பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம்...❤️❤️❤️🤣🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 200

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 4 місяці тому +44

    பொறுமையான ஜோடி எளிமையான ஜோடி அருமையான ஜோடி ஆனந்தமான ஜோடி ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @santha7469
      @santha7469 4 місяці тому +1

      ❤❤❤🙏🙏🙏🙏

  • @judemervin451
    @judemervin451 4 місяці тому +52

    காதலில் சிறகடித்த இந்த காதல் ஜோடியை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤️❤️❤️❤️

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar 4 місяці тому +13

    நானும் தான் லவ் பண்ணேன்.. ஓரு வீனா போனவர.. என் ஜாதகத்தில செவ்வாய் இருக்கு.. அதுனால அவங்க அம்மா க்கு எதாவது ஆயிடும் னு நெனச்சி என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு... ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.. 1st பேபி க்கு அப்றம் தான் அவரோட எல்லா மெமோரிஸ் (சின்ன வயசு போட்டோ... பெரிய வயசு போட்டோ.. அவரோட shirt )எல்லாத்தையும் நெருப்பு la போட்டேன்.. உள்ளூர் la அடிக்கடி பாத்தாலும் நான் ரெஸ்பான்ஸ் பன்றதில்ல...

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 4 місяці тому +17

    காதல் என்ற வார்த்தைக்கு அழகு சேர்த்தவர்கள் இதேபோல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் ❤ கடவுள் துணையுடன் வாழ்க வளர்க 🙏❤️❤️❤️

  • @Dhanalakshmi-n1e9u
    @Dhanalakshmi-n1e9u 4 місяці тому +6

    இருபது வருடம் ஆகிறுச்சி சொல்லுறிங்க பேப்பர் புதுசா இருக்கு

  • @jayasundari2180
    @jayasundari2180 4 місяці тому +57

    காதல் என்ற வார்த்தைக்கே அழகு சேர்த்தவர்கள்😊😊 இவர்களால் அந்தக் காதலும் அழகாய் மாறியது🥰😍😍💖💖

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому +1

      சாந்தா ஏன் அக்கா வீடியோ போடல அவங்க நம்பர் உங்களுட இருக்குல என்ன ஆச்சுன்னு கேளுங்க அக்கா pls 🥹

    • @jayasundari2180
      @jayasundari2180 4 місяці тому +1

      @@jayasudhasudha7900 நானும் ஒரு 50 வாட்டியாவது வந்து பார்த்துட்டு போயிட்டம்மா😪

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому

      என்ன நீங்களும் replay பண்ண மாற்றிங்க 😔

    • @jayasundari2180
      @jayasundari2180 4 місяці тому +2

      @@jayasudhasudha7900 தங்கச்சி நான் ரிப்ளை 10 முறை போட்டாலும் அது கமெண்ட்ல காட்ட மாட்டேங்குது மா🥹🥹 ஏன்னு எனக்கே தெரியல தங்கச்சி.

    • @jayasundari2180
      @jayasundari2180 4 місяці тому +3

      @@jayasudhasudha7900 அவங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க மா... அவங்கள வச்சு இன்னைக்கு முழுக்க ஏதோ கன்டென்ட் எடுத்திருப்பாங்க போல இருக்கு நாளைக்கு நமக்கு வீடியோவா வரும்❤️❤️ இந்த கமெண்ட் ஆவது உனக்கு தெரியுதான்னு தெரியல எதுக்கும் போடுறேன்.

  • @RaniSelva5567
    @RaniSelva5567 4 місяці тому +7

    சூப்பரான தம்பதிகள் நீங்க எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கனும்..

  • @ramyasubramaniam2423
    @ramyasubramaniam2423 4 місяці тому +1

    அக்கா 3தோழிகள்அவர்கள்காதலுக்குஉதவிசெய்யபோயிகடைசியில்காதல்திருமணம்பன்னிட்டேன்.அவர்கள்இருவரும்எஸ்கேப்ஆயிட்டாங்க.ஆனாஒருவிஷயம்கல்யாணம்ஆயி23வருடம்ஆயிம்எங்களுக்குகுழந்தைஇல்லை.இதில்சொந்தகார்கள்.பக்கத்துவீட்டுகாரார்யாறவதுதப்பாபேசிட்டாஅவ்வளவுதான்அன்னிக்குபேசினங்கவுங்கபாவம்என்டாபேசினோம்நினைக்கமாதிரிஆயிரும்அதான்காதல்உள்ளபவர்.வீட்டுலபார்த்தாகூட இப்படி ஒரு பூருஷன்கிடைப்பாருதெரியல.கடவுளுக்கும்.காதலுக்கும்ஆயிரம்கோடிநன்றி.நன்றி

