நானும் அரசுப் பள்ளியில் படித்தேன், எனது வகுப்பு ஆசிரியர் ஒரு பிராமணர். அவர் எனக்கு கணிதம் மற்றும் ஆங்கில இலக்கணம் கற்பித்தார் மற்றும் இலவசமாக பயிற்சி (Tuition) வகுப்புகளை நடத்தினார். இன்று நான் மத்திய கிழக்கில் (UAE) இருக்கிறேன், அவரை அன்புடன் நினைவுகூர்கிறேன். அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
s யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
சிவகுமார் சார் சொல்வது உண்மை. நானும் பிராமணர் நடத்திய ஹாஸ்டலில் 11 வருடம் தங்கி படித்தேன். அவர் கற்றுக் கொடுத்த நல்ல பல பழக்க வழக்கங்களை நானும் கடைபிடித்து என் மகன்கள் இருவரையும் கடைபிடிக்க செய்தேன். நானும் என் மனைவி பிள்ளைகள் அவர்களின் மனைவி பிள்ளைகள் எல்லோரும் நல்ல ஒழுக்கத்துடன் நல்ல நிலைமையில் சத்தியம் நேர்மை தவறாமல் வாழ்ந்து வருகிறோம் என்றால் அந்த பிராமணர் மகா கனம் பொருந்திய ஐயா திரு சுவாமிநாத ஐயர் அவர்கள் மட்டுமே காரணம். இதனை கூறும் போதே என் கண்களில் இருந்து நீர் வருகிறது. ஒழுக்கம் சத்தியம் நேர்மை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. பட்டம் பதவி எல்லாம் அதற்கு பிறகு தான்.
@திரு. ராமலிங்கம் பத்பனாபன்... ஆழ்மனசுல ஓடற எண்ணங்களை அப்படியே கொட்டி இருக்கார்... கண்கள் கண்ணீர் சிந்தும் அளவிற்கு ஒருவர் நம மனதில் இடம் பிடித்துள்ளார் என்றால், அம்மனிதன் எத்தகையவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்... கண்ணீர் வாரத்தைகள் கிடைக்காதபோது வெளிப்படும் உணர்வு..
s யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
நரசிம்மன் சார் ஒரு ஐயர். அன்பானவர், ஆனாலும் ரொம்ப கண்டிப்பானவரும்கூட. அவர் பெரியபுலியூர் பள்ளித் தலைமையாசிரியராக இருந்தபோது அவரிடம் கற்ற பாடமும் ஒழுக்கமுமே என்னை இன்று ஒரு மனிதனாக மாற்றியுள்ளன.
தரும மூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி உயர் நிலைப்பள்ளி, பெரம்பூரில் 1978 படித்த நாட்கள்தான் நினைவுக்கு வருகிறது. வேற்றுமை காட்டாமல் மாணவர்களை வழி நடத்திச்சென்ற அந்த பிராமண ஆசிரியர்கள்தான் இப்போதும் நினைவுக்கு வருகிறார்கள்.
My Father, Uncles and me and my brother studied in the same school. My Tamil teacher Kuppuswamy Iyer, My Math teacher Lakshmanan, My Science teacher Ramamurthy, My other teachers Rajagopalan and Seethapathy and my other Math teacher (keethy suresh grandfather) were all brahmins and I also had two non-brahmin teachers in Physics and Chemistry and what I am now, I owe to them.
தமிழகத்தில் கல்வி துறை மற்றும் சுதந்திர போராட்டம் இரண்டுக்கும் பார்ப்பனர்கள் சேவை அதிகம். ஏதோ ஒரு இருவர் தவறு புரிந்தார்கள் என்று பார்ப்பனர்களை நாசம் செய்தார்கள் ஒரு group.
பெரும்பாலும் பிராமணர்கள் ஆசிரியர்களாக இருந்தவரையில் அரசியல் கட்சியில் சேராமல் மாணவர்களுக்கு தியாக உணர்வுடன் பாடம் நடத்தினார்கள். எப்பொழுதும் திமுக அரசியல் கட்சிகள் பிராமணர்களை மதிக்கவில்லையோ, கல்வியின் தரமும் தாழ்ந்து விட்டது. வேண்டுமெனில் இவர்களே புகழ்ந்து கொள்ள வேண்டியது தான்.
Very correct i studied in nannilam board High school where many teachers are bramin and it is also co-education my section both boys and girls are studied at that time are respected and no paliyelxel now like this this drivida model no tasmak
பிராமினர் எல்லா துறை களிலும் தன்ணலம் இல்லா சேவை செய்தனர். ஏன் எனில் அவர்களிடம் நல்ஒழுக்கம், நல்எண்ணம், சமுதாய அக்கறை இருந்தது. ஆனால் இன்று அவர்கள் இல்லா துறைகளின் கதி என்ன ?????????????
