Dr Babasaheb Ambedkar movie tamil in 4k

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 11 днів тому +93

    15.12.2024.அன்று இரவு 11.40.மணிக்கு இந்த படத்தை நான் பார்க்கத் தொடங்கினேன். என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 🌹🌹🌹.

  • @thirukuralarasan2214
    @thirukuralarasan2214 12 днів тому +30

    டாக்டர் பி ஆர் அம்பேத்கார் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படிக்கும் போது கண் கலங்கி அழுதுவிட்டேன்.... 😭😭😭🙏🙏❤❤❤❤❤❤❤

  • @madhanm3236
    @madhanm3236 6 днів тому +16

    இன்று 20.12.2024 இப்படத்தை பார்க்கிறேன். படத்தை முழுவதுமாக 8 முறையாக பார்க்கிறேன் இதைப் பார்க்கும் மற்ற தோழர்களும் நண்பர்களும் மற்றவர்களுக்கு பகிர்ந்து இப்படத்தை பார்க்க வைக்க வேண்டும் என இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்

  • @சிறுத்தை-ஷேக்

    இன்று தான் இந்த பிரம்மாண்டத்தை பார்த்தேன் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மாமேதை வாழ்ந்திருக்கிறார் என்று பார்க்கும் போதே நம் கண்களில் கண்ணீர் வருகிறது என்றால் அந்த சூழ்நிலையில் வாழ்ந்து போராடிய அன்னல் அவர்களது மனநிலை எப்படி இருந்திருக்கும் 😢😢😢😢

  • @PeterT-qp3rr
    @PeterT-qp3rr День тому +4

    My God doctor Ambedkar

  • @sulfiei
    @sulfiei 11 місяців тому +24

    what a great movie.... mammootty super acting 👌👍

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 12 днів тому +18

    புத்தம் சரணம் கச்சாமி..... தம்மம் சரணம் கச்சாமி.....
    சங்கம் சரணம் கச்சாமி.....

  • @zodiacsign1038
    @zodiacsign1038 12 днів тому +34

    இந்த படத்தை பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழ் நாடு அரசு

  • @DharaniBalaji
    @DharaniBalaji 8 місяців тому +10

    My real time super hero.. this hero is no where less in fighting different struggles.. poverty .. emotional black mail.. inspite still carried clarity and intelligence .. my respect is really increased for him.. it's true . He will leave in our hearts.. he was true only power and wealth , would keep us also equal.

  • @90slifevijay95
    @90slifevijay95 14 днів тому +24

    அம்பேத்கர் பட்ட வலிகள் என்னை மனம் காயபட்டது 😢

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 5 днів тому

      என்ன வழி சுண்ணி வலியா

  • @divya778
    @divya778 День тому +2

    புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தில் நடித்த மம்முட்டி சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

  • @SThanigaivel
    @SThanigaivel 6 днів тому +7

    இந்த படத்தை இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் ,பல்கலையில்,பள்ளி,கல்லூரிகளில் ஒளி பரப்ப வேண்டும்..அரசாங்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும்

  • @___suganya____
    @___suganya____ День тому +4

    Anyone december 2024❤️😊

  • @MS_Love_Songs
    @MS_Love_Songs 6 днів тому +8

    😇💙❤💚20/12/2024 வெள்ளிக்கிழமையன்று நான் இந்த படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் . இந்தப் படத்தை நம் சமூகத்தில் மற்றும் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் பகிர வேண்டும். அம்பேத்கர் யார் என்று தெரியாமல் சில பேர் இருக்கிறார்கள் ! அம்பேத்கர் யார் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும்..நன்றி ❤🙏

    • @rakeshv4
      @rakeshv4 6 днів тому +1

      ❤நானும் இன்று

  • @manimarana-py5xw
    @manimarana-py5xw 3 місяці тому +8

    🎉 I love Dr Bhimrao Ambedkar 💫
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ganeshgk9447
    @ganeshgk9447 2 дні тому +2

    24/12/2024 இப்போது தான் முதல் முறையாக அண்ணால் அம்பேத்கர் படம் பார்க்கிறேன்.... ❤

  • @VengalraoDivan
    @VengalraoDivan 8 днів тому +5

    I love Dr.BR Ambedkar jai bheem

  • @-_mmm-_9419
    @-_mmm-_9419 7 днів тому +21

    19-12-2024 அன்று பார்த்து கொண்டு இருக்கேன் 🎉❤

    • @சிறுத்தை-ஷேக்
      @சிறுத்தை-ஷேக் 7 днів тому

      நானும் தற்போது பார்த்துக்கொண்டு இருக்கிறேன் 💙❤

  • @riyad6115
    @riyad6115 10 місяців тому +13

    Ambedkar thought is correct. Casteism still exists.

