தன்னம்பிக்கை பெண்களின் அசைவ மாயாபஜார் - MSF

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • கணவரை இழந்த பெண்கள் துவண்டு முடங்கிவிடுவார்கள் என்பதை மாற்றி இன்று உணவகத்தொழிலில் சாதித்து வரும் சங்ககிரியைச் சேர்ந்த நம்பிக்கை பெண்களின் கதை.
    Unlimited non-veg meals - 65 rs.
    Maya Bazaar Non-Vegetarian Restaurant,
    Pallipalayam - Sankari Rd, near Police Station, Sankari, Tamil Nadu 637301
    Phone: 098427 84184
    goo.gl/maps/Po...

КОМЕНТАРІ • 314

  • @swethasangeetha5640
    @swethasangeetha5640 4 роки тому +57

    Madras street food is totally different from other food review channels...hats of bro...👍👌🥰

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 роки тому +36

    நீங்கள் உங்கள் மாமனார், மாமியாரை போற்றிய விதம் அருமை

  • @mahindran1975
    @mahindran1975 3 роки тому +1

    இன்று இந்த மாயா பஜார் ஹோட்டலில் மதிய உணவு மட்டன் சுக்கா காடை fry சாப்பிட்டேன். மிகவு‌ம் அருமையான வயிற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லாத பாசத்துடன் உணவு பரிமாறப்பட்டது. வயிறும் குளிர்ந்து மனதும் நிறைந்தது. இந்த தன்நம்பிக்கை உணவகத்தை you tube ல் அறிமுகபடுத்துவதற்கு மிகவும் நன்றி

  • @muneeskumarr1799
    @muneeskumarr1799 4 роки тому +54

    இந்த வித்தியாசமான பெயருக்காகவே சாப்பிட வருவாங்க

  • @elann5232
    @elann5232 4 роки тому +32

    ஆயிரமாயிரம் வெற்று திட்டம் போடும் அரசாங்கங்கள்...
    இம்மகளீர்களிடம் பாடம் கற்க வேண்டும்.
    பலருக்கு முன்மாதிரியாகவும்...தன்நம்பிக்கையின் உச்சமாகவும் விளங்கும் இம்மாதிரி வெற்றியாளர்களை பாராட்டுவோம்...ஊக்குவிப்போம்...
    வாழ்த்துகள் சகோதிரிகளே....

  • @karthi1773
    @karthi1773 4 роки тому +9

    உண்மையில் உணவு சுவையாக இருக்கும்
    நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறேன் 👍👍👍

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 роки тому +18

    Maya Bazaar Non-Vegetarian Restaurant,
    Pallipalayam - Sangagiri Rd, near Police Station, Sangagiri, Tamil Nadu 637301
    Phone: 098427 84184
    goo.gl/maps/PotPb7N1hBNPRVoA7

    • @Praveenkumar-kh5of
      @Praveenkumar-kh5of 4 роки тому +2

      1st view

    • @vigneshwaran4418
      @vigneshwaran4418 4 роки тому +2

      @@Praveenkumar-kh5of congrats

    • @sibi_n
      @sibi_n 4 роки тому +1

      It's sangakiri bro everywhere it's sankari 😀😀

    • @chokkalingam2610
      @chokkalingam2610 4 роки тому

      VAZHTHUKKAL. Only once I visited 30 years ago for lunch with my relative. very nice. I want to visit again .

  • @saravananfromsalem
    @saravananfromsalem 4 роки тому +51

    கடைசியில் அம்மாவின் கள்ளகபடமில்லா சிரிப்பு👍👍

  • @janarthanbabu4508
    @janarthanbabu4508 4 роки тому +3

    சிறப்பான செய‌ல் எ‌ன்று‌ம் நலம் ஆக இருக்க
    இறைவனை வேண்டுகிறேன்... தாயே.. 🙏🏼

  • @narayannarayan4061
    @narayannarayan4061 4 роки тому +26

    24, வ௫டத்திற்கு முன்னால் மாயபஜாா், உங்கள் ஹோட்டல்லில் சாப்பிட்டு இ௫க்கிறேன் இப்ப 21 வ௫டம் வெளி நாட்டில் இ௫க்கிறேன் செந்தில் டயா்கடை சொந்தம் மாமனாா் அன்று இ௫ந்தாா் பெண்களாக தையாித்தோடடும் தண்ணம்பிக்கை யோடும், ஹோட்டல் நடத்தி வ௫வது சந்தோஷம் வாழ்த்துக்கள் .