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому

      நா ஒன்னு சொல்ல வா சிஸ்டர் தப்பா நெனச்சுகாதீங்க நீங்க ஏன் ஒரு குழந்தை தத்து எடுக்க கூடாத 😍 pls replay

    • @ramyasubramaniam2423
      @ramyasubramaniam2423 4 місяці тому

      @@jayasudhasudha7900 என் கூடபிறந்தவர்கள்4பேர்அவர்கூடபிறந்தவர்6பேர்எல்லாரும்ஒரேவீதியில்.அதாவதுலையன்வீடுஎனவேகுழந்தைஇல்லாதெரியல இரண்டு பக்கமும் சேர்த்து8மகள்9மகன்இதில்பேரன்4பேத்தி5அதலாதான்குழந்தைஇல்லாதேதெரியல

  • @shanmugapriya2889
    @shanmugapriya2889 4 місяці тому +24

    காதல் என்ற வார்தைக்கே சொந்தமான காதல் கிளிகள்💝💝👏

  • @nehrunehru131
    @nehrunehru131 4 місяці тому +6

    பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் இன்றும் இன்பமோ ...
    உங்களின் கடந்த காலங்கள் இனிமை. மிகவும் சிறப்பு.

  • @jayasundari2180
    @jayasundari2180 4 місяці тому +26

    காதல் என்ற வார்த்தையே பிடிக்காத எனக்கு இந்த ஜோடியாலே அந்த காதல் மேல் மரியாதை ஏற்பட்டது😊💖💖💖

  • @AriAri-js8tq
    @AriAri-js8tq 4 місяці тому +5

    நானும் love marriage தான் நாங்களும் இப்படிதான் எங்களுக்கு 5.6.2024 அன்று திருமண நாள் இந்த comment டை பார்த்துட்டு கன்டிப்பா எங்களை Wish பண்ணுங்க எங்கள் பெயர் அரிச்சந்திரன் நந்தினி❤❤❤❤❤

    • @sridevi2860
      @sridevi2860 4 місяці тому

      வாழ்க வளமுடன். காதல் திருமணமாக இருந்தாலும் முதலில் கொஞ்சம் தவறான புரிதல் வரும்போது காதலித்தத நாட்களை மனதில் நினைத்து சிறப்புடன் வாழ இந்த சகோதரியின் வாழ்த்துகள்

  • @Satheesh-Catholic
    @Satheesh-Catholic 3 місяці тому +1

    Brother/Sister, honest-ஆ சொல்றேன். . எனக்கு இந்த மாதிரி UA-camrs -ஸோட கதையை தெரிந்துகொள்வதில் எல்லாம் ஆர்வமே கிடையாது. இந்த வீடியோவைக்கூட swipe பண்ணிட்டு போயிடலாம்னுதான் நினைத்தேன். . ஆனா, உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற அந்த அந்நியோன்யம் உண்மையிலேயே நெகிழ வைக்கிறது. . ஒருவரையொருவர் பரிபூரணமாக நம்புகிற, அந்த நம்பிக்கையினால் ஒருவரைப் பற்றி ஒருவர் மனதில் நினைத்ததையெல்லாம் எந்த தயக்கமுமின்றி பேச வாய்ப்பதெல்லாம் பெரிய வரம். அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதை அப்படியே பற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒத்த வயதுதான் என்றாலும், என்னால் வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை . . நீங்க இப்படியே சந்தோஷமா வாழனும் . . 🙌🏼😊

  • @judemervin451
    @judemervin451 4 місяці тому +14

    கரெக்ட்👌காதல் பண்ணா தைரியம் வேணும் இல்லைன்னா காதலிக்கவே கூடாது❤️❤️

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 4 місяці тому +4

    13 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்காரர் இப்படித்தான் லெட்டர் கொடுத்தார் அண்ணி நானும் அதை பத்திரமா வச்சிருக்கேன்😊😊❤️❤️❤️😍😍😍😍🎉🎉🎉🎉

