இந்தியாவுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெயிக்க போறோம் : Arunachalam, Relax Caravan CEO Interview

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Vaarta (vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. Publish your Tamil podcasts absolutely FREE and start earning.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ / igtamil
    News Glitz ▶ / newsglitz
    Aval Glitz ▶ / @avalglitz

КОМЕНТАРІ • 444

  • @NewsGlitz
    @NewsGlitz  3 роки тому +47

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    News Glitz ▶bit.ly/newsglitz

  • @ewheeler
    @ewheeler 3 роки тому +188

    தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி அருமையான தகவல் நன்றி. சகலகலா டிவி அருணை சுந்தர்

    • @karanraj3561
      @karanraj3561 3 роки тому +1

      Thala you

    • @abdhulazeez7204
      @abdhulazeez7204 3 роки тому +3

      Gurunathaa neenga ingaiyum vanthuttinkala...arunai sundar ayya neengal sakalakala manithar ayya...

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 3 роки тому +1

      அண்ணா நீங்க இந்த பக்கம்.எப்டி....சுந்தர் அண்ணா நான் உங்கலோட மிக பெரிய ரசிகன்.......எனக்கு தென்காசி மாவட்டம்....

    • @ragulsaravanan4531
      @ragulsaravanan4531 3 роки тому

      🔥

    • @shenbagaraman5120
      @shenbagaraman5120 3 роки тому +2

      @@Rajkumar7276-l3s தோரணமலை முருகன் அருளால் வாழ்க.... வாழ்கவே

  • @RamKumar-lg1vy
    @RamKumar-lg1vy 3 роки тому +42

    இந்தியாவின் மக்களே அருணாச்சலம் சார் சொல்ரப்பாவவது புரிஞ்சிக்கிட்டங்களா இந்திய ராணுவ வீரர்கள் அங்க வருச கணக்குல இருக்கனும் நம் நாட்டுக்காக உயிர் பனயம் வைத்திட்டு பாக்குற ஒரே வேலை இப்பவாவது நம்ம ராணுவ வீரர்கள் பார்த்தீங்கன்னா ஒரு salute வைங்க ஏனெனில் நானும் ஒரு ராணுவ வீரன் தான் அந்த fellinng கஷ்டம் எனக்கு தெரியும்! ஜெய்ஹிந்த்

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 3 роки тому +196

    இந்த அருணாச்சலம் சன் டிவியில் செய்தி வாசிப்பாளர் ஒரு காலத்தில், இவரின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் 🎉🙏

  • @palanig8322
    @palanig8322 3 роки тому +68

    சார் நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் சார் ஆனால் உங்கள் இன்டர்வியூ என்னை போல உள்ளவர்களை ஊக்கப் படுத்தது சார் நன்றி சார்

    • @007vetri6
      @007vetri6 3 роки тому +1

      Enakumdhan bro....

    • @YouTubeIndiaTv
      @YouTubeIndiaTv 3 роки тому

      நிச்சயம் வெல்வீர்கள் தம்பி. யார் ஏமாற்றினாலும் உழைப்பு ஒருபோதும் ஏமாற்றாது.

  • @Disha87
    @Disha87 3 роки тому +160

    'எலி வெறும் சீட்டை தான் கிழிச்சுது என்னோட மூளைய இல்லை...'
    அதான் அவர் சொல்ல வாறாரு..
    ✊✊👏👏👌👌💥

    • @karthick2927
      @karthick2927 3 роки тому +3

      Correct

    • @trendingmoviez1014
      @trendingmoviez1014 3 роки тому

      Put your votes for your favourite contestant in bigg boss season 4www.trendingmoviez.com/entertainment/bigg-boss-tamil-vote-online-voting-season-4/

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 роки тому +99

    👉🏾 இந்த மாதிரி இடத்தில் இருந்து தான் நம்மையும் நம் நாட்டையும் நம் ராணுவ தெய்வங்கள் நம்மை பாதுகாக்கிறார்கள்

