5 வருஷத்துல எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும்... | ACTOR RAJESH

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 174

  • @palapoor
    @palapoor 3 роки тому +19

    பகுத்தறிவை ஊருக்கு வைத்து, பணத்தறிவை தனக்கு வைத்து கொண்டார் என்று திரு கண்ணதாசன் அன்றே எழுதி விட்டார். இன்றும் அண்டம் தோன்றியது எப்படி என்று வெளிநாட்டவர் புளுகு மூட்டைகளை பகுத்தறிவாக ஏற்று கொள்ளும் நாம், தமிழன் எழுதிய பஞ்சாங்கத்தை ஏளனம் செய்து வாழ்கிறோம். உங்கள் பேச்சு உண்மையின் உரைகல்லாக இருப்பது அருமை. 🙏🙏

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 роки тому +36

    பிறரின் தவறைத் திருத்த நினைத்தாலோ, உபதேசம் செய்தாலோ எதிரி உருவாகிவிடுவர்... 100% உண்மை...

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 3 роки тому +2

    சார், ரொம்பநேர்மையா மனதில் பட்டதை உண்மையை சொல்லுகிறீர்கள், வாழ்த்துக்கள் 🙏👍

  • @isaioli944
    @isaioli944 2 роки тому

    நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை எனது வாழ்க்கை நடந்தது பிறருக்கு உதவ போயி ஐயோ பாவம் பார்க்கும் போதுதான் எனக்கு எதிரிகள் ஆனார்கள். அறிவுபூர்வமான விஷயமா இருந்தாலும் அந்த விஷயத்தை கேட்கக்கூடிய அவரிடம் பேசினால் நமக்கு நன்மை பயக்கும்

  • @shrishri265
    @shrishri265 3 роки тому +2

    உண்மையான உள்ளன்போடு நாம் நம் சகோதர சகோதரிகள். உறவினர்களை நேசித்தாலும் அவர்களை விட நாம் வாழ்க்கையில் சிறிதளவு உயர்ந்து விட்டாலும் பொறாமை படுகின்றனர். சில சமயம் நாம் உயிரைக் கொடுத்து வளர்த்த பிள்ளைகள் நம் சொத்துக்கு மட்டுமே ஆசைப்படுகின்றனர். ...என்ன வாழ்க்கை இது என மனம் நொந்து போகிறது. Mrs.Rajan

  • @lotus4867
    @lotus4867 3 роки тому +3

    ஞானகாரகன் கடாட்சம் தங்களிடம் பரிபூரணமாக அமைந்துள்ளது.
    வாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு.

  • @t.v.ashwinnath4366
    @t.v.ashwinnath4366 3 роки тому +1

    அறிவை வளர்த்துக் கொள்ள நீங்கள் ஒருவர் போதும் ⭐. Thank you Rajesh sir.

  • @RaviRavi-og8fz
    @RaviRavi-og8fz 3 роки тому +4

    நன்றிங்க அய்யா நீங்கள்நூறாண்வாழனும் இன்னும் பழ உமன்மைசம்பவங்களை எங்களுக்கு தெரியவைத்ததற்க்கு நன்றி

  • @m.sudharsan2b220
    @m.sudharsan2b220 3 роки тому

    சார் நான் எவ்வளவு புத்தகம் கானெலி பார்த்து இருக்கேன் மக்களை சந்தித்து இருக்கேன்.. அதனால் சொல்ரேன் நீங்கள் உண்மையில் ஒரு ஜினியஸ்.. 72 வயது வாவ் you are great👍

  • @tsvmurugan90
    @tsvmurugan90 2 роки тому

    Thanks for your valuable advise.

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 2 роки тому +1

    Omshanti 🌹👍👌 Happy 😀✈️

  • @sureshmani7677
    @sureshmani7677 3 роки тому +4

    அருமையான பதிவு, நன்றி ஐயா

  • @myindiajaihind59
    @myindiajaihind59 3 роки тому +1

    மண பக்குவம் பகுத்தறிவவோடு பெரிது சிறந்து.. எனும் கருத்துக்கள் அருமை

  • @sathishm3650
    @sathishm3650 3 роки тому +4

    Thanks for sharing sir 🙏

  • @sivaguru4554
    @sivaguru4554 3 роки тому +4

    மிக்க நன்றி ஐயா.....

