சாரி சார் ஊத முடியாது.. 50மீட்டர்ல டாஸ்மாக், இங்க புடிப்பீங்களா?. காவலர்களைக் கடுப்பாக்கிய நபர்! PTD

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Puthiyathalaimurai Live News👉 ua-cam.com/users/li...
    சாரி சார் ஊத முடியாது.. 50மீட்டர்ல டாஸ்மாக், இங்க புடிப்பீங்களா?. காவலர்களைக் கடுப்பாக்கிய நபர்! PTD
    #puthiyathalaimuraitv #drunken #drunk #tambaram #Trafficpolice #drunkanddrive #driver #traffic #mudichur #Tasmac #Drunkendrivecheck
    _____________________________________________
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ •

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 11 днів тому +746

    சரக்கடிச்சு இருந்தாலும் தெளிவா point பேசுறார்… வாழ்த்துக்கள் தலைவா

    • @SaivaIyer
      @SaivaIyer 6 днів тому +1

      ஒரிஜினல் சரக்கா இருக்குமோ?

  • @funpanrombro5919
    @funpanrombro5919 11 днів тому +981

    24 மணி நேரமும் காசு வாங்கிட்டு கடைய திறக்க விட்டு, 50 mtr ல வந்து, சட்டம் ஒழுங்க பாதுகாக்குற மாதிரி பண்ணுறது கேவலமா இல்லை 😡

    • @vps-p16
      @vps-p16 11 днів тому +13

      All wine shop la yum ithu tha நடக்குது...

    • @rajatoScan
      @rajatoScan 11 днів тому +2

      ஆம் கேவலம்

    • @vijay-z7w
      @vijay-z7w 11 днів тому

      @@funpanrombro5919 போலீசும் கூட்டி குடுக்குறாங்க கவர் மட்டும் கூட்டி கொண்டுவராங்கன்னா என்ன பண்றது திருட்டு கும்பல் ஒளிய வேண்டாம்

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 11 днів тому +31

      அதுவும் middle கிளாஸ் பைக் காரன் கிட்ட தான் இவங்க வீரம், கார், drvda கட்சி கொடி போட்ட கார் காரன் கிட்ட இவங்க பெட்டை ங்க தான்.

    • @vijay-z7w
      @vijay-z7w 11 днів тому

      @TamilamudhuMuruga அப்ப பிளான் பண்ணி திருடுறாங்க அண்ணா அப்ப நம்ம எல்லாம் திருடனா தானே ஆகணும் இந்த மாதிரி என்னவெல்லாம் சமுதாயம் போலீஸ் அராஜகம் பண்றாங்க

  • @seenisrinivasan8169
    @seenisrinivasan8169 11 днів тому +725

    சூப்பர் அண்ணா உங்களுடைய வீரம் வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

    • @SARAVANASILKS-pp6ok
      @SARAVANASILKS-pp6ok 11 днів тому +7

      உள்ளுக்குள்ளே இன்னொருத்தர் இருக்கிறார் அதனால் வீரம் வெளிப்படுகிறது
      காலையில் நான் பேசவில்லை என்பார்

    • @jeevas5255
      @jeevas5255 11 днів тому

      Yenda Avan kudichitu vanthu un veetla irukravangala accident panna unaku super ahh irukum da

    • @ganesh8892
      @ganesh8892 11 днів тому

      இந்த திராவிட அரசு வீரன் பானம் வேலை​@@SARAVANASILKS-pp6ok

  • @Dharmaduraia-j5r
    @Dharmaduraia-j5r 11 днів тому +92

    அவர் கூறுவதில் எந்த தவறும் இல்லை சரியாக கூறினார் 👌👑

    • @kircyclone
      @kircyclone 6 днів тому

      28 இல்ல 2 meter கூட குடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடாது ...

    • @bct.anandhff1390
      @bct.anandhff1390 4 години тому

      ​@@kircyclone Aprm ena dash ku da tasmac la kudika place kudukuraga v2 la vangitu poi kudika sollalam la joker ah nee 😂

    • @kircyclone
      @kircyclone 4 години тому

      @ tharkuri avargale... tasmac bar la kudichchaa kudikkaadha friend kooda bike, car la doubles pogalaam, auto pudichchi polaam , ola taxi pudichchi polaam. idhai onnum naan summaa sollala... naanum ennoda friends um appappa seivadhu thaan... taxi kku kkasu illai endraal veettula poi kudi illa bachelor friend veetla kudichchi angeye mattai aayidu...
      arivu irundhaal idhellaam seiyalaam... nee appadi seiya vaaipillai... aennaa tharkuri thaane nee....

