வன்னி அரசுக்கு திருமா வாய் பூட்டு! | Aadhav Arjuna vs ஆ. ராசா! | DMK | VCK | உடனே விழி தமிழா

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #உடனேவிழிதமிழா
    #திருமாவளவன்
    #Aadhavarjun
    #ஆதவ்அர்ஜூன்
    #ThanthiTV
    #விசிக
    #vanniarasu
    #seeman
    #ரஞ்சித்
    #சீமான்
    #நாம்தமிழர்கட்சி
    #காளியம்மாள்
    #சிவசங்கரன்
    #saattai
    #seeman
    #ராவணா
    #ஏகலைவன்
    #தந்திடிவி
    #thanthitv
    #புதுச்சேரி
    #pondicherry
    #உதயநிதிஸ்டாலின்
    #udhayanidhistalin
    #திமுக
    #சவுக்குசங்கர்
    #savukkushankar
    #savukkumedia
    #senthilbalaji
    #ஆதன்தமிழ்
    #Dmk
    #mkstalin
    #Modi
    #savukkushankar
    #AadhanTamil
    #Madesh
    #madhanravichandran
    #திமுக
    #முக_ஸ்டாலின்
    #நாம்தமிழர்கட்சி
    #சீமான்
    #திருமாவளவன்
    #விசிக
    #வன்னியரசு
    #சுபவீ
    #பேசுதமிழாபேசு
    #ரகசியஒற்றன்
    #செந்தமிழ்
    #NTK
    #Seeman
    #NaamTamilarKatchi
    #Seemanspeech
    #seemanlatestspeech
    #udanevizhithamizha
    #DMK
    #Karikalan
    #ibctamilnews
    #AadhanTamil
    #Redpix
    #savukkushankar
    #AadhanTamil
    #Maridhas
    #Ilayabaratham
    #kolahalastv
    #Chanakya
    #Tamilkelvi
    #Senthilvel
    #Sembulam
    #sundaravalli
    #RootsTamil
    #Roosternews
    #ThanthiTV
    #ViralValaiyoli
    #Seemanspeech

КОМЕНТАРІ • 330

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 18 годин тому +78

    ஒரு திமுக கொத்தடிமை இன்னொரு திமுக கொத்தடிமைக்கு போட்ட உத்தரவு 😂😂

    • @DevarMagan2000
      @DevarMagan2000 17 годин тому

      திருமாவே திமுகவின் தொங்கு சதைதான்

    • @DevarMagan2000
      @DevarMagan2000 17 годин тому

      திருமாவே திமுகவின் தொங்கு சதைதான்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 17 годин тому +82

    திருமா : யாரா இந்த பய நம்ப ஜாகத்த புட்டு புட்டு வைகுறான், நம்ப போடற பிளான் பூறாம் லீக் பன்னிட்டு இருக்கான், very dangrous fellow...

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 18 годин тому +68

    VCK தேசிய Vck ஆகவும் மற்றொரு பிரிவு VCK வாகவும் உடைய போவது💯💯💯

    • @RajaKumar-nx2kc
      @RajaKumar-nx2kc 17 годин тому +3

      துணிச்சலான தலைவர் ஆதவ் அர்ஜின் தான்

    • @rithikmanoj9029
      @rithikmanoj9029 17 годин тому

      😂😅😂

    • @palanikumar1983raju
      @palanikumar1983raju 16 годин тому +2

      பார்வேர்ட் ப்ளாக், முஸ்லீம் லீக், வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.🔨🔨🔨🔨🔨

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 16 годин тому

      ua-cam.com/video/11oUqNJ_BsU/v-deo.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

    • @meganathanp.r874
      @meganathanp.r874 2 години тому

      Adhav Arjunan is great and appears to be bold and corrupt free clean straight forward honest person.

