EN SINTHAI NOYUM ... SINGER, JIKKI ... FILM, KAVERI (1955)

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 50

  • @paulines1228
    @paulines1228 2 роки тому +4

    இதே பாடல் அனார்கலி தமிழ் படத்திலும் உண்டு. என் ஜீவிதமே சபலமோ என்பது பாடலின் முதல் வரி ஆகும்.

  • @saba6601
    @saba6601 3 роки тому +2

    A lovely song by P G Krishnaveni. Regards Dr Sabapathy.

  • @sundaramsankaranarayanan868
    @sundaramsankaranarayanan868 4 роки тому +4

    Excellent singing by Jikky. No one can beat her in pouncing tamil words in all songs.

    • @rajooraj484
      @rajooraj484 2 роки тому

      100% true ..no one comes to close,

  • @johnsigrran9000
    @johnsigrran9000 2 роки тому +1

    What a beautiful song. The voice is supper.

  • @nuraishah1184
    @nuraishah1184 4 роки тому +4

    Beautiful song, of yesteryears. Brings back sweet childhood memories.

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 роки тому +1

    What a Mesmerizing voice and really touching song.

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 4 роки тому +5

    I USED TO SEE THIS MOVIE WHEN I WASA STUDENT IN HIGH SCHOOL AT SIVAASI. I WAS MOTHERLESS AND ORPHAN AT THAT TIME. I USED TO WEEP ALONG WITH THIS SONG.

  • @arockiaswamyaswamy8415
    @arockiaswamyaswamy8415 3 роки тому +3

    Even after 65 years the lovely melody song still 💓 heart touching by lovely voice of jikki Amma.

  • @MrSubaragu
    @MrSubaragu Рік тому

    Thanls for uploading my most favourable song n singer🎉

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 роки тому +3

    உணர்வு களை தன் குரலில் வெளி படித்தும் ஆற்றல் இவர் குரலுக்கு உ‌ண்டு

  • @KumariSNair
    @KumariSNair 4 роки тому +4

    Such a lovely song my heart pain whenever I hear this song

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому +5

    ஜிக்கி குரலில் காலத்தால் அழியாத பாடல்

  • @ganganat9658
    @ganganat9658 4 роки тому +3

    Beautiful song

  • @vijay4600
    @vijay4600 Рік тому +2

    I never knew that this song is in Tamil ..

  • @mahachela6155
    @mahachela6155 2 роки тому

    Supper song ,.I likeveymuch💗👌

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk Рік тому

    உடுமலையாரின்கருத்துருவைஜிக்கியம்மாதவழ்ந்திசையாகபாடியபாடல்G, R,,MSVRஇசையில்சோகமானபாடல்இது.

  • @swaminathants3058
    @swaminathants3058 3 роки тому +1

    பழய பாடல் இனிமை

  • @soundaram6143
    @soundaram6143 2 роки тому

    பாட்டு நன்றாக உள்ளது

  • @sagadevankb5894
    @sagadevankb5894 7 місяців тому

    இந்தி அனார்கலி பட பாடல் யே ஜிந்தகி உசி கி ஹை பாடலின் மெட்டு தழுவல்

  • @sagadevankb5894
    @sagadevankb5894 4 роки тому +1

    Very good song I am 75 years old our age song

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +3

    Picture: Kauvery (1955), Lyrics Writer Kavi Venthan Udumalai Narayana Kavi, Music Composer: Sageetha Chakravarthi Gopala Iyer Ramanathan/Viswanathan Ramamurthy, Singer Pilavalu Gajapathi Krishnaveni (Jikki) Actors: Shivaji Ganesan, Padmini, Lalitha.

  • @chandramohanrathinasamy7982
    @chandramohanrathinasamy7982 4 роки тому +1

    Enjoyed listening

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 9 місяців тому

    தேன் குரல்

  • @PrashantGijare
    @PrashantGijare 4 місяці тому

    Ye zindagi usiki hein from Anarkali remade

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 2 роки тому +1

    ANARKALI LATA AND JIKKI THE GREAT SISTER OF LATAJI

  • @rajasekarani1377
    @rajasekarani1377 2 роки тому +1

    இந்த ராகம் ஹிந்தி யில் இருந்து தமிழுக்கு வந்ததா

  • @chanakyahBalasubramanian
    @chanakyahBalasubramanian 5 років тому +1

    Nice

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 4 місяці тому

    காவேரி படத்தில் பாடுவது
    பத்மினி. ஆனால் முகப்பில் லலிதா.
    சீரங்கத்தார்

  • @chandrasekarank4048
    @chandrasekarank4048 3 роки тому +2

    Anargali hindi film song dubbed

  • @rajaraman5306
    @rajaraman5306 2 роки тому +1

    இது அனார்கலி படத்தில் உள்ளது அல்லவா?