  • @AAGoodvibes
    @AAGoodvibes 4 місяці тому

    உங்க பசங்க லும் பாத்துகிட்டு இருப்பாங்க...வேண்டாம் இன் depth a

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 4 місяці тому +3

    Video mulusha parkkamale like comment pottachu santha❤❤❤palvadi teacher laila😂😂😂😂

  • @magsaj9232
    @magsaj9232 4 місяці тому +4

    Brother.... after seeing you blood letter 💌 note, i salut you. Not many men have a genuine heart ❤🎉

  • @harigamingharigaming9735
    @harigamingharigaming9735 3 місяці тому

    தயவுசெய்து உங்களிடம் பேச வேண்டும் கூப்புடுங்க சகோதரர் ❤

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 4 місяці тому +9

    திரும்ப உங்கள் மலரும் நினைவுகள் வீடியோ பார்த்தேன்.

  • @jayasundari2180
    @jayasundari2180 4 місяці тому +11

    இப்பதான் சாப்பிட்டு முடிச்சுட்டு போட போற லைவுக்கு ரெடியா உட்க்காந்துட்டு இருக்கேன்.😊😊❤❤❤💖💖💖💖💖

  • @manidharma3889
    @manidharma3889 4 місяці тому +5

    Love you my favorite couple ❤

  • @bhairavajay
    @bhairavajay 4 місяці тому +1

    அந்த போட்டோல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க இரண்டாவதா இருக்கவங்க எனக்கு தெரிஞ்சவங்க அது யாரு நீங்களே சொல்லுங்க ❤❤❤

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 4 місяці тому +3

    பழைய நினைவுகள் அற்புதம் அக்கா மாமா 👌😍❤️😍❤️😍😍😍😍😍😍

  • @rr.laskhmi3134
    @rr.laskhmi3134 3 місяці тому +1

    Santha akka hair kku enna dye use pannuringa enakku above 35 athan ketten sister please reply

  • @aatheshstudio9320
    @aatheshstudio9320 4 місяці тому +2

    Akka unka hair romba blacka alaga iruku tips solunka akka

  • @anithag5419
    @anithag5419 3 місяці тому

    Nanum love panen oru thodanadugiya Avan Amma pecha ketutu enna venam nu solittan enga sondha orla pathalum na response panrathu illa enaku mairage aiduchi 2 kids enoda husband romba nallavaru

  • @jayakumar3501
    @jayakumar3501 4 місяці тому +11

    கடந்த கால கசப்பான அனுபவத்தை கூட ஹேப்பி மூமென்ட்டா மாத்திக்கிட்டது இந்த ஜோடி தான்👌💖💖💖💖💖💖 இணைபிரியாத ஜோடி புறாக்கள் இது😍💖💖💖💖💖💖

  • @RismiyaNifroos
    @RismiyaNifroos 4 місяці тому +1

    Masha Allah ♥️♥️
    Neengal iruvarum eppavum happy ya irukanum

  • @mahes145
    @mahes145 4 місяці тому +1

    ஒரு பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவ்வளவு நல்லா இருக்கானும்❤❤❤ உங்களைப் போல அக்கா❤❤

  • @lakshmin7045
    @lakshmin7045 4 місяці тому +1

    அண்ணா அக்கா நீங்க நீங்கதா.... உங்க அன்பு பல கோடி ஆண்டு வாழனும்....
    உண்மையான காதல் ஜோடி....வாழ்க....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @IndhraniS-r4x
    @IndhraniS-r4x 3 місяці тому

    லேமினேசன் போடுங்க சூப்பர்❤️❤️❤️❤️❤️

  • @ajisahamed-sj2ui
    @ajisahamed-sj2ui 4 місяці тому +1

    சரியான பதில் ராணுவ வீரர்கள் காதலிக்க வேண்டுமா😱😱😱🤭🤭🤭

  • @judemervin451
    @judemervin451 4 місяці тому +10

    சாந்தா சகோதரியின் உண்மையான காதல் இன்னைக்கு சாதித்தது, சிறப்பான வாழ்வை தந்தது😊😊❤❤❤ அதற்குபிறகு இருவரும் காதல் புறாக்களாய் சிறகடிக்க பறக்க ஆரம்பித்து விட்டார்கள்😊😊😍😍😍😍