  • @kumarasivana
    @kumarasivana 18 годин тому +34

    தம்பி வா வா வா. நாம் தமிழர்

  • @sivakumarraja5294
    @sivakumarraja5294 17 годин тому +28

    திருமா அவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்க போவதில்லை ஏனென்றால் அவருடைய பிறந்த நாளில் என்ன நடந்தது என்ன பேசினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே

  • @vellaisamy3516
    @vellaisamy3516 16 годин тому +16

    தெள்ளத் தெளிவான காணொளி மிக அருமையான விளக்கங்கள்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 18 годин тому +25

    விடியலோடு சேர்ந்த நேரம் விடியாத வாயாகப்போச்சு இந்த விசிறி பூனைகளுக்கு 😂😂😂🇨🇵

  • @Sparklingcolours2022
    @Sparklingcolours2022 17 годин тому +18

    உங்கள் பேச்சு அருமை 💐

  • @justindiraviam683
    @justindiraviam683 18 годин тому +20

    Thanks thambi🍿🍿

  • @Cutieworld411
    @Cutieworld411 17 годин тому +21

    இது அனைத்தும் திராவிட மாடலின் நாடகம். நம்பாதே தம்பி.🎉

  • @RamaswamyParthasarathy
    @RamaswamyParthasarathy 17 годин тому +18

    வணக்கம். நல்ல பதிவு. தீய சக்தி 26ல் தோற்க வேண்டும். இயற்கை அதன் வேலை ஐ ஆரம்பித்து விட்டது. கோழை கள் கொத்தடிமை கள் வீரம் பெற்றால் வாழ்வு இல்லையேல் அரசியல் அஸ்தமனம் தான். வாழ்த்துக்கள்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 16 годин тому

      ua-cam.com/video/11oUqNJ_BsU/v-deo.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

  • @arumuganainar8117
    @arumuganainar8117 16 годин тому +9

    உங்கள் கருத்து உண்மை தான் சகோதரரே

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 17 годин тому +13

    அரசியல் சாணக்கியன் மாதிரி விலாசிருயே தம்பி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @teleinfomediacom
    @teleinfomediacom 17 годин тому +11

    வன்னிகுட்டி ரவிகுமார்&கோ வின் கூக்குரல் ஆதவன் பட வடிவேல் காமெடி..
    😢😢😢
    ஆதவா..ஆதவா.. எல்லோரும் சாகவா பாருய்யா அந்த கொடுமையான அணிவகுப்ப..
    ஆதவா ஆதவா.. அடேய்😢😢

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 17 годин тому +82

    ஷாநவாஸ்:: நான் mla வாக இருந்தா போதும் விசிக கடைசிவரை திமுகவுக்கு கொத்தடிமையாக இருந்தாலும் பரவாயில்ல

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 15 годин тому +2

      என்ன ஒரு மானங்கெட்டதனம்

    • @அக்கினிசிறகுகள்குணா
      @அக்கினிசிறகுகள்குணா 15 годин тому +3

      மணி சார், ரவீந்திரன் சார் போல நீங்களும் அரசியல் திறனாய்வாளர் என போட்டுக்கொள்ளலாம். அருமை.

    • @chinnasamyr7391
      @chinnasamyr7391 13 годин тому +1

      😊😊😊😊😊😊😊😊😊

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 18 годин тому +38

    சிறப்பு தம்பி 👍👌

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 15 годин тому +7

    சிறந்த அரசியல் விமர்சகர் தம்பி நீ 👌👌👌👌👍

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan2378 16 годин тому +8

    அப்பப்பா எப்படிதான் இவ்வளவு நேரம் தொடர்ந்து மறக்காமல் அத்தனை vishayangalaium Hasyamaga பேச முடிகிறதோ் ்ரொம்பவும் மெச்சறேன்் தொடரட்டும் என்வாழ்த்துக்கள்

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 17 годин тому +12

    இன்று உலகம் பெட்டிக்குள் அடக்கம்.

