பள்ளி ஆசிரியர்களை கேலி செய்யும் மாணவர்கள் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019

Поділитися
Вставка
  • Опубліковано 24 тра 2019
  • பள்ளி ஆசிரியர்களை கேலி செய்யும் மாணவர்கள் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019 #tamildubsmash #tamilschooldubsmash #tiktoktamil #cineulkuthu2.0

КОМЕНТАРІ • 1 тис.

  • @selvinsaha7754
    @selvinsaha7754 2 роки тому +2061

    வேலை கிடைக்காமல் தெரு தெருவா அலையும் போது... நினைவுக்கு வரும்.....

  • @rajik6312
    @rajik6312 2 роки тому +154

    ஆசிரியர்கள் என்றாலே பயமும் மரியாதையும் 90s kids matum tha ,இருந்தது....

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 Рік тому +3

      S brother

    • @mathanl8070
      @mathanl8070 Рік тому

      True.but ipo epdi kalaikelannu idia yosikirange.suttatha neruppu.pattatha poruppu

    • @gokulakrishnanraja
      @gokulakrishnanraja 9 місяців тому +1

      Because Adipangha ipo ellam adikarathe illaye

    • @SathishKumar-hj3gn
      @SathishKumar-hj3gn 9 місяців тому +1

      உண்மையை சொன்னால் இதை பார்க்கும் போது மனம் மிகுந்த வேதனை அளிக்கிறது😢
      அன்று முதல் இன்று வரை ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே பேட்ஜ் 90's பேட்ஜ் மட்டுமே.
      கல்வி கற்ப்பித்த ஆசிரியர்களை கண்டால் ஒரு பயத்துடன் கூடிய மரியாதை இன்று அளவிலும் மனதில் தோன்றுகிறது.
      ஆனால் இப்போது உள்ள மாணவர்கள் ஆசிரியர்களை கிண்டல் செய்யும் வரை சோத்துக்கு வழி இல்லாமல் திருடி தான் பிழைக்க போரார்கள்.
      இல்லை என்றால் வேலை இல்லாமல் பிச்சை எடுக்க போரார்கள்.
      ஆசிரியர்களை கிண்டல் செய்யும் எவரும் வாழ்க்கையில் முன்னேறியது இல்லை.
      இது நிதர்சனமான உண்மை.

    • @geethavani8729
      @geethavani8729 Годину тому

      Yes yes

  • @IPS_MURALI_YT
    @IPS_MURALI_YT 2 роки тому +84

    நாளைக்கு வேலை கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கும் போது உங்களை பார்த்து சிலர் சிரித்து ஆடுவார்கள்😂😂

  • @paulraj7480
    @paulraj7480 5 років тому +53

    தம்பி நீங்க வாழ்க்கையில் கஷ்டப்படுவிங்க அனுபவித்து சொல்ரேன்

  • @gajapathigajapathi4096
    @gajapathigajapathi4096 Рік тому +94

    இவர்கள் ஆசிரியர்களை கேலி செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது 🥺

  • @chellandhayalan2079
    @chellandhayalan2079 2 роки тому +226

    இன்றைக்கு உங்கள் ஆட்டம் கேலியும் கிண்டலும் நாளை உங்கள்வாழ்வு அநேகருக்குகேலியும் கிண்டலுமாக இருக்கும்

    • @thirunavukkarasuc4418
      @thirunavukkarasuc4418 2 роки тому

      Very appreciate

    • @chandranchandran1580
      @chandranchandran1580 2 роки тому

      இப்போது தெரியாது படிப்பின் அடையாளம்

    • @user-oj5yu3xr7u
      @user-oj5yu3xr7u 2 роки тому

      இது நடக்க காத்திருக்கிறது வடக்கன் கூட்டம், தமிழர்களை வெளியேற்ற மாணவர்களே கவனமாக இருக்க வேண்டிய அவசியம் தான்.

