பல Company என் business கேட்டு வந்தாங்க ! | Janaki | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app...
    யாருக்காவது தெரியுமா 10 ஆவது வயது முதல் இவள் அன்றிலிருந்தே உழைப்பாளி என்று.
    எல்லாருக்கும் வாழ்க்கை ஆரம்பம் என்பது ஒரு கால கட்டம் தாண்டித்தான் ஆனால் எனக்கு நான் வளர ஆரம்பித்த நாள் முதல் அதனாலத்தான் யாரையும் என்னோட ஒப்பிடுவது இல்லை ஏனா நான் நானாகவே முடியும் என்பதை வெறும் பேச்சில் நிறுத்துவதில்லை செயல் வடிவம் ஆக்குவேன் என்றும் திமிரா சொல்வேன் இவள் சுந்தர் ராஜ் மாரீஸ்வரி பெற்றெடுத்த வைராக்கியம் ஜானகி.
    தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
    open.spotify.c...
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #JoshTalksTamil #BusinessIdea #MotivationTamil

КОМЕНТАРІ • 569

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +42

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/0lreK2WA9pb

    • @உங்களில்ஒருவன்-ர8த
      @உங்களில்ஒருவன்-ர8த 2 роки тому +2

      Sir I am now in Qatar and working in a reputed company as a cashier so I needed English speaking so I couldn't download it please make a solution

    • @banudhana9345
      @banudhana9345 2 роки тому

      Madam I want to do business can you help me

    • @mylittleangel9637
      @mylittleangel9637 2 роки тому +4

      @@banudhana9345 avanaga help illa reply kuda வராது இது உண்மையா பொய்யா.ஒன்னும் தெரியாது விடியோ.போடுவாங்க பார்க்கணும் அவ்ளோ.தான்.

    • @johnpeter3522
      @johnpeter3522 2 роки тому

      @@banudhana9345 r u interested in doing business.. I can help you.. if u wish reply this msg...

    • @dhabhar2751
      @dhabhar2751 2 роки тому

      @@mylittleangel9637 haha ha 😄🤣😂😆😄

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 2 роки тому +30

    நம்ம யாருங்கிறது இந்த உலகத்திற்கு இறப்பதற்குள் திறமையால் வெளிப்படுத்த வேண்டும்..நம்ம அடையாளம் தான் நமது முகவரி அருமை👏🏻👏🏻👌🏻

  • @krishnamix22
    @krishnamix22 2 роки тому +67

    சூப்பர் மேடம்..நானும் இருபத்தைந்து லேடீஸ் வைத்து லேடீஸ் இன்னர் ஜாப் ஓர்க் பண்ணுகிறேன்..எட்டாவது வரை மட்டுமே படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது..படிப்பால் சாதிக்க முடியாததை நாம் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நம்பால் உறுதியாக ஜெயிக்க முடியும் என்பதே எனது கருத்தும்..நாம் வளர்வோம் ..நம்முடன் பயணம் செய்யபவர்களை வளர்த்துவோம் மேடம்..நன்றி...

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 роки тому +2

      ss u well said Krishna veni

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 роки тому +2

      பிரமிப்பா இருக்கு.
      நம்ம கதையையும் நாலுபேர் படிப்பாங்க விமர்சனம் செய்வாங்கன்னு எதிர்பார்க்கிறேன் சகோஸ்- nan thozhi, ungalai varavekkirean

    • @krishnamix22
      @krishnamix22 2 роки тому +1

      நன்றி சகோ..

    • @srimpcollection4857
      @srimpcollection4857 2 роки тому +3

      நம்பிக்கை தான் வெற்றி நானும் முயற்சி செய்து கொண்டு இருக்கிரேன்

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому

      நன்றிகள்

  • @shajeetha2612
    @shajeetha2612 2 роки тому +14

    உங்களிடம் ஏதேனும் புதிய யோசனைகள் இருப்பதாக நீங்கள் கூறியது போல் கல்வி என்பது காகிதம் மட்டுமே நீங்கள் எப்பொழுதும் புதியவர். இப்படித்தான் நாம் வாழ வேண்டும்.

