அருமையான பதிவு நன்றி ஐயா ஒரே பதிவில் அனைத்தையும் விளங்கிவிட்டது. எந்த சாமியிரும் இவ்வளவு வெளிப்படையாக அறிவிக்க வில்லை. தாங்கள் உண்மையை உரைத்தது மிகவும் சிறப்பு. தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. போலி குருமார்கள் மத்தியில் தாங்கள் தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறீர் . எங்களுடைய அறியாமையை அகற்ற வந்த ஐயா உமக்கு நன்றி. வாழ்க! வளர்க! நின் பணி நன்றி சிவாயநம👍
ஐயா தாங்கள் கூறிய உண்மையை நான் எனது பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் . அகத்தியப் பெருமான் அருளாலும் தங்களாலும் என் பிறவி பயன் பெற்றதாக உணர்கிறேன். ஆனந்தத்தால் என் கண்களின் கண்ணீரே நான் செலுத்தும் நன்றிக்கடன்.
You are rite ayya .but people cannot accept if we tell the truth .🙏 even people in meditation 😢 unable to digest it .sometime I wonder in which level are they in meditation.😢😢😢 too sad .
Guruve Saranam Guruve Thunai ... humble request swamy we do understand but there is some sittargal songs and history do explained on Some God’s appears to bless with some extraordinary knowledge and powers... how could it possible if really the form of gods just created as symbolic of facts... pls advise swamy 🙏
தமிழ் மதம் என்பது இந்து மதம் அல்ல! ஆசீவகம் தமிழ் மாதமாகும்.இந்து மதம் என்பது பிராமணர்கள் அமைத்த சனாதன மாதமாகும்.ஆசீவகத்தின் தத்துவம் 36 ஆகும். அதில் சனாதன இந்து மதத்தின் தத்துவங்கள் 24 மட்டுமே!
தேகமே தேவாலயம் உயரே இறைவன்
நன்றி நன்றி🙏ஐயா🙏
. குருவே சரணம் நீங்கள் இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவுக ள் விளக்கமாக கூரிக்கிறீர்கள் பாம் தொட்டு வணங்குகிறேன் ஐயா குருவேகம்
அருமையான பதிவு நன்றி ஐயா
ஒரே பதிவில் அனைத்தையும் விளங்கிவிட்டது.
எந்த சாமியிரும் இவ்வளவு வெளிப்படையாக அறிவிக்க வில்லை.
தாங்கள் உண்மையை உரைத்தது மிகவும் சிறப்பு.
தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
போலி குருமார்கள் மத்தியில் தாங்கள் தனித்தன்மை வாய்ந்தவராக இருக்கிறீர் .
எங்களுடைய அறியாமையை அகற்ற வந்த ஐயா உமக்கு நன்றி. வாழ்க! வளர்க! நின் பணி நன்றி
சிவாயநம👍
❤அருமையான பதிவு ❤
வாழ்க உம் புகழ் 🙏
நன்றி நன்றி நன்றி...
ஓம் ஶ்ரீ அகத்தியர் அருளாள்...இவைகளை உணர்ந்து கொண்டேன்.. அய்யா மிக்க நன்றிகள்....🙏🙏🙏
Vazgha valamudan universal thanks you sir vazgha valamudan
Om namasivaya
Oyurey kadavul It is correct Now I understand Guruji
Nandri nandri nandri nandri.eanadhu nendanal kelviku pathil kidaithadhu
அருமைமகிழ்ச்சி வாழ்த்துக்கள்
எனக்குள் இருந்த நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்து நன்றி ஐயா
மிக அற்புதம் ஐயா ,
எனக்குள் இருந்த நிறைய கேள்விகளுக்கு. விடை கிடைத்தது நன்றி ஐயா
Arumai Ayya
அருமை அருமை நன்றி நன்றி!!
🙏...
Thanks JI.
ப்ரமாதம்
Nantri iya
உங்கள் பதிவை இன்னும் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கிறோம்
ஐயா தாங்கள் கூறிய உண்மையை நான் எனது பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன் . அகத்தியப் பெருமான் அருளாலும் தங்களாலும் என் பிறவி பயன் பெற்றதாக உணர்கிறேன். ஆனந்தத்தால் என் கண்களின் கண்ணீரே நான் செலுத்தும் நன்றிக்கடன்.
Guru
நன்றி மிக தெளிவான விளக்கம்
Nanum ungaloda seranum aiya arul puriyunka ungala naan vanthu seranum
You are rite ayya .but people cannot accept if we tell the truth .🙏 even people in meditation 😢 unable to digest it .sometime I wonder in which level are they in meditation.😢😢😢 too sad .
Guruve Saranam Guruve Thunai ... humble request swamy we do understand but there is some sittargal songs and history do explained on Some God’s appears to bless with some extraordinary knowledge and powers... how could it possible if really the form of gods just created as symbolic of facts... pls advise swamy 🙏
Kandipaka uire kadavul yendra namam ulagil paravum
Tamil Tamil
எனக்கு 2 வருஷமா ரங் என்ற நாதம் கேட்டுடு இருக்கு
அருமை ..
Vallal perumaanaar ithathaan solli viddu senraar ithellam irularivu manmoodi pokavendum enru
Aiya Nan kondulla kadavul kodpaadum ithuthaan ungaloda sera enna vali undu
Arumai Aiya onkaluko thunaiya varala ma aiya
புத்தர் அமர்ந்த இடம் விநாயகராக திருத்தப்பட்டது
உயிரே கடவுள் என்பது உண்மை
மற்றது ஏற்பதற்கில்லை
ayya...unggal wassup num kidaikkuma....nandri ayya
Mega Munu 9787407950
தமிழ் மதம் என்பது இந்து மதம் அல்ல! ஆசீவகம் தமிழ் மாதமாகும்.இந்து மதம் என்பது பிராமணர்கள் அமைத்த சனாதன மாதமாகும்.ஆசீவகத்தின் தத்துவம் 36 ஆகும். அதில் சனாதன இந்து மதத்தின் தத்துவங்கள் 24 மட்டுமே!
சுவாசமே குரு, நேரமே சாதனை, பொறுமையே வளர்ச்சி, உடலே கோயில், ஆன்மாவே பர பிரம்ம சொரூபம், ஜீவனே கடவுள், அனுபவமே ஞானம், தனமே தர்மம், தர்மமே புண்ணியம்.
Visit
Www.pssm.com.
நாஸ்டரடாம் சொல்லும் ஆதி சமயம் நடைமுறைக்கு வரும் என்பதன் மெய்ப்பொருள் ஆதி சமயம் என்பது இந்து மதம் அல்ல! அது ஆசீவகம் ஆகும்!அன்பர் தெளிவடைக!