கருமையமும் அதன் மர்மங்களும். சத்சங்கம் - 17. தொடர்ச்சி...

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 41

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 Рік тому +2

    வணக்கம் அய்யா
    இரண்டாம் தடவையாக கேட்கும் போது இன்னும் ஆழமாக, ஒவ்வொன்றும் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது.
    கோடி தரம் நன்றிகள் அய்யா. குருவின் திருவடி போற்றி

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 роки тому +1

    குருவே சரணம் குருவின் திருவடிகள் சரணம் ஸ்வாமி நன்றிகள் ஐயா 🙏

  • @SathishKumar-fl8pn
    @SathishKumar-fl8pn Рік тому +2

    Romba nalla purindadu mikka nandrigal saranam saranam🙏🙏🙏🌹🌹🌹padha kamalanga lukku vanagu giren🌺🌺🌺🧘‍♀️🧘‍♀️🧘‍♀️nandri

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +2

    அற்புதம் ஐயா

  • @rathika5363
    @rathika5363 Рік тому +2

    🙏🙏

  • @shajahan1094
    @shajahan1094 5 років тому +2

    வணக்கம் ஐயா! ,
    தங்களின் இந்த பதிவு மிகவும் அருமையான, சிறப்பான பதிவு!! நீங்கள் சொல்வது போல் எனக்கும் என்னை அறியாமலேயே என்னுடைய உள்ளார்ந்த நிலையில் என்னுடைய எந்தவித விழிப்பு நிலை இல்லாமலேயே பல அனுபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன!! அவற்றை நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை! ஏனென்றால் என்னுடைய அனுபத்தில் ஏற்பட்டதை, எனக்குள் ஏற்பட்ட "அந்த" உணர்வை யாரிடமும் வார்த்தையால் விளக்கி சொல்ல முடியாது! ஏனென்றால் எனக்குள் ஏற்பட்ட அந்த உணர்வை ,அந்த அனுபவத்தை உணராத ஒருவரிடம் எவ்வளவு விளக்கிச் சொன்னாலும் புரிந்து கொள்ள முடியாது, உணரவும் முடியாது !என்னுடைய அனுபவம் மற்றொருவருக்கு மூட நம்பிக்கையாக தெரியலாம்! தன் அனுபவத்தில் இல்லாத ஒன்றை பிறர் விளக்கும்போது, சொல்லும்போது அதை கேட்பவர் அதை நிராகரித்து விடுவார் அல்லது அது சம்பந்தமான ஒன்றை கேட்பவர் தனக்குள் முன்பே பதிந்து வைக்கப்படுள்ள முன் முடிவுகளின்படியும், அது சார்ந்த அனுபவத்திலுமே ஒன்றை ஒப்பிட்டு ஒன்றை நிராகரித்து விடுவார்! இதனால் என்னுடைய அனுபவத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை!
    # என்னுள் சிலமுறை ஏற்பட்ட ஒருவிதமான ஆனந்த நிலை ; அது எனக்குள் ஏற்பட்டது சில நிமிடங்கள் ஏற்பட்டு அது எனக்கு சில விநாடிகளாக உணர்ந்தேனா அல்லது சில மணி நேரம் நிகழ்ந்தவை சில நிமிடங்களாகவும், சில விநாடிகளாகவும் உணர்ந்தேனா என்று தெரியவில்லை!
    #ஒரு முறை எந்தவித விழிப்பு நிலையில்லாமலேயே படுத்திருக்கும்போது என்னுடைய ஸ்தூல உடலிலிருந்து சூட்சும உடல் பிரிந்து நின்றது. அந்த சூட்சும உடல் ஸ்தூல உடலை பார்த்துக்கொண்டே இருந்தது!!அது சில விநாடிகளா அல்லது சில நிமிடங்களா என்று அந்த சமயத்தில் தெரியவில்லை!