  • @rockyboy1169
    @rockyboy1169 2 роки тому +18

    யம்மா எனக்கு கடுப்பு ஆகிவிடும் வேலை இல்லை என்று யாரும் சொல்ல வில்லை வேலை ஏற்ற ஊதியம் இல்லை என்று தான் அனைவருக்கும் வருத்தம் 250 ருபாய்க்கு‌ 8 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்யும் போது எத்தனை நாட்கள் பொறுமை இழந்து வேலை இழந்து விடுகிறார்கள் சிலர் bank 10மணிக்கு வந்து சாப்பிட 1மணி நேரம் பின்பு 2மணிக்கு close பன்னிட்டு 4 மணிக்கு வீட்டுக்கு செல்லும் அவர்கள் வாங்கும் 40000ருபாய் சம்பளம் பத்தவில்லை என்று நாங்கள் வேலையை விடவில்லை.

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому

      நீங்க உங்கள் கருத்த சொல்லுங்க ஆனா வேலை இல்லைன்னு இன்னும் நிறைபேரு சொல்லிக் கொண்டு திரிபவர்களை கண்டுள்ளேன்

    • @fareedabegum7500
      @fareedabegum7500 8 місяців тому

      அதிலும் சிலர் அரசாங்க வேலையில் இருந்தும் பணம் போதவில்லை என்று போராட்டம் செய்கிறார்கள் அது கொடுமையின் உச்சகட்டம் தனியார் நிறுவனங்களில் அதை விட குறைந்த சம்பளத்தில் திறமை இருந்தும் வேலை பார்ப்பவர்கள் மற்ற தொழில்கள் செய்பவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஒரு போராட்டம் உள்ளது இது யார் தவறு பொறுப்பு இல்லாமல் சம்பளங்களையும் உயர்த்தி விலைவாசியேயும் உயர்த்தும் ஆட்களை என்ன என்று சொல்வது நடுத்தர குடும்பங்கள் நிலை மிக மோசம்.

  • @muralidharan5599
    @muralidharan5599 2 роки тому +27

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம். வாழ்க வளர்க.....

  • @vinothkumarn4780
    @vinothkumarn4780 2 роки тому +40

    Humble request to Josh talks. If you are posting about someone, please include verbally more about them, their brand either in comment or video description.

    • @vaishnaviseasyfoodrecipes
      @vaishnaviseasyfoodrecipes 2 роки тому +4

      yes they miss that part regularly..I too need that details..

    • @vinothkumarn4780
      @vinothkumarn4780 2 роки тому +1

      @@vaishnaviseasyfoodrecipes But with a little research, you shall find that out.

    • @vinothkumarn4780
      @vinothkumarn4780 2 роки тому +3

      @@vaishnaviseasyfoodrecipes I checked about her and posted more about her in the comments two times, but, consecutively they gone in a suspicious way. May be the video admin deleted the comments.

    • @vinothkumarn4780
      @vinothkumarn4780 2 роки тому +1

      @@vaishnaviseasyfoodrecipes
      For your notice, in video thumbnail they clearly mentioned details about the speaker.

    • @vinothkumarn4780
      @vinothkumarn4780 2 роки тому +4

      @@vaishnaviseasyfoodrecipes
      @vaishnavi chotu
      Again I am posting.
      Hasvi Herbal Care
      Janaki

  • @selvarajkalimuthu4825
    @selvarajkalimuthu4825 2 роки тому +5

    உங்களுடைய முயற்சியும் சாதனையும் செயலாற்றுவோம் என்னை மிகவும் பக்குவப்படுத்திவிட்டது

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Рік тому

    சூப்பர் சகோதரி தங்களின் என்னங்கள் போற்றப்பட வேண்டிய விசயம் தன்னம்பிக்கையூட்டும் பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம்

  • @chithrav.5273
    @chithrav.5273 2 роки тому +13

    நானும் 13 வயசுல இருந்து வேலை செஞ்சுட்டே இருக்கேன் கஷ்டம் மட்டும் தீரவே இல்ல

    • @sathiyanarayanan1181
      @sathiyanarayanan1181 Рік тому

      நீங்க சம்பாதிக்கும் பணம் உங்க வீட்ல இருக்கணும்
      அவக கடன் கேட்டாக இவக கேடாக அப்டி😂 குடுக்க இப்படி நடக்கும்😮

  • @chandrus3889
    @chandrus3889 2 роки тому +5

    உங்களின் விடா முயற்சி எனக்கு தூண்டுதலாக அமைகிறது...... நன்றி அக்கா......