Take exdr radakrishan who served as health secretary is bramin in corona period sir c v Raman mathamatishen ramanujan chandraseker maduri vaidayanatha Iyer Tamil thta simatha Iyer pichi sunder tn seshan and do many bramin while studing nannilam board High schol venkataraman raman and rangachari are my headmaster welteacher to sacrifice for student l teaches to us
In tamilnadu reservation for all post no Merritt somodt of bramin migrated to other country where they are giving respect to education but one m p f.told all hindu are vepasari this drivida model
What is indicated here is thoroughly understood... I suppose a film in which a Brahmin is portrayed differently is being remembered and a point of debate...
What Sivakumar spoke about the teachers of his student days is quite true. My teachers in the govt school took special classes even during weekends for the benefit of students. They were role models for the young boys and girls inculcating values essential for a meaningful life. I remember and salute my teachers everyday.
அடுத்த வாரமே கருவறைக்குள் போகமுடியுமா , கோயிலுக்கு செலவு செய்யாதீர்கள் ஆஸ்பத்திரிக்கு செலவு செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்வீர்கள். எதுக்கு உங்களை நம்பவேண்டும். நீங்கள் நீங்களாகவே இருங்கள் நாங்கள் சந்தோஷமாக வாழ்கிறோம்.
@raja raja cholan, அய்யனார் கோவிலுக்கு வேற சாதியினர் பூசாரி ஆக முடியுமா? இல்லை கத்தோலிக்க சர்ச்சில் வேற பெந்தகோஸ்த் பாதிரியார் ஆக முடியுமா? அதே போல் பிராமணர் கோவிலில் பிராமணர் தான் போக முடியும். HRCE கோவில்களில் சிறிது கோவில்கள் தான் பிராமணர் கோவில்கள்
சிறு வயது முதலே வாழ்க்கையை ஆழ்ந்து அனுபவித்து வாழ்கையை,மனிதர்களை படித்து இன்றும் அதே பண்புடன் வாழும் திரு.சிவகுமார் போன்றவர்கள் பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் பேசி அவர்கள் வாழ்க்கை ஒரு தெளிவான, சமூக மேம்பாட்டிற்கு உதவும் வாழ்க்கையாக மாற உதவ வேண்டும்.
சித்தப்பா சுந்தாம் பற்றி பதிவு செய்தீர்கள் நினைவுகளை நெறிப் படுத்தீ ஆழப்பதியும் படி சொன்னீர்காள் கார்த்திக்கின் அற்புதச்சொற்பொழிவு மேனீ சிலிர்க்க வைக்கிறது கொங்கு நாட்டின் கடையேழு வள்ளல் கள் எங்குமில்லை சரித்திரம் உங்கள் வாழ்க்கை ஒழுங்கும் கட்டுப்பாடும் அதான் மையப்புள்ளி வாழ்த்தும் பாராட்டும் ஆசிகள் கணியூரான்
அன்றைய பசுஞ்சானத்தின், நுகர்வின் மூச்சு பயிற்சி, தான் தங்களை, நூற்றாண்டைக் கடந்து வாழ வேண்டும் என்று இறைவனை, இயற்கையை வேண்டுகிறேன். இனிய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Not greatness of him, This guy Sivakumar passing bad comments from 2015 itself about brahmins and Hinduism directly or indirectly just because of NGO money for AGARAM central government blocked.
My thatha was one such Teacher and Headmaster of a primary school in Nerkuppai ... educated Hundreds of students. Even sold own property to feed mid-day meals to students. Proud to be his granddaughter.
திரு. சிவக்குமார் அவர்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை..ஆசிரியர்கள் அந்நாட்களில் அர்பணிப்போடு பணியாற்றினார்கள் , மாணவர்களும் அடிபணிந்து பாடம் கற்றார்கள்..தற்போதைய நிலைமை அச்சமாகத்தான் இருக்கிறது..
The main difference between the teachers is... Now it is a well paid job and profession..... But for the Brahmins it was their dharmic duty to educate and uplift the society that too without caring for the rewards.. hence in those days they acted as Gurus not as teachers.
Nowadays it's exactly just opposite, very less Brahmins are teachers and the rest are ****** and whatever they know they are teaching. This is why on olden days it's was defined who has to do what, so that they do their work properly.
The answer is 16, I hope. Definitely what he said is correct. We must obey the teacher... Majority Brahmin teacher uphold the students to the greatest height..
The teachers who helped Dr Bhimrao Ambedkar when he was in school were also Brahmins. His Marathi Brahmin teacher, Krishnaji Keshav Ambedkar, changed Bhimrao's surname from 'Sakpal" to his own surname 'Ambedkar' in school records.
You are rigth. Sri Bhima Rao was a "mahar" or "mochi" as they call them in the north .somewhat equal to "sakkili" or "parayan". No profession should be looked upon as low for their contribution to society is priceless!
இன்று அவர்களின் பெருமை தெரியாமலும் அவர்களை ஏசுவதுமாக இருக்கலாம்.. ஆனால் மீண்டும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் நிச்சயமாக இறைவன் வழிவகை செய்வார்...