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 3 роки тому +1

    Super message Sir.. thanks...

  • @umasuresh2164
    @umasuresh2164 3 роки тому +13

    Sir ur children are gifted for such a great father.

    • @ridhanyaindustry.8199
      @ridhanyaindustry.8199 3 роки тому

      Yes

    • @seethamathu8950
      @seethamathu8950 3 роки тому +1

      We are also lucky ...to hear such a fabulous person speech ....

    • @harishkumar2918
      @harishkumar2918 3 роки тому

      @@ridhanyaindustry.8199 why?

    • @wowstories3078
      @wowstories3078 3 роки тому

      அவருடைய குழந்தைகள் அவருடைய எந்த அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் 35 வருடங்களாக யாருக்கும் மரியாதை கொடுக்க கூடாது என்ற பதிவை மனதில் சுமந்து அலைகிறார்கள் என்றுதான் உண்மையை பொட்டில் அடித்த மாதிரி சொல்லிவிட்டாரே

  • @velmanickamt7287
    @velmanickamt7287 3 роки тому

    நன்றி நன்றி நன்றி சார் வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @suseelamami5093
    @suseelamami5093 Рік тому

    Neengal alrounder knowledge..ungal arivai engaludan share seigireergal, nanga bagyasali..

  • @dinkernrao9140
    @dinkernrao9140 3 роки тому +1

    This episode is very good. I took few things. Thanks.

  • @mura0890
    @mura0890 3 роки тому +3

    மதிப்பெகுறிய ராஜேஷ் அவர்களே நீங்கள் படித்த புததகங்கள் பெயர் பட்டியல் வெளியிட்டால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @SathishKumar-lf1ux
      @SathishKumar-lf1ux 3 роки тому

      He read 5000 books

    • @mura0890
      @mura0890 3 роки тому +1

      @@SathishKumar-lf1ux True. He has gone through books across so many subjects. His references could save us lot of time in finding the right book

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 роки тому +2

    அழகு அழகு எண்ணங்கள் அழகு. வாழ்க பலமுடன் மகிழ்வுடன்

  • @vadivelgovindasamy8377
    @vadivelgovindasamy8377 3 роки тому +3

    Sir, I think you are reading more books. I have seen your more movies. Very Good Actor. You have told now 72years old. Keep it upsir. God bless you. Good information present generation. Thanks sir.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 роки тому +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @samipkk9288
    @samipkk9288 3 роки тому +2

    திறமையான மனிதர்களில் தாங்களும் ஒருவர்.

  • @sumathiv9891
    @sumathiv9891 3 роки тому +1

    அருமையான பதிவு சார்.👍

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 3 роки тому

    Well articulated speech all should spear their ears

  • @puppypuppys8938
    @puppypuppys8938 3 роки тому +1

    Very nice speech...thank u sur

  • @karthikeyansubramanian5951
    @karthikeyansubramanian5951 3 роки тому

    🙏🙏🙏Vanakam Good experience is making you to speaking truth it's simple way for those who are in path of self realizing thakyou thankyou thankyou

  • @vkannan4215
    @vkannan4215 3 роки тому +3

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому +1

    Thank you very much sir. 🎉🎉🎉🎉Sir secret of your health , young appearance and activeness.

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 роки тому +1

    Arumai sir....brilliant answer..

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +3

    Excellent sir

  • @vadivelgovindasamy8377
    @vadivelgovindasamy8377 3 роки тому +3

    Sir, You are not begging from anyone. you are giving good advice/message to all your followers. please leave it.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому +2

    Sir I saw in your many more astrological speech at state level astrological conference . very good performance without any notes. Really great sir.