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 2 роки тому

      Agree

    • @BMWsrrlover-xm3wi
      @BMWsrrlover-xm3wi 2 роки тому

      Poda 🖕🖕

  • @MohamedHussein-cg8ds
    @MohamedHussein-cg8ds 4 роки тому +190

    படிக்கவைக்கிற ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க பழகுங்கடா

  • @bennetelias1900
    @bennetelias1900 2 роки тому +75

    எல்லாத்துக்கும் சினிமா தான் காரணம்...

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 роки тому

      ஆரம்பிச்சு வெச்சதே என் இனிய தமிழ் மக்களே ன்னு பேசும் பாரதிராஜா New Wave
      புதிய அலை னு சொல்லி யூனிபார்ம் போட்ட காதல் கதை அதை தொடர்ந்து அடுத்தடுத்து வக்கிரம் புடிச்ச இயக்குனர்கள். ரூம் போட்டு யோசிச்சு யோசிச்சு வாலிப உள்ளங்களை சீரழித்த வர்கள் ஏராளம். இவங்களுடைய பாக்கெட் நிரம்பி விட்டது. தமிழ்நாடு சீரழிந்து வருகிறது. சென்சார் என்று ஒன்று இருக்கிறதா ???

    • @balathevan7916
      @balathevan7916 2 роки тому

      பசங்கள கெடுக்கிறது சினிமா குடும்பத்த கெடுப்பது சீரியல்,மற்றவற்றை அரசா
      ல் தரப்படும் இலவசங்கள்...மொத்தத்தில் அதிகார வர்க்கம் சமுகத்தை சீரழித்துக்கொண்டிருக்குது.

    • @lkbrothers1k516
      @lkbrothers1k516 Рік тому +1

      super

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 2 роки тому +115

    தம்பி இது உங்களுக்கு இப்ப நல்லா இருக்கும். நாளைக்கு உங்க குழந்தைங்க இப்படி பண்ணும் போது தெரியும்.

  • @chandrachandra4272
    @chandrachandra4272 2 роки тому +35

    இதை பார்த்தால் எனக்குமனசு மிகவும் வேதனையாக இருக்கிறது

  • @vrsiniyathamizhan
    @vrsiniyathamizhan 4 роки тому +41

    அடேய் 90's கிட்ஸ் நாங்களாம் வாத்திய பாத்தா உச்சா போய்டுவோம் நீங்க என்னடானா டான்ஸ் போடுறீங்க

    • @poojasubbu9506
      @poojasubbu9506 3 роки тому

      😁😁

    • @l.c.bakialakshmi765
      @l.c.bakialakshmi765 2 роки тому +3

      Ennaku ippo kuda Tamil eluthum pothuellam enga tamil teacher nibagam varum... En na avolo adi vangirugen.athula tha ippo kuda Tamil la sleeping misstake panna matten. 90 kid's life eppovum sorgam tha.......

    • @nelson5114
      @nelson5114 2 роки тому

      Yes....

    • @RED-yp4jw
      @RED-yp4jw 2 роки тому

      😂😂

    • @thugking3841
      @thugking3841 2 роки тому

      Boomer uncle

  • @buharibuhari9338
    @buharibuhari9338 5 років тому +469

    ஒழுக்கம் அற்று வாழ்பவர்களுக்கு கல்வி இருந்தும் பலன் இல்லை 😔😔

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 2 роки тому +303

    நாளைக்கு ரத்தம் சுண்டும் போதுதான் " ஆடிய ஆட்டம் என்ன" என்பது ஞாபகத்திற்கு வரும்.