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 16 годин тому +43

    நிச்சயமா "விசிக" பல்டி அடிக்கும் 100 ரூ பந்தையம் 🤗

    • @Rajasolomon-b8b
      @Rajasolomon-b8b 16 годин тому +3

      இவங்கள எல்லாம் நம்பி நம்ம பந்தயம் வைக்க முடியாது சகோதரா

    • @murugesan.a5632
      @murugesan.a5632 16 годин тому +3

      நானும் பந்தயத்திற்கு வரலாமா

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 16 годин тому

      ua-cam.com/video/11oUqNJ_BsU/v-deo.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

    • @Pakkodaboyz1986
      @Pakkodaboyz1986 16 годин тому

      @@murugesan.a5632 வரலாம் 🤝

    • @வாழ்கவளமுடன்-ழ2ற
      @வாழ்கவளமுடன்-ழ2ற 13 годин тому +2

      கொத்தடிமை முட்டுவளவன் மானஸ்தனாச்சே 😂😂😂😂😂

  • @gunaseelanr3889
    @gunaseelanr3889 16 годин тому +5

    True true true .

  • @arumugams7157
    @arumugams7157 18 годин тому +8

    Arumey Tampi. Good.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 6 годин тому +4

    Love your talk brother 👍
    Valka naam thamilar
    Sabesan Canada 🇨🇦

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 15 годин тому +3

    நன்றி தோழரே. 🌹🌹🌹.

  • @kumarraju9139
    @kumarraju9139 16 годин тому +8

    திமுக அரசுக்கு எதிராக மதுஒழிப்பு போராட்டத்தில் திமுக அமைச்சர்கள் இருவர் கலந்துகொள்வது கேலிக்கூத்தாக இல்லையா என்று திருமாவிடம் கேக்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் திமுக கட்சியில் இருந்து திமுக அரசுக்கு எதிராக போராட வருகின்றார்கள் என்று திருமா சொன்ன விளக்கத்தை கேட்டு உலக அரசியல் தலைவர்களே வாயடைத்து போயுள்ளார்களாம் .

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 16 годин тому +13

    விசிக வின் தலைவர்
    ஆதவ் அர்ஜுன்
    வாழ்க!!!!!!

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 16 годин тому

      நாரதர் கலகமா 😂😂😂

    • @saravananss3378
      @saravananss3378 2 години тому +1

      ஏன் ஒரு தமிழனுக்கும் இந்த தமிழ் நாட்டிற்கும் தமிழரல்லாதவர்கள் ஆளும் போதும் தமிழரல்லாதவர்கள் தலைவராக வழி வழி யாக வரும் போது இது நடக்காதா என்ன? இதுவும் ஒரு நாள் நடக்கலாம்...... செயலாளர் என்றால் என்ன அடுத்து தலைவர் தானே........

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 10 хвилин тому

      @@saravananss3378 திமுகவில் தமிழர் அல்லாதவர்கள் தானே தலைவராய் உள்ளார்கள்.

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 16 годин тому +7

    தம்பி தமிழ்நாட்டில் என்ன நடக்குது வேங்கை வயல் பிரச்சனை எல்லாம் மறந்து விட்டது கொடிக்கம்பம் அகற்றிய விவகாரமும் மறந்து விட்டது

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 17 годин тому +11

    நண்பா, ஒருவேளை கட்சி அட்மின் கண்ட்ரோலுக்கு போய்விட்டதோ😂😂

  • @Nanthanarkanthiah
    @Nanthanarkanthiah 7 годин тому +5

    👍 நல்ல அடி தம்பி

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 14 годин тому +8

    சனாதனம் என்று கூறி சமாதானம் ஆகி விடுவார்கள்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 3 години тому

      இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது

  • @anandeditz4354
    @anandeditz4354 18 годин тому +11

    கருத்து அண்ணன் திருமா தான் ஆனால் மாப்பிள்ளை அவர் இல்லை 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 16 годин тому

      ua-cam.com/video/11oUqNJ_BsU/v-deo.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

  • @RajDhaniyakani
    @RajDhaniyakani 9 годин тому +1

    ப்ரோ நான் பேசணும் ன்னு நினைச்சேன் ஆனால் எங்க அண்ணா ஆதவ் பேசிட்டாரு எனக்கு ரொம்ப ஹாப்பி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @teleinfomediacom
    @teleinfomediacom 17 годин тому +4

    விரைவில் வருகிறான் காளி
    அறிவாலய தயாரிப்பு வன்னிய அரசு இயக்கத்தில்
    தமிழக விடுதலை சில்லறகைகள் கட்சீ
    😢😂😮😅

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 6 годин тому +2

    ஆதவ் அர்ச்சுனின் பேச்சு உணர்த்தும் செய்தி, தி மு க2026 தேர்தலில் தோற்பது உறுதி என்பதை அறிந்து அண்ணன் சீமானுடனோ ,நடிகர் விஜே, அதி மு க கூட்டணி வைக்க முடிவெடுத்துவிட்டார்கள்.இன்றேல் வி சி க இளைஞர்கள் அண்ணன் சீமான் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலை ஏற்படலாம் .

