60Years old Mark 1 Ambassdor | Rayapan Car?🥺 | Modified | For Sale | Specs and Drive | தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • 60Years old Mark 1 Ambassdor | Rayapan Car?🥺 | Modified | For Sale | Specs and Drive | தமிழ்
    For Restoration details mail me
    travelgramofuv@gmail.com
    Follow me on Instagram for more updates 👇
    ...
    #modifiedcars #ambassador #thalapathy #travelgramofuv

КОМЕНТАРІ • 73

  • @malaipuli7199
    @malaipuli7199 2 роки тому +7

    Price bro

  • @viratdinesh8724
    @viratdinesh8724 2 роки тому +6

    Na ambassador car Isuzu petrol engine vachi iruken... All power windows and power steering... AC ellame irukku... Remote control irukku... Top speed 120km la pooi iruken ..

  • @jothisekar8442
    @jothisekar8442 Рік тому +4

    கார் இது தான் கார் என்ற பெயரில் வந்த அழகு

  • @CB-bo3tm
    @CB-bo3tm Рік тому +1

    Very disappointed to see the alterations. The Mercedes symbol is the worst modification ruining the originality. Wish it was kept original.

  • @geethathiru5449
    @geethathiru5449 Рік тому +1

    Jawa horn illa jalwa horn, sun shade ella vandikum pottukalam, boady shell latest viper diff irrku,weight 1300 kg,amba safty speed 80 than.

  • @devarajansrinivasan5802
    @devarajansrinivasan5802 Рік тому +1

    Thambi idhu mark 1 illa. Idhukku peyaru AMBASSADOR OHV. OHV naa Over Head Valve.

  • @gowriprakash4685
    @gowriprakash4685 Рік тому +6

    தம்பி உனக்கு விஷயம் தெரிஞ்சா சொல்லணும் இல்லனா பேசாம இருந்துக்கணும் 1961 இந்த கார் மாடல் வந்தது என்னவோ உண்மைதான் அதுக்காக நீ சொல்ற மாதிரி 50 60 தான் வந்தது இல்லை கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேல புரொடக்ஷன் வந்தது இப்ப இந்த கார் வந்து ரேர் அப்புறம் நீங்க எடுத்து போட்டு இருக்கிற இந்த காரில் எந்த ஒரிஜினல் கம்பெனி ஃபிட்டிங் இல்லை எஞ்சின் மாத்தியாச்சு டோர் ஹேண்டில்ஸ் மாத்தியாச்சு டேஷ் போர்டு மாத்தியாச்சு சீட்ஸ் மாத்தியாச்சு இண்டிகேட்டர்ஸ் மாத்தியாச்சு முன்னாடி கிரில் கட் பண்ணி பென்ஸ் அம்பலத்த வச்சு வண்டிய அசிங்கப்படுத்தியாச்சு வீல் எல்லாம் ஜிப்ஸி ஓட மாட்டி அசிங்கப்படுத்தியாச்சு இதுக்கு மேல இந்த வண்டியில மாத்தறதுக்கு என்ன இருக்குது இது ஒரிஜினல் என்று சொல்லக்கூடாது மார்க் ஒன்னு மாடிஃபைடுன்னு சொல்லணும்
    தம்பி இவ்வளவு கேவலமா அம்பாசிடர் விமர்சனம் பண்ணுவேன் உன்ன விட்டா யாரும் இல்ல ஒரு விஷயம் தெரியலனா அதை தெரிஞ்சுக்கிட்டு பண்ணனும் அந்த கார்ல ஒண்ணுமே இல்ல அப்புறம் அதோட பி ஹெச் பி அதோட பவரு இதைப்பற்றி எல்லாம் உனக்கு என்ன தெரியும் முன்னாடி இருக்கிற அந்த ஃபேன் கிரில் வண்டில வரவே வராது நீ என்னமோ எல்லாம் தெரிஞ்சவன் கிட்ட சூப்பரா அதில் வருவது என்கிற முதலில் ஒரு வண்டி பத்தி தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா வந்து இந்த மாதிரி பண்ணு முட்டாள்

    • @VenkatachalamK-vw3qb
      @VenkatachalamK-vw3qb 17 днів тому

      அப்புறம் பின்னாடி டேஞ்சர் லைட் லேட்டஸ்ட் மாடல் போட்டிருக்காங்க

  • @sthirunavukarasunavukarasu4963
    @sthirunavukarasunavukarasu4963 2 роки тому

    விண்டேஜ் மட்டுமே நீங்க பண்ணுங்க உங்க லெவல் வேற லெவல்ல போகும்

    • @travelgramofuv
      @travelgramofuv  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Рік тому +2

    இதில் பாடி மட்டும்தான் OLd

  • @user-ut5xb1ki5o
    @user-ut5xb1ki5o 6 місяців тому

    Mileage?

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 Місяць тому

    Adhu tail light bro

  • @rajamanierajalingam4505
    @rajamanierajalingam4505 Рік тому +1

    Still available?