    • @marysobitha138
      @marysobitha138 2 роки тому

      நாளைக்கு தெரிந்து என்ன பயன் இன்றைக்கே திருத்தம் செய்ய வேண்டும்

    • @ks183
      @ks183 2 роки тому

      When can we dry our blood most of the irresponsible students are brilliant they have a special talent they conform reach there success

    • @milkyinnocendboy
      @milkyinnocendboy 2 роки тому +2

      நாளைக்கு நாளைக்கு சொல்லியே எங்கள ஏ பயம்முறுத்திரேங்க வாழ்க்கை என்பது ஒரு முறை தா அது சந்தோஷமா இருக்கர வயசு அப்படி தா இருப்போம்

    • @fakevirus6509
      @fakevirus6509 Рік тому

      Seyya kolw nalla joly ah ikum pinnuka kasta padawanum mansan enda pila seirawan than adula best anawan senja pilaya unarawan

    • @AjithKumar-nl2kn
      @AjithKumar-nl2kn Рік тому

      Super bro

  • @manojlovesongwathappsatest7852
    @manojlovesongwathappsatest7852 2 роки тому +25

    ஆசிரியர் மதிக்காம இருந்த ஒரு காலமும் உறுடனபுட போனது கிடையாது

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 роки тому +31

    முதலில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை

  • @Rubeekutty
    @Rubeekutty 2 роки тому +58

    அத்தனையும் அரசு இலவசமா கொடுத்துடுறாங்க, பெற்றோர் கஷ்டப்பட்ட பணத்தில் fees கட்டி ,note,books வாங்கி படித்தால் படிப்பின் அருமை புரியும்.

  • @kalidass4548
    @kalidass4548 3 роки тому +23

    Teachers our 2nd parents respect

  • @elangob330
    @elangob330 2 роки тому +15

    பெற்றோர் வளர்ப்பு சரி இல்லை ஸ்கூலில் படிக்கும் பொழுது டீச்சர்கள் அடித்தால் அதை வீட்டில் வந்து சொன்னவுடன் அப்பாவோ என்னுடைய பிள்ளை படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் அடிக்காதீர்கள் என்று சொல்கிறார்கள் அதனால் தான் இதே போன்ற நிலைமை

  • @jenit2561
    @jenit2561 2 роки тому +38

    ஆடு மாடு மேக்க ready agum 2k kids...💐

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 роки тому +9

    திராவிட மாடல், தமிழ்நாட்டின்
    சீரழிவு.....

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 2 роки тому +21

    இப்ப படிக்கும் மாணவர்களை ஒழுக்கம் என்பது இல்லை இன்றைய காலத்தில் படித்தவர்கள் தான் முட்டாள் படிக்காதவர்கள் தான் ஒழுக்கத்தில் சிறந்தவராக இருக்கிறார்

  • @banumathi7473
    @banumathi7473 2 роки тому +11

    இப்படியே போனால் ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வர மாட்டார்கள் பிள்ளைகள் படிப்பு திண்டாட்டம் தான்

  • @Santhosh_254
    @Santhosh_254 2 роки тому +13

    மாணவரின் பெற்றோர் ஆதரிக்கும் வரை இது போன்ற சம்பவங்கள் பெருக்கும் பெற்றோர் கண்டிக்கும் போதுதான் இவை சரிசெய்ய படும். மாணவர்களுக்கு தங்குந்த தண்டனை ஆசிரியர்கள் அல்லது காவல்துறையிடம் கிடைக்கும் வரை இது நடந்து கொண்டே இருக்கும்

    • @devi2458
      @devi2458 2 роки тому

      Ithunga yellam uruppadathu Aducha than uruppadum marupadiyum I thungala adikka sollanum thendanga

  • @sivassiva7815
    @sivassiva7815 2 роки тому +24

    ஆடுடா நல்லா ஆடு.இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஆண்டவர் உன் வாழ்க்கையை ஆட வைப்பார் பாரு.அப்போது தெரியும் ஆசிரியரைக் கலங்க வைத்ததன் விளைவு இது என்பது.