  • @deventhirank3532
    @deventhirank3532 3 дні тому +3

    மம்முட்டி அவர்கள் நிஜமாகவே அம்பேத்காரராகவே படம் முழுவதும் வாழ்ந்துள்ளார் வாழ்த்துக்கள் பட குழுவினருக்கு

  • @pugalpugal7579
    @pugalpugal7579 13 днів тому +14

    ❤அண்ணல் அம்பேத்கர் புகழ் ஓங்குக

  • @divya778
    @divya778 День тому +1

    டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை இயக்கிய திரைப்பட குழுவினருக்கும் நன்றி

  • @ksrksr5898
    @ksrksr5898 10 днів тому +6

    I love ambedkar very honest man

  • @ThangavelThangavel-w6n
    @ThangavelThangavel-w6n 13 днів тому +6

    I love Bhima Rao Ambedkar

  • @Chefmokjp21
    @Chefmokjp21 12 днів тому +7

    ❤ Jaibeem

  • @arumoni455
    @arumoni455 8 місяців тому +8

    Superflim my God super massJaibhim 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @tamilvanan9203
    @tamilvanan9203 День тому +2

    26 12 2024 ❤❤❤

  • @ShafeekShafee-v5g
    @ShafeekShafee-v5g 7 днів тому +5

    Mammookka 🔥🔥

  • @saraswati3476
    @saraswati3476 Годину тому

    Jai bhemm thanks

  • @ThangavelThangavel-w6n
    @ThangavelThangavel-w6n 13 днів тому +5

    Super great movie

  • @ganeshgk9447
    @ganeshgk9447 2 дні тому

    🙏🙏🙏அருமையான திரைப்படம்❤❤❤

  • @Ram-kj9pg
    @Ram-kj9pg 6 місяців тому +15

    Shows true colours of Gandhi and congress 👌🏻👍🏻

    • @livetoday...
      @livetoday... 3 місяці тому

      😄Congress select babasaheb for create Indian constitution 💙🇮🇳

    • @suresh-qe2zd
      @suresh-qe2zd 11 днів тому +2

      Shows the true colour of vivekanandha😄

  • @rajeshx1983
    @rajeshx1983 11 днів тому +8

    Re release in theatres

  • @gsgs1926
    @gsgs1926 4 дні тому

    22.12.2024 அன்று இரவு 9.15 மணிக்கு டாக்டர் சி ஆர் அம்பேத்கர் 💙படத்தை பார்த்து கொண்டு இருக்கிறேன் ❤❤❤

  • @divya778
    @divya778 День тому

    புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் இன்று 26 12 2024 பார்த்தேன் இந்திய நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் திரைப்படம் விளக்குகிறது அறிவுக்கடல் அறிவுஜீவி இந்தியாவின் சட்ட அமைச்சர் இந்தியாவின் ஆத்மா என பன்முகத்தன்மை கொண்ட இந்திய குடிமகன் ஆவார் இருந்த போதிலும் இந்நாட்டின் சாதிய கொடுமையால் இம்மதத்தில் பிறந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் என்று கூறி இந்து மதத்திலிருந்து புத்த மதத்தை தழுவினர் இந்து மதத்தில் எவ்வளவு தீண்டாமை கொடுமை உள்ளது என்று வாழ்நாள் முழுவதும் உணர்ந்தவர் அதனால் இந்துவாக நான் பிறந்தது எனது துர்பாக்கியம் இறக்கும் போது நான் ஒரு இந்துவாக இருக்க விரும்பவில்லை எனவே சட்டம் மாமேதை அவர்கள் நான் சிறுவயது முதல் இந்து மதத்தால் தீண்டாமை என்னும் கொடிய நோயிலிருந்து விடுபட்டு புத்த மதத்தை தழுவினார் இவ்வளவு அறிவார்ந்த அறிஞர் ஒருவர் மதம் மாறுகிறார் என்றால் இந்து மதம் எவ்வளவு கொடுமையான அநீதிகளை அவருக்கு கொடுத்தது என்பதை திரைப்படத்தின் மூலம் நான் உணருகிறேன் திரைப்படத்தை காணும்போது என் இரு கண்களும் குளமாகின புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் அவர்களின் ஆன்மா நம்முடைய உடலோடும் உயிரோடும் கலந்துள்ளன கடவுளுக்கு காணிக்கை தருவதை விட உங்கள் பிள்ளைகளின் கல்விக்கு செலவிடு அதுதான் அறிவுக்கண்ணை திறக்கும் என்றார் ஆடுகளைத்தான் பலியிடுவார்கள் சிங்கங்களை அல்ல என்று எடுத்துரைத்தவர் புரட்சியாளரின் வழியில் புது வரலாற்றைப் படைப்போம் அண்ணலின் புகழ் ஓங்குக ஜெய் பீம்
    வாழ்க ஜனநாயகம் ஓங்குக புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்குக சட்ட சிற்பி அனைத்து மக்களின்சமுதாய விடிவெள்ளி புகழ் ஓங்குக ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்

  • @sharafalims3859
    @sharafalims3859 6 днів тому +3

    Re release please

  • @karthickastrovision5557
    @karthickastrovision5557 12 днів тому +3

    Jaibheem.

