2024 வருடம் புரட்டாசி மாதம் சீமந்தம் செய்வதற்கு நட்சத்திரம் வாரியாக நல்ல நாட்கள்/seemondam dates

Поділитися
Вставка
  • Опубліковано 20 лип 2024
  • ஜாதக கட்டத்தில்
    👉 லக்னம் பலம் பெற்றால்
    உயர்வுக்கு வழி தரும்
    👉 2 ம் இடம் பலம் பெற்றால்
    வாழ்வில் உயர்வு தரும்
    👉 3 ம் இடம் பலம் பெற்றால்
    முயற்சியில் வெற்றி தரும்
    👉 4 ம் இடம் பலம் பெற்றால்
    வாழ்க்கை நிம்மதி தரும்
    👉 5 ம் இடம் பலம் பெற்றால்
    காலத்தில் சுப பலன் தரும்
    👉 6 ம் இடம் பலம் பெற்றால்
    எதிலும் வெற்றி தரும்
    👉 7 ம் இடம் பலம் பெற்றால்
    நல்ல துணை தரும்,
    👉 8 ம் இடம் பலம் பெற்றால்
    ஆயுள் அதிகம் தரும்,
    👉 9 ம் இடம் பலம் பெற்றால்
    நினைத்தது நடத்தி தரும்,
    👉 10 ம் இடம் பலம் பெற்றால்
    தொழிலில் உயர்வு தரும்,
    👉 11 ம் இடம் பலம் பெற்றால்
    எதிலும் லாபம் நன்மை தரும்,
    👉 12 ம் இடம் பலம் பெற்றால்
    நிம்மதியான தூக்கம் தரும்.

КОМЕНТАРІ •