  • @muthiahuma771
    @muthiahuma771 17 годин тому +7

    ஊமைக்குத்து மன்னா பத்தவஜசிட்டேயே

  • @eelam6164
    @eelam6164 12 годин тому +1

    Very nice Priyakumar 👍❤️

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 18 годин тому +55

    தீமுக நினைத்தால் விசிகவையும் உடைத்து விடுவார்கள்

    • @DevarMagan2000
      @DevarMagan2000 17 годин тому

      திருமாவே திமுகவின் தொங்கு சதைதான்

  • @என்தமிழ்நாடு-ர5ந

    Vck கட்சி அடுத்த தலைவர் ஆதவ் அர்ஜுன்

  • @chellappany9990
    @chellappany9990 15 годин тому +2

    எதற்க்கு vck விற்கு பம்மாத்து வேலை
    நங்கள் தனித்து நின்று தேர்தலை சந்தித்து கொள்ளலாம்.

  • @Vetha-on6xr
    @Vetha-on6xr 18 годин тому +4

    Vanakam thambi

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 18 годин тому +4

    பல்டி அடிப்பது எல்லாம் கூட்டணி தர்மம் அப்ப, இந்த உம்மையாய் யாரிடமும் சொள்ளதிங்க அப்பரம் அவுங்க யசுவங்க🤭😂😂😂😂😂.

  • @thilagamanij3578
    @thilagamanij3578 17 годин тому +1

    Super explanation.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 17 годин тому +4

    வன்னிக்குட்டி களத்தில் வந்தால் தான் நல்லா இருக்கும்

  • @anandhalingam
    @anandhalingam 15 годин тому +1

    சூப்பர் தம்பி, அருமை
    அடிச்சிக்கிட்டு ஓட போகுது கூட்டணி, காமெடியா இருக்க போகுது

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran8131 15 годин тому +2

    தம்பி பிரவீன்குமார்
    என்ன தம்பி இப்படி
    குறுக்கும் நெடுக்குமாக
    கோடலியை போட்டால்.
    என்ன ஆகிறது. 1000 ரூபாவாக செலவு 😢😢😢

  • @nathanrao8692
    @nathanrao8692 17 годин тому +10

    NTK ❤ NAAM TAMILAR ❤🎉

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 14 годин тому +1

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 14 годин тому +1

    கை நீட்டி கோடிகளை வாங்கிய பின் அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் உள்ளம் வேண்டும். ஒளிந்து கொண்டுதான் கல்லெறிய முடியும்.

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o 6 годин тому +1

    நாம் தமிழர் ஆட்சி யே ஒரே தீர்வு

  • @apnavoice24
    @apnavoice24 16 годин тому +12

    பண்ணிக்குட்டிக்கு வாய்ப்பூட்டு.. பாவம்டா பிராணி😂😂😂

  • @kohilanagasundaram2477
    @kohilanagasundaram2477 3 години тому

    ஆழ்ந்த அரசியல் அறிவும் தெரிந்த சிந்தனையும் சிறந்த அரசியல் திறனாய்வாளராக மாற்றும் உங்களை இன்று நான் நம்புகிறேன் வாழ்த்துக்கள் சகோ 🎉🎉

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 18 годин тому +1

    👌👌

  • @ambigapathynagarathinam6443
    @ambigapathynagarathinam6443 16 годин тому +2

    யாருப்பா நீ . நீயே எல்லா கட்சிக்கும் உரிமையாளரா
    எல்லா கட்சிக்கும் சீட் கொடுக்கிறாய்

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 16 годин тому +2

    I feel pity for vck cadres who still believe in kuruma.