  • @berlinetta6651
    @berlinetta6651 2 роки тому +1

    ஜானகி அக்கா வணக்கம். நீங்கள் விரும்பியது போல உங்களுக்கு விருது கிடைக்க வாழ்த்துகள். ஆனால் எந்த ஒரு கால கட்டத்திலும் தரமான உங்கள் பொருளை branded நிறுவனத்திற்கு விற்க முயலாதீர்கள். அதில் உறுதியாக இருங்கள்.மக்களுக்காக தொடங்கிய உங்களது சேவை தொடர எங்களது உளம் கனிந்த வாழ்த்துகள்......

  • @waranbrothers8053
    @waranbrothers8053 2 роки тому +104

    எத்தனை எத்தனை வேதனைகள் அத்தனையும் தாண்டிய சாதனை பெண்மையே வணங்குகிறேன்...தன்னம்பிக்கையின் வார்த்தைகளில் சாதிப்போம் என்ற நம்பிக்கை பிறக்குதே...

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому +1

      நன்றிகள் பல

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 роки тому +1

      really superb Waran brothers, bt unga name parthadhum english la comments varumna neenga super aa tamil la comments podringa superb bro

    • @muruganaparana2267
      @muruganaparana2267 2 роки тому +1

      Mam nain eng complete paine erukain. Job ponain but eppo 2year baby eruku nain bisnees painaum aim. But good way thareyala. Vitla erupavaral not supporting mam.i am very poor family. Any ideas and help me mam. Pls it's my humble request

    • @showkatali28
      @showkatali28 2 роки тому +4

      @@hasvienumnaan உங்களது தொலைபேசி என்னை தெரிவியுங்கள்

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому

      @@DGNsKathambam thank you

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 2 роки тому +10

    உங்கள் கனவு நிறைவேறவாழ்து,உங்கள் Hari oilபெயரை நீங்க சொன்னது புரியவில்லை , புரியவில்லை.

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 роки тому +12

    Mam, உங்க பேச்சு எனக்கு ஒரு உந்துதலை அளிக்கிறது...
    Thank you so much...

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому

      நன்றிகள் பல

    • @rajathydeenathayalan1245
      @rajathydeenathayalan1245 2 роки тому

      I want do bussnes i have no idea pls help me i am vedo lady

    • @tamilselvivairavan9818
      @tamilselvivairavan9818 2 роки тому +1

      aka i am in erode. nan oru health mix pandren.enakku marketing idea kodungaka

    • @yogalakshmi7916
      @yogalakshmi7916 2 роки тому +1

      @@tamilselvivairavan9818 உங்களுடைய health mix தரமானதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் olxல் தொடர்பு கொள்ளலாம் சகோதரி...
      உங்களது சத்துமாவிற்கு நீங்கள் ஒரு fssai உருவாக்கி இருந்தால் போதுமானது... உங்களிடம் இருந்து அவர்களே order எடுத்துக்கொள்வார்கள்...
      அவர்களே என்றால், பெரிய பெரிய shopல கூட எடுத்துப்பாங்க சகோதரி...

    • @yogalakshmi7916
      @yogalakshmi7916 2 роки тому

      @@rajathydeenathayalan1245 இப்போதைக்கு beauty parlour, Tailoring, நல்லா போகுதுங்க...

  • @mahasara5096
    @mahasara5096 2 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் இன்னும் பல சாதனைகளை அடைய பிரார்த்தனை செய்கிறேன்.

  • @JayaKumar-jd4xs
    @JayaKumar-jd4xs Місяць тому

    மேடம் உங்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது.நான் நிறைய முயற்சி செய்தும் பயனில்லை

  • @muthulakshminellaikumar9024
    @muthulakshminellaikumar9024 Рік тому +2

    Mam வீட்லஇருந்து பண்ற மாதிரி ஒருவேளை சொல்லுங்க

  • @ArunKangeyan1
    @ArunKangeyan1 2 роки тому +10

    Inspiring video. I tried to buy the product online but couldn't find it.

