முடி உதிர்தல் பல முக்கிய காரணங்களால் முடி கொட்டுகிறது 1.வைட்டமின் மற்றும் இரும்பு சத்து குறைபாடு 2.பொடுகு 3.உச்சந்தலையில் பூஞ்சை தொற்று 4.கடினமான இரசாயன ஷாம்பு பயன்பாடு 5.ஹார்மோன் சமநிலையின்மை பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் மற்றும் முடி வறட்சி ஏற்படும் போது அது முற்றிலும் வைட்டமின் குறைபாடாகும், எனவே supradyn மாத்திரை போன்ற வைட்டமின் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் தவிர்க்கலாம். உங்களுக்கு முடி உதிர்தல் ஏற்படும் போது அதற்கான காரணம் இரும்புச்சத்து குறைபாடு/ஹார்மோன் சமநிலையின்மையாக இருக்கலாம் பூஞ்சை தொற்றுகளை புழுவெட்டு தைலம்/ வெட்பாலை / பொடுதலை தைலம் போன்ற ஆயுர்வேத எண்ணெய் மூலம் குணப்படுத்தலாம். கடினமான இரசாயன ஷாம்பூவை தவிர்க்கவும், மூலிகை சார்ந்த அல்லது குறைவான இரசாயன அடிப்படையிலான ஷாம்பு பயன்படுத்தவும் சதாவரி மாத்திரை அல்லது பொடியை எடுத்துக்கொள்வதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை தவிர்க்கலாம்
Main reason no blood circulation on head ,sirasasanam n thoppukaranam is best way to grow hair
Lp
Lp
Pppp0p
P?Pppp
0
Naala naraya sapsuvan but hair la nallla koddudhu
Super akka
That's true
Fifteen age boys ku white hair please tell sollution
Karuveppillai thodarnthu saptunga one year la maritum
Coconut oil la , curry leaves, Semparuthi leaves , Semparuthi poo ellathayum sethu Kaachi , night fulla aptiye vachu Maru naal morning eduthu use pannitu vaanga sis , enga family la ellarrum iptitha use panrom ,
Ithu oil ahh
@@chithraramesh7911unmayava ithu kandippa nadakuma
Karisalanganni add pannunga
I try it😊
Intha maari naraya video pathu onnukuta try panna thavanga irukingala....enna. maari
Sss
😂
Yes nan sapeduran sari akuthu..
Reallyaah bro
Hair re growth aagutha bro
Bro naan one month uh sapdre result eh illa
Erkanave ...neega sonna .hair pak potta...entha result theriyala
முடி உதிர்தல்
பல முக்கிய காரணங்களால் முடி கொட்டுகிறது
1.வைட்டமின் மற்றும் இரும்பு சத்து குறைபாடு
2.பொடுகு
3.உச்சந்தலையில் பூஞ்சை தொற்று
4.கடினமான இரசாயன ஷாம்பு பயன்பாடு
5.ஹார்மோன் சமநிலையின்மை
பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் மற்றும் முடி வறட்சி ஏற்படும் போது அது முற்றிலும் வைட்டமின் குறைபாடாகும், எனவே supradyn மாத்திரை போன்ற வைட்டமின் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நாம் தவிர்க்கலாம்.
உங்களுக்கு முடி உதிர்தல் ஏற்படும் போது அதற்கான காரணம் இரும்புச்சத்து குறைபாடு/ஹார்மோன் சமநிலையின்மையாக இருக்கலாம்
பூஞ்சை தொற்றுகளை புழுவெட்டு தைலம்/ வெட்பாலை / பொடுதலை தைலம் போன்ற ஆயுர்வேத எண்ணெய் மூலம் குணப்படுத்தலாம்.
கடினமான இரசாயன ஷாம்பூவை தவிர்க்கவும், மூலிகை சார்ந்த அல்லது குறைவான இரசாயன அடிப்படையிலான ஷாம்பு பயன்படுத்தவும்
சதாவரி மாத்திரை அல்லது பொடியை எடுத்துக்கொள்வதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை தவிர்க்கலாம்
😊😊
Karuvapilly + marudhani nalle result
👍
im 66 OK 66 ikka
😏😬😮😢
👍