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 роки тому +1

    Thanks Sir

  • @kosalraman3781
    @kosalraman3781 3 роки тому +2

    Please do not give much importance to people who comment rubbish.
    We would like you to listed to you .
    Very useful and value addina stuff

  • @sureshmani7677
    @sureshmani7677 3 роки тому +2

    இனிய இரவு வணக்கம் ஐயா

  • @suseelamami5093
    @suseelamami5093 Рік тому

    Nandakumar sir migamiga intelligent, avar en eppoludhum kannadi potrukarnu nenachen.,padhil kidaithu vittadhu..

  • @yaarathu7496
    @yaarathu7496 3 роки тому +1

    அருமை அருமை நன்றி

  • @javaharnisha4003
    @javaharnisha4003 2 роки тому

    Arumai

  • @dexternathan2496
    @dexternathan2496 3 роки тому +2

    சில நேரங்களில், இதுபோன்ற ஆழமான விஷயங்களை நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு அறிவுரை கூறுவது போல் உணர்கிறது. மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி நகைச்சுவையான கருத்துக்களை தெரிவிக்கும் பழக்கம் எனக்கு உள்ளது. அவர்கள் அதை நகைச்சுவையாகக் கருதினாலும் இல்லாவிட்டாலும், எனது சொந்த கருத்துக்களைப் பார்த்து சிரிப்பது என் வழக்கம். உங்கள் வார்த்தைகள் என் முகத்தில் அறைந்தது போல் இருக்கிறது. என்னை நானே திருத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் இதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்

  • @aravindharajrajking6461
    @aravindharajrajking6461 3 роки тому +2

    கொஞ்சம் தியானம் பழக ஆரம்பித்தால் நம் விதியை நம்மால் மாற்ற முடியும் என்று நம்பினேன் ஆனால் திசா புத்தி தன் வலிமையை காட்டிவிட்டது. அதில் கற்ற பாடம் எது நடந்தாலும் நம்மால் மாற்ற முடியாது என்பதே.

  • @r.ganeshkumarkumar5031
    @r.ganeshkumarkumar5031 3 роки тому

    Sir Vankkam Valthkkal...100....Andukal Nalamudan...Arivudan...Valka......

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 роки тому

    நல்லது நடக்கட்டும்
    நல்லதே நடக்கும்

  • @kumarvel.m3995
    @kumarvel.m3995 3 роки тому +8

    ஐயா, தங்களின் முகவரி கிடைக்குமா, நான் தங்களுக்கு ஒரு சில புத்தகங்களை அனுப்ப வேண்டும். எவ்வாறு தங்களை தொடர்பு கொள்வது.

  • @karthiks9844
    @karthiks9844 3 роки тому +1

    Continue your work uncle.pls .still you are active.hats off👏

  • @துணைவியேதுணை

    நீங்கள் எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் புத்தகம் படித்தேன் அருமை இன்னும் நிறைய புத்தகங்கள் எழுத வேண்டும் நீங்கள் எழுதிய வேறு புத்தகம் உள்ளதா கூறுங்கள் ஐயா

  • @mohanjack7952
    @mohanjack7952 3 роки тому +1

    Thank you Sir 🙏🙏🙏

  • @TheYoga1212
    @TheYoga1212 3 роки тому

    Nadi Jothidam who see properly in Vqitheeswaran temple sir !!

  • @krishnakumars2564
    @krishnakumars2564 3 роки тому +60

    எதிர்மரை விமர்சனங்களை விட்டு தள்ளுங்கள். அடிக்கடி அந்த பிச்சை எடுக்கிறார் என்று சொன்ன நபரை பற்றி பேச வேண்டாம் ஐயா.

    • @vadivelgovindasamy8377
      @vadivelgovindasamy8377 3 роки тому +1

      Unmai

    • @cruelcat2479
      @cruelcat2479 3 роки тому

      Yes sir you are very telentnded person. Brand minited you live it.

    • @nirmalams9900
      @nirmalams9900 3 роки тому

      Yes. Don't renew adverse comments.

    • @vaalhanalam5040
      @vaalhanalam5040 3 роки тому

      ஆமாம்

    • @veeramanimurugesan1003
      @veeramanimurugesan1003 3 роки тому +5

      அவர் மனசு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கும் போல அதனால் தான் திரும்ப திரும்ப சொல்கிறார்..