  • @raghulmathan4588
    @raghulmathan4588 3 роки тому +32

    மிகவும் அருமை சார்... " தோல்வி என்பது தள்ளிப்போடப்பட்ட வெற்றி " ஊக்கம் தரக்கூடிய கருத்து. மிக்க நன்றி சார்

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 роки тому +26

    என்னடா இந்த வாழ்க்கை என்ற
    சலிப்புநிலையில் இந்த பதிவு முயற்சிக்கான வேகத்தை அதிகரிக்க உந்துதலாக இருந்தது
    நன்றி...நண்பா🤝🤝

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 3 роки тому +164

    கேள்வி கேட்டவர் அருமையா கேட்குறாரு பதில் சொல்பவரும் அருமையாக சொல்லுகிறார்.

  • @editorworld2738
    @editorworld2738 3 роки тому +6

    திரு.அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.அவரின் தன்னம்பிக்கையும், சிந்தனையும், புதுமையை புகுத்தும் தன்மை இவை அனைத்தும் அவரை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் நன்றி!

  • @cinemapandi4597
    @cinemapandi4597 3 роки тому +5

    கடந்து வந்த பாதையை உங்கள் அனுபவத்தை அருமையாக கூறியதற்கு நன்றி 🙏இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்டக்கும் நண்பா நீங்கள் கேள்வி கேட்கும் விதம் excellent உங்களுடைய அனுபவம் எந்த அளவுக்கு இருக்கும் இருப்பினும் உங்கள் பேச்சு திறமை மிகவும் நன்றாக இருக்கிறது உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது தொடந்து வெற்றி நடை போடுங்கள் நன்றி 🙏

  • @rajeshaji3897
    @rajeshaji3897 3 роки тому +15

    தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி - அருமையான தத்துவம் ! Good motivational, intersting &very useful video, thanking u arunasalam sir &news glitz team 💯👌🎉

  • @anandanannamalai8472
    @anandanannamalai8472 2 роки тому +7

    He is B.Pharmacy graduate in Annamalai university during 1990.
    I met him personally during those days. Very interesting to see him now as business man. All the best Arunachalam 👍

  • @deenadayalan3163
    @deenadayalan3163 3 роки тому +42

    உழைப்பால் உயர்தவர் அண்ணா தாங்கள் அருமை

  • @balagurunathanirulappan8394
    @balagurunathanirulappan8394 3 роки тому +17

    😍அருமை சார் 👍👍👍இன்னும் மாபெரும் சிகரம் தொட நல்வாழ்த்துகள் 💪👏👏👏👏👏

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 3 роки тому +6

    திரு.அருணாச்சலம் அவர்களின் உற்சாகம், ஊக்கம், உழைப்புக்கு என் வணக்கம்.

  • @ThamizhMahal
    @ThamizhMahal 3 роки тому +17

    Super Sir...
    பலரின் நம்பிக்கையின் நட்சத்திரம் Sir நீங்கள்....

  • @senthilsenthil3159
    @senthilsenthil3159 3 роки тому +20

    அனைத்து பேட்டியிலும் பதிலலிப்பபவரே நம் கவனத்தை ஈர்ப்பார் முதல்முறையாக கேள்வி கேட்பவர் நம் கவனத்தை ஈர்க்கிரார் வாழ்த்துக்கள் தம்பி

  • @kollywoodkuthu4557
    @kollywoodkuthu4557 3 роки тому +30

    This is one of the best interviews one can see in life....Hats off to IndiaGlitz for interviewing this type of personalities...A real motivation for everyone.... A legend Arunachalam Sir....Thank you Sir....

    • @tharanig8579
      @tharanig8579 3 роки тому +1

      Well said!Same came to my mind! One of the best interview..

  • @ewheeler
    @ewheeler 3 роки тому +46

    Intresting video..