  • @baskaranbas86
    @baskaranbas86 5 років тому +82

    90 s kids Kitta kealunga vathiyaroda anupavam

    • @noormohamed6715
      @noormohamed6715 5 років тому +1

      நீங்களே சொல்லுங்க பாஸ்

    • @yaanrishi8552
      @yaanrishi8552 4 роки тому +4

      20 s kids ta kealunga vathiyar kudukura tension **** ya

    • @tamilselvitamilselvi9649
      @tamilselvitamilselvi9649 3 роки тому

      Sollunga nenga 90s kids thana sollunga yeputi eruthu chu aupavam ?

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 2 роки тому +1

      @@yaanrishi8552 perambu udaiyara varai adippanga apaum nanga bayanthutu irupom. Athavidava ungala kashtapaduyhranga

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      @@yaanrishi8552 டேய் சுன்னி படிக்க பொச்சு வலிச்சா போய் சாவுடா தாயோளி புண்டை

  • @sathyasiva4728
    @sathyasiva4728 2 роки тому +48

    ஆசிரியர்களை சமூகம் இழிவாக பார்க்கத் தொடங்கியதன் விளைவு

  • @nagarathinamnagarathinam6776
    @nagarathinamnagarathinam6776 Рік тому +2

    Verithanam🔥💥🔥💥🔥💥🔥💥

  • @mahamdu1366
    @mahamdu1366 2 роки тому +104

    மறுபடியும் ஆசிரியர்களுக்கு மாணவர்களை திருத்த முழு உரிமையும் அரசு தர வேண்டும்...... லத்தி சார்ஜ்

    • @jokerkarthi8623
      @jokerkarthi8623 2 роки тому +4

      Aiiii nono

    • @periyasamyperiyasamy7302
      @periyasamyperiyasamy7302 2 роки тому +2

      நீ பள்ளிகூடத்துல
      நல்லா வாங்கிருப்பியோ 😡🤬😡🤬🤬

    • @vipselvam4034
      @vipselvam4034 2 роки тому

      @@periyasamyperiyasamy7302 ᴇɴ ʙʀᴏ ɴɪɴɢᴀ ᴠᴀɴɢɪʀᴜᴋɪɴɢʟᴏ 😂

    • @jokerkarthi8623
      @jokerkarthi8623 2 роки тому +2

      Thala na ga art's group .....💥
      Yarum kaivaka maatanga ...😁
      Kaivakavu mudiyathu...😈

    • @meharunnisarahamadullah729
      @meharunnisarahamadullah729 2 роки тому +2

      Vera level

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 роки тому +31

    தறுதலைங்க காலங்கடந்து ஞானம் வரும் சென்மங்கள்🤦

  • @hindunathion3975
    @hindunathion3975 2 роки тому +3

    இதுவெல்லாம் விரைவில் முடிவுக்கு வரும்.... வர வேண்டும்..... இல்லையானால் கல்வித்துறை காணாப் போகும்.....

  • @ShaxShakti5436
    @ShaxShakti5436 2 роки тому +2

    Vera Mari Vera mari🔥🔥

  • @venkivenki5407
    @venkivenki5407 2 роки тому +36

    சில நடிகர்கள் கொடுக்கும் இடம். இதனால் தான் அரசு பள்ளியை புறக்கணிக்கிரர்கள் பலரும்

  • @sathyaraj8067
    @sathyaraj8067 2 роки тому +7

    They are the REAL FOOL'S.
    THEY DON'T FORGOT THESE MOMENTS ,DURING THEY RECOGANISE THEY ARE UNFIT FOR THEIR LIFE.CONTINUE TO ENJOY......

