யார் இந்த இஸ்மவேல் | Bro.MD Jegan

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 50

  • @Arumugam-s4w
    @Arumugam-s4w День тому

    Ameen ❤

  • @user-m8a7r6y5
    @user-m8a7r6y5 Рік тому

    அருமையான விளக்க பதிவு..
    இதுபோல் தான் சில அப்போஸ்தலர்களை எழுப்புவார் கர்த்தர்..
    ஒன்று உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். ஜெகன் ஐயா இப்ப இருக்கும் பதிவுகளில்.. இயேசுவையும் பிதாவையும் ஒன்றாய் சொல்லுகிறீங்கள்
    பழைய ஏற்பாட்டில்.. பிதாவின் வல்லமை yahowah
    தேவனின் வல்லமை..
    பல விசுவாசிகளை கொண்டு அற்புத நிகழ்வு, வழிகாட்டி யாக இருந்தது..
    புதிய ஏற்பாட்டில்.
    இயேசு சீடர்கள் மூலம்...
    காரியங்கள்..கொண்டு வந்த..
    புஸ்தகம்... ஆவியின் துணையால்...
    பழைய ஏற்பாடு
    ஆபிரகாம், மோசே போன்றோர்கள் அவர்களை கர்த்தர் பயன் படுத்தின இடத்தில் இயேசு சொல்ல கூடாது..
    அங்கு yahowah பிதாவின் நாமம் செயலில் இருந்தது
    அதுபோல் தெய்வம் இயேசு கிருஸ்து இல்லை
    இயேசு கிருஸ்துவாய் இருக்கிறார்..
    கர்த்தர்.. Yahowah...
    அந்த அந்த கணத்தை அவர் அவர்களுக்கு கொடுக்கணும்..
    இல்லை இயேசு தான் தெய்வம் சொன்னால்
    தெய்வம் என்றால் அதாவது கடவுள் என்றால்
    1.. இயேசுவின் வருகை பிதா ஒருவருக்கு மட்டும் தெரியும். குமாரன் அறியான் என்று இயேசு ஏன் சொல்லணும்
    2.. நாம் அன்றாம். ஞாயிறு ஆராதனையில் ஒரு வார்த்தை சொல்லுவோம் ஆலயத்தில்
    இயேசு.. பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று..
    அப்ப வலது பக்கத்தில் யாரு இருக்கிறார்???
    உங்கள் கூற்று படி பார்த்தால்
    இயேசு கிருஸ்து பிதாவாய்
    வீற்றிருக்கிறார் வரணும் ஏன் அங்கு இல்லை???
    இந்த ரெண்டுத்துக்கும் எனக்கு விடை வேண்டும் ஐயா..
    ஒரு வேலை இந்த கூற்று உண்மை என்று உங்களுக்கு தென் பட்டால்
    பிதாவுக்கு கொடுக்கும் இடத்தை பிதாவுக்கும்..
    குமாரன் இயேசு கிருஸ்து இடத்தை இயேசு வுக்கும்
    பிரசங்கத்தில் கொடுங்கள் ஐயா. .
    இயேசு ஊழியத்தில் பிதாவோடு இணைந்து தான் அற்புதம் செய்திருக்கிறார்..
    அதிகாரங்களில் நாம்..
    நான் என்ற வசனங்கள் இல்லை
    இயேசு கிருஸ்து தான் கடவுளின் முதல் படைப்பு
    பரலோகத்தில்
    அவர் பேரு தான் மிகா வேல்
    தேவ தூதன்.
    எல்லாற்றை ஜெயம் எடுக்கும் வல்லமை மிகா வேல் தேவ தூதனுக்கு உண்டு.. பரலோகத்தில்..
    அவர் தான்..
    மரியாளின் ஆவியானவர் துணையோடு.. இயேசுவாய்
    இவுலகில் மனித உருவில் வந்த ரட்சகர்..
    ஆமென்

  • @jnfmathan17
    @jnfmathan17 Рік тому +6

    வாக்குரைத்த தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

  • @saleemdaniel2217
    @saleemdaniel2217 Рік тому +2

    ஆமேன், விசுவாசத்தை குறித்ததான உதாரணத்தை அருமையாக உதர்த்தியிருக்கிறீர்கள்.
    ஆம் ஆண்டவரே, உண்மையான விசுவாசத்தோடு உம்மை பற்றிக்கொள்ளும் மனதை எல்லோருக்கும் தாரும் தகப்பனே! ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசப்பா.

