இப்பிடியும் ஒரு மீனவ உணவகம் - Fisherman's Feast - MSF

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2020
  • Lockdown சமயத்தில் தன் உணவகத்தையே சரிவர திறக்கமுடியாவிட்டாலும், வேறு வேலையின்றி தவித்தவர்களுக்கு மீன்பிடி தொழிலை கற்றுத்தந்துள்ளது சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மீனவன் உணவகம்.
    “You give a poor man a fish and you feed him for a day. You teach him to fish and you give him an occupation that will feed him for a lifetime.” இந்த பிரபல சீன பழமொழிக்கு ஏற்ப தங்கள் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து பலருக்கு வேலைவாய்ப்பை தந்திருக்கிறது இந்த உணவகம்.
    Meenavan unavagam
    Address: Foreshore Estate Promenade, Block A1, Foreshore Estate, Chennai, Tamil Nadu 600004
    unlimited non-veg fish meals 50rs
    12 pm to 9pm
    All Mondays holiday
    goo.gl/maps/AGDzgpShGgv5AvW79
    contact: 90423 01986

КОМЕНТАРІ • 362

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 роки тому +74

    “You give a poor man a fish and you feed him for a day. You teach him to fish and you give him an occupation that will feed him for a lifetime.” இந்த பிரபல சீன பழமொழிக்கு ஏற்ப தங்கள் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து பலருக்கு வேலைவாய்ப்பை தந்திருக்கிறது இந்த உணவகம்.

  • @deepaksurya8588
    @deepaksurya8588 3 роки тому +107

    அருமையான நண்பர், நான் ரெகுலர் கஸ்டமர், எல்லாமே அருமையா இருக்கும், முக்கியமா கவனிப்பு சூப்பரா இருக்கும், வாழ்க வளமுடன் 👍

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 3 роки тому +13

    I salute this man his speech says how honest, humanity , down to earth attitude he is. The respect you give will be returned to you. ❤️🙏👍

  • @RAMESHBABU-op1bm
    @RAMESHBABU-op1bm 3 роки тому +54

    வெள்ளந்தி மனிதர்கள்,வயிறு நெறையது,மனசும் நெறையுது.சென்னைக்கு போனா கண்டிப்பா இங்க போகனுமிங்க.

  • @exalmed
    @exalmed 3 роки тому +24

    திரு ராஜேஷ் அவர்கள் தமிழில் இவ்வளவு தெளிவாகவும், கோர்வையாகவும் விளக்கம் அளிப்பது பாராட்டுக்குரிய விஷயம். அவரின் கடல் உணவுகள் போலவே பேச்சும் சுவையாக உள்ளது.

  • @sivakumarr4376
    @sivakumarr4376 3 роки тому +26

    மீன் டெஸ்ட் மாதிரி உங்கள் பேச்சின் டேஸ்ட்டா இருக்கு தம்பி மிக அருமை உங்க மாதிரி நீங்க நல்லா இருக்கு நீங்க நல்லா இருப்பீங்க

  • @meyyappanm6857
    @meyyappanm6857 3 роки тому +51

    Great person not cursing the pandemic and says we worked hard and got money.hats off MSF you are showing simple people with great thoughts

  • @PrakashTheGreat
    @PrakashTheGreat 3 роки тому +29

    We can see the passion in the way he explains how he runs this business. He's got a bright future.

  • @radnamsmillee5629
    @radnamsmillee5629 3 роки тому +34

    உண்மை எனது அம்மாவின் தாயாருக்கு 95 வயது மீனை மட்டும் சாப்பிடுவார் இப்பவும் கண்ணாடி இல்லாமல் புத்தகம் வாசிப்பார்

  • @sathishkanna
    @sathishkanna 3 роки тому +70

    பசுபதி.. வண்டிய நேரா

  • @ranjitanbu5793
    @ranjitanbu5793 3 роки тому +10

    Oruthan pesumbothae solliladalam... Machi maass Ra... Nee pesirappa soldriyae "Sir'u" unna yengayo kondupovum Paaru... 🤗💪🏾

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 2 роки тому

    வணக்கம்🙏, உங்கள் குடும்பமும் நீங்களும் செய்து வரும் உணவகம்🍀மென் மோலும் முன்னேற வேண்டும் என்று👌 இனிமையான வாழ்த்துக்கள்.ஆன்டவர்🙏🌹 உங்களுக்கு எப்போதும், ஆசீர்வதிப்பார்.🙏👍😊

  • @KeetusDiary
    @KeetusDiary 3 роки тому +5

    Awww.. this guy is the sweetest.. God bless him..

  • @arangavinayagam
    @arangavinayagam 3 роки тому +3

    kadal alavu manasu da unnaku...vera level

  • @BalaBala-vh7jd
    @BalaBala-vh7jd 3 роки тому +5

    Explain is very good

  • @rajarajanantony
    @rajarajanantony 3 роки тому +5

    His language is very sweet and curious

  • @thiruugnanam
    @thiruugnanam 3 роки тому +32

    I like the way he narrates the whole thing. I can feel the taste as he describes ❤

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 3 роки тому

    அழகான பேச்சு....அற்புதமான சமையல்....அவசியமான உழைப்பு.....சிரித்தமுகம்.....தர்ம குணம்....இவை அனைத்தும் உங்களை உயர்த்தும்...வந்தால் வருகிறேன்....வாழ்க வளமுடன்.....உழைப்பின் உயர்வுடன்...உங்கள் அம்மா.தஞ்சை

  • @sheransiva4635
    @sheransiva4635 3 роки тому +2

    அண்ணா நீங்க பேசும்போதே எனக்கு சாப்ட மாதிரி ஆய்டுச்சி கண்டிப்பா சென்னை வரும்போது உங்க கடைக்கு வரேன்

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா சிவாய நம உண்மை நன்றி