Brahmins never asked anything from anybody and they know how to live whatever they earn. Still they don't have place in Tamilnadu. Most of them migrated to other states and other countries. Still they are not demanding anything from others. God only save Tamilnadu and its people. Jai Hind.
I AM 10TH STD. DROP OUT .BUT SHIFTED 4 CITIES AND 8 SCHOOLS . BUT NO ONE THE SCHOOLS ARE LIKE COIMBATORE SUBURBAN HIGHER SECONDARY SCHOOL IN RAMNAGAR .RUN BY BRAHMIN COMMUNITY. THEY ARE DEDICATED . DISCIPLINE AND HONEST ..THE TEACHER 'S CHILDREN ALSO STUDIED THE SAME SCHOOL.. THANKS MR. SIVAKUMAR ..
Good.yes,true.The tamil is classical lang-this is declared by suriya narayana sastrigal of mdu.but nowadays his lived house looks like a hut in a damaged condition.no politicians take care.
100 % agreed with Actor Sivakumar. Nowadays most of the brahmins not in India, migrated to respect given countries. Within 50 years from today India completely vanished and will ruin because of bad politics.
Very true selfless attitude. Teachers were spent their life those days to uplift the poor performing students. And they give right guidance who ever academically strong. We can find here and their some kind of gurus like this at this era
இப்படியும் பேசுகிறார்.அப்படியும் பேசுகிறார்.நேரில் பார்க்கும் போது நிரம்ப நேசம் காட்டத்தயங்காத நான் விரும்பும் மனிதர்.சிவகுமார் அவர்கள் ஒரு கேள்விக்குறி! வருத்தம் தான். ஆனால் ஒழுக்கம் நிறைந்த பழக்கங்களுக்கு இன்றும் ஒரு உதாரணமாக இருப்பதால் அன்பு மட்டுமே அவர் மேல்!
Spoken by mr.sivakumar is true,mr.srinivaasa iyer my teacher who inaugurated my education the year 1965 by hari on nanraaga guru vaazhga guvey thaunai.
But your son usless fellow unnecessarily includes a brahminical character and show them bad. This he has done in soorarai potru and jaibeam movies. In Original story such characters were not there. Your son carried away by LOYOLA college krypto Christians. Their hidden agenda is to ruin Hinduism. My long experienced research proved, whoever supports dmk, they will meet with failure. Vadivelu, Chandra search, MGR who was successful after left dmk. Vivek unnecessarily used dialogues about Soriar which he never preached. All dmk actors, like ssr, ramasamy , oak devar, Ramasamy, and many more met with failure.
All those Brahmin teachers grand children and great grand children will be in USA or in big positions in various companies.My friend who is a brahmin working in banglore not willing to settle in chennai.Another 50 years very few brahmins will stay in TN.
You said it.It is the same case with me .I served the country in defence research and lived in Pune and Bangalore through out my service.Mind you I am alumnus of Madras Xian College,Tambaram and a student of Dr;Walter Frederic Kibble doing my Maths Masters degree. Me and my children ( daughter and son )are in U.S.A. now! ( as we were not wanted by Tamil Nadu!)
Only time has changed things, I dont want to say, any community in particular.. Earlier all professions done by everyone had respect for elders, system, society, value for money, dignity, pride etc., Now everything is down.. I had very good teachers, from all communities, from all religions, i can point their selfless contribution in my life/class/school etc.,
Yes, but all brahmin teachers are thrown out of tamilnadu, because of reservations given for all community, for brahmin community has given ? ( thiruoodu)
நானும் அரசுப் பள்ளியில் படித்தேன், எனது வகுப்பு ஆசிரியர் ஒரு பிராமணர். அவர் எனக்கு கணிதம் மற்றும் ஆங்கில இலக்கணம் கற்பித்தார் மற்றும் இலவசமாக பயிற்சி (Tuition) வகுப்புகளை நடத்தினார். இன்று நான் மத்திய கிழக்கில் (UAE) இருக்கிறேன், அவரை அன்புடன் நினைவுகூர்கிறேன். அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
ஊரின் பெயரும் ஆசிரியரின் பெயரை தயவுசசெய்து சொல்லவும்
@@VijayKumar-yt2os Bhavani Sagar, the teacher may not be alive now. I only shared my memories.
@@VijayKumar-yt2os
செருப்பு
@ Dhil sen
2 செருப்புகள்
Abdul Kalam was also motivated by such a Brahmin teacher,God fearing attitude e of that community is appreciable
s யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
Yes, certainly no dobut at all.
Yes. His teacher name is subramania Iyer.
ANd also Abdul Kalaam had more Brahmin friends.