    • @bct.anandhff1390
      @bct.anandhff1390 3 години тому

      @@kircyclone ada loosu ku nee car bike lam vechuruka na onnum kudikaran ila venna 🤡 kaasu ilama velaiku poitu vara old age thatha anna lam irupagala avagala nee car bike la kotitu poi v2 la viduraya da tharkuri perusa pesa vantan

    • @bct.anandhff1390
      @bct.anandhff1390 3 години тому

      @@kircyclone na onnum ena pudichaga nu kekala periyavagala tha pudikuranuga athu ena soldra nee??

  • @hemachandran4572
    @hemachandran4572 11 днів тому +313

    சிறப்பு..அண்ணா.
    Good Government.. Target fix பண்ணி குடிக்க வைக்கராங்க... 50மீட்டர் ல பிடிக்கவும் செய்யுறாங்க...
    அரசாங்கம் மீது ஒரு பொதுநல வழக்கு போடனும்...

    • @HeySpideyyy
      @HeySpideyyy 11 днів тому

      அரசு வருவாய் ஈட்டும் அனைத்து துறைகளிலும் TARGET FIX செய்து மக்களிடம் வசூல் செய்யப்படுகிறது. ஒரு வணிகவரி அதிகாரியிடம் பேசினேன் மூர்த்தி அவர்களை அவ்வளவு வஞ்சித்தார் வாழ்நாளில் இந்த அரசு திரும்ப வராத அளவு கோபம்.
      வரியை உயர்த்தி பல சிறு தொழில் மூடியதின் சாபத்தில் இவர்கள் பெயரில் எடுத படுகிறதாம்

    • @arunc4248
      @arunc4248 10 днів тому +1

      ஓஹோ, சும்மா போறவங்கள அடிதடியா கடத்திக் குடிக்க வைக்கிறார்களா?

    • @hemachandran4572
      @hemachandran4572 10 днів тому

      @@arunc4248 இதுவும் ஒரு கட்டாயம் தான்.. குடிக்கிறவனும் குற்றவாளி,அதற்கு வழி காட்டியவனும் குற்றவாளி..
      அவளம், அட்டூழியம் செய்யும் போலீஸும்....50மீட்டர் ல பிடிக்கிறது, சந்துகுள்ள நின்னு பிடிக்கிறது,friends of police பயன்படுத்தி 10பேர் நின்னு பிடிக்கரதுக்கு வழக்கு போடணும்னு சொன்னேன்...

    • @molsidomine
      @molsidomine 9 днів тому

      Kudikratha thapu solra sari....pudikrathula enna thapu solitu iruka

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 8 днів тому

      😂😂😂😂otthaa yendaa kudikka pora?thuu

  • @GaneshanMurugapillai-g1v
    @GaneshanMurugapillai-g1v 11 днів тому +310

    என்னடா இது இவ்வளவு தெளிவாக பேச்சு வருகிறது போதையே இல்லாத சரக்கை கொடுத்து நம்மளை ஏமாத்திட்டாங்களா தைரியமான ஆள்தான்யா நீங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    • @thangarajk7652
      @thangarajk7652 11 днів тому +2

      😂😂😂😂😂😂 nov

    • @GaneshanMurugapillai-g1v
      @GaneshanMurugapillai-g1v 11 днів тому

      @தமிழ்-ல7ர காசு பார்ப்பதற்காக கலப்படம் செய்து விட்டார்கள்.

    • @ks.palani5499
      @ks.palani5499 7 днів тому

      ஆமாங்க

  • @tnpsctamiltest6632
    @tnpsctamiltest6632 11 днів тому +811

    இவ்வளவு பேசுகிற police டாஸ்மார்க்-ஐ மூட வேண்டியது தானே கேட்ப்பது சரிதான் .....

    • @vijay-z7w
      @vijay-z7w 11 днів тому

      @@tnpsctamiltest6632 போலீஸ் அராஜகம் எங்க பார்த்தாலும்

    • @jeevas5255
      @jeevas5255 11 днів тому

      Ada kena athu govt kita solluda Avan kudichitu vanthu bike otina nee sethuruva athan than police seiya mudium ok va

    • @rehmanicram2392
      @rehmanicram2392 11 днів тому +7

      Crct tasmac ahh close panna vendiyathu thana

    • @vijay-z7w
      @vijay-z7w 11 днів тому

      @@tnpsctamiltest6632 ஒயின் ஷாப் இருந்தா தானே போலீஸ் ஆள கொள்ளை அடிக்க முடியும் கவர்மெண்டால கொள்ளை அடிக்க முடியும் அண்ணா போலீஸ் அராஜகம் பண்றாங்கன்னா