  • @sankaranarayanans4051
    @sankaranarayanans4051 3 дні тому

    Great film. Mamooty acting superb

  • @bodyandsoul2524
    @bodyandsoul2524 4 дні тому

    Finished watching this movie on 23/12/2024, 1.59 am with tears 😢 and love for law ❤⚖️🙏

  • @manjathool
    @manjathool 12 днів тому +4

    Tnx to club 19 studio

  • @SubramanianA-lq6nn
    @SubramanianA-lq6nn День тому

    அரசியல் அதிகாரம் பெறுவதே முக்கியம்

  • @TheTamiljay
    @TheTamiljay День тому

    25-Dec-2024. Watching the movie

  • @s.sudharsan-highschool6159
    @s.sudharsan-highschool6159 7 днів тому +4

    20.12.2024

  • @JawaherJ-k7x
    @JawaherJ-k7x 6 днів тому +1

    Super
    Ledar
    India
    Jaibam

  • @indhu.165
    @indhu.165 9 днів тому +3

    Ambedkar ayya...endrum ungal vazhill...17/12/24 9:47pm

  • @pugazh1520
    @pugazh1520 День тому +1

    26/12/2024❤

  • @PraveenKumar-dr4uk
    @PraveenKumar-dr4uk Годину тому

    27.12.2024 today parthen jai bheem....

  • @drsonidzutva
    @drsonidzutva 3 дні тому +1

    எனக்கு ஜாதி, அதன் கொடூரம் எவ்வளவு என்று தெரியாது...
    இன்று, இங்கு அறிகிறேன்.....
    எவ்வளவு , அரக்கதனமானது...
    பயம் ,கொள்கிறேன்....இந்த ஜாதி வெறி மீண்டும்...
    தலயெளும்புமோ

  • @velichamtvtirupathiprabhur3249
    @velichamtvtirupathiprabhur3249 23 години тому

    எங்கள் உயிர் அம்பேத்கர் அவர்கள்.....😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அம்பேத்கர் வாரிசு.... vckprabhu

  • @JesuKalai
    @JesuKalai 11 днів тому +3

    👍🙏🙏🙏

  • @shammohan9896
    @shammohan9896 Рік тому +3

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 7 днів тому +2

    Excellent movie my eye's filled with tear's Dr.BRAmbethkar such a genuine person actually he is father of nation Not MK Gandhi

  • @sudheesht9636
    @sudheesht9636 2 дні тому

    Ambedkar ❤

  • @manimaran92
    @manimaran92 6 днів тому +1

    Jai bheem

  • @freemind9188
    @freemind9188 2 дні тому +1

    Ivar india freedom ku ethuvume pannala , athan history 😂😅😅. Ivar national leader ilai society reformers athan unmai ❤❤

    • @chandrasekar3424
      @chandrasekar3424 День тому

      He asked Freedom for whom and freedom for what?!! Can you answer this?!!!

    • @freemind9188
      @freemind9188 День тому

      @chandrasekar3424 he is not participating freedom fighting that is history, he wants freedom for dalit people only..

  • @seyedmohamed4500
    @seyedmohamed4500 6 днів тому +2

    I😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 38:05

  • @sudhasudharsan8210
    @sudhasudharsan8210 6 днів тому +1

    21.12.2024 i am watching

  • @ThangavelThangavel-w6n
    @ThangavelThangavel-w6n 13 днів тому +2

    👍

  • @govindabaviskar1663
    @govindabaviskar1663 Рік тому +2

    गोविदांभाऊ

  • @LSujan-f5f
    @LSujan-f5f 4 дні тому

    22/12/2024...8.30pm started to watch

  • @indiantraveler3130
    @indiantraveler3130 10 днів тому +5

    9:04 15:14 MS Bhaskar sir voice❤

  • @FIROZMustafa-x1q
    @FIROZMustafa-x1q 4 дні тому

    I'm watching now 22/12/24...