    • @Spiritual1996
      @Spiritual1996 Рік тому

      Are you a muslim?

    • @Spiritual1996
      @Spiritual1996 10 місяців тому

      Bro are you converted Christian from muslim community

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Рік тому +1

    Arumaiyana. Prasangam. Via. Holy. Bible

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому

    Appa is holding mine and my child's hands same like you and yours..
    In Appa name... Amen 🙏🙌👍💐

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому

    Same way like hagar u, me and many God's children's has to face wilderness to reach heavenly abode..
    I pray in Appa name.. Amen 🙌🙏👍💐

  • @stellamary7201
    @stellamary7201 Рік тому

    Yes my Brother,
    We should never mock any body
    Knowingly or unknowingly..
    Because punishment from Appa is for sure. In Appa name. A🙏🙌💐👍v belongs to Appa

  • @Christian_Songs4L
    @Christian_Songs4L Рік тому +1

    Amen glory be to God Jesus 🙏

  • @mahimariya7
    @mahimariya7 Рік тому

    ஆமென்

  • @marthacharles9890
    @marthacharles9890 Рік тому

    Amen alleluia tq lord

  • @hannahcharleshannah918
    @hannahcharleshannah918 Рік тому

    👍🙏

  • @joysmalliga1145
    @joysmalliga1145 Рік тому

    ஆமென்🙏🙏🙏

  • @thomaspaul3381
    @thomaspaul3381 Рік тому +3

    மாம்சம் பிரகாரம் பார்த்தால் இஸ்மவேல் தண்ணீருக்காக போராடுவார் ஆவிக்குரிய பிரகாரம் பார்த்தால் என்ன ஆவிக்குரிய வாழ்க்கை மரித்து போகுதே என்று கலங்கரை அவர்களுக்கு அவர்களுக்கு தண்ணீர் தருகிறார் ஆவிக்குரிய தண்ணீர் தருகிறார்

  • @dhammikaperera1051
    @dhammikaperera1051 Рік тому

    Thank you pastot Lord is Good

  • @anniesebastian88
    @anniesebastian88 Рік тому

    Amen praise the Lord paster God bless you paster

  • @mahimariya7
    @mahimariya7 Рік тому

    Praise the Lord

  • @DavidSam-t4r
    @DavidSam-t4r Рік тому

    Amen 🙏

  • @KalaHen-oz6cv
    @KalaHen-oz6cv Рік тому

    அமே அமே 👌👍👍

  • @sandraanthony9963
    @sandraanthony9963 Рік тому

    Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @melginilin5901
    @melginilin5901 Рік тому

    Shabbat shalom

  • @ChennaiSamayal_
    @ChennaiSamayal_ Рік тому

    Amen

  • @itzmeNishu
    @itzmeNishu Рік тому

    இஸ்மவேல் பிறந்த பின் தான் சாராக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது..
    இஸ்மவேல் வம்சத்திற்கு இன்று 50+நாடுகளை தந்து ஆசிர்வதித்திக்கிறார் கர்த்தர்..
    இஸ்மவேலுக்காக அத்தாட்சியாக அன்று பாலைவனத்தில் உன்டாக்கிய ஜம் ஜம் நீருற்று இன்றும் நிலைத்திருக்க் செய்திருக்கிறார்

