கோட்சார சூரியன் கிரகங்களின் மீது பயணம் செய்யும்போது தரும் பலன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 39

  • @srivinayagagurukulam7749
    @srivinayagagurukulam7749 6 місяців тому

    அருமை, சூரியனே தன்னைப் பற்றி சொல்வது போல அற்புதமாக பயனுள்ள அம்சங்கள் உள்ளன

  • @gurukrupachannel6831
    @gurukrupachannel6831 6 місяців тому

    புதிதான புரிதலுடன் சிறப்பான பதிவுகள்.பிரபஞ்சத்திற்கும் ஆசானுக்கும் மனமார்ந்த நன்றிகள்🎉

    • @venkateshwaripalanichamy981
      @venkateshwaripalanichamy981 6 місяців тому

      வணக்கம் மிக்க நன்றி தங்களது பெயர் மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @ranganathanannamalai2595
    @ranganathanannamalai2595 6 місяців тому

    மிக அருமையான விளக்கமான தகவல். நன்றி.
    அ.ரங்கநாதன், புதுச்சேரி.

  • @velunachiyartuty
    @velunachiyartuty 6 місяців тому

    அருமையான தெளிவான பதிவு நன்றி 👍🙏ஜெ. லதா 1064

  • @saravanancm1666
    @saravanancm1666 6 місяців тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா சி.எம் சரவணன் போரூர் சென்னை

  • @srinivasanas2705
    @srinivasanas2705 6 місяців тому

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏

    • @venkateshwaripalanichamy981
      @venkateshwaripalanichamy981 6 місяців тому

      வணக்கம் மிக்க நன்றி தங்களது பெயர் மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @prakashmsamy1607
    @prakashmsamy1607 6 місяців тому

    அருமை, சூரியனே தன்னைப் பற்றி சொல்வது போல அற்புதமாக பயனுள்ள அம்சங்கள் உள்ளன....
    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
    பிரகாஷ், கோவை
    TP 881

  • @bavanisuthahar8601
    @bavanisuthahar8601 6 місяців тому

    Really valuable and informative. Thank you sir.

  • @asokkumarnambiar1933
    @asokkumarnambiar1933 6 місяців тому

    வணக்கத்திற்குரிய ஐயா.சூரியனின் சஞ்சாரம் பற்றிய தங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது.
    இதுபோன்ற ஜோதிட கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.தங்களின் நற்பணிக்கு இதயம் கனிந்த நன்றிங்க ஐயா.
    மதுரை அசோக்குமார்
    வரிசை எண் 1065

  • @vinothkumars7382
    @vinothkumars7382 6 місяців тому

    மிகவும் அருமையான பதிவு... தங்கள் பணி மேலும் சிறக்க வணக்கங்கள்.
    வினோத் குமார்
    சேலம்

  • @vivekavishagan
    @vivekavishagan 6 місяців тому

    ஐயா வணக்கம் சூரியனின் கோச்சார நிலை மிகவும் அருமையாக சொன்னீர்கள். நன்றி ஐயா, முத்துராமன் திருச்சி.

  • @sathya3976
    @sathya3976 6 місяців тому

    Cochara sun giragangilin meethu payanam class very good sir thank you

    • @venkateshwaripalanichamy981
      @venkateshwaripalanichamy981 6 місяців тому

      வணக்கம் மிக்க நன்றி தங்களது பெயர் மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @RajuK-ik8in
    @RajuK-ik8in 6 місяців тому

    அருமையான பதிவு
    கோசார சூரியன் பன்னிரு ராசியில் பயணிக்கும் போது யாருக்கு என்ன சுபாசுப பலன் தருவார் எனும் விளக்கம் மிகச்சிறப்பு
    ஸ்ரீ ராம ஸர்மா பொள்ளாச்சி

  • @sankarm8686
    @sankarm8686 6 місяців тому

    குருஜி அய்யா அவர்களுக்கு 🙏 கோச்சார சூரியன் 9 நவ கோல்கள் மீது செல்லும் போது ஏற்படும் நன்மை தீமை பற்றிய விளக்கம் மிகவும் அருமை குறிப்பாக சுக்கரன் மீது சூரியன் செல்லும் காலம் மனைவிக்கு, சகோதரிக்கு, அத்தை, நண்பர்கள்,தோழிகள் இவர்கள் நோயால் பாதிப்பு மற்றும் ஆண்களுக்கு விந்து அணுக்கள் நீர்த்து போகுதல் ஆர்மோன் அளவு குறைவு மனைவிக்கு தேவையாற்ற கோபம் இது போல் 9 கோல்கள் விளக்கம் மிக அருமை ஐய்யா 🙏🙏🙏🙏🙏 M. சங்கர், பாலக்கோடு

  • @Vivaanveerbakthichannelyt
    @Vivaanveerbakthichannelyt 6 місяців тому

    அருமை ஐயா த.சூர்யா பரமத்தி வேலூர் 🪷🙏🛕

  • @meenakshibhakthimedia
    @meenakshibhakthimedia 6 місяців тому

    அருமையான பதிவு
    மீனாட்சி சுந்தரம்
    செங்கல்பட்டு மாவட்டம்
    நன்றி ஐயா
    வாழ்க வளமுடன்