  • @varatharajkumarasamy2503
    @varatharajkumarasamy2503 2 роки тому +27

    நன்றி மேடம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நானும் உங்களை போல தொழில் முனைவோர் ஆக போராடிக்கொண்டு இருக்கிறேன் 🏆🏏🎽

  • @shahananisha513
    @shahananisha513 2 роки тому +12

    Congratulations Mam,,, I pray for your success

  • @jackgaming7407
    @jackgaming7407 2 роки тому +3

    Love panni business pannanum. Itha word enaku romba pudichiruku.

  • @royalvishnus6369
    @royalvishnus6369 2 роки тому +19

    Motivation Speech Kekka Nalla Than Irukum... Ana Ovvorutharukum Vera Vera Life Style iruku ithu than inga Reality 😎

  • @mariasuganya162
    @mariasuganya162 2 роки тому +3

    Education is not a matter....wow super mam god bless you mam

  • @thiyagarajanvd8532
    @thiyagarajanvd8532 2 роки тому +5

    வணக்கம் மேடம் அருமையான விளக்கம் கொடித்தீர்கள் நானும் பட்டாலத்திலிருந்து வந்து உங்களுடைய ஆலோசனையின் படி சிறு தொழில் செய்ய விரும்புகிரேன்

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому

      நன்றிகள் சார்

  • @thaiyalnayakisundar9836
    @thaiyalnayakisundar9836 2 роки тому

    வணக்கம் சகோதரி.என்னுடய நிலையும் இப்படி தான ஆரம்பத்தில். அகத்தியர் ஆர்கானிக் தயாரிப்புகள்.அகத்தியர் மூலிகை கூந்தல் எண்ணெய்.மசாஜ் ஆயில். மூலிகை சீயக்காய் பவுடர்.மூலிகை குளியல் பொடி நலங்குமாவு.குப்பைமேனிசோப்பு......தயாரித்து விற்பனை செய்து வருகிறேன்.🙏

  • @shajeetha2612
    @shajeetha2612 2 роки тому +2

    உன்னிடம் உள்ள ஆவி எனக்கு ஆலை பென்சில்/பேனா மூலம் உள்ளது. எனக்கும் உங்கள் யோசனைகள் தேவை.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 роки тому +28

    வாழ்த்துக்கள் ஜானகி மாம்.
    விடாமுயற்சி வெற்றியின் அடித்தளம். 👍👍👍

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 2 роки тому +6

    Excellent dear sister for your confidence and efforts...
    May God bless your desire...

  • @nanithini4599
    @nanithini4599 2 роки тому

    எல்லா ஆசையும் நிரைவாகுமா எனக்கு 3 பென்குழந்தை இருக்காங்க கணவர் இறந்துட்டாங்க ஐந்து வரைதா படிச்சிருக்கே படிப்பு சரியா இல்ல பணமும் இல்ல உழைப்பு சிந்தால் வேலை என்ன வாழ்கை இது செத்து போயிரலாம்

  • @moorthytailor4721
    @moorthytailor4721 2 роки тому +7

    உங்களின் விடா முயற்சிக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

  • @babyz3366
    @babyz3366 2 роки тому

    அக்கா. எங்களை. போல். . உள்ளவர்களுக்கு. சாதனை. என்பதூ. எட்டாக் கனியாகவே. போய்விட்டது.. ஆனால். உங்களை. நினைத்தால். மிகவும். பெருமையாக. உள்ளது..🙏🙏

  • @mughilant688
    @mughilant688 2 роки тому +1

    Vidamuyarchi visparupa vetri .....your speech very useful and motivation. Thank you.