  • @MyJANA55
    @MyJANA55 4 роки тому

    உங்கள் பேச்சிலேயே அனைவரும் மயங்கி விடுவார்கள்,
    அனைவரையும் நீங்கள் உபசரிக்கும் முறை அற்புதமாக உள்ளது

  • @sureshnagarathinam2488
    @sureshnagarathinam2488 4 роки тому +9

    மனம் தளராதே பெண்ணே உன் தொழில் வளர வாழ்த்தும் ஒர் அண்ணன் சேலம்

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 роки тому

    ஆத்மார்தமா இருக்கு.. சூப்பர்
    ரொம்ப ரொம்ப அன்பான
    மொழி பெயர்ப்பு..
    ❤🌹

  • @jaygem7876
    @jaygem7876 4 роки тому +26

    Very nice to see brave women's hatsoff

  • @rajasekaran416
    @rajasekaran416 4 роки тому +3

    அற்புதமான தன்னம்பிக்கை பெண்கள் வெற்றி அடைவார்கள்.அருமை!

  • @DilipKumar-lb1rd
    @DilipKumar-lb1rd 4 роки тому +7

    Non veg meal unlimited just 65 rupees,, Vera enga kidaikum ipdi.. good taste, Salem food is always simple and unique taste,

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 4 роки тому +58

    Genuine FOOD Reviewer's
    1.MSF
    2.Rolling Sir
    3.Pakoda boyzz

    • @rammsmu839
      @rammsmu839 4 роки тому +2

      Banana leafum serthukunga boss

    • @abdullahraj9653
      @abdullahraj9653 4 роки тому +1

      👏🏽

    • @dtssurendar47
      @dtssurendar47 4 роки тому +3

      Irfan views is dubakoor review 😂

    • @rammsmu839
      @rammsmu839 4 роки тому

      @@dtssurendar47 apa ramkannan review 😂😂😂

    • @dtssurendar47
      @dtssurendar47 4 роки тому +3

      @@rammsmu839 . Avanum same than. Dan vj log kuda same than 😂 Kudutha kasu ku mela koovuvanunga 😂😂😂

  • @SS-hh4eu
    @SS-hh4eu 4 роки тому +41

    சீரியல் பார்க்கும் பெண்கள் இந்த அம்மாக்களை பார்க்கட்டும். இதற்கு பெயர்தான் தன்னம்பிக்கை

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 роки тому +5

    Maya Bazaar::: Different name of this hotel. I salute to all the women team, who do hard work with full confidence and they maintain the quality since last so many years. Customers also should please be cooperative with ladies. Amazing.

  • @pradman81
    @pradman81 4 роки тому +5

    I like the marketing gimmick in the menu. Cleverness of entrepreneurs is always inspirational.

  • @starshan
    @starshan 3 роки тому

    பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்து தன்னம்பிக்கை கொடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @luckkystrikeable
    @luckkystrikeable 4 роки тому +3

    Super Amma’s ... great job 👏 all women should be so bold and confident like these women of valour 🙏🙏🙏

  • @M-lc4yl
    @M-lc4yl 3 роки тому +2

    Saw your video and went to this hotel. Had non veg meals ,naatukoli fry,kudal fry. It was very tasty and tasted like homemade food. Thank you MSF for covering such hotels. Your channel is something spl 👌

  • @சிவதமிழ்ச்செல்வன்

    ஈ வே ரா
    நீர் தொலைநோக்கர் தான்
    அம்மாக்களுக்கு அன்பு வணங்கங்கள்
    தம்பி உங்கள் தேடல் தொடரட்டும்
    நன்றி
    அன்புடன்
    நான் .

  • @ascentshiva
    @ascentshiva 4 роки тому +7

    அம்மா! நான் கோயம்புத்தூர்! கண்டிப்பா நான் அந்த பக்கம் வந்தா வருவேன்! உங்கள் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்

  • @prashathqtr5633
    @prashathqtr5633 4 роки тому +2

    மிக சிறப்பு...கண்டிப்பாக சங்ககிரி வந்தால் உங்கள் ஹோட்டலுக்கு வருவேன்.வாழ்த்துக்கள்...

