மானுடன் வென்றதம்மா!

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @sergesengout424
    @sergesengout424 Рік тому +32

    உண்மையில் உன் மூச்சினிலும் இன்ப தமிழ் உள்ளது கார்த்திக், வாழ்த்துக்கள். சக போட்டியாளர்கள் அனைவரும் அற்புதமாக பேசினார்கள். 🙏

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 Рік тому +24

    ஒவ்வொரு முறையும் அனல் தெறிக்கும் அற்புத பேச்சு. தோழரின் குரல் என்றும் ஒலிக்கட்டும்......👌👌👌👌👌

  • @devapandiandevadoss5236
    @devapandiandevadoss5236 Рік тому +11

    உங்கள் தோரனையும் கர்ஜனையும் மெய் சிலிர்க்கிறது தம்பி. மென்மேலும் எம் மெய் சிலிர்க்க உங்கள் பேச்சு அடுத்தடுத்த மேடைகளை அலங்கரிக்கட்டும். வாழ்த்துகள்

  • @MrKarthick144
    @MrKarthick144 Рік тому +5

    Congratulations Karthik Raja.. Never missed your speech.. Really liked the way you connecting the dots.. Way to go Brother..Definitely you deserve winner/runner up..

  • @manoharramasamy304
    @manoharramasamy304 Рік тому +2

    கார்த்திக் ராஜா கருத்தில் நீ மானுடம்வென்றதம்மா என்ற வெற்றி ஊர்வலம் நிகழ்த்தி, அனைத்துக்கும் சாரணமாக முத்தாய்ப்பாக மானுடம் வெல்ல அன்புவழியே, அறபோராட்ட வழி செல்வதின சிறந்த பாதையாக வழியாக வெற்றி ஊர்வலம் நிகழ்த்தி எல்லோர் மனதிலும வெற்றி பூமாலையை சூட்டி அன்பை விதைத்த உமது அன்புவழி வாழ்க... அதுதான் உலகைவெல்லும் இன்பவழி என்பதை பறையடித்து, வாகைசூடிய உமது பேச்சின் வலிமையை காட்டி வெனறிருக்கும் உனக்கு இந்த புகழ் மாலையை சூட்டி மகிழ்கிறேன் வாழ்க....! வாழ்கஈ...!

  • @Jose-rw2bg
    @Jose-rw2bg Рік тому +7

    வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா 👌💐👌

  • @raajaraja5852
    @raajaraja5852 Рік тому +1

    அற்புதமான அருமையான பேச்சு... உண்மையை மீண்டும் மீண்டும் உறக்க சொல்கிறார் என் அன்பர்.... இறைவன் ஆசீர்வதிப்பாராக.....

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா. வாழ்க வளமுடன். அன்பே சிவம்.

  • @supersankar793
    @supersankar793 Рік тому

    மிக மிக அருமையான பேச்சு நண்பர் கார்த்திக் ராஜா வாழ்த்துக்கள் அன்பே சிவம் வாழ்க வளமுடன் பல தடைகளை தாண்டி முன்னேறி வருமாறு நாம் வணங்கும் சிவபெருமானை வேண்டிக்கொள்கிறேன் 😊🙏 ஓம் நமசிவாய

  • @revathikirubakaran3228
    @revathikirubakaran3228 Рік тому +5

    Karthik Raja....you are the winner and you deserve to be the winner💥

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Рік тому +1

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக

  • @poongothait3941
    @poongothait3941 Рік тому +1

    Super thambi வாழ்க வளர்க உன் புகழ்

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Рік тому +1

    மானுடம் என்றால் என்னவென்று தெரியாமல் மானுடம் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்து வந்தேன் இப்போதுதான் மானுடம் என்றால் அர்த்தம் புரிந்தது அர்த்தமுள்ள பேச்சு உரை வீச்சு வாழ்க வையகம்

  • @NIGMATHNISHA-tr8rr
    @NIGMATHNISHA-tr8rr Рік тому +6

    What a speech you are my roll model bro what a body language? Well said brother

  • @jeevanandamp1712
    @jeevanandamp1712 Рік тому +2

    அருமை அழகு தெளிவு

  • @revathys8188
    @revathys8188 Рік тому +9

    Karthik raja winner

  • @kannanv2562
    @kannanv2562 Рік тому +5

    A good future awaits you. ❤. You are good in your modulation, content and delivery. Wishing you all the very best.

