நீ எதனால், உனது நிம்மதியை இழக்கிறாய் ? Motivational Story in Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • நீ எதனால், உனது நிம்மதியை இழக்கிறாய் ? Motivational Story in Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story about Mental Peace
    Script Reference
    My conceptual fiction to emphasize a Zen Concept
    IMAGES
    15 Purchased Backgrounds are also used
    7 Characters are from our Digital Library
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday and Saturday 8.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/saba...
    anchor.fm/appl...
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari....
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    இந்த மந்திரத்தால் உங்கள் வாழ்வை மாற்றுங்கள் | The Magic | Motivational Story Tamil
    • யார் ? யார் ? கஷ்டத்தி...
    மன்னிக்க முடியாத பாவம் எது ? Motivational Story Tamil
    • மன்னிக்க முடியாத பாவம்...
    தடங்கல் வருவது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
    • தடங்கல் வருவது எதற்காக...
    கர்ணன் செய்ததையே நீயும் செய், உன் குறை தீரும் | Confidence Motivation Story Tamil | APPLEBOX Sabari
    • குறையோடு கூடப் போராடலா...
    நடப்பவற்றையெல்லாம் கண்டு, மனம் தளர வேண்டாம் - ஒரு கதை | Motivational Story Tamil
    • கெட்டவர்களுக்கு ஏன் நல...
    மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
    • மனிதன் எப்படியெல்லாம் ...
    உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
    • உனது எதிரிகள் வெளியே இ...
    முன்னேற்றத்தை இது தடுக்காமல் பார்த்துக்கொள் | Stay Away | Motivation Story Tamil
    • இந்தப் பழக்கம் ஒருவரை ...
    இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
    • இப்படித் தான் அதிர்ஷ்ட...
    உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
    • உங்கள் வேண்டுதல் பலிக்...
    எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
    • எல்லோரிடமும் கவலைகளை ச...
    எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
    • எதிர்காலம் பற்றிய பயம்...
    இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
    • இக்கட்டான நேரத்தில், “...
    உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
    • அதிக அவமானங்களை சந்தித...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
    • அடுத்தவர்கள், உன்னைப் ...
    ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
    • மனிதன் மறக்கலாம், தெய்...
    தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
    • நீங்கள் செய்த தர்மத்தி...
    ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
    • உங்கள் ஆழ்மனதின் அற்பு...
    அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
    • நீங்கள் யாரை முழுவதுமா...
    சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
    • சில சறுக்கல்கள் சகஜம்த...
    Love Stories in Tamil
    அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
    • அம்பிகாபதி அமராவதி கதை...
    Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
    Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
    • Jodha Akbar Story Tami...
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    Mahabaratham Unknown Stories in Tamil Playlist
    • Mahabaratham Story in ...
    Rabindranath Tagore Stories Playlist
    • Rabindranath Tagore St...
    #appleboxsabari
    #MotivationTamil
    #KuttyStory
    #MotivationalMonday
    #MotivationalVideos

КОМЕНТАРІ • 257

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Рік тому +19

    Our Whatsapp Channel Link
    🔥🔥 shorturl.at/bnvyP
    Let’s Stay Connected a Step Ahead 👆🏻👆🏻

  • @velanrd434
    @velanrd434 Рік тому +86

    உணர்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்வில் உயரலாம் என்ற பாடத்தை இந்த பதிவின் மூலம் எடுத்துரைத்த சபரி அக்காவிற்கு ❤️❤️❤️❤️ என் பாராட்டுக்கள் 👏 👏 👏 👌 🎉 🎉 👏👌👌🎉🎉👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому +10

      கட்டுப்படுத்தக் கூடாது சகோ ,, அது தவறு.. வடிகால் மட்டும் தேடுங்கள் 👍 அதுவே சிறந்தது

    • @KarthikKarthik-te3bo
      @KarthikKarthik-te3bo Рік тому

      ​@@APPLEBOXSABARIஉணர்வுகளை கையாள முக்கியமானது நாம் நமது உணர்வுகளை பார்ப்பது அல்லது கண்டுபிடிப்பது இதனை செய்தால் தான் உணர்வுகளை கையாள முடியும் என்பது எனது தனிபட்ட கருத்து சகோதிரி🙏

    • @mahimamahima9815
      @mahimamahima9815 Рік тому +1

      Vadikal thedavum aptna yena pananum

    • @sasikalakarthick9180
      @sasikalakarthick9180 Рік тому +1

      Super super excellent service 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamiL84-16s
    @tamiL84-16s 6 місяців тому +1

    என் மனசுக்குள்ள ஒரு சங்கடம் அதை யாரிடம் போய் கேட்பது என்று நினைக்கும் போது உங்களுடைய கதையில் வருவது போல (ஊரில் இருக்கும் பெரிய அறிஞர் மற்றும் ஞானி ) உங்கள் கதையை கேட்கும் போது என்னுடைய சங்கடத்திற்கு ஒரு நேர்மறையான சிந்தனை தோன்றும் .
    நன்றி சகோ🙏💐🙏.