    # சிறு வயதில் என்னை அறியாமலேயே சில செயல்களை செய்தேன். ஆனால் பிற்காலத்தில்தான் எனக்கு தெரிந்தது எனக்கும் எனது தாய்க்கும் போன பிறவி தொடர்பு என்பதை அறிந்து கொண்டேன்!
    #அதே போல் என் மகனை என்னை அறியாமலேயே பல சமயம் வேறு ஒரு உறவு முறையில் அதாவது கடந்த பிறவியில் இருந்த உறவு முறையில் அழைக்கிறேன் என்று உணர்கிறேன்! ஏனென்றால் எந்த தந்தையும் தனது மகனை வேறு ஒரு உறவு முறையை சொல்லி அழைப்பதில்லை!
    # சிறு வயதில் என்னை அறியாமலேயே பல நிணைவுகள் ,காட்சிகளாக தென்படும்! அதனால்தான் அது சம்பந்தமான வேலைக்கு செல்ல வேண்டும் என்று அந்த வேலையை பற்றி எதுவும் தெரியாத நிலையில் அந்த குறிப்பிட்ட வேலைக்கு அதாவது கடந்த பிறவியில் நான் செய்த அந்த வேலையைப்பற்றியே சிந்தனையும் அந்த வேலைக்கு செல்லவேண்டும் என்று எந்த விழிப்பும் இல்லாத நிலையில் அதைப்பற்றியே நிணைத்துக் கொழ்வேன்! பின் வயது ஆக அக அந்த வேலையைப் பற்றிய எண்ணங்கள் குறைந்து பின் முற்றிலுமாக நின்றுவிட்டன!
    கருத்தும் இருந்ததில்லை!
    # மற்றொறு காட்சிகள் சிறு வயதில் தோன்றும். அது போலவே சிறு வயதில் குறிப்பிட்ட விளையாட்டில் சிறப்பானவனாக இருந்தேன். அதாவது மற்றும்மொறு பிறவியில் நான் அந்த விளையாட்டில் சிறந்து விளங்கியதால் அதே விளையாட்டில் இந்த பிறவியிலும் அப்படி இருந்தேன். பின் அந்த காட்சிகள் அழிந்துவிட்டன.நானும் அந்த விளையாட்டில் ஈடுபாடு இல்லாமல் இருந்துவிட்டேன்!
    # என்னுடைய முதல் பிறவியைப் பற்றி வெளி நாட்டில் விழிப்பு நிலை இல்லாத நிலையில் அந்த பிறவியில் என்னுடைய இருப்பை கண்டேன். அரை மணி நேரம் அந்த பிறவியில் எப்படி இருந்தேனோ அதுவாகவே ஆகிவிட்டேன் !
    # எனக்குள் ஒருவிதமான சப்தம் கேட்டுக்கொண்டே இருந்ததை தற்செயலாக உணர்ந்தேன்! அதில் கவணம் செலுத்தினால் சில நொடிகள் மட்டுமே அதில் மனதை குவிக்கமுடியும்! அதற்ற்கு மேல் என் எண்ணங்களை அதன் மேல் குவிக்கமுடியவில்லை! இப்படியே ஒரு வருடத்திற்கும் மேலாக அதன் மேல் கவணத்தை குவிக்கும் போது மற்றும் ஒரு சப்தத்தையும் உணர்ந்தேன். இதைப்பற்றி சிலரிடம் கேட்ட போது அணைவரும் அப்படி ஒரு சப்தம் எங்களுக்கு கேட்கவில்லை என்றார்கள். இந்த சப்தம் என்னுடைய உயிர் சக்தி ஒட்டத்தின் சப்தமாக இருக்கும் என நிணைக்கிறேன்!!! இடது வலதாக ஓடும் 31,000 ,31,000 நாடிகளின் சக்தி ஓட்டத்தின் சப்தமாக இருக்குமோ என நிணைக்கிறேன்!!
    முந்தைய பிறவிகளின் சுருக்கப்பட்ட Comprssed செய்யப்பட்ட Data வாக நமக்குள் Gene கள் வழியாக ஒவ்வொறு தலைமுறைக்கும் கடத்தப்படும் இந்த Data தான் "விதி"என்றும், ஆன்மிகத்தில் "கர்மா" என்றும் அழைக்கப்படுகிறது என நிணைக்கிறேன் ஐயா!!