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 4 місяці тому +1

    Thalai muddi semma black ⚫ for shantha die aduchalla dear

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 4 місяці тому +6

    காதல் காவியம்.... தலைமுறை தலைமுறையாக உங்கள் வாழ்க்கை சமர்ப்பணம்... வாரிசுகளுக்கு❤❤❤❤❤

  • @cycleboy5318
    @cycleboy5318 3 місяці тому

    Akka super unga love yepavume neenga sandhosama erukanum

  • @sundharapriya4475
    @sundharapriya4475 4 місяці тому +1

    அக்கா அந்த லவ் லெட்டர் போட்டோ பிரேம் பண்ணி வெச்சுக்கோங்க

  • @amalababu290
    @amalababu290 4 місяці тому

    Today monday. Why no video. We were waiting. What happened❤

  • @RaniSelva5567
    @RaniSelva5567 4 місяці тому +5

    காதலுக்கு அழகே வீரம் தான்..இராசா நல்ல மனிதர்தான் ஆனால் துணிச்சல் குறைவு...சாந்தா எனக்கு மிகவும் பிடித்த பெண்...உங்கள் காதல் கதையை பார்த்து நான் கண்ணீர் விட்டேன்... நீங்க இருவரும் மகிழ்ச்சியாக இருக்க காரணம் சாந்தாவோட விட்டுக்கொடுக்கற குணம்... நீங்க என்ன கிண்டல் பண்ணிலாலும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் இருக்கும்
    வெள்ளை மனம் தான் சகோதரி உனக்கு...

  • @murugavel5678
    @murugavel5678 4 місяці тому +2

    Super ❤❤❤❤❤
    அழகோ அழகு உங்க சிரிப்பு

  • @sudharshinibeulah
    @sudharshinibeulah 4 місяці тому

    எனக்கு மிகவும் பிடித்த couple நீங்க ❤️😍

  • @kannanGanagaraj
    @kannanGanagaraj 4 місяці тому +1

    சாப்பிட்டுஇருக்கோம்நீங்கசாப்பிடவாங்க

  • @sivaskk790
    @sivaskk790 3 місяці тому

    உங்க வீடியோ பாத்தாலே ரொம்ப 😍😍😍சந்தோசமா இருக்கு அக்கா ❤️அண்ணா 🥰🥰🥰🥰

  • @Madhesh4550
    @Madhesh4550 4 місяці тому

    இவ்வளவு பெரிய டைரியா உச்ங‌வீடியோவை ஆன் செய்துவிட்டால் போதும் நேரம் போவதே தெரியாது

  • @priyankaselvam1740
    @priyankaselvam1740 4 місяці тому +1

    First like and command pin me❤️

  • @vadivu_ks
    @vadivu_ks 4 місяці тому +1

    பழைய நினைவு கூறும் போது சூப்பர் சூப்பர் நல்லா இருக்கணும் 👍👍👏

  • @Unicorn-sb4nf
    @Unicorn-sb4nf 4 місяці тому

    Laminate panni veiga aunty letter a

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 4 місяці тому

    ❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் ஹாய் ஹாய் ஹாய் 👌👍 ம்ம் செம செம 🔥 வெற லெவல் போங்க 💯 உங்க வீடியோ சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤

  • @ManjuManju-o9e
    @ManjuManju-o9e 4 місяці тому

    ❤❤❤❤❤❤😢😢😢😢❤

  • @IndhraniS-r4x
    @IndhraniS-r4x 3 місяці тому

    காதல் semmai

  • @SundariVijay-t4l
    @SundariVijay-t4l 4 місяці тому

    தஞ்சாவூர்லயா படிச்சிங்க சூப்பர் சூப்பர் எனது ஊர் பட்டுக்கோட்டை

  • @KISHOREKUMAR-gs3du
    @KISHOREKUMAR-gs3du 3 місяці тому

    Santha akka u r so great❤❤

  • @afaqafriq933
    @afaqafriq933 4 місяці тому +1

    Nangalum ithe mathiri senjom innum vachurukke patharama

    • @Thangapulla.6379
      @Thangapulla.6379 4 місяці тому +1

      இவங்கதான் எல்லாத்தையும் அதிசயமா காமிப்பாங்க .வீடியோக்காக. வீவ்ஸ் காக , இதெல்லாம்........