சிவகுமார் சார் சொல்வது உண்மை. நானும் பிராமணர் நடத்திய ஹாஸ்டலில் 11 வருடம் தங்கி படித்தேன். அவர் கற்றுக் கொடுத்த நல்ல பல பழக்க வழக்கங்களை நானும் கடைபிடித்து என் மகன்கள் இருவரையும் கடைபிடிக்க செய்தேன். நானும் என் மனைவி பிள்ளைகள் அவர்களின் மனைவி பிள்ளைகள் எல்லோரும் நல்ல ஒழுக்கத்துடன் நல்ல நிலைமையில் சத்தியம் நேர்மை தவறாமல் வாழ்ந்து வருகிறோம் என்றால் அந்த பிராமணர் மகா கனம் பொருந்திய ஐயா திரு சுவாமிநாத ஐயர் அவர்கள் மட்டுமே காரணம். இதனை கூறும் போதே என் கண்களில் இருந்து நீர் வருகிறது. ஒழுக்கம் சத்தியம் நேர்மை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. பட்டம் பதவி எல்லாம் அதற்கு பிறகு தான்.
@திரு. ராமலிங்கம் பத்பனாபன்...
ஆழ்மனசுல ஓடற எண்ணங்களை அப்படியே கொட்டி இருக்கார்... கண்கள் கண்ணீர் சிந்தும் அளவிற்கு ஒருவர் நம மனதில் இடம் பிடித்துள்ளார் என்றால், அம்மனிதன் எத்தகையவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்... கண்ணீர் வாரத்தைகள் கிடைக்காதபோது வெளிப்படும் உணர்வு..
முற்றிலும் உண்மை பிராமண ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு மிக்கவர்கள், நம்ம ஆளு வட்டி கணக்கு பார்பதற்கே நேரம் பத்தாது
s யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
@@saraswathimuthuaayaan7527
- நன்றி
@@saraswathimuthuaayaan7527
நல்லவர்கள் தான் இருந்திருக்கிறார்கள்.
@@saraswathimuthuaayaan7527 அவர்கள் நல்லவர்கள் தான், திராவிடகும்பல்கள் தான் அவர்களை கேவலபடுத்துகிறான்கள்..
@@saraswathimuthuaayaan7527 ipavum irukirargal nalla sevai manapanmai irupavar gal kuraivu
அப்துல் கலாம் அய்யாவை உருவாக்கியதில் பெரும் பங்கு பிராமண ஆசிரியர்களுக்கு உண்டு...அவர் பல மேடைகளில் கூறியுள்ளார்...
கலாம் ஐயர் என்று தன்னை கூப்பிடுவதை தான் மிக விரும்புவார். ...
நரசிம்மன் சார் ஒரு ஐயர். அன்பானவர், ஆனாலும் ரொம்ப கண்டிப்பானவரும்கூட. அவர் பெரியபுலியூர் பள்ளித் தலைமையாசிரியராக இருந்தபோது அவரிடம் கற்ற பாடமும் ஒழுக்கமுமே என்னை இன்று ஒரு மனிதனாக மாற்றியுள்ளன.
sயுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
Very good.
Beautiful Shivakumar Pl tell to all the people who hate Brahmins
He should tell this to his sons..most of their movies has scenes degrading Brahmins ..
S you are right but their sons should follow his ideas then only they b great man
He should mainly advice only to his Dheshvirodhi Dheshdhrogi Terrorist Son MOHAMMADH ISMAAIL SHAMSUDHEEN SURYA only.
No work in politics with out hating Bhramins
தரும மூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி உயர் நிலைப்பள்ளி, பெரம்பூரில் 1978 படித்த நாட்கள்தான் நினைவுக்கு வருகிறது. வேற்றுமை காட்டாமல் மாணவர்களை வழி நடத்திச்சென்ற அந்த பிராமண ஆசிரியர்கள்தான் இப்போதும் நினைவுக்கு வருகிறார்கள்.
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
Tamilnatte naasam panninathil muthalvan soriyar ramasamy brahmin hate vithachan aduthavan kattumaram anaal indrum kattamara kumbalukku pappaan thaan advisera venum karanam ivanukku mandayil kaliman.soriyar kalyanam panna pappaan rajajiye naadinaan appuram pambupol thiruka kothinaan
My Father, Uncles and me and my brother studied in the same school. My Tamil teacher Kuppuswamy Iyer, My Math teacher Lakshmanan, My Science teacher Ramamurthy, My other teachers Rajagopalan and Seethapathy and my other Math teacher (keethy suresh grandfather) were all brahmins and I also had two non-brahmin teachers in Physics and Chemistry and what I am now, I owe to them.
Bhramins always true to their consciousness, and committed to their job.
I too was helped by same bramin teacher, friend, co officer,my manager,My Big Boss, always helping mind people,
God bless them.
நிதர்சனமான உண்மையை மிகவும் அழகாக எடுத்துரைத்தீர்கள்👏👏👌👌🙏🙏
தமிழகத்தில் கல்வி துறை மற்றும் சுதந்திர போராட்டம் இரண்டுக்கும் பார்ப்பனர்கள் சேவை அதிகம். ஏதோ ஒரு இருவர் தவறு புரிந்தார்கள் என்று பார்ப்பனர்களை நாசம் செய்தார்கள் ஒரு group.
Endha group?
பெரும்பாலும் பிராமணர்கள் ஆசிரியர்களாக இருந்தவரையில் அரசியல் கட்சியில் சேராமல் மாணவர்களுக்கு தியாக உணர்வுடன் பாடம் நடத்தினார்கள்.