  • @sajanramesh3168
    @sajanramesh3168 7 місяців тому

    Available or not

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 Місяць тому

    andha fan ac ku varadhu bro

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Рік тому

    Nice. But color different colors paint panal sama ya irakum

  • @prabhanands6437
    @prabhanands6437 2 роки тому +1

    💥💥💥

  • @lazar.rajkumar
    @lazar.rajkumar Рік тому +3

    4 lakh ku initial amt katti new car yeh vaangidalaam like k10

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 11 місяців тому

      இந்த வண்டில போய் முட்டினால் முழுசா எந்திரிச்சு வரலாம் மாருதி?

  • @nithilkannan8555
    @nithilkannan8555 2 роки тому

    Super super bro

  • @raghuettumanoor2001
    @raghuettumanoor2001 Рік тому +4

    Originality totally spoiled by modifications.. thoughtless

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      இதான் original வண்டி

  • @zakiahmed6373
    @zakiahmed6373 2 роки тому

    How much mailayg par litar

  • @kamleshchavan7451
    @kamleshchavan7451 Рік тому

    Please Make video in English

  • @veera5884
    @veera5884 Рік тому

    25 ஆண்டுகளுக்கு முந்தைய வண்டிகள் எல்லாம் இனி ஓட்டக்கூடாது என்று சொல்கிறார்களே நண்பா? அதுபோக b6 engine இனிமேல் இருக்க வேண்டும் என்றும் செய்திகள் வருகிறது? இந்த சூழ்நிலையில் இது போன்ற அம்பாசிடர் கார்களை இப்போது வாங்கலாமா? பதில் அனுப்பவும் நண்பா?

    • @PrasannaKumar-rr3fw
      @PrasannaKumar-rr3fw Рік тому

      Vaangalam brother, but u have to pay extra money to FC for every 5 years that's all

    • @veera5884
      @veera5884 Рік тому

      @@PrasannaKumar-rr3fw நண்பா மொத்தத்தில் அப்படி பழைய வண்டிகளை வாங்குவது சரியா? என்பது குறிப்பிடுங்கள்.

  • @harisvlogsthrissur4137
    @harisvlogsthrissur4137 2 роки тому +1

    How much

  • @puzzycat6438
    @puzzycat6438 Рік тому

    Imported jalwa horn👍🏻. I want jalwa horn plz help.

  • @nithinjoel4211
    @nithinjoel4211 2 роки тому

    Mileage evlo kudukum?

  • @zakiahmed6373
    @zakiahmed6373 2 роки тому

    Engine cc how much

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      4:25 வீடியோ ழுவதும் பாருங்க

  • @Sivasiva-kp7bv
    @Sivasiva-kp7bv Рік тому +2

    Body mattum than 60 years full orginality ella

  • @crazysuresh2131
    @crazysuresh2131 Рік тому

    Anna spare parts I'm want

    • @travelgramofuv
      @travelgramofuv  7 місяців тому

      Details on description contact me by email or instagram

  • @vishalkadam8013
    @vishalkadam8013 Рік тому

    Merce ka logo lagake HM ki izzat kharab mat kar...plzzz nikal do usko

  • @jacob_itty
    @jacob_itty Рік тому

    Not original look except sunshade

  • @syedsalman1933
    @syedsalman1933 2 роки тому

    Price bolo anna

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +1

      புழு அண்ணாவா

  • @subramanisubramani715
    @subramanisubramani715 Рік тому

    Work Shop number please

    • @travelgramofuv
      @travelgramofuv  7 місяців тому

      Details on description contact me by email or instagram

  • @rajasethupathi1037
    @rajasethupathi1037 Рік тому

    My car irukku saleku

  • @veera5884
    @veera5884 Рік тому

    இது போன்ற வண்டியில் வருடத்திற்கு மெயின்டனன்ஸ் எவ்வளவு வரும் நண்பா?

    • @travelgramofuv
      @travelgramofuv  Рік тому

      Spares may bit costly coz it's an antique maintenance is less only!!

    • @veera5884
      @veera5884 Рік тому

      @@travelgramofuv 🙏

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 11 місяців тому

      Jalwa horn 1972 இந்தியாவில பயன்படுத்தப்பட்டது. ஆனால் battery யைக காலி செய்து விடும்.

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Рік тому

    அம்பாசிடர் கார்டா யார எங்க வைக்கணுமோ அங்க வைங்கடா

  • @bmsvintageandclassiccars3975
    @bmsvintageandclassiccars3975 2 роки тому

    Hi bro I am having vintage car , you can review , you ok means call me

    • @travelgramofuv
      @travelgramofuv  2 роки тому

      My insta I'd in description dm me bro

    • @AMBYSPAREPARTS
      @AMBYSPAREPARTS 2 роки тому

      @@travelgramofuv if you need Ambassador car for review we have one mark 4 AMBASSADOR

    • @travelgramofuv
      @travelgramofuv  7 місяців тому

      Details on description contact me by email or instagram