Neeya Naana | 7th July 2024 - Promo 1

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
  • Розваги

КОМЕНТАРІ • 162

  • @ClassicCharm_2324
    @ClassicCharm_2324 2 місяці тому +410

    இவர்கள் கண்ணீருக்கு பின்புறம் உருப்படாத ஆண்மகனே காரணம்😢... நல்ல தந்தை.. கணவர் இல்லை என்றால் பெண்களின் வாழ்க்கை நரகமே... 😢😢😢

  • @nandhu2910
    @nandhu2910 2 місяці тому +432

    நானும் 17 வயதிலிருந்து வேலைக்கு போகிறேன் தாங்க வேண்டாம் ஏறி மதிக்காமல் iru dhal போதும்

  • @MatramVarum
    @MatramVarum 2 місяці тому +217

    இந்த குடும்பத்து ஆளுங்களுக்கு எவ்ளோ சுயநலம் 😢😢

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 2 місяці тому +198

    வேலைக்கு போய் குடும்பத்தை பார்த்து கொள்ளும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பணம் என்னையும் சேர்த்து 🙏🏻🙏🏻😭

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 2 місяці тому +289

    அந்தப் பெண்களின் குடும்பம் நாசமாக தான் போகும்...இவ்வளவு சுயநலம்..எவ்வளவு வக்கிரம்...பாவம் உழைக்கும் பெண்கள் 😢😢😢😢😢😢😢

    • @gowthamigovindarajan4741
      @gowthamigovindarajan4741 2 місяці тому +41

      Enanga pesuringa adhaium adhe pen dan pakanum .

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 2 місяці тому

      அந்த குடும்பம் நல்லா இருக்கனும்னுதா அந்த பெண்கள் அவ்வளவு கட்டத்திலும் வேலைக்கு போறாங்க
      நீ என்ன டானா சாபம் விர்ர பைத்தியமா நீ

    • @mathumitha6230
      @mathumitha6230 2 місяці тому +6

      Unhala madhiri antha ponnum nenacha ivlo kasta pada maata. Ava kudumbatha kasta patachum kapathanumnu thaan poradura.. purinjukonha.. don't curse those families.. enna, ponnungalukku padipu kudutha innum konkam nalla velaiku pohalam..

    • @charmtantra
      @charmtantra 2 місяці тому +9

      ​@@mathumitha6230epdi dialog soli Brian wash Pani force panarathu
      Matha goranhu ellam jolly ah iruku. Emanthava velai ku ponum

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 2 місяці тому +3

      @@mathumitha6230 நீங்க கூட அட்டை பூச்சி தான் போல

  • @__tamilquotes__
    @__tamilquotes__ 2 місяці тому +22

    கணவனும் தந்தையும் சரி இல்லை என்றால் பெண்ணின் வாழ்க்கை நரகம் இவர்கள் ஒரு வாரம் குடிக்கின்ற பணம் இவர்களின் ஒரு மாத வருமானம்??😢😂😅😢😂😅😂

  • @logasaravanan2554
    @logasaravanan2554 2 місяці тому +79

    Antha sky-blue chudithar pota ponnu per karthika en kooda thaa paducha super ah padipanga nanum avalum thick friends but ava 10 vara paduchutu stop pannita ippo mari appo nanga padikum pothu comunication illa so athuku aprm naa avala pakave illa ippo intha show la paathutu shock aayiten vericose nu sollavum enaku romba kastama iruku 😢nantha nagalakshmi un friend manohara school la paduchomla intha comment paatha enaku reply pannu 😢

    • @pakkathuveetuponnupriya5062
      @pakkathuveetuponnupriya5062 2 місяці тому +6

      Kandipa papanga reply panuvanga

    • @logasaravanan2554
      @logasaravanan2554 2 місяці тому

      @@pakkathuveetuponnupriya5062 tq 😊

    • @haripriyar6797
      @haripriyar6797 2 місяці тому +1

      UA-cam la reply yaethir paakathinga direct ah oorukku poi paarunga...