எப்பொழுதும் திமுக அரசியல் கட்சிகள் பிராமணர்களை மதிக்கவில்லையோ, கல்வியின் தரமும் தாழ்ந்து விட்டது.
வேண்டுமெனில் இவர்களே புகழ்ந்து கொள்ள வேண்டியது தான்.
Yes bro
Very true. All morals, ethics all gone now
Very correct i studied in nannilam board High school where many teachers are bramin and it is also co-education my section both boys and girls are studied at that time are respected and no paliyelxel now like this this drivida model no tasmak
முற்றிலும் உண்மை
In my school also, sethuraman sir was straight forward. What I am now is bcoz of him.
@@Balajebalaje645 rectified. Thanks
பிராமினர் எல்லா துறை களிலும் தன்ணலம் இல்லா சேவை செய்தனர். ஏன் எனில் அவர்களிடம் நல்ஒழுக்கம், நல்எண்ணம், சமுதாய அக்கறை இருந்தது.
ஆனால் இன்று அவர்கள் இல்லா துறைகளின் கதி என்ன ?????????????
அதோகதி...
மதுவே கதி....
திராவிட மாடல் பொதுக்கல்வி (அரசுப்பள்ளி) மூடல் தனியார்பள்ளி திறப்பு அதுதான் கதி.
😆😁😁😄😝😝
எல்லாம் ஊழல் மாயம் தான்
Brain drain. Most left or leaving abroad
Take exdr radakrishan who served as health secretary is bramin in corona period sir c v Raman mathamatishen ramanujan chandraseker maduri vaidayanatha Iyer Tamil thta simatha Iyer pichi sunder tn seshan and do many bramin while studing nannilam board High schol venkataraman raman and rangachari are my headmaster welteacher to sacrifice for student l teaches to us
நீங்கள் பெற்ற பிள்ளையிடம் அதை சொல்லுங்கள் அய்யா..
Brahmins education field vittu sendradhal dhan education become worst in Tamil Nadu .this is true true true
You can add more and more
Trues, that's absolutely true,true, true.No doubt.
But ஒத்துக்க மாட்டார்கள். இப்போ தான் கல்வி ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்வாங்க
In tamilnadu reservation for all post no Merritt somodt of bramin migrated to other country where they are giving respect to education but one m p f.told all hindu are vepasari this drivida model
இந்த காலத்து வாத்தியார்களே மரியாதைக்குரியவர்களாக இல்லையே!
ஒழுக்கம் முக்கியம்
பணி ஆணை விலை போகிறது
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
@@samsamsamsansamsam2712 பெரிய விஷயத்துக்கு, எளிதாக சிறப்பாக பதில் கூறப்பட்டுள்ளது
வாத்தியார்கள் வானத்தில் இருந்து வரவில்லை... பொது மக்கள் தானே அவர்களும்...சமுதாயம் எப்படியோ அப்படியே இவர்களும்
பின் ஏன் உங்கள் மகன் அவர்களை படத்தில் அசிங்கப்படுத்தியுள்ளார்.
Shivakumar is probably guilty of his son"s bias against Brahmins, and wanted to state the truth. To that extent, i appreciate his gesture.
What is indicated here is thoroughly understood...
I suppose a film in which a Brahmin is portrayed differently is being remembered and a point of debate...
Very true his Son is pawn of DMK and his wife is controlling all things suddenly he twiches the statement!!!
I Too was Helped by my Brahmin Friends ❗💐🙏
100/currect shivakumar statement
🙏🙏🙏
What Sivakumar spoke about the teachers of his student days is quite true. My teachers in the govt school took special classes even during weekends for the benefit of students. They were role models for the young boys and girls inculcating values essential for a meaningful life. I remember and salute my teachers everyday.
SIVAKUMAR kku kolai merattal varum...dk dmk khangress khanmmunists sdpi pfi muslims league vck vuk mdmk mnm mnmk seemaan etc etc aalugal kittae irundhu....
@@lakshmiradhakrishnan3162 his son is helping poor based on caste and religion only.
அடுத்த வாரமே கருவறைக்குள் போகமுடியுமா , கோயிலுக்கு செலவு செய்யாதீர்கள் ஆஸ்பத்திரிக்கு செலவு செய்யுங்கள் என்று அட்வைஸ் செய்வீர்கள். எதுக்கு உங்களை நம்பவேண்டும். நீங்கள் நீங்களாகவே இருங்கள் நாங்கள் சந்தோஷமாக வாழ்கிறோம்.
அதான.!
@raja raja cholan, அய்யனார் கோவிலுக்கு வேற சாதியினர் பூசாரி ஆக முடியுமா? இல்லை கத்தோலிக்க சர்ச்சில் வேற பெந்தகோஸ்த் பாதிரியார் ஆக முடியுமா? அதே போல் பிராமணர் கோவிலில் பிராமணர் தான் போக முடியும். HRCE கோவில்களில் சிறிது கோவில்கள் தான் பிராமணர் கோவில்கள்
@@ranjithkct : ம்! ம்! ம்! .சரிதான்.