  • @arul5945
    @arul5945 2 роки тому +8

    Pppppaaà Sema semma akka pullarillkuthu.thank u thank u thank u valga valamudan

  • @PriyaPriya-xr9uh
    @PriyaPriya-xr9uh 2 роки тому +1

    Wow super speech👌🏻what a confident 👏🏻👏🏻👏🏻

  • @CookwithBagya
    @CookwithBagya 2 роки тому +9

    அருமை சகோதரி, உங்களது இழப்பும்,தோல்வியும், அதையே நீங்கள் படிகட்டுக்களாக மாற்றிய உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக்கள், நீங்கள் மென்மேலும்
    வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому

      Thank you sago

    • @mugenbala6882
      @mugenbala6882 2 роки тому

      I inspired your speech mam

    • @velammalt2587
      @velammalt2587 Рік тому

      Supper madam supper antha award nichhayam vankuvenka valga vaiyakam valga valamutan

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 роки тому +3

    8 ம் வகுப்பு படிச்சவங்க பல கோடிக்கதிபதி - என்ன அரசியல் வீதி

  • @subrahmanianappavu3303
    @subrahmanianappavu3303 2 роки тому +5

    மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 2 роки тому +3

    Vazhga valamudan sister

  • @chitrasuresh153
    @chitrasuresh153 2 роки тому +11

    Best wishes to janaki madam to achieve best entrepreneur award from President of India

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому

      Thank you madam

    • @sriram8885
      @sriram8885 2 роки тому +1

      @@hasvienumnaan congratulations amma.

    • @neshartgalleryinc7338
      @neshartgalleryinc7338 2 роки тому +1

      @@hasvienumnaan I am from Canada.I want to talk about your product.how I contact you?

    • @hasvienumnaan
      @hasvienumnaan 2 роки тому

      @@sriram8885 Thank you ma

  • @devir7870
    @devir7870 2 роки тому

    நன்றி மேடம் வாழ்த்துக்கள் நானும் சொந்த தொழில் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +2

    Super mam vazhga valamudan Thankyou for your sharing

  • @abhkitchen3981
    @abhkitchen3981 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ஜானகியம்மா

  • @preethiit
    @preethiit 2 роки тому +1

    Hasvi ..really super...Very impressive..

  • @umamaheshwari5440
    @umamaheshwari5440 2 роки тому +7

    Please repeat and display the name of your product.

  • @bhagimedia
    @bhagimedia 2 роки тому +6

    Please mention the oil name clearly

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 2 роки тому +9

    சூப்பர் மேடம்....ஆயில் பெயர் என்ன❓.. எங்கு கிடைக்கும்.... என்ன விலை..

  • @janajanaki770
    @janajanaki770 2 роки тому +2

    மேம் என் நேம் janaki நான் singal enaku ஒரு son irukan எனக்கு nirantharama வேலை வேண்டும் நான் chennaila iruken வேலை யார் கிட்ட கேட்டlum kidaykala எனக்கு uthavi பண்ணுங்க mem

    • @thalakrish7042
      @thalakrish7042 2 роки тому

      கால் பண்ணுங்க உதவி செய்கிறேன்

  • @DGNsKathambam
    @DGNsKathambam 2 роки тому +2

    chanceless semmma nanum intha idalthil ninnu pesanumpola iruku anana nanum ungalamadri oru nalla neliakku varanumnu thonudhu thozhi semma ya iruku unga speech

  • @aruljothi272
    @aruljothi272 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மேடம் உங்களை போல் ஆகவேண்டும் என்பதே எனது கனவு அது நிறைவேறுமா மேடம் நானும் நீங்கள் முன்பு இருந்ததை போல் இருக்கிறேன் உங்களைப் போல இருக்கிறேன்

  • @bhaghyaa2161
    @bhaghyaa2161 2 роки тому +1

    நானும் நாகரீகமாக இருக்கும் நைட்டியை தைத்து கொடுக்கிறேன்.இதை அடுத்தகட்ட நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.

  • @mycreativity2010
    @mycreativity2010 2 роки тому +11

    Awesome Janaki Maam. What an inspiring woman entrepreneur. Thanks for sharing your business success story. Congratulations. Best wishes for your business to grow worldwide and for you to get many awards including an award from the President of India. You are doing it with passion and also helping others become successful, surely all your goals will come true.