  • @dhanalakshmig9616
    @dhanalakshmig9616 Рік тому +6

    இந்த கதையில் வருபர்களை போலவே நம்மில் பலரும் தோல்வியாளர்களே என்பதுதான் கசப்பான உண்மை.

  • @MRNANDHA360
    @MRNANDHA360 Рік тому +12

    ஆசை படுவது தவறில்லை அடைய நினைப்பது தான் தவறு இதனால் தான் அத்தனை துன்பம் 😢😢😢

  • @user-so8qq9fy9t
    @user-so8qq9fy9t Рік тому +17

    கவலைகள் கண்ணை மறைக்கும் நேரம், உங்கள் கதைகள் ஒளி வீசி வழிகாட்டும். மனதை இலகுவாக மாற்றிய சகோதரிக்கு நன்றி. 🙏💐

  • @thamilmagal
    @thamilmagal Рік тому +2

    நீங்கள் சொல்லும் இந்த கதைக்கு முன்பாக உடன் இருக்கும் நபர்கள் ஆனால் சம்பந்தம் இல்லாதவர்களால் என் மனம் சிறிது காயப்பட்டு இருந்தது தவறு என் மீது இல்லை என்றாலும், அதனால் அவர்களின் மீது கோபமாக இருந்தேன் தக்க சமயத்தில் இந்த கதை கேட்டதும் அந்த கோபம் பறந்து போனது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல் உங்கள் கதை அமைந்து இருக்கிறது சகோதரி, மிகவும் பயனுள்ள கதை (இல்லை) நல்ல அறிவுரை மிகவும் நன்றிங்க 🙏 சகோதரி 🫰🤗💐 வாழ்த்துகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому +1

      மிக்க நன்றி தமிழ் ♥️♥️

  • @anandhiforever439
    @anandhiforever439 Рік тому +1

    Wow what a story explanation ka. Super. Nyt time+headphones+chill climate+ur motivation story ka..

  • @boopathy582
    @boopathy582 Рік тому +1

    இனிய சிறப்பு
    பதிவு மேடம்
    காந்தி ஜெயந்தி
    வாழ்த்துகள்!
    உணர்வுகள்
    குளிர்ச்சி வெப்பம்
    அதிகம்
    மனக் குழப்பமும்
    விடுதல் விடுதலை!
    அருமை பதிவு
    நன்றி மகிழ்ச்சி
    கவிஞர்
    சேரளன் பூபதி
    சேலம்

  • @rajeshkumar-vn8lo
    @rajeshkumar-vn8lo Рік тому +1

    YES WE CAN'T CONTROL OUR EMOTIONS IN MANY PLACES. BUT I AM TRY TO CONTROL MANY TIMES. SUPER SIS

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 Рік тому +2

    அருமை அக்கா மன மகிழ்ச்சி அக்கா,உங்கள் கதை கேட்டுகும் போது ஒவ்வொரு நாளும் புதுமையே😀 நன்றி அக்கா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mahimamahima9815
    @mahimamahima9815 Рік тому

    TQ sister curent switchwation la eanku help pani eeuku unga video...feelings sariya kaiyala ma na en health venaki 15 days hospital la poit periya problem matikitn...intha story la eanku na pana thapu theriyuthu...sec sonna 3 option 1 month ago n follow panen efect IPO na hospital poit erika karanam agiruku...TQ so much ...namaku close erukavangala vitu poranga atha vitu veliya vara mind control pana story potunga sister pls....🙏❤️

  • @senthilrajvellaisamy8839
    @senthilrajvellaisamy8839 Рік тому +1

    Yes sister இந்தக் கதையில உள்ள மாதிரி குளிர்ந்த கிண்ணங்களும் நெருப்பு உள்ள கிண்ணங்களும் என் மனசுல நிறைய இருக்கு அந்தா மாதிரி எண்ணங்களை விட்டுவிடுகிறான் நன்றி சகோதரி மிக நல்ல கதை

  • @krishnannarayanan2185
    @krishnannarayanan2185 Рік тому +1

    அருமையான உண்மையான பாடத்தை விளக்கிய உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றியுடன் கூடிய வணக்கம்.
    உணர்வுகளை பகுத்து ஏற்ற தாழ்வுடன் கூறியது மிகவும் அருமை.