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 3 роки тому

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 3 роки тому +1

    ஆம் நாம் நம் ஒரு விஷயத்தை அதிக அளவில் நேசித்தால் அதே நினைவோடு இருக்கும் போது தான் ஆராய்சிகள் கண்டுபிடிப்புகளாக மாறுகின்றன

    • @harishkumar2918
      @harishkumar2918 3 роки тому

      நீங்கள் எதையாவது நேசித்து இருக்கிங்களா?

  • @thirunjv383
    @thirunjv383 3 роки тому

    ஐயா தாங்கள் விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அருகிலுள்ள கூத்திப்பாறை என்னும் ஊரில் வாழ்ந்த முத்துகிருஷ்ண ராமானுஜாச்சாரியார் என்ற வைணவபெரியார் பற்றி அறிந்து இருக்கிறீர்களா

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 3 роки тому +2

    MY GURU ALWAYS WILL SAY DON'T ADVICE ANYONE
    Avaravar Irukkum Nilaiyeh
    Seriyanathu 🙏🙏🙏

  • @vksvks7901
    @vksvks7901 3 роки тому +1

    அந்த பதின்மூன்று பேரின் குடும்பத்தார் தான் தற்போதைய லாக்டவுனுக்கு காரணம்

  • @mrcraft4730
    @mrcraft4730 3 роки тому

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @BabyNamesAdda
    @BabyNamesAdda Рік тому

    How did u cure your body, looks 45 year old. I am 34, but looks like 45. Pls help, tell me what to do and how to change

  • @rajalakshmir4794
    @rajalakshmir4794 3 роки тому

    உங்கள் பணி சிறந்த து

  • @LakshmiLakshmi-oj2bw
    @LakshmiLakshmi-oj2bw 3 роки тому

    Orutthar ungalai kurai sonnal adhai kandukkaadeenga yengappa adhukkellam badil soldreenga vittungappa pleas

  • @revathis1227
    @revathis1227 3 роки тому +2

    Appa nega pasurathu kata pothum manasu nimathiya eruku ugal pani thodarutum SR Chidambaram

  • @ganeshr1202
    @ganeshr1202 3 роки тому

    Sir talk about 4th dimension 🙏🙏🙏🙏

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 3 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 3 роки тому +1

    You are right about the Saturn giving justice to wrong doers during the next five years

  • @aravindharajrajking6461
    @aravindharajrajking6461 3 роки тому

    அன்பை மட்டும் கான்டலாம் ஆனால் அடிமையாகிவிடக்கூடாது. அதுபோல யாரையும் அடிப்படையாக்க கூடாது. என்ற ஒரு வட்டத்தில் மட்டுமே இருக்க விரும்பி நடக்கின்றேன்

  • @SMALLTECH
    @SMALLTECH 3 роки тому +1

    கோவிலுக்கு ஏன் போக மாட்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ஐயா ? ஏனென்றால் நீங்கள் ஜோதிடத்தை பற்றி அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்...ஆனால் கோவிலுக்கு செல்ல மாட்டீர்கள் . இது விசித்திரமானதாக இருக்கின்றது

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 3 роки тому

    RAJESH JI NEENGA SEIVATHU MIGA PERIYA THONDU, BUTHTHAR SOLVATHU POLLA ULLUKKUL EDUKKATHEENGA... ETHAI SHARE PANNATIYUM ARIVAI SHARE PANNUVATHU ELLORALUM MUDIYATHU NEENGA ATHAI SEIGIREERGAL VAALTHUKKAL.

  • @coxro524
    @coxro524 3 роки тому +2

    Sir post daily one videos

  • @saravansnsuthish3105
    @saravansnsuthish3105 3 роки тому +1

    Rajesh sir i love iu

  • @athindransrinivasan1096
    @athindransrinivasan1096 3 роки тому

    Super sir

  • @navaneethannavaneethan6952
    @navaneethannavaneethan6952 3 роки тому +1

    MGR யோகம் என்றால் என்ன

  • @Majeed0810
    @Majeed0810 3 роки тому

    Sir neenga enna raasi???

