உங்களுடைய கேளுங்கள் சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நேரமும் கேட்கும் பொழுதும் ,, ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆவிக்குரிய புத்துணர்ச்சியின் மேல் புத்துணர்ச்சி பெறுகிறேன் அதற்காக முதலாவது தேவனுக்கு நன்றி 🙌 இரண்டாவது, தேவன் தம்முடைய அனாதி தீர்மானத்தின் படி இந்த உலகத்தில் தெரிந்து எடுத்து தேவன் உருவாக்கிய நல்ல பாத்திரம் ஆகிய உங்களுக்கும் என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துக்கள் ..... 🙏
ஆதியாகமும் அப்போஸ்தலர் படிக்கும் போது ஆபிரகாம், இந்த இடங்கள்(ஒரு இடத்தில் ஆரான் என்றும் மறு இடத்தில் காரான் என்று இருப்பதும்), ஆண்டவர் அழைப்பு இதுபற்றி எனக்கு மட்டும் தான் புரியவில்லை என்று நேற்று தான் வருந்தினேன். பைபிள் படிப்பதை நிறுத்தி விடலாம் என்று கூட யோசித்தேன். இன்று நீங்கள் பதில் கூறிவிட்டீர்கள். முதல் முறையாக பரிசுத்த ஆவியானவர் உங்கள் மூலம் விளக்கம் அளிப்பதை உணர்கிறேன். கர்த்தருக்கு நன்றி.
I always like this program and the pair, especially thiriam sir asking and receiving style is very humble.It looks very nice. And Jegan Anna is always a very great blessing for our generation. Praise the Lord
The great apportunity to us. Firstoffall thanks to God. And holyspirit speaking with us. thank you both God bless you and God will enlarge your's ministries (Gen 9:7&27). All glory to wonderful name of Jesus. With regards M.K. Elavarasan
Balaam, son of Beor, was a biblical character, a non-Israelite prophet and diviner who lived in Pethor, a place identified with the ancient city of Pitru, thought to have been located between the region of Iraq and northern Syria in what is now southeastern Turkey
அஸ்வின் பிரதர் மற்றும் ஜெகன் பிரதர் அவர்களுக்கு வணக்கம். உன் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனதோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு செலுத்துவாயாக இந்த கட்டளையை விளக்கிக் கூறுங்கள். நம்முடைய அன்பு கடவுளிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறுங்கள்.
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.....விவசாயி..... கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி நடிகர்கள் மற்றும் சினிமாக்காரர்கள் இல்லை எம்.ஜி.ஆர் ம் சேர்த்து தான்.
அமைதியை விரும்புகிறவனாகிய நான் தனிமை விரும்பி.... அதற்காக சன்யாசியாக போக வேண்டிய அவசியம் இல்லை. சன்யாசியாக போனால் என் சந்ததி அழிந்து விடும். சோத்துக்கு சோத்தை விக்கிறவனிடமும், அதை வாங்க காசு வேண்டும் அதனால் காசு கொடுக்கிறவனிடமும் போக வேண்டி இருக்கும். காசு வேண்டும் என்றால் 666 என்ற முத்திரையை கையிலோ நெற்றியிலோ போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி எதுவும் நடக்க கூடாது என்றால் அமைதியை விரும்புகிறவனாகிய என் சந்ததி விருத்தி அடைய வேண்டும். எனக்கென்று இந்த பூமி வேண்டும். மனைவி குழந்தைகள் எல்லாம் இருக்க வேண்டும். விவசாயம் பன்றவனை அவமானப்படுத்த அசிங்கப்படுத்த கூடாது. எவன் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் சரி. எல்லாவற்றையும் படைத்தவர் நீரின் மீது அசைவாடிக்கொண்டு இருந்தார். அதற்காக கப்பல் என்று அர்த்தம் இல்லை. ஆவியானவர் என்றென்றும் அசைவாடுவார். சதாகாலமும் வாழ்கிறவர். மனித குமாரனுக்கு விரோதமாக பேசுகிறவனுக்கு மன்னிப்பு உண்டு ஆனால் ஆவியானவருக்கு விரோதமாக பேசுகிறவனுக்கு மன்னிப்பே இல்லை. பேசுகிறவனுக்கே மன்னிப்பு இல்லை என்றால். நீரில் அசைவாட முடியாத தன்னுடைய நெருங்கிய ஒருவனை இயேசு என்னவென்று சொன்னார்? அற்பவிசுவாசி என்று சொன்னார். ஞாபகம் இருக்கிறதா.... தண்ணீர் மேல் நடந்து வித்தை காட்டி விசுவாசி என்று ஏமாற்ற கூடாது. விசுவாசி கடலே ஆனாலும் நீரில் நடப்பான். காலலளவு தண்ணீரில் உள்ள வயலில் நடக்க முடியாதவன் கடலில் நடக்க முடியுமா?