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 3 роки тому +1

    👌ஐயா தெளிவாக சொன்னிர்கீள் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏🙏

  • @vivekwings
    @vivekwings 5 років тому +4

    நல்ல விளக்கம் நன்றாக எளிதில் புறியும்படியக இருந்தது நன்றி அய்யா

  • @maharishiviswamitra392
    @maharishiviswamitra392 2 роки тому +1

    பயன் உள்ள தகவல் அய்யா

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 5 років тому +1

    ஆழ்மனது எவ்வாறு செயல்படுகிறது என்பதின் தெளிவான விளக்கம் மிக அருமை, நன்றி அய்யா🙏

  • @ags2993
    @ags2993 5 років тому +2

    Miga aalamana purithal vendum...nandri ayya...

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Рік тому

    அற்புதம் ஜி..🥰

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 2 роки тому

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @midhunpurushothaman4863
    @midhunpurushothaman4863 5 років тому +2

    நன்றி ஐயா...!!!

  • @magicstickartist9852
    @magicstickartist9852 5 років тому +2

    மனமார்ந்த நன்றி ஐயா
    !!!

  • @ssuyambu
    @ssuyambu 5 років тому +2

    உயர்ந்த பதிவு இது

  • @kumaranramachary16
    @kumaranramachary16 4 роки тому +1

    Very amazing brother

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 5 років тому +2

    received a very clear answer.thanks ayya

  • @kn2387
    @kn2387 Рік тому +1

    Nice

  • @adaikalamandrewfelix8065
    @adaikalamandrewfelix8065 5 років тому +1

    Thanks Guruji

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian 2 роки тому +2

    Brahma kumarigal rajayogathil manam ஆன்மாவில் உள்ளது என்கிறார்களே அது பற்றி?

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 5 років тому +2

    Arumai...sir...thank you sir

  • @santhimeena9738
    @santhimeena9738 5 років тому +2

    அறிவின் சிகரம்

  • @ussankarram
    @ussankarram 3 роки тому +1

    🙏🏻

  • @user-fh9sn1cv6q
    @user-fh9sn1cv6q 5 років тому +1

    நன்றி

  • @mtrmdu4717
    @mtrmdu4717 2 роки тому +1

    வணங்கம் ஐயா, அண்ட வெளியில் உள்ள கருமையம் நம்மில் எங்குள்ளது என்பதை தாங்கல் விளக்கியதற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் ஆனால் இங்கே முதலில் அண்டத்தில் உள்ள ஒரு பொருள் நம் பிண்டத்தில் எங்குள்ளது என்ற பாங்கிலே துவங்கப்பட்டதால் பிண்டம் என்ற உடலில் எங்கே என்று சொல்லும் போதே அது வழிதவறாத விளக்கமாக ஏற்க்க முடிகிறது, உதாரணமாக அண்டத்தில் உள்ள சூரியன் பிண்டத்தில் வலக்கண் என்ற கூற்று போலும் அண்டத்தில் உள்ள அருட்பெருஞ் ஜோதி பிண்டத்தில் சிரநடு சிற்றம்பலத்தளம் என்ற குறிப்பிட்ட இடத்தில் இருப்பது போல இந்த கருமையமானது தூல உடலில் எந்த இடத்தில் சூட்சமமாக உள்ளது என்ற விசாரணையிலிருந்து மாறி மனத்தளங்களின் அதன் வெளிப்பாட்டை பேச அது நமக்குள் எங்குள்ளது என்ற கேள்வி பொறுத்தமற்றது, நமக்குள் என்பதற்குள் அந்த கரணங்களில் ஒன்றான மனமும் அடங்குமே தவிர அதுமட்டுமே நாமல்ல, இந்த இடத்தில் குறிப்பாக தூல உடலில் எப்படி சூட்சம சக்கரங்களில் தொட்டு காட்டுகிறோமோ அப்படியே ஆழ்மனத்தின் வெளிப்பாட்டிற்கான தூலமாக குறித்துக் காட்டும் மூலாதாரம் சார்ந்த சஞ்சித பையை(பித்தப்பை) திட்டம் பேசியிருக்கலாம், ஆதாரமோ உதாரணமோ முற்பிறவி சமாச்சாரங்களை வெளிப்படுத்தும் யோகமுறைகளிலும் மனோதத்துவ முறைகளிலும் ஒருவரின் ஆழ்மனதைத் திறக்க அவரின் உணர்வு தளத்தை சில யுக்தி மூலம் மூலதார சக்கரத்தில் தளர்த்தி அறிதுயில் வாய்க்கப்படுத்தி தகவல்கள் பெறப்படுகிறது.