  • @Mygoldentime26
    @Mygoldentime26 4 місяці тому

    🎉🎉🎉🎉

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 4 місяці тому

    வாழ்த்துக்கள் ராஜா சாந்தா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤ நாங்களும் லவுமேரேஜீ

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg 4 місяці тому

    ❤❤❤❤ காதலுக்கு என்ற வர்த்தக்குஅழகு சேர்த்தவர்கள் நீங்க தான் என்றும் உங்க காதல் வளரட்டும் இன்று போல் என்றும் காதல் வாழ்க 💖💖💖💖💖💖💖💖💖

  • @jafeerumarali8321
    @jafeerumarali8321 4 місяці тому

    😍😍😍👌👍

  • @IndhraniS-r4x
    @IndhraniS-r4x 3 місяці тому

    ❤️❤️

  • @HasanShamsat
    @HasanShamsat 4 місяці тому

    Hi akka Annan I am recently subscribed and likes giving which video I liked it if I dint like it I will give dislike to be honest
    How is Kerala weather
    I am basically from U.K.
    I hope you understand English
    I came here very small child wood
    That’s whi
    I am sending English
    I try to write it Tamil language I can talk very fluently read aswell but writing mostly comes English
    Take care happy you both are you family god blessed 😊❤
    By the way what’s your address I love to see you both once come to India visit to kerala
    I really like Kerala in south India
    Bye for now

  • @OhBONDJAMESBOND007
    @OhBONDJAMESBOND007 4 місяці тому

    ❤️👍

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 4 місяці тому

    why today no video?

  • @SundariVijay-t4l
    @SundariVijay-t4l 4 місяці тому

    அருமையான பதிவு அப்ப எல்லாம் குடும்பத்திற்கு பயந்துதான் வாழ வேண்டும் ❤

  • @ahanaasris9911
    @ahanaasris9911 4 місяці тому

    Hi sister brother nijamave unga love story pathu 1 week atha pathiye yosichutu irunthe ipdila love panna mudiyumanu nanum love mrg tha but oru unathamana rmba kanniyamana kadhal kathaina athu ungalodathu tha athe love IPA varaikkum irukku sister kidaikka neenka rmba kuduthu vachurukkanum anna

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 4 місяці тому

    Superb vedio ❤❤❤ Vaazhthukkal Raja ❤ Santha ❤ I also have this experience 🥰 I also treasure letters like this 🥰❤😜

  • @BrasAsr
    @BrasAsr 4 місяці тому +1

    Ipti eppaum happy ah irukkanum anna, anni❤❤❤❤

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 4 місяці тому +1

    Vallam yentha area bro

  • @AmuthaAmutha-j3f
    @AmuthaAmutha-j3f 4 місяці тому

    Akka kandippa nanum en hus love panni avlo adi vankirukkenkka athulaium nattukaravanka munnadi enna veliya pottu adippanka akka same but ellathaium meeri oru lifela success en hus kalyanam pannitenkka ❤❤❤😂😂😊😊

  • @IndhraniS-r4x
    @IndhraniS-r4x 3 місяці тому

    Super, anna, anni

  • @AmuthaAmutha-j3f
    @AmuthaAmutha-j3f 4 місяці тому

    Kandippakka intha mari en veetukarar enna veeta meeri nattukarankala meeri sanda pottu enna marriage pannunanka ka s my husband is very brave akka unka life pakkumpothu aptiye enka life mari irukkuka 😂😂😂😅😅😅

  • @DevagiDevi-dx1sg
    @DevagiDevi-dx1sg 4 місяці тому

    சூப்பர் சாந்தா முத்து உண்மையில் உங்கள் காதல் கதை சூப்பர். சாந்தா உன் அம்மா அடி வாங்கி உன் காதல் வெற்றி பெற செய்து விட்டாய். ஆனந்தமாய் வாழ வேண்டும். ஓம் நமசிவாய நமக

  • @priyankaselvam1740
    @priyankaselvam1740 4 місяці тому +1

    First like❤

  • @aatheshstudio9320
    @aatheshstudio9320 4 місяці тому

    Akka live oru 50 mesvathu panirupayn ninkalum annanum en paiyan aatheshku birthday valthunkal entu mes anupi konday irunthayn ninkal lively solvay illa romba varuthama irunthuchu akka anna