    • @vijay-z7w
      @vijay-z7w 11 днів тому

      @@tnpsctamiltest6632 திருடுறவன் கொள்ளை அடிக்கிறவன் அவன் அதிகமா பயன் கற்றத விட இந்த குடும்பத்துக்கு கஷ்டம் கஷ்டப்பட்டு இந்த வண்டி ஓட்டுறாங்க பாருங்க அவங்க கிட்ட தானே கொள்ளையடிக்கிறாங்க போலீஸ்

  • @JanarJanar-qp8ek
    @JanarJanar-qp8ek 11 днів тому +226

    தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் நடக்கின்றது.

    • @subashbose2309
      @subashbose2309 11 днів тому +1

      Ama correct 💯

    • @Bharathi_Swing_360
      @Bharathi_Swing_360 11 днів тому

      Yes😊

    • @ASN-INDUSTRIES
      @ASN-INDUSTRIES 10 днів тому

      Same enga area layum ithey problem than chumma poravangalyum nippatti check panren nu daily time waste pannitu irukanunga

  • @ramramu7029
    @ramramu7029 11 днів тому +356

    Wineshop ல இருந்து வெளிய வரவன் குடிச்சிட்டு தான் வருவான்... அப்புறம் எதுக்கு wineshop

    • @msw1174
      @msw1174 11 днів тому +2

      😂😂😂😂😂

    • @MrSivasquare
      @MrSivasquare 10 днів тому +3

      Manangetta police

    • @molsidomine
      @molsidomine 9 днів тому

      Tharkuri boys....edha venalu kudichty varatum...adha yenda kudichtu vandiya oturan...

    • @gr2886
      @gr2886 8 днів тому +1

      போதையில் வண்டி ஓட்டறது தப்பு.

    • @SaiKumar-tn7wu
      @SaiKumar-tn7wu 7 днів тому

      Apo wineshop mudalamla​@@gr2886

  • @Klj897
    @Klj897 11 днів тому +431

    அவர் சொல்வதில் என்ன தவறு

    • @gr2886
      @gr2886 8 днів тому +2

      குடிச்சி அங்கேயே கிடக்கட்டும். தெளிஞ்சி வண்டி ஓட்டட்டும். இல்ல வாங்கி வீட்டுல போய் குடிக்கட்டும். என்ன பேச்சுன்னு நீ அவனை சப்போர்ட் பண்றே

    • @kircyclone
      @kircyclone 6 днів тому

      ​@@gr2886 எல்லாத்துக்கும் மூளை kolaaru..boss...

  • @HalilHussain
    @HalilHussain 11 днів тому +209

    இவரை போய் பிடித்து இவ்வளவு கெடுபிடி செய்தும் எப்படி இவ்வளவு துணிச்சலாக பேசுகிறார் என்பது அதிசயமாக உள்ளது.

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 11 днів тому +2

      எல்லாம் அல்லா கொடுக்கும் தைரியம் தான், அல்லா பேரை சொல்லி என்ன வேணா செய்யலாம் nu.

    • @ganesh8892
      @ganesh8892 11 днів тому

      போடா ,எல்லாம் வீரன் பானம்

    • @Vetrivelveeravel-k4t
      @Vetrivelveeravel-k4t 11 днів тому +1

      ​@@TamilamudhuMurugaசீமான் கட்சிக்காரர் அப்படித்தான் தைரியமாக இருப்பார்கள்😢😢

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 10 днів тому

      ​@@TamilamudhuMuruga
      உள் குத்து. உறைக்கும் என்று நினைக்கிறீர்கள், ஹூ..ஹூம். எல்லாம் அல்லாஹ் அக்குபரு; செய்யும் வேலை.

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 10 днів тому

      @@ramachandrankavita5180 🤫😀

  • @Jd_ravananraja
    @Jd_ravananraja 11 днів тому +219

    அப்பறம் ஏன் டா மெயின்ரோட்டுல சாராயக்கடைய திறந்து வச்சிருக்குறிங்க.

    • @davidranga1836
      @davidranga1836 10 днів тому

      சரியான கேள்வி ஆனா ஊருக்குள்ள வச்சா சமுதாயம் சீர் கெட்டுப் போயிடும் ஆல்ரெடி இதை பண்ணி இருக்காங்க திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம்

  • @satisht80
    @satisht80 11 днів тому +89

    மிகவும் சிறப்பான அண்ணா பக்கத்தில் கடையை வைத்துக்கொண்டு பக்கத்தில் பிடிப்பது மிகவும் தவறு நீங்கள் தெளிவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்🎉🎉🎉🎉

  • @velmuruganmurugan2605
    @velmuruganmurugan2605 11 днів тому +110

    டாஸ்மாக் கை மூடவேண்டியதுதானே? சூப்பர்.

