இயற்கை காட்சிகள் நீங்கள் எடுத்த விதம் எல்லா இடங்களும் அருமை அருமை இந்த இடத்தில் போவதற்கு டூர் பஸ்ஸில் எல்லோரும் சேர்ந்து போனால் நல்லது மொத்தத்தில் எல்லா இடமும் அருமை கார்த்திக்
I visited adavidayanar dam, Gundar dam and thirumalai temple and Erumai savadi All places are amazing. There are lot of super places around and near kutralam
Please show video how to get the permission to go thenaruvi and shenbagadevi aruvi iam in chennai when i came to courtallam last time i did not have much time to plan i missed these two places
எல்லாம் சரிதான் கொஞ்ச நாளைக்கு அங்கு தங்கிப்பாரு அப்ப தெரியும் அடிக்கிற காற்றுக்கு எப்படா இடத்தை காலி செய்யலாம் என்று பார்த்து ரசிக்கலாம் அவ்வளவுதான் குடியிருக்க லாம் என்று சொல்வது கொஞ்சம் ஓவர் தான்
Ooe big pool only 2 Feet depth, for elder 4 feet depth pool is there, and 3 water slides are there, one artificial water fall is there ,thats all , nothing else. background music is very loud volume intolerable
ஒரு வருடத்துக்கு முன்பு நீங்க போன மேடம் எல்லாம் நானும் போகிறேன் மிகவும் அருமையாக உள்ளது
மிக்க மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி 🙏🙂
இது போன்ற வீடியோக்கள் அடிக்கடி பதிவிடுங்கள்.அருமையாக உள்ளது இயற்கை காட்சிகள்.
கண்டிப்பாக 👍 நன்றி மகிழ்ச்சி 🙂
அருமை நானும் தங்களுடன் பயணிப்பதுபோல உணர்ந்தேன்....நன்றி கார்த்திக்.....
கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது 🙂 மிக்க நன்றி 💐
இது எங்க ஊரு சொர்க்கம் இப்போ நாங்க தென்காசியில் சொந்தமா வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம் உங்கள் வீடியோ அருமை அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
தென்காசி என்றும் சொர்க்கம் தான் 🎉 சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 👏 மிக்க நன்றி 💐
அழகான இயற்கை காட்சிகள்… அருமை…
Thank you so much 🙂 👍
I am mekkarai pro ⚘⚘⚘⚘⚘
வீடியோ சூப்பரா இருக்குது. அதுவும் உத்பியோடு ஸ்கூட்டரில் புது புது இடங்களில் யூ டியூப்பில் வித்தியாசமா இருக்குது. சைட் எல்லாம் செமையா இருக்குது.
மிக்க நன்றி 🙏
இயற்கை காட்சிகள் நீங்கள் எடுத்த விதம் எல்லா இடங்களும் அருமை அருமை இந்த இடத்தில் போவதற்கு டூர் பஸ்ஸில் எல்லோரும் சேர்ந்து போனால் நல்லது மொத்தத்தில் எல்லா இடமும் அருமை கார்த்திக்
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.. நீங்கள் சொல்வது போல் எல்லோரும் சேர்ந்து போனால் சூப்பரா இருக்கும் 🙂💐
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙂 மிக்க மிக்க நன்றி 🙏🙂
அருமை எறுமைசவடி சுப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மகிழ்ச்சி 🙂 தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏
I visited adavidayanar dam, Gundar dam and thirumalai temple and Erumai savadi All places are amazing. There are lot of super places around and near kutralam
Ok nice 👍 Yes there are many beautiful places around Courtralam 🙂
We went last week. Very nice place.
Beautiful video...
Ok super 🙂 Thank you so much 💐
மிக அருமை.சூப்பர்.
மகிழ்ச்சி மிக்க நன்றி 💐🙂
Very nice video
Thank you so much 👍🙂
is this really coutrallam....omg, y ppl are going to foriegn tourism and to other states when we have this heaven? This is rally awesome
Yes, we too were surprised to see such beautiful places in Courtallam. Still there are many beautiful places. Thank you 💐👍
Semma spott..!!