  • @sathyaselar293
    @sathyaselar293 4 роки тому +1

    1975-80களில் எங்கள் ஊர் திருப்பூரில் புது மார்க்கெட் வீதியில் ஒருவர் இது போல் சைக்கிள் ரோஸ்ட் , மோட்டார் வருவல் என்று விலைபட்டியலில் எழுதி இருப்பார், அவர் ஞாபகம் வந்தது. மாயாபஜார் உணவகத்தின் பெண்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் பாராட்டியே ஆகவேண்டும். வளர்க அவர்களின் பணி.

  • @MightyKingg
    @MightyKingg 4 роки тому +2

    All The Best Ladies Warriors✌👍👏
    Good Motivation For All Humans.

  • @kumarmaran885
    @kumarmaran885 4 роки тому +2

    கண்டிப்பாக சாப்பிட்டே ஆகனுமே. ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க அக்கா.

  • @lkdjflskjdf
    @lkdjflskjdf 4 роки тому +3

    Usually dont comment on youtube, but had to login and comment here to appreciate your good work. Keep it up. Your simple and honest reviews keep me coming back for more.

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 4 роки тому +1

    மிகவும் வித்யாசமான புதுமையான சிந்தனை...வாழ்த்துக்கள்

  • @nagendrang6798
    @nagendrang6798 4 роки тому +1

    Different video for MSF..
    Thanks bro.. Nan Uttar Pradesh la irukken.. I miss Tamil nadu

  • @mohamedibrahimsaburmydeen6174
    @mohamedibrahimsaburmydeen6174 4 роки тому +1

    Never miss MSF videos. You are unique .👏👏👏👍
    congrats this brave women's

  • @fiazniaz6041
    @fiazniaz6041 4 роки тому +2

    Excellent work. This is another example of our TN social structure. Thanks to Periyar

  • @nandiniramesh971
    @nandiniramesh971 4 роки тому +4

    Hats off & big salute to her in-laws & to her & along with other woman supporting her 👏👏👏👍👍Wish her daughter should run this Mayabazzar even after her absence.. Wish her daughter all success learn the business & be confident 👍👍👍Wish her daughter all success

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 4 роки тому

    Ippadipatta thaaimargalai paarkka migavum perumaiyaga irrukkiradhu, vaazhthukkal amma...👏👏👏

  • @lakshmanan9215
    @lakshmanan9215 4 роки тому +26

    The best food reviewer in Tamil.

  • @iyt9683
    @iyt9683 4 роки тому +1

    My favourite food paradise, sankari la nonveg taste la yaralaiyum adichukka mudiyadhu.....well-done strong women's and be brave...

  • @lavanyateachingclasses3830
    @lavanyateachingclasses3830 4 роки тому +4

    Unami amma and aunty... Am also forget my pain in my tuition center... Teaching education and satisfying...

  • @thamaraiselvi5852
    @thamaraiselvi5852 4 роки тому +3

    Idhu enga oor 😊
    Santhosama iruku pakka😊👍

  • @trinityinc1170
    @trinityinc1170 4 роки тому +4

    Once again your coverage has excelled Sir in picturising the hotel run by Widowers by the way paving for their livelihood and hope this increases their Brand value as well as customer base.

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 4 роки тому +2

    A really inspiring person and her team. So divine to see their smile and confidence as they cook and serve delicious home style meals. May God bless your business to grow and prosper. A thousand likes.

  • @josenub08
    @josenub08 3 роки тому +1

    This is not. a food channel so much of life lessons as well. great

  • @traditionaltamizhagam4883
    @traditionaltamizhagam4883 Рік тому

    வாழ்த்துகள் 💐👋👋
    எங்கள் ஊரின் மாயா பஜார் 🎉😊

  • @venkyjaa7736
    @venkyjaa7736 4 роки тому

    Yarulam newsfeed la parthu click Pani ulla vanthingalo Ila new subscribers oh,, MSF super ana channel ... Epdi food Ku addict avingalo athu madiri MSF Ku addict aiduvinga but it's good addiction 🤗🤗

  • @swa9091
    @swa9091 4 роки тому +11

    Now a days I m addictied to your videos😍😍😍

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 роки тому +3

      Thank you keep supporting us mam

    • @swa9091
      @swa9091 4 роки тому

      @@madrasstreetfood sure sir🥰

  • @tsmoorthy94
    @tsmoorthy94 4 роки тому

    வாழ்த்துக்கள். பெண்கள் முன்னேற வேண்டும்.