  • @KARMA-y7r
    @KARMA-y7r 11 днів тому +77

    இது வாக்கு வாதம் இல்லை அவருடைய ஆதங்கம்

  • @NDHtamill
    @NDHtamill 11 днів тому +76

    ரகளையில் ஈடுபட்டார் என்று சொல்றீங்க, அவர் என்ன ரகளையில் ஈடுபட்டார், Correct ah தான் கேட்டார்...

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 11 днів тому +152

    போதையிலும் பேச்சில் தெளிவு 👌👌.

  • @shanmugamshanmugam9694
    @shanmugamshanmugam9694 11 днів тому +145

    டாஸ்மாக் கடை வாசலிலே நின்று கொண்டு குடித்து விட்டு வருவோரை ஊதச்சொல்லி நிறைய வழக்கு போடுங்க😂😂😂😂😂😂😂

    • @SathyaPriya-yt4jh
      @SathyaPriya-yt4jh 8 днів тому

      Vazhakku podunqa kaaval thuruainare kudithu vittu vaaqanam otttuvathu thavaru kovil m.vijayakrishnan dmk

  • @vijayaraghavansrinivasan5178
    @vijayaraghavansrinivasan5178 11 днів тому +106

    அவங்களே கடைய தொரபாங்கலாம், அவங்களே விப்பாங்கலாம், புடிப்பா ங்கலாம்....

  • @muthukumark2041
    @muthukumark2041 11 днів тому +48

    சூப்பர் தைரியமான நபர் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்

  • @rajavarman1282
    @rajavarman1282 11 днів тому +73

    யோவ் தல நீ கெத்து யா, போலீஸ் காரங்களை மற்றும் சுடாலினை பங்கம் செஞ்ச மாறி செவுல அப்பிட்ட 😂

  • @kkalidass4212
    @kkalidass4212 11 днів тому +102

    சுடலையாண்டி தூக்குல தொங்கிரு 😂😂😂

    • @manjunathan4923
      @manjunathan4923 11 днів тому +4

      தள்ளாடும் தத்தி

    • @naseersa1691
      @naseersa1691 10 днів тому

      Namma la sagadikkama antha sudalai thaayoli sagamaattaan

  • @A2zvibeschannel
    @A2zvibeschannel 11 днів тому +36

    கோர்ட்ல பாத்துக்கலாம்னு சொன்னாவே அதுக்கு பேரு ரகளையா.?

  • @kumaresankumaresan8326
    @kumaresankumaresan8326 11 днів тому +9

    அவர் கேட்பது சரிதான் ❤

  • @mullaivendan2520
    @mullaivendan2520 11 днів тому +29

    விற்பதும் பிடிப்பதும் அரசு துறைகள்.......

  • @aprilfool3240
    @aprilfool3240 11 днів тому +64

    தமிழ்நாட்டு போலீஸ் மேல இருந்த மரியாதை சுத்தம்மா போயிடுச்சி...
    ஒரு 2% பேர் நல்லவங்க இருந்தா பெரிய விஷயம்

    • @aravindkumar-dk9fc
      @aravindkumar-dk9fc 11 днів тому

      PAcha thevdiya pasagha sir ......real life experience police sollrathu Ku pathilla verra ethyuvuthu sollala thap illa

  • @rajeshkannan.k3151
    @rajeshkannan.k3151 11 днів тому +25

    மிகவும் சரி 50மீட்டர்லா ஓயின்ஷாப் இருக்கு

  • @Tamilan136
    @Tamilan136 11 днів тому +10

    செம்ம 👏👏😀😀ஆனால் உண்மை 👏

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 11 днів тому +33

    Mrp மேல் விர்க்கும் நிறுவனத்தை கேள்வி கேட்க முடியாது

  • @User_Feb2
    @User_Feb2 11 днів тому +36

    அனைத்து Tasmac லும் தங்கும் வசதி ஏற்படுத்தினால் இது போன்ற நிகழ்வுகளை தடுக்கலாம். த நா அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அழகிய குடிமகன்கள் சங்கம் சார்பாக கேட்டு கொள்கிறேன்.