  • @bama5938
    @bama5938 4 місяці тому

    அண்ணா அக்கா ரத்தத்தில் எழுதிக் கொடுத்தத பிரேம் பண்ணி வையுங்க

  • @ahishashaikh8169
    @ahishashaikh8169 4 місяці тому

    இப்படி தான் எப்போதும் சந்தொசம இருக்கும் நமக்கு தந்த குடுப்னை இல்லை

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 4 місяці тому +1

    Happy family அக்கா அண்ணா

  • @clayforum4545
    @clayforum4545 4 місяці тому

    Santha is more intelligent and a good soul. God bless the couple. Stay happy forever

  • @murugavel5678
    @murugavel5678 4 місяці тому

    உண்மை bro
    அதுக்கு தான் நான் யார் கிட்டையும் பேச மாட்டேன்
    By பவானி

  • @anumuthu9783
    @anumuthu9783 4 місяці тому

    Akka unkaluku mudi valanthurucha illa Vega sollunga

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 4 місяці тому

    Eyes cataract problem nanannapanuvaen dropps potuendduerukaen

  • @Sowmiya1991
    @Sowmiya1991 4 місяці тому

    Akka enakum azhugaiye vanthuduchi😢

  • @RamanRaman-sp8ny
    @RamanRaman-sp8ny 4 місяці тому

    Anni evlo varushama pathrama vechirukkengala❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 4 місяці тому +5

    மற்றவர்களை சிரிக்க வைக்கிற இந்த குடும்பம் முன்பு சந்தித்த சூழ்நிலைகள் எதிர்மாறானது அதெல்லாம் கடந்து வந்து இன்றைக்கு வெற்றிகரமாய் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது💖💖💖💖 ஆயுசு முழுக்க ஹேப்பியா இருங்க🙌🙌💐💖💖💖

  • @rathikarathika1595
    @rathikarathika1595 4 місяці тому +1

    😊😊❤❤❤

  • @JPullagam
    @JPullagam 4 місяці тому

    ❤ unga kadhala paathu ena comment panrathu theriyala. Bramipa irruku❤

  • @chanakyagan
    @chanakyagan 4 місяці тому

    I AM FROM PONDICHERY I AM IN TOUCH WITH MY FRIENDS

  • @SivasankariSivasakari
    @SivasankariSivasakari 4 місяці тому +1

    Cute Jodi anna akka🎉

  • @Madhushika.Shankaralingam
    @Madhushika.Shankaralingam 4 місяці тому

    Laminate panni vachukanga....damage aagadhu

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 4 місяці тому

    Ungaloda indha video vs paarkumbodhu yenakku unga love story video paarkanum pole erukku..if I get time surely I will watch..nice video ❤❤❤❤❤

    • @santha7469
      @santha7469 4 місяці тому

      இதே ஆடுகாளி குடும்ப சேனல்ல பிளே லிஸ்ட்ல போய் பாருங்க 26 எபிசோடும் இருக்கு. 🙏🙏🙏

  • @NeelavathiG-hi3dr
    @NeelavathiG-hi3dr 4 місяці тому

    Anna neenga pesunathu comedya erukku ethu Pola yeppaum erunga rendu perum life long happya valga vala mudan 🌹🌹🥰

  • @chanakyagan
    @chanakyagan 4 місяці тому

    ❤VANNAKAM FROM RÉUNION ISLAND FRANCE ❤❤❤

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 4 місяці тому

    Love birds 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @JayaSanthos
    @JayaSanthos 4 місяці тому +1

    Akka Anna hai

  • @balaramachandran5821
    @balaramachandran5821 4 місяці тому

    Supper jodinenga unga live pakum pothu en kavalai ealam maranthuduvean erunthal ungal jodi pola erukanum

  • @RaiganBegem
    @RaiganBegem 4 місяці тому

    Unmaiyave unga love super nega eppaum happya irukanum

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 4 місяці тому

    Santhava venanu sollitiga anna appadi irunthu neegathan venumnu love panni vetri adairhirhal santha neega oru singa pen ❤❤❤laila

  • @Jasminevo6jx
    @Jasminevo6jx 4 місяці тому

    துணிவு வேண்டும் என்கிறாய்

  • @realitylife4991
    @realitylife4991 4 місяці тому

    Sir neenga panna karagatta dance super and sister panna male character super l laugh hardly ❤

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 4 місяці тому

    Live varumnu ethir parthen santha❤❤❤laila

  • @newUser-y4r
    @newUser-y4r 4 місяці тому

    Nantha inaiku first comment ❤❤❤