    • @logasaravanan2554
      @logasaravanan2554 2 місяці тому

      Ava enga irukane enaku theriyathu contact suthama illa athaa 😢​@@haripriyar6797

  • @abinaya3440
    @abinaya3440 2 місяці тому +82

    கடவுள் எனக்கு நல்ல life தான் குடுத்து இருக்கார் போல

    • @dsujatha1949
      @dsujatha1949 2 місяці тому +2

      True thozhi ennaikum nalla life ullathu kadavuluiku nandrikal

    • @Justalife360
      @Justalife360 2 місяці тому +2

      Yes, we have to be thankful for what we have. Thank you God.

  • @Jayalakshmi0208
    @Jayalakshmi0208 2 місяці тому +20

    எனக்கு மூன்று வயசுல இருந்து அம்மா இல்லை திருமணம் ஆனது குடிகாரர் கணவர் பிள்ளைகள் பிறந்தனர் இரண்டு பிள்ளைங்க மனநலம் குன்றியவர்கள் பெரிய பொண்ண கஷ்டபட்டு படிக்க வச்சேன் மனநல சரி இல்லாத பசங்கல பார்த்து என்னோட குடும்பத்திலும் சரிஎன் கணவர் குடுபத்திலும் சரி அவமானமா நினைக்கிறாங்க என் கணவர் நெஞ்வலி வந்து இறந்துட்டார் அவர் பசங்களுக்கு எனக்கும் எதும் சேர்த்து வைக்கல என் கணவர் கூட பிறந்தவர் ஆறு பேர் சொத்து எதுவும் தரவில்லை அவர் தம்பி பேரில் மாத்தி வைத்து கொண்டார் அதனால பெரிய பொண்ணு சொந்தகாரங்க யாரும் வேண்டாம் உங்கள நான் பார்த்து கொள்கிறேன் சொல்லி சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டா எனக்கு மனநல குன்றிய பசங்கல பார்த்துட்டு வேலைக்கு போக முடியல என் பெரிய பொண்ணு தான் குடுபத்த பாத்துட்டு இருக்கா சின்ன பையன் ஒன்பதாவது படிக்கிறான் எங்க எல்லாரையும் அம்மா மாதிரி பார்த்து வரா
    பெரிய பொண்ணு எனக்கு கடவுள் கொடுத்த வரம் கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏

  • @shameembanu942
    @shameembanu942 2 місяці тому +24

    நானும் 17வயசுல இருந்து வேலைக்கு pore😢😢😢😢 இப்போ எனக்கு வயது 33😢😢😢😢😢 இத்தன வருஷத்துல ஒரு மாதம் யாராச்சும் நம்மள வீட்ல உக்கார வச்சி சாப்பாடு போட மாடங்களானு ஏக்கமா இருக்கும் 😢😢😢😢😢

    • @priyasaravanan3593
      @priyasaravanan3593 2 місяці тому +1

      Don't worry sister. Ungaluku nalla life kitaikum.god bless you sister

    • @User-ercghnc
      @User-ercghnc 2 місяці тому

      😢

    • @jeedivya7856
      @jeedivya7856 2 місяці тому

      Nammala maari kasta padra pengalai utkaara vechu sapadu poda maatanga... Sister... Because selfish world

  • @ARAKKAN123
    @ARAKKAN123 2 місяці тому +37

    அடுத்த வாரம் குடும்பத்தை தாங்கும் ஆண்கள் என தலைப்பு வையுங்கள் நான் வரேன் அவ்வளவு கஷ்டம் 😊😊

    • @LOGANFootages
      @LOGANFootages 2 місяці тому +3

      athellam panna matanga bro, they are focus and support females only

  • @user-pt6sq1gu6x
    @user-pt6sq1gu6x 2 місяці тому +46

    Vericosis பாவம். யாராவது help பண்ணுங்க. சின்ன வயசு.

    • @ClassicCharm_2324
      @ClassicCharm_2324 2 місяці тому +1

      எப்படி இவர்களை தொடர்பு கொள்வது.. எனக்கு தெரியவில்லை.. உதவி செய்ய நான் யார்😢😢😢

    • @user-vj6jn2ox5e
      @user-vj6jn2ox5e 2 місяці тому +4

      All ladies working in garment like Saravana stores, pothys, jayachandran and many other shops should not sit as per rule. Throughout day they should stand..owners also human being right??? They should have courtesy....they will treat very badly these people. Later everyone point out specific community that they are treating badly...how about these people treating their employees worst ..