  • @ramkumarsibi2625
    @ramkumarsibi2625 7 місяців тому

    அருமையான பேச்சு
    வார்த்தை உச்சரிப்பு சிறப்பு

  • @sumathy3457
    @sumathy3457 Рік тому +4

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @gm-mf8gf
    @gm-mf8gf Рік тому +2

    எங்கள் வெற்றியாளர் நீங்கள் தான் ராஜா 💐

  • @veilprakash4038
    @veilprakash4038 Рік тому +1

    Karthik Raja is mavaourit hero🎉🎉

  • @makeiteasy3776
    @makeiteasy3776 Рік тому +9

    My all time favourite Karthik raja🎉🎉🎉🎉🎉

  • @anthohelpsraja6704
    @anthohelpsraja6704 Рік тому

    You are the winner. In my point of view. Congratulations

  • @ChandruSekar-fj3nx
    @ChandruSekar-fj3nx Рік тому

    தம்பி கார்த்திக் ராஜா
    மேடையில் நீங்கள்
    நின்று பேசும் தோரணை
    என் பள்ளி கால பருவத்தை
    நினைவுப்படுத்துகிறது
    அருமையான கணீர் குரல்
    திக்கெட்டும் ஒலிக்கட்டும்
    உந்தன் வளமான கணீர் குரல்.... வாழ்த்துக்கள்....

  • @lakshethaprasath6653
    @lakshethaprasath6653 14 днів тому

    Super karthik

  • @grajendran4821
    @grajendran4821 6 місяців тому

    Very nice! Best wishes!👏👏🌹🌹

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 Рік тому +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @subbubharathi1244
    @subbubharathi1244 Рік тому +2

    வாழ்க தமிழ்❤❤❤❤❤

  • @devaharry3738
    @devaharry3738 Рік тому +3

    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ❤❤❤❤

  • @tonystark4064
    @tonystark4064 Рік тому +2

    Karthika won 1rd prize in my tamilheart

  • @AnnathuraiAnnathurai-u9q
    @AnnathuraiAnnathurai-u9q 11 місяців тому

    நன்றி அண்ணா

  • @SundaramSundaram-hi5yy
    @SundaramSundaram-hi5yy Рік тому +1

    Nice

  • @rgedit1780
    @rgedit1780 Рік тому +6

    தோழருக்கு வாழ்த்துக்கள்

  • @shanthir8952
    @shanthir8952 2 місяці тому

    Marupadiyum eppo intha programme

  • @poongothait3941
    @poongothait3941 Рік тому

    You are a great title winner 🏆 🥇

  • @Cibimowneesh
    @Cibimowneesh Рік тому +6

    Radhakrishnan podunga please ❤❤❤🥺🥺

    • @MalathiSubramaniyam
      @MalathiSubramaniyam Рік тому +3

      Yes please upload it

    • @MalathiSubramaniyam
      @MalathiSubramaniyam Рік тому +3

      This show is Tamil pechu so here we are requesting you to upload Radha Krishna serial in Tamil. The serial is available in Hindi etc but only upto 186 episodes it is available in Tamil. Many people wish to watch the serial in Tamil language so please upload it in Tamil language also . It is my humble request on behalf of every one.

    • @SakthiP-tl1lh
      @SakthiP-tl1lh Рік тому +1

      Yes please upload the serial in Tamil please upload it please 🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathri.v5760
    @gayathri.v5760 Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @selvaraj9518
    @selvaraj9518 Рік тому +1

    Eadhuku anna konnanu nallathan peasunea apuram yean ,annavuku munnadi yarum peasalayea

  • @rajarajan7
    @rajarajan7 Рік тому +5

    Mahes irukkrathala na show pakrathu illa

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Рік тому

    மானுடத்தை பற்றி இன்னும் விரிவாக பேச அனுமதி தந்திருக்கலாம்

  • @ezhilezhil2063
    @ezhilezhil2063 Рік тому +10

    💁ஆரம்பத்தில் விரும்பி பார்த்த தமிழ் பேச்சி / இப்ப யாருக்கெல்லாம் பாக்க சுத்தமா பிடிக்கல🙋

    • @Manikandan.85
      @Manikandan.85 Рік тому +8

      என்றும் தமிழ் பேச்சு பிடிக்கும்

    • @Dharshinivlog
      @Dharshinivlog Рік тому +5

      Yen pidikla...kaaranam therinthu kolalaama

    • @ezhilezhil2063
      @ezhilezhil2063 Рік тому +1

      @@Dharshinivlog இது எல்லாமே script, சுயமா யாரும் பேசல
      TRP காகா விஜய் டிவி பண்ண ஏற்பாடு இந்த நிகழ்ச்சி

    • @senthamizhanstalin8101
      @senthamizhanstalin8101 Рік тому

      Ungalukkulam vera velaye kidaiyatha

    • @muthuvelvenkatesan9390
      @muthuvelvenkatesan9390 Рік тому

      ​@@ezhilezhil2063 OK so what problem to you bro