    • @karthick7876
      @karthick7876 3 роки тому

      Yellaru eppudi irukinga bossu na romba mosama iruke bossu 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @leninraj432
      @leninraj432 3 роки тому

      Solar caravan idea kudunga

  • @ameenvlog7860
    @ameenvlog7860 3 роки тому +3

    Super interview of Mr. Arunachalam with positive energy and good experience shared with us.

  • @masi.prabakaran4638
    @masi.prabakaran4638 3 роки тому +1

    அருமையான கலந்துரையாடல் அனைவருக்கும் நன்றி 💐🙏

  • @SenthilKumar-sw8pm
    @SenthilKumar-sw8pm 2 роки тому +1

    ஒரு மனிதன் தன் நிலை உயர அவர்களது குரல் வளம் மிகமுக்கிய பாங்காற்றுகிறது.
    மேற்படி பேட்டியில் அருணாச்சலம் அவரின் கருத்துகளை அவர் குரலில் கேட்கும் போது அவ்வளவு இனிமையாக இருக்கிறது.
    கேரவனுக்கு வாடகை கேட்க்கும் போது கூட மறுக்காமல் கேட்ட வாடகையை கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
    இவர் கடிந்து பேசினால் கூட நமக்கு கோவம் வராது அவ்வளவு இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.

    • @YouTubeIndiaTv
      @YouTubeIndiaTv 2 роки тому

      Thank you and so kind of your wishes dear sir 💐💐🙏🙏

  • @goodvibe2939
    @goodvibe2939 3 роки тому +19

    18 caravan multiply with fifty lakhs. Ninety crores .in 25 years .sema. good motivation

    • @dhineshkumarswaminathan2397
      @dhineshkumarswaminathan2397 3 роки тому +6

      It's nine crores not ninety

    • @Tamizhpanimanai
      @Tamizhpanimanai 3 роки тому +6

      Neenga madam ah ila sir ah nu terila..but oru chinna correction..1 caravan 50 lakhs na apo 18 caravan 9 crores...i.e is 900 lakhs....2 caravan costs 1 crore...so 9 x 2 is 18....enaku apdi than solli kuduthanga...anyway 90 crores make huge difference with 9 crore..thank u

  • @karunanithiv5177
    @karunanithiv5177 3 роки тому +8

    Very nice and encouraging interview for youngsters. Both were naturally asking and naturally answering. Inspite of payment hurdles in cine field grown by an individual is amazing.

  • @dearkittieskutties286
    @dearkittieskutties286 3 роки тому +7

    நல்ல மனம் படைத்த மனிதர்...வாழ்த்துக்கள்

  • @gnanaguruvalliyappan6700
    @gnanaguruvalliyappan6700 3 роки тому +10

    See his speech... how confident he🤗 and VJ as always good interview ☺️ Exact one year before saw his interview on Indiaglitz with same VJ annamalai...

  • @ramakrishnanrk431
    @ramakrishnanrk431 3 роки тому +33

    கத்தி படத்தில் உங்கள் பாராட்டை கைத்தட்டல் மூலம் தெரிவிக்கலாமே என்று சொல்பவரும் இவர்தான்

  • @subathangavel6028
    @subathangavel6028 3 роки тому +1

    அருமையான பதிவு சார் தாங்கள் மேலும் மேலும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் இவன் டிரைவர் பி தங்கவேல் திருச்சி

  • @tamilarasan1304
    @tamilarasan1304 3 роки тому +2

    நீங்க சொல்றத அப்படியே கற்பனையா நெனச்சி பார்த்தா படம் பார்த்துட்டு வெளியே வந்த மாதிரி இருக்கு வாழ்த்துக்கள் சார். இந்தியாவில் அதிக caravan உங்கள தா தான் இருக்கனும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சார்

    • @YouTubeIndiaTv
      @YouTubeIndiaTv 2 роки тому +1

      Thank you and so kind of you bro 👍👍💐💐🙏

  • @MrElangopc
    @MrElangopc 3 роки тому +10

    Thank you sir sharing such great lessons that you have learnt in life. Wishing you all success and growth in whatever you do ❤️

  • @balaiiit6388
    @balaiiit6388 3 роки тому +3

    Respected Arunachalam Sir and Interviewer, Thanks a lot for motivation speech. Tholvi Enbathu Thalli poda patta vetri.. Hats off Sir.