Praise God pastor... Ennaku oru doubt Jesus 3rd day life ku vanthapo Mary avara thotakarar (Gardner) ne nanaichaga... Ennaku atha read panna po Enna thonichuna avaru Eden Garden ha creat pannarula so Adam ku avaru kudutha job gardenr Namma Jesus ha last Adam nu solluvom. Pavam garden la nadanthuchu. God Adam ha creat pannu bothu ( let us creat him in our own image) nu solli than Adam ha creat pannaga So Adam pavam pannathum avaroda image ha lose pannitaru so when Jesus resurrected on 3rd day avaru marurubamanu. Which means Adam lose panna antha image ha Jesus kondu vanthutaru thane. Vera ethuvum Mary Jesus ha pathathu nanaikala avunga Jesus ha pathathu Gardner nu nanaichaga Ennaku kadacha intha revelation ha na naraya peruta share panna po avunga ellaru sonnathu ( ithu unnoda thought) apdi la illa nu sonnaga.. Na itha epdi understand panrathu please ennaku ithu clear panni thaga pastor..
உங்களுடைய கேளுங்கள் சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நேரமும் கேட்கும் பொழுதும் ,, ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆவிக்குரிய புத்துணர்ச்சியின் மேல் புத்துணர்ச்சி பெறுகிறேன்
அதற்காக முதலாவது தேவனுக்கு நன்றி 🙌
இரண்டாவது, தேவன் தம்முடைய அனாதி தீர்மானத்தின் படி இந்த உலகத்தில் தெரிந்து எடுத்து தேவன் உருவாக்கிய நல்ல பாத்திரம் ஆகிய உங்களுக்கும் என்னுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துக்கள் .....
🙏
ஆதியாகமும் அப்போஸ்தலர் படிக்கும் போது ஆபிரகாம், இந்த இடங்கள்(ஒரு இடத்தில் ஆரான் என்றும் மறு இடத்தில் காரான் என்று இருப்பதும்), ஆண்டவர் அழைப்பு இதுபற்றி எனக்கு மட்டும் தான் புரியவில்லை என்று நேற்று தான் வருந்தினேன். பைபிள் படிப்பதை நிறுத்தி விடலாம் என்று கூட யோசித்தேன். இன்று நீங்கள் பதில் கூறிவிட்டீர்கள். முதல் முறையாக பரிசுத்த ஆவியானவர் உங்கள் மூலம் விளக்கம் அளிப்பதை உணர்கிறேன். கர்த்தருக்கு நன்றி.
This program is very useful for my spiritual growth.thank God.
Thank you Jesus🙏🏻Thank you Brothers🖐🏻
அஸ்வின் ஐயா.. கதை அல்ல நிஜம்..🙏
I always like this program and the pair, especially thiriam sir asking and receiving style is very humble.It looks very nice.
And Jegan Anna is always a very great blessing for our generation.
Praise the Lord
The great apportunity to us. Firstoffall thanks to God.
And holyspirit speaking with us.
thank you both
God bless you
and
God will enlarge your's ministries (Gen 9:7&27).
All glory to wonderful name of Jesus.
With regards
M.K. Elavarasan
உண்மை பாக்குற எனக்கும் எந்த சலிப்பும் இல்லை 🙏🙏🙏
பிரதர். ஜெகன். எங்களுக்கு சத்திய வார்த்தை ரொம்ப பிரயோஜனமாக இருந்தது.
Mal 3:16. I feel like. God's blessing for us to help understand.Thankyou bro. God bless you
Praise the lord
மொத்தத்தில் super👌super💪super👍
Balaam, son of Beor, was a biblical character, a non-Israelite prophet and diviner who lived in Pethor, a place identified with the ancient city of Pitru, thought to have been located between the region of Iraq and northern Syria in what is now southeastern Turkey
thank God for your support and making me go close to God almighty 🙏🙏🙏
Glory to God and Praise God to leads spiritual to words of God .thanks.
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Yes I'm also blessed by this program
அஸ்வின் பிரதர் மற்றும் ஜெகன் பிரதர் அவர்களுக்கு வணக்கம். உன் முழு உள்ளத்தோடும் முழு ஆற்றலோடும் முழு மனதோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு செலுத்துவாயாக இந்த கட்டளையை விளக்கிக் கூறுங்கள். நம்முடைய அன்பு கடவுளிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறுங்கள்.
Amen Hallelujah 🙏
God will always love
Amen appa hallelujah 🙏 praise the lord Jesus christ 🙏 amen 🙏
Amen praise the lord jesus hallelujah
ஜெபிக்கிற விஷயத்தை பத்தி சொல்லுங்க அதிகாலையில எப்படி சபிக்கணும்னு சொல்லிட்டாங்க எப்படின்னா உங்களுடைய பர்சனல் பிரேயர் ல என்ன பண்ணுவீங்க எங்களுக்கு சொல்லி தாங்க ப்ளீஸ் ஐயா....❤❤❤
ஆமென்
Holy spirit only lead you both as well as like me
Thank GOD 🙏
Thank s amen 🙏🙏🙏
Very Useful Message Thank You Gox
Bible meditate panradhu epdi nu oru video podunga brother
Gbu.