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Рік тому

    பாடல் வரிகள்
    பா.எண் - 201
    படம் - காவேரி 1955
    இசை - G.ராமநாதன்
    பாடியவர் - ஜிக்கி
    இயற்றியவர் - உடுமலை நாராயண கவி
    பாடல் - சிந்தை நோயும் தீருமா
    ஹிந்தி --- ua-cam.com/video/K5r0ZMvbSag/v-deo.html
    என் சிந்தை நோயுந் தீருமா
    தீயன் சூழ்ச்சி மாறுமா
    ஸ்நேகம் ஒன்று சேருமா
    என் சிந்தை நோயுந் தீருமா
    தீயன் சூழ்ச்சி மாறுமா
    ஸ்நேகம் ஒன்று சேருமா
    என் சிந்தை நோயுந் தீருமா
    தாயில்லா ஏழை நான்
    தரணி மீது வாழ்வேனோ
    சகாயம் தானில்லாது பெருமை
    தாழ வீணில் மாள்வேனோ
    தந்தை அன்பைக் காண்பேனோ
    தந்தை அன்பைக் காண்பேனோ
    சாந்தி தேடிப் போவேனோ..
    என் சிந்தை நோயுந் தீருமா
    தீயன் சூழ்ச்சி மாறுமா
    ஸ்நேகம் ஒன்று சேருமா
    என் சிந்தை நோயுந் தீருமா
    மணம் பெறாத மல்லிகை
    மாண்பு குறைதல் போலவே
    மணம் பெறாத மல்லிகை
    மாண்பு குறைதல் போலவே
    மாதும் நானும் சீரிலாப் பேதையாதல் நியாயமா
    மாசில்லாத தெய்வமே
    மாசில்லாத தெய்வமே
    தேவியே கண் பாரம்மா!
    என் சிந்தை நோயுந் தீருமா
    தீயன் சூழ்ச்சி மாறுமா
    ஸ்நேகம் ஒன்று சேருமா
    என் சிந்தை நோயுந் தீருமா

  • @MrSubaragu
    @MrSubaragu Рік тому

    It is based on Aberi

  • @GanesanGanesan-oi1rh
    @GanesanGanesan-oi1rh 4 роки тому

    Jikki,is,tha,gift,to,thamizh,cinema

  • @thanikachalama4039
    @thanikachalama4039 6 років тому +7

    A tune dubbed from a Hindi tune.Original tune's singer Lata mangeshkar challenged other playback singers to sing this song and Jikky took the challenge and sang this song in this film.
    it should be Padmini in the wallpaper and not Lalitha.

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 3 роки тому

      no sir, it can be Lalita only because the lips of Padmini willbe differentslightly

    • @thanikachalama4039
      @thanikachalama4039 3 роки тому

      @@thyagarajant.r.3256
      yes, the actor in the wallpaper is Lalitha.
      what i say is ,it should be Padmini and not Lalitha as Padmini is the person for this particular scene . is

    • @thanikachalama4039
      @thanikachalama4039 3 роки тому

      Jikki sang for Padmini

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 4 роки тому +2

    sir,there was another populr song singarithan kaveri,kaveri than singari...was it in this film?If so please post that song too...thanks

  • @nagarajansridhar7457
    @nagarajansridhar7457 2 роки тому

    the ragam for this song is aabheri, not sudha dhanyasi!

  • @allanuman4683
    @allanuman4683 6 років тому +5

    Jikki Aaha Aaha

  • @saravanant2990
    @saravanant2990 3 роки тому

    This sang raaga is Bhimplasi or aaberi

  • @geminichandran8264
    @geminichandran8264 3 роки тому +1

    "யே ஜிந்தஹி உஸீ கீ ஹை"
    அனார்கலி ஹிந்திப் பட பாட்டு காப்பி.

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 роки тому +2

    Copy? என்ன தப்பு. இந்தியால் தமிழுக்கும் தமிழால் இந்திக்கும் பெருமையல்லவா? பாட்டின் இனிமையை பாருங்கள். இனத்தை வேண்டாம்.

  • @hyacinthphillips9012
    @hyacinthphillips9012 4 роки тому

    “8