  • @vadivelgovindasamy8377
    @vadivelgovindasamy8377 3 роки тому +1

    Sir,
    You told earlier about aakashik records. Kindly make a video about it very clearly.

  • @Tvy1964
    @Tvy1964 3 роки тому

    எனது அண்ணன் சொல்வார் யாருக்கும் ரொம்பவும் புத்தி சொல்லக்கூடாது என்பார்,🙏 அது சரிதான்.

  • @LakshmiLakshmi-oj2bw
    @LakshmiLakshmi-oj2bw 3 роки тому

    Appa yenakkum sani dhasa nadakkudhu yenakkum yenimel vazkkai nallayerukkum yellangappa yerukkum yenna neenga yenna vaztthi yerukkeenga

  • @Th-bq2xl
    @Th-bq2xl 3 роки тому +2

    Neengal unarchi vasal padukirrerhal podhu vazvil vandhal sjilar potruvarhal silar thutruvarhal. Potrinal mahizavum kudathu thutrinal varuthappadavum kudathu neengale anna sonnadhu poliruppavarenral indha padhilai solliyirukkak kudathu. Yaravadhu niyayamaha aiyam kettal sollungal .Yaravadhu edhavadhu karuthu thavaru entu suttik kattinal adhai yosithup parthu ungal manathirku sari en ru pattal thirthikkollungal. Illaiyenral. vitttu. vidungal.

    • @harishkumar2918
      @harishkumar2918 3 роки тому

      ராஜேஸ் சார்க்கே அறிவுரையா😂

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 3 роки тому +1

    தயவு செய்து promo video வை
    ஒவ்வொரு காணொளிக்கு முன் இணைக்க வேண்டாம்
    காணொளி ஆரம்பித்ததும் நிகழ்ச்சி தொடர்ந்தால் இதமாக இருக்கும்
    தயவுசெய்து கோரிக்கையை நிறைவேற்றுங்கள்🙏🙏🙏
    நன்றி.

  • @தமிழ்மதிவதனி-ழ9வ

    Intresting...sir....😂👌👌👌👌👌

  • @LakshmiLakshmi-oj2bw
    @LakshmiLakshmi-oj2bw 3 роки тому

    Kannadi matthiyerukkeengala appa

  • @kamalkannan4591
    @kamalkannan4591 3 роки тому

    Sarpetta parambarai movie vara emergency pathi solluga sir

  • @vanakkamfromthamizhnaadu288
    @vanakkamfromthamizhnaadu288 3 роки тому

    தங்கள் வீடியோக்கள் நன்றாக உள்ளது. தவறாக எண்ண வேண்டாம் அதில் சில விடயங்கள் எனக்கு கேள்விகளை ஏற்படுத்துகிறது. 1.நம்மை ஒரு சில முறை காயப்படுத்துபவர்களை மன்னிக்கலாம் ஆனால் கிட்டத்தட்ட எல்லோர் வீட்டிலும் நேராகவோ மறைமுகமாகவோ ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொண்டே இருந்தால் மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. அதற்கு யாரும் தீர்வு சொல்லி நான் கேட்டதில்லை. 2.மரியாதைக்காக அக்கா அண்ணா என்று கூப்பிடுகிறவர்கள் ஏன் தம்பி தங்கை என்று கூப்பிட கூடாது அண்ணா? 😊 மீனாட்சி சுந்தரம் எனது மூத்த தாய் மாமன் அண்ணா 😊

    • @harishkumar2918
      @harishkumar2918 3 роки тому

      உங்க வீட்டுலா எதாவது பிரச்சினை யா?

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba 3 роки тому +2

    If you correct a wise man
    you get a friend
    else if
    he is foolish
    you create an enemy.