    • @nagarajangurusamynagarajan4293
      @nagarajangurusamynagarajan4293 9 днів тому

      அனைத்து மகளிர்க்கும் இலவச பஸ் வசதி அரசாங்கம் செய்து கொடுத்து வைத்தது போல் மது பிரியர்களுக்காக வாகன வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும் எந்த நேரத்திலும் டாஸ்மார்க் இயங்கும் நேரங்களில் பஸ் வசதி தாராளமாகவும் சரளமாகவும் கிடைக்கப்பெற வேண்டும் குடிப்பவர்கள் பாக்கெட்டில் அவர்கள் அட்ரஸ் தேவையான ஆவணங்களை கையில் வைத்திருக்கும் பொழுது அவர்கள் குடித்து மட்டையாகி விட்டாலும் அவர்களை வீடு கொண்டு சேர்க்கும் வரை அந்த பொறுப்பு பணியாளர்களுக்கு உள்ளது இப்படி பல நிபந்தங்களையும் கட்டுப்பாடுகளையும் அரசு வைத்து விபத்து தவிர்க்கலாம்

    • @bharathspares
      @bharathspares 8 днів тому +2

      super

  • @BalaBala-k3i
    @BalaBala-k3i 11 днів тому +12

    அவரு சரியாத்தானமா சொல்லுறாரு

  • @Bharathi2944
    @Bharathi2944 11 днів тому +14

    Super நாகராஜ் Anna❤

  • @RajRaj-mf3jp
    @RajRaj-mf3jp 11 днів тому +27

    அண்ணா உங்களை ஆதரிக்கிறோம் தமிழகத்தில் காவல்துறை தோல்வியடைந்துள்ளது இது திராவிட மாடல் ஆட்சி

    • @TamilVlogz
      @TamilVlogz 11 днів тому

      Kudichuttu bike otravana police pudichathukke ipdi solriye neelaam malaikku kooda pallikoodam pakkam othungunathillaiyaada....tharkkuri.....Nalaikku un familyla oruthana kudichuttu vanthu yeththi sagadippaan appavum ipdi support pannu.....

  • @ganeshsanthiya2069
    @ganeshsanthiya2069 11 днів тому +16

    அவ்வளவு வண்டி வரும் இடத்தில் எதற்கு டாஸ்மாக் எதற்கு

  • @தமிழன்அழகர்
    @தமிழன்அழகர் 11 днів тому +6

    தலைவா....அருமை

  • @nooruln2975
    @nooruln2975 11 днів тому +29

    எவனுக்கும் பயப்படாத ம் ம்ம் ம்

  • @Klj897
    @Klj897 11 днів тому +71

    மத்திய அரசு கடையை தடை செய்ய வேண்டும்

    • @kalaigomathi-td3mp
      @kalaigomathi-td3mp 11 днів тому +3

      😅😅😅

    • @sudhakar9953
      @sudhakar9953 11 днів тому +7

      மாநில அரசு

    • @manivannankannan4813
      @manivannankannan4813 11 днів тому

      😂😂😂😂

    • @தமிழ்வேலன்2.0
      @தமிழ்வேலன்2.0 11 днів тому +5

      கொம்மாள மத்திய அரசாடா கடையை திறந்தது இல்லை மத்திய அரசுக்கா சாராய பணம் போகுது...

    • @periyasamy7038
      @periyasamy7038 11 днів тому +1

      Stalin arasu than mutanum

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ 11 днів тому +8

    Two wheeler checking, drunk checking ல மட்டும் தமிழ் நாடு முழுவதும். கோடிக்கணக்கில் அடாவடி பணம் பறிமுதல்.இதுக்கு பிச்சை எடுக்கலாம்.

  • @karthikrishna6291
    @karthikrishna6291 9 днів тому +2

    Semma point thala...

  • @vijay-z7w
    @vijay-z7w 11 днів тому +26

    போலீஸ் அராஜகம் எங்க பார்த்தாலும் மாமுல் வாங்குறாங்க

    • @vps-p16
      @vps-p16 11 днів тому +1

      Yes bro

  • @rajeshkumar-wh6wn
    @rajeshkumar-wh6wn 11 днів тому +18

    தல நீங்க ரியல் கெத்து தல❤

  • @kr.balasubramaniankr.balas2616
    @kr.balasubramaniankr.balas2616 11 днів тому +20

    மூலைக்கு மூலை டாஸ்மாக். குடித்துவிட்டு வண்டியும் ஓட்டக்கூடாது உண்மைதான். பொதுமக்கள் இதுபோன்று காவல் துறையிடம் மாட்டிக் கொண்டு செய்வதறியாது திகைத்து நடுவீதியில் போராடுவது தொடர்ந்து நடைபெறுகிறது. முழுமையான தீர்வு அரசாங்கம் எடுக்கும்வரை குடிக்கும் மக்களுக்கு தீர்வில்லை.