  • @sarvaananth9549
    @sarvaananth9549 17 годин тому +2

    தம்பி இவங்களையா நம்புறே. விஜய் மாநாடு முடியிறவரை இந்த நாடகம் நடக்கும்டா.

  • @applearasu535
    @applearasu535 15 годин тому +2

    ஆதவ் அர்ஜுன் அவரின் பேச்சை பெரிது படுத்த வேண்டாம் அவரின் இருப்பை பெரிதாக காண்பிக்க இது ஒரு உத்தியாக இருக்கும்

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 4 години тому +1

    திருமா திமுகவுக்கு தூண் திருமா இல்லையென்றால் திமுக ஜெயிக்கமுடியாது. திருமாவும் தனித்து நின்று ஜெயிக்கமுடியாது. கூட்டணியில் மந்திரி பதவி கொடுக்கவேண்டும்.

  • @KannanKannan-j5p
    @KannanKannan-j5p 18 годин тому +10

    தம்பி வணக்கம்
    உண்மையில்
    விசிக
    தமிழக அரசை எதிர்த்து தான் அரசியல் செய்கிறது
    எங்கள் மாவட்டத்தில்
    எட்டு நாள் முன்னால்
    வால்போஸ்டரில்
    தமிழக அரசு தமிழக அரசு
    நிர்வாகமே மதுக்கடைகளை மூடு அப்படித்தான் போஸ்டர் ஒட்டி உள்ளார்கள் செங்கல்பட்டு மாவட்டம்

    • @ssumayhi9532
      @ssumayhi9532 16 годин тому +1

      கூட்டணி சேரும் போது தெரியவில்லை யா

  • @mahasankaranjayaraman2887
    @mahasankaranjayaraman2887 15 годин тому

    Excellent Brother

  • @harishkumara2912
    @harishkumara2912 17 годин тому

    Very good.. Very nice... We appreciate your work man.. 👏👍😊

  • @jackyjacky7821
    @jackyjacky7821 18 годин тому +15

    சிறப்பு ❤️❤️

  • @moogamkaimani8560
    @moogamkaimani8560 14 годин тому

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @senthilnathanyuvaraj172
    @senthilnathanyuvaraj172 17 годин тому

    Super analysis, well done 😊

  • @kumarraju9139
    @kumarraju9139 16 годин тому +1

    மதுவை ஒழிக்கக்கூடாது என்று அம்பேக்கர் பேசியதாக சுபவீ சொல்லியுள்ளார் . அப்போ அம்பேர்க்காரும் ஈவேரா போல் ஒரு ஊதி பெரிப்பிக்கப்பட்ட பலூன்தானா ?

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 13 годин тому

    Excellent and interesting analysis.

  • @kirubashankark
    @kirubashankark 15 годин тому

    Your presentation of thoughts is mind-blowing bro ❤

  • @govindasamic9987
    @govindasamic9987 17 годин тому

    Super super super

  • @karthikeyanvj2513
    @karthikeyanvj2513 12 годин тому +1

    VCK BREAK ALLIANCE WITH DMK DUE TO SELF RESPECT LOSE

  • @Tamilan0403
    @Tamilan0403 16 годин тому +3

    விசிக இரண்டாக உடையும்

  • @tamilbln1
    @tamilbln1 12 годин тому

    What Adhav Arjun said is correct, he has very good broad understanding about today's politics... I am waiting for this DMK VCK alliance to be broken 💔

  • @gopim2992
    @gopim2992 15 годин тому

    👍👍👍👍

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 16 годин тому

    சிறப்பு

  • @sriramsrinivasan8094
    @sriramsrinivasan8094 17 годин тому

    Super ❤

  • @sivabalangoogle
    @sivabalangoogle 17 годин тому +11

    ஷாநவாஸ் கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்யலாம்

    • @saravananks1349
      @saravananks1349 16 годин тому +3

      கூட்டி மட்டுமல்ல முட்டியும் போடுவான்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 16 годин тому

      ua-cam.com/video/11oUqNJ_BsU/v-deo.htmlsi=p_BBLpt2yWcn3Bfk

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 15 годин тому

    🎉🎉🎉🎉🎉

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 16 годин тому +2

    அப்புறம் மார்ட்டின் பணம் திமுக இக்கு வேணுமே

  • @ravichandran675
    @ravichandran675 16 годин тому

    ❤❤❤

  • @sandanadurair5862
    @sandanadurair5862 15 годин тому +1

    தம்பி பிரியா, அரசியல் ஞானி ஆகிவிட்டாய். நீ பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது.