  • @sugansunitha7937
    @sugansunitha7937 2 місяці тому +36

    Not only myself then most of the girls facing this issue .. shame to be with such kind of family

  • @Sari30dec
    @Sari30dec 2 місяці тому +35

    6th படிக்கும் போதே saturday,sunday லீவுல வேலைக்கு போனேன்.அப்போ சம்பளம் 15rs .என் அப்பா ஒரு குடிகராரு.11 வயசுல இருந்தே போறேன்.இப்போ 38வயசு இன்னமும் உழைச்சிகிட்டு தான் இருக்கேன் என் பிள்ளைகளுக்காக because என் புருசன் சரி இல்லை😢

    • @mahadevimahadevi7409
      @mahadevimahadevi7409 2 місяці тому

      Feel panathinga sis... Unga pillanga pathupanga

    • @Sari30dec
      @Sari30dec 2 місяці тому

      அந்த நம்பிக்கைல தான் ஓடிக்கிட்டு இருக்கேன் சிஸ்,,,,😞

  • @Salas-e5
    @Salas-e5 2 місяці тому +119

    எங்க வீடு ரொம்ப ஏழ்மையான குடும்பம் நானும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்..மளிகை கடையில் 15வருசம் வேலை பண்ணிருக்கேன்.நைட்ல அப்படி கால் வழிக்கும.. அதுவும் பீரியட்ஸ் டைம்ல சொல்லவே வேண்டாம் அத்தனை வேதனையா இருக்கும்..அந்த கடையில் பாத்ரூம் கூட இல்லை..பஸ் ஸ்டாண்ட் பாத்ரூமுக்கு தான் போகனும்..

    • @kalai-t5m
      @kalai-t5m 2 місяці тому +3

      😢

    • @SasiKala-vk9ft
      @SasiKala-vk9ft 2 місяці тому +1

      😮😮😮😮

    • @vimalaharitha7452
      @vimalaharitha7452 2 місяці тому

      😢😢😢

    • @shagiraimran429
      @shagiraimran429 2 місяці тому +1

      Nanum epadi than work pandren

    • @user-ks2ki7xx5z
      @user-ks2ki7xx5z 2 місяці тому +7

      நீயெல்லாம் நல்லா இருப்ப, உன் குடும்பம் குழந்தைகள் எல்லாம் நல்லா இருப்பாங்க. வாழ்க.

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 2 місяці тому +3

    எல்லாரும் அவரவருக்கு தெரிந்த வேலைக்கு சொல்லலாம் ஏன் அந்த ஒரு பெண்ணை மட்டும் இவ்வளவு கஷ்டப்படுத்துறீங்க பாவம் அந்த பொண்ணுங்க

  • @ParimalamBA
    @ParimalamBA 2 місяці тому +9

    Selfish family will choose one truthful child and used her full life for their needs and their life settle and throw that child as a waste whether she/he has life or not.

  • @user-my5xl3oo1o
    @user-my5xl3oo1o 2 місяці тому +5

    Nanum ipdi tha erunthu erukanum... but nan onumae pana la to my parents...ashamed of myself

  • @user-wi1hw1qf1b
    @user-wi1hw1qf1b 2 місяці тому +1

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு 😢😢😢

  • @aarthikarthick8817
    @aarthikarthick8817 2 місяці тому +11

    Kadavule ipdilam alunga irukangala na third floor la irukka lift illa steps than epo zomato la order panalum nandhan padi erangi keezha poi sapadu vangitu varuva avangala mela vara solla matta indha comment pakura yaravathu door delivery than pananum apdinu sollathinga pls avanga veyyil ah alanji thirunji vararthe kashtam avanga family situation ku than velaiki varanga namma onnum kasu pannum kuduka venam mudinja vara indha maari support ahvathu kudukalame.......