  • @tamilangroups3476
    @tamilangroups3476 5 років тому +6

    த்து.த்து ரவுடிகள் மாதிரி. 🗣️🗣️

  • @sarathygeetha2121
    @sarathygeetha2121 5 років тому +26

    If u Don't respect gurus, no issues... But don't treat them disrespectfully.... 😠

  • @r.vigneshkumar7257
    @r.vigneshkumar7257 5 років тому +62

    இப்டி பட்ட students ah பெத்த parents தயவு செஞ்சு இவைங்கள கொண்ருங்க

    • @jokerkarthi8623
      @jokerkarthi8623 2 роки тому +1

      sudu sudu sudu dandanaka danukunaka

    • @gana_pullingo_media_46
      @gana_pullingo_media_46 Рік тому +1

      @@jokerkarthi8623 thala endha Mari boomer tholla thanga mutiyala

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      @@gana_pullingo_media_46 டேய் 2k kid சுன்னி பயலே காசு குடுத்தாலும் உங்கொம்மா புண்டை

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      @@jokerkarthi8623 டேய் மூடு ரொம்ப வந்தா போய் ங்கொம்மா கிட்ட மேட்டர் பண்ணுடா

  • @mysteriousfloor4342
    @mysteriousfloor4342 2 роки тому +77

    Government schools should be only till tenth standard. Eleventh and twelfth should be pre college where they should pay some amount as fee. Only then they will understand the value of money and education.This is the result if everything is given free.Hightime TN government should take some steps

  • @karthickyoga9676
    @karthickyoga9676 2 роки тому +3

    Super 😆😆😆

  • @priyapriya6256
    @priyapriya6256 Рік тому +1

    Vera mathiri nadanthu vara bro veara leval bro

  • @santhanakumar6111
    @santhanakumar6111 5 років тому +286

    ஆசானை மதிக்காத எந்த மாணவனும் தன் வாழ்வில் முன்னேறியதாக சரித்திரமே இல்லை 😠😠

  • @babustonfdor4888
    @babustonfdor4888 2 роки тому +15

    இப்போது ஆசிரியரின் அருமை தெரி

  • @kannankannan8082
    @kannankannan8082 2 роки тому +3

    சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறாக நடந்ததின் விளைவு நல்ல ஆசிரியகளையும் வச்சு செய் யறானுங்க பள்ளி கல்வி ஆரோக்கியமாக இல்லை வருத்தம் அளிக்கிறது!

  • @CristianoRonaldo-fi1rg
    @CristianoRonaldo-fi1rg 2 роки тому +5

    5,10.பிச்சை எடுக்க பொழுது தெரியும்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +2

    தம்பி பணம் வரும் போகும்
    நிரந்தரமாக இருப்பதுகல்வி
    அதன் அருமை இப்போது தெரியாதுபின்னால்தெரியும்

  • @parasuramacademy3860
    @parasuramacademy3860 2 роки тому +14

    நல்ல சாவுவே வராது இதுங்களுக்கு

    • @jokerkarthi8623
      @jokerkarthi8623 2 роки тому

      Y bro

    • @survivor2560
      @survivor2560 2 роки тому +1

      Ne saga matiya ne sagathathu Pola solra 😂

    • @jokerkarthi8623
      @jokerkarthi8623 2 роки тому +1

      @@survivor2560 fact fact

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      @@survivor2560 ங்கொப்பன் ஒரு பொணம் டா

  • @aadhappan658
    @aadhappan658 4 роки тому +11

    All are government school boys i am correct people??

  • @attackervicky9677
    @attackervicky9677 5 років тому +53

    School life a nalla enjoy panunga da school life tha best life I miss u my school friends 😢😢😭😭

    • @shanmugapriyam2704
      @shanmugapriyam2704 5 років тому +8

      Idiot enjoy pandra dhu vera mathavaga asinga paduthi adhala vara dhu enjoyment illa parents ku next teacher so respect the teachers

    • @Subimol575
      @Subimol575 5 років тому +4

      Ithu enjoyment illa loosu thanam paithyakara thanam

    • @attackervicky9677
      @attackervicky9677 5 років тому

      School life la nanga eppatitha enjoy panam Nan la loosu ila u tha😷

    • @Sam01aaruthra
      @Sam01aaruthra 5 років тому +2

      இவனுங்க செருப்பால அடிக்கணும்.