  • @saravananbalasubramaniam6574
    @saravananbalasubramaniam6574 5 років тому +1

    நன்றி அய்யா,
    மிக முக்கியமான மற்றும் தெளிவான பதிவு.., எனது சந்தேகத்தை தெளிவிக்க பணிவன்புடன் வேண்டுகிறேன் ...
    விழிப்புணர்வு என்னும் சாவியை வைத்து திறக்கப்டும் ஆழ் மனமானது எவ்வாறு தீய செயல்கள் செய்ய உந்தப்படும்...? இல்லையேல் அவ்வாறு திறக்கப்பட ஆழ் மனங்கள் தானாக திறக்கப்பட்டவயா?..
    conscious mind
    Subconscious mind
    Unconscious mind.. இவற்றை பற்றி இன்னும் விரிவாக தாங்கள் விளக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்க விரும்புகிறேன் ..
    தங்களுக்கும் தங்கள் உடன் பயணிக்கும் குழுவிற்கும் எனது நெஞ்சாரந்த
    நன்றிகள்.....

  • @Ss-sb7bo
    @Ss-sb7bo 4 роки тому +1

    Thanks

  • @kabilesh143
    @kabilesh143 5 років тому +2

    நன்றி அண்ணா.. அண்ணா ஒரு கேள்வி.. கா்ம வினை செயல் பற்றி விளக்கவும் (அ) விளக்கிய video link share செய்யவும்... கா்ம வினைகாளால் செயல்கள் நடக்கின்றனவா (அ) செயல்களால் கா்மா வருகின்றதா..🙏🙏

  • @balamuruganganesh1278
    @balamuruganganesh1278 4 роки тому +1

    Super ayya

  • @jeevaparthiban6975
    @jeevaparthiban6975 2 роки тому

    Thank you sir

  • @bala_krishnan-r8g
    @bala_krishnan-r8g 5 років тому +1

    மனம் உடலில்தானே இயங்குகிறது..அப்படியெனில் அது உறையும் இடம் எது?..அதுதான் கருமையம்..

  • @GaneshKumar-hg5nn
    @GaneshKumar-hg5nn 5 років тому +1

    Iyya Nan yathirai sella ullathal en wife ta iruthu velaki iruthean aananulm athu mudiyamal poi vitathu ithuku enna seaiyalam Maru murai eppadi illamal manak kadupadudan iruka enna seaiyalam

  • @saikumar9849
    @saikumar9849 5 років тому +2

    Thank you so much 🙏..plz tell us about the secret of ம் sound which is associated with heart and naval...

  • @SivaKumar-yv3qj
    @SivaKumar-yv3qj 5 років тому

    அ௫மை ஐயா

  • @tamilselvi273
    @tamilselvi273 5 років тому +1

    மெய் உணர்வு தான் கருமையமா? ஐயா.

    • @Journeyofconscious
      @Journeyofconscious  5 років тому +1

      இல்லை.விழிப்புணர்வற்ற ஆழ்மனமே கருமையம்.

  • @uzhavanmushroomfarm7107
    @uzhavanmushroomfarm7107 5 років тому +1

    🙏

  • @ussankarram
    @ussankarram 3 роки тому +1

    🙏🏻

  • @Ss-sb7bo
    @Ss-sb7bo 4 роки тому +1

    Thanks