  • @vthribhuvan
    @vthribhuvan 3 роки тому +16

    Wow .... Actually the anchor was also energetic 🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @dheekshanadheekshana136
    @dheekshanadheekshana136 3 роки тому +21

    best positive energy appa

  • @cellmurugan
    @cellmurugan 3 роки тому +7

    அதாண் டா ...
    இதண்டா .....
    அருணாச்சலம்
    நான்தான் டா
    வாழ்த்துக்கள்

  • @aiswariyasweety1517
    @aiswariyasweety1517 3 роки тому +4

    He is my college senior
    Very proud of you Arunachalam

  • @karthickrajalearn
    @karthickrajalearn 3 роки тому +3

    In 14:53
    Need to Listen that Situations
    Being Tour and Travel Industry
    I must learn for this

  • @sekarr9065
    @sekarr9065 2 роки тому +1

    நமது மக்களின் மீது இருக்கும் திறமையை சொன்னதுக்கு நன்றி

  • @mathsmaria
    @mathsmaria 2 роки тому +1

    Excellent sir....all successful persons quote the example of half filled glass..updating ourself to to improve as a good human being.

  • @vasanth007
    @vasanth007 3 роки тому +5

    Really good..and thanks to say about chettiyar and nadar

  • @subamgobi4
    @subamgobi4 3 роки тому +1

    Romba Nandri intha pathivai velipadiyathamaiku🙏🙏🙏🙏

  • @Anand.1940
    @Anand.1940 3 роки тому +3

    Very positive person....... Congratulations sir..... Keep rocking......

  • @dheekshanadheekshana136
    @dheekshanadheekshana136 3 роки тому +30

    proud of u appa

    • @use12y
      @use12y 3 роки тому +1

      Unga Dad ah really great unga

  • @syedashfaq5299
    @syedashfaq5299 3 роки тому +8

    Indiaglitz Edutha Interview la Pakka Genuine ithu mattum tha Inspiration Content ❤🤝🥁🎊

  • @2010enthiran
    @2010enthiran 3 роки тому +2

    Wonderful Interview.. His speech is very confident and positive .. Good ..

  • @rajiviji6822
    @rajiviji6822 3 роки тому +5

    Superb sir it's really an inspiring speech to hear hats off sir

  • @gunaseelansivaraman1759
    @gunaseelansivaraman1759 3 роки тому +3

    Congratulations Mr Arunachalam you are one of the most talented motivated person for our younger generation in life. Love to hear such types of interviews from you which will help all of those who want to venture in life. Thanks

  • @joelthenraj6592
    @joelthenraj6592 2 роки тому +1

    சிகரம்
    தொட்ட
    நம்மவரை
    அறிமுகப்படுத்தியமைக்கு
    நன்றிகள் !
    தேவையற்ற
    ஆங்கில
    வார்த்தைகளைத்
    தவிர்த்து
    இருந்தால்
    இன்னும்
    சிறப்பாக
    அமைந்து
    இருக்கும் ...

  • @km-fl2gb
    @km-fl2gb 3 роки тому +3

    Very practical and highly motivating interview. Great

  • @vigneshvigneshkumar1899
    @vigneshvigneshkumar1899 3 роки тому +6

    Really inspired a lott.. Whom have business passion really know this interview worth💙

  • @sridevanandanreddy6368
    @sridevanandanreddy6368 3 роки тому +27

    Mini shankar padam paatha mathiri iruku.... 😜😜

  • @kingtravels3409
    @kingtravels3409 3 роки тому +2

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @raajac2720
    @raajac2720 2 роки тому +1

    Mr Arun your are incredible man of confidence.