    • @gopinathb1947
      @gopinathb1947 2 місяці тому

      super mam

    • @Deppu-Nikki
      @Deppu-Nikki 2 місяці тому

      Same sister nan kuda en kids or nan keela poi than vangitu varuvom pavam thana avanga 😢

    • @PARVEENBANU-ok2zn
      @PARVEENBANU-ok2zn 2 місяці тому

      Me too sister

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 2 місяці тому +2

    இப்போது இருக்கும் விளைவாசி மற்றும் பிற தனிப்பட்ட தேவைகள் இவற்றிற்காக வீட்டில் எல்லோரும் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம் ஆனால் வேலைன்னு பார்த்தாள் எல்லா வோலையுமே கஷ்டம் தான் நான் அழகு கலை தொழில் கடந்த 30 வருடமாக வீட்டிலிருந்தே செய்து வருகின்றேன் அதிலும் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றேன் கட்டாயம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது 😮

  • @kamatchibalu4469
    @kamatchibalu4469 Місяць тому

    Thank you god and please help these people whenever you can.....

  • @Athina_Ramanathan
    @Athina_Ramanathan 2 місяці тому +7

    Long time waiting for this topic as a working girl want to voice up our struggles and problems. Thank you vijay tv and neeya nana team.

  • @karguzhalimohandoss7970
    @karguzhalimohandoss7970 2 місяці тому +1

    Good topic to express women's feeling

  • @suganthiirene7726
    @suganthiirene7726 2 місяці тому +10

    Ada ponga pa. Na en thangachi en anna nanga enga amma kashta pada kudathunu ella velayum izhutthu potu seivom en amma adutha veetu pullaya thooki vachutu avangaluku vela paathu kudupanga. Avlo kashta pattu samaichu vacha road la chumma porathungala kutitu vanthu sapadu potutu samaicha enna patni poduvanga chai karumam ella parents um pullaingaluku support pannuvanga aana engamma matthavangalukaga pettha pullainga kita maasa kanakula pesama irupanga. Veetla iruntha panam nagai ellathayum matthavanga kita kudukurathu loan vangi kudukurathunu ellam senjutu ipo kudutha panam nagai ellam pochu ipo bank la nanga kadan vanguna mathiri asinga pattu nikkirom. Ipo en anna,na, en thangachi 3 perum searnthu ovvoru prbm ah face pannitu irukom

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 2 місяці тому

      @@suganthiirene7726 நிறைய அம்மா அப்பா நாதாரிகளாக தான் இருக்குங்க

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 2 місяці тому

      Idhu pudhusa irukunne

  • @usharanijs
    @usharanijs 2 місяці тому

    உழைப்பு... உன்னையும் உயர்த்த வேண்டும் பெண்ணே...

  • @Shindhu56
    @Shindhu56 2 місяці тому +1

    Ipdi solla intha ammaku epdi manasu varuthu

  • @yashjeifm7661
    @yashjeifm7661 Місяць тому

    As a women nothing is wrong if work hard but be safe and healthy...we need to take care ourself.....and no need to depend on any❤❤❤

  • @kavi5759
    @kavi5759 2 місяці тому +1

    Kudumbam thangadhu. Ellam seiya pillainga mela parents ku karunai irukadhu. Ne enna panna nu kelvi than last ah irukum.

  • @muthu8410
    @muthu8410 2 місяці тому +5

    Same feelings

  • @parthibangovindaraj1931
    @parthibangovindaraj1931 2 місяці тому

    இந்த குடும்பமும்,சமூகமும் ஆண்களை மட்டும் தாங்குகிறதா என்ன? இருவருக்கும் இதே நிலைமை தான்... குடும்பத்திற்காக ஆசைகளையும் லட்சியத்தையும் என் 11 வயதில் தொலைத்தேன்... இன்று வரை தொலைத்து கொண்டு இருக்கிறேன்... ஒவ்வொரு இரவும் கண்ணீரில் கடக்கிறது... 😥😭

  • @bharathiusha2321
    @bharathiusha2321 2 місяці тому

    Yenna tha pirantha vittil pengal uzhatthalum kadaisiyil somberigal enra peyar tha micham 😢

  • @SaranyaAmmu-pt4pv
    @SaranyaAmmu-pt4pv 2 місяці тому

    Na second baby pregent IPO work la iruken en family kaga

  • @Deepaselvaraj-qc5ib
    @Deepaselvaraj-qc5ib 2 місяці тому

    அட கட்ன வூட்காரனே தாங்கமாட்றான்.....இதுல சமூகம்வேற எங்க வந்து தாங்கும்....