Ungal Buthi En innum kevalamaga irukuthu...
Kovil , Church , masoothi uh vida School or Hospital tha mukkiam...
Innum ungala maathiri makku pasangaluku epo tha puriumo..
Perfect
குருமா இதை பார்க்கவேண்டும்
Atleast now itself you accepted Sivakumar
His children's are very selfish. They are pro DMK, the biggest corrupt party on earth..
திரு.சிவக்குமார் அவர்களே!
உரக்கச் சொல்லுங்கள். சனாதனம் சனாதனத்தை வேரறுப்போம் என்றெல்லாம் ஒரு கூட்டம் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறது.
உண்மை தான்
சிறு வயது முதலே
வாழ்க்கையை ஆழ்ந்து அனுபவித்து
வாழ்கையை,மனிதர்களை படித்து இன்றும் அதே
பண்புடன் வாழும்
திரு.சிவகுமார்
போன்றவர்கள்
பல பள்ளிகளுக்கு
சென்று மாணவர்களுடன்
பேசி அவர்கள்
வாழ்க்கை ஒரு
தெளிவான, சமூக
மேம்பாட்டிற்கு
உதவும் வாழ்க்கையாக
மாற உதவ வேண்டும்.
Finally good notes about Bhramins and first time spoke the facts
சித்தப்பா சுந்தாம்
பற்றி பதிவு செய்தீர்கள்
நினைவுகளை நெறிப்
படுத்தீ ஆழப்பதியும்
படி சொன்னீர்காள்
கார்த்திக்கின்
அற்புதச்சொற்பொழிவு
மேனீ சிலிர்க்க
வைக்கிறது
கொங்கு நாட்டின்
கடையேழு வள்ளல்
கள் எங்குமில்லை
சரித்திரம் உங்கள்
வாழ்க்கை ஒழுங்கும்
கட்டுப்பாடும் அதான்
மையப்புள்ளி
வாழ்த்தும் பாராட்டும்
ஆசிகள்
கணியூரான்
அன்றைய பசுஞ்சானத்தின்,
நுகர்வின் மூச்சு பயிற்சி, தான்
தங்களை, நூற்றாண்டைக் கடந்து
வாழ வேண்டும் என்று இறைவனை, இயற்கையை
வேண்டுகிறேன்.
இனிய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
A very honest outburst. Brahmins r not now in teachers' profession everyone know obviously why. Hats off Shri Sivakumar.
எனக்கும் பிராமண வாத்தியார் கிடைததாலே என் படிப்பை முடித்தேன். இன்றும் அவரை வணங்கிய பின்னரே வாழ்க்கையை தொடர்வேன்
திராவிட நாத்திக நாதாரிகளே இவர் சொல்லியதை கேட்டிங்களா.
அந்த நாதாரிகளுக்கு எல்லாம் தெரியும், ஆனால் அவர்கள் அன்னிய மத கூலி கூட்டம்.
இப்படி தான் பேசி திரியும் கூட்டம்.
கற்றலும், கற்பித்தலும் பிராமணர்களின் தர்மம் மற்றும் கடமை.
உண்மை தான்
அது க *ட்* றல் இல்லை
க *ற்* றல் தான்...
மன்னிக்கணும் நாங்களும்..... கள் தான்... குடும்பமே ஆசிரியர் குடும்பம்..
Super Speech true also. some people will not tell the truth it is your greatness that you revealed it.
Not greatness of him, This guy Sivakumar passing bad comments from 2015 itself about brahmins and Hinduism directly or indirectly just because of NGO money for AGARAM central government blocked.
பிராமண ஆசிரியர்கள் உலைப்பு
அதிகம்
நான் பார்த்தவன்
உழைப்பு
@@Balajebalaje645 ஈவேரா தமிழ் ஐயா
naan padikkum pothu .enakku oru pramana teacher school fees kattinaar. uthavum arppanippu ullam kondavargal. jai hind.
My thatha was one such Teacher and Headmaster of a primary school in Nerkuppai ... educated Hundreds of students. Even sold own property to feed mid-day meals to students. Proud to be his granddaughter.
Most Inspiring Presentation, coming straight from his Heart. !! Enjoyed Listening to this Great Speech . !! 👌👌👌❤❤❤
திரு. சிவக்குமார் அவர்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை..ஆசிரியர்கள் அந்நாட்களில் அர்பணிப்போடு பணியாற்றினார்கள் , மாணவர்களும் அடிபணிந்து பாடம் கற்றார்கள்..தற்போதைய நிலைமை அச்சமாகத்தான் இருக்கிறது..
சுபவீ நாறமணி குருமா ஆகியோர்கள் இதை பார்த்தாவது திருந்தவேண்டும்.
The main difference between the teachers is... Now it is a well paid job and profession..... But for the Brahmins it was their dharmic duty to educate and uplift the society that too without caring for the rewards.. hence in those days they acted as Gurus not as teachers.