  • @praveenkumar-te1sd
    @praveenkumar-te1sd 3 роки тому +2

    Thks for the video,,

  • @gracyjesus7783
    @gracyjesus7783 3 роки тому +10

    👌👌👌👏👏👏 உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் அருமை

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 2 роки тому +1

    Is this the same Mr.Arunachalam who lived in Trichy Seshapuram in the years 1989 to 1991 or so?
    So happy to see his progress!

    • @YouTubeIndiaTv
      @YouTubeIndiaTv 2 роки тому

      Yes madam 👍. This is the same person 💐💐

    • @kalavijayaraghavan770
      @kalavijayaraghavan770 2 роки тому +1

      @@UA-camIndiaTv So glad ! We stayed in the same building ( ground floor flat) and Arunachalam' s brother was my son's playmate.

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL 3 роки тому +9

    இன்னும் பேச சொல்லி இருக்கலாம் அருமையான பதிவு...

  • @suriyaaadhi5492
    @suriyaaadhi5492 3 роки тому +5

    He is my friends father. My friend name is tejaa muthuraman

  • @kvijayakumar1433
    @kvijayakumar1433 3 роки тому +1

    thanks

  • @90skidgaming3
    @90skidgaming3 3 роки тому +2

    Those lines ❤️ India la jeika mudilana vera enga jeikamudium ❤️

  • @aishwaryamurugesh4207
    @aishwaryamurugesh4207 3 роки тому +4

    Very nice interview. One of the best speech sir.

  • @Anbe_Sugama
    @Anbe_Sugama 3 роки тому +6

    Thanks for indiaglitz for letting us know something new from you and also arunachalam sir thank u for sharing your journey through your life god bless you.....good luck👍

  • @Steves_expo
    @Steves_expo 3 роки тому +11

    Inspired by sir's Ladakh story 👍

  • @nagasundariviswanathan2024
    @nagasundariviswanathan2024 3 роки тому +7

    Thanks Indiacliz for the valuable interview.

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 роки тому +2

    சோதனைகளை அனுபவமாக எடுத்துக்கொள்பவனே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்றும். இந்தியா வுல ஜெயிக்க முடியலனா வேற எங்க ஜெய்க்க முடியும். எத நம்பி வந்தோம்? உள்ள இருக்கறத நம்பி தான வந்தோம். இத விட வேற யாரு சார் வாழ்க்கைய சொல்ல முடியும். Great sir...

  • @rajasegarm429
    @rajasegarm429 2 роки тому +1

    வாழ்த்துக்கள் வெற்றிகள் தொடரட்டும்

  • @ranjanabalachandar639
    @ranjanabalachandar639 3 роки тому +3

    Wonderful sir.👍 Vasu Appa vaga kalakkurar. Gokulathil Seethaiyil.👌vazhthugal sir

  • @sivastudiovillapurammadura1441
    @sivastudiovillapurammadura1441 2 роки тому +1

    அருமையான தகவல் 🙏

  • @maalinidhana9284
    @maalinidhana9284 3 роки тому +8

    Bigg boss alungala interview edukama neenga different ah edukareenga,Super

  • @2817kumar
    @2817kumar 3 роки тому +12

    The interviewer did raise the right questions, should have asked about how he mobilized funds to get his first vehicle, about his journeys from there.

  • @lumengracia6193
    @lumengracia6193 2 роки тому +1

    For chennai people -10 deg is a surprise. He should visit Kazakstan where temp is -45 deg during peak winter and all the business and travels are normal with adequate measures.