Super.... Fantastic
ஆமேன்
Amen 🙏🙏🙏🙏
Amen
Amen❤❤❤❤❤❤❤
🙏
❤❤❤❤❤
🙏🙏
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.....விவசாயி.....
கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி நடிகர்கள் மற்றும் சினிமாக்காரர்கள் இல்லை எம்.ஜி.ஆர் ம் சேர்த்து தான்.
இத பத்தி கொஞ்சம் எங்களுக்கு சொன்னீங்கன்னா எங்களுடைய அதிகால லைப் ரொட்டின்னு நாங்க கொஞ்சம் மாத்திக்க பிரயோஜனமா இருக்கும்..pless
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤🎉🎉🎉
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Bro. இந்த பகுதிகளையும் மற்ற பகுதிகளையும் காதுகேலாதவர்களுக்கு ஏற்றவிதமாக பதிவிட முடியுமா. முயற்சிக்கவும். கடவுளுக்கு நன்றி.
அமைதியை விரும்புகிறவனாகிய நான் தனிமை விரும்பி....
அதற்காக சன்யாசியாக போக வேண்டிய அவசியம் இல்லை.
சன்யாசியாக போனால் என் சந்ததி அழிந்து விடும்.
சோத்துக்கு சோத்தை விக்கிறவனிடமும், அதை வாங்க காசு வேண்டும் அதனால் காசு கொடுக்கிறவனிடமும் போக வேண்டி இருக்கும். காசு வேண்டும் என்றால் 666 என்ற முத்திரையை கையிலோ நெற்றியிலோ போட்டுக்கொள்ள வேண்டும்.
அப்படி எதுவும் நடக்க கூடாது என்றால் அமைதியை விரும்புகிறவனாகிய என் சந்ததி விருத்தி அடைய வேண்டும்.
எனக்கென்று இந்த பூமி வேண்டும்.
மனைவி குழந்தைகள் எல்லாம் இருக்க வேண்டும்.
விவசாயம் பன்றவனை அவமானப்படுத்த அசிங்கப்படுத்த கூடாது. எவன் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் சரி.
எல்லாவற்றையும் படைத்தவர் நீரின் மீது அசைவாடிக்கொண்டு இருந்தார். அதற்காக கப்பல் என்று அர்த்தம் இல்லை. ஆவியானவர் என்றென்றும் அசைவாடுவார். சதாகாலமும் வாழ்கிறவர்.
மனித குமாரனுக்கு விரோதமாக பேசுகிறவனுக்கு மன்னிப்பு உண்டு ஆனால் ஆவியானவருக்கு விரோதமாக பேசுகிறவனுக்கு மன்னிப்பே இல்லை. பேசுகிறவனுக்கே மன்னிப்பு இல்லை என்றால்.
நீரில் அசைவாட முடியாத தன்னுடைய நெருங்கிய ஒருவனை இயேசு என்னவென்று சொன்னார்? அற்பவிசுவாசி என்று சொன்னார். ஞாபகம் இருக்கிறதா....
தண்ணீர் மேல் நடந்து வித்தை காட்டி விசுவாசி என்று ஏமாற்ற கூடாது.
விசுவாசி கடலே ஆனாலும் நீரில் நடப்பான்.
காலலளவு தண்ணீரில் உள்ள வயலில் நடக்க முடியாதவன் கடலில் நடக்க முடியுமா?
Can I know what is your trying to say
@kaviarasu7119 நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் இருந்தாலும் சத்தியத்தை அறிந்தவனுக்கு மட்டும் தான் தெரியும் நான் என்ன சொல்லறேனு.
Praise God pastor... Ennaku oru doubt Jesus 3rd day life ku vanthapo Mary avara thotakarar (Gardner) ne nanaichaga...
Ennaku atha read panna po Enna thonichuna avaru Eden Garden ha creat pannarula so Adam ku avaru kudutha job gardenr
Namma Jesus ha last Adam nu solluvom. Pavam garden la nadanthuchu. God Adam ha creat pannu bothu ( let us creat him in our own image) nu solli than Adam ha creat pannaga
So Adam pavam pannathum avaroda image ha lose pannitaru so when Jesus resurrected on 3rd day avaru marurubamanu.
Which means Adam lose panna antha image ha Jesus kondu vanthutaru thane.
Vera ethuvum Mary Jesus ha pathathu nanaikala avunga Jesus ha pathathu Gardner nu nanaichaga
Ennaku kadacha intha revelation ha na naraya peruta share panna po avunga ellaru sonnathu ( ithu unnoda thought) apdi la illa nu sonnaga..
Na itha epdi understand panrathu please ennaku ithu clear panni thaga pastor..
Amen🙏
Amen
🙏🙏