  • @satishraja1342
    @satishraja1342 11 днів тому +6

    Yes that man is right....

  • @ramesh-o5v5r
    @ramesh-o5v5r 11 днів тому +4

    His Legal point is Correct,,,❤❤❤

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 9 днів тому +2

    அருமையான, தைரியமான தமிழ்நாடு குடிமகன், வாழ்த்துக்கள்!

  • @maniraj61
    @maniraj61 11 днів тому +5

    நீங்க கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் அரச கேட்ட மாதிரியே அண்ணா

  • @Sivasubramanian-t9k
    @Sivasubramanian-t9k 11 днів тому +18

    மாச கடைசி.
    ஏதாவது பார்த்து
    கொடுத்து விட்டு
    போப்பா.

  • @Sveditz25
    @Sveditz25 11 днів тому +8

    Super thalaiva

  • @sudhakarmps8316
    @sudhakarmps8316 11 днів тому +31

    குடிக்க வச்சும் காசு புடுங்குவானுகலாம் குடிச்சிட்டு வந்தான்னு பைன் போட்டு புடுங்கும் மாடல்தான் திராவிட மாடல் ராம்சாமி இருந்தா இதுக்கு என்ன சொல்லுவான்

  • @govindgovind832
    @govindgovind832 11 днів тому +9

    கடை வாசலில் பிடிக்க வேண்டியது தான்.

  • @drakeshpani
    @drakeshpani 11 днів тому +6

    Good Question

  • @KarthikM-wq5jf
    @KarthikM-wq5jf 9 днів тому +2

    எங்க ஏரியால ஏதாவது திருடு போச்சினு சொன்னா போலிஸ்காருங்க கண்டுக்கவே மாட்டானுங்க.இதெல்லாம் ஓவர்😂😂😂

  • @kaliaperumalm3410
    @kaliaperumalm3410 11 днів тому +22

    கடை திறந்து வைத்து விட்டு குடிக்காதிங்க குடிக்காதிங்க சொல்ற முதலமைச்சர் இங்கேதான் பார்க்க இயலும்.

  • @madhukrishana4009
    @madhukrishana4009 День тому +1

    அரசால் விர்க்கபட்டு அரசு ஊழியர்கள் பிடிப்பது சரியான முறை😂

  • @amirJeyanthi2023
    @amirJeyanthi2023 11 днів тому +5

    Support antha personku .... Kaytkura question correct than❤❤❤❤❤😂😂😂😂😂

  • @veluji7875
    @veluji7875 10 днів тому +1

    காட்டியும் குடுக்கிறீங்க கூட்டியும் குடுக்கிறீங்க சூப்பர் கவெர்மென்ட்.

  • @agstv2141
    @agstv2141 11 днів тому +16

    தமிழா
    தமிழ்நாட்டில்
    புரட்சி வரணும்டா

  • @casinomanishmax
    @casinomanishmax 11 днів тому +47

    டாஸ்மாக் வாசலில் உள்ள அனைத்து இரு சக்கர வாகனங்களும் உரிமையாளர்களை பிடித்து ஊத சொல்லுங்கள், ஊதிய பிறகு வண்டி எடுத்துட்டு கிளம்பட்டும்.

  • @Ajay_mine
    @Ajay_mine 11 днів тому +5

    He is very correct

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 9 днів тому +1

    "ஏன் இப்படி ஒழிஞ்சிருந்து புடிக்கிறீங்க" 🤣🤣🤣👌👌👌

  • @kamatchidhasan2616
    @kamatchidhasan2616 11 днів тому +6

    அவர் வாகனத்தை பறிமுதல் பண்ண மாதிரி அந்த டாஸ்மாக் கடைக்கும் சீல் வையுங்கள்..... முடிந்தால்.....