  • @devikumarandevi328
    @devikumarandevi328 2 роки тому +1

    இவரை எப்படி தொடர்பு கொள்வது தயவு செய்து பதிவு செய்யுங்கள் 🙏

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 Рік тому

    Congratulations vazhaka valamudan

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 2 роки тому +2

    Hi வணக்கம் என் சகோதரி வாழ்க வளமுடன் உங்கள் ஜேஸ்வி ஆயில் விற்பனை செய்ய விரும்பும்கிறேன் எனக்கு கணவர் இல்லை எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் உங்கள் நிகழ்ச்சிகள் பார்தேன் எனககும் உதவுவீர்களா உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @VR-Roja
    @VR-Roja 2 роки тому

    வாழ்த்துகள் ஜானகி தொடரட்டும் உங்கள் ஆலோசனைகள் நன்றி வணக்கம்

  • @sweetysweety6282
    @sweetysweety6282 2 роки тому +1

    Ulaippu ....yaraiyum nambatha👍👍👍

  • @selvim1009
    @selvim1009 2 роки тому +11

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... 😍👍🏻

  • @s.mahimairajsebastian4283
    @s.mahimairajsebastian4283 2 роки тому

    வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் மிக அருமை

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 2 роки тому +4

    உங்கள் ஜேஸ்வி ஆயில் விற்பனை செய்ய விரும்புகிறேன், எனக்கும் உதவுவீர்களா?,உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 2 роки тому

    Thank you very much for your kind words motivation and confidence and achievements and skills power and other people interesting explaining so you are incredibly smart teachers

  • @dhanasekaran.r3378
    @dhanasekaran.r3378 2 роки тому +2

    Vaalthukkal sister....

  • @preethaprakash1398
    @preethaprakash1398 2 роки тому +6

    Superb mam. Ur sayings really encourging. Big salute.

  • @selvarajuveeran2306
    @selvarajuveeran2306 2 роки тому +1

    Congratulations 🙏✔️🆚 Good effort 👍 Keep it up 👍

  • @fhabibakader722
    @fhabibakader722 2 роки тому +5

    Manஉங்களை எப்படி contact பண்ணுறது
    உங்க product name menstion பண்ணுங்க

  • @KrishnaveniPaulrajVeni-nv7co

    மேடம்வணக்கம்...நலமா...தன்னைப்பிக்கை...உட்டுபேச்சுமிகவும்பிடிக்கு...லட்சியம்...கனவுமட்டும்இருந்தபோதது..நான்யார்புதுமைஇத்தஉலகத்திற்குககொட்டுபோகவேண்டும்...அதற்குஎன்செயவேண்டும்உழைப்புஎப்படிதேடுவதுததெரியலா...நான்வாழ்க்கையில்வாழனும்வெற்றிபடிபோகனும்...என்னயேகுறைபேசிவர்கள்நான்சரிபண்ணவேண்டும்....நான்சாதிக்கனும்..பார்ப்பார்கள்எனக்குவேலைகொடுக்க........என்னயேநல்லவளிபடுத்துங்கள்...உங்கள்அசிர்வதபண்ணுங்கள்....சிங்கபெண்வேணி

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 2 роки тому +7

    Vaazhthukkal janaki mam.
    May u succeed in all your endeavours

  • @priyajesus125
    @priyajesus125 2 роки тому +2

    Wats d product name

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Рік тому

    Ahrumai Ahrumai sister super Super 👌 massage

  • @neranjanam4452
    @neranjanam4452 2 роки тому +1

    Product name: Hasvi

  • @rajijay2482
    @rajijay2482 2 роки тому +3

    how to order this product for our own purpose... where to get this plz mention 🙏🙏🙏

  • @n.rajeshwarin.rajeshwari3063
    @n.rajeshwarin.rajeshwari3063 2 роки тому +2

    அக்கா எனக்கும் உங்களுடைய ஆலோசனையும் உதவியும் வேணும் தயவுசெய்து என்னிடம் பேசுங்க

  • @shinyvarsha1075
    @shinyvarsha1075 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மேடம்