  • @lakshmidijo5453
    @lakshmidijo5453 2 місяці тому +1

    Nanellam koduthu vecha all pa . Marriage ayiruchu ipavum wrk poren sona 2 veetu sideum athuku ni seripattu vara mata olunga sapitu vetlaiyae thoongu soliranga😢

  • @gunamary6393
    @gunamary6393 2 місяці тому

    Don't worry sister life change is one day, welcome your future.hardwork is never fail.so smile and continue your job.you are the society Angel 🎉🎉🎉

  • @user-bs2hz2jc4b
    @user-bs2hz2jc4b 2 місяці тому

    Nanum 2 baby's thukittu work poren sir ipadi patta valkkai mattum enoda mudichiranum vera entha ponnukum entha mathiri life amaiyakudathu.

  • @skstudios2915
    @skstudios2915 2 місяці тому +6

    Ivangala paathu tharalama sollalama Women👑❤

  • @BhuvaneswariSelva
    @BhuvaneswariSelva 2 місяці тому +4

    இதை கேட்கும் போது கொண்ட அடைக்கிறது😭😭😭

  • @guaponeela
    @guaponeela 2 місяці тому +1

    appa londonla velai, amma indiala trichyla vela.. naanga 3 peru. raa pagala ulachu ennayum akkavayum masters padika vachanga, thambi hotel management padichan.. ippavum amma vela pathutu thaan irukanga. sila neram ukkara vachu pakkanumnu thoninalum kala soolnilaigal thadukkuthu

  • @r_anitha8991
    @r_anitha8991 2 місяці тому +3

    Excellent topic😢

  • @chandravaradharajan6173
    @chandravaradharajan6173 2 місяці тому

    Intha season la total gift amt ellathayum divedi panni elllarukume kudukalame

  • @RoopaRoopa-tm3ko
    @RoopaRoopa-tm3ko 2 місяці тому

    Super same I'm all so face all this problem now I'm mother but now all I can't do lots of work in home all I have back pin shoulder pin lage pin very thing 😢😢

  • @RAM33723
    @RAM33723 2 місяці тому

    Nan 11 vayasulaye velaiku poiten ipo 30 vayasu achu ennum en kastam therala 3 yrs laye appava elanthuten yen valka mulukka kannerlaye pokuthu 😢😢😢😢

  • @cherylangie4178
    @cherylangie4178 2 місяці тому

    19 vayasu la irunthu velai pakuren… ippo 33 vayasu aguthu last 3 years ah diabetes iruku mudila nalum velaiku poitu iruken… en kashtam en pillai ku varama iruntha podhum

  • @babytheerthamalai883
    @babytheerthamalai883 2 місяці тому

    Nanum than 14 varusama velaikkku pokiren ❤😢

  • @mohammedfaizal7609
    @mohammedfaizal7609 2 місяці тому

    Neya nana please.. Neriya kanuvugal oda irukura pen ahh antha family veliya kuda anupa matraga..antha ponoda kanava apove kuliya thondu pothikuraga..plzzzz..🥺🥺itha oru episode ah eduga..😢😢😢

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 2 місяці тому +13

    இதை என் கணவன் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் நண்பர்களே 🙏

    • @ammabanumakitchenvlog9114
      @ammabanumakitchenvlog9114 2 місяці тому

      நிச்சயம் உங்க எதிர்காலம் நல்லாயிருக்கும்ப்பா கவலைபடாதீர்கள்

  • @sivagamisundari455
    @sivagamisundari455 2 місяці тому

    கண்டிப்பாக இல்லை😢😢😢

  • @RishiwdMitra
    @RishiwdMitra 2 місяці тому

    Enga amma avanga 10 vayasu la erunthu velaiku poi kasta paduranga ana ennum avanga kastam pogala still epo varaikum😢😢

  • @mahamohan2066
    @mahamohan2066 2 місяці тому +1

    thaangavillai veetilum athigam velai vangugirargal

  • @JeevaRathinam-jg5bn
    @JeevaRathinam-jg5bn 2 місяці тому

    Nanum

  • @ganesanmalarvizhi8818
    @ganesanmalarvizhi8818 2 місяці тому +4

    Pspromoplease😢😢😢😢😢😢

  • @reshmaangela8584
    @reshmaangela8584 2 місяці тому

    Finally 🥺

  • @balanatarajann
    @balanatarajann 2 місяці тому

    குடும்பத்தை தாங்கும் பெண் தெய்வங்களே... இந்த சுயநல உலகத்தில் உங்களுக்காகவும் கொஞ்சம் சேர்த்து வச்சுக்கோங்க.🙏

  • @pugazhenthipunniyakotti2540
    @pugazhenthipunniyakotti2540 2 місяці тому

    Ambalaigaluku kastam illaya kastam rendu perukum onnu dhamma

  • @hey346
    @hey346 2 місяці тому +2

    padika vachrkanum
    ilana ipdidhan

  • @ahmedbasha4320
    @ahmedbasha4320 2 місяці тому

    Don't worry... children
    You all will come up ok life in very good position.
    I will not leave my servants in vain when they trust me.
    Al quran

  • @SaburBee
    @SaburBee 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-we5hs9xp8u
    @user-we5hs9xp8u 2 місяці тому

    Illai enaku 30 age aagudhu appa health issue amma storke thambi ku marriage panni vacchu nan marriage pannama iruken aana ennai en family IPPo hurt panranga romba mithikaranga 😢

  • @user-vo6fm8gx2s
    @user-vo6fm8gx2s 2 місяці тому +2

    ஒருத்தி கள்ளக்குறிச்சி ல கேட்டாள்ள...... அப்பன் ஆத்தா கள்ளச்சாராயம் குடிச்சதுக்கு....10 லட்சம் காசு, அரசு வேலை, வீடு, இடம், படிப்பு செலவு.... மாசம் 5000 அவளுக்கு இந்த வீடியோ அனுப்புங்க

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 2 місяці тому +1

      Ulaikkravanga kaetkuradhukae naakkula koosum
      Ulaikaadhadhunga dhan kaetkumm

  • @premalathathejaswinixic5406
    @premalathathejaswinixic5406 2 місяці тому +4

    நானும் தான் பிரைவேட் ஸ்கூல் டீச்சர் 20 வருஷமா ஒர்க் பண்ணி 23,000 வாங்குறேன். நான் ஒரு divorcee எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கா அவ காலேஜ்ல செகண்ட் இயர் படிக்கிறான்ஆனா பிரைவேட் ஸ்கூல்ல எல்லாம் வந்து ரிட்டயர்மென்டே கிடையாதுங்க ஆனா எங்க ஸ்கூல்ல ரிடயர்மென்ட் கொடுத்துட்டாங்க நல்ல வேலை எனக்கு கொஞ்சம் யோகா தெரிஞ்சிகிட்டையும் பார்ட் டைம் டீச்சரா வர சொல்லிட்டாங்க அந்த பிரின்சிபாலுக்கு சொந்தக்கார பொண்ணுங்க அவங்க அண்ணன் பொண்ணு அண்ணன் பேத்தி அக்கா பேத்தி அந்த மாதிரியான வேலை போட்டு அவுங்களுக்கு யூஜி தான் படிச்சி இருப்பாங்க ஆனா அவங்க வந்ததுமே 21000 salary

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 2 місяці тому

    😂 13yrs la irunthu job poietu vt kadan lam adaichean ennala thorathi vitanga ne onum tharala nu solitanga enna pandra thu rompa kastama irukum

  • @Taleofmycrafts
    @Taleofmycrafts 2 місяці тому

    Ponnunganna settle ana maplaya pathu kalyanam pannitu poiruvanga,avangalukunu endha kadamayum illa,nalla ponnungala dinoser kalathulaye alinjutanga ,nangatha family ya thalaila thuki sumakuromnu social media la comment panra sila per la idha paknum 😢😢

  • @indeandahar6872
    @indeandahar6872 2 місяці тому

    Na 17 vayasula irunthu velai ku poren ipoum yen vazharonu iruku inum life iruntha idathula appadi than iruku varushama than oduthu inum kaliyanam kuda agala vazhkgai rompa verumaiya iruku 😭😭😭😭😭😭😭

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 2 місяці тому +1

      Indha soolnilai la kalyanama

    • @indeandahar6872
      @indeandahar6872 2 місяці тому

      @@sam-kitchen_89 vera enna panrathu sister kadasi varaikuma thaniya than irukanumo

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 2 місяці тому

      @@indeandahar6872 already u have priblem, idhe innoruruthar talaimela katradhu thappu

    • @indeandahar6872
      @indeandahar6872 2 місяці тому

      @@sam-kitchen_89 sis enoda vali ungaluku puriyathu

    • @indeandahar6872
      @indeandahar6872 2 місяці тому

      @@sam-kitchen_89 sis na appadi patda alu illa yarumey nalla irukganum yaraum kastda padutha matda na kastda patda pothum yanaku aruthal solla vo kai pudichi unala mudium solla yarumey illa

  • @charmtantra
    @charmtantra 2 місяці тому

    En ma nee velaiku polam la

  • @gloryelizabeth1002
    @gloryelizabeth1002 2 місяці тому

    Oru nallum avaingala mathikkavey mathikkathu yeannoda anubavam

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 2 місяці тому

    Lots elderly women suffers in sient

  • @santhoshgayathri5845
    @santhoshgayathri5845 2 місяці тому

    Kandipa ella they will treat girls as a machine

  • @gmedev2219
    @gmedev2219 2 місяці тому

    Penkal illa na yarumey illa

  • @JayaSrithar-wh8dq
    @JayaSrithar-wh8dq 2 місяці тому +6

    Respect🫶🫰🙌🥹❤️

  • @jeevamalar1757
    @jeevamalar1757 2 місяці тому

    😢😢😢😢😢😢

  • @aksitha5947
    @aksitha5947 2 місяці тому

    Please ellarum sikkaram marriage pannikunga illana opposite la irukara suyanalam pidicha pisasunga ungala vazha vidathu

  • @BhuvaneshwariMudaliar
    @BhuvaneshwariMudaliar 2 місяці тому

    Gopi sir gunda irrukura pengal mattrum samugamum ide pathi pesalame

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 2 місяці тому +5

    Ini yavadhu pen kuzhandaigalai kondadungada..
    Chumma pottu vei, poo veinu torture pannaddenga

  • @thangameengal9119
    @thangameengal9119 Місяць тому

    Nee podi velaiku pavam antha ponnunga

  • @coolindian321
    @coolindian321 2 місяці тому +1

    Selfish parents.

  • @rakshanm1603
    @rakshanm1603 2 місяці тому

    Eppadi ulachi pottathuku ennota rathatha urichidu eppam enna kandukirathukuta illa. Age akuthunu marriage Pannukanu pakkathula ellarum solluvaga athanala evalo thalli vitta pothumnu oru naragathula thalli vittutaka. Poranthathula erunthu ethu varaikum santhosatha anupavigala. Ponna poranthathu pavamnu ninaikira. Ennota anna ku 48 vayasu akuthu ethuvaraikum velaiku ponathu illa keta athu avaga ore paiyan pavamnu amma solluvaga ana ennalam udampu mudiyalana kuta leave pota vittathu illa

  • @ashwathisriram9290
    @ashwathisriram9290 2 місяці тому

    Scripted..

  • @AB-ce3nn
    @AB-ce3nn 2 місяці тому

    Ethanayo pengal kudumbathukaa uzhapaithai indha samoogam mathikavillai

  • @mzmmujahid2276
    @mzmmujahid2276 2 місяці тому

    Selfish mother

  • @ANAND_NATURALFITNESS
    @ANAND_NATURALFITNESS 2 місяці тому

    Nanum