  • @meiyanandhgovindaraj3173
    @meiyanandhgovindaraj3173 Рік тому +2

    Mam competitive exams ku padikira students ku motivational ah vedio 1 podunga mam...

  • @malargovindraj5805
    @malargovindraj5805 Рік тому

    நான் நல்லவனாக வாழவேண்டும் என்று நினைத்தாலும்,
    என்னை கெட்டவனாக மாற்ற ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது,
    ஏன் என்றால் இது கலியுகம்.
    But fantastic story mam👍👍👍

    • @peterjohn3673
      @peterjohn3673 Рік тому

      யூகம் உருண்டோடும்
      கலிமேல் பழி ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.
      உலகம் தலைகீழாகும்
      இரவானாலும் பகலானாலும் நாம் நிற்பது தரையில் நிமிந்து தான்.
      ஒரு பக்கம் எழுத்துகள் உயிர்பெற சில சமயம் பத்து பக்கங்கள் கிழித்தெறிய வேண்டியதாகும்.
      விதி சதி கலி யூகங்களை மதி வெள்ளும்.

  • @rameenamuni1761
    @rameenamuni1761 Рік тому +3

    Hi sister last two days am watching ur videos... yesterday i worried a lot.. because of stress..thank u so much for this video...enakagave video upload panna maadhiri oru feel😊thank u so much...I will try to follow..😊...good job..keep it up sister 👍

  • @sathyakamalam9390
    @sathyakamalam9390 23 дні тому

    Thank you, most needed for me 🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 місяців тому

    Nandri Sow. Sabari. ❤🎉❤🎉❤

  • @sangeethakannan7620
    @sangeethakannan7620 Рік тому +4

    கதைக்கான உதாரணம் மிக சரியாக அமைந்தது.... தேவையற்ற உணர்வுகளுக்கு இக்கதை சரியான விடை தந்துள்ளது.

  • @velmuruganselvi2422
    @velmuruganselvi2422 Рік тому +1

    ❤❤❤ ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும்போது உங்களுடைய வீடியோ மனசுக்கு எதம்மா இருக்கு

  • @AARBEE15
    @AARBEE15 Рік тому

    Pramadham, kalai velayil kidaitha arumayana sindhanai. Pazhagikolgiren
    Nandri sabari, mam. Raji❤

  • @maheswarilingam9086
    @maheswarilingam9086 Рік тому

    அக்கா நான் நீங்கள் பேசும் தமிழுக்கும் குரலுக்கும் ரசிகை நான் இளங்கலை தமிழ் பயின்று வருகிறேன் உங்கள் தமிழ் இலக்கியம் சார்ந்த கதைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு வேண்டுகோள் சிலப்பதிகாரம் கதை மட்டும் அறிமுகத்துடன் மட்டும் உள்ளது அந்த முழு காப்பிய கதையை பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன் 🥰🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      முயற்சிக்கிறேன் மகேஸ்வரி.. மிக்க நன்றி

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very super story and message thanks madam

  • @hema6301
    @hema6301 Рік тому

    aha arumai sago👏👏👏Migavum unmai👌sabari

  • @tamilinvestmentideas9899
    @tamilinvestmentideas9899 Рік тому

    மிக அருமை சகோதரி

  • @eswarikarthik4108
    @eswarikarthik4108 Рік тому

    Super super super akka

  • @Jayamcalltaxisivakasi
    @Jayamcalltaxisivakasi Рік тому +3

    Yes sis , it's true lines 👍👍👍 Thank you sis 🙏🙏🙏

  • @shri5403
    @shri5403 Місяць тому

    Semma nga

  • @srivel8900
    @srivel8900 3 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @sisvssis5874
    @sisvssis5874 Рік тому

    Arumai

  • @karthickcristiano1336
    @karthickcristiano1336 Рік тому

    😍cute சகோதரியே 🙏🏻🤝💙

  • @arjuncd8839
    @arjuncd8839 Рік тому

    ரொம்ப நன்றி சபரி

  • @lathas3305
    @lathas3305 Рік тому

    உண்மை தான் சகோதரி.... அருமை நன்றிகள் சகோ🙏🌹🌹🌹🌹🌹

  • @manikandank2938
    @manikandank2938 Рік тому

    Nandri madam

  • @kalaiyarasang1343
    @kalaiyarasang1343 Рік тому

    Excellent

  • @LbhuvanaLbhuvana-gv4wp
    @LbhuvanaLbhuvana-gv4wp Рік тому

    Super my dear sister ❤️

  • @birangaswami
    @birangaswami Рік тому

    Very very good story

  • @முருகர்முருகர்வலைதளம்

    நன்றி சகோதரி...