  • @saranthamarai4670
    @saranthamarai4670 2 роки тому +1

    Hiii akka ☺ungala maathiri hair oil prepare panni sale pannalaamnu irukkaen, naan media la illa saatharanamaana oru middle class family ungalooda speech enakku inspirarion ahh irukku idea kudunga mam romba useful la irukkum plz ungala maathiri naangalum veli ulakkathukku varanum🙏🙏🥰 nambikkaiyooda indha hair oil business ahh start Panna poraen enakku bless pannunga🙏☺tq

  • @VENKIRE
    @VENKIRE 9 місяців тому

    அக்கா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவ முடியுமா

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 роки тому +11

    தங்களது உழைப்பு சிறப்பு வாழ்த்துக்கள் 💐

  • @vasudevam8512
    @vasudevam8512 2 роки тому

    Very important useful message's LACKS of thanks madam

  • @Sami-xm2xt
    @Sami-xm2xt 2 роки тому +2

    வணக்கம் மேடம் மேடம் நான் சென்னையில் இருந்து பேசுறேன் என்னோட பெயர் மஹா உங்கள பாக்கணும் மேடம்

  • @jagadesionk6363
    @jagadesionk6363 2 роки тому +2

    அருமை சகோதரி .

  • @sridevishan3015
    @sridevishan3015 2 роки тому +2

    What is your product name why not telling you clearly madam

  • @sselva1
    @sselva1 2 роки тому +2

    Please provide product name. Can we buy from Amazon

  • @nancynancy2710
    @nancynancy2710 2 роки тому +3

    Hair oil name pls tell me mam

  • @parthibanparthi4606
    @parthibanparthi4606 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மேடம் 👌👌

  • @Tally-Guru
    @Tally-Guru 2 роки тому +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @menagadevisingaram2267
    @menagadevisingaram2267 2 роки тому +1

    Congratulations sis

  • @ramcoffea2264
    @ramcoffea2264 8 місяців тому

    அருமை❤❤

  • @prajin.pprajin.p3029
    @prajin.pprajin.p3029 2 роки тому +1

    எனக்கும் ஏதாவது வீட்டிலிருந்து வேலை சொல்லவும். Mam.

  • @muhimulti8493
    @muhimulti8493 2 роки тому +2

    Ennoda friend irukkanga avungalum intha maathri china vayasula irunthu kastta pattu ippo thaniya business pandranga

  • @MrKKHappy
    @MrKKHappy 2 роки тому +4

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉 Amma
    Men melum valara vaalthukkal 🎉🎉🎉

  • @AJIDESH
    @AJIDESH Рік тому

    4ம் கிளாஸ் படிச்சேங்கிருங்க இங்கிலிஷ் டியூஷன் வைத்து படிச்சீங்களா
    எங்கியோ இடிக்குதே

  • @pannerselvam6416
    @pannerselvam6416 2 роки тому +3

    அக்கா எனக்கு நீங்க உங்க ஆயில் கொரியர் மூலம் அனுப்ப முடியுமா.பதில் சொல்லுங்க

  • @Preethi123channel
    @Preethi123channel 2 роки тому +1

    Super motivational story.please your hair oil name send mam

  • @ummusvictory2352
    @ummusvictory2352 2 роки тому

    How does your oil prevent hair loss? Can you explain please?

  • @nesa9897
    @nesa9897 Рік тому

    Friends oru 5 peruku vetla irundhu saira madhure yedhuna packing work irundha udane yenaku message panunga please 🙇

  • @podhusundar1674
    @podhusundar1674 2 роки тому +3

    congratulations🥳🎉 sister

  • @IndraTailoring
    @IndraTailoring 2 роки тому +2

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sakthivijay4484
    @sakthivijay4484 2 роки тому +1

    Thannanbikkai vidamuyarchi irundhal vazhkaila mattum illa vazhkaiyave jeikka mudiyum

  • @pechimuthur3607
    @pechimuthur3607 2 роки тому +2

    Super👌👌🌹🌹🌹🌹🌹 fantastic vazlthukkal🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @g.harshadh7440
    @g.harshadh7440 2 роки тому

    ஹேர் ஆயீல் பெயர் புரியவில்லை. Link share செய்யவும்

  • @happyvibes934
    @happyvibes934 2 роки тому +4

    Great inspiration 💥♥️