    • @mufasa8361
      @mufasa8361 5 років тому

      Unna puli vaalu yaduthu pochu pocha ah veluthurukanum...panna vittaga

  • @kethrakethra4074
    @kethrakethra4074 Рік тому +1

    Suspense illa da 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mathssharuk7365
    @mathssharuk7365 4 роки тому +3

    ஆசிரியரின் கை கட்டப்பட்டதே இதற்கு காரணம்

  • @tommytommy5837
    @tommytommy5837 2 роки тому +3

    Amma appa sari இல்லை veluthu vaangum அம்மா அப்பா இருந்த ipdi நடகது

  • @solokingsivi7049
    @solokingsivi7049 Рік тому +1

    Super bro 👊👊👊👊

  • @janathjanath5948
    @janathjanath5948 5 років тому +125

    Pillaya pekasonna porikiya pethu erukanga.eruma madunga.

    • @shanmugapriyam2704
      @shanmugapriyam2704 5 років тому +10

      Endha appa amma umm than pillai nalla puillaya irukanunu dha nenaipaaga idhuga porukiya valanadha pethavaga enna pannuvaga

    • @johnstanyxavier9647
      @johnstanyxavier9647 5 років тому +3

      Correct ah soninga

    • @Nandysolitude
      @Nandysolitude 5 років тому

      Sss

    • @GameBoy-ft8xn
      @GameBoy-ft8xn 4 роки тому +1

      @@shanmugapriyam2704 petror valarpil than pillaigalin edhirkalam amaiyum

    • @jokergaming9768
      @jokergaming9768 4 роки тому

      g vera level

  • @nagappannagendran9191
    @nagappannagendran9191 4 роки тому +5

    அழிவின் விளிம்பில்

  • @VijayaKumar-cf9zg
    @VijayaKumar-cf9zg 2 роки тому +4

    இது போன்ற காணொளிகளை தயவு செய்து யாரும் பதிவேற்றாதிர்கள் ....

    • @vedhalakshmi6078
      @vedhalakshmi6078 2 роки тому

      ஆமாங்க .....நல்லா இருப்பவர்கள் இதையும் பார்த்தால் சபலப்படலாமல்லவா

  • @mohamedmuzammil7077
    @mohamedmuzammil7077 5 років тому +5

    aasiriyargalukku mariyaadai kodukka deriyada iwanga life pinnala moasama irukkum

  • @ZeroJune24
    @ZeroJune24 5 років тому +280

    இதெல்லாம் இந்தியாவோட வருங்கால தூண்கள் ???

  • @hariharanp7455
    @hariharanp7455 5 років тому +6

    I miss u school frnds....

  • @muthuselvam1747
    @muthuselvam1747 5 років тому +82

    ஆசிரியர் எப்படி பாடா படுத்தறிங்க அதை வீடியோ எடுத்து போட்டு இருக்கேன் நீங்க எப்படிப்பட்ட ஆளா இருப்பீங்க

    • @muthumuthu8045
      @muthumuthu8045 4 роки тому

      sama sama

    • @devadeva-ou7pl
      @devadeva-ou7pl 2 роки тому

      Vedio edukama innum enna enna kodimai ellam nadakutho.pavam teachers.sugar bp elam varum.

  • @user-dc4wv1zs8o
    @user-dc4wv1zs8o 4 місяці тому +1

    Super brother

  • @harihari-nr8kv
    @harihari-nr8kv 2 місяці тому +1

    ஆசிரியர்கள் கடவுள் மாதிரி 📒📒📒📒📒📒📒📒📒📒📒📒📒

  • @parthiban51643
    @parthiban51643 2 роки тому +4

    தவறு செய்யும் மாணவர்களை ஒரே ஆண்டு சிறுவர் சிறைக்கு தள்ள வேண்டும்

    • @jokerkarthi8623
      @jokerkarthi8623 2 роки тому

      Angayum reels panuvom

    • @gana_pullingo_media_46
      @gana_pullingo_media_46 Рік тому

      @@jokerkarthi8623 insta I'd sent pannu ya

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      @@gana_pullingo_media_46 வாடா இன்ஸ்டா ரீல்ஸ் தேவுடியா பயலே. ங்கோத்தாளுக்கு 2 பீஸ் போட்டு இன்ஸ்டா ரீல்ஸ் போடுடா