  • @sivakumarsubramanian3378
    @sivakumarsubramanian3378 6 місяців тому

    🙏 அருமை ஐயா வாழ்த்துக்கள் 🙏 S.சிவக்குமார் . நத்தம் திண்டுக்கல் நன்றி ஐயா 🙏

  • @yogaamurthy
    @yogaamurthy 6 місяців тому

    சூரியன் நகர்வின் நலகிரகங்களின் இணைப்பில் வரும் பலன்கள் விளக்கம் சிறப்புங்க

  • @shyamala3785
    @shyamala3785 6 місяців тому

    கோச்சார சூரியன் 12 வீடுகளில் பயணிக்கும் காலம், ஏற்படும் பலன்களை, மிக எளிமையாக எடுத்துக் கூறியுள்ளார்.
    கோச்சார சூரியன் பயணத்தை வைத்து பல நிகழ்வுகளை கணிக்க முடியும் என்பதை உணர முடிகிறது.
    மிக்க நன்றி ஐயா.
    Shyamala 948.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @கவிதைகள்_சொல்லவா

    வணக்கம் ஐயா,
    கோச்சார சூரியன் நவ கோள்கள் மீது பயணம் செய்யும் போது ஏற்படும் பலன்கள் பற்றி தெளிவாக விளக்கி உள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி. இந்த விதிகள் அப்படியே பொருந்தி வருகின்றன. நன்றி குருவே.
    ஆ. விஸ்வராமன், திருநெல்வேலி

  • @MARIMUTHUN-r4x
    @MARIMUTHUN-r4x 6 місяців тому

    சிவ.மாரிமுத்து, சிவகாசி

  • @AnandanLakshmanan
    @AnandanLakshmanan 6 місяців тому

    கோச்சாரசூரியன்பணிரெண்டு ராசிகளில் சஞ்சரிக்கும்விதம்பற்றி அய்யா புதிய தகவல்களையும் பயனுள்ள விதமாக எளியநடையில் புரியவைத்தார் மிகமிகநன்று ❤

  • @kasthurinatarajan3115
    @kasthurinatarajan3115 6 місяців тому

    Thanks a lot sir . Kasthuri Natarajan, chennai

  • @sathya3976
    @sathya3976 6 місяців тому

    Sunday class super Jayalakshmi 845

  • @pandiankarunanidhi9329
    @pandiankarunanidhi9329 6 місяців тому

    கோட்சார சூரியன் கிரகங்களின்மீது பயணிக்கும்போது தரும் பலன்களை அருமையாக விளக்கமாக கூறியது சிறப்பு ஐயா
    பா.கருணாநிதி
    திருப்பத்தூர்

  • @pandiyanannamalai6710
    @pandiyanannamalai6710 6 місяців тому

    கோச்சார சூரியன் ஒவ்வொரு கிரகத்தின் மேல் பயணம் அதன் பலன் சிறப்பு ஐயா வணக்கம்

  • @poivazhva4090
    @poivazhva4090 6 місяців тому

    👍😮
    Ramu
    Mannargudi

  • @kalaivananvasanthikalaivan8999
    @kalaivananvasanthikalaivan8999 6 місяців тому

    வணக்கம் ஐயா
    கோச்சார சூரியன் ஜனன கால கிரகங்கள் மீது பயணம் செய்யும் போது தரும் பலன்கள் நீங்கள் சொல்வது போல தான் நடக்குதுங்க ஐயா.
    நன்றிகள் ஐயா
    வசந்தி கரூர்

  • @inbarajindhunesan7148
    @inbarajindhunesan7148 6 місяців тому

    இ.இன்பராஜ் சென்னை

  • @girijapl5912
    @girijapl5912 6 місяців тому

    Sri vinayaka jothidam student Girija Register No. 835.
    Details shared in this channel are very informative and easy to understand and apply. Thankyou Guruji..

  • @sivaganeshsundar5526
    @sivaganeshsundar5526 6 місяців тому

    சிவகணேஷ் சுந்தர். குடியாத்தம்.
    வேலூர் மாவட்டம்.
    வரிசை எண் 962

  • @ThangaMalar-q1m
    @ThangaMalar-q1m 6 місяців тому

    தங்கமலர், சென்னை 952

    • @subbulakshmi5713
      @subbulakshmi5713 6 місяців тому

      ஓம் குருப்யோ நம 🙏
      அருமையான பதிவு ஐயா
      சூரிய பகவான் ஒவ்வொரு கிரகத்துடன் கோச்சார ரீதியாக பயணிக்கும் போது அதனுடன் பலன்கள் எப்படி மாறுபடுகிறது என்பதை மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள். 🙏நன்றி ஐயா வணக்கம் 🙏
      S.Subbulakshmi. Chennai
      My ID 804

  • @venkateshwaripalanichamy981
    @venkateshwaripalanichamy981 6 місяців тому

    ப.வெங்கடேஸ்வரிபழனிச்சாமி செம்பட்டி 373

  • @amsavallinagarajan1124
    @amsavallinagarajan1124 6 місяців тому

    அம்சவள்ளிநாகராஜன் கருர்869