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 4 роки тому +3

    OMG,ur contents are too gud, very inspiring lady 🙌💐 Stay blessed

  • @rajeshvilvanathan6868
    @rajeshvilvanathan6868 4 роки тому +1

    தன்னம்பிக்கை நாயகியே வாழ்த்துக்கள் அம்மா உங்கள் அனைவருக்கும்

  • @PULSARSATEESH
    @PULSARSATEESH 4 роки тому +4

    My hometown
    Sankagiri 😍

  • @krishnannrs8744
    @krishnannrs8744 4 роки тому +7

    Poi poi athanaiyum poi kari vangunadhan soru poduvanga Sema nadippu naan Sankagiri thanga athanaiyum poi

  • @shariri3446
    @shariri3446 4 роки тому +2

    God bless you Maya bazzar team nd MSF man u rocks🤗🤗🤗.....

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn 4 роки тому +1

    Super lady samayal eppoluthum super than thannambikkai veedanum vettri ungal pakkam Nan gods vendi kollukeeren

  • @arvindkanan2388
    @arvindkanan2388 4 роки тому +2

    Now this is real FEMINISM ! Salute to the wonderful ladies. May god bless them always

  • @RaviKumar-qw2jb
    @RaviKumar-qw2jb 4 роки тому +2

    Excellent vlog sir. Vaalthukal sisters keep it up. God bless you all.

  • @gradient6654
    @gradient6654 3 роки тому +2

    No doubt in future they will be a Indian icons 🙏🏻

  • @ramaninathan5691
    @ramaninathan5691 4 роки тому +3

    அக்கா நீங்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @Karthigai
    @Karthigai 3 роки тому

    மிகவும் சந்தோசமா இருக்குமா வாழ்த்துக்கள்

  • @1adilahmed
    @1adilahmed 4 роки тому +1

    Bunked my classes and have gone there to eat years back... nostalgic

  • @esthersophia787
    @esthersophia787 4 роки тому +2

    Women empowerment 💪🏻🙋🏻❤

  • @MrBp2404
    @MrBp2404 4 роки тому

    Plan to visit them when I come to India, everyone should support this business and the ladies 👍

  • @annadharishi62
    @annadharishi62 4 роки тому +4

    நான் 20 வருஷம் கஸ்டமர், அரம்பத்தில் காரம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்,ஏன் என்றால் லாரி Owners, workers நிறைய சாப்பிட்டார்கள், ஆனால் இப்ப பிசினஸ் டல், அதனால் நார்மல் டேஸ்ட் க்கு வந்துதட்டாங்க. சுத்து பட்டி எட்டு ஊருக்கு, இது தான் Sharaton!.

  • @9840542095
    @9840542095 4 роки тому +1

    தன்னம்பிக்கக்கு உதாரணம். வாழ்க வளமுடன்.

  • @vijayadass5276
    @vijayadass5276 4 роки тому +1

    Supper Amma 👏🏼👏🏼👏🏼

  • @SurajKumar-xl4uc
    @SurajKumar-xl4uc 4 роки тому +1

    Always super and excellent restaurant service in msf channel and owner speech is very friendly and beautiful 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @avinashkrishnamoorthy4184
    @avinashkrishnamoorthy4184 4 роки тому +2

    Msf channel always impressed with your unique restaurant review. Best review with no artificial flavor everything is so nautral.

  • @shank245
    @shank245 4 роки тому +1

    Amazing ladies appreciate your hard work. Should come to your hotel one day .

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 4 роки тому +1

    Super arumaiyana vilakkam

  • @anand83r
    @anand83r 4 роки тому

    This is one of the best restaurants, in my childhood I lived in Shankari and go to this restaurant regularly. They offer free food during a day called Kari Nall. Great memories in 90s. All the best.

  • @alvinmaurice4044
    @alvinmaurice4044 4 роки тому +1

    Positive vibes loaded👏👏👏👍🤩
    Great great!