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      @@jokerkarthi8623 ங்கொம்மா படுத்து இருந்தா கூட ரீல்ஸ் போடுவ போல

  • @nambirajant2091
    @nambirajant2091 2 роки тому +21

    பிற்காலத்தில் நீயும் ஆசிரியராகலாம்.அப்போது உன் நிலைமையை எண்ணிப்பார்..

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 роки тому +1

      இவன் ஆசிரியராவானா
      போக்கிரியாவானா ன்னு
      இப்பவே தெரிஞ்சுட்டுதே. பெத்தவங்களை தான் முதல் பொறுப்பு.

    • @clashremo5676
      @clashremo5676 2 роки тому

      கக்கஸ் கழுவுர வேலை கூட கிடைக்காது

    • @karthikr5933
      @karthikr5933 2 роки тому

      Ivan eanga teacher aga poran🤣🤣 fail agi eanga yachum road la thirivan

  • @vijayaragavan7173
    @vijayaragavan7173 2 роки тому +1

    தாய் தந்தை குரு தெய்வம்
    இதை மறந்தால்....

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 2 роки тому +1

    இவங்கள் எல்லாம் உணரும் காலம் வரும் பட்டு தான் திருந்துவங்க

  • @vapmultiplechannel1636
    @vapmultiplechannel1636 2 роки тому +4

    Please respect the teachers

  • @kishorechandar3770
    @kishorechandar3770 5 років тому +21

    90s kids missing these kind of app during skool day's

  • @user-mj7ig7fk5z
    @user-mj7ig7fk5z Місяць тому

    இப்போ தெரியாது வேலை இல்லாம சாணி தட்டும் போது தெரியும் படிப்போட அருமை 😏 and teachers value........ Don't worry , நீ விதைத்தது பின்னாலே விளையும்....

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 2 роки тому +2

    ஏம்ப்பா நீங்கல்லாம் அடங்க மாட்டிங்களா. ஒரு கட்டத்தில நினெச்சி அழபோறீங்க

  • @nagappamurugesh6728
    @nagappamurugesh6728 4 роки тому +5

    Acting, Dance, Expressions are superb, but
    "GIVE RESPECT TO TEACHERS" becoz u r able to read this becoz of them

    • @shobanam.2782
      @shobanam.2782 4 роки тому

      Wow..😊

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 2 роки тому

      விடியல் அரசின் கல்வித் துறையின் அமைச்சர் மகேசிடமும் எடுபடாத இவருக்காக ஜால்ரா அடிக்க வாழும் அவர் நண்பனிடமும் சொல்லுங்கள்.