  • @karthickrajalearn
    @karthickrajalearn 3 роки тому +1

    In 15:26
    Right Decision
    Good Motivation 👍👍👍

  • @rameshkumarduraiswamy6258
    @rameshkumarduraiswamy6258 3 роки тому +1

    Wonderful interview. Thanks to Arun Sir and Anchor..👍

  • @spreadlove1641
    @spreadlove1641 3 роки тому +2

    Vera lvl of speech sir...🔥🔥🔥🔥 Thank you for sharing sir...🙏🙏

  • @madhavanjayaraman9135
    @madhavanjayaraman9135 3 роки тому +1

    மிகவும் அருமையான நம்பிக்கையான பதிவு சார்

  • @asbuilders3185
    @asbuilders3185 3 роки тому +1

    Very happy to see this interview mr. Arunachalm sr

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 3 роки тому +1

    Semma person.....everoda...speech....ennoda blood la kalanthuruchu

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 2 роки тому +1

    It would have been very useful and inspiring, if You had explained on how You overcame those 60/70 lakh losses in Business.

  • @kodairajatours6041
    @kodairajatours6041 3 роки тому +1

    super sir

  • @srithirumalaisanthanakrish8042
    @srithirumalaisanthanakrish8042 3 роки тому +1

    Genuine speech.. Really good speech..

  • @vedhanayakijagadeesan8845
    @vedhanayakijagadeesan8845 2 роки тому +1

    Vazhga valamudan sir.

  • @tvrcartrainers8346
    @tvrcartrainers8346 3 роки тому +3

    Man of self confidence....hads off to u....

  • @kathiravan2901
    @kathiravan2901 3 роки тому +3

    So inspiring and motivational 🔥🔥🔥

  • @prabakarannrdpk7525
    @prabakarannrdpk7525 3 роки тому +2

    Most inspiring story,.💥👋

  • @Hunter-ee1fr
    @Hunter-ee1fr 3 роки тому +16

    Ivaru Enga vittuku pakkathu street ah irukaru nalla manusha nalla pesavaru❤

  • @sivamoorthy3005
    @sivamoorthy3005 3 роки тому +6

    Inspiration speech

  • @nirmalavidyakar6341
    @nirmalavidyakar6341 3 роки тому +1

    Super successful speech sir

  • @ArunArun-jg4jr
    @ArunArun-jg4jr 2 роки тому +1

    Very positive vibes superb sir very good keep it up

    • @YouTubeIndiaTv
      @YouTubeIndiaTv 2 роки тому

      Thank you and so kind of you sir 🙏🙏

  • @fazilarshad
    @fazilarshad 3 роки тому +2

    Fantastic and Fabulous Natural Sharing of your Views Sir, the great thing is when it is not in India else where was phenomenal.

    • @YouTubeIndiaTv
      @YouTubeIndiaTv 3 роки тому +2

      Thank you so much dear Fazil. You are always a well wisher.

  • @manoharm2315
    @manoharm2315 3 роки тому +3

    Intersting conversation...

  • @robincruso4057
    @robincruso4057 2 роки тому +2

    Vera level interview thala .,., Very encouraging show.....,..

    • @YouTubeIndiaTv
      @YouTubeIndiaTv 2 роки тому

      Thank you and so kind of you bro 💐💐👍👍

  • @SManiSMani-wm6mm
    @SManiSMani-wm6mm 3 роки тому +1

    Superb speech sar

  • @successgoal220
    @successgoal220 3 роки тому +4

    தன்னம்பிக்கை,,விடாமுயற்சி,, ஒரு நாள் வாழ்க்கை பயணம் வெற்றி தான்

  • @Princemen100
    @Princemen100 3 роки тому +2

    அருமையான மனிதர் மரியாதையான பேச்சு

  • @sprabhu8855
    @sprabhu8855 3 роки тому +1

    Super speech sir.

  • @selvimaran8325
    @selvimaran8325 3 роки тому +2

    👌Sir very positive person Good luck

  • @arulkarthik5742
    @arulkarthik5742 2 роки тому +2

    Really i inspired u sir

  • @rajinisriharehare1999
    @rajinisriharehare1999 3 роки тому +2

    you are inspire person thank you sir

  • @sivaprakash8853
    @sivaprakash8853 3 роки тому +1

    Awsome and inspiration motivational video .thank you all