  • @balamurugancm5929
    @balamurugancm5929 11 днів тому +9

    Correct ...than...police mistake

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 11 днів тому +2

    எதுக்கு சார் பொது மக்கள் ல இப்படி பன்றிங்க போலீஸ் முதல்வர் கிட்ட போயி மது கடை மூடுங்க சார் என்று சொல்லுங்க சார்

  • @sathiyamoorthy894
    @sathiyamoorthy894 11 днів тому +14

    டேய் கட்டப்பா இதுல போதை இல்லா தமிழகம் விளம்பர ஒரு கேடு...😮

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal 9 днів тому +1

    மிக சிறந்த சிறப்பு மகிழ்ச்சி 😂😂😂😂

  • @dhanasekarloganathan4434
    @dhanasekarloganathan4434 11 днів тому +11

    Super bro

  • @processname2475
    @processname2475 2 дні тому +1

    Vera level police lol tasmarc kitta pora allavuku thariyum 😂

  • @anantharaj9610
    @anantharaj9610 11 днів тому +4

    உண்மைதான்அவர் செய்த துசரிதான்

  • @musiclover7076
    @musiclover7076 3 дні тому +1

    எப்படி திட்டுவது.தெரியல, சில நேரங்களில் கேவலமாக இந்த காவல் துறை செயல் படுகிறது..

  • @panneerselvam2207
    @panneerselvam2207 11 днів тому +20

    Waste government in TN

  • @rasukutty3343
    @rasukutty3343 11 днів тому +2

    சூப்பர் அன்னா

  • @SUDHAKARN-g9m
    @SUDHAKARN-g9m 11 днів тому +3

    தெறிக்க விட்டாப்ல

  • @RameshS-lr2xg
    @RameshS-lr2xg 6 днів тому

    ❤ அன்னார் பேசியது மிக சிறப்பு தமிழ்நாட்டில் ஒயின் ஷாப் இல்லை என்றால் குடிக்க யார் போவாங்க 10:00 மணி வரை ஒயின் ஷாப் ஓப்பன் 10:00 மணிக்கு அப்புறம் பேரி கேட்டு போட்டு இன்று எவ்வளவு வசூல் சாதனை என்று கேவலமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறது நமது தமிழக அரசு கண்டிக்க வேண்டும் ஒயின் ஷாப்பை மூடிட்டு போயேன் ஒரு மூன்றாம் நினைப்பார்கள் அப்புறம் மதுவை மறந்து விடுவார்கள் இதை செய்யுங்கப்பா நமது தமிழகத்தில் ஒரே கல்லில் இரண்டு வசூல் சாதனைகள்

  • @Dreamone2010
    @Dreamone2010 11 днів тому +3

    Mass talaiva nee

  • @vimal4575
    @vimal4575 9 днів тому +1

    Thalaivan vera level😂😂😂

  • @praba4181
    @praba4181 11 днів тому +9

    எல்லா ஒயின் ஷாப்ளும் பார் இருக்கு ...அங்க குடிக்க அனுமதி இருக்கு ..பின் அங்க இருந்து வீட்டுக்கு போக அனுமதி இல்லை 😂😂...ஒன்னு நடந்து போகனும்..இல்ல பஸ்ல போகனும்..இல்ல அங்கேயே மட்ட ஆகனும்😂😂..வண்டில வந்தா போலீஸ் அதிகாரி வசூல் செய்வர்...அதாவது ..ஒரு அரசாங்கம் ...சறுக்கு விக்கும்..அதை குடிக்க பார் வசதி வைத்து காசு பார்க்கும்...குடிதிட்டு வெளிய வந்தா போலீஸ் வைத்து காசு பார்க்கும்..😂இதற்கு பேர்தான் நல்ல ஆட்சி .என்ன நண்பா சரியா.கமென்ட் பண்ணுங்க

  • @v.vignesh449
    @v.vignesh449 2 дні тому

    Crt point 💯🔥🔥🔥🔥

  • @ranjithkumar7731
    @ranjithkumar7731 11 днів тому +3

    We need to support him truth talk.
    Always truth will be triumbh.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 11 днів тому +1

    சிறப்பு சிறப்பு.....

  • @AjithKumar-jh3yl
    @AjithKumar-jh3yl 11 днів тому +4

    Neee pasunaaa❤❤❤❤❤

  • @karthickkarthi1602
    @karthickkarthi1602 11 днів тому +2

    Correct 💯

  • @amidullaharif786
    @amidullaharif786 11 днів тому +3

    Super bro congratulations

  • @samyduraithaver2893
    @samyduraithaver2893 11 днів тому

    சரக்கடிச்சு இருந்தாலும் தெளிவா point பேசுறார்… வாழ்த்துக்கள் தலைவா

  • @kesavanv2362
    @kesavanv2362 11 днів тому +5

    Wine shop moodunga da... Varavan poravan vaaya oothu oothu nu ......😂😂😂😂😂

  • @chandru3996
    @chandru3996 11 днів тому +2

    He is telling correct 🎉🎉

  • @SureshMuthuKrishnan-r7g
    @SureshMuthuKrishnan-r7g 11 днів тому +3

    Congratulations 👏👏👏

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl 11 днів тому

    அவர் சொல்வது முற்றிலும் உண்மை. தலைவர்கள் பிறந்தநாள்,கட்சி மாநாடுகள் நடத்தப்படும் இடங்களில் இது வரை ஒரு வழக்காவது பதிவாகியுள்ளதா .......... அப்பாவிகளின் சார்பாக கேள்வி கேட்ட வீரனுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏❤️🎉🎉🎉🎉🎉