  • @dhanamvijay.r2349
    @dhanamvijay.r2349 Рік тому

    இந்தக் கதை மிகவும் நன்றாக இருந்தது கேட்டவுடன் என் முகத்தில் ஒரே புன்னகை அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை அவ்வளவு சந்தோஷம் இந்தக் கதையில் வரும் இரண்டு கிண்ணங்கள் போல இருப்பதற்கு நானும் முயற்சி செய்கிறேன் ... Akka i lvu u lot of so much ❤💙💞

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      நன்றி சகோ 🥰🥰 I can feel
      your happiness from your text 😃

  • @harinicute1413
    @harinicute1413 Рік тому +1

    Super akka 🥰🥰🥰🥰

  • @vickyarun2020
    @vickyarun2020 Рік тому

    Hi akka absolutely ka neenga sonnathu 💯💯💯💯💯💯 correct ka

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Рік тому

    உண்மை தோழி👌👌👌🌹

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 Рік тому +1

    நல்லதே நினைப்போம் நல்வாழ்வு வாழ்வோம் ❤️❤️

  • @kalaimathikalai-xm6st
    @kalaimathikalai-xm6st Рік тому

    Thanks akka

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke Рік тому +1

    Sure👍😊 Akka, story romba super ah iruthuchii. 😍 thank you

  • @vedhanayagi4146
    @vedhanayagi4146 Рік тому

    Akka kathai Arumai.

  • @maha.anandmaha8336
    @maha.anandmaha8336 Рік тому

    Super i am motivated in this story. 😮 super 🎉🎉🎉🎉

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 місяці тому

    ❤🎉❤🎉❤Sow Sabari Thank You ❤❤

  • @bharathk2013
    @bharathk2013 Рік тому

    கதை விளக்கம் அருமையாக இருந்தது அக்கா

  • @sugunasundarirajendiran1140
    @sugunasundarirajendiran1140 Рік тому +3

    Sabari very good story about emotions n story telling
    Great lesson. ❤👏👌
    God Bless you😊

  • @ajiroja8440
    @ajiroja8440 Рік тому

    மிக்க நன்றி சகோதரி கதை சூப்பர்❤❤ புறியவைததுக்கு

  • @viswanathanviswa5425
    @viswanathanviswa5425 Рік тому

    super super super super super super super sister ❤❤❤

  • @villagevideos3136
    @villagevideos3136 Рік тому

    Super mam, thank you

  • @ummuhabeeba1252
    @ummuhabeeba1252 Рік тому

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக உள்ளது தோழி

  • @mgselva4133
    @mgselva4133 Рік тому

    Thanks Akka❤🎉

  • @m.muthaiyam.muthaiya6337
    @m.muthaiyam.muthaiya6337 Рік тому

    Super akka

  • @angavairani538
    @angavairani538 Рік тому

    சிறப்பான பதிவு செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому +1

      மிக்க நன்றி அம்மா ♥️

  • @VigneshwariRajeshkumar
    @VigneshwariRajeshkumar 5 місяців тому

    Really your stories gives refreshments.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 місяців тому

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ

  • @dasappankrishnamoorthy4503
    @dasappankrishnamoorthy4503 Рік тому +2

    Semma sago, good story with grate meaning,very interesting thanks for sharing us

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu Рік тому

    கதை நல்ல இருக்கு

  • @poornasbright
    @poornasbright Рік тому

    Super story mam...

  • @sirumalarselviarulkumaran9466

    students ku சொல்றதுக்கு ரொம்ப நல்லா

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Рік тому

    Superb story sis ❤lifeku thevaiyana words solli erukinga tw🧡💙💜🖤💛💚🤎

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому

    Very Very super story thanks madam

  • @RoseMary-t2i
    @RoseMary-t2i 5 місяців тому

    Nice story ❤

  • @isaiselvi2506
    @isaiselvi2506 Рік тому

    Thanks 👍 useful information every one

  • @அருளழகன்
    @அருளழகன் Рік тому

    உண்மையான அருமையான விளக்கம் சகோ.