  • @rameshkumark1356
    @rameshkumark1356 5 років тому +5

    90s kids😭😭

  • @iamsinglekuppu4935
    @iamsinglekuppu4935 2 роки тому +1

    Super bro

  • @mr.freefire684
    @mr.freefire684 Рік тому +1

    BRO NE CHANNI PULLINGO VA 🔥💥🔥

  • @ttf_tamil8016
    @ttf_tamil8016 2 роки тому +3

    Super

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      பொச்ச நக்குடா

  • @anjalik7540
    @anjalik7540 5 років тому +6

    Da semma life l miss you my school friends😞😞😞😞

  • @gokulselvam6299
    @gokulselvam6299 14 днів тому

    Verithanam bro💥💥💥💥🌟🔥🔥😻

  • @user-yq2dz9rm4o
    @user-yq2dz9rm4o 10 місяців тому +1

    Anne ithu video kakannu yarukkum theriyala 😮Yana nanum adi vangerukken😂

  • @kotteswarikotti8902
    @kotteswarikotti8902 5 років тому +3

    Super I miss my school life

  • @ellamathimathi2254
    @ellamathimathi2254 5 років тому +4

    Samma

  • @sumathiramesh2148
    @sumathiramesh2148 2 роки тому +2

    Epadi tha erukum 2k kids is always mass

    • @gana_pullingo_media_46
      @gana_pullingo_media_46 Рік тому

      Super daa... Mapula 🍁

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      @@gana_pullingo_media_46 டேய் 2k kid உனக்கு பைக் வேணும்னா உங்கொம்மாவ கூட படுக்க அனுப்புற பாடு

    • @AJ-ml4yk
      @AJ-ml4yk Рік тому

      ஊம்புடி ஐட்டம்

  • @jokerkarthi8623
    @jokerkarthi8623 2 роки тому +2

    Etha yealam kandukakudathu yeana ethu valiba vasu...😎

  • @parthibankamalakannan753
    @parthibankamalakannan753 5 років тому +9

    Adiyadha madu padiyadhu

    • @jamunakalai2692
      @jamunakalai2692 5 років тому

      Parthiban Kamalakannan 🤤🤤🤤🤤🤤

  • @NNNAM435
    @NNNAM435 5 років тому +4

    kadalula epadi than kumbuduvanunga pola ketta naanga tamilan

  • @ksengamalam8018
    @ksengamalam8018 Рік тому +1

    90 kids only nalla pasanga

  • @jananijanani9802
    @jananijanani9802 3 роки тому +2

    Sema bro 🙃😉

  • @akshara4207
    @akshara4207 5 років тому +6

    Intha video ku kuda sila jenmanga like potu irukuthunga Paaru... Kadavulae 😑😑...naadu velAngana maari than...

  • @NaveenKumar-nu2bu
    @NaveenKumar-nu2bu 5 років тому +4

    Valarpu seriilla

  • @muthuveljikumar
    @muthuveljikumar 9 місяців тому

    Super 😂 thala ippti tha pannanu

  • @TAMPragadeesh
    @TAMPragadeesh Рік тому +1

    இதோட பின் விளைவுகள் கண்டிப்பாக நீங்கள் அணுபவிப்பிங்க தம்பிங்களா .......

  • @sarinsulthana9801
    @sarinsulthana9801 5 років тому +7

    Y school ku ponum

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 5 років тому +15

    இவர்களின்"இறப்பு,இன்னும்,சிலநாட்களில்"கண்ணீர்,அஞ்சலி

  • @salvarasuselvaraj6912
    @salvarasuselvaraj6912 2 роки тому

    Bro varra leval

  • @bangergamer4446
    @bangergamer4446 2 роки тому

    Super jolly pannunga 🤣

  • @CreativeTheboys0451
    @CreativeTheboys0451 5 років тому +5

    etu mari sir ta panuravanuga oru appa amma vaithula porathavaga ella pro

  • @kirubhakaran3
    @kirubhakaran3 4 роки тому +3

    Teachers are second parents.dont forgot that

  • @user-ty6wv3cp8r
    @user-ty6wv3cp8r 2 місяці тому +1

    KJK miss you❤❤❤

  • @easyworldcinemas6371
    @easyworldcinemas6371 5 років тому +1

    That reminded my school days LOE sir

  • @muralisurya3232
    @muralisurya3232 5 років тому +3

    Unga kai kaala udaicha correcta irukuma da porambukungala

  • @sharmisweety1885
    @sharmisweety1885 4 роки тому +3

    Dei schoola epdi da cel use panringa 😢😢

  • @Yennda-pannivachurikinga
    @Yennda-pannivachurikinga 2 роки тому +1

    Semma

  • @smehanathan1025
    @smehanathan1025 2 роки тому

    மாணவர்களின் எதிர்காலம் மிக மிக நன்றாக இருக்கும்