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 16 годин тому

    Good

  • @geethasekar8751
    @geethasekar8751 17 годин тому +1

    இந்த வயசுல என்ன ஒரு clarity தம்பி. வியப்பாக இருக்கிறது. I bless you 🎉 long live with the same fortitude and brilliance

  • @sknetsounds
    @sknetsounds 16 годин тому +2

    இப்போ என்ன சொல்லறீங்க....
    விசிக பிரியுமா பிரியாத..... பிரிக்க என்ன பண்ணறது 😄😄😄

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 7 годин тому

    தம்பி பிரியகுமார் வழக்கம்போல்👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumarasingamkaruppiah9235
    @kumarasingamkaruppiah9235 14 годин тому

    Super brother 😄😄

  • @adhangararch8276
    @adhangararch8276 14 годин тому

    என்ன ஸ்டாலின் சொல்லப்போறார் ----
    “”அட்டையைத் தூக்கி மெத்தையில் வைத்தாலும் அது சேற்றிலதான் போகும்“”

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 16 годин тому

    Super super super. Keep it up brother

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 17 годин тому

    Super thampi

  • @KamarajRaj-l6t
    @KamarajRaj-l6t 17 годин тому

    Super bro🎉🎉

  • @samengsam4959
    @samengsam4959 17 годин тому +1

    My point of view I can't believe this adav arjun as he was working for DMK four years. How come he is truthful for VCK?

  • @savithrimurthy6144
    @savithrimurthy6144 17 годин тому

    Title song sema

  • @sivagnanam5803
    @sivagnanam5803 15 годин тому +2

    ஆளூர் ஷா நாவாசுக்கு திராவிடக் குடிக்கி தாங்கி என்ற பட்டத்தை வழங்கலாம்...

  • @b.m.hgamingyt7403
    @b.m.hgamingyt7403 15 годин тому

    தலவலிக்குதுடா தம்பி இந்த கேடுகெட்ட அரசியல பாத்தா

  • @bala9854
    @bala9854 15 годин тому

    Super thambi

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 3 години тому

    எல்லாம் “பவர்”க்காக தான். (பணத்துக்காகவும்! 😢)
    எவனும் மக்களுக்காக அரசியல் பன்ன வரலே!!!

  • @goldenshankar879
    @goldenshankar879 16 годин тому +1

    iyya Aalurkku onu potti parcel😊

  • @rajkumarraj1899
    @rajkumarraj1899 13 годин тому +1

    உங்களுடைய வீடியோ பாத்து நரம்பு புடைச்சு போச்சு திருமா பழைய மாரி வந்துட்டாருனு அப்டினு நினைக்கும் போது எதும் மாறல😒😒

  • @madheswaranmadheswaran667
    @madheswaranmadheswaran667 14 годин тому

    சரியான பதிவு😅

  • @sothikaranlingam1945
    @sothikaranlingam1945 7 годин тому

    வணக்கம் தம்பி....
    நான் வேணும்னா 1000 வெள்ளி பந்தயம் கட்டுறன் திருமாவளவனே நினைத்தால் கூட திமுகவை விட்டு வெளியில் வர முடியாது....

  • @ramJeevith
    @ramJeevith 10 годин тому

    உங்க சாட்டை அண்ணன் என்பா ரவுடிகளுக்கு சப்போர்ட் பண்றாரு

  • @chidambaramkaruppiah2540
    @chidambaramkaruppiah2540 17 годин тому +2

    AANDAVAN IRUKKAAAN KUMAARU😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @mathisenthil2912
    @mathisenthil2912 11 хвилин тому

    ,தம்பி ஆதவ் ரெட்டி என்றே பேசவும் பின்னால் ஸ்டாலின் தெலங்கர் என்று சொல்லுவது போல் தமிழர்கள் அரசியல் வேண்டும்