  • @akbarbatcha
    @akbarbatcha 4 роки тому +1

    Vazthukkal sakotharihaley

  • @vinodnair9329
    @vinodnair9329 3 роки тому +1

    Class really appreciate the brave sister's

  • @antoooopiouss
    @antoooopiouss 4 роки тому +2

    Great episode!! Kudos MSF!!

  • @abdullahraj9653
    @abdullahraj9653 4 роки тому +1

    அசத்தலான புதுமை உணவகம்....

  • @thirunavukkarasug7542
    @thirunavukkarasug7542 4 роки тому +3

    வாழ்த்துக்கள் மேடம்

  • @seenuvasanm4199
    @seenuvasanm4199 4 роки тому

    Great women's...... Hats off to yours...... Keep move on.....

  • @lakshmansri627
    @lakshmansri627 3 роки тому

    Adengapp unga moola semma nalla yosanadhaan vaalthukkal amma

  • @sathiyavijay7456
    @sathiyavijay7456 4 роки тому +1

    Super ungaloda speech romba super

  • @DurgaDevi-un5ji
    @DurgaDevi-un5ji 4 роки тому +1

    நாட்டு சக்கரை
    பனை வெல்லம்
    பசு நெய்
    மார்த்தாண்டம் தேன்
    முருங்கை கீரை பொடி
    முருங்கை பூ தேன்
    முருங்கை விதை பொடி
    முருங்கை
    விதை எண்ணெய்
    மூலிகை dip Tea bag
    நவதானிய கஞ்சி சத்துமாவு
    மரசெக்கு எண்ணெய்
    Also available at very reasonable cost

  • @MyAimTnpscExam
    @MyAimTnpscExam 4 роки тому +6

    நானும் சாப்ட்ருக்கேன்
    அருமையா இருக்கும்👍

  • @safwaanjawhar3179
    @safwaanjawhar3179 4 роки тому +4

    God bless you madam

  • @muralikarthick3115
    @muralikarthick3115 4 роки тому +6

    Menu explanation vera level thinking hoooo

  • @Shivarpanam6161
    @Shivarpanam6161 4 роки тому +3

    Priya 👌👌👌👍👍👍💐💐keep it Up❤️

  • @onlinenature8664
    @onlinenature8664 4 роки тому +2

    👏👏👏வாழிய பெண்ணியம்🙏

  • @nandiniramesh971
    @nandiniramesh971 4 роки тому +3

    😋😋😋😋👏👏👏👍 Mayabazzar family

  • @sathyav6341
    @sathyav6341 4 роки тому +1

    Amma super amma nengal vazhga

  • @janarthanbabu4508
    @janarthanbabu4508 4 роки тому +1

    மெட்ராஸ் Street food 🍲 you rocks UA-cam.. 👍🏻

  • @nelsonjebaraj1
    @nelsonjebaraj1 4 роки тому +1

    Excellent video bro😊you are always different 💪what a motivational video ❤️❤️❤️

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee 4 роки тому +1

    Arumai.. from Malaysia

  • @v.sakthivelmurugan7881
    @v.sakthivelmurugan7881 4 роки тому +3

    சிங்கப் பெண்ணே.

  • @udhayanvr2987
    @udhayanvr2987 4 роки тому

    Vazhthukal vazhga vazhamudan amma

  • @selvarajraja7032
    @selvarajraja7032 4 роки тому +2

    வாழ்த்துக்கள் ஶ்ரீ

  • @nareshram8968
    @nareshram8968 4 роки тому +2

    வாழ்த்துக்கள் அக்கா

  • @sainathshenoy71
    @sainathshenoy71 4 роки тому

    God bless you and your family live long for ever stay be happy

  • @balakumarv404
    @balakumarv404 4 роки тому +1

    மிகவும் பிரமாதம் வாழ்த்துக்கள் 👍

  • @chandranperumal5662
    @chandranperumal5662 4 роки тому +1

    நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

  • @ImayonRaja
    @ImayonRaja 4 роки тому +1

    Another great video

  • @kushala5846
    @kushala5846 4 роки тому +1

    Keep rocking msf

  • @nandhinisarpathi9281
    @nandhinisarpathi9281 4 роки тому +1

    Super mayabazar akka

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 4 роки тому

    MSG super coverage