  • @manisachin6728
    @manisachin6728 14 днів тому +2

    👌

  • @azarz6750
    @azarz6750 4 дні тому

    Same like Urdu speaking and north Indian muslims are practicing the untouchablilty till now... However Tamil muslims are really good

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 8 днів тому +1

    💐👍🏻👍🏻👍🏻❤️🌹🌹🌹🤝

  • @kavirajk7291
    @kavirajk7291 8 днів тому +1

    🙏🏿💙🙏🏿

  • @RameshTneb-nq2cj
    @RameshTneb-nq2cj 9 днів тому +1

    ✊✊✊👍🙏🙏🙏

  • @sivagsivag3450
    @sivagsivag3450 6 днів тому +1

    Real Super Star Dr BR. AMBEDKAR

  • @SamyArumuga-v4r
    @SamyArumuga-v4r 2 дні тому

    ஒரு bio logical communication இதுல ஏற்படுகிற ஏற்ற தாழ்வுகளும் நடைமுறைகளும் இந்து சமுதாயமும்

  • @SamyArumuga-v4r
    @SamyArumuga-v4r 2 дні тому

    Mara haththi இறந்த யானை என்று விழுந்து இருக்கும் இது காளி பூஜைக்கு tower இன் பண்ணி கொடுத்திருக்கணும் pasitive டு நெகடிவ் காலி temple tower

  • @subhaadhvika3586
    @subhaadhvika3586 6 днів тому +1

    20.12.24 night 9.45 😢

  • @SamyArumuga-v4r
    @SamyArumuga-v4r 2 дні тому

    யோசனை வரட்சியில் scheduled caste எப்படி input ஆனது water money பிராமின் iq இந்து பந்தன் பந்தி அணு சம்பந்தமான சிந்தனை திருமண பொருளாதார வளர்ச்சி தேடல் இந்தியன் inteligent agency இடுப்புல விளக்கு மாறு கட்ட சொன்னவன் மெத்தை படித்தவன் போல இது இடுப்பு கட்டு நம்ம வீட்டு வேலை எல்லாம் நாமளே பார்க்க வேண்டும் இது அமெரிக்கா ரூல்ஸ் நடிகர் நெப்போலியன் வாழ்கிறார் எங்கேயோ மொத்தமா ஏமாந்தோம் அந்நிய ஆட்சியில்

  • @VeeramaniVeeramani-s3q
    @VeeramaniVeeramani-s3q 9 днів тому +3

    ❤❤🙏🙏🙏😂😂vck, veeramani

  • @Rosishots1873
    @Rosishots1873 4 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilmurugan5405
    @senthilmurugan5405 5 днів тому +2

    22.12.2024 indru than intha movie parthean

  • @mohamedanwarsadat5149
    @mohamedanwarsadat5149 6 днів тому

    Congress didn't respect Ambedkar or Arya Bhatta until 1970s (25 years after independence)

  • @pktvicky
    @pktvicky 8 днів тому +1

    😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhanlathish8375
    @madhanlathish8375 5 місяців тому +2

    Hi

  • @kalaiyarasansmartkalai8159
    @kalaiyarasansmartkalai8159 5 днів тому +1

    ‌ஒரு ஆல் தனியாக இருந்து ஒரு ஆட்டு ஆட்டு ஆடிட்டான் யா

  • @ChinnathambiChinnu-p1s
    @ChinnathambiChinnu-p1s 17 годин тому

    27. 12.2024 2.22am

  • @MixedBala1988
    @MixedBala1988 4 дні тому

    My god

  • @melbinyp1908
    @melbinyp1908 7 днів тому +1

    The reality

  • @RamasamyRamasamy-q3o
    @RamasamyRamasamy-q3o 8 днів тому +1

    19..12...2024...L..parthensar....Eva.rnam.....olivilakku...

  • @Dinesh-op5tf
    @Dinesh-op5tf 39 хвилин тому

    அம்பேத்கர் என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா

  • @sudhisudhi5879
    @sudhisudhi5879 День тому

    2512 2024 sudhakaran vettukattil

  • @a3princerolex211
    @a3princerolex211 5 годин тому

    26/12/24

  • @sivagsivag3450
    @sivagsivag3450 5 днів тому +1

    மாணவர்களுக்கு இத் திரைப்படத்தை திரையிட்டு காட்ட வேண்டும்

  • @seyedmohamed4500
    @seyedmohamed4500 6 днів тому +1

    😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaiyarasansmartkalai8159
    @kalaiyarasansmartkalai8159 5 днів тому

    செத்தான் காந்தி😂

  • @ragunathbalakrishnan1552
    @ragunathbalakrishnan1552 Рік тому +8

    சனாதன கொடுமை.

  • @arunkumarsudhagar
    @arunkumarsudhagar 7 місяців тому +2

    😂😂😂😂

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 14 днів тому +2

    ❤❤❤

  • @VeeramaniVeeramani-s3q
    @VeeramaniVeeramani-s3q 9 днів тому +1

    ❤❤🙏🙏🙏😂😂vck, veeramani