அந்த காலத்தில் சொல்லும்
சொல் வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை. ஆனால் தற்போது?
Nowadays it's exactly just opposite, very less Brahmins are teachers and the rest are ****** and whatever they know they are teaching. This is why on olden days it's was defined who has to do what, so that they do their work properly.
Even our Ex.President of India Dr.Abdul Kalam has. Mentioned that for his development in education at Rameswaram a Brahmin teacher was responsible
He mentioned some brahmin teachers not a single brahmin teacher.
Even Dr. Ambedkar was nurtured and groomed by a Brahmin teacher. Those days teaching was 'Thavam' and teachers were the role models.
இதுதான் சிவகுமாரின் பெருந்தன்மை. மனதில் பட்டதை கூறிவிட்டார்.
அவன் டிராமா பண்றான்.
அருமை 🙏🙏
Nandry maravathavar. God bless you and your family. Unmayana manythar sir neengal.
மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும் அஞ்சிவாழும் ஆசிரியர் சமூகத்தால் இயல்பான கற்பித்தல் முறை எடுபடவில்லை .
The answer is 16, I hope.
Definitely what he said is correct.
We must obey the teacher...
Majority Brahmin teacher uphold the students to the greatest height..
Always heart touching speech ! Good human being ! Thiru Sivakumar.
The teachers who helped Dr Bhimrao Ambedkar when he was in school were also Brahmins. His Marathi Brahmin teacher, Krishnaji Keshav Ambedkar, changed Bhimrao's surname from 'Sakpal" to his own surname 'Ambedkar' in school records.
You are rigth. Sri Bhima Rao was a "mahar" or "mochi" as they call them in the north .somewhat equal to "sakkili" or "parayan". No profession should be looked upon as low for their contribution to society is priceless!
இன்று அவர்களின் பெருமை தெரியாமலும் அவர்களை ஏசுவதுமாக இருக்கலாம்.. ஆனால் மீண்டும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் நிச்சயமாக இறைவன் வழிவகை செய்வார்...
பிராமண ஆசிரியர்கள் தான் கிருத்துவ மதத்தை தழுவ சொன்னார்கள் என்று சொல்லாமல் போனதுவரை நல்லது பிராமண ஆசிரியர் தப்பிச்சார்
தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் திரு. சிவகுமார் அவர்கள், ஒரு சிறு திருத்தம் கல்வி என்பது என்றைக்கும் பிச்சையாகது அது ஒரு தானம்.
All in 40s and 50s will have atleast one Brahmin teacher as their Ideal and respectful personality. hmm it is loss for TN. Not for Brahmins
True
Very True
குலம் குத்திய திமுக.
Brahmins never asked anything from anybody and they know how to live whatever they earn. Still they don't have place in Tamilnadu. Most of them migrated to other states and other countries. Still they are not demanding anything from others. God only save Tamilnadu and its people. Jai Hind.
@@nirmalanathan2253 very true
அப்துல்கலாம் அம்பேத்கர் ஆகிய வர்களை முன்னேற்றியவர்கள பிராமணர் கள்தான்
பின் எப்படி உமது முதல் பிள்ளையை மதம் மாறி மணமுடிக்க அனுமதித்தீர்?
நம சிவாய 🙏
I AM 10TH STD. DROP OUT .BUT SHIFTED 4 CITIES AND 8 SCHOOLS . BUT NO ONE THE SCHOOLS ARE LIKE COIMBATORE SUBURBAN HIGHER SECONDARY SCHOOL IN RAMNAGAR .RUN BY BRAHMIN COMMUNITY. THEY ARE DEDICATED . DISCIPLINE AND HONEST ..THE TEACHER 'S CHILDREN ALSO STUDIED THE SAME SCHOOL.. THANKS MR. SIVAKUMAR ..
பிராமணர் ஆசிரியர் இருக்கும் போது பள்ளி ஒழுக்கம் நிறைந்து காணப்படும்
TRUE.
Atleast today you have realises and God has made you to confess this.. Jai Sri Ram..
Indraiya whole education system kuttichuvaraha mariyatharku brahmin teachers govt schoolgalil illathuthan
Everybody should realise this
நானும் பிராமண ஐயரிடம் பாடம் கற்றேன் இரங்கநாத ஐயர் பெருமதிப்பு உரியவர் நாமக்கல் சேந்தமங்கலம் உயர்நிலைப்பள்ளி 1973 ஆர் வரதராஜ் காந்தி புரம் 🙏🙏🙏🙏🙏👍👍
Good.yes,true.The tamil is classical lang-this is declared by suriya narayana sastrigal of mdu.but nowadays his lived house looks like a hut in a damaged condition.no politicians take care.
நன்றி
Very nice to note Sri Sivakumar remembers his Brahmin teachers. Mostly the teaching profession was with Brahmins in those days. Jayaram Mumbai
100 % agreed with Actor Sivakumar. Nowadays most of the brahmins not in India, migrated to respect given countries. Within 50 years from today India completely vanished and will ruin because of bad politics.
