3342 3 роки тому

    Congratulations

  • @bawamydeen9377
    @bawamydeen9377 3 роки тому

    மாஷாஅல்லாஹ்

  • @BestTamilStatus
    @BestTamilStatus 3 роки тому +1

    🙏

  • @nithishsorock
    @nithishsorock Рік тому

    I think he wants cheaper young employees and laborers from India. 😅 Anyways he promoted others more than himself, such a gentleman.

  • @Jafarsadicvlogger
    @Jafarsadicvlogger 3 роки тому +1

    எனக்கு உங்க கம்பெனியில் ஒரு வேலை கிடைக்குமா ஆறு வருடமாக உங்க கம்பெனியில் பணி புரிந்தேன் இப்ப நான் ஊரில் இருக்கிறேன்

    • @spmjpm5851
      @spmjpm5851 3 роки тому

      Boy insha allaha na valaiku tripanuran OK aguma

    • @spmjpm5851
      @spmjpm5851 3 роки тому +1

      பாய் இன்ஷா அல்லா நான் உங்க கம்பெனிக்கு வேலை ட்ரை பண்றேன் கிடைக்குமா

  • @n.rcutsongediting453
    @n.rcutsongediting453 3 роки тому +3

    I am Roshan lam your fav hello

  • @shanmugamful
    @shanmugamful 3 роки тому +1

    he is successful due to his knowledge in hindhi oh poor tamils when you are going to learn hindhi

  • @Rasmiyatajudeen
    @Rasmiyatajudeen 3 роки тому +1

    Masha allah