நம்ம ஊரு இட்லியை விற்க போராடும் சகோதரிகள் | MSF
Вставка
- Опубліковано 1 жов 2024
- Theppakulam Akka idly kadai
Contact: 8825848691
89 KAMARAJAR SALAI, MAIN, ROAD,
Teppakulam, Kamarajar Salai, Tamil Nadu 625009
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------
இவர்களைப் போன்ற மிக மிக எளிய மனிதர்களை நாம் ஆதரிப்பது நாம் செய்யும் மிகப் பெரிய சமூக நற்பணி செய்வதற்கு சமம்!!அத்துடன் நம் பர்சையும் கடிக்காது!!
"வெளிச்சத்தால் இருண்ட" இந்த வார்த்தையில் அவ்ளோ பெரிய அர்த்தம் இருக்கு அண்ணா
நிறைய பேர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றும் எம் எஸ் எஃப் டீம் மனமார்ந்த நன்றி
நாம் தான தர்மங்கள் செய்யாவிட்டாலும் இவர்களை ஆதரிப்பதன் மூலம் நமக்கு நல்ல உணவும் கிடைக்கும்!!எளிய மனிதர்களின் வாழ்க்கைக்கு உதவியாகவும் இருக்கும்!!
சென்னையில் A2bயில் புதிய அறிமுகம். ஒரு இட்லி ரூபாய் 500, இந்தம்மா கடையில் 7,ரூபாய் சிந்திக்க.
இவ்வளவு சிரமத்திலும் நீங்கள் இலையில் சாப்பாடு போடும்போதே தெரிகிறது நீங்கள் கர்ம யோகிகள் என்று...ஆதரவு நிச்சயம் MSF மூலமாக கிடைக்கும். வாழ்த்துகள்.
The best Tamil UA-cam channel ever I followed... ❤️
நம்மிடம் இருக்கும் சிறப்பான பாரம்பரியத்தை அலட்சியப்படுத்தி விட்டு ,.,.
பகட்டானதை நோக்கி ஓடுவது வேதனைக்குரியது .
அப்படி ஓடியதால் ,.,.
நம் கையில் இருந்த பாரம்பரிய விவசாயம் , உணவுகள் , மருத்துவம் ,.,.
எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறோம் .
நன்றி MSF 🙏❤
உங்கள் பதிவில் வரும் ஒவ்வொரு உள்ளங்கள் அனைவரும் உணவகத்தை தாண்டி உன்னதமானவர்களாக இருக்கிறார்கள்.
Please support them 🙏 makkale
GOD BLESS You Sisters 🙏
Tq MSF
MSF 🎉 best social service..... MSF ONE & ONLY people's CHANNEL❤SUPPORT... UNIQUE....
உழைப்பாளிகள் உணவக காணொளிகள் உடன் தொடர்ந்து பயணிக்கும் உங்கள் நண்பனின் இன்றைய நாளின் காலை வணக்கம்
அண்ணா நான் சேலம் எங்க ஊர் பக்கம்ல சாதா தோசை விலை 10 - 15 ரூபாய் தான்.... ஆனா நிறைய ஊருல சாதா தோசை 25 - 40ரூபாய் அது ஏன்..... ? இட்லி விலை சமமாக தான் உள்ளது... தோசை மட்டும் ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்
உங்களுடைய காணொளிக்கு நன்றி.. கூடிய விரைவில் உங்களுடைய நிலைமை மாற இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
மாடர்ன் விரும்பிகள் போவத்தான் செய்வான் பட்டு திருந்தி திரும்ப வருவான் 🙏🌹
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅.. பாரம்பரிய உணவுகள்.. Always special
Appreciate your efforts MSF Team, in fact neenga pesavendiyatha elaam avare pesitaar, very meaningful he is😊
Vetla idli sapidrom veliya vanthu vithyasama sapidrathu thappa
இவர்களை ஆதரிப்போம் ❤
கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
Intha mattiri idli kadaigal madurai laa niraya irukkudu prabhu anna, saapadu nall taramaa irukkum, nnaan virumbi saapduven🎉
Beautiful video ❤. Tamil keh kaneh paikeh! Poi pani puri tinkera muttal keh
Thanks for madras street food for coming up and showcasing these restaurants rather which really need to thrive
Best food in the world IDLY, PLS eat idly and support these wonderful lafies❤️
In Pondicherry, in night shops like this, idly 5 to 6, dosai 10 to 20, omlet 20, off boil 10. Since madurai is a big city, rates may be correct. 😢
மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏
Am likes 333🎉old is gold
They willl definitely prosper slowly
Sad part... Tamilnadu small shop sells eggs and says.. They are veg restaurant 😢😢
what sad here, egg is actually
fall under vegetarian category, not only vegetables are comes under veg food.
@@dhayaprabuprabu6838 you fool 😂😂😂 stop arguing this nonsense.
@@vijay-fz5ln ok Mr. intelligent fellow
உணவின் அருமை பெருமை தெரிந்தவர் மட்டுமே இந்த மாதிரி அன்பான உணவகத்திற்க்கு வரமுடியும்.
Congrats your job
vera leval anna.. hats off
MSF Fans like poduga
Namba alukunga ambiance pathu ithey idly 200 kuduthu sapduvanga🥲
நல்ல மனதுக்கு நல்லது 🎉 நடக்கும்
Welcome வணக்கம் sir....
Pls support everyone our madurai people they also poor 😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Msf ❤❤❤
God bless.❤❤❤❤❤⚘🌹🌺🙏
👌👌👌👌
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤🎉❤🎉❤
👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿
❤
Super Anna 🎉
🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤
Good 😊👍
Good video
❤️❤️❤️
Ivarkalai aadharippom
Gre8 May God Bless
God bless you all from Bangalore