My grandfather Sundaram Iyer was a headmaster in Manachalur, near Trichy. He spent his salary mostly for the poor children. He remained and died poor.
God bless yout family 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Unga pasangalukum marumagalukum idha sollunga panathukum perukagavum thapana allungalluku support pandranga
Beautiful expect more
Very true selfless attitude. Teachers were spent their life those days to uplift the poor performing students. And they give right guidance who ever academically strong.
We can find here and their some kind of gurus like this at this era
Arumai.super.
But why didn’t you teach this to your son Surya when he changed the story of captain Gopinath (a Brahmin) in Surari pottur???
That's business !!! Adhula enna thappunu oru gumbal vandhu nottuvaanga paarunga adhu dhaan mattere!!!
இப்படியும் பேசுகிறார்.அப்படியும் பேசுகிறார்.நேரில் பார்க்கும் போது நிரம்ப நேசம் காட்டத்தயங்காத நான் விரும்பும் மனிதர்.சிவகுமார் அவர்கள் ஒரு கேள்விக்குறி!
வருத்தம் தான்.
ஆனால் ஒழுக்கம் நிறைந்த பழக்கங்களுக்கு இன்றும் ஒரு உதாரணமாக இருப்பதால் அன்பு மட்டுமே அவர் மேல்!
இவர்களின் குடும்பத்திற்கு NGO AGARAM பணம் தடைபட்டது மத்தியாரசால் 2015இல், அந்த தொடக்கம் முதல் இவர்கள் பிராமனர்களையும் வசைபாடினர்.
Please Preach this to your son Mr. Shivakumar... And ask him to abide..
Nice and great feeling.
Let Mr.A.Raja hear this.
Yes. For old generations, there teachers are everything.
Spoken by mr.sivakumar is true,mr.srinivaasa iyer my teacher who inaugurated my education the year 1965 by hari on nanraaga guru vaazhga guvey thaunai.
True, i have Brahmin teachers, they are very loyal to their work. I sm not Brahmin but i love their dedication
But your son usless fellow unnecessarily includes a brahminical character and show them bad. This he has done in soorarai potru and jaibeam movies. In Original story such characters were not there. Your son carried away by LOYOLA college krypto Christians. Their hidden agenda is to ruin Hinduism.
My long experienced research proved, whoever supports dmk, they will meet with failure.
Vadivelu, Chandra search, MGR who was successful after left dmk. Vivek unnecessarily used dialogues about Soriar which he never preached. All dmk actors, like ssr, ramasamy , oak devar, Ramasamy, and many more met with failure.
Your karuthukal unmai,ana dravidam unmai ethukathu, whenever DMK forms govt from 1967 t.nafu facing difficulty in growth,and also crop failure
Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super acting sivakumar
Wonder ...from sivakumar that too now a days
All those Brahmin teachers grand children and great grand children will be in USA or in big positions in various companies.My friend who is a brahmin working in banglore not willing to settle in chennai.Another 50 years very few brahmins will stay in TN.
You said it.It is the same case with me .I served the country in defence research and lived in Pune and Bangalore through out my service.Mind you I am alumnus of Madras Xian College,Tambaram and a student of Dr;Walter Frederic Kibble doing my Maths Masters degree. Me and my children ( daughter and son )are in U.S.A. now! ( as we were not wanted by Tamil Nadu!)
பிராமணர்கள் நியாயம் தர்மப்படி நடப்பார்கள்
நான் எந்த தவறும் செய்யலை என் பிள்ளைகளும் தவறு செய்யலை ஏன் எனக்கு என் பிள்ளைகளுக்கும் ஏன் இந்த தண்டனை
என்னாச்சு?
தமிழ் நாட்டில் பிறந்ததுதான் காரணம். நானும், என் பிள்ளைகளும் தான்
02:57
05:05
100% Truth
Excellent.
இப்படி நன்றியுள்ள மனிதர் படித்த அறிவுள்ளவர் ஏன் திமுக சித்தாந்தம் பிடித்தது காசுக்காகவா சிந்திக்க வேண்டும்
Mr.Sivakumar sir All Teachers are good once upon a time in Tamilnadu
Only time has changed things, I dont want to say, any community in particular.. Earlier all professions done by everyone had respect for elders, system, society, value for money, dignity, pride etc., Now everything is down.. I had very good teachers, from all communities, from all religions, i can point their selfless contribution in my life/class/school etc.,
UNGA son chitra KULLAN kitta சொல்லுங்க
Sonnalum no use Avan oru Muslim kaikuli
Nadigan always nadiga.
பம்பாய் தாவூத் இந்த மாத நன்கொடை தரவில்லை போல......
Sir its v great of knowing the reality of brehmins ur the only great person who is praising brehmin yes still do many v poor brehmins rthere
Yes, but all brahmin teachers are thrown out of tamilnadu, because of reservations given for all community, for brahmin community has given ? ( thiruoodu)
Eppothu erukum entha avala nilaiku namai aanda DRAVIDA katchigalaye kaarnam.
Said correct
Bhramins🔥
இந்து பிராமணர்கள்......