Ya 🙂 Thank you...
Video is very very super
Thank you so much 🙂👍
Super 🎉❤
Thank you so much 🙂💐
கார்த்திக் உங்களுக்கு நிறைய லக் இருக்குமா....வாழ்த்துக்கள்...
லக் இருந்தா சந்தோசம் 😄 வாழ்த்துக்களுக்கு நன்றி 💐
அருமை
நன்றி நன்றி 🙏
Super
Thank you 👍
Very good videos please show videos of tourist places in and around madurai🙃🙂
Please show video how to get the permission to go thenaruvi and shenbagadevi aruvi iam in chennai when i came to courtallam last time i did not have much time to plan i missed these two places
Thank you so much 👍 sure I will 🙂
No permission to these falls
No permission
மிக்க நன்றி❤
மகிழ்ச்சி நன்றி 🙂👍
🎉super
Thank you 🙂
Super tenkasi railway station irrunthu thirumalai temple auto available irruka tomorrow naga chennai irrundhu porom first time
Super nice 👍 enjoy! Visit Mekkarai and Tirumalai when not sunny ☀️
@@KARTHIKFROMTAMILNADU thanks
நன்றி வணக்கம் நண்பரே
வணக்கம் நண்பா 🙂 நன்றி 💐
எல்லாம் சரிதான் கொஞ்ச நாளைக்கு அங்கு தங்கிப்பாரு அப்ப தெரியும் அடிக்கிற காற்றுக்கு எப்படா இடத்தை காலி செய்யலாம் என்று பார்த்து ரசிக்கலாம் அவ்வளவுதான் குடியிருக்க லாம் என்று சொல்வது கொஞ்சம் ஓவர் தான்
நீங்க சொல்றது சரிதான்... இந்த மாதிரி ஒரு அழகான இடத்தை பார்த்தவுடனே தோன்றுவது தான் ...
திருமலை குமார் சாமி கோயிலை பார்க்க தவறாதீர்கள். பம்பொழி அடவி நைனார் டேம் சூப்பர்
திருமலை குமாரசாமி கோயிலுக்கும் போய்ட்டு வந்தாச்சு வீடியோ எடுத்திருக்கோம். அடுத்த வாரம் வீடியோ வரும் நீங்களும் பாருங்க 🙂 Thank you 💐
நாங்க போன மாசம் தான் போனோம்
எப்படி இருந்துச்சு இடம் பிடிச்சிருந்தா 🙂
@@KARTHIKFROMTAMILNADU super
Ooe big pool only 2 Feet depth, for elder 4 feet depth pool is there, and 3 water slides are there, one artificial water fall is there ,thats all , nothing else. background music is very loud volume intolerable
Ok Thank you
அச்சன்கோவில் ரூட் கோனி பாரஸ்ட். யானைகள் அதிகம். டூ வீலர் போகக்கூடாது. காரில் போவது பாதுகாப்பு.
நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப சரி. நாங்க டூவீலர்ல போயிட்டு ஏன்டா போகணும்னு ஆயிடுச்சு. அதனால இங்க போறதா இருந்தா கண்டிப்பா கார்ல போகணும். மிக்க நன்றி 👍🙂
Eppo ponam anga damile water fall pakka.... From kerala.... Plz rely
Monsoon season la nalla continuous ah mala peiyum bodu pona Dam la Water flow pakka mudium... Apodan Dam nerambi thani flow agum ...
@@KARTHIKFROMTAMILNADU which month? I dont know the weather in tamilnadu
bro bike rental kedaikuma
Bike rental courtralam la very rare bro .. naa bike eduthathu Tirunelveli la bro
@@KARTHIKFROMTAMILNADU in tirunelveli rental available ah bro
கும்பா ரெட்டி ஃபால்ஸ். கேரளா பார்டர்.
ஆமா அது கேரளா பாடர்ல தான் வரும் 👍