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 3 роки тому +5

    நக்கீரன் தங்களை சுரண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • @srinivasabalajisoundararaj129
    @srinivasabalajisoundararaj129 3 роки тому

    In film nadodi MGR kannadasan song on good and bad is good factor to complement

  • @pratheepkarunanithi4959
    @pratheepkarunanithi4959 3 роки тому +9

    அய்யா, நீங்கள் corporates பற்றி சொல்வது இல்லுமினாட்டி கோட்பாடு போன்று உள்ளதே அது உண்மையா?
    -பிரதீப்

    • @sujithkumar4726
      @sujithkumar4726 3 роки тому +1

      TN biggest corporate is Maran Brothers, y u people not talking about them

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 роки тому +2

      உலகமயமாக்கலில் கார்பரேட் இன்றி வாழ்வது கடினம்,யூடூயூப் வாட்சாப் அனைவரும் கார்பரேட்டே,நாம் எப்படி பயன்படுத்துகிறோம் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே கார்பரேட் விளைவுகள் அமையும்,அவர்களை தவிர்க்க விரும்பினால் காட்டில் சென்று தற்சார்பு வாழ்வை வாழவேண்டும் அதை விடுத்து வாயில் வடை சுனும் கார்பரேட் எதிர்ப்பு ஒரு ஏமாற்று வேலையே

    • @renukagopalan3479
      @renukagopalan3479 3 роки тому

      !m? M9; mpl"p00pp

    • @karuna6589
      @karuna6589 3 роки тому

      இல்லுமினாட்டி கோட்பாடு என்ன அப் பா?

    • @pratheepkarunanithi4959
      @pratheepkarunanithi4959 3 роки тому

      @@sujithkumar4726 idho neenga pesiteengalla ... Aparam enna..

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 3 роки тому

    Ayya Rajesh neenga nadicha padam arai en 302il kadaul parthaan
    Neenga naathiga vaathiya nadichirupengaa
    Neenga intha youtube channel la oru video sonnathu thaan niyabam varuthuu nathigavathi athigivathiya
    Agiduvaam sonninga athu
    Ippo ungala parkum pothu puriyuthu

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 роки тому +1

    Yes... ipa Magarathula Sani... So all sexual predators are exposed
    Psbb teacher
    Sivasankar
    Raj kundra

  • @laya0srinivas
    @laya0srinivas 3 роки тому +1

    Annae, I have heard Ex DMK leader Mr. CN Annadurai has abused many so obviously he was thick skinned not to react. By the way please talk about George Ponnaiah.

  • @rajagurusubash8762
    @rajagurusubash8762 3 роки тому

    Epdi questions unga kita kekuradhu

  • @palanimani-z4r
    @palanimani-z4r 3 дні тому

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 3 роки тому +1

    RJ voice low eruku!!

  • @jmano1533
    @jmano1533 3 роки тому

    Let the Man finish his questions Please.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 роки тому

    #Vithikkappatta_Vithi* - ai mādramudiyādu yendru koorum thāngal, #Manuvithitha_Vithi* (Manushmiruthi) - ai māthiram yēn marudazhikkireergal ? #Vunmai_Sudum 🔥* yenbathālā ???,...

  • @subhabala263
    @subhabala263 3 роки тому

    Ayya, as u r astrolger, is it true if a particular person a victim of black magic, his/her astrology predictions will have no value as he/she is a victim of black magic???🙏🙏🙏

  • @santhoshkannanyuvaraj1315
    @santhoshkannanyuvaraj1315 3 роки тому

    Rajesh sir phone no

  • @ananthakumar8131
    @ananthakumar8131 3 роки тому

    Entrum 16

  • @InfoTamilann
    @InfoTamilann 3 роки тому +1

    அய்யா கமண்ட் ஆப் செய்து விடுங்கள் யாரும் எதுவும் சொல்ல முடியாது 😂😂😂👍🏾👍🏾

  • @nandhakumars3908
    @nandhakumars3908 3 роки тому +2

    ஆக்காஷ் ரெக்கார்ட்ஸ் இது புத்தக வடிவில் உள்ளது.நீங்கள் தியானத்தில் இருந்து வரும் நினைவுகள்.?

  • @arvijayan
    @arvijayan 3 роки тому +1

    🙏

  • @seethamathu8950
    @seethamathu8950 3 роки тому +1

    💖