  • @benceak7614
    @benceak7614 11 днів тому +4

    Police எல்லா இடங்களிலும் இந்த வேலை தான் பார்க்கிறார்கள் ஒயின் ஷாப் இல் இருந்து 30, 50மீட்டர் அறுகில் இந்த வேலை தான் செய்கிறார்கள் பணம் சம்பாதிக்க.... மக்களை...

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 11 днів тому +5

    திராவிடர் கழகம் இதை தட்டிக் கேட்டு குடிவிரும்பிகளின் நிம்மதியை காக்க வேண்டும்

  • @S.pandiyanSaraswathipandi
    @S.pandiyanSaraswathipandi 11 днів тому +2

    Correct bro

  • @thedustytraveller
    @thedustytraveller 11 днів тому +7

    Oru side tasmac la collection, innoru side police oda collection

    • @vps-p16
      @vps-p16 11 днів тому

      டாஸ்மாக் விட போலீஸ் collection அதிகம்...10000rs

  • @Manikandan-fp9hn
    @Manikandan-fp9hn 11 днів тому +2

    Super bro❤

  • @vijay-z7w
    @vijay-z7w 11 днів тому +6

    D6 போலீஸ் ஸ்டேஷன் நேற்று நைட்டு என்னிடம் லைசன்ஸ் ஆர்சி புக் எல்லாம் இருந்தும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் விடுவேன் வண்டியை என்று சொன்னார்கள் இதற்கு என் ஆயிரம் ரூபாய் யார் கிட்ட போய் கேட்கிறது நான் மட்டும் இல்லாம என்ன மாதிரி ஒரு 15 20 பேர் கிட்டே பணம் வாங்கினார்கள்

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 11 днів тому +1

      PUC eduthu vechikonga

    • @vijay-z7w
      @vijay-z7w 11 днів тому

      @krishnakumar21aug93 puc என்னன்னு தெரியல அண்ணா ஐ ஜி ஆபிஸ் பக்கத்திலேயே அண்ணா என்கிட்ட மட்டும் இல்ல ஒரு 20 பெருகிட்ட லஞ்சம் வாங்கினார்கள்

    • @vijay-z7w
      @vijay-z7w 11 днів тому +1

      D5 லைட் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் எல்லாரையும் எனக்கு அடையாளம் தெரியும்

    • @Badass-jc1cd
      @Badass-jc1cd 7 днів тому

      எதற்கு பணம் வாங்கினார்கள். அவர்கள் நலமுடன் வாழ வா ?

  • @GLSSETHUPATHI
    @GLSSETHUPATHI 11 днів тому

    சிட்டிக்குள்ள ஒயின்ஷாப் இருக்க அதைக் கேட்க மாட்டாங்க ஆனா யாராச்சும் குடிச்சிட்டு வந்தா அதை மட்டும் கேக்குறாங்க

  • @vps-p16
    @vps-p16 11 днів тому +4

    All area la yum ippudi tha nadakkuthu...

  • @Sathishkumar-wr9lx
    @Sathishkumar-wr9lx 9 днів тому +1

    Super thalaiva❤

  • @sudhirramkumar50
    @sudhirramkumar50 10 днів тому +3

    ஒழச்சு சாப்பிடுங்க Police
    பீ ய திங்கிற மாதிரி இருக்கு Uniform 🥋 மாட்டிக்கிட்டு இப்படி நீங்க புடிங்கி பீ ய திங்கிறது.

  • @murthyjayaraman
    @murthyjayaraman 11 днів тому

    Right Statement......

  • @vijay-z7w
    @vijay-z7w 11 днів тому +3

    போலீஸ் உங்க பொண்டாட்டிய விட்டுருங்க அதுக்கு என்னிடம் நேத்து d 5போலீஸ் ஸ்டேஷன் ஆயிரம் ரூபாய் எல்லா குரூப்பும் இருந்தும் வாங்கிட்டாங்க வாங்கிட்டாங்க

  • @IamCommonman-l6v
    @IamCommonman-l6v 9 днів тому

    அருமையான கேள்வி