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd Рік тому

    Super

  • @painoflife2344
    @painoflife2344 Рік тому

    Such a beautiful story

  • @arumugam172
    @arumugam172 Рік тому

    🎉 💐 sister

  • @ArchanaArchana-n3z
    @ArchanaArchana-n3z Рік тому

    Super akka ❤️ your explanation....unga Tamil pronunciation remba nalla irukku.....akka neenga sollum kathi ill ulla karutthukkam ellamey ennakku remba pidikkum.....Ella children kkum unga karuthukkal reach. Aaganum..... thank you akka....l❤ your voice.....

  • @kavithakumar83
    @kavithakumar83 Рік тому

    Super madam

  • @sasikala2756
    @sasikala2756 Рік тому

    Yes super sister 🙏

  • @kavimozhi2225
    @kavimozhi2225 Рік тому

    Thank u sago ryt time with ryt store for me 😊

  • @rohinikarthik6392
    @rohinikarthik6392 Рік тому +2

    Wow awesome very nice story ❤ addicted to your stories sister 😍

  • @elsasnowqueen5961
    @elsasnowqueen5961 Рік тому

    HI sabari akka unga vids last 2 yrs ah pakuren romba motivating ah irruku . but nowadays inaga historical viids and love stories poduranthu illa . unga stories ah romba miss paren

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      Sure,, I will upload more of those soon 👍 Thank You for your continuous support Elsa

  • @seetharaman7546
    @seetharaman7546 Рік тому +2

    7.40 - கூறியது சரி தான், ஆனால் துரோகம் செய்த, செய்கின்றவர்களை மறக்கவும், மன்னிக்கவும் முடியவில்லை. அவர்களை அவமானம் படுத்தவோ அல்லது பழிவாங்கவோ மனம் எண்ணுகிறது. இதனால் என் மனம் நிம்மதி இழக்கிறது.

    • @kaliyanrathinamsk2836
      @kaliyanrathinamsk2836 Рік тому +1

      காலத்தை விட கொடுமையாக யாராலும் தண்டிக்க முடியாது✋ நீங்கள் கடந்து வாங்க.... சாபம் கொடுக்க வேண்டாம்.... தண்டிக்க வேண்டாம்.... கர்மா உண்டு 👍

    • @divyaa698
      @divyaa698 Рік тому

      Same situation 😢😢😢😢😢😢 enakkum

  • @anilegends4657
    @anilegends4657 Рік тому

    Mass ka neenga

  • @kalaiselvi3600
    @kalaiselvi3600 Рік тому

    Excellent story sabari 😇

  • @balamuraliganeshapandi2304
    @balamuraliganeshapandi2304 Рік тому

    Thank you 🎉

  • @jothig5915
    @jothig5915 Рік тому

    Nice story mam

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r Рік тому

    Thank akka

  • @VinothKumar-bj7bj
    @VinothKumar-bj7bj Рік тому

    Sure akka.😃

  • @sangeethadurairaj6347
    @sangeethadurairaj6347 Рік тому

    Sis super information for everybody. Thank you sis

  • @balakumarsk9587
    @balakumarsk9587 Місяць тому

    Naan ithai 3 murai ket
    Keren nandri ❤

  • @Switchvation
    @Switchvation Рік тому

    Love u lots sister very super good story 🎉🎉🎉

  • @PadmaVathi-lm9db
    @PadmaVathi-lm9db Рік тому

    👌sister🤝

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Madam, thankyou👌👌

  • @rajapoopathi9711
    @rajapoopathi9711 Рік тому

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @harshimithasingaravel4704
    @harshimithasingaravel4704 Рік тому

    Thank u.... Sister

  • @sangeethar3626
    @sangeethar3626 Рік тому

    Tq akka nalla motivation story ah iruku akka ❤

  • @Jayasarvesh123
    @Jayasarvesh123 Рік тому

    அருமை சகோதரி❤

  • @mraja5575
    @mraja5575 Рік тому

    Arumai sagothiri😊😊

  • @poornimasathishkumar8548
    @poornimasathishkumar8548 Рік тому

    Super story akka and nice information ❤❤❤❤❤keep posting akka

  • @Dharshanrani009
    @Dharshanrani009 2 місяці тому

    Super madam

  • @headshotgamer1909
    @headshotgamer1909 Рік тому

    Rock it sago...

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam Рік тому

    Very nice story ☺️☺️. it's very useful information 🥰🥰. I am also in this situation face it today . but your story in this hot and cold am facing today . big relief from me in this story very useful information 🥰🥰🥰.big relief from me 😊😊

  • @prabhakarthik08
    @prabhakarthik08 Рік тому

    V nice stories from your vedeios,also learning many things about life.super. keep telling us 😊

  • @gopalakannanmarimuthu5206
    @gopalakannanmarimuthu5206 Рік тому

    Thank you sister