  • @VijayaraniVajayarani
    @VijayaraniVajayarani Рік тому

    Jesustell ismayils people❤

  • @meganathanindrajth3328
    @meganathanindrajth3328 Рік тому

    May God bless you and all.
    Good thinking is gives good happening.
    God is love, love is life, life is wife, life is game, time is precious and Gold, avoid the Revenge, Please don't get angry, keep it up peacefully.
    Love is true, love is blind, love never dies.
    Creating good children are the future property of the Country improvement.
    Creating good family is becoming good University and Country improvement.
    Creating Green, White, Blue, Industrizarion, Mobiles (wireless)...etc... Revolution.
    More Current is gives more Country improvement.
    Creating and using the humans services energy.
    Basic needs are Food, Shelter, Clothes.
    Simple life, high level thinking is good.
    High level life, simple thinking is not good.
    Life is short, make it sweet heart.
    Talk less, work more.
    Practices makes perfect.
    No pain, no gain.
    Do or die.
    Ameen.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Рік тому

    Amen alleuia praise the Lord

  • @vimalajothi1328
    @vimalajothi1328 Рік тому

    ஆகாரைப்பேரலகைவிடப்பட்டஎனக்குத்தான்இன்றயசெய்திகர்த்தர்எனக்களித்தவாக்கைவிசுவாசிக்கிறேன்

  • @Sazohosa
    @Sazohosa Рік тому +1

    Sorry to say here ismavel is good human well and good character. Afterall he is son of Abraham peace be upon him after many prayers at old age he got child from Almighty. Please read the Holy Qur'an you will get good knowledge about all the prophets we're good character for that reason only god chooses them.

  • @lunaspharmaceuticals4046
    @lunaspharmaceuticals4046 Рік тому

    Who is karthar? Please explain

  • @augustinejebakumar4451
    @augustinejebakumar4451 Рік тому

    உருட்டு மூளை சலவை மட்டுமே

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Рік тому

    ஆபிரகாமின் இறைவன் ,ஆதமின் இறைவன் ,மோஸேவின் இறைவன்,நோவாவின் இறைவன்,ஈஸாமஸிஹுவின் இறைவன் மொத்த பிரபஞ்சத்தின் இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்.
    ஆபிரகாம் மகன்களின் சந்த்திகள் தான் ஈஸா மஸிஹ் ம்,முஹம்மத் நபி ஸல் அவர்களும்.ஆகவே கர்த்தர் என்று தமிழில் சொல்வதை விட அல்லாஹ் என்று அழைக்கவும்.

    • @Spiritual1996
      @Spiritual1996 Рік тому

      அல்லாஹ் வேறு ... எங்கள் கர்த்தர் வேறு..... எங்கள் கடவுள் யாரையும் சபிக்காதீர்கள் என்று கூறுகிறார்...... ஆனால் உங்கள் கடவுளோ..... யூதர்கள் கிறித்தவர்கள் மீதும் சாபம் விட சொல்கிறார்...... உங்கள் கடவுள் போலி

    • @BhurajBhuraj-f1c
      @BhurajBhuraj-f1c Рік тому

      கர்த்தர் இயேசு வாக பிறந்து வந்து நமக்காக மரித்து பிதா கர்த்தர் அல்லாஹ் எல்லாமே இயேசு ஒருவர் தான்.

  • @devilsadvocate4382
    @devilsadvocate4382 Рік тому

    While translating in Tamil we use to put tat murugan's vel in irsra(vel)..isma(vel)..humans are genius in manipulating history in their language

  • @beautyprasanna1955
    @beautyprasanna1955 Рік тому

    Amen 🙏

  • @HemalathaPaulgiftson-uc4ou
    @HemalathaPaulgiftson-uc4ou Рік тому

    Amen

  • @beautyprasanna1955
    @beautyprasanna1955 Рік тому

    Amen 🙏

  • @annamary603
    @annamary603 Рік тому

    Amen

  • @apfernando3455